ஒன்பதாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Пікірлер: 337
வாழ்க்கை கடலில் திசை தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும் , நீங்கள் ஓர் "கலங்கரை விளக்கம்".. நன்றி குருஜு..💐
@geetha-1165
Жыл бұрын
Yes
@ramasamykr8344
5 ай бұрын
😊😊😊😅E😅😊r😅😊e😊ere😅😊e😊e😊😊eee😊ee😊qer😅😊r😊😊3😅😊eeeerree😅😊😅rww😊eee😊😊r😊e😊reee😊r😊re😅e😅ew😅😊re😊er😊😊😊😊😊r😊😅e😊😊😊rree😊e😊😅😊eeeew😅😊r😊r😊😊😊😊ee😅😊ere😅eeew😊reee😅😊😅er😊ee😊rr😊😅😊qweee😊😊eqeer😊eq😊😅qre😅e😊e😅re😅eeeewee😅😅😅😊eew😊eeeee😊ee😊e😊😊ereee😅eewe😊e😊😊eee😊e😊😅ere😊ww😊r😊😅😊rw😅e😅😅ewrewe😅e😊e😅e😊😅😅😅😅😊😅😊😅😊
தலைவரே..இன்னைக்கு மதியம் தான் 9ஆம் இடத்தை பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன்..நீங்க வீடியோ போட்டிட்டீங்க..என் மைன்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டிருச்சோ..😆..சமூக அக்கறையுடன் கூடிய உங்கள் முன்னுரை அருமை..👍
@arunkumar-lb5ub
2 жыл бұрын
@@mkvlogs5051 Enaku avlo jothida arivu illainga..SriRamji avargalai kelunga..bathil kidaikkum..
@Hi8800z
Жыл бұрын
@@mkvlogs5051 aaaaaaaaaaaaaaaaaaaa
நன்றாக குரு வாழ்க ! குருவே சரணம்! நான் மீன லக்னம். 9ம் இடத்தில் குரு இருக்கிரார். நல்ல நிலையில் வைத்துக்கொள்வார் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா. வணக்கம்.
மிக திறமையான astrologer நீங்கள் மனப்பூர்வமான என் வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Very beautifully explained. Thank you.
Really sir u r grt. U r correctly predicting the minds of people. My son kadaga lagna and budhan neecham I was getting worried but u correctly answered sir. Thank u so much
சிறப்பு கானோலி புகழ் பெற வாழ்த்துக்கள்
Detail explanation... Thanks Bro💐💐
Arumaiyana pathivu :)
நன்றி குருஜி
நன்றி ஐயா 🙏
சிறப்பு அண்ணா
நன்றி அண்ணா 👍
Ur leading in teaching of all
சிறப்பு சார்
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Nice Sreeram
நன்றி
💯 percent true with my horoscope
வேலை பழு காரணத்தால் இந்தவார காணோலியை காண தாமதமாகி விட்டது மன்னிக்கவும் குருநாதாரே 🙏🌹😍
Thank you sir 🙏
Miga, arumaiyana, vilakkam thankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh
11 ай бұрын
✨✨
Superb Excellent Bro 🌷 🙏 🙏
Arumai sir
This vedio is very very usefull sir
Thank u sir👏👏👏👑👑👑
அனைத்தும் உண்மையே
Thank you sir
ஐயா ஐந்தாம் இடம் பற்றி நீங்கள் கூறிய தகவல் பார்த்தேன் நீங்கள் கூறியது போல் எனது அப்பா தொழில் நான் செய்து வருகிறேன்
Super ji
Nice clarifications 9
Sir, spiritual👌👌🙏🙏
Tq Guruji sir 🙏
Superb.
Nalla pathiu
சூப்பர் சார் 9ல் சுக்கிரன் 100% உண்மை நன்றி சார்...ர
🙏 super ji
Guruve saranam nanri ayya🙏🙏🙏
இனிய நற்காலை வணக்கங்கள்🙏
Nantri
100% correct super
Super sir
Correct 👍
Nanri guruji
Super sir I'm Kadaga lagnam 9th house la Sukkiran ThaniYa eruku ... I'm waiting for en Kelviku enna pathil TodaY enaku ANSWER pannuvinganu Wait pandra sir
For my son tula lag with ragu, guru, suk, 5th sat and chamd..in mithunam 9th sevai ..
Aya super
Viruchaga lagnam 9 the house kadagam la chevvai with kethu combination . kulanthai bagyam irukka sir pls
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
தலைவா . குருவே. astrologer god
9 th lord sun in lagna dhanush But saturn 2end and 3rd lord positioned in kumba and aspects 9th house What type of result will come Ji please explain
Guruji I am thulam rasi vishaka natchathiram meena lagnam 1st house sani, 6th rahu,8th house moon,9th house budhan and sun ,10th house sevvai and sukiran ,11th house guru,12th house ketu I am preparing for entrance exam for higher studies for past 2 yr ,Is there any chance to get pg courses this year giruji?
Swami, puthrapakyam patri video podunga guru ji, kulanthai Peru eppodhu...
In my horoscope 9th house (Leo) - in Saturn 🌑* Your predictions are 100% fact sir. I am an very lacy fellow. I was loosed so many gold opportunities in my life !!!,...
@thvar1459
3 жыл бұрын
Don't trust it.. trust lord shiva 💪💪💪
@playboy4499
2 жыл бұрын
I too very lazy...
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
9il guru,sani irunthal ,kannilakna jathakam
Vanakkam sir, kethu in Thulaam 9th 👍❤️ right sir.🙏🙏
Murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham laganam thulam Guruvakram in mithunam Laknathikku 9il guru vakram erukku Palan solunga sir
Super
Please add this video to its respective playlist...🙏🙏🙏
தெய்வீக பிறவி தாங்கள்
sukran + rahu conjuction podunga jii
👍👍👌
meena laknam kadagathil guru sukran kedhu suriyan adhistam kidaikkuma ayya palan sollunga pls
Sir 9 am veetil rahu + sevvai, irundhal adhu kulandhaigalai bathikuma midhuna lagnam, Sani vagram in 7th house,guru in 11th house
Top Tucker ji,💯👌✌️👍🙏
வணக்கம் ஐயா! மிதுன ராசி புணர்ப்பூசம் 2 ஆம் பாதம். கன்னி லக்கணம், ஒன்பதில் சூரியன்(30:36:12), சுக்கிரன்(59:28:33), புதன்(47:1:58 )கேது (30:11:41) உள்ளனர். Kethu suriyana maraikarar.. kethu budanin palan tharuvar.. budhan matrum sukiranai suriyan maraikirar.. ipothu palan yepadi yedupathu.
Thank yousir 🙏🙏✨✨
@user-iv5ku2sx7b
2 ай бұрын
✨✨❣️❣️
Kannilagnam-lord for2ndand9th at11thhousewithsun having guru(neecha,vakram)s sight is good?
Sir enaku NEENGAL sonna onbatham idathil kethu irunthal palangal poruthikirathu nandri 🙏
9th house guru bhagavan....😄thanks sir for your information
9 th house kadagam la chevvai and kethu. For viruchaga lagnam , paarivarthanai pettral nallatha ayya pls sollungha.
I am Aries lagna. I have sun, moon, Jupiter, mercury and Rahu in the 9th house in Sagittarius. I have had a lot of struggles and it still continues. Is it bad sir. Is rahu sitting here spoiling everything? I love God a lot and have immense faith in God! No support from parents or husband!
🙏
Iyya vannakam, if sani & ketu in 9th danusu ,how will be the effect.
Viruchaga lagnam. Lagnathypathy chevvai in kadagam house and in 9 m idam paarivarthanai peruma ayya.sollungha
Good afternoon Sir. Name : Gajalakshmi 21/02/1982 Time : 1:57pm place : Vandavasi. குரு தசை மற்றும் ஆயுள் எப்படி இருக்கும். கஜகேசரி யோக உள்ளதா
👍🙏
Sir, sani in 9th place and it is in the saturns house, I am educated well and Jupiter in mithuna lagna where he is seeing 9th house.
🙏🙏🙏
08.11.2001...மதியம் 2.05, கும்பகோணம்....தற்போது ஒன்பதாம் அதிபதி தசை நன்றாக இருக்குமா? மகனின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு எவ்வாறு இருக்கும்? நன்றி..
9m athipathi suriyan+kethu 5il ethu eppadi erukkum sir Danush lakkanam
வணக்கம் ஐயா.🙏ஒன்பதும் வீடுபுதன்விட்டில் சனி அமர்ந்திருந்தால் பலன் எப்படி இருக்கும்.
Sir sukiran ragu serndhu 9m idathula irundha thandhai olukama irupangala pls vilakkam tharanum pls sir
ஐயா, கேது சாரத்தில் 8 இல் அஸ்தகங்கம் அடைந்த சுக்கிரன் தசை மகர லக்கினத்திற்கு எப்படி இருக்கும்? வேலையும் திருமணமும் பாதிக்குமா?நன்றி. 24-08-95,5:30PM, chinna salem
Hello sir செந்தில்நாதன் ஐயா வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் ஒன்பதாம் அதிபதி திசை 12/9/78, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏
வணக்கம் ஐயா 9ல் வளர்பிறை திரிதியைசந்திரனோடு புதன் இனணந்தால் பலன் சந்திரக்குடைய பலன்தான் அதிகமாக இருக்குமா ஐயா
Hello sir 🙏🙏🙏 Senthil Nathan
🙏🙏🙏🙏
vanakkam sir , krishnakumar , 11/12/1974, 9:11 am , sir epozhudhu nalla vellai [job] kidaikum vellaiyil munnetram kidaikuma .
Dhanusu lagnam , 9th house kethu, what it indicates
ஐயா வணக்கம்
Vanakkam Sir..13/09/1995, 2.30AM, Vellore district. enaku chandran evaru irukiraar.. chandra desai yevaru irukum endru koorungal? Nandri Sir..
Arumai sir.. 9th position gaaliyaaga irundha enna palan sir ?
ஐயா கடக லக்னம். 9 ம் இடமான குருவின் வீட்டில் புதன்(வக்ரம் மற்றும் நீச்சம்)+சூரியன்+சுக்ரன் ( உச்சம்). மூவரும் சனியின் நட்சத்திர பாதத்தில் உள்ளனர். கூடவே ராகு புதனின் ரேவதி நட்சத்திர 4 ம் பாதத்தில் உள்ளார். குரு வக்கிரம் மற்றும் பரிவர்த்தனை பெற்று கேது உடன் கன்னியில் உள்ளார். புதன் திசை 2030 வரை நடக்கிறது. Upsc எழுதினால் பாஸ் ஆக முடியுமா?
Guruva saranam
Sir marriage life, government job passiple, own agriculture land which time , own business start which filed 4-8-1992,8.46 PM Erode-Dt
If no planets in 9 th house? Please explain Sir..