எதிரி வக்ரம் | வெற்றி நிச்சயம் |

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 209

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj232020 күн бұрын

    A sigh of relief. He is the best to analyse the nuances of the horoscopes. Straight forward, precise, honest. And the best.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan66282 жыл бұрын

    Vegu sirapa, puriyumpadi, miga alaga, elimaiya , inimaiya solliyamaikku anbu nandrigal sir... Arputham👏..💐... 🙏...

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_072 жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏💐

  • @pushphavalli8131
    @pushphavalli81312 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 வக்ர கிரக விளக்கம் சூப்பர் 👌👌👌 நீங்கள் நிறைய ஜோதிட விளக்கங்கள் பொறுமையாகவும் நன்றாகவும் விளக்கமாகவும் கூறுகிறீர்கள் நன்றி 🙏🏼🙏🏼

  • @nagarajanerode
    @nagarajanerode2 жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    நன்றி சார் 🙏🙏🙏

  • @TheSurya9397
    @TheSurya93972 жыл бұрын

    மிக சிறப்பு ஜி.

  • @surendranj6042
    @surendranj60422 жыл бұрын

    நன்றி அண்ணா👍❤

  • @karthikabhuva
    @karthikabhuva2 жыл бұрын

    Sir ur explanation is very nice. Thank u . 👌👌👌

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft2 жыл бұрын

    Nandraga sonneergal ayya

  • @RamaKrishna-lv1yn
    @RamaKrishna-lv1yn2 жыл бұрын

    Look like u r the most competent astrologer. I am ur ardent fan and almost and always listen to all ur lectures with full enthusiasm. Ur briefing of every astrological subject is most enlightening. Tq sir. Keep up with ur good work. Please enlighten us about the good and bad side of 6th house lord and 8th house lord remain in their own house. What happens if Natural Suber and also Lagna Suber like Guru, Sukiran, Buthan and Chandiran r deposited in 6th house or 8th house, but it is not their own house. Tq sir

  • @APG-Rocky
    @APG-Rocky2 жыл бұрын

    World no 1 jothidar neenga than sir..

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96856 күн бұрын

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @JR-pv1nj
    @JR-pv1nj Жыл бұрын

    Sir, Simha lagnam - Lagnathil Suryan, 7th house vakra Sani! Thank you so much for your positive words sir 🙏🙏🙏

  • @ArjunAR06
    @ArjunAR062 жыл бұрын

    Guruji Fantastic......

  • @aruljothiramu3173
    @aruljothiramu31732 ай бұрын

    உண்மை ஜி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨✨👏

  • @DhanaLakshmi-nm4rh

    @DhanaLakshmi-nm4rh

    Жыл бұрын

    ✨✨

  • @selvamsubramani8454
    @selvamsubramani84542 жыл бұрын

    தங்களின் பதில் ஜாதகத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது என் மகனின் ஜாதகத்தில் எதற்காக இவர்கள் எல்லாம் வக்கிரம் ஆனார்கள் என்று அதிசயமாக உள்ளது நன்றி ஐயா

  • @hemanathank3560
    @hemanathank35602 жыл бұрын

    Thank you sir,

  • @sridevi134
    @sridevi1342 жыл бұрын

    Thank you sir

  • @balapriyanks8005
    @balapriyanks80052 жыл бұрын

    Nandri guruji🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 жыл бұрын

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy31262 жыл бұрын

    Thanks nga sir 🙏

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Жыл бұрын

    Romba thanks sir..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 жыл бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @dharsiniram171
    @dharsiniram1712 жыл бұрын

    Tq sir 🙏🙏

  • @bharathim7278
    @bharathim72782 жыл бұрын

    நான் மகர லக்கினம். 2ல் சனி ஆட்சி வக்கிரம். லக்னாதிபதியே வக்கிரம் ஆகிவிட்டார் என்று சற்று வருத்தமாக இருந்தேன். இப்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கிறது. நன்றி sir.

  • @muraliinnocent139

    @muraliinnocent139

    5 күн бұрын

    😮😮

  • @kosan9362
    @kosan93622 жыл бұрын

    குருஜி மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். துலா லக்னம், தனுசில் வக்கிர செவ்வாய் மூலத்திலும், இதோடு இணைந்து கேது பூராடத்தில் எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    வணக்கம் சார்

  • @APG-Rocky
    @APG-Rocky2 жыл бұрын

    Semma semma ...iya

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8482 жыл бұрын

    குருவே சரணம்

  • @nagarajk7452
    @nagarajk74522 жыл бұрын

    First like

  • @nagarajkv4606
    @nagarajkv46062 жыл бұрын

    ஐயா வணக்கம் 🙏 25.6.91 7.20am chennai viruchiga rasi kadaga laginam kettai natchathiram laginathil guru chevvai sukiran 5th chandiran 6th ragu 7th sani 12th buthan suriyan kethu 7th place sani guru parvail so good or not sir sukira dasai favour irukuma sir job kedaikuma sir 🙏🙏🙏

  • @saravanasara3052
    @saravanasara30522 жыл бұрын

    Risaba LA gn am guru vakram parivartanai appadi irukum

  • @rajinigopi2050
    @rajinigopi20502 жыл бұрын

    Namaskaram ji 7 gragam all one place in sani house. What's your opinion sir.yarukku profit and loss please explain

  • @dhanapaln3662
    @dhanapaln36622 жыл бұрын

    Kumbam lakam, sun is reversed plants star also moon?? good position???

  • @ranimadhu737
    @ranimadhu7376 ай бұрын

    En kuzhandhai kanni lagnam sir. Lagnathil sevvai vakram sir. En kuzhandhaikku sevvai dhasai eppadi irukkum sir. Sani ucham sir. Guru midhunathil ullaar. Sukran kumbathil suriyan budhan meenathil ullargal. Saniyudan ragu ullathu. Kedhu mesathil ullathu. Ippozhuthu sukradhasai nadandhu kondirukirathu sir. Simma rasi. Magam natchathiram padham1 kanni lagnam. Sir. En kuzhandhaikku aayul eppadi irukkum sir. Pls konjam sollunga sir. Ungal jodhidam mattumthan naa paakren sir❤

  • @timetolead8185
    @timetolead81852 жыл бұрын

    Brother enga ponalum rejection oru vela set aaga maatikuthu tholil pathi konjam solluga brother 25.11.1998 6:20 pm salem

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft79702 жыл бұрын

    Ayya ethiri neecham pls

  • @ivsvraksha1891
    @ivsvraksha18912 жыл бұрын

    Simha..lagnam...7 th Saturn..Vakram Now I am releived Guruji🙏🙏

  • @JR-pv1nj

    @JR-pv1nj

    Жыл бұрын

    Same placement for me too sis ..

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft79702 жыл бұрын

    Ayya thulam laknam chevai maragathipathi neecham nallatha pls pls reply sir

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR2 жыл бұрын

    வணக்கம் அய்யா பெயர்: தினேஷ் நேரம்:5:54 காலை ஊர்: ஆத்தூர் [சேலம் அருகில் ] நாள்: வியாழக்கிழமை கோரிக்கை பேசும் தொழில் + வாழ்க்கை துணை எங்க அப்பா வா நன்றாக பார்த்துக்குவாங்காளா 🙏🙏🙏 மிகவும் நன்றி அய்யா 🙏🙏

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Жыл бұрын

    Master oru doubt enaku simmathula puram 1 patham la guru vakram aaana ithu varkothamam thane palan epdi edukurathu master

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi5084 ай бұрын

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni 9-11-1977 5:30am banavaram Guru vakram in mithunam guru palama erukka sir please

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @pathminipathmini1971
    @pathminipathmini1971 Жыл бұрын

    Guru Ji thanusu lagnam 7il sani vakkiram Palan eppadi?

  • @mahabharathibe8110
    @mahabharathibe81102 жыл бұрын

    Aiyaa naa mithuna rasi thiruvathirai nakshatram kadaka laknam 11il sani vakram and 12il santhiran and Guru vakram and Rahu ok va aiyaa

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn2 жыл бұрын

    அண்ணா மிதுன லக்கினம் சூரியன் 4ல் - ஹஸ்தம் சந்திரன் 9ல் -பூரட்டாதி செவ்வாய் 7ல் -பூராடம் குரு 1ல் -புனர்பூசம் சனி (வ)12ல் - ரோஹிணி புதன் 5ல் - சித்திரை சுக்கிரன் 3ல் - பூரம் ராகு 1ல்(வ)- திருவாதிரை கேது 7ல்(வ)-மூலம் எதிரியின் நிலை எவ்வாறு உள்ளது? என்னால் எதிரியை வெல்ல முடியும்? எந்த வகையில் எதிர்ப்பு வரும்?

  • @riyavelu563
    @riyavelu5632 жыл бұрын

    🙏

  • @balajiiyer798
    @balajiiyer7982 жыл бұрын

    Jadhgatil vakaram grhatai Kandpedipathu eppdi solongu sr

  • @sriramganapathy9194
    @sriramganapathy91942 жыл бұрын

    1st view

  • @tharun7314
    @tharun73142 жыл бұрын

    வணக்கம் ஐயா தருண் 19/01/2002 1:20pm @சென்னை . It துறையில் வேலை போகலாமா . மெக்கானிக்கல் ஃபீல்டு வேலைக்கு போகலாமா .நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன். தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி.

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer92742 жыл бұрын

    Self Goal Anna😀

  • @AshwiB21
    @AshwiB217 ай бұрын

    kanni lagnam - guru vakram nallathu nu solreenga.. guru is 7th house lord. avar vakram aagital epdi kalyanam panni veppar?

  • @amalaxavier3938
    @amalaxavier39382 жыл бұрын

    Enakkum rishaba lagnam than aanal 6 ill guru vakram, meenathil sukran uchcham, parivathanai moolam aatchi aagirargal eruvarum, ethu enakku epdi seyalbadum🤔🤔

  • @srigaran_navani
    @srigaran_navani2 жыл бұрын

    What if lagnathypathy guru gets vakram in pathaka sthanam ?

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur33492 жыл бұрын

    நன்றி சார்

  • @sathiskumarsathidkumar5372
    @sathiskumarsathidkumar5372 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @svasanth2124
    @svasanth21242 жыл бұрын

    Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????

  • @vijayan5357
    @vijayan53572 жыл бұрын

    Sir when will my son talk and be normal?when will aautism cure?4/11/2009, 9.36 a.m Sydney,Australia.

  • @kalaibaskar7181
    @kalaibaskar71812 жыл бұрын

    Super explain thank you so much sir

  • @srivaylan2631
    @srivaylan26312 жыл бұрын

    Thank you so much for the information. In a previous upload, you have said that Avayogis will do good if they are placed in 3rd, 6th, 10th or 11th houses. Will they still do good if they have achieved Vakara (i.e. Retrograde) status in these bhavas?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Yes

  • @srivaylan2631

    @srivaylan2631

    2 жыл бұрын

    @@AstroSriramJI 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh81522 жыл бұрын

    வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் துலத்தில் குரு(வ)+ராகு இருவரும் குரு நட்சத்திரத்தில் ராகு ராகு நட்சத்திரத்தில் குரு எப்படி இருக்கும்

  • @kalisaswin7382
    @kalisaswin73822 жыл бұрын

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @bharathim9324
    @bharathim93242 жыл бұрын

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு வக்ரம் கேது சாரம் (லக்னம், லக்னாதிபதி ,மூலம் -3) எப்படி இருக்கும் Sir

  • @farmerplus5529
    @farmerplus55292 жыл бұрын

    வணக்கம், மகர லக்கினத்தில் குரு வக்கிரம் பெற்றுள்ளார். பலன் எப்படி அமையும்.

  • @mevithabiku9203
    @mevithabiku92032 жыл бұрын

    Vakra grahangal rahu kethu saram vanginal

  • @nandhakumar1531
    @nandhakumar15312 жыл бұрын

    குருஜி வணக்கம். பல நாள் முயற்சி😭.11-03-2001 1:20 pm sholinghur side எனக்கு பொருத்தமான வேலை அல்லது துறை எது❓ சனியின் துறையா புதனின் துறையா சுக்கிரனின் துறையா??IT துறை பொருந்துமா அல்லது கலைத்துறை பொருத்தமாக இருக்குமா🎬? திரைப்பட🎥 இயக்குனர் ஆவனா?? 😋🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV2 жыл бұрын

    ஐயா வணக்கம். நமக்கு 2 (சனி, புதன்) நீசம், 2 (குரு, சுக்கிரன்) வக்ரம், 2 (செவ்வாய் /லக்.விருட்சகம், கடகம்) ஆட்சி ..... வருமானத்தை தவிர மற்ற அனைத்தும் நன்றாக உள்ளது.

  • @pranavhariharan4613
    @pranavhariharan46132 жыл бұрын

    Good afternoon sir . Kanya lagnam . Guru vakram in 7th house . Sani neecha vakram in 8th house . Budhan parivathan vakram in 11th house . Is it okay sir ?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    👍

  • @kavikavitha6956
    @kavikavitha6956 Жыл бұрын

    அண்ணா வணக்கம் கும்பம்(ல) 11தனுசுவில்கேது.சனிமற்றும்குருஆட்சி ரா சி மிதுனம் எப்படி இருக்கும் அண்ணா வணக்கம் நன்றி 🤗😀🙏

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz Жыл бұрын

    சார்.. மேஷ லக்கினம் 11ல் சனி ஆட்சி வக்கிரம் ( கும்பம் ).. நன்மையா, தீமையா, 60% நன்மையா சார்.

  • @ragav1381
    @ragav1381 Жыл бұрын

    Thulam lagnam guru 11 vikram sir

  • @jagatheeswarigovindaraj5405
    @jagatheeswarigovindaraj54052 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 மீனலக்கினம் கன்னி ராசி ஐந்தில் (கடகம்) சனிபகவான் வக்ரம் சுயசாரம் பெற்று தசை நடக்கிறது என்ன பலன் தருவார்? கேது பரணியில். ராகுவும் சுக்கிரனும் விசாகம் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள் எப்படி பலன் தருவார்கள் ஐயா 🙏 நன்றி

  • @viswamoorthy13
    @viswamoorthy132 жыл бұрын

    Vanakkam gurujii... Dhanusu lagnam Guru+Sani Vakram in magaram ... Both dasa will come after age of 55only it's good r bad...

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @viswamoorthy13

    @viswamoorthy13

    2 жыл бұрын

    Tnqq guruji

  • @karthickumarnrk2018
    @karthickumarnrk20182 жыл бұрын

    Sir,DOB-14-04-1983 time-11:20AM place-Madurai.Pl share your prediction -Life,JOB,etc

  • @vasang5765
    @vasang57652 жыл бұрын

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள் வணக்கம்

  • @Dhanasekkaran
    @Dhanasekkaran2 жыл бұрын

    Sir, I am Mesha lagnam. Mercury retrograde in Aries (in Bharani star). Mercury dasa started last year July 2021. How will be my Mercury dasa. Pls explain sir

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good 👍

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i2 жыл бұрын

    Hello Guruji 17.11.1987, Salem. 10.47am. குரு வக்கிரம் ராகு சேர்க்கை. குரு தெசா ஆரம்பிக்க போகிறது. மகர லக்னம். விரயாதிபதி என்ன செய்வார்.ராகு 75% நன்றாக இருக்கிறது.கல்லுரி பேராசிரியர்.தற்போது புதிதாக வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன்.

  • @arunachalamaj6594
    @arunachalamaj65942 жыл бұрын

    ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 жыл бұрын

    Ayya vakra Grahangal Mar arana palan tharum anaal karagam badhikuma please tell thanks Sundarrajan

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Yes

  • @kalaiarts1982
    @kalaiarts1982 Жыл бұрын

    கடக லக்னம் கடக ராசி 6ல் சனி(வ),4ல்குரு (வ)சார்

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy2 жыл бұрын

    ரிஷப லக்னம் தனுசில் குரு வக்கிரம் நல்லதா குருஜி

  • @saranr8049
    @saranr8049 Жыл бұрын

    ராகு சாரத்தில் இருந்தால் எப்படி இருக்கும்

  • @indiarohith
    @indiarohith2 жыл бұрын

    ஐந்தாம் வீட்டில் உச்ச வக்ர குரு கேதுவுடன் சேர்ந்து இருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற முடியுமா?

  • @sripriyahmukundan7712
    @sripriyahmukundan77122 жыл бұрын

    6il nindra Graham vakram aanal ?

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk2 жыл бұрын

    Hi sir, Vakra planet if standing on Rahu Kethu stars means how they will act sir,

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @harisht6834
    @harisht68342 жыл бұрын

    சனியின் வக்ர பார்வை

  • @nagarajankg3323
    @nagarajankg3323 Жыл бұрын

    அருமையான பதிவு குருஜி மகர லக்னம் ரோஹிணி 1இல் சூரியன் 3இல் கேது 4இல் புதன் இருந்தால் கேது ராகு டிஸ்டெப் அவரா...

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    No

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud2 жыл бұрын

    Vanakkam jii. Kavitha 17.11.1978, 2.35pm. Sondha veedu eppodhu amaiyum. Enn peyaril vangalama?sonndha ooril vangalama?kulandaikal nandraga padipargala?neenda natkalaga ketkeren thayav koorungal. Nandri jii.

  • @pvastro9126

    @pvastro9126

    2 жыл бұрын

    Hello mam, உங்களுக்கு இப்பொழுது சனி திசை கேது புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து வர சுக்ரன் புத்தியில்(ஏப்ரல் 2022 to ஏப்ரல் 2025) உங்களுக்கு வீடு வாங்கும் அமைப்பு இருக்கிறது. உங்கள் பெயரில் நீங்கள் வாங்கலாம். Further details contact us... PV 🔴 Astro

  • @pvastro9126

    @pvastro9126

    2 жыл бұрын

    @@Deveshstyle2014 Hello sir, இந்த ஜாதகர்க்கு தீர்க்க ஆயுள் இருக்கிறது. இவர் வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறது. இவருக்கு 24 வயசுக்கு மேல் வரும் சுக்ரன் திசை மிக சிறப்பாக இருக்கும். லக்கினத்திற்கு திரிகோணம் விழுந்து இருக்கிறது. அது சிறப்பு. Further details contact us... PV 🔴 Astro

  • @amman.siddhar3659
    @amman.siddhar36592 жыл бұрын

    வணக்கம் ஐயா... எனது மகள் ஷ. ஜோதிகா. 31.01.2010 .( 4:37 ) காலையில் பிறந்தாள்.. அவளுக்கு இரண்டு கிரகம் வக்ரம் ஆக உள்ளது. 8 ல் செவ்வாய் வக்ரம் ஆக உள்ளது நீச்ச வக்ரம் பாதிப்பை தருமா தராத... அவள் படிப்பு திருமணம் ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் 🙏🙏🙏

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r3 ай бұрын

    எனக்கு மகர லக்னம் 2ல் தனித்த குரு வக்கிரம் நான்,என் மகனும் என் கணவரைப்பிரிந்து அம்மா வீட்டில் இருக்கிறோம்,என் கணவருக்கு தனுசு லக்னம், லக்னத்தில் தனித்த குரு,இருவரின்பிரிவுக்கு எங்களின் ஜாதகம் காரணமா!!??? ஐயா,

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Жыл бұрын

    வணக்கம் ரவிச்சந்திரன் வயது-50 எனக்கு லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் சதயம்-3 / 5ல் மீனத்தில்சூரியன்(ரேவதி-4 27டிகிரி) புதன்(பூரட்டாதி-4ல் 02டிகிரி நீசம்பங்கம்/புஷ்கரநவாம்சம்/குறைந்த பாகை/ வக்ரம்)2ல் குரு ஆட்சி தற்போது புதன்தசா 9வருடம் முடிந்து விட்டது (ஜாதகத்தில் சூரியன்-27டிகிரி அதிக பாகை புதன் 02-டிகிரி குறைந்த பாகை) ஒரு பலனும் இல்லை எதிர்மறையாகதான் உள்ளது

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan.2 жыл бұрын

    நேரலை ஏன் வரவில்லை

  • @malininagaraj8248
    @malininagaraj82482 жыл бұрын

    Yogathipathi or bagyadithipathi vakram Anna? Eg vrushaba lagnam Shani vakram?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @malininagaraj8248

    @malininagaraj8248

    2 жыл бұрын

    @@AstroSriramJI Thank you for the prompt response .Sir. 👍

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 Жыл бұрын

    Magara lagnam sevai fourth place vakram,seventh place Sani vakram ..they are seeing eachother..how will predict guruji...

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Not bad

  • @yogeshwarankamalakannan9409

    @yogeshwarankamalakannan9409

    Жыл бұрын

    @@AstroSriramJIthanks a lot ji

  • @midhunramachandran5131
    @midhunramachandran51312 жыл бұрын

    Sir kanni lagnam sevvai meenathil revathy... Makharathil irunthu 3am parvaiyakha vakra sani parvai ethavathu nallathu seyuma

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    No

  • @midhunramachandran5131

    @midhunramachandran5131

    2 жыл бұрын

    Sir you are always special and really Thanks for your reply sir....

  • @selvirajendran8483
    @selvirajendran84832 жыл бұрын

    அய்யா வணக்கம்.கடகலக்கின ஜாதகிக்கு ஏழாமிடத்தில் (மகரம்) குரு வக்ர நிலையிலும் , ஒன்பதாமிடத்தில் (மீனம்)சனி வக்கிரநிலையிலும் குரு தசை யில் பலன் என்னங்க அய்யா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @krj1669
    @krj16692 жыл бұрын

    Guruji, how we can find that a planet is in vakram condition??

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Sun opposition 6.7.8

  • @SakthiMani-rk4wd
    @SakthiMani-rk4wd2 жыл бұрын

    Magaralaknam sanivakram kedhu saram 12lgood or bad

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

Келесі