Health Benefits: ஆரோக்கியம் தரும் அற்புதமான 5 விதைகள் | Types of Seeds | Weight loss seeds in tamil

In this video, we'll dive deep into the following seed types and their remarkable advantages:
1.Chia Seeds: Discover why these tiny powerhouses are a rich source of omega-3 fatty acids, fiber, and antioxidants. Learn how they support heart health, aid in weight management, and promote digestion.
2.Flaxseeds: Explore the lignans and alpha-linolenic acid in flaxseeds, which contribute to reducing inflammation, improving skin health, and supporting brain function.
3.Sunflower Seeds: Uncover the vitamins and minerals found in sunflower seeds, which are essential for bone health, skin nourishment, and a boosted immune system.
4.Pumpkin Seeds: Learn about the zinc, magnesium, and antioxidants in pumpkin seeds, which are beneficial for prostate health, sleep quality, and hair growth.
5.Sapja Seeds: packed with essential nutrients, including fiber, vitamins, and minerals. Learn how they can aid in digestion, weight management, and even provide a cooling effect during hot summers
Whether you're looking to enhance your diet, improve your health, or simply add some variety to your meals, seeds have got you covered. Don't miss out on the opportunity to harness the incredible benefits of these nutritional gems.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 479

  • @arunbrucelees344
    @arunbrucelees344

    அருமையான பதிவு அண்ணா விதைகளில் சத்துக்களை அறிந்து கொண்டு எல்லோரும் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் மக்களின் நலனுக்காக உழைக்கும் உங்கள் குழுவிற்கு நன்றிகள் 😊❤😊😊😊❤❤😊

  • @gnanasbi
    @gnanasbi

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து எனக் கூறப்படுகிறது. ஆனால் என்ன பக்க விளைவு இருக்கும் என கூறினால் நாம் careful ஆக இருக்கலாம்

  • @bliss_of_soul_jk4888
    @bliss_of_soul_jk4888

    சிப்ஜா விதை சாப்பிட்டால் காய்ச்சல் வந்துரும் ஒரு சிலருக்கு... பார்த்து பயன்படுத்துங்க

  • @Thank1947
    @Thank1947

    சகோதரி ஆளி விதை வறுத்து பயன்படுத்தனுமா அல்லது வறுக்காமல் பயன்படுத்தனுமா என்று சொல்லுங்கள் சகோதரி

  • @goldenrules256
    @goldenrules256

    அருமை..வாய் உள்ள பிள்ளை மட்டும் இல்லை .அக்காமாதிரி வாய்ஸ் உள்ள பிள்ளை யும் பொழைச்சுக்கும்.

  • @dboysiva353
    @dboysiva353

    Daily sapdalama

  • @tamilselvan19203
    @tamilselvan19203

    விதைகளில் இவ்வளவு விவகாரங்கள் உண்டு என்பது இன்றே புரிகிறது.பிரகதீஸ் நண்பா உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு தான்.

  • @shashalpz5950
    @shashalpz5950Күн бұрын

    Enkitta sun flower seeds um chia seeds um thaan irukku adha epdi saputradhu idhellam wenuma idhellam seeds um seththiya sapdanum ?

  • @sathishvivosathish7693
    @sathishvivosathish7693

    இந்த file தெரியுமா இரும்பு ராவுறது. அதா எடுத்து நல்லா கொழுப்பு உள்ள இடத்தில ராவுனா கொழுப்பு கரஞ்சிடும் ல என்ன சொல்றது.epadi யூடியூப் பார்த்து கொழுப்பு கரையும் நெனச்சி சாப்டிங்கனா Hp poitu சீரியஸ் casela அட்மிட் ஆக வேண்டியது தான்.

  • @shashalpz5950
    @shashalpz5950Күн бұрын

    Idhula edhavdhu onnu ,rendu item mattum saapdalama ? Epdi saputradhu ?

  • @Ksjksmjs6919
    @Ksjksmjs6919

    இந்த சகோதரி எல்லா செய்தியும் நல்லா சொல்றாங்க..

  • @A.B.C.58
    @A.B.C.58

    நல்ல பேச்சு. விவரம். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள், ஆசிகள்.

  • @DAshok-ut4xo
    @DAshok-ut4xo

    அக்கா அண்ணா தங்களுடைய உழைப்புக்கு மிகவும் ❤ நன்றி

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830

    மிகவும் அவசியமான பயனுள்ள ஆரோக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள்.

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615

    ரொம்ப முக்கியமான மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு நன்றி சகோதர சகோதரி 🙏🙏🙏

  • @ragupathyin
    @ragupathyin

    நாட்டில் இப்போது விதையில்லாத காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகரித்து விட்டது.

  • @isaacbruce5603
    @isaacbruce5603

    அருமையா பேசறீங்க சகோதரி

  • @aharish9490
    @aharish9490

    அருமையான பதிவு. நன்றிகள் பல...

  • @revathis2272
    @revathis2272

    உபயோகமான பதிவு.. மிக்க நன்றி..

  • @bramya4488
    @bramya4488

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் காணொளியை கண்ட பின்னர் தான் நான் என் மகளுக்கு தைராய்டு இருப்பதை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்

Келесі