Mosquito bat சர்குயுட் விளக்கம் .

Ойын-сауық

Video explains circuit explanation of mosquito killer bat.

Пікірлер: 106

  • @kar3iiii
    @kar3iiii5 ай бұрын

    உங்களைமாதிரி இவ்வளவு எளிமையா புரியும்படி சொல்ல திறமையான ஆசிரியர் கிடைத்தால் கற்றல் சுலபமாகும். ஆர்வம் பெருகும். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani97512 жыл бұрын

    எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை வகுப்புகளை பாடமாக பகுதிகளாக நடத்தினால் என்னைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும். இவற்றை முழுமையாக கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயா

  • @thamilankumar6061
    @thamilankumar60612 жыл бұрын

    ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,நன்றி ஐயா

  • @ganesasrinivasan2897
    @ganesasrinivasan28975 ай бұрын

    Very nice .. clear explanation.. pl. continue and send notification..

  • @ayyanarpg3029
    @ayyanarpg30292 жыл бұрын

    உங்களை நான் ஆச்சரியமாக பார்க்க வேண்டிய சூழல். உங்கள் வீடியோவை பார்த்து முதலில் உங்களை ஒரு கப்பல் காரர் என்று மட்டுமே நினைத்தேன். சார் ‌, உங்களுக்கு இந்த ஆர்வம் இருக்கும் என நினைகவே இல்லைங்க சார். நான் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் சார். உங்களது மேலதிக electronic வீடியோக்களை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். நன்றிங்க சார்

  • @cnaagaraj
    @cnaagaraj3 ай бұрын

    very nice.easy Learning

  • @sekarr2578
    @sekarr25782 жыл бұрын

    Sir, your teaching and explanation is fine, clear and, nice. Thanking you sir.

  • @jeevahg
    @jeevahg2 жыл бұрын

    அருமை சார்.உங்களின் பொறுமையான நிதானமான விளக்கம் சூப்பர்.என காலத்தில் இந்த வசதி இல்லையே என்று ஏமாற்றமாக இருந்தது தங்களின் பதிவு பார்த்த பின் மனதார பாராட்டினாலும் தகும்.வாழ்க.வளர்க.(சிறு குறிப்ப ஐயா, எந்த சர்க்யூட் விளக்கம் கொடுக்கும் போதும் அதில் உள்ள காம்பனன்ட்ஸ் வேல்யூ கொடுக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.)

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher58976 ай бұрын

    Totally taken back by the way the subject has been exposed and explained. Natural teacher. Not a flatter but fact.

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 Жыл бұрын

    My serviceing work, very useful, very very thank you sir ,

  • @munirajpazhanichami8726
    @munirajpazhanichami87262 жыл бұрын

    அருமையான விளக்கம் சார். நன்றி சார். சார் circuit தெளிவாக தெரியவில்லை சார். இன்னும் zoom செய்யவும் சார்

  • @vijayakumarviswanathan9021
    @vijayakumarviswanathan90217 ай бұрын

    Really you are a super teacher sir.hats off you sir

  • @chandrashekarr1977
    @chandrashekarr19772 жыл бұрын

    Crystal clear explanation. Fantastic presentation....Am just recalling what I had studied in polytechnic during late 80s....None of my professors had explained a circuit as you have done here. Seeing circuit diagram, electronic components etc gives a feeling like meeting an old friend after decades... Thank you.

  • @sethuvairam8950

    @sethuvairam8950

    Жыл бұрын

    Btrimmermee, C hanic Tri.meermechanic

  • @southcomet

    @southcomet

    Жыл бұрын

    becoz they themselves don't know much outside their books....

  • @gguru56
    @gguru567 ай бұрын

    சூப்பர்... அருமையான விளக்கம்..தொடரட்டும் ...வாழ்த்துகள்💐💐💐

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan83272 жыл бұрын

    சிறப்பான விளக்கம். இந்த உயர் மின்னழுத்தம் AC யா அல்லது DC யா சார்,

  • @saminathanp9435

    @saminathanp9435

    Жыл бұрын

    D. C

  • @prasadvn524
    @prasadvn5242 жыл бұрын

    Keep up the good work sir.Very informative and simple explanation

  • @muruganlawyer
    @muruganlawyer2 жыл бұрын

    very nice explanation. thanks a lot sir.

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar99752 жыл бұрын

    Hats off to u SIR Ths my 2nd study from Early 20s in AIR engineering I have been used to Schematics and Circuits First time seeing THIS circuit Thanks again waiting to see a general schematic for Microwave oven

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Жыл бұрын

    Sir Congratulations. You have explained in detail with the actual circuit diagram as to how a bat works. Your video would really motivate youngsters in electronics. I very much appreciate . Keep posting many such very very useful videos. Thank you. Prof Kaliannan Prof of Physics. ( Why we Indians are Not able to produce even this bat at a cheaper rate)

  • @sathananthans
    @sathananthans Жыл бұрын

    Very good explanation for step down voltage using Ac Capacitor and thanks for details about Reactance that can result in AC only. Fine.

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy6392 жыл бұрын

    Sir really super in tamil,I want basic electronics pl

  • @rptamiltech2.039
    @rptamiltech2.0392 жыл бұрын

    அருமையான விளக்கம் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.transformer primary சுவிட்சிங் பத்தி இன்னும் தெளிவு தேவை,நன்றி

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    see my next video kzread.info/dash/bejne/nHiczM6Nc9WoaZs.html

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra34252 жыл бұрын

    Awesome super explanation sir keep it up

  • @muthukumar3285
    @muthukumar32852 жыл бұрын

    Deep explain... Your teaching explanation very well sir... We want more videos...

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan25012 жыл бұрын

    Very useful. Thank you bro'.

  • @gumnahs
    @gumnahs2 жыл бұрын

    Very Good explanation 👍👏

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 Жыл бұрын

    Excellent sir.I must say that the media is of great help to bring facts from various locations to people at any place.Lucid explanation with mathematical evidences.Please keep doing it.Our people must know much about the basic components like resistors,capacitors and inductors as well it's functions under different source of supply.

  • @venkatramankv7276
    @venkatramankv72762 жыл бұрын

    VERY FINE EXPLANATION SIR

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani97512 жыл бұрын

    நீங்க வேற லெவல் சார்.

  • @shanmugasundaram8252
    @shanmugasundaram8252 Жыл бұрын

    மிக மிக மிக அருமை நன்றி

  • @sathishbabu9362
    @sathishbabu93622 жыл бұрын

    Really good sema sir

  • @jeyprakash401
    @jeyprakash4012 жыл бұрын

    Sir Next video ship la epdi internet use aaguthunu explain pannunga dailyu internet use panna mudiyuma nu

  • @srisaromobiles2250
    @srisaromobiles22502 жыл бұрын

    Sir thanks very useful a eruku sir nala thelivaana velakam meelum thodaranum ungal sevai sir

  • @dhanasekarmadesh4176
    @dhanasekarmadesh41762 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @abdulrazakchokli9496
    @abdulrazakchokli94962 жыл бұрын

    you are god's gift to us.

  • @murugaraj7416
    @murugaraj74162 жыл бұрын

    good

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel75352 жыл бұрын

    Very good explanation

  • @electronicss.rbangla7909
    @electronicss.rbangla79092 жыл бұрын

    Well explained sir.

  • @ravidhana7978
    @ravidhana7978 Жыл бұрын

    Super explain thanks you sir🙏

  • @jeyprakash401
    @jeyprakash4012 жыл бұрын

    Good explanation sir

  • @sarojagowrisankar484
    @sarojagowrisankar4842 жыл бұрын

    Very fine explained

  • @rsathyasathya3010
    @rsathyasathya30102 жыл бұрын

    Thanks sir

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham81978 ай бұрын

    Super sir thank u very much

  • @venkatraman1709
    @venkatraman1709 Жыл бұрын

    Superb sir

  • @Franklinwin
    @Franklinwin Жыл бұрын

    Very well explanation

  • @Sekarsekar-xr7ek
    @Sekarsekar-xr7ek Жыл бұрын

    அருமை 👌👌

  • @Sisbrohacks
    @Sisbrohacks Жыл бұрын

    thankyou sir

  • @jhonpeter2889
    @jhonpeter28892 жыл бұрын

    நன்றி..!

  • @ezlilboopathi9261
    @ezlilboopathi92616 ай бұрын

    Super

  • @rajamasilamani2487
    @rajamasilamani24872 жыл бұрын

    V good explanation. And circuit diagram parts values are not visible. Pl in bigger size. Tnk u.

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    pls view in high resolution. next video will try better way

  • @venkatesank208
    @venkatesank2082 жыл бұрын

    Thank U Thank U

  • @karthic789
    @karthic789 Жыл бұрын

    சார் வணக்கம் தாங்கள் விளக்கியுள்ள கொசு பேட் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி தாங்கள் சொல்லியது வோல்டேஜ் டிராப் நான்கு வோல்டேஜ் என்று சொன்னீர்கள் ஆனால் எனக்கு 112 வோல்டேஜ் வந்தது இதுபோன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளதா பேட்டரியை எடுத்துவிட்டு வோல்டேஜ் செக் பண்ணி பார்க்கும் போது பேட்டரிக்கு 112 ஒல்டு வருகிறது இதனால் பேட்டரி போகும் வாய்ப்பு உள்ளதா என்று சொல்லவும் நன்றி.

  • @shanmugamsubramani9115
    @shanmugamsubramani91152 жыл бұрын

    wow

  • @kumarbalasub6493
    @kumarbalasub649310 ай бұрын

    sir can we use 5v 1amps adaptore instude of 4v .05 amps rechargable battery

  • @ranjankumara88
    @ranjankumara889 ай бұрын

    Sir Red indicator (led) direction isn't wrong ..? Please explain it. Thanks

  • @tamiloldsongs2580
    @tamiloldsongs25802 жыл бұрын

    சார்.. 200 ஓல்ட் ட்ரான்ஸ்ஃபார்மர் produce பண்ண பிறகு 600v மாறும் என்று சொல்றீங்க...ok...அப்போ ஏன் சார்.. 101 3kv..or .4kv pf capacitor போடணும்..iN 4007 diode 1000v வரை போடலாம்..அப்போ ஏன் சார் fr3 kv, fr 4kv diodes mosquito batலே use பன்றாங்க...விளக்கம் கொடுங்க சார்..transformer க்கு அடுத்து வரும் diodes, pf capacitor, அதன் value பற்றி pls ஒரு வீடியோ போடுங்க சார்

  • @chandramurthyr368
    @chandramurthyr3682 жыл бұрын

    sir battary terminal multimeter ல் ல்dc check பன்னும்போது 4 volt பதில் 220 volt வருகிரது.என் falt.

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil2 жыл бұрын

    Sir am having hunter mosquito bat it was charging but when I press the button for output the current not supplying to the net also the green light is not working kindly tell me the solution

  • @anishstechlab7323
    @anishstechlab7323 Жыл бұрын

    The output power is very low, very small spark when short by screwdriver, cant kill mosqito.. What is the problm

  • @rajeshmurugan6
    @rajeshmurugan62 жыл бұрын

    What Is the use of Bridge rectifier in this place not in your circuit diagram please describe

  • @rkapilan4444
    @rkapilan44442 жыл бұрын

    Neenga karaikudi aah

  • @stalins4702
    @stalins47022 жыл бұрын

    What is the input voltage of base 0.3 to 0.7 v

  • @PP-mi5ik
    @PP-mi5ik2 жыл бұрын

    Sir 2000 Volts somewhere I heard...You are saying 600V which is true

  • @MohanRaj-ut1wg
    @MohanRaj-ut1wg2 жыл бұрын

    Circuit diagrams ஐ பெரிதாக போடவும்

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    for this kind of videos, recommended to watch in pc or laptop. Actually i made this drawing in A3 size. i will try more zoom to view more clear in future videos.

  • @suresh_the_mass
    @suresh_the_mass Жыл бұрын

    anna 4v battery ku pathila 9v battery poda bat work akuma

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan83272 жыл бұрын

    Dear sir i want 12v DC in to >2000 v Ac conversion circuit, pl provide.

  • @southcomet
    @southcomet Жыл бұрын

    i want to convert a mosquito bat to static grass applicator. can you post a video for that pls

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran21877 ай бұрын

    Smps. Transformerஐ. எப்படிcheckபண்ணுவது. என்று. சொல்லமாட்டேங்கிறீர்களே

  • @sekaruma592
    @sekaruma5922 жыл бұрын

    ஐயா. வணக்கம். எனக்கே நன்றாக புரிந்தது. Zoom செய்து விளக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி.

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    that was my trial. present videos all are made in computer

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    you can see my latest video in my channel , " joule thief oscillator"

  • @silambarasane8379
    @silambarasane83797 ай бұрын

    AC la led epdi sir work aagum.

  • @friendpatriot1554
    @friendpatriot15546 ай бұрын

    எப்படி ஸ்டப் பை ஸ்டெப் செக் செய்யவேண்டும்.விளக்கவும்.

  • @mohamedroomy1985
    @mohamedroomy19852 жыл бұрын

    Sir thermopot water kettle circuit explain pannungale

  • @sugumarkumar2284
    @sugumarkumar2284 Жыл бұрын

    Induction stove fault finding and circuit trace pl. Explain

  • @mrwait417
    @mrwait4172 жыл бұрын

    4n charger podunka sir

  • @charankanbala2165
    @charankanbala21652 жыл бұрын

    Sir power supply output 4v AC or DC?

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    pulsating DC

  • @karthikp2650
    @karthikp26502 жыл бұрын

    Sir capacitor Currentஐ கடத்தாதுனும், Store மட்டும் தான் பண்ணும் சொன்னீங்க. விளக்கவும்.

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    capacitor video parkavum. AC currentil charging discharge continousa nadakum.Appoluthu erpadum minottam than low voltagaga use aguthu. low loadil ivvaru capacitor use aguthu.

  • @HanalGaming
    @HanalGaming4 ай бұрын

    Dear Prof, Can you post the diagram in PDF, plz?

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan83272 жыл бұрын

    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar99752 жыл бұрын

    I also traced only and drew a drawing Yet to know component values

  • @karthikp2650
    @karthikp26502 жыл бұрын

    Parallel circuitல Resistor தான் Voltage ஐ குறைக்குதா விளக்கவும்.

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    capacitor than voltage drop pannum. parallel resistor bleeder velai seiyum.Athavadhu off seithapirahu capacitoril irukkum charge slowa discharge pannum.

  • @n.arumugam7379
    @n.arumugam73792 жыл бұрын

    600v vara edathula irukara capaciterrum poierum

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    good observation. volt depends on different model. In this circuit , may be 400 v. normally we dont measure that volt. check by spark only.

  • @n.arumugam7379

    @n.arumugam7379

    2 жыл бұрын

    Thank you sir

  • @josephedhas1543
    @josephedhas15432 жыл бұрын

    AC to DC 19.5v 4.7w

  • @jaasmusics2609
    @jaasmusics26092 жыл бұрын

    sir mosquito bate circut diagram kedikuma sent me

  • @saminathanp9435
    @saminathanp9435 Жыл бұрын

    சார் கெப்பாசிட்டர் மாற்ற வேண்டும் என்று சொல்லுங்க . கெப்பாசிட்டன்ஸ் என்று சொல்லாதீங்க.

  • @arunkumaran3724
    @arunkumaran37242 жыл бұрын

    வணக்கம் ஜி வலை சார்ட் ஆனாலும் வலை செய்வதுயில்லை

  • @Rtztips4u
    @Rtztips4u Жыл бұрын

    Where is circuit diagram

  • @AmudeshP
    @AmudeshP Жыл бұрын

    power indicator led is wrong way polarity

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    Жыл бұрын

    good observation.thank u for ur comment

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar196011 ай бұрын

    Sir...onr doubt What is your qualification...where u studied? What is your full time profession ? Where r you working sir. Just for intrest iam asking this.

  • @thotajanarthanam4542
    @thotajanarthanam45428 ай бұрын

    Super

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil18452 жыл бұрын

    Thank you sir

Келесі