No video

எந்த தடுப்பூசி தேவை? எது தேவையில்லை? | Dr. Arunkumar | Which vaccines are essential?

குழந்தைகளுக்கு நிறைய தடுப்பூசிகள் இருக்கின்றன. அரசு தனியார் என்று பல தடுப்பூசிகள் நிலவுகின்றன. இவற்றுள் எவை அவசியம்? எவை அவசியமில்லை? என்ன வித்தியாசம்? அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Lots of vaccines are available nowadays. Which of these are essential? Which are not essential? What’s the difference between government and private vaccines? Let’s discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #immunity #vaccine
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
Links:
Govt Vaccination Schedule
mohfw.gov.in/s...
IAP Vaccination Schedule
www.iapindia.o...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 374

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @MVMoney

    @MVMoney

    4 жыл бұрын

    Sir video needed for fasting in details

  • @vickashcool

    @vickashcool

    4 жыл бұрын

    Sir healer baskar fever pathi solum karuthuku ungal bathil . . .

  • @sangeethasaminathan3891

    @sangeethasaminathan3891

    4 жыл бұрын

    ...., .

  • @prakashpriya463

    @prakashpriya463

    4 жыл бұрын

    Sir yannoda kozhanthaiku vaccine pootdu 4days aaguthu avaluku kaal vikkama athigama eruku pls reply

  • @forpublic2010

    @forpublic2010

    3 жыл бұрын

    Thank u Dr.. பால், ஆவின் பால், பாக்கெட் பால், A2 பால், பால் Lactose அலர்ஜி, சாப்பிடும் அளவு இவை குறித்து பல குழப்பங்கள் நிலவுகிறது.. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்..

  • @RajaahPandian
    @RajaahPandian5 жыл бұрын

    இப்படி எந்த மருத்துவரும் தடுப்பூசி பற்றி விளக்கமா சொன்னதில்லை...அருமை அருண் மருத்துவ ஐயா...👌👌👌👌

  • @priyak5892
    @priyak58925 жыл бұрын

    Idhukalam yen da dislike panringa.. pidikala pakathinga da..enagalukachum useful ah iruku.

  • @sivakumarr45

    @sivakumarr45

    5 жыл бұрын

    S

  • @anithasivakumar5565

    @anithasivakumar5565

    5 жыл бұрын

    You are right

  • @fishfish300

    @fishfish300

    4 жыл бұрын

    Dislike psnavangalam Healer basker. Pecha kekura mutta pssanga

  • @kanagaraja3248
    @kanagaraja32484 жыл бұрын

    நீங்கள் நகைச்சுவையாக விளக்கம் அளிப்பது சிறப்பு..... நன்றி டாக்டர்...!!

  • @gokilavani1339
    @gokilavani13395 жыл бұрын

    மிகவும் விழிப்புணர்வு மிக்க பதிவு...அனைவருக்கும் புரியும்படி உணர வைத்துள்ளீர்கள்.நன்றி டாக்டர்🙏

  • @SATHISHKUMAR-sg1hx
    @SATHISHKUMAR-sg1hx5 жыл бұрын

    சரியான விளக்கம் நல்ல உள்ளத்திற்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது

  • @SATHISHKUMAR-sg1hx

    @SATHISHKUMAR-sg1hx

    5 жыл бұрын

    சின்ன சந்தேகம் தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருமா காய்ச்சல் வராமல் தடுப்பூசி இருக்குதுன்னு சொல்றாங்கள் தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் வந்தால் தானக சரியாகனுமா மருந்து தேவையா

  • @bhuvanas0725
    @bhuvanas07254 жыл бұрын

    தெளிவாக புரிய வைக்கிறீங்க... ரொம்ப நன்றி.. i m ur big fan....... சேவை தொடரட்டும்... இன்னும் நெறைய விடீயோஸ் அப்லோட் பண்ணுங்க...... உங்க விடீயோஸ் மூலம் அறிவை விரிவு செய்ய முடிகிறது..... மிக்க மிக்க நன்றி அண்ணா....

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan26665 жыл бұрын

    மிகவும் நன்றி டாக்டர் 👍🙏எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் தடுப்பு ஊசி சந்தேகம் நிறைய இருந்து இனிமேல் கட்டாயம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுவேன் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவேன்

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    "மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவேன்" என் முயற்சிகளுக்கு இதுவே பரிசு

  • @elangopriya382
    @elangopriya3824 жыл бұрын

    You are fabulous person to us. Your way of speaking so attractive. Thanks a lot for precious information Dr.

  • @priyadharshini-ri8pv
    @priyadharshini-ri8pv5 жыл бұрын

    Great sir. தடுப்பூசிகள் பற்றி அருமையாக விளக்கம் கொடுத்து தெளிவு படுத்தியுள்ளீர்கள். நன்றி sir 👏👏👏

  • @prakashsheer
    @prakashsheer5 жыл бұрын

    Explanation through humorous words from a doctor is very rare sir. Great job sir 👍

  • @janu7jj
    @janu7jj5 жыл бұрын

    Doctor ninga romba humor a pesuringa.... And unga informations romba useful a iruku.... Thank you so much... Im ur new subscriber...

  • @catchyeyes2791
    @catchyeyes27915 жыл бұрын

    Super doc. Evlo naal Indha video ku vendi wait pannen. Yaarum ivlo clear uh solla mudiyadhu doc. Oru doubt kuda varala. En papavuku ipo 8 months. Imp vaccines ellame poduren. Private pediatrician kitta dhan consult panren. Thank you so much doc 🙏🙏🙏🙏🙏🙏

  • @neengalkettavai_status2.079
    @neengalkettavai_status2.0795 жыл бұрын

    wow Arun sir.. semma videos.. 2day oly i got to see ur videos.. all r most useful.. neenga pesra slang kekrapo we feel like discussing with our friends..

  • @sornalatha5565
    @sornalatha55655 жыл бұрын

    Sir neenga romba super ah nalla puriyara mathiri explain panringa.. Thank you very much sir..

  • @anuratha3784
    @anuratha37845 жыл бұрын

    Hello sir, Plzzzzzzzz post d vedio about dry cough and its first aid measures at home......

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj29853 жыл бұрын

    தெளிவான விளக்கம். மிக்க நன்றி.......💐💐💐💐🙏🙏🙏🙏

  • @jayapriya7204
    @jayapriya72045 жыл бұрын

    Superb and wonderful explanation Doctor..... I really enjoyed ur video and realized unawareness about the vaccines.... U clearly explained it.... Thank you so much sir....

  • @sivasubu7863
    @sivasubu78635 жыл бұрын

    Sir kindly clarify about thyroid

  • @mkannan1718
    @mkannan17184 жыл бұрын

    மிகவும் தேவையான பதிவு..மிக்க நன்றி!!

  • @arulkarthika1114
    @arulkarthika11145 жыл бұрын

    Informative video. . Sir pls upload a video abt importance of breastfeeding n baby diet chat ( number of feeds month by month) . N also salt n suger required fr below one yr baby

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    Will explain in next / upcoming videos, keep watching,, அடுத்த / வரும் பதிவுகளில் விளக்கமளிக்கிறேன், தொடர்ந்து பாருங்கள்,,

  • @priyankasakthi9666
    @priyankasakthi96665 жыл бұрын

    Super sir. Ena mathiri mother Ku ungaloda advice kandipa thevai. Becoz en papa VA nenachu oru Chinna visayathuku kuda nan romba payanthuduven. Unga ideas and information keta piragu am better.

  • @nandymalar
    @nandymalar5 жыл бұрын

    Useful information sir. Noi yerpatta kolandha inga pics lam pathale bayama iruku 😭. Private la lam romba kaasu vangaranga sir

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    அரசு கொடுக்கும் கட்டாய தடுப்பூசியாவது தவறாமல் போடவும்

  • @forpublic2010
    @forpublic20103 жыл бұрын

    Thank u Dr.. பால், ஆவின் பால், பாக்கெட் பால், A2 பால், பால் Lactose அலர்ஜி, சாப்பிடும் அளவு இவை குறித்து பல குழப்பங்கள் நிலவுகிறது.. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்..

  • @jothithurai1001
    @jothithurai10012 жыл бұрын

    Nandri dr

  • @dhanamsk9716
    @dhanamsk97165 жыл бұрын

    Thank you doctor.....குழந்தைகளுக்கு 6 years ல இந்த குமட்டல் அடிக்கடி வர காரணம் சொல்லுங்க doctor

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan26665 жыл бұрын

    டாக்டர் ஆஸ்துமா சுவாச பிரச்சினை குறித்தும் பதிவு போடுகள் சார் என் மகனுக்கு மூன்று மாதங்களில் இருந்து வீசிங் இருக்கின்றது வாய் முக்கு வாழியே உறிஞ்சும் மருத்துகள் கோடுத்து வருகிறோம் 4 வயதுக்கு பிறகும் வருகிறது மிகவும் வேதனை அளிக்கிறது தயவுசெய்து இந்த நோய் குறித்து பதிவு போடுகள் டாக்டர் 🙏🙏🙏🙏🙏

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    Will explain in next / upcoming videos, keep watching,, அடுத்த / வரும் பதிவுகளில் விளக்கமளிக்கிறேன், தொடர்ந்து பாருங்கள்,,

  • @bharathigovindhan2666

    @bharathigovindhan2666

    5 жыл бұрын

    நன்றி டாக்டர் 🙏

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar26243 жыл бұрын

    வணக்கம் அய்யா உங்கள் சேவக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @aarthysonairaj731
    @aarthysonairaj7314 жыл бұрын

    very use full trips and good example sir

  • @nithyaarumugam7875
    @nithyaarumugam78754 жыл бұрын

    Hi sir...I have doubt tat quality of gov vaccine is equal to private or there may be some difference ah sir....

  • @ananthavalli1383
    @ananthavalli13835 жыл бұрын

    sir yan payanuku 9 month oosi podala (MR-1 ) (MR-2) opv booster yathum paathippu varuma sir

  • @dineshsubramanian5301
    @dineshsubramanian53015 жыл бұрын

    all videos very useful sir 100000 thanks sir

  • @fishfish300
    @fishfish3004 жыл бұрын

    Very very useful video..... In our language.... Thank u so much......

  • @vinidev293
    @vinidev2934 жыл бұрын

    Sir en baby ku 10 mnths aguthu na private la BCG Vaccine poda but athu varakum scar varala ethanala ethathu prblm varuma sir

  • @israthraihana253
    @israthraihana2535 жыл бұрын

    Super doctor ipti oru doctor thelivu paduthunathea illa ungal narpani melum melum thodaranum

  • @akilakrishna3536
    @akilakrishna35365 жыл бұрын

    Thank you so much doctor..

  • @hp.8
    @hp.85 жыл бұрын

    neenga great sir thank you

  • @SumathiSumathi-sv8vh
    @SumathiSumathi-sv8vh6 ай бұрын

    தடுப்புஊசி பற்றி தெளிவான விளக்கம் டாக்டர்... நன்றி

  • @johnjosemartinjohnjosemart6693
    @johnjosemartinjohnjosemart66934 жыл бұрын

    Very useful message sir. Thankyou

  • @kavitha_gbys
    @kavitha_gbys5 жыл бұрын

    My pediatric never say which one is important or optional one ..then what do to😧

  • @suryaananth2923
    @suryaananth29235 жыл бұрын

    Awesome clear cut information sir.Its really very useful to understand about all vaccines. Thank you so much sir.keep rocking 👍👍👍👍👍🤗

  • @creazyamina5079
    @creazyamina50794 жыл бұрын

    Sir super speech Rompa nala iruntha doubt clear panniteenga thanks

  • @ramyakanagarasu2668
    @ramyakanagarasu26683 жыл бұрын

    Nalla pesuringa good explain sir.. thanks Dr. Arunkumar sir

  • @vidya947
    @vidya9475 жыл бұрын

    extraordinary explanation sir nenga soldra method supera iruku bore adikama comedya soldringa. vaccine potathuku Aprama yenna seiyanum Enna seiyakudathunu video podunga sir.

  • @Mani-pw6dj
    @Mani-pw6dj5 жыл бұрын

    Sir private la poda vendiya oosi name sollunka.... then child ku entha time la podanum... then ennoda child ku 4 months tha aachunka sir

  • @malleeswarir4665
    @malleeswarir46655 жыл бұрын

    Very nice and essential explanation Dr tq so much.

  • @sweetyammu8050
    @sweetyammu80504 ай бұрын

    I am 25 , enaku thadupu oosi podave ille, na innum fever kuda tablet podamaten, kashayam tha sapduven

  • @venkatkgpt
    @venkatkgpt4 жыл бұрын

    Dr can you tell me about your opinion to control asthma by diet and exercise

  • @vengadaganesh3251
    @vengadaganesh32513 ай бұрын

    Please.send.the month wise.Uip from 6 to 12 th month

  • @thenmozhisubbu3857
    @thenmozhisubbu38575 жыл бұрын

    Thanks for information sir

  • @sathiyalingamnr983
    @sathiyalingamnr9834 жыл бұрын

    Dr very clear information thank you

  • @Mothertherasadiana4429
    @Mothertherasadiana44295 жыл бұрын

    Thk u doctor, very useful of immunizations schedule..

  • @prasannasdiary838
    @prasannasdiary838 Жыл бұрын

    Very much detailed doctor...😇.. thanks for sharing

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle98973 ай бұрын

    Sir gh la podura injection tavira private la athum podanuma sir

  • @umamaheswari6429
    @umamaheswari64294 жыл бұрын

    Thank you sir very useful and clear explanation keep going I have two yr old My peadi told me to come in October My doubt is excess a flu tt nu podra nala is it any problem for children or idhu namai thana

  • @poornima1229
    @poornima12295 жыл бұрын

    Sir en babyku 6month achu nimoniya injection podalam sir

  • @hasiniharsanlkga1pavisarva271
    @hasiniharsanlkga1pavisarva2713 ай бұрын

    Vaccine potu next day non veg kudukalama

  • @vidyakumarasamy
    @vidyakumarasamy4 жыл бұрын

    Thank you so much sir.very clear explanation.

  • @rajvao2771
    @rajvao27714 жыл бұрын

    Thanks for advice doctor sir

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi66465 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி டாக்டர்.

  • @sangeethas1460
    @sangeethas1460Ай бұрын

    Sir en baby ku 6 weeks vaccine private la poten 10 weeks vaccine govt la podalama pls solunga

  • @manjusekar6899
    @manjusekar68994 жыл бұрын

    Thank you so much doctor..its very useful..really wonderful speech.hats off to you.

  • @nandakumar60918
    @nandakumar609184 жыл бұрын

    Super Final eg. are very super.

  • @vetrivela.m3446
    @vetrivela.m34465 жыл бұрын

    Awesome dr. Im yr big fan

  • @vedhavasugi5886
    @vedhavasugi58865 жыл бұрын

    Very useful information thank you so much Dr

  • @sathyapriya9489
    @sathyapriya94893 жыл бұрын

    Thank you usefully for your tips sir

  • @Selshara360
    @Selshara36010 ай бұрын

    Vanakam sir. Enoda son 5 year after vaccine potom 4 days aguthu sir. But still avanga leg pain iruku light ah pink ah therithu sir avanga leg vaccine pota place surrounded... usual ah yepaium pola ennum kaal kila vaika matranga sir. Ena treatment iruku sir ithuku.. seri aidungala or consult pananuma doctor ah.. pls reply .. Thank u.

  • @meganathanmegna5871
    @meganathanmegna58715 жыл бұрын

    Thank you for your excellent explanation sir👏🙏we r proud of ur speech in TAMIL 👌👍💉💉💉

  • @myk151184
    @myk1511845 жыл бұрын

    Sir, my naturopathy doctor suggested not to put vaccination. She told that the immune power should come naturally. I am panic after seeing ur video. She is 7 months old now. What to do now?

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    watch my videos on immunity to learn about immunity

  • @silambusai3067
    @silambusai30675 жыл бұрын

    neega romba nalla pesriga docter, thank you for your explantion, na unga chanal subcraib panitta

  • @balasingambalabalasingamba6013
    @balasingambalabalasingamba60139 ай бұрын

    Hi sir Yenaku ஒரு சந்தேகம் 5yrs boy ku health issues இருக்கு அவனுக்கு இரத்தம் வந்த அவளவு sekirem ஸ்டாப் ஆகாது அவனுக்கு treatment yeduthutu irukanga ipo avanuku தொண்டை அடைப்பன் ku தடுப்பூசி போட்டு இருக்காங்க அந்த ஊசி போட்டது எதாவது side yefect வருமா கொஞ்சம் சொல்லுங்க sir please 🙏

  • @punithasethupathis6025
    @punithasethupathis60254 жыл бұрын

    வணக்கம் சார் நல்ல பதிவு தனியார் மருத்துவ மனைக்கு போன இரண்டு ஊசி போடறங்க அதையே 6,10,14 வாரங்கள் போடனும் சொல்றங்க சார் இரண்டு ஊசி போட்ட குழந்தைக்கு பிரபலம் இல்லையா சார். கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @shabanausman1892
    @shabanausman18924 жыл бұрын

    Thank you so much 😊 doctor 👨‍⚕️

  • @karthikak4470
    @karthikak44704 жыл бұрын

    Thank you sir.....rompa alaga explain pannuninga.

  • @sanjaygandhi1266
    @sanjaygandhi12665 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி....👏👏👏👏👏👏

  • @thiagarajan5606
    @thiagarajan5606 Жыл бұрын

    சார் வணக்கம் என்னோட பையனுக்கு பிறந்ததும் 45 டேஸ் ஊசி மட்டும் தான் போட்டோன் அதுக்கு அப்புறம் சளி ரொம்ப இருந்தது கிட்ட இருந்ததுனால அடுத்து வரும் 45 அடுத்து நெக்ஸ்ட் வர45 நாள் நாங்க போடவே இல்லை அடுத்த பத்துவாது மாசம் ஊசி தான் போட்டம். இதனால எதாவது பிராப்ளம் வரும சார் ப்ளீஸ் சார் அடிக்கடி அவனுக்குப் காய்ச்சல் வருது அடிக்கடி சளி இருக்கு. அவனுக்கு ஏதாவது ஒரு பிராப்ளம் வந்ததும் எனக்கு உடனே வருவது ஒரு வேளை அந்த ஊசி போட அதனாலதான் இந்த பிராப்ளம் வருது ன்னு என் மனசுக்குள் ஒரு பயம் இருக் சார் ப்ளீஸ் எனக்கு ஒரு ஒரு ஆன்சர் சொல்லுங்க சார் . Please 🙏🙏

  • @indhumurthi4386
    @indhumurthi43865 жыл бұрын

    Very useful tips.

  • @anithamani672
    @anithamani6724 жыл бұрын

    Sir na en babies ku govt vaccination la correct ah pottute. But ninga sonna optional vaccination entha vayasula podanumnu sonna engalukku useful ah irukkum

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    schedule link given in description

  • @fiarykarthi6099
    @fiarykarthi60994 жыл бұрын

    Sir protein powder pathi solunga sir

  • @anuraagavi2565
    @anuraagavi25655 жыл бұрын

    Sir explain about influenza vaccine...Is it necessary for 10 months old baby

  • @mydreamchannel2316

    @mydreamchannel2316

    5 жыл бұрын

    After 6 months can give. Flu is a disease. Catching flu during cold season is common.

  • @mgsimmayt7268
    @mgsimmayt7268 Жыл бұрын

    சர் எனக்கு ஒரு டவுட் இருக்கு ஒன்ற மாசம் போடவேண்டியது ஊசி அதே அந்த ஊசியை கையில போடவேண்டிய தடுப்பூசி மிஸ் பண்ணிட்டாங்க இந்த தடுப்பூசியை செகண்ட் தடுப்பூசி போடும்போது போடலாமா

  • @geethavenkatesh3648
    @geethavenkatesh36482 жыл бұрын

    Sir super enaku iruntha periya doubt clear ayiduchuu

  • @deepadeeps602
    @deepadeeps6024 жыл бұрын

    Well explained

  • @anithahoney1000
    @anithahoney10005 жыл бұрын

    Very useful informations thank u sir

  • @fiarykarthi6099
    @fiarykarthi60994 жыл бұрын

    Epdi babies food kudukanum to fulfill their daily requirement kandipa solunga sir

  • @dhanamlakshmi8699
    @dhanamlakshmi86995 жыл бұрын

    Sir i hv 4 month old baby.day Tim full ah thoonguthu. Nit full ah mulichiruku.ithu normal tana.epa sir change agum.

  • @imranimtiyaz9272
    @imranimtiyaz92724 жыл бұрын

    Nalla udharanam

  • @sathishs2179
    @sathishs21794 жыл бұрын

    Thank you so much Docter

  • @sindujaandrew4088
    @sindujaandrew40885 жыл бұрын

    Thank you Sir for ur kind information

  • @sandhiyas584
    @sandhiyas5845 жыл бұрын

    Sir thank u very much for this video. very helpful video for all the parents. Is it safe to use painless vaccines plz clarify my doubt?

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    answer in next video

  • @asfarkhadar312

    @asfarkhadar312

    Жыл бұрын

    Thanks uso,mash

  • @vijirakshana7221
    @vijirakshana72214 жыл бұрын

    Sir en papaku 3and half month vara injection gvt la podurukan.avaluku sali athikama iruku.so 5 to 6mnth la athuku vaccine iruka

  • @smartkadhir
    @smartkadhir Жыл бұрын

    Please upload video about new born screening and thyroid in preterm infants

  • @paulsamuel2978
    @paulsamuel29784 жыл бұрын

    Thank you usefully tips sir

  • @manjushamani7204
    @manjushamani72043 жыл бұрын

    3 months babykku hair wash panna shampoo illaama naturala enna powder use pannalam doctor.

  • @vijiashu7187
    @vijiashu71875 жыл бұрын

    Thank you sir very useful....plz be continued

  • @baburam2831
    @baburam28315 жыл бұрын

    Sir arumayana vilakkam.

  • @shyaanafithshayaanafith3573
    @shyaanafithshayaanafith35734 жыл бұрын

    Gd information but baby's ku oosi podratha ninachale kastama irukku paavam baby's

  • @vaishusara
    @vaishusara7 ай бұрын

    Cold cough iruntha vaccine podalama

  • @sjmeenakshi
    @sjmeenakshi Жыл бұрын

    1,1/2 வயசு ஊசி போடவில்லை.இப்போ பாப்பாக்கு 2 வயசு 2 மாதம் ஆகுது.இப்போ போடலாமா சார். Pls reply sir 🙏

  • @karthikeyans850
    @karthikeyans8504 жыл бұрын

    Thanks sir useful information

Келесі