"என்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு... " லெஜெண்ட் சரவணன் பதில்

"என்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு... " லெஜெண்ட் சரவணன் பதில்
#TheLegendMovie #LegendSaravanan #TheLegend
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் (மறைந்த) விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரபலங்கள்.
Uploaded On 30/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 900

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar58022 жыл бұрын

    அவர் காசு, அவர் படம், ஆனா மனுசனுக்கு தன்னம்பிக்கை ஒரு படி ஜாஸ்த்யாவே இருக்கு

  • @prabhuprabhu1397

    @prabhuprabhu1397

    2 жыл бұрын

    நல்ல தழிழ் படம் என்று வெற்றி பெறும்

  • @thalapathy439

    @thalapathy439

    2 жыл бұрын

    Athane venu

  • @Pandian015

    @Pandian015

    2 жыл бұрын

    இதுக்கு பேர் தான் வஞ்ச புகழ்ச்சியா?

  • @tamizhansree3161

    @tamizhansree3161

    2 жыл бұрын

    😂 konjam athigam dha

  • @adiragalari9932

    @adiragalari9932

    2 жыл бұрын

    Aammam

  • @haikumaran259
    @haikumaran2592 жыл бұрын

    வேறு மாநிலத்துகாரங்க இங்கே ஜெயிக்கும் போது நம்ம ஆள் ஜெயிக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Ada சொல்லுங்க nam தமிழ் magan mannin maindan jaikattum மேல் மேல்

  • @ranganayaki2844

    @ranganayaki2844

    2 жыл бұрын

    Super

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    @@ranganayaki2844 வந்தாரை wazha வைத்து போதும் ( namma பிச்சை karana irundu matravarai ஒன்னும் வாழவைக்கும் வேண்டாம்

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam56132 жыл бұрын

    வேலைவெட்டி இல்லாதவர்கள் தான் தேவையின்றி விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்... சரவணன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen45002 жыл бұрын

    இவரைப்பற்றி பேசியவர்களை "வாழ்த்துக்கள் " என்று சொல்லி ஒரே வார்த்தையில் எல்லாவற்றையும் முடித்து விட்டார்.

  • @Ms.kudumbam
    @Ms.kudumbam2 жыл бұрын

    வயித்தெரிச்சலை ஓரமாக ஒதுக்கி வச்சிட்டு மனம்திறந்து வாழ்த்துவோம்! திறமையும் விடாமுயற்சியும் இருக்கிறவர்கள் ஜெயிக்கட்டுமே! மற்றவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்களேன்!

  • @RJ-pi9pr

    @RJ-pi9pr

    2 жыл бұрын

    👌👌

  • @Ms.kudumbam

    @Ms.kudumbam

    2 жыл бұрын

    @@RJ-pi9pr நன்றி

  • @premaganesan5671

    @premaganesan5671

    2 жыл бұрын

    அருமை அருமை

  • @m.harish9c606

    @m.harish9c606

    2 жыл бұрын

    Super

  • @Ms.kudumbam

    @Ms.kudumbam

    2 жыл бұрын

    Thank you

  • @KothandramanRam
    @KothandramanRam2 жыл бұрын

    நல்ல மணமும் இறைவன் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மென்மேலும் உங்கள உயர்த்தும்... வாழ்த்துக்கள் சகோ!

  • @m.harish9c606

    @m.harish9c606

    2 жыл бұрын

    Super

  • @letslookatfalseteachings8871

    @letslookatfalseteachings8871

    2 жыл бұрын

    ya

  • @nagercoilkaran

    @nagercoilkaran

    2 жыл бұрын

    மனமும் √

  • @charleschals4287

    @charleschals4287

    2 жыл бұрын

    It's true 👏👏👏

  • @AJPetsMarkets
    @AJPetsMarkets2 жыл бұрын

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம். நம் தமிழனுக்கும் ஆதரவு கரம் நீட்டுவோம். நல்ல மனிதர், திறமையானவர் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள் நண்பர்களே

  • @shankarm2216

    @shankarm2216

    2 жыл бұрын

    100% உண்மை நண்பா

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Namma தமிழ் nadikalai encourages pannugappa

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Annan புரட்சி tsunami avagaley ( neenga kalakunga ingey யார் kettpadu????? சரி yaaaaa???????

  • @thanolijayaraj8381

    @thanolijayaraj8381

    2 жыл бұрын

    Boomer 😂

  • @gokul8992

    @gokul8992

    2 жыл бұрын

    Ivar onnum panjam pozhaika vanthavarum illa panjam thinnu valanthavarum illa..

  • @Mr-nb3of
    @Mr-nb3of2 жыл бұрын

    வேற்று மாநிலத்தவர் தமிழ் நாட்டில் திரை உலகில் சாதனை அடைய உதவிய நாம் நம் தமிழ் மகனை மறுக்க கூடாது சரவணன் அண்ணா தமிழ் திரை உலகில் சாதனை அடைய வாழ்த்துக்கள்

  • @narenvijay815
    @narenvijay8152 жыл бұрын

    எதிர்பார்ப்பு இல்லாத எதார்த்தமான மனிதன்.. 🔥 We love you so much ❤️

  • @villagechutties
    @villagechutties2 жыл бұрын

    படம் வெளியாகவில்லை ஆனால் உங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது இது ஒரு ஆச்சரியமான விஷயம்

  • @sureshnarayanan8170

    @sureshnarayanan8170

    2 жыл бұрын

    Idhu eppo..epadi ivalavu serious comedy seiya mudiyuthu..HAHA!

  • @KumarKumar-on3mh

    @KumarKumar-on3mh

    2 жыл бұрын

    All r saravana stores workers bro, other than that he has no fans

  • @Kuba04

    @Kuba04

    2 жыл бұрын

    @@sureshnarayanan8170 😝

  • @cringetrollsmeme

    @cringetrollsmeme

    2 жыл бұрын

    😂😂😂😂😂😂😅

  • @cringetrollsmeme

    @cringetrollsmeme

    2 жыл бұрын

    ​@@sureshnarayanan8170 😂😂😂😂😂 En Inam 😂😂😂😂😂 Rasigar pattalathai ipadi norukitiye bro

  • @muruganthanammal1591
    @muruganthanammal15912 жыл бұрын

    ஏரையும் குறைத்து மதிப்பிட கூடாது அழகு என்பது கவர்ச்சி மட்டும் தான் அவருடைய தன்னம்பிக்கை முயர்ச்சியை பார்த்து சந்தோஷம் அமடயாமல் ஒருவரை குறைச்சொல்ல நமக்கு தகுதி இல்லை இறைவன் படைப்பில் எல்லோரும் சமம்

  • @ganesan.e4733
    @ganesan.e47332 жыл бұрын

    குறை சொல்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள் Sir. உங்கள் கருத்துக்களை ,திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். வாழ்த்துகள்

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai97752 жыл бұрын

    ஒரு மனிதன் தன்னம்பிக்கை உடைய நம்பிக்கை உடன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஒரு உதாரணம்

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan36962 жыл бұрын

    தனுஷ் ஆரம்பத்தில் நடிக்கும் போது எல்லோரும் கேலி பேசினார்கள்.ஆனால் இப்போ. அண்ணாச்சி நீங்கள் கலக்குங்கள்.வாழ்த்துக்கள்👍

  • @SathishKumar-hb3qt

    @SathishKumar-hb3qt

    2 жыл бұрын

    தனுசும் இவரும் ஒன்றா?

  • @dhanushjaikar4418

    @dhanushjaikar4418

    2 жыл бұрын

    @@SathishKumar-hb3qt பின்ன இல்லையா ?

  • @nellaisingam2910

    @nellaisingam2910

    2 жыл бұрын

    @@SathishKumar-hb3qt dhanushna peria sunnia

  • @naveenrajcivil6160

    @naveenrajcivil6160

    2 жыл бұрын

    😂😂

  • @thulasiraman9420

    @thulasiraman9420

    2 жыл бұрын

    @@nellaisingam2910 உன் ஜாதி புத்தி தெரியுது நண்பரே.... நீங்கள் இப்படி பேசுனும் எம்ஜிஆர் சிவாஜி விஜய் தனுஷ் இவர்களை எல்லாம் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடிக்கம் போது விமர்சனம் செய்தார் இன்றைக்கு இவர்களின் நடிப்பில் உயந்துள்ளனர் என்று பேசுங்கள். ஆபாசமாக பேசுவது என்பது தன்னையே இழிவு செய்து கொள்வது போன்றன். மனிதனுக்கு ஆறு அறிவு இருந்தும் மட்டமான எண்ணத்தில்லே வாழுகின்றன்.

  • @----9669
    @----96692 жыл бұрын

    பணம் எல்லோருக்கும் இருக்கும் நடிக்க தைரியம் எல்லோருக்கும் கிடைக்காத---வாழ்த்துக்கள் ஐயா--ஆறுமுகநேரி உ-ராஜதுரை

  • @harishkesavan5431

    @harishkesavan5431

    2 жыл бұрын

    Ungaluku arumuganeri ah

  • @----9669

    @----9669

    2 жыл бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja21132 жыл бұрын

    அவருடைய தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். நான் அவருடைய படத்தை விரும்பி பார்ப்பேன். வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

  • @usharanim1355
    @usharanim13552 жыл бұрын

    rajini Kamal எல்லோரும் தாத்தா வயசு தான்.இவரை என்கரேஜ் பண்ணுங்க. யாரை விடவும் குறைந்தவர் இல்லை.நம் ஊரில் தான் இந்த மாதிரியான மட்டமான எதிர்வினைகள்.ஒருவர் இப்படி நடிக்க வந்து நல்லவிதமாக நடித்தும் ஏன் ஏளனமாக பேசுகின்றார்கள்.படம் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @alaxalax5991

    @alaxalax5991

    2 жыл бұрын

    52+

  • @rajasureshsuresh3423

    @rajasureshsuresh3423

    2 жыл бұрын

    Well said bro

  • @lakshmanansivagnanam1444

    @lakshmanansivagnanam1444

    2 жыл бұрын

    Excellent person. I have become a fan of him.

  • @cringetrollsmeme

    @cringetrollsmeme

    2 жыл бұрын

    😂😂😂😂😂super urutu 😂😂😂😂😂indha month 50 rupees increament inaki Saravana store leave ah cmt box vandhitinga pola ellarum 👍 jolly dhan andhala padam nadika anupittu ivanga kadaila arataikiringala😂😂😂😂🤣

  • @gurua286

    @gurua286

    2 жыл бұрын

    @@cringetrollsmeme poi rajini Kamal ajith vijay poola varisaya oombu

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv2 жыл бұрын

    யார் யாரோ நடிகர் சொல்லிகிட்டு திரியுறானுக உங்களுக்கு என்ன அண்ணாச்சி நீங்கள் கலக்குங்க உலைப்பால் உயர்ந்த தமிழன்

  • @premadharmalingam3938

    @premadharmalingam3938

    2 жыл бұрын

    உழைப்பால்

  • @jeyanthimurali2123

    @jeyanthimurali2123

    2 жыл бұрын

    S

  • @bamag3876

    @bamag3876

    2 жыл бұрын

    Yes,legend

  • @justforfun9180

    @justforfun9180

    2 жыл бұрын

    English sorry ய sry சொன்ன ஏத்துகுறானுங்க.....தமிழ் நாம எழுதுன தப்பு வராது ஆன இதுல type பண்ணும் போது வரும் ஒரு சில தெரியாம வரும் mistakela இவனுங்க பெருசா தெரியுது.....👍🏼

  • @nandhinidhivya2190

    @nandhinidhivya2190

    2 жыл бұрын

    @@bamag3876 1

  • @Ajaykumar90437
    @Ajaykumar904372 жыл бұрын

    தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகும் நம்ம அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.... ❤️❤️❤️❤️❤️ முதலாளி 🔥🔥🔥🙏🙏🙏

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan75052 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா..... சிறப்பான முறையில் வெற்றி பெற்ற எனது மனப்பூர்வமாக நல்வாழ்த்துக்கள் .... வாழ்க வளமுடன்...

  • @user-ic1ex3xk9f
    @user-ic1ex3xk9f2 жыл бұрын

    நல்ல மனிதர்!நல்ல உள்ளம் கொண்ட மனிதர்! கோடான கோடி வாழ்த்துக்கள் சார்! தங்களுக்கு!💯🙏

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn2 жыл бұрын

    இவர் உழைத்து மேலே வருகிறார்.படம் பார்பதற்கு ஆவலாக உள்ளது.

  • @truthalonetriumphs1350

    @truthalonetriumphs1350

    2 жыл бұрын

    😁😁😁

  • @Sathishsindhu654

    @Sathishsindhu654

    2 жыл бұрын

    Eva comedy pice

  • @cringetrollsmeme

    @cringetrollsmeme

    2 жыл бұрын

    😂😂😂😂😂 Bro inaki saravana store leave pola ellam avanga owner uh ku cmt panitu irukanga Pakave Cringe ah fun ah iruku

  • @palaniappanmba

    @palaniappanmba

    2 жыл бұрын

    இவரு அப்பன் சம்பாதித்து வைத்த காசு. இவரு பாகம் மட்டும் திவால் . கொஞ்ச நஞ்ச ஆட்டமா

  • @dineshk355

    @dineshk355

    2 жыл бұрын

    @@Sathishsindhu654 no ulaippavar uthavupavar

  • @rajam2031
    @rajam20312 жыл бұрын

    தமிழனின் புதிய முயற்ச்சிக்கு ‌முதல் அடி எடுத்து‌வைப்பதற்க்கு எப்பொழுதுமே தமிழர்களின் ஆதரவும் ‌அரவனைப்புமுன்டு , புதிய படைப்பு (குழந்தை) வாழ‌ வளர வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம் . நன்றி வணக்கம் 🙏🍄

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar68222 жыл бұрын

    மண்டையில் மயிரும் இல்லை அறிவும் இல்லை அவர்கள் எல்லாம் நடிக்கும் போது உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்துடன் வாழும் சரவணன் அவர்களுக்கு என்னடா குறை நல்வாழ்த்துக்கள் சகோ 💥💞👍

  • @Smi167

    @Smi167

    2 жыл бұрын

    Super star a h solra maari iruke

  • @mayeeravikumar6822

    @mayeeravikumar6822

    2 жыл бұрын

    @@Smi167 அப்படி நினைத்தால் அதற்கு தந்தி டிவி பொருப்பாகும்

  • @Smi167

    @Smi167

    2 жыл бұрын

    @@mayeeravikumar6822 neenga entha actor means panringalo therula sister

  • @kailash8
    @kailash82 жыл бұрын

    அவரின் தன்னம்பிக்கைக்கு ரசிகன் ஆகி விட்டேன் படம் வெளியான முதல் பத்து நாட்களில் திரையரங்கு சென்று பார்ப்பேன்..

  • @perumalkulam

    @perumalkulam

    2 жыл бұрын

    Kandipa B cos of his confidence

  • @dpkpraba

    @dpkpraba

    2 жыл бұрын

    Enpa mudhal naal, 2nd day 'la paaka maatingala.

  • @geethahariniboomigeetha4904

    @geethahariniboomigeetha4904

    2 жыл бұрын

    @@dpkpraba Avar rasikar mantram start pananum panuvar

  • @soundarajana2112
    @soundarajana21122 жыл бұрын

    நல்ல மனிதர் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியவர்

  • @rajasureshsuresh3423

    @rajasureshsuresh3423

    2 жыл бұрын

    S bro

  • @sanjay20103

    @sanjay20103

    2 жыл бұрын

    13 sava maraichavar

  • @muthurajmuthu4717

    @muthurajmuthu4717

    2 жыл бұрын

    பாராட்டுக்கள் பல...

  • @gouthamangouthaman9158

    @gouthamangouthaman9158

    2 жыл бұрын

    @@sanjay20103 என்ன சொல்றீங்க ஜி

  • @esthaestha7819

    @esthaestha7819

    2 жыл бұрын

    Yes bro

  • @KK_Johny
    @KK_Johny2 жыл бұрын

    உழைப்பால் உயர்ந்த பச்சை தமிழன். நீங்கள் இன்னும் வளர்ந்து அம்பானி அதானிகளை விட வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்களை கவிழ்க நினைத்தவர்களின் அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து இனறு தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த நல்ல மனிதர். நீடூழி வாழ்க...

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan89672 жыл бұрын

    நான் உங்கள் ரசிகன் உங்கள் படம் வெற்றிபெற வாழ்த்துகள் நீங்கள்தான் எதிர்கால ரஜனி நன்றி

  • @subbiaharulmani5672
    @subbiaharulmani56722 жыл бұрын

    இவர் என் மண்ணின் மைந்தர் .பெருமையாக இருக்கிறது . அவர் சொந்தமாக உழைத்து அவர் காசில் படம் எடுக்கிறார் ,நடிக்கிறார். இதில் நக்கல், நையாண்டி வேறு .முதலில் தென்னிந்திய திரைப்பட சங்கத்தை அகற்றிவிட்டு தமிழ்நாடு திரைப்பட சம்மேளனம் என்று மாற்றுங்கள் .படம் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.நாம் தமிழர் .திருநெல்வேலியிலிருந்து தமிழன் சுப்பையா அருள்மணி.

  • @user-ok3np4en1j
    @user-ok3np4en1j2 жыл бұрын

    பவர் ஸ்டார் எப்படி தன்னோட கேலி கிண்டல்களை படியாக வைத்து மேலே வந்தாரோ அதே போல் லெஜென்ட்டும் வருகிறார், வர வைத்து விட்டோம் வாழ்த்துக்கள் 👍

  • @murugesankulandaivel3340
    @murugesankulandaivel33402 жыл бұрын

    மற்றவர்களின் எதிர்மறையான விமர்சனங்களும்* கிண்டலும்* அதனால் ஏற்படும் அவமானங்களும்* தன்னம்பிக்கை உள்ளவர்களின் வெற்றிக்கான முதல்படி.வெற்றிபெற வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் , நலமுடன்,

  • @sathzk9504
    @sathzk95042 жыл бұрын

    The Legend For A Reason ❤️❤️❤️… Evlo Polite aa irukaru paarunga… Haters ellarum first understand He is One the most successful man from Tamil Nadu❤️❤️.. We should Be proud for that.. Spread Love & Peace❤🎉

  • @shanmugams2799
    @shanmugams27992 жыл бұрын

    சரவணன் சார் நீங்கள் திரை உலகில் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பச்சை தமிழனாகிய நீங்கள் வெற்றி பெற வாழ்த்தும் அன்பன். சவுந்திராசண்முகம் ஆணைக்கோவில், மயிலாடுதுறை.

  • @murugadoss3567
    @murugadoss35672 жыл бұрын

    Lyca , zee cinema's , Disney hot star , போன்ற கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை அடக்கனும் யென்றால் , அண்ணாச்சி மாதிரி பெரிய தமிழர்களால் மட்டும் தான் முடியும் ❤️ 💪 💪 👍....

  • @saisilver5026

    @saisilver5026

    2 жыл бұрын

    👌🏿

  • @krajesh9569

    @krajesh9569

    2 жыл бұрын

    Correct bro

  • @goddesstamil4505

    @goddesstamil4505

    2 жыл бұрын

    Semma pathil

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian66902 жыл бұрын

    நான் படம்பார்த்து ஐந்து வருடம் இப்போது உழைப்பின் சிகரம் அண்ணாச்சிக்காக திரையரங்குகளில் சென்று பார்பேன்

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv2 жыл бұрын

    நீங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள் சர் உங்களை பற்றி பேசும் அலவிற்கு நீங்கள் மக்கள் மனதில் நிர்கரீர்கள் வாழ்க வளத்துடன்

  • @gnanasekar8823
    @gnanasekar88232 жыл бұрын

    பணிவான பேச்சு .இது ஒரு மனிதன் மேன் மேலும் உயர்வற்கான எடுத்துக்காட்டு.

  • @arumugamannamalai
    @arumugamannamalai2 жыл бұрын

    தமிழன் என்றும் எதிலும் வெல்வான்.வணிகத்தில் வெற்றி பெற்றது போலவே திரைப்படத் துறையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளர்க 🎉🎉🙏

  • @sugunachakravarthy443

    @sugunachakravarthy443

    2 жыл бұрын

    👌

  • @nirmalasivakumar948

    @nirmalasivakumar948

    2 жыл бұрын

    Rajini sir ku equal

  • @hemanathan3034

    @hemanathan3034

    2 жыл бұрын

    தமிழனுக்கு தமிழன் உதவவேண்டும்

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya37682 жыл бұрын

    பல விமர்சனங்கள் வந்தாலும் கூட சினிமாவில் நம்மளும் ஒரு கை பார்க்கலாம் என்று வந்துள்ளார், அதனால் அவர் தன்னம்பிக்கையை பாராட்டலாம்👏🔥🔥

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Tan Nambi கை கொண்டு இருக்கிற manidan

  • @thalapathysuriya3768

    @thalapathysuriya3768

    2 жыл бұрын

    @@bossraaja1267 correct bro👌

  • @kalidass5669
    @kalidass56692 жыл бұрын

    இங்க பணம் இருக்கவங்க புதுசா எது பண்ணாலும் விமர்சனம் வரும் .. பணம் இல்லாதவங்க எது பண்ணாலும் விமர்சனம் பண்ணுவாங்க.... கடைசி வரை விமர்சனம் மட்டுமே பண்ணுவாங்க

  • @tamildutyt5813
    @tamildutyt58132 жыл бұрын

    இவர பாத்தா பிடிக்கல 😂😀 ஆனா பாக்க பாக்க பிடிசுடுமோனு 😀 பயமா இருக்கு😆😆

  • @sundarwarrior4032

    @sundarwarrior4032

    2 жыл бұрын

    Same pa 😎😎

  • @jegannathan1002

    @jegannathan1002

    2 жыл бұрын

    😂😂😂😂

  • @muralymuraly7963

    @muralymuraly7963

    2 жыл бұрын

    உண்மை

  • @user-rt6hi3gv5m

    @user-rt6hi3gv5m

    2 жыл бұрын

    True🔥🔥🔥

  • @kavithasankar6808

    @kavithasankar6808

    2 жыл бұрын

    Vera level coment....

  • @murugadoss3567
    @murugadoss35672 жыл бұрын

    அழகை வச்சி தான் சினிமா நடிக்க முடியும் யென்றால் ரஜினிகாந்த் , TR னு யாருமே படம் நடிச்சி இருக்க முடியாது 👎 👎........ கடின உழைப்பும் & தன்னம்பிக்கை யும் இருந்தால் யார் வேண்டு யென்றாலும் படம் நடிக்கலாம் ❤️ 💪 💪..... அந்த வகையில் நம்ம அண்ணாச்சி King 👑தான்டா 👍 👍

  • @muthurajmuthu4717

    @muthurajmuthu4717

    2 жыл бұрын

    👏👏

  • @fitfreekpro5801

    @fitfreekpro5801

    2 жыл бұрын

    Well said

  • @sharmilasivakumar6026

    @sharmilasivakumar6026

    2 жыл бұрын

    👌🏻

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Anna vai chi என்று solvargal இப்போ ( film sale aaachi------------

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Idu saadarana singam illada -------------- 60 yrss City singamda summa entry sound ukey ipadeena------------

  • @sebastiankathiresan7867
    @sebastiankathiresan78672 жыл бұрын

    IN HIS REAL LIFE HE IS A HERO. HAS ACHIEVED MANYTHINGS, ROLE MODEL TO YOUNG. ENTREPRENURS NO NEED TO BE A REEL HERO. CONGRATS👏🏻👏🏻

  • @windface7346
    @windface73462 жыл бұрын

    Don't judge the book by its cover. Hardwork never fails.

  • @kevinshifrah
    @kevinshifrah2 жыл бұрын

    எவ்வளோ பேர்க்கு வேலை கொடுத்திற்கிங்க நீங்க நல்லாருக்கனும் sir🙏

  • @asathalanachannel4351

    @asathalanachannel4351

    2 жыл бұрын

    adhu matuma anga tiffin romba cheap price ku top quality taste la kidaikuthu adhukunae manushana parati varaverkalam

  • @sharmahanith2479
    @sharmahanith24792 жыл бұрын

    லெஜண்ட சரவணன் ரசிகர்மன்றம் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @mahizhanmovies2664

    @mahizhanmovies2664

    2 жыл бұрын

    அதுக்குள்ள வு

  • @cringetrollsmeme

    @cringetrollsmeme

    2 жыл бұрын

    yarunga ivan komali😂😂😂😂😂😂😂

  • @kathirkhaamanchettais5778

    @kathirkhaamanchettais5778

    2 жыл бұрын

    Ennathu ரசிகர் manramaa

  • @gomathyjitheshwar

    @gomathyjitheshwar

    2 жыл бұрын

    😂

  • @sharmahanith2479

    @sharmahanith2479

    2 жыл бұрын

    @@gomathyjitheshwar உங்களுக்கு என்ன இது காமடியா இருக்கா

  • @vinosubigoogle.comsubi368
    @vinosubigoogle.comsubi3682 жыл бұрын

    அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கு. என்றும் அவர் வெற்றிப்படி நோக்கி செல்ல என் வாழ்த்துக்கள்

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w2 жыл бұрын

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் வளர்ச்சி அடைந்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும்👌🤝🌹

  • @nandhakumar7090
    @nandhakumar70902 жыл бұрын

    நீ வா தலைவா 👏👏 உங்கள் தன்னம்பிக்கைக்காகவே படம் வெற்றி பெறும். போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!!!

  • @Maya-bf6ht
    @Maya-bf6ht2 жыл бұрын

    Age and physic look is not a tool of success... don't underestimate anyone each and everyone are super hero in their own way...

  • @riyasahamed1219

    @riyasahamed1219

    2 жыл бұрын

    Each and every one must need humbleness and we'll behaved with everyone is that key for success.....

  • @m.harish9c606

    @m.harish9c606

    2 жыл бұрын

    Super

  • @mageshbabug3918

    @mageshbabug3918

    2 жыл бұрын

    Well said

  • @joelpeter1991

    @joelpeter1991

    2 жыл бұрын

    The best comment

  • @vasanthm2422

    @vasanthm2422

    2 жыл бұрын

    Money is the only superhero here...

  • @chanderkulathu3988
    @chanderkulathu39882 жыл бұрын

    He deserves success due to his humbleness and confidence. All the best Legend Saravanan. You will make it.

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen19732 жыл бұрын

    வாழ்த்துக்கள் sir God bless you👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎊🎊🎊🎊🎊

  • @gomathi4761
    @gomathi47612 жыл бұрын

    படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @GPSwamy
    @GPSwamy2 жыл бұрын

    விஜய் சேதுபதி மட்டும் என்ன அழகாவா இருக்கார், அவர் திரைதுறையில் சாதித்த போது இவருக்கான இடத்தை கடவுள் கொடுப்பார்...

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Enga jony lever periya aaal aagumbodu--- ???????? எங்கள் t.nagar cinema tsunami aagamataraaaaaaa enna???? நிச்சயமாக-----

  • @santhanaramans197
    @santhanaramans1972 жыл бұрын

    Great man. Having more confident and hard working nature. Really he given opportunities so many workers in his organizations. Wish him all the very best. We should encourage these kind of personalities. 👏👏👏👏

  • @sunraising5465
    @sunraising54652 жыл бұрын

    தாங்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் ஒரு சிறந்த நிர்வாகத்தின் உழைப்பாளி. ஊடகங்களிடம் சிறப்பாக பதில்வுரைத்தீர்கள். மேலும் பல துறைகளில் சிறந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் ... 💐💐💐

  • @gunarajangunarajan422
    @gunarajangunarajan4222 жыл бұрын

    தவறில்லை சார் வாழ்த்துக்கள் ஆனால் சினிமா ஒரு முக்கியமான வழி இல்லை ஆகையால் ஏழை எளியவர்களுக்கு நல்ல பல உதவிகளை செய்யவும் உங்களைப் போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @umapathimrs
    @umapathimrs2 жыл бұрын

    இவரெல்லாம் ஏன் நடிக்கிறார் என்று கேட்டவர்களுக்கு இவர் நடிச்சா என்ன‌ என்று சொல்ல வச்சிங்க பார் சார் அங்க நிக்குறிங்க ...👌👌

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar37942 жыл бұрын

    நான் சினிமா தியேட்டரில் போய் பார்த்து 10 வருடம் ஆகிறது. ஆனால் இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்ப்பேன். நம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு நிறைய கொடுத்தவர். இதற்காக நாம் எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்

  • @mageswarimageswari7756

    @mageswarimageswari7756

    2 жыл бұрын

    இந்த படத்தில் நானும் வேலை செய்திருக்கிறேன் ‌மிகவும். நல்ல ‌மனிதர். நன்றி.

  • @paulvivily511
    @paulvivily5112 жыл бұрын

    அவ்வளவு பெரிய பணக்காரரே சொல்கிறார் எல்லாம் கடவுளோட blessing தான் என்று.

  • @chinnakannanajithr5715
    @chinnakannanajithr57152 жыл бұрын

    1000 பேர் 1000 சொன்னாலும் பல 1000 கணக்கான ஏழை குடும்ப ஆண்களும், பெண்களும் இவர்கள் நிறுவனங்களில் வேலை பார்த்து வறுமையில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.... இது குறித்து 1000 கணக்கான விமர்சனம் வந்தாலும் விமர்சனம் செய்பவர் பலரால் ஒரு நபருக்கு கூட வேலை கொடுக்க முடியாது..... நம்பிக்கையின் நாயகரின் படமும், தொழிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  • @Rain-Rain1974
    @Rain-Rain19742 жыл бұрын

    மாஸ் Hero நம்ம அண்ணாச்சி

  • @antonyshigin4977

    @antonyshigin4977

    2 жыл бұрын

    🤮🤮🤮

  • @user-ti2lr1qm7h

    @user-ti2lr1qm7h

    2 жыл бұрын

    ஆமாம் அதனாலதான் KGF 3 நடிக்கிறாரு . போடா பு...

  • @Rain-Rain1974

    @Rain-Rain1974

    2 жыл бұрын

    @@user-ti2lr1qm7h நன்றிங்க ஆனந்த் பிரபாகரன் அவர்களே

  • @talktoass84

    @talktoass84

    2 жыл бұрын

    ​@@antonyshigin4977 oombu

  • @RajKumar-hz9ce

    @RajKumar-hz9ce

    2 жыл бұрын

    நான் உங்கள் ரசிகன்

  • @nomad4795
    @nomad47952 жыл бұрын

    Very good reply to haters. All the best Saravanan Annachi 👍👏. Hardwork and Self confidence never fails..

  • @anustanalbred06jaffnainsri78
    @anustanalbred06jaffnainsri782 жыл бұрын

    ரஜனியை விட இவர் மேல் உண்மையான உழைப்பாளி he is teal legend and ❤❤

  • @manojkumark2985

    @manojkumark2985

    2 жыл бұрын

    ரஜினியை ஏம்பா உதாரணம் காட்டுறீங்க ரஜினி வில்லனாக மோசமான கேரக்டர்களை ஏற்று தெலுங்கு படத்தில் குருட்டு பெண்ணை கற்பழிக்கும் கேரக்டரில் கூட நடித்து பின் ஹீரோவாக நடித்து அனைத்து ஜாதியிலும் ரசிகர்களை தக்கவைத்து நிலைபெற்றார் ரஜினிக்கு நிகர் எவரும் வர முடியாது

  • @AD-fq2dc
    @AD-fq2dc2 жыл бұрын

    இவருக்கு ரசிகர்கள் அனைவரும் சப்போர்ட் பண்ணனும் நடிப்பதற்கு அழகு ஒரு பொருட்டல்ல அப்படிப் பார்த்தால் ரஜினி விஜயகாந்த் விஜய் நடித்த முதல் படங்களை பாருங்கள் ஆல்வேஸ் வெல்கம் லெஜண்ட் சரவணன் சார் உங்களுக்கு நான் முதல் ரசிகன்

  • @RaviKumar-zn3bi

    @RaviKumar-zn3bi

    2 жыл бұрын

    Well said Can include dhanush look in his initial movies... So look doesn't need for men in cinema

  • @mariselvaraj1051

    @mariselvaraj1051

    2 жыл бұрын

    True words

  • @manojkumark2985

    @manojkumark2985

    2 жыл бұрын

    ரஜினி ஆரம்பத்தில் வில்லனா மோசமான கேரக்டர்களை ஏற்று நடித்து பின்தான் ஹீரோ ஆனார் ரஜினிக்கு அனைத்து ஜாதியிலும் ரசிகர்கள் அதனால்தான் நிலைத்தவர்

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs92952 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @user-nx2xu7mu3q
    @user-nx2xu7mu3q2 жыл бұрын

    அழகு அழிந்து போய்விடும்.அழியாத அன்பும்,அழிக்க முடியாத தன்னம்பிக்கையும் கொண்ட உங்கள் முயற்சி வெற்றியில் முடியும்.வாழ்த்துக்கள்

  • @mohansusi8269
    @mohansusi82692 жыл бұрын

    Vettri peruvatharku valthugal saravanan sir ....God bless you

  • @sanjayr5072
    @sanjayr50722 жыл бұрын

    அடுத்த முதலமைச்சர் லெஜண்ட் சரவணன் வாழ்க. வாழ்க வாழ்க. உண்மையான Super Star. லெஜண்ட்சரவணன் ரசிகர்மன்றம்

  • @revathiprasad9645
    @revathiprasad96452 жыл бұрын

    தங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

  • @josephthomas3043
    @josephthomas30432 жыл бұрын

    நீங்க கலக்குங்க அண்ணாச்சி!!!! வாழ்ந்தாலும் ஏசும்!!! தாழ்ந்தா லும் ஏசும்.... வையகம்!!!! Don't care!!!

  • @saravana1965
    @saravana19652 жыл бұрын

    உருவ கேலி தேவையற்றது! அவரால் முடிந்தது நம்மால் முடியவில்லை ! அதை நோக்கி நாம் பயணப்படுவதே சிறந்தது

  • @ridermohan2000M
    @ridermohan2000M2 жыл бұрын

    உழைப்பால் உயர்ந்த அண்ணாச்சியின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🎊

  • @saravananalagappan8245

    @saravananalagappan8245

    2 жыл бұрын

    அவர் உழைத்தது இல்ல அவர் அப்பா கஷ்டபட்டு சம்பாதித்தது. இப்ப இவர் அனுபவிக்கிறார்

  • @Alphamale97511

    @Alphamale97511

    2 жыл бұрын

    @@saravananalagappan8245 deii otha orama poda

  • @arunachalampappu

    @arunachalampappu

    2 жыл бұрын

    @@saravananalagappan8245 எட்டையா பொராம

  • @ridermohan2000M

    @ridermohan2000M

    2 жыл бұрын

    @@saravananalagappan8245 🙌

  • @originality1985
    @originality19852 жыл бұрын

    நம்பிக்கை நாயகன் நீங்கள் நடிக்கலாம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Nadikardukku moonji முக்கிய இல்லை கதை+ luck இருந்த poooduuuum

  • @mallikamiss4383
    @mallikamiss43832 жыл бұрын

    Congratulations 🌹🌹🌹🌹🌹

  • @tknithi
    @tknithi2 жыл бұрын

    உள்ளபடியே அருமை... Really inspiring...

  • @jerryedits36
    @jerryedits362 жыл бұрын

    Hard work... Perseverance... Victory🏆🎉✌..

  • @user-xh5tk5dd9w
    @user-xh5tk5dd9w2 жыл бұрын

    Legends சார்பாக legend சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு சூனா பானா

  • @rajaselvam4270
    @rajaselvam42702 жыл бұрын

    உழைப்பால் உயர்ந்த உங்கள் குடும்பத்திற்க்காகவே உங்கள் படத்தை நாங்கள் குடும்பத்துடன் பார்ப்போம் . முன்னேற துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உங்கள் குடும்பம் ஒரு முன் மாதிரி.எத்தனை உழைப்பு எத்தனை முன்னேற்றம் .லெஜென்ட் என்ற பெயரே அருமையாக உள்ளது . வாழ்த்துக்கள்.சினிமா உலகம் ஏமாற்றுபவர்கள் அதிகம் உள்ள துறை . மிகவும் கவனமாக இருங்கள் .எல்லோருடைய ஆசீர்வாதங்கள் உங்களை காத்து உயர்த்தும் .

  • @arunkumarj3280
    @arunkumarj32802 жыл бұрын

    I really like his self confidence towards his words. He is an real legend in real life. Congratulations

  • @avcpharmacy8326
    @avcpharmacy83262 жыл бұрын

    Congratulations 🎈 Sir மெகா வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🥰

  • @saradhasankaran9341
    @saradhasankaran93412 жыл бұрын

    உழைத்து முன்னேறியுள்ளார். தனுஷ் சொன்னது போல் பார்த்தால் பிடிக்காது. பாக்க பாக்கத் தான் பிடிக்கும். வாழ்த்துக்கள். நீ கலக்கு தல.

  • @varathana8925
    @varathana89252 жыл бұрын

    நிரைய ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேலை கொடுத்த மா மனிதன் வாழ்க வளர்க

  • @prabumaniktg3066
    @prabumaniktg30662 жыл бұрын

    சார் வணக்கம் சார்❤ திரு🙏 சரவணன் அவர்கள்❤ சினிமா கலை உலகில்... சரவணன் அவர்களை.. கண்டவர் 🙏ஓர் ஞானி தான்🙏❤.. சினிமா கலை... அனைத்து உள்ளங்களுக்கும்.. சொந்த தான்❤🙏

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan7662 жыл бұрын

    Real man. Self confidence and hard work thro get the top level.

  • @rajamanitry695

    @rajamanitry695

    2 жыл бұрын

    hard work ❤

  • @jeeva_____m9037
    @jeeva_____m90372 жыл бұрын

    படம் மாபெரும் வெற்றி பெரும் ..மனதார வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @Crazyforchrist1
    @Crazyforchrist12 жыл бұрын

    Good luck brother... you'll win definitely

  • @bharath8027
    @bharath80272 жыл бұрын

    பல ஆயிரம் மக்கள் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் இவருக்கு நன்றிகள்... கடையில் சும்மாவே இருந்தே மாதம் காசு வாங்கும் தொழிலாளர்களுக்கும் பாராட்டுக்கள்

  • @Soundaraja4568
    @Soundaraja45682 жыл бұрын

    அண்ணா ச்சி வெற்றி பெற 🎉🎊 வாழ்த்துக்கள்.

  • @subachanel8904
    @subachanel89042 жыл бұрын

    Hard work never fails sir.... Self confident too... Best of luck

  • @mohansinnarajmohan132
    @mohansinnarajmohan1322 жыл бұрын

    எத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றிய நல்ல மனிதர். உங்கள் தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். தமிழா

  • @rajavelsomu3857
    @rajavelsomu38572 жыл бұрын

    நல்ல மனிதர்; வரை வேண்டும்; வாழ்த்துவோம். 🌹

  • @kv4994
    @kv49942 жыл бұрын

    உழைப்பால் உயர்ந்த நமது மன்னின் மைந்தர் வாழ்த்துவோம் அண்ணாச்சியை

  • @lafferraja4547
    @lafferraja45472 жыл бұрын

    நல்ல மனிதர் உருவத்தை வைத்து யாரையும் இடை போட வேண்டாம் சினிமாவிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் இவர் படம் பார்க்க ஆவலாக உள்ளேன்.

  • @umamaheshwari946
    @umamaheshwari9462 жыл бұрын

    Nee Legend Legend than man எவன் எது சொல்லனாலும் கண்டு கொள்ளாமல் உங்கள் வேலையில் அதிகவனம் செலுத்தி இருக்கும் நீங்கள் Legend தான் man

  • @prabum2347

    @prabum2347

    2 жыл бұрын

    Nichayama

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan80602 жыл бұрын

    நல்ல முயற்சி......சரியான பேச்சு. நன்று. யார் யாரோ...படத்தில் நடித்துவரும் இக்காலகட்டத்தில் எல்லாமுள்ள இவர் நடிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. Welcome bro.

  • @markmahindras700
    @markmahindras7002 жыл бұрын

    Super speech congratulations 🙏 God bless you sir....

  • @vision-ji7og
    @vision-ji7og2 жыл бұрын

    வெளிமாநில படங்கள் நடிகர்களுக்கு எல்லாம் ஆதரவு அளிக்கிறோம். நம்ம ஊர் அண்ணாச்சிக்கு ஆதரவு கொடுப்பதில் தவறில்லை. நிறைய படங்கள் எடுக்க வேண்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

  • @prabhurevathi1542
    @prabhurevathi15422 жыл бұрын

    சரவணன் சார் உங்கள் படம் எப்போது ரீலிஸ்..நாங்கள் ஆவலாக இருக்கிறோம்..படம் பார்பதற்கு... வாழ்த்துக்கள்..நன்றி வணக்கம் 🙏

  • @saminathan6237
    @saminathan62372 жыл бұрын

    கண்ட ..கண்டவனேல்லாம் வாழ வைத்த தமிழகம் நம்ம ஆள வைக்காதா..சரவணா ஸ்டோர் நிருவணத்திடம் பல ஆண்டுகளாக நாம் வர்த்தகம் செய்கிறோம் ..அந்த பணத்தை இவர்தான் முதல் முறையாக நமக்கு திருப்பி கொடுக்கிறார்..வாழ்த்துக்கள் ஜயா..

Келесі