No video

காய்ச்சலுக்கு மருந்து / ஊசி தேவையா ? Is medicine / injection needed for fever? | Dr. Arunkumar

காய்ச்சல் வந்தால் மருந்து / ஊசி கட்டாயம் போட வேண்டுமா?
போடவில்லை என்றால் என்ன ஆகும்?
மருத்துவரிடம் செல்வது அவசியமா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Do we need medicine / injection for fever?
What will happen if we don’t give medicines?
Is going to doctor necessary?
- Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #fever #treatment #medicine #tips
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 87

  • @govindasamy1144
    @govindasamy11443 жыл бұрын

    80s kids நாங்க எப்படியோ வளர்ந்து விட்டோம் இப்ப அனைத்து நோய்களையும் எதிர் கொண்டு குழந்தைகளை வளக்கறது சவாலான காரியமாக இருக்கிறது. மருத்துவ ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி ஐயா

  • @lakshmikarthikeyan4450

    @lakshmikarthikeyan4450

    2 жыл бұрын

    Sariyakasonnirkal

  • @thirumoorthyc
    @thirumoorthyc3 жыл бұрын

    மிக பயனுள்ள தகவல்.

  • @prasathr7065
    @prasathr70653 жыл бұрын

    நன்றி சார்,மாட்டு பால்,ஆவின் பால் குழந்தைகளுக்கு வழங்கு காலம்,அளவு உள்ள சந்தேகங்கள் குறித்த விளக்கவும் அளியுங்கள் பலரின் எதிர்பார்ப்பு நான் உட்பட

  • @rahman_gaming854
    @rahman_gaming8543 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி மருத்துவரே உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @SP-on2dw
    @SP-on2dw3 жыл бұрын

    Nice explanation... Please continue your service for humanity. I like your speech sir...

  • @narayanans9628
    @narayanans96283 жыл бұрын

    Very rightly said Doctor.. Thank you very much for many informative messages you have been sharing with us all...

  • @sudhasamson9287
    @sudhasamson92873 жыл бұрын

    Ur videos are very sensible and useful doctor. Tku so much...

  • @a.rohitha8057
    @a.rohitha80573 жыл бұрын

    சிலர் காய்ச்சல் வந்த உடனேயே ...ஒரு Fixed set மருந்துகளை(Paracetamol+cterizen+Amoxicillin) மருநாதுகடைகளில் வாங்கி எடுத்துகொள்கிறார்கள்...உடனே காய்ச்சல் ..சளி...தலைவலி போன்ற தொந்தரவுகள் நின்றுவிடுகின்றன....இதை அவர்கள் செய்வதோடு நிறுத்தாமல் மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள்.

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy76203 жыл бұрын

    Useful guidance on responding to fever. Thanks a lot Doc.. Very nice and sensible advice..👍

  • @senthilsuresh6238
    @senthilsuresh62383 жыл бұрын

    சார் நான் இப்ப ஒரு 2 வாரமாக காலையில் விரதம் இருந்துட்டு இருக்கேன். எனக்கு இப்ப ஒரு வாரமாக பசி வரும்போது வயிற்றில் ஒருவிதமான சிறிய அளவிலான வலி, எரிச்சல் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது அதற்கு நான் என்ன செய்வது. நான் கடந்த7 வருடமாக மாலை அணிந்தால் இதே மாதிரி தான் விரதம் இருந்து வருகிறேன். ஆனால் இப்போது மட்டும் தான் இந்த மாதிரி ஒரு பிறச்சனை ஏற்பட்டு விட்டது. இதற்கு ஒரு விளக்கம் அளித்தீர்கள் என்றால் எனக்கும் மற்றும் என்னை போல் விரதம் இருக்கும் அனைவருக்கும் நல்ல பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @saravananc3686
    @saravananc36862 жыл бұрын

    நன்றிகள் ஐயா நல்ல விழிப்புணர்வு

  • @jayaprakash6399
    @jayaprakash63993 жыл бұрын

    Acidty cure pana oru video poduga sir

  • @Jayalakshmi-pp7pd
    @Jayalakshmi-pp7pd3 жыл бұрын

    pre diabetic level podunga sir.. enna enna panuna normal level kondu varalam

  • @sarathkumarsksarathkumarsk3360
    @sarathkumarsksarathkumarsk33608 ай бұрын

    Your great sir true speech thank you so much sir❤

  • @karthikd1640
    @karthikd16403 жыл бұрын

    Good clarification 👍

  • @Manoj-MRM
    @Manoj-MRM3 жыл бұрын

    அருமையான வீடியோ

  • @sathyaamirtha3622
    @sathyaamirtha36223 жыл бұрын

    Thanks for your good information

  • @arunr4415
    @arunr44153 жыл бұрын

    Makkal selvan arun sir ... Vaalga...

  • @santhiprabhu9407
    @santhiprabhu94073 жыл бұрын

    Happy new year sir.. Thank you so much for this informative topic sir..

  • @adiraiyasir8333
    @adiraiyasir8333 Жыл бұрын

    சார் நான் உங்க அனைத்து பதிவுகளையும் பார்ப்பேன் மிகவும் அற்புதமாகவும் நகைச்சுவையாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறீர்கள் நான்கு நாட்களாக உள்காய்ச்சலாக உள்ளது உடல் வலி பனடால் எக்ஸ்ட்ரா போடுவேன் உடல் சுறுசுறுப்பாக ஆவதை உணர்வேன் பிறகு திரும்பவும் உடல் காய்ச்சல் ஏற்பட்டு குளிரும் நான் சவுதியில் இருக்கிறேன் அங்குள்ள மெடிக்கலில் போய் சொன்னதற்கு உடலில் கிருமி உள்ளது என்று சொல்லி ஒரு மாத்திரை குடுத்தார்கள் அதன் பெயர் (CURAM 1 g) அந்த மாத்திரையை தான் போட்டு வருகிறேன் தயவுசெய்து இது விஷயமாக தங்களின் ஆலோசனையை தாருங்கள்.

  • @jinnaalsenan574
    @jinnaalsenan5743 жыл бұрын

    Thanks for the good information

  • @ndromaster5414
    @ndromaster54143 жыл бұрын

    Your are always very honest in ur opinions sir.

  • @justindavis8950
    @justindavis89503 жыл бұрын

    Ayya consulting Rs 400 to1000. Varai. Vangum maruthuvar kurithu konjam kurungal

  • @Anufantacyworld8486
    @Anufantacyworld8486Ай бұрын

    Hi sir na paediatric hospital aa work pannitu iruka oru 5 yrs old male child admission la irukanga 4 days high grade fever 103.8 , 102.8 continuous aa iruku but avanoda CBC count ,crp (negative), normal aa iruku..avanuku treatment xone 1 g (bd) aa kedaikuthu ...inj para (sos) la iruku but inj potalum no response to child body today xone 4 th day but only high grade fever ...child activity dull.tapid sponging continuous aa kuduthutu irukom no response ena reason aa irukum sir .. ithuku Vera yethavathu blood test , investigation, and treatment irundha sollunga sir

  • @vigneshbaburhitler
    @vigneshbaburhitler3 жыл бұрын

    Dr., Keloids pathi konjam explain panunga... edhunala varudhu... edhuku varudhu... adha diagnosis panna mudiyuma. Konjam solunga

  • @pounraj4325
    @pounraj43253 жыл бұрын

    அருமையான பதிவு .....

  • @SATHISHKUMAR-sg1hx
    @SATHISHKUMAR-sg1hx3 жыл бұрын

    தரமான கருத்து

  • @Noorfathima-zy1eb
    @Noorfathima-zy1eb3 жыл бұрын

    Sir kulandhaigaluku, thoppulil varugindra vali patri sollungalen.

  • @babuk9737
    @babuk9737 Жыл бұрын

    அருமை

  • @skvelvizhiyal9947
    @skvelvizhiyal99473 жыл бұрын

    Sir pampers use pannalama athunala ethum prblm varuma atha pathi oru vedio podunga sir pls

  • @DhanaLakshmi-vf1bf
    @DhanaLakshmi-vf1bf Жыл бұрын

    உண்மை டாக்டர்

  • @itktdr1364
    @itktdr13643 жыл бұрын

    அருமை சார்.

  • @arulselvan5937
    @arulselvan59373 жыл бұрын

    Thank you doctor.

  • @rjsworld9863
    @rjsworld9863 Жыл бұрын

    Salem la oru clinic neenga podunga doctor.

  • @sathishkumar-tw4uy
    @sathishkumar-tw4uy3 жыл бұрын

    Thank you doctor sir..

  • @sivapriya672
    @sivapriya6723 жыл бұрын

    Sir..feverku inj,tab podradhala enna badhipu nu sollunga..

  • @suresh5083

    @suresh5083

    9 ай бұрын

    Hi

  • @ramadhasan8325
    @ramadhasan83253 жыл бұрын

    Sir plz upload pcod isssues lot of women suffering that

  • @jayanseelan
    @jayanseelan3 жыл бұрын

    எளிய விளக்கம்

  • @g.k.ganesh6800
    @g.k.ganesh68003 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @ramaniramani8772
    @ramaniramani87723 жыл бұрын

    Thank you so much sir

  • @wowcuts2462
    @wowcuts24623 жыл бұрын

    Sir Speak about thyroid

  • @akhilinfo2178
    @akhilinfo21783 жыл бұрын

    Well said sir. ❤️

  • @veeraselvam8608
    @veeraselvam86083 жыл бұрын

    வணக்கம் சார், பேலியோ மூலம் முடக்கு வாதத்தை கட்டுப்படுத்த முடியுமா?.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    முழுவதுமாக முடியாது. ஆனால் சிலருக்கு வலியும் வீக்கமும் நன்கு குறைந்து இருக்கிறது

  • @srjxerox9430
    @srjxerox94303 жыл бұрын

    சார் ட்ரை௧்ளிசரை குறைப்பது எப்படி ஒரு வீடியோ பதிவிடுங்௧ சார்

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    ஏற்கனவே உள்ளது , பார்க்கவும்

  • @aneeva3555
    @aneeva35553 жыл бұрын

    Thank you sir..

  • @b.jessicab.jessica3532
    @b.jessicab.jessica35322 жыл бұрын

    Super doctor

  • @subasrij2333
    @subasrij23333 жыл бұрын

    Thank you sir ... fever only infection aanal mattume varumah sir vera entha reason um ellaya sir pls reply

  • @PerumalKarur
    @PerumalKarur3 жыл бұрын

    HSCRB டெஸ்ட் ஏன் பண்ண வேண்டும்? அதைப்பற்றி விரிவான வீடியோ போடுங்கள் சார்

  • @user-hc6mi1tp2u
    @user-hc6mi1tp2u3 жыл бұрын

    Happy new your doctar

  • @rajveloo5823
    @rajveloo58233 жыл бұрын

    We love you 💓 Doctor

  • @rajaa.n3946
    @rajaa.n39463 жыл бұрын

    When I’m hurting ,scar is forming small to big For any solution or plastic surgery Pls tell me about it and explain why this was forming scar Thank you

  • @vigneshbaburhitler

    @vigneshbaburhitler

    3 жыл бұрын

    Are you talking about keloids?

  • @rajaa.n3946

    @rajaa.n3946

    3 жыл бұрын

    Yes sir

  • @vigneshbaburhitler

    @vigneshbaburhitler

    3 жыл бұрын

    @@rajaa.n3946 surgery might be an option but not cure... Siliocn gels are available for this to control.

  • @rajaa.n3946

    @rajaa.n3946

    3 жыл бұрын

    @@vigneshbaburhitler thank you sir

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani16093 жыл бұрын

    தமிழில் நல்லா பேசறீங்க உடல் ஆனது பஞ்ச பூதங்களால் ஆனது.. அக்னி அதாவது நெருப்பு சக்தி தேவையில்லாத கழிவுகளை எரிக்கிற நிகழ்வு தான் எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லுங்க.. ஈரோட்டில் இப்படி ஒருத்தரா.. வாழ்க வளமுடன்

  • @vijayavijaya5231
    @vijayavijaya52313 жыл бұрын

    Thanks sir

  • @vairamuttudassan
    @vairamuttudassan3 жыл бұрын

    Super sir

  • @parthasarathymuthu5261
    @parthasarathymuthu52613 жыл бұрын

    Supar. Dr🙏👍

  • @adhithannarayanasamy2032
    @adhithannarayanasamy20323 жыл бұрын

    Super

  • @manoharmanogar7573
    @manoharmanogar75732 жыл бұрын

    தலசுற்று வர காரணம் சொல்லுங்க சார்

  • @manoharmanogar7573
    @manoharmanogar75732 жыл бұрын

    தல சுற்று வர காரணம் என்ன சார் சொல்லுங்க சார்

  • @karthee88
    @karthee883 жыл бұрын

    Thanks a lot for the information doctor..we initially give paracetamol but after few days if fever exists we went to doctor and my kid had ear infection and was given antibiotic..what is the reasons for ear infections doctor..how to avoid it?

  • @ijazxperia
    @ijazxperia9 ай бұрын

    For typhoid injection podanuma

  • @prabhuperumal4068
    @prabhuperumal40683 жыл бұрын

    ஐயா புற்றுநோய் ஒருவரிடம் இருந்து மற்ற ஒருவரிடம் பரவுமா?

  • @kishanindra

    @kishanindra

    3 жыл бұрын

    no

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    இல்லை

  • @LakshV
    @LakshV3 жыл бұрын

    Enna nga ipdi solreenga. Neenga podrathaala dhane varaanga? Nalla doctor ah irundha onnum aagathunu anuppa vendiyathu dhane.. neenga vaanguna kaasuku marundhu kudukkamumnum poliyana oru gouravatha yen kapathanumnu nenaikkureenga.. poli doctor nu illa .. ella Doctor um panraanga.. baby ku 99 na kooda udane oru paracetamol drops .. rendu naal paarunga temperature increase aana edunganu kooda solradhilla..injection venumnu makkal arivillama kekkuraangana doctor ku Enga pochu?? I have been in abroad where they ll never give any medicine .. onnum illa poitu vaanganu anupiduvaanga.. Romba mudiyalanu sonna mattum paracetamol kidupaanga..Indha vishayathula doctors first maaranumnum nu nenaikkiren.. awareness illadha makkal mela solli Enna proyojanam

  • @twk16500d
    @twk16500d8 ай бұрын

    👍

  • @ammuammu-py2yo
    @ammuammu-py2yo3 жыл бұрын

    Sir,,,, en papa ku 7 month nadkkuthu 3 days aha sali thollaya irukku kuraya mattikkuthu pls baby's ku sali tholla athigam iruntha enna pandrathunu sollunga

  • @goldsilvertechnicalforecas7728

    @goldsilvertechnicalforecas7728

    3 жыл бұрын

    Try herbal methods

  • @saranyabashihi7528
    @saranyabashihi75283 жыл бұрын

    Hii sis

  • @johndominic587
    @johndominic5873 жыл бұрын

    exactly

  • @selvipino9653
    @selvipino96533 жыл бұрын

    Happy new year sir. Can we contact through this no sir.please replay.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    Only for diet consultation. Children consultation will not be provided over phone.

  • @selvipino9653

    @selvipino9653

    3 жыл бұрын

    @@doctorarunkumar Thank u sir

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life3 жыл бұрын

    🙏🙏🙏

  • @karnakaran1457
    @karnakaran14573 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @arulopt649
    @arulopt6493 жыл бұрын

    Next visit doctor kitta question like, எனக்கு ஏதுக்கு காய்ச்சல் வந்துச்சி ??? 🤪🤪🤪

  • @gurumohandas787
    @gurumohandas7872 жыл бұрын

    ✨️💐👍💓

  • @priyaqueen4041
    @priyaqueen40413 жыл бұрын

    பயம்

  • @chandraganapathi8328
    @chandraganapathi83283 жыл бұрын

    L 👍😎😭B

  • @kumaresansan2626
    @kumaresansan26263 жыл бұрын

    Super doctor

Келесі