Health Benefits: சாவைத்தவிர எல்லாத்தையும் சரி பண்ணுமாம் | கருஞ்சீரகம் | வெந்தயம் | சீரகம்

Ойын-сауық

In this video we have discussed about what is karunjeeragam and how to use and eat proper way and also explain vendhayam , seeragam these are the main incredients for our kitchen it has lot of health benefits. cumin, fenugreek , kalonji .
வெந்தயம் , கருஞ்சீரகம், சீரகம் இவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது எப்படி சாப்பிட வேண்டும், இதனால் உடலுக்கு என்ன பயன் இவற்றை பற்றி தெளிவாக இந்த பதிவிட்டிள்ளோம்.
#theneeridaivelai #food #healthyfood
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 316

  • @tamilselvan19203
    @tamilselvan1920310 ай бұрын

    நம் வீட்டு அடுப்படியில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அத்தனையும் இருக்கிறது.அருமை.

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk10 ай бұрын

    மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம் தரும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.

  • @user-pf7kf3uu5g

    @user-pf7kf3uu5g

    10 ай бұрын

    Allaahumma Salli alaa Muhammadin va alaa aali muhammadin kamaa sallaitha alaa ibraaheema va alaa aali ibraaheema innaka hameedum majeed..Allaahumma baarik alaa Muhammadin va alaa aali muhammadin kamaa baaraktha alaa ibraaheema va alaa aali ibraaheema innaka hameedum majeed...

  • @c.harish

    @c.harish

    10 ай бұрын

    ஸல் இல்லை. சல் என்று கூறவும். ஸ ஹ இதெல்லாம் வடமொழி சொல். சரியான தமிழ் மொழியில் கூறவும்

  • @tamilselvan19203

    @tamilselvan19203

    10 ай бұрын

    சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கே முன்னே சொல்லியாச்சு.

  • @theribaby236

    @theribaby236

    10 ай бұрын

    Alla sunniya uumbunaru poda

  • @soniyaDevan

    @soniyaDevan

    9 ай бұрын

    Yess true

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss387810 ай бұрын

    மிக முக்கியமான பதிவு.நன்றி தேநீர் இடைவேளை குழுவினருக்கு.

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan921210 ай бұрын

    சரியாகுதோ இல்லையோ நீ சொல்லும் தொனி அருமை வாழ்த்துகள் தொடரட்டும்

  • @nivithagovindnivithagovind82
    @nivithagovindnivithagovind8210 ай бұрын

    இந்த தகவல் மருத்துவர் உயர்திரு. சிவராமன் அய்யா அவர்கள் கூறியது..... நன்றி மீண்டும் தேநீர் இடைவேளையில் கூறியதர்க்கு....

  • @arunkumarkumaresan
    @arunkumarkumaresan10 ай бұрын

    This Trio is always awesome 😍😍

  • @ZaeemsLilAmuseworld
    @ZaeemsLilAmuseworld10 ай бұрын

    Muhammad (PBUH), who once stated, “The black seed can heal every disease, except death”.

  • @SkilesSkiles-rp2gk
    @SkilesSkiles-rp2gk10 ай бұрын

    ஒரு சீரகம் எவ்வளவு இருக்கு நல்லா ஒரு தகவல் நன்றி உன் வீடியோ எல்லாம் சூப்பரா பண்றீங்க 🤝வாழ்த்துக்கள்.

  • @rahulkishore3168
    @rahulkishore316810 ай бұрын

    அஞ்சறைப் பெட்டியில் ஆரோக்கியம் 😊

  • @hoorulfirthouse2391
    @hoorulfirthouse239110 ай бұрын

    We can mix this karunjeeragam with mustard so that we shall use this in all foods and everyday... It will be benefit for us in all ways

  • @dhanas7149
    @dhanas714910 ай бұрын

    Super sis நல்ல msg நீங்க சொல்கிற விதம் அருமை அருமை

  • @chitrachitra2238
    @chitrachitra223810 ай бұрын

    Super.Very good information.

  • @kumar.g44anantha3
    @kumar.g44anantha310 ай бұрын

    அருமையான பதிவு சகோ...

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar10 ай бұрын

    Thanks for sharing this info❤❤

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika847010 ай бұрын

    இதைத்தான் தேடி கொண்டு இருந்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் (தி.சி.த______ )

  • @umadev5720
    @umadev572010 ай бұрын

    Thank you. Very good informations

  • @pavithrasam650
    @pavithrasam65010 ай бұрын

    Romba useful video sister thank u

  • @isaacbruce5603
    @isaacbruce560310 ай бұрын

    மிக மிக அருமையான பதிவு

  • @sarifsabi8800
    @sarifsabi880010 ай бұрын

    1400a year munnadiye sollitanga ... Nabi avarkal.....❤❤❤❤❤

  • @rabiy6988
    @rabiy698810 ай бұрын

    ❤❤❤ good pathivu ungalukku Allahu arokiyam tharuvan

  • @ayishamubarak17
    @ayishamubarak1710 ай бұрын

    Very good and quality content ! Keep posting !

  • @muthupranave5430
    @muthupranave543010 ай бұрын

    Super sister very useful tips thank you so much 🥰🥰

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz10 ай бұрын

    தங்கம் சூப்பர் . எனக்கு ரொம்ப வயிறு வலி. தேவைஇல்லாத விடியோ பாக்குறத விட்டுட்டு உங்கள் விடியோபார்க்க. வலி குறைந்து விட்டது ரொம்ப நன்றி தோழி

  • @JothyJothy-ed6uq
    @JothyJothy-ed6uq6 ай бұрын

    Thevaipada vendiya pathivu .. nandri team ❤🎉

  • @balajik379
    @balajik37910 ай бұрын

    Thank you Anna Use full video thanks

  • @Arisachin
    @Arisachin10 ай бұрын

    Thank you sister

  • @arunbrucelees344
    @arunbrucelees34410 ай бұрын

    கருஞ்சீரகம் வெந்தயம் சீரகம் இவற்றை அளவுடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அற்புதமான பதிவின் மூலம் எல்லோருக்கும் தெரிவித்துள்ளீர்கள்😊😊❤❤❤

  • @kalpanak4654

    @kalpanak4654

    10 ай бұрын

    I0

  • @saranyae6430
    @saranyae643010 ай бұрын

    மிகவும் நன்றி

  • @ponnusamytp3847
    @ponnusamytp384710 ай бұрын

    Wow interested in nature food

  • @Homely_food_mannarkudi_pkt
    @Homely_food_mannarkudi_pkt10 ай бұрын

    Super vazthukal sister

  • @kanmanivlogs1619
    @kanmanivlogs161910 ай бұрын

    Arumaiyana pathivu 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️athu seeraga mittai illa ka sombu mittai😊

  • @karthikasidhu369
    @karthikasidhu36910 ай бұрын

    Sis plzzz knee pain ku vedio podunga

  • @jayachandransubha7659
    @jayachandransubha765910 ай бұрын

    Theneer idaivali team super message.nalla irunga

  • @_thamaan_1991
    @_thamaan_199110 ай бұрын

    நான் 5 வருடங்களாக கருஞ்சீரகம் பயன்படுத்தி வருகிறேன் .... தினமும் இரவு தண்ணீரில் ஊறவைத்து , காலை சூடு செய்து அந்த தண்ணீரில் தேனை கலந்து குடித்து வருகிறேன் ..... வெறும் வாயிலும் மென்று சாப்பிடலாம் .......

  • @padmavathyv3645

    @padmavathyv3645

    10 ай бұрын

    தினம் சாப்பிட கூடாது சொல்றாங்க

  • @_thamaan_1991

    @_thamaan_1991

    10 ай бұрын

    ஆமாங்க ...... நம்ம உடல் பொருத்து இருக்குது ..... இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும் .... மிக நல்லது .....

  • @padmavathyv3645

    @padmavathyv3645

    10 ай бұрын

    @@_thamaan_1991 நன்றி🙏💕

  • @prabuprabu4870

    @prabuprabu4870

    10 ай бұрын

    Yethavthu palan therihiratha?

  • @Isairasigan1982
    @Isairasigan198210 ай бұрын

    ஏன் சார் என்னுடைய commentக்கு மட்டும் heart கொடுக்க மாட்டேன் என்று இருக்கிறீர்கள்

  • @elankoelanko8212
    @elankoelanko82123 ай бұрын

    Excellent, thanks.

  • @bharathibalan7935
    @bharathibalan793510 ай бұрын

    Finishing lines (from songs) need separate applause guyss❤ alwaysss..🎉

  • @alexmathewtj5948
    @alexmathewtj594810 ай бұрын

    அற்புதமான பதிவு அனைவருக்கும் நன்றி .

  • @suriyanarayananv2708
    @suriyanarayananv27085 ай бұрын

    அழகான பதிவு அருமையான பதிவு ❤

  • @arulraj11
    @arulraj1110 ай бұрын

    அருமை அக்கா🙏🙏👌👌

  • @AnandhiN-gl7di
    @AnandhiN-gl7di10 ай бұрын

    Kaarunseeragam is little heat so use it when it need

  • @kanmir123
    @kanmir12310 ай бұрын

    Black cumin aka karum seeragham is used for cooking mostly in briyani ..what you are describing is black seed

  • @ayrinerositaf5498
    @ayrinerositaf549810 ай бұрын

    First comment and infomtive bro

  • @Isairasigan1982
    @Isairasigan198210 ай бұрын

    நன்றி தேநீர் இடைவேளை

  • @balukayal7972
    @balukayal797210 ай бұрын

    Good idea.

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi595310 ай бұрын

    சூப்பர் 😊👌🏻

  • @jayaveljayavel9613
    @jayaveljayavel961310 ай бұрын

    Sir lip balm pathi oru video poduga....

  • @Sarvan-view
    @Sarvan-view10 ай бұрын

    அருமை 👏

  • @yahavitv5954
    @yahavitv595410 ай бұрын

    Thanks. Aanna. Sister

  • @GaneshKumar-jj2cz
    @GaneshKumar-jj2cz10 ай бұрын

    Good

  • @suriya1217
    @suriya12179 ай бұрын

    Romba nandri

  • @kotticreatives
    @kotticreatives10 ай бұрын

    Arumai arumai

  • @dad9012
    @dad901210 ай бұрын

    Vera 11 sis good information 🎉

  • @user-rt8hm6li9j
    @user-rt8hm6li9j8 ай бұрын

    Anna unga team pandra ellame super❤ enakku arugampul pathi konjam sollunga pls

  • @subarasu9622
    @subarasu962210 ай бұрын

    Useful information ❤️

  • @BlossomsBeautyHenna
    @BlossomsBeautyHenna10 ай бұрын

    Our prophet Muhammad sallallaahu alaihi wasallam said this one ago 1400 years , Alhamdulillah

  • @sabarisabari3318
    @sabarisabari331810 ай бұрын

    Nanbargalae entha mathari natural foods sambantha pata vedios podunga

  • @pulidinesh625
    @pulidinesh62510 ай бұрын

    Kalliral prachanaikku vali sollunga

  • @sumikows7988
    @sumikows798810 ай бұрын

    Dialyum black cumin seeds as water la kothega vaichu dialyum normal water ku pathula black cumin seeds water kudikalama.plz solunga .

  • @SanthoshM-cf6dh
    @SanthoshM-cf6dh9 ай бұрын

    Super theniridaiveli deem

  • @bharathimathi2636
    @bharathimathi263610 ай бұрын

    Nanri sister brother

  • @ramalakshmi8275
    @ramalakshmi827510 ай бұрын

    Akka ommun pottu water boil panni daily kudikalama

  • @jeroldalex9696
    @jeroldalex969610 ай бұрын

    Super mam

  • @kavipraba8993
    @kavipraba899310 ай бұрын

    Amma kolandha petha odane marundhu seivanga adhula idhuvum irukum karbapai sutham panumnu soluvanga

  • @oceancringe
    @oceancringe10 ай бұрын

    Thats dialogue AWESOME bro [ thalaila thunnooru thechutu 😂😂 ]

  • @sonyaju7796
    @sonyaju779610 ай бұрын

    Thanks for the beautiful information 😊

  • @poovarasanmpoo8556

    @poovarasanmpoo8556

    10 ай бұрын

  • @yaseen5796
    @yaseen579610 ай бұрын

    Enga prophet indha vishayatha 1400 varudangalukku munnadiye sollitanga bro😊

  • @RK-zd8bq
    @RK-zd8bq10 ай бұрын

    super

  • @kmurali9228
    @kmurali922810 ай бұрын

    Happy Morning MAM

  • @Tamilkavigan
    @Tamilkavigan10 ай бұрын

    Namma pragadeesh anna thalai la enna apply panniru paaru nu thaa think panni tea iruntha... Crt taa sollitigga na...😅😂

  • @narmathadaniel8956
    @narmathadaniel89569 ай бұрын

    Super semmaaaa

  • @kavikumar9780
    @kavikumar978010 ай бұрын

    Apdiye irukuma directer ikram movie ah paakura maariye iruku.... 👏🏻

  • @mchandru9854
    @mchandru985410 ай бұрын

    Varalaval pro ❤❤❤❤❤❤

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm10 ай бұрын

    😊 thank you super 👌

  • @saisaiyathu2101
    @saisaiyathu210110 ай бұрын

    Good news ❤

  • @AliHuss579
    @AliHuss57910 ай бұрын

    Super sister

  • @padmarao2333
    @padmarao23339 ай бұрын

    V good video

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila10 ай бұрын

    ஆண் பிள்ளைகளுக்கு மார்பகங்கள் பெரிசாக இருக்கிறது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க.....

  • @manibala874
    @manibala8749 ай бұрын

    Super akka Nice

  • @kanagakanaga4924
    @kanagakanaga49243 ай бұрын

    Sir, moolam irukuravanga karunjeeraga powder eduthukalama

  • @sarahsaraa4829
    @sarahsaraa482910 ай бұрын

    👌🏻

  • @kamarajshanmugasundaram1596
    @kamarajshanmugasundaram159610 ай бұрын

    Superma thangachi

  • @asmiyaburuhan892
    @asmiyaburuhan8925 ай бұрын

    Karunjeeram morning yeduthukalama ?

  • @sureshbabube
    @sureshbabube10 ай бұрын

    excellent.. kudos 🎉

  • @sasiraju6551
    @sasiraju655110 ай бұрын

    Super sister 👌👍

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv10 ай бұрын

    migraine தலைவலிக்கு வழி சொல்லுங்கள் 😢😢😢instant ஆவது சொல்லுக

  • @user-db2kg9sb8d
    @user-db2kg9sb8d3 ай бұрын

    Feed pandravanga sapdalam,daily mrng na half spoon odambu koraika use pandra கருஞ்சீரகம்,வெந்தையம்,ஓமம் sapdalama?

  • @bharu5123
    @bharu512310 ай бұрын

    நம்ம ஊர்ல சித்தர்கள் பல ஆயிரம் மருத்துவ முறைகள் சொல்லி இருக்காங்க

  • @shiyamalamahendran3778
    @shiyamalamahendran37789 ай бұрын

    Super

  • @mssss169
    @mssss16910 ай бұрын

    Karachi udrathukku cancer enna adappa anthu excessive growth of normal cell pathu cella yum karachi vittuda poguthu

  • @dineshev4154
    @dineshev41548 ай бұрын

    உங்கள் அனைவரின் சமுதாய அக்கரைக்கு, நெகிழ்ச்சி மிக்க நன்றிகள்

  • @muthuchsaramtholarkal2414
    @muthuchsaramtholarkal241410 ай бұрын

    ❤Good 🎉

  • @venkateshj4348
    @venkateshj434810 ай бұрын

    Super akka part 2 podunga

  • @Devi-fp7nf
    @Devi-fp7nf10 ай бұрын

    Anna ungaketta konjam pesanum oru help anna plz krnje ketukuren plz plz

  • @user-nf9lo3ps9x
    @user-nf9lo3ps9x10 ай бұрын

    Naanun venthayathai night oora vachi kalaiyila sapitiven aanalu yenakku periods pain irukku

  • @abukhalid9748
    @abukhalid974810 ай бұрын

    1440 வருசத்து முன்னாடி உள்ள செய்தி.புதுசா எதாவது போடுங்க.பார்க்கலாம்.

  • @ASPIRANT07.

    @ASPIRANT07.

    10 ай бұрын

    😏😏😒

  • @ashwinms6470
    @ashwinms647010 ай бұрын

    Pls put title in English

  • @veluduraiveludurai1220
    @veluduraiveludurai122010 ай бұрын

    Bro enna saptalum weight koodave maateanguthu ethavathu tips sollunga bro

  • @monishasekar4716

    @monishasekar4716

    10 ай бұрын

    Kalyanam aana thana koodum. En brothers ku ippadi thaan achu

  • @rmppremalatha8999
    @rmppremalatha899910 ай бұрын

    Tata bye bye super

  • @rajeshraj6611
    @rajeshraj661110 ай бұрын

    Super🎉

Келесі