No video

how to repair mosquito bat? கொசப்பேட்டை எவ்வாறு சரிசெய்யலாம் ?

how to check table fan speed controller? டேபிள் பேன் ஸ்பீடு கண்ட்ரோலரை சரிபார்க்கலாம் வாங்க ?
• how to check table fan...
how to sindex tank outlet hole create?
• how to sindex tank out...
how to check mixie coil? மிக்சி காயில் சரிபார்க்கலாம் வாங்க ?
• how to check mixie coi...
how to make ceiling fan puller? சீலிங் பேன் புல்லர் செய்யலாம் வாங்க ? • how to make ceiling fa...
how to change table fan soft & bush?
• how to change table fa...
how to check government tv vertical ic 78040?
• how to check governmen...
table fan sound only? உங்கள் டேபிள் பேனில் சவுண்ட் மட்டும் வருதா ? • table fan sound only? ...
how to mixer bottom spark? உங்கள் மிக்சியில் நெருப்பு வருதா ?
• how to mixer bottom sp...
table fan three speed connection? டேபிள் பேன் சுவிட்சி கனெக்சன் ?
• table fan three speed ...
mixie wiring connection ? மிக்சி ஒயரிங் கனெக்சன் ?
• mixie wiring connectio...
how to air cooler repair in Tamil( PART - 1 )? வாங்க ஏர்கூலரை சரிசெய்யலாம் ? • how to air cooler repa...
how to change ceiling fan bearing? சீலிங் பேன் பேரிங் மாற்றுவது எவ்வாறு ? • how to change ceiling ...
how to check capasitor? எவ்வாறு கெப்பாசிட்டரை சரிபார்ப்பது ?
• how to check capasitor...
how to ceiling fan coil winding (Part 1)? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ? • how to ceiling fan coi...
how to ceiling fan winding part-2? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு (part-2) • how to ceiling fan win...
ceiling fan winding data? சீலிங் பேன் வைண்டிங் டேட்டா ?
• ceiling fan winding da...
how to table fan coil repair? காயில் போன டேபிள் பேனின் காயிலை எவ்வாறு சரிசெய்யலாம் ? • how to table fan coil ...
how to fitting table fan motor? டேபிள் பேன் மோட்டார் பிட்டிங் செய்வது எவ்வாறு ? • how to fitting table f...
how to capacitor connect in table fan? டேபிள் பேன் - ல் கெப்பாசிட்டர் எவ்வாறு கனெக்சன் செய்வது ? • how to capacitor conne...
how to table fan winding? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ?
• how to table fan windi...
how to table fan winding part-2? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ( part-2)? • how to table fan windi...
table fan winding data. டேபிள் பேன் வைண்டிங் டேட்டா
• table fan winding data...
how to identify table fan coil common wire? டேபிள் பேன் - ல் காமன் கண்டுபிடிப்பது எவ்வாறு ? • how to identify table ...
how to check table fan coil in test lamb? டேபிள்பேன் காயிலை டெஸ்ட்லேம்பில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
• how to check table fan...
how to check table fan coil in multimeter? டேபிள்பேன் காயிலை மல்டிமீட்டரில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
• how to check table fan...
thanks for watching videos.

Пікірлер: 135

  • @kanthvickram4490
    @kanthvickram4490Күн бұрын

    THE BEST DEMONSTRATION, i understood much better, Now i have the confidence to do the repair, thank you so much. Now i know what is what, and where to check !!

  • @padmavathykothandan6915
    @padmavathykothandan69153 жыл бұрын

    அருமை. நான்ஒருகுடும்பதலைவிஇதைபார்த்துஈசியாககற்றுக்கொன்டேன்

  • @krisea3807
    @krisea38073 жыл бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ நண்பா. Very useful Video.

  • @manikkama6883
    @manikkama68838 ай бұрын

    Thanks Bro your explanation is clear and easily understandable to repair mosquoto bat

  • @murugankmurugank8855
    @murugankmurugank88552 жыл бұрын

    அருமை அண்ணா நீங்கள் மட்டுமே மிகவும் தெளிவா சொல்லி தருகிறீர்கள். ரொம்பவும் பயனுள்ளதா இருக்கு.நன்றி நாம்தமிழர்

  • @hameedfarook1264
    @hameedfarook12642 жыл бұрын

    💐❤️💐மிகவும் அருமையான விளக்கம் ...நன்றி ஐயா . இனி ⬜️🔲⬜️🔲🔳LED Bulbs விளக்கம் கொடுங்கள் ஐயா .

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 Жыл бұрын

    Battery லைஃப் முடிந்த பிறகு அந்த கொசு பேட்டை, eliminator ல் இயக்குவது பற்றி வீடியோ போடுங்க

  • @sakkiahganapathy3409
    @sakkiahganapathy34093 жыл бұрын

    எளிமையான அருமையா ன விளக்கம் நன்று

  • @ramachanderjadav9834

    @ramachanderjadav9834

    3 жыл бұрын

    I have 8 bats can u repair charges will pay. Reply

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Yes. 6380358911

  • @krishnakanths4127
    @krishnakanths4127 Жыл бұрын

    Enga mosquito batum intha color ithe model ithe prachanai thank you thalaiva ❤️❤️😘😘😘

  • @kodiswarkodiswar120
    @kodiswarkodiswar1203 жыл бұрын

    பயனுள்ளதாக இருக்கிறது

  • @ziyaudeen9229
    @ziyaudeen92293 жыл бұрын

    தேங்ஸ் பிரதர் பயனுள்ள பதி வு

  • @triplem5221
    @triplem5221 Жыл бұрын

    Very useful and detailed explanation…keep posting your videos…all the best brother…

  • @craftypopsickelsticks7654
    @craftypopsickelsticks76543 жыл бұрын

    Thanks for the repair!!! What if spark is less intense even after recharging !!! Can you send advise ?

  • @parvathys3013
    @parvathys30134 жыл бұрын

    Nandri. Very useful.👌👌

  • @ars6266
    @ars6266 Жыл бұрын

    Superb Vazhga valamudan

  • @viswanathanviswa966
    @viswanathanviswa9663 жыл бұрын

    பயன்.உள்ள.தகவல்நன்பரே

  • @nesanvartharajan4853
    @nesanvartharajan48533 жыл бұрын

    very good watchful for us thank you.

  • @khadirmohideen3325
    @khadirmohideen33253 жыл бұрын

    Good information

  • @anthonya3283
    @anthonya32833 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ

  • @refaiidroos7921
    @refaiidroos79212 жыл бұрын

    Sir vanakkam ungal reply ikka Megavum Nandri sir Sparking capacitor mathitta reply solluran

  • @sivaselvavinayagam3273
    @sivaselvavinayagam32733 жыл бұрын

    super ji sema Vera edhavadhu tryning kudukkureengala? class edhavadhu irukureengala? service shop edhavadhu vechu irukureengala?

  • @samsinclair1216
    @samsinclair12163 жыл бұрын

    Very nice,well explained...thank you brother...

  • @ravisankaran4876
    @ravisankaran48763 жыл бұрын

    நைஸ். ஈசி.👌நல்ல பதிவு

  • @nandhinandhi2283

    @nandhinandhi2283

    3 жыл бұрын

    Itisveryuseful

  • @moorthannahmoorthannah2698
    @moorthannahmoorthannah26983 жыл бұрын

    VERY. USEFUL VIDEO. SIR. THANKS

  • @KalaivanyRaj.k
    @KalaivanyRaj.k8 ай бұрын

    Super

  • @sivamanir9812
    @sivamanir98123 жыл бұрын

    நன்று, டிரான்ஸ்சிஸ்டர் NPN அல்லது PNPயா? பேஸ், எமிட்டர், கலெக்டர் யாது? நம்பர் என்ன? வெளியில் கிடைக்குமா?

  • @pjeevanandam721
    @pjeevanandam7213 жыл бұрын

    Excellent

  • @b.aravindraj4911
    @b.aravindraj49113 жыл бұрын

    Thanks again for you brother

  • @rajkanthcj783
    @rajkanthcj7833 жыл бұрын

    எளிய செய்முறை விளக்கம். பாராட்டுக்கள்..

  • @gunasridhar
    @gunasridhar3 жыл бұрын

    Thanks brother

  • @vijayaraghavanchennakesava8965
    @vijayaraghavanchennakesava89653 жыл бұрын

    Very Useful Thanks.

  • @kiranashray1561
    @kiranashray15613 жыл бұрын

    Awesome sir .do u repair or I can buy repaired bats

  • @sundaresanrajagopalan9244
    @sundaresanrajagopalan92443 жыл бұрын

    How to learn..

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam30602 жыл бұрын

    Thanks for your help 👍

  • @narayanansankar7056
    @narayanansankar70568 ай бұрын

    நன்றி சகோ ஸ்பார்க் குறைவாக வர காரணம்?

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr3 жыл бұрын

    Very useful bro..thank you..

  • @kabeerhussain8625
    @kabeerhussain86253 жыл бұрын

    Thanks simple explain

  • @manijm5534
    @manijm55343 жыл бұрын

    Very nice good

  • @Indhupriya841
    @Indhupriya8414 жыл бұрын

    Super thala

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian96773 жыл бұрын

    Good information.

  • @lakshminarayanan6560
    @lakshminarayanan65603 жыл бұрын

    Really great. 👍👍👍

  • @suhail2637
    @suhail26376 ай бұрын

    Charge potta green light varuthu enna problem bro but not working

  • @Sathises77
    @Sathises773 жыл бұрын

    நன்றி தமிழா

  • @veeraveera993
    @veeraveera9933 жыл бұрын

    Thanks

  • @premkumard5033
    @premkumard50332 жыл бұрын

    Thanks bro

  • @padmanabhansankaran977
    @padmanabhansankaran97722 күн бұрын

    Transistor details please

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan16673 жыл бұрын

    நன்றிங்க..நல்லதகவல்..சிறுகுறிப்புங்க..இதில்எல்லாப்பொருள்களும்சரி..ஆனால்பேட்"ஸ்பார்க்வரவில்லை!!எனில்"ட்ரான்ஸ்பார்மர்25₹விலை.ஆதைமாற்றவேண்டிஉள்ளதுங்க காரணம்???கொசுபேட்.."பிரஸ்சுவிட்ச்..ஏன்வைக்கப்பட்டுள்ளது. அழுத்த..நிறுத்த10வாயால்சொல்லிக்கொண்டுஅழுத்த...நிறுத்த..இதுபோலசெய்தால்நன்றாகஉழைக்கும். சிலர்பிரஸ்சுவிட்ச்கைவைத்துஅழுத்தினால்ஆப்செய்வதேஇல்லை. இப்படிச்செய்தால்"நிச்சயம்காயில்...வீக்..இன்டர்னல்வைண்டீங்க..ஷார்ட்சூடுஆவதால்..பழுதுவருகிறது.. இதைபுதிதாகப்போடுவதுநல்லது. ஏனெனில்பழையபேட்டில்அதன்நிலைநன்கா..பழுதா..தெரியாது. வாங்கியஅன்றே..பலபேட்இக்காயில்வீணாகிறது. காரணம்நான்சொல்லியபடி..விரல்எடுப்பதில்லை. அழுத்தியபடியே...இருந்தால்நிச்சயம்வீணாகும். அதுசீனாவோ???இந்தியாவோ??எல்லாம்ஓன்றுதான்.அனுபவம். ஆசிரியர்அவர்களைமீறிநான்பேசுவதுதவறுதான்"ஆசிரியர்அவர்கள்என்னைமன்னியுங்கள்.நன்றிங்க..கொசுபேட்சரிசெய்வதுஎப்படி??நல்லபயனுள்ளகுறிப்புகள்!!வாழ்த்துக்கள்..பெயர்வேணுகோபாலன்வயது65தாராசுரம்கும்பகோணம்4/12/2020

  • @krishnamurthisrinivasaiyer8615

    @krishnamurthisrinivasaiyer8615

    3 жыл бұрын

    🙏 Thank u Sir.

  • @prakashsugirthanesannesan2463

    @prakashsugirthanesannesan2463

    3 жыл бұрын

    Please give your address

  • @samsinclair1216

    @samsinclair1216

    3 жыл бұрын

    Thank you..

  • @sumithasumi9935

    @sumithasumi9935

    3 жыл бұрын

    Out put voltage evlo varum

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Tharamangalam, Salem.

  • @friendpatriot1554
    @friendpatriot15547 ай бұрын

    டிராஸ்ரனபார்மர் இனபுட்,அவுட்புட் வோல்ட் டிரான்சிஸ்டர் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்.

  • @palanishiva4139
    @palanishiva41393 жыл бұрын

    Thanku sir 👍💐

  • @karthikeyank9672
    @karthikeyank96724 жыл бұрын

    There are 3 diodes n faulty condition in my mosquito bat. I'll repair it. But oru doubt, diodes kku value yedhum specific ah parthu replace pannanuma.. thank you for the detailed information! Keep rocking! 🙂👍

  • @venugopalanvenugopalan1667

    @venugopalanvenugopalan1667

    3 жыл бұрын

    எப்பொழுதுமாற்றினாலும்டோட்டலாக4=4007மாற்றுங்கள்..நல்லது.இதுபிரிட்ஜ்ரெக்டிபயர்சிஸ்டம்மேலும்ஏசி230vயில்வேலைசெய்வதால்...சசிலநாளில்அந்தநான்கில்..பழையரெக்டிபயர்வீணாகும்.ரெக்டிபயர்...ஏசிகரண்டைடிசிஆகமாற்றி...பேட்டரியைசார்ஜ்செய்கிறது.கரண்ட்நுழையும்போது..ஒருகண்டன்சர்"பேரல்லலில்ஒருரெசிஸ்டரும்...உள்ளது. இது230v--4..5வோல்ட்பேட்டரிசார்ஜ்செய்யகுறைக்கிறது. எனவைபாட்டரிவீணாகிஇருந்தால்???இந்தநான்குரெக்டிபயர்..கண்டன்சர்..ரெசிஸ்டர்..நல்லபடிஉள்ளதா??எனகவனிப்பதுஅவசியம். கண்டன்சர்ஓப்பன்சார்ஜ்ஆகாது.ஷார்ட்பொங்கிவழிந்துகறுப்பாகஅல்லதுவெள்ளையாககல்போலகாட்சிதரும். ரெசிஸ்டர்ஓப்பன்சார்ஜ்ஆகாது. ஷார்ட்எனில்ஹைவோல்ட்வரும். தற்பொழுதுவரும்போர்டுகள்"புதுமுறையில்மினிசைஸ்..இதுஎஸ்எம்டிமாடல்பெயர்..நமக்குவரவேண்டிய"டிசி"வரவில்லைஎனில்..இதுகவனிக்கவும்

  • @chandrasekarans1838

    @chandrasekarans1838

    3 жыл бұрын

    Super sir.Thank you for the good information.

  • @adhimahendra1

    @adhimahendra1

    Жыл бұрын

    ​@@venugopalanvenugopalan1667 legend Sir. Electronic s la கரைத்து குடித்து இருப்பது போல் தெரிகிறது

  • @karthikarthick9165
    @karthikarthick91653 жыл бұрын

    Super thalaiva

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy17585 ай бұрын

    Transistor value

  • @manikumar-so3xw
    @manikumar-so3xw3 жыл бұрын

    Super

  • @IloveyouHari94
    @IloveyouHari94 Жыл бұрын

    Anna spark varuthu ana romba kammi yatha spark varuthu. Battery change pani pathute. Apaium low vatha spark akuthu enna complaint ah irukuna

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    Жыл бұрын

    Transister change pannunga

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan31813 жыл бұрын

    சூப்பா் நன்றி

  • @P64U
    @P64U3 жыл бұрын

    நன்றி

  • @pugalstech
    @pugalstech3 жыл бұрын

    அருமை

  • @jaiRaaj
    @jaiRaaj2 күн бұрын

    🎉🎉

  • @refaiidroos7921
    @refaiidroos79212 жыл бұрын

    Sir vanakkam mosquito bat new lithium battery potta 8 hours charger pannivitta use panna edathtjal udanadiyaha battery low avuda Sir please solluga ethai eppadi repair saiwada ethil enna part poierakkum

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    2 жыл бұрын

    Sparking capacitor change panni parunga

  • @rameesdeen324
    @rameesdeen3243 жыл бұрын

    Tnx sir

  • @multitalented9690
    @multitalented9690 Жыл бұрын

    Bro transistor model name solluga bro

  • @dhayalanps2982
    @dhayalanps29823 жыл бұрын

    Good

  • @aseelworld5747
    @aseelworld57473 жыл бұрын

    Sir battery weak aayiduchuna replace pannlama

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Pannalam

  • @keerthiseelanshanmugam7005
    @keerthiseelanshanmugam70053 жыл бұрын

    பழுதடையாத parts இன் meter reading எத்தனை அளவுக்கு மேல் இருக்கும் என்று விபரமாக காட்டினால் நன்று.

  • @thirusambandam8697
    @thirusambandam86973 жыл бұрын

    I need basic training for 10 days

  • @sribalagisewingmachinesolu9730
    @sribalagisewingmachinesolu97303 жыл бұрын

    My one charger not good with in 5mints off what will do

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Battery change pannunga

  • @arulprakash2000
    @arulprakash20002 жыл бұрын

    Charge பண்ணும்போது red light எறிய மாட்டேங்குது, charge போட்டா, எப்பொழுதும் green light தான் எரிகிறது. மத்தபடி sparks நல்லா தான் வருகிறது, கொசுவும் சாகிறது. Discharge ஆகி விட்டது என்றால், wall socket இல் charge போடும் போது, ஏன் இந்த red light எறியாமல்(low battery charge), green light மட்டுமே எரிகிறது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? Repair பண்ற கடையில் என்ன சொல்லி சரி செய்ய வேண்டும்? வீட்டிலேயே என்னால் இதை சரிசெய்ய முடியுமா?

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    2 жыл бұрын

    Call pannunga 6380358911

  • @friendpatriot1554
    @friendpatriot15547 ай бұрын

    இன்னும் தெளிவு தேவை.

  • @drselvakadungovazhiyathan4564
    @drselvakadungovazhiyathan45643 жыл бұрын

    செய்முறை விளக்கம் அளிக்கும் போது குளோஸ் அப்பில் காட்டுவது நல்லது. மேலும் உங்கள் முகவரியைப் பகிரவும்.

  • @raju2beautifulvideosbangal660
    @raju2beautifulvideosbangal6603 жыл бұрын

    Where we get mosquito bat BATTERY? My battery is dead.

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Buy all electronics spare shoo

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp3994 жыл бұрын

    Intha capacitor kedika mattuthu bro athuku pathil Vera value capacitor use pannala ma bro..

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    4 жыл бұрын

    In 4007 use pannunga.

  • @rajhdtamilremestredmp399

    @rajhdtamilremestredmp399

    4 жыл бұрын

    Bro na diode ah kekala antha. Red colour capacitor ah kettan..

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    4 жыл бұрын

    Same value than podanum bro.

  • @venugopalanvenugopalan1667

    @venugopalanvenugopalan1667

    3 жыл бұрын

    234/2000vகண்டன்சர்தாராளமாகரேடியோடிவிஸ்பேர்பார்டஸ்கடைகளில்கிடைக்கிறது.அவர்இல்லைஎனமறுத்தால்"நாம்வழக்கமாக..வாங்கும்கடையில்50பீஸ்வாங்குங்கள்..நிச்சயம்..கொசு..பேட்உள்ளவரைஇக்கண்டன்சர்தேவைஉண்டுஎனநாம்வாங்கிவிற்கும்படிஅவரைவற்புறுத்தினால்"வாங்கித்தருவார்.. நீலக்கலரில்ரவுண்ட்செராமிக்கண்டன்சர்தந்தார்234/2000kvபோட்டூஇருந்தது..ஆசையாகபோட்டேன்..சிலநிமிடங்களில்கருகிவீட்டது.செராமிக்கண்டன்சர்உதவாது.. இதுபோன்றமைக்காபேப்பர்கண்டன்சர்தான்போடவேண்டும்

  • @vishvavisu6474
    @vishvavisu64742 жыл бұрын

    Idhuku NPN use pananumaa illa PNP use pananumaaa

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    2 жыл бұрын

    NPN

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys49433 жыл бұрын

    மல்டி மீட்டர் என்ன விலை எங்கு கிடைக்கும் ஸ்பேர் பார்ட் எங்கு கிடைக்கும்

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Electronics spares shop la kidaikum. Rs. 150 to Rs. 200/-

  • @sundaramoorthys4943

    @sundaramoorthys4943

    3 жыл бұрын

    @@alltechtamil7826 நன்றி

  • @nagabooshanam
    @nagabooshanam Жыл бұрын

    K.kmk

  • @toptamilfacts1293
    @toptamilfacts12932 жыл бұрын

    Sari pani kodupinkala bro

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    2 жыл бұрын

    Sari pannikilam

  • @toptamilfacts1293

    @toptamilfacts1293

    2 жыл бұрын

    Ur place

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    2 жыл бұрын

    Tharamangalam, salem

  • @businessmagnet5726
    @businessmagnet57263 жыл бұрын

    Sir ithu bat fat illa

  • @atamilarasana9242
    @atamilarasana92426 ай бұрын

    பேட்டரி எங்க கிடைக்கும்

  • @balugounderbalu8991
    @balugounderbalu8991 Жыл бұрын

    Register no?????

  • @rameshsinger2101
    @rameshsinger21013 жыл бұрын

    சார் வணக்கம். உங்களுடைய Mosquito bat ரிப்பேர் செய்யும் முறை பயனுள்ளதாக இருந்தது. ஆனால் 223j /2000v capacitor, d882 transistor, 4v புது பேட்டரி மாற்றியும் கொசு பேட்டில் ஸ்பார்க் நன்றாக பவர்ஃபுல்லாக வரவில்லை. கொசு வலையில் மாட்டிக்கொண்டு வெடிக்க மாட்டேங்குது அதற்கு நான் என்ன பொருளை மாற்ற வேண்டும் பொருள் கிடைக்கும் இடம் எங்கே இருக்கும் என்ற தகவலை நீங்கள் தயவுசெய்து கூறினால் நன்றாக இருக்கும். உங்களுடைய மொபைல் நம்பர் description கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @user-ex7dp7xt2j

    @user-ex7dp7xt2j

    3 жыл бұрын

    424j capacitor ஐ மாற்ற வேண்டும் பண்பா .அதைபற்றி அவர் வீடியோவில் சொல்லவில்லை

  • @chandramurthyr368

    @chandramurthyr368

    2 жыл бұрын

    dc out put voltage 220volt வருகிரது(with out battary).what problem

  • @rajendrangopal-ys8op
    @rajendrangopal-ys8op10 ай бұрын

    Spare purchase contact please

  • @krithika8838
    @krithika88383 жыл бұрын

    Y6

  • @marykm9487
    @marykm94873 жыл бұрын

    மல்டிமீட்டர் இல்லை என்றால் என்ன செய்வது

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Illama check panna mudiyadhu.

  • @krisea3807

    @krisea3807

    3 жыл бұрын

    வாங்குங்கள்.

  • @veeramani5332
    @veeramani53322 жыл бұрын

    Lights vetu vetu yeriudhu

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    2 жыл бұрын

    Battery check pannunga

  • @ashwinvu
    @ashwinvu3 жыл бұрын

    பாட்டரி எங்க கிடைக்கும்

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Electronics shop la kidaikum

  • @mahendrans7866
    @mahendrans78663 жыл бұрын

    வலை அறுந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

  • @alltechtamil7826

    @alltechtamil7826

    3 жыл бұрын

    Soldering adinga. Or old bat la irukkiratha change pannunga. New kidaikkadhu.

  • @lebanonboutique8141
    @lebanonboutique8141 Жыл бұрын

    Indha hunter product waste

  • @solomon5050
    @solomon50503 жыл бұрын

    ஏதோ தண்டையார் பேட்டை, சைதாபேட்டை மாதிரி சென்னைல எங்கடா கொசப்பேட்டை இருக்கு ஒரு கனம் திகைச்சு போயிட்டேன். சரி ஆங்கிலம்தான் வரல தமிழ் -லயாவது ஒழுங்கா எழுதலாம்ல? கொஞ்சம் தலைப்பை மாத்துங்க தலைவா.

  • @natesan4398

    @natesan4398

    6 ай бұрын

    999óiíí99oooooo9

  • @dhamodarandhamodaran3828
    @dhamodarandhamodaran38283 жыл бұрын

    Super

  • @peterpaul8249
    @peterpaul82498 ай бұрын

    🎉🎉🎉

  • @abdullaameer5861
    @abdullaameer58613 жыл бұрын

    Good

  • @lakshmipayhyverygoodpartya493
    @lakshmipayhyverygoodpartya4933 жыл бұрын

    Thanks

Келесі