Flyback converter|| SMPS circuit working || தமிழில்

Ойын-сауық

Video explains about flyback converter SMPSworking and circuitry explanation.

Пікірлер: 127

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz2 жыл бұрын

    உங்க videos பார்க்கும்போது கத்துக்க வேண்டியது மூளைக்கு போயிருதுங்க, அத save பண்ணிக்குவேன்,ஆனா நீங்கள் சொல்லும் விதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது

  • @padmanabannpadmanabann4978
    @padmanabannpadmanabann49782 жыл бұрын

    சிறப்பான பயிற்சி,தெளிவாக புரியும் வண்ணம் பாடத்திட்டம் அமைந்துள்ளதால் நன்றி நன்றி ஐயா

  • @user-maha5820
    @user-maha58202 жыл бұрын

    மிக்க நன்றி சார்.... எவ்வளவு மெனக்கெட்டு வீடியோ செய்றீங்க..... நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏 அப்படியே இதில் dual power supply விளக்கம் செய்யுங்கள் சார்... நன்றி

  • @seethalansuresh960
    @seethalansuresh9602 жыл бұрын

    Super super super sir Very very useful sir battery BMS circuit vedio pannunga sir Please

  • @saminathansri4514
    @saminathansri45142 жыл бұрын

    அருமையான. விளக்கம் குருஜி 10 ஆசிரியர்களுக்கு சமம் சார் நீங்கள்

  • @muthukumar420
    @muthukumar4202 жыл бұрын

    Very very useful smps knowledge thank you sir

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 Жыл бұрын

    அருமையான வீடியோ மிகச் சிறந்த விளக்கம் நன்றிங்க!

  • @p.g.satheesh8931
    @p.g.satheesh8931 Жыл бұрын

    Great knowledge sharing, thank you.Gos bless you

  • @aravinthprakash2932
    @aravinthprakash29322 жыл бұрын

    Anna naa BE EEE Padichiruka aana enakku ipdi oru vaathiyarkuda ipdi sollikudukla na..... Evlo naala summa Multimeter ah vachi components ah check panni change pannitu iruppn enimel proper ah fault attend pannuvan very very tank you anna 🙏🙏🙏🙏🙏 Keep teaching me

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan92952 жыл бұрын

    How SMPS work long time I can't understand it.I also charch many video about this. But I can't understanding amps work. Your video I understanded very easy ly.

  • @mrvall1
    @mrvall12 жыл бұрын

    மிக அற்புதமான விளக்கம். நன்றி ஐயா🙏

  • @BalaKrishnan-pt2ww
    @BalaKrishnan-pt2ww2 жыл бұрын

    Sir ,exe.llent explaining please be continued ,thank you lot.

  • @manivannanvenkatapathy6735
    @manivannanvenkatapathy6735 Жыл бұрын

    வணக்கம் தமிழில் விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி இத்தகைய சிறப்பு மிக்க சர்க்யூட் விளக்கத்தை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா உங்களது ஆரம்பம் முதல் இன்னும் தொடர்கின்ற அனைத்து வீடியோக்களையும் ஒரு வெப்சைட்டில் பகிர வேண்டுகிறோம் ஏனெனில் யூட்யூபில் நிறைய வீடியோக்கள் பார்ப்பதால் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை பெற சிரமமாக உள்ளது எனவே உங்களுடைய வெப்சைட்டை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் ஏனெனில் தெளிவான விளக்கங்களுடன் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் ட்ரேசிங் மற்றும் சர்வீசில் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களுடைய சர்க்யூட் விளக்கமானது நான் ஏற்கனவே ஆகாது என்று குப்பையில் தூக்கிப் போட்ட நிறைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்து இருக்கிறேன் எனக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் ஸ்டார்டர் கனெக்சன் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் எலக்ட்ரானிக் சர்க்யூட்டரில் சரியான செயல்பாடுகள் பற்றி தெரியாததனால் அதிக சிரம த்திற்கு உள்ளாகி இருக்கிறேன். மேலும் சாலிட் ஸ்டேட் ரிலே வை கெபாசிட்டர் லோடில் பயன்படுத்தலாமா அதாவது ஏபிஎப்சி பேனலில் சாலிட் ஸ்டேட் ரிலே வை பயன்படுத்தலாமா தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @manavalasamyl9893
    @manavalasamyl98932 жыл бұрын

    Very good explain Thank you

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo2 жыл бұрын

    மிக நன்றி சார் உங்கள் பதிவு அருமையாக உள்ளது

  • @vijayaganesh.j6358
    @vijayaganesh.j63582 жыл бұрын

    Very Very clear explenation Thank you sir

  • @noortvmhk4598
    @noortvmhk45982 жыл бұрын

    Good information sir kindly thanks

  • @kavinesonkavineson9542
    @kavinesonkavineson95422 жыл бұрын

    ஐயா தெளிவான விளக்கம் நன்றி நான் ஒரு டீவீ மெக்கானிக் சர்வீஸ் பன்ரேன்ஆனால் இவ்வளவு விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .. அனுபவித்து கொண்டு இருக்கேன்.. நீங்கள் சொல்வது சரிதான்..BPL model smbs sir bassk .. super sir

  • @solomonraj5905
    @solomonraj59052 жыл бұрын

    இந்தளவு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை சார்...மிகவும் நன்றாக உள்ளது. Electronics மீது இன்னும் ஒரு affection வருகிறது... உங்கள் விளக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்... இன்வெர்ட்டர் board பற்றி விளக்கி ஒரு video போடுங்க சார்...

  • @sankarperumal1315
    @sankarperumal1315 Жыл бұрын

    நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிந்தது சார் நன்றி

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani97512 ай бұрын

    ரொம்ப நன்றி ஐயா. CRT TV circuit பற்றி ஒரு அடிப்படை video போடும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி வணக்கம்.😊

  • @durairaj5181
    @durairaj51812 жыл бұрын

    வணக்கம். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @prabakarann3238
    @prabakarann323810 ай бұрын

    அருமையான விளக்கம் Thank you sir.

  • @SureshSuresh-it2uv
    @SureshSuresh-it2uv2 жыл бұрын

    I'm suresh ultimate class super

  • @sriramelectronicsenterpris6659
    @sriramelectronicsenterpris6659 Жыл бұрын

    It's a very easy way to learn methods.thank you sir.

  • @YourSPR360
    @YourSPR3602 жыл бұрын

    Hi sir , Really good effort, simple explanation, please Keep going ON.

  • @gumnahs
    @gumnahs2 жыл бұрын

    Very best explanation sir !! Thanks !!

  • @Prabusucil
    @Prabusucil2 жыл бұрын

    Very good explanation & it has become easy for us to understand all stages of circuit after your step by step explanation. Excellent Work SIR .Keep Rocking👌👌🙏

  • @saravananp8322
    @saravananp83222 жыл бұрын

    Excellent video sharing, you are making difficult concepts to very simple understanding. Thanks for sharing.

  • @shrikannan6277
    @shrikannan6277 Жыл бұрын

    மிகமிக சிறப்பன விளக்கம்அழித்துள்ளிர்கள் மிக்கநன்றி இலங்கை வவுனியாவில் இருந்து (கண்ணன் எலக்ரானிக்ஸ)

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur19032 жыл бұрын

    நன்றி ஐய்யா.தெளிவான விளக்கம்.👏👏👏

  • @AVPowerVision
    @AVPowerVision2 жыл бұрын

    Super Sir... clear explanation.. thank you...

  • @gemunujayasinghe618
    @gemunujayasinghe6182 жыл бұрын

    Sir , please display subtitles in English . Thank you so much for shearing your knowledge . I am from Sri Lanka .

  • @venkateshkmg3022
    @venkateshkmg30222 жыл бұрын

    Very clear...,. Great sir....

  • @balakrishanan3754
    @balakrishanan37542 жыл бұрын

    Inverter,bms,mppt,and charge controller.Please explain very clearly sir.All your explanation are so clear to understand.Even without solar panels,circuits for batteries from a.c supply and a.c to d.c.

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy93392 жыл бұрын

    Sir, This video showing your hard work for explaining the subject atom level through animation , theory and practical circuit . Very useful for me . How did you learn all particulars , sir. Excellent

  • @Shebeeb55
    @Shebeeb552 жыл бұрын

    மிக்க நன்றி சர் ..வளமுடன் வாழ்க..

  • @selwynjoseph3717
    @selwynjoseph37172 жыл бұрын

    அருமையான விளக்கம் சூப்பர் சார்

  • @ramakrishnan9284
    @ramakrishnan92842 жыл бұрын

    Very good explanation.super sir,

  • @nazeerkhan3515
    @nazeerkhan35152 жыл бұрын

    very very thanks for detailed explanation

  • @kalaimaniveera5131
    @kalaimaniveera51312 жыл бұрын

    Sir very useful thanks sir

  • @saravananraj5380
    @saravananraj53802 жыл бұрын

    Good Explanation..... Thankyou is sir

  • @sandrineseverine3600
    @sandrineseverine36002 жыл бұрын

    Arumaiyana vilakam sir mikka nandri sir

  • @smartcontrols982
    @smartcontrols9822 жыл бұрын

    Very useful my work..... Thank🙏🙏🙏🙏🙏

  • @rsathyasathya3010
    @rsathyasathya30102 жыл бұрын

    Arumaiyana vilakkam thanks sir

  • @haflalali
    @haflalali2 жыл бұрын

    சிறந்த விளக்கம்

  • @sankarv3822
    @sankarv38222 жыл бұрын

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai31222 жыл бұрын

    Thanks. Keep posting.

  • @jawaharbabu9188
    @jawaharbabu91882 жыл бұрын

    Vera level explain sir

  • @danielugwa6517
    @danielugwa651710 ай бұрын

    Best of the video thank you sir

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol2 жыл бұрын

    Thank you sir good explain sir thank s

  • @sureshmani7677
    @sureshmani76772 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @mydeenmydeen3125
    @mydeenmydeen31252 жыл бұрын

    Super explain sir

  • @shivnnarasareddy8335
    @shivnnarasareddy83352 жыл бұрын

    So nice explained

  • @karthikeyanmohan4972
    @karthikeyanmohan49722 жыл бұрын

    Good Mr.Gk.

  • @arulrockslide
    @arulrockslide2 жыл бұрын

    Very use full to me

  • @rajkumar-wt9un
    @rajkumar-wt9un2 жыл бұрын

    Super Sir and please explain about simple radio including transmitter and receiver .. explain every part of the radio and evoluations of radio sir

  • @driverpalanichannel6983
    @driverpalanichannel69832 жыл бұрын

    Explain super sir

  • @arunk8663
    @arunk86632 жыл бұрын

    Super Sir, thank you very much 🙏 எதற்காக fly back energy யை பயன்படுத்துகிறார்கள் switch on ல் வரும் energy யை பயன்படுத்தக் கூடாதா சற்று விளக்குவீர்களா ?

  • @muralitamil9116
    @muralitamil91162 жыл бұрын

    நல்ல பதிவு

  • @mrrajirajeevan1403
    @mrrajirajeevan14032 жыл бұрын

    Mika arumaiyaana pathivu sir.ennida final year project ku mikavum payanullathaaka irunthathu.next video eppo sir.???

  • @NH_AUTO_MOTORS
    @NH_AUTO_MOTORS2 жыл бұрын

    Mikka nandri sir unga video ikku. Switching transformer making video onnu pannunga sir.

  • @kumarkowsi5401
    @kumarkowsi54012 жыл бұрын

    Easy understand, good work, how to measure vote & in this circute? Please explain sir. I really appreciate sir please continue for more information & videos thank you sir...

  • @venkateshkmg3022
    @venkateshkmg30222 жыл бұрын

    Wonderful wonderful

  • @aramvalarpom5699
    @aramvalarpom56992 жыл бұрын

    Excelent sir

  • @musicbeats3923
    @musicbeats39232 жыл бұрын

    Super bro 👌

  • @rajasekarv5474
    @rajasekarv54746 ай бұрын

    excellent sir

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm6 ай бұрын

    Sir super sir......

  • @venkateshkmg3022
    @venkateshkmg30222 жыл бұрын

    Thank you so much...........

  • @allajinoor9914
    @allajinoor99142 жыл бұрын

    👌

  • @MohamedAli-fn8kh
    @MohamedAli-fn8kh2 жыл бұрын

    Super thank you sir Pls make washing machine board circuit videe

  • @mredoc3699
    @mredoc36992 жыл бұрын

    Thank you sir,

  • @periyasamysamy4056
    @periyasamysamy40562 жыл бұрын

    Super sir

  • @abdulaleem7977
    @abdulaleem79772 жыл бұрын

    Very nice

  • @Kavinkumar_Adv
    @Kavinkumar_Adv11 ай бұрын

    👌👌👌

  • @manibel2141
    @manibel21412 жыл бұрын

    super sir

  • @venkatraman1709
    @venkatraman1709 Жыл бұрын

    Thanks sir👍👍👍👍

  • @barkathalishakh9055
    @barkathalishakh90552 күн бұрын

    மீக்க நன்றி சார்

  • @malinibalamurali6189
    @malinibalamurali61892 жыл бұрын

    Super super super.

  • @markholtkamp1895
    @markholtkamp18952 жыл бұрын

    It would be awesome to have English subtitles for those of us that are multilingual challenged! (I blame The Powers That Be for this oversight)

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan7722 жыл бұрын

    Thank u sir

  • @vijay2758
    @vijay2758 Жыл бұрын

    👏👏👏👏

  • @m.s.m.askarmohomad7654
    @m.s.m.askarmohomad7654 Жыл бұрын

    Thank you

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan13867 ай бұрын

    Good sir

  • @arrunaparna4072
    @arrunaparna40722 жыл бұрын

    Super

  • @sundarraj7030
    @sundarraj70302 жыл бұрын

    Super s

  • @devasigamanip5280
    @devasigamanip5280 Жыл бұрын

    Happy independence day greeting and good morning sir I got more knowledge of your videos will you please give me emergency light circut service problem solving. Iam doing this job but I am not getting trouble shooting sir thank you sir

  • @arulrockslide
    @arulrockslide2 жыл бұрын

    🙏

  • @meassavuth4649
    @meassavuth46492 ай бұрын

    Thanks

  • @kumarkowsi5401
    @kumarkowsi54012 жыл бұрын

    Sir oscilloscope eppadi use pannuvathu video potunga sir plz.

  • @balasubramanid5411
    @balasubramanid54112 жыл бұрын

    Sir Please make an video on Public Address Amplifier Circuit.

  • @vtech9594
    @vtech95942 жыл бұрын

    Plz explain to active pfc power supply sir

  • @mhakeel4137
    @mhakeel4137 Жыл бұрын

    Thanks sir But I have a doubt Switch off pannum pothu kidaikkum energy ya yen naama eduthukkirom switch on energy ya yeduthukka koodathu plz explain pannunka sir

  • @rajesh4603

    @rajesh4603

    Жыл бұрын

    Let's learn about SMPS on what's app if you are interest

  • @sureshmani7677
    @sureshmani76772 жыл бұрын

    Motor soft starter video uptate please sir

  • @200561mari
    @200561mari2 жыл бұрын

    Pl. Explain and publish Stabilizer circuit

  • @pothipm
    @pothipm2 жыл бұрын

    Sorry sir innum oru doubt 315V dc koduthu break pannumpothu flyback voltage high agathane irukkum intiala minimum current koduthu startaakumpothu flyback high-voltage control aagutha?. Sir please flyback transformer mattum oru short video podunga.

  • @hmhiba786
    @hmhiba786 Жыл бұрын

    Sir please make ups inverter battery video

  • @sankarv3822
    @sankarv38222 жыл бұрын

    Bike Li ion battery charger circuit பற்றி விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி

  • @lavatechno3428
    @lavatechno34282 жыл бұрын

    Bro need some help in charger design for a POC. Let me know if you are offering any training /consulting in this..

  • @rightarun7474
    @rightarun74742 жыл бұрын

    Sir na oru beginner sir na electronics fieldla modhalla edha kaththukkunam sir solluga pls sir

Келесі