கீர்த்தி தரும் கஜகேசரி யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Пікірлер: 207
புதுமையான தெளிவான விளக்கம். அருமை அருமை ஐயா.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
Sir, beneficial explanation👌👌🙏🙏
Vanakam sir arumaiyana vilakam thank you
Sir thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
Arumai, arumai thankyou sir 🙏🙏✨✨
அருமையான பதிவு அய்யா.
மிக்க நன்றி ஐயா
வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அருமை நன்றிகள் பல சார்.
ஸ்ரீராம் ஜீ ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நான் ஒரு இடத்தில், இந்த கஜகேசரி யோகத்தை பற்றி படித்த விளக்கத்தை, இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'கஜம்' என்றால் யானை, 'கேசரி' என்றால் சிங்கம் என்பது, நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆயிரம் யானைகள் உள்ள ஒரு படையை, ஒரு சிங்கம் தனித்து நின்று எதிர்த்து வெற்றி பெறுவதற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் தேவையோ, அவ்வளவு அதிர்ஷ்டத்தை இந்த யோகம் இது அமையப்பெற்ற ஒரு ஜாதகருக்கு கொடுக்கும். இந்த யோகம், ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவர் ஜாதக அமைப்பை பொருத்து பலன்களை அளிக்கும்.
Super explanation 👍
Guruve🙏🙏🙏 mutriyum unmai, i have this yogam, i have lot of competitions, so called enemies wherever i go but i always won till now. I often wonder why i get lot of enemities, i somehow win, i handle opposition very calmly but having lot of enemies is sad guruji, always one or other thing going on
நன்றி ஐயா 🙏
Tq for this video 🙏 sir
நன்றி ஐயா
Mesha lacknam, kanni il santhiran (near powrnami),meenathil guru+buthan(guru Atchi) how is it sir good or bad %🙏
நன்றி அண்ணா🙏🙏🙏
ஐயா வணக்கம், அருமையான விளக்கம். இந்த யோகம் எப்பொழுது வேலை செய்யும்? சந்திர, குரு தசை சமயங்களிலா, எப்பொழுதுமா?
Super explanation
Thank you sir
For vrichiga Lagnam guru in 6th place and moon with kethu in kataka rasi.is the gajakesari yoga effective
Vanakkam Guruji
அருமையோஅருமை
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Thanks
17:07:1980 pm கும்பலக்னம் கன்னி ராசி பிறந்தஇடம் சென்னை வீடு வாங்கும் அமைப்பு தொழில் நிலை
Wow guru ji 👏👏👏 👍👍👍 🙏🙏🙏
Good sriram
THANKS
Benefits of vargothamam of gajakesari yogam soiluinga sir
Guruji dhanusu lagnam Mesha rasi moon Kanni 7th house guru +sun Is this gajakesari yogam?
வணக்கம் ஐயா கஜகேசரி யோகம் நன்றிநன்றி
sir good morning kajakesari yogam with sani combination what is the remedy sir
I'm thanusu rasi thanusu laknam ,at seven place 3 combination guru,soorian ,buthan eyapadi irunthal ?
Super sir
Sir kanni laknam dhanushu rasi with sukran in 4th place guru in 10th place mithunam. How it will be sir?Will it be good sir
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉
@user-iv5ku2sx7b
9 ай бұрын
👍👍🌹🌹🤝
@user-iv5ku2sx7b
4 ай бұрын
✨✨🌹🌹
chandiran and guru in digbalam guru in lagnam(mithunam) chandiran in kanni
Sani rahu combination podunga sir
Guru and sukuran in simha lagnam and Chandran in 10th place rishabam, it's gaja kesari yogam? Rishaba rasi ,simha lagnam
Sir Pls tell about Kemadruma Dosham
Ayya kadaga laknam, kadaga rasi laknathil (Jupiter+santhiran+Mercury),7m parvayil vakra sani enna seyyum
Sir mesalaknam katakatil guru chandiran putan guru poosam 1patham chandiran poosam 3paatham puthan aayilyam 3paatham erunthal yogama ellaya
Vanakkam sir my husband meena laknam kanni raasi dhanushuvil guru,sukran,raghu Kajakesari yogam velaiseiyumaa?
Meena lagnam lagnathil guru, thanusu il chandiran, kajakesari yogam epdi irukum iyya
தெளிவான விளக்கம் ஐயா... நன்றிகள் கோடி...
Sir, can this yogam be applied in D10 dasamsa chart? 🙏🏼
Good afternoon Sir. Name : Gajalakshmi 21/02/1982 Time : 1:57pm place : Vandavasi. குரு தசை மற்றும் ஆயுள் எப்படி இருக்கும். கஜகேசரி யோக உள்ளதா
Sir good analysis about kajakesari yogam.
வணக்கம் குருநாத🙏🏼 சந்திரன் கூட கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்லுங்க
Vakakam Anna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir tula rasi tula lagnam le Guru chandran irunthal .yogam varuma
Date:07/04/1998 time:08:20 PM,place : Madurai ,gajakesariyogam Velai seiyuma sir?
How about moon in pisces, Jupiter with ketu in Aries
21.2.96, 5.45pm, trichy உதாரண ஜாதகம் போட்டு vellakkavum.எனக்கு உள்ளது சார்..
sir en jathagam pathu solluvinga
Kaushik.S magarathil chandhran kadagathil guru budhan simmha lagnam idhu gajakesari yogama? Please tell just yes or no.
Kadagathil guruvum sandranum .meenalakkinam.kadagarasi arasu velai kidaikumasir
Mithuna lagnam lagnathil guru kanni - chandiran chandiranuku 10 aam veetil guru(lagnathil)
Kanniya lagnam lagnathula sooriyan chandran chevvaai guru iruku ,simmathula sukran thulam la buthan kethu iruku ipdi iruntha ithu gaja kesari yogam ah ?
DOB :24 /11 /1984 Time : 11:40 pm Place of birth :CHENNAI Please predict about Job & Marriage sir.
Please consider this time sir...🙏Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir.I want to be a farmer Sir. Can I succeed in agriculture? Poultry and fish farmingWhen can poultry farming and fish farming
மிதுன லக்கினம் ஆஷிவினி நதிச்சத்திரம் மேஷத்தில் சந்திரன் +குரு +சனி கடகம் தில் சூரியன் புதன் ராகு சிம்மதில் சுக்ரன் 5 இல் செவாய் 8 இல் கேது எனக்கு எப்போ தான் சார் நல்லது நடக்கும் ப்ளீஸ் பதில் சொல்லுங்க சார்
Vanakam sir 28/1/1997 time3.35pm marriage yeppa solunga sir ena work amaiyum
Please tell whether my brother can come back to India and do business? July 30 1977 Tuticorin, 8.00am. Right now he is in Dubai and his family is in Tuticorin.
ஜீ நீங்கள் இன்னும் பித்ரு தோஷம் பத்தி பதிவு போடுங்கள்
DANUSU RASI DANUSU LAGNAM BUT SANI GURU SUKIRAN SERKKAI IN 10TH HOUSE HOW IS THE YOGAM
Rishabam rasi simma lagnathil guru sir 🤗 Neenga solratha apdiye eduthukalama Sir 🙂
Vanakkam Annaaa 🙏🙏🙏🙏🙏
@nagarajkr3383
Жыл бұрын
👌👌👌👌👌🙏🌹
Navamsa la indha serkai irundhal enna palan sir
Kadaga laknam, 4th veetla chandran+jethu, 10 th veetla guru+raghu iruku ithu nallatha???
வணக்கம் குருஜி அண்ணா, கன்னியில்,சூரியன் குரு, சனி,.தனுசில் சந்திரன்.. சிம்ம லக்னம்,தனுசு ராசி எனக்கு கஜகேசரி யோகம் உள்ளதா?வளர்பிறை சந்திரன். நவாம்சத்தில்.வர்கோத்தமம்..
ஐயா என் மகனுக்கு மிதுனம் லக்னம் ஏழில் புதன் சந்திரன் பத்தில் குரு எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி
வணக்கம் ஐயா,17.05.1984, 2:15 PM, சென்னை. பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது கிடைக்கும். அல்லது உள்ளூரில் அமையுமா
Hi sir I'm Divya from Coimbatore Unga videos Yellame Romba useful la eruku ..Thank you sir DOB 29:04:1995 1:10 PM Sir Enaku MARRIAGE Yeppo Nadakum .. Plz Replay sir
@RajKumar-py5sh
3 жыл бұрын
WhatsUp vaanga
Sir விருச்சிகம் லக்கினம் துலாம் ராசில் குருவும் வருகோத்தமம் சந்திரன் இணைவு இது
Sir 7.8.1988 time 9.36 p. m chinnalapatti. Marriage agi 8 varusam ayiduchu innum baby illa. Eppa sir baby varum. Pls reply me sir. I am egarly waiting for ur answer.
Nandri Iya... Nan Meena Laknam , Laknathula irunthu 4th House ( Mithunam) Guru + Santhiran + Sukkiran + Manthi all are in 4 th House... Ithu Kejakesari Yogathula Muthal thara Yogamnu Eduthukalama? Thangalin Pathil enaku Arul Vaku ... Sollunga Iya 🙏
@rodgerrabbit2444
8 ай бұрын
You need to pay
Risaba lagnam risaba rasi .lagnaththil suriyan +chandran +sevwai +sukkiran. Simmaththil kuru..good or bad Sir?
@SriMahalakshmiJothidam
3 жыл бұрын
Not bad
சார் 🙏🙏🙏
அய்யா வணக்கம். M. காமராஜ் 26.04.1993 2.30 am ரிஷபம் ராசி மிருகசீரிடம்2 கும்ப லக்னம்.அய்யா எப்போ கல்யாணம் நடைபெறும் சொல்லுங்க 🙏
வணக்கம் சார் எனது மகள் ஜாதகம் பற்றி கூறவும் 13.1.2001 time 5.35pm tirupur திருமணம் எப்போது செய்யலாம் பி எம் ஈ படிக்கிறாள் எப்படி பட்ட வேலை அமையும் சார் விரைவில் பலன்கூறவும்
🙏
Simma lagnam,bharani nakshatram,Meshathil guru+chandran,Mithunathil suryan+sevai+bhudan, gajakesari yogam நன்மையை நடக்க வாய்ப்புள்ளதா.தேய்பிறை சந்திரன்.
@SriMahalakshmiJothidam
3 жыл бұрын
50%
Respected sir .chandiran and guru in 7th from two planets where chandiran in 8th place from lagna where its yoga is possible
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Yes
Logeshwaran 7.4.2000 6.30 am Tiruppur ஐயா குருதிசையில் வேலை செய்யுமா
Chindra achie, magara rasi sani+suriyan+sukiran+guru my children
ஐயா வணக்கம் என சின்னம்மா பொண்னக்கு 31 வயது அகிறது ஆனால் கஜகேசரி யோகம்உண்டு ஆனல் திருமனம் நடக்கவில்லை 2ல்சனி 7ல்குரு திருமணம் நடக்குமா ராசி ரிசபம் லக்னம் விருட்சிகம்
கன்னியில் குரு சனி சூரியன் தனுசில் சந்திரன் சிம்ம லக்னம்.இது எத்தனை சதவீதம் பலம் sir.
இவை அனைத்திற்கும் குரு தசை சந்திர தசை வர வேண்டுமா??
Chenthiran noukku thirikonathil kuru erounthal palan yappadi eroukkum sir
@SriMahalakshmiJothidam
3 жыл бұрын
Good
ஐயா வணக்கம்.. 🙏🙏🙏 02.. 08.. 1996.. 12.. 10.. pm.. திண்டுக்கல்.. 1..அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா... 2.. திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும்... மிக்க நன்றி.. 🙏🙏🙏
ஐயா வணக்கம் கன்னி லக்கினம் dhulam ராசி ஏப்ரல் 13 1998monday 5, 42பின் பெயர் ரேகா marrige எப்போது life எப்படி இருக்கும் ப்ளீஸ் ஐயா 🙏🙏
I'm makara lagnam with Jupiter(R) in Kadagam and moon in thulam. Gaja Kesari yogam palan yeppadi irrukum?
@SriMahalakshmiJothidam
3 жыл бұрын
Not bad
Dhanush laknam laknathuku 12il sevvai and guru.. guru mangala yogam. Laknathuku 6il chandran.. iethu gajakesari yogam ah..
ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம். பாலிடெக்னிக் படிக்கலாமா. ECE OR COMPUTER எது படிக்கலாம்.05/06/2005.05.43காலை . வள்ளியூர் நெல்லை மாவட்டம்.
கீழே குறிப்பிட்ட ஜாதகத்திற்கு புஷ்கலா யோகமும் இருக்கிறதா ஐயா
Sir please ithai kandippaga sollunga sir please.என் பெண் 14.12.2017 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு பிறந்தாள்.ஜாதகம் பார்த்த போது அப்பா அம்மா இருவரும் மறைந்து இருக்கிறது.கணவர் ஸ்தானம் மறைந்து இருக்கிறது.வரும் திசை எதுவும் சரியாக இல்லை என்று சொல்கிறார்.மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பாள் என்று கூறுகிறார்.எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.தயவு செய்து பாருங்கள் சார் Please sir
வணக்கம் ஐயா , நான் ஒரு மலேசியா பிரஜை , வசிக்கும் ஊரும் மலேசியாதான் , பெயர் முருகன் , எனது மூத்த மகளின் ஜாதகம் மிகவும் கேள்விக்குறியானது ஐயா , இதை எப்படித் தெரிந்து கொண்டேன் என்றால் , தங்கள் பதிவிடும் அனைத்துக் காணொளியும் , பார்த்த பின்பு , ஏதோ ஓரளவு புரிந்து கொண்டேன் , அவள் துர்தஷ்ட ஜாதகத்தைப் பெற்றவள் என்று , என்ன செய்வது, எல்லாம் நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ ? இருப்பினும் தந்தை என்னும் முறையில் , உங்களிடம் ஒரேயொரு உதவி கோருகிறேன் , தயவு கூர்ந்து எனக்கு உதவுங்கள் ஐயா , மலேசியாவிலுள்ள ஜோதிடர் கணித்த குறிப்புகள் தருகிறேன் , எனக்கு அவளின் ஜாதகத்தை முழுமையாகக் கணித்து பலன் கூற வேண்டாம் , அந்தப் பிஞ்சு மலரின் எதிர்கால ஆசை , ஆசிரியர் பணி ஆற்றுவது மட்டுமே , அந்த யோகமாவது அவள் ஜாதகத்தில் இருக்கிறது , என்று , பார்த்துக் கூறுங்கள் ஐயா , இல்லையெனில் விதிவசமே பணியாற்றடும், என்று மனதை தேற்றிக் கொள்கிறேன் , பெயர் : தர்ஷினி D O B. : 22 Nov 2009 B O T : 04 : 05 PM B O P : Sungai petani kedah Malaysia Sunrise : 07 : 09 AM மலேசியா ஜாதகக் குறிப்பு 08:00 க்ரீன்விச்சிற்குகிழக்கே 100 : 30 கிழக்கு , 5 . 37 வடக்கு திருக்கணிதம் : 23 பாகை , 50 கலை , 38 விகலை ராசி : மகரம் நட்சத்திரம் : உத்திராடம் 4 ம் லக்னம் : மீனம் ஜோதிடர் தந்த குறிப்புகள் 10 த்தில் சந் + குரு : நீசமென்று , 7 லில் சனி சிறப்பற்று , புதன் + சூரி , மத்திமமென்று , இன்னும் பலவாறாகக் கூறினார் , சொல்வதற்கே என் மனம் எழவில்லை ஐயா , மன்னிக்கவும் ஐயா , நான் தங்களுக்கு சிரமம் கொடுத்திருந்தாலோ அல்லது தங்கள் மனதை புண்படுத்தியிருந்தாலோ , தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் ஐயா , தங்களின் பொன்னான பதிலுக்காகக் காத்திருப்பேன் ஐயா , நன்றி வணக்கம் ஐயா,
Arumai sir
Ayya enakku mesa lagnam, lagnathil suriyan utchamsir theipirai chanthiran bharani il, 7il vagra guru raahu sarathil itharku palan ayya
@SriMahalakshmiJothidam
3 жыл бұрын
50% kesari yoham
@suwethasuwe7206
3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏🙏🙏🙏sir