கிடா வெட்டு பாவங்கள் | Parithabangal
Комедия
The annual ritual of goat cutting is here, and the devotees are ready to sacrifice at the village festival. But, it will be incomplete without you.
Take a trip with Parithabangal to see the new Tamil comedy featuring amazingly talented GoSu.
Subscribe to our channel for more entertaining videos.
#KidavettuPaavangal #Paavangal #Parithabangal
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Ajith Prem Kumar: / im_ajithj
Prakash: / prakash_gvraj
Camera
Rosario: / rosariyo_73
Editor
Prakash: / prakash_gvraj
Thumbnail
Vishwak: / vishwakrahul
Social Media
Swetha: / swetha6408
________________________________
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - parithabang...
Twitter - / parithabangal_
KZread - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________
Пікірлер: 3 800
தென் மாவட்டங்களில் நடக்கும் சம்பவங்கள்...எதார்த்தமான நடிப்பு...👌👌👌👌👌👌
@HarishvlogsfromGuduvancheri
2 жыл бұрын
Mama aprom chithapa namaku paathu pathu nalla piece ah veipaanga.... paasathoda gavanipaanga.... Really i miss those days....... kumbakonam kada vettu memories
@sathyadharsan8314
2 жыл бұрын
Crt
@sathisha8392
2 жыл бұрын
Yes specifically karumathur and paandi kovil
@prabu849
2 жыл бұрын
Nanba ella maavattathilum ipdi dha
@darkprotami3822
2 жыл бұрын
Crt
கடைசி வசனம் super... சுதாகர் அண்ணா கல்யாணம் எப்ப பா 🤣🤣🤣🤣🤣🤣
@naan_Giri
2 жыл бұрын
Avarukku erkanve kalyanam aaiduchi pa 🤣
@l...gcshorts
2 жыл бұрын
@knight 👏👏
@sootuchamyv3627
2 жыл бұрын
🤣🤣
@abuabdullah1740
2 жыл бұрын
Ultimate
@parthivaadvik7232
2 жыл бұрын
First night illla பல night முடிஞ்சு போச்சு இப்போ வந்து கல்யாணம் எப்போவாம 😀😀
4:09 ஆடு பென்ஸ் கார் ல கூட்டிட்டு வருவோமா.....😁
7:25 என்னடா வாளி காத்துல பறக்குது
0% cringe 100% laughter That's why we love Parithabangal ❤️
@BeanTn29
2 жыл бұрын
💝💝💝💝💝
@_Joshua__
2 жыл бұрын
Enaku siripu varala 🙂 Missing old gosu
@MrRagav-nr2nr
2 жыл бұрын
Srilankan saptingala bro
@sportsrockstar4539
2 жыл бұрын
@@_Joshua__ poi micset paathutu vanthu itha paaru siripu varum
@JayaPrakash-kg2jn
2 жыл бұрын
@@sportsrockstar4539 🤣🤣
எல்லாரையும் சிரிக்க வைப்பது எளிது அல்ல.. கோபி சுதாகர் அண்ணா வேர லெவல்
11:30 Exact kudikara thaili scenerio happened 😅
12:35 ....Kamaayila poyi moru oothitu vandhurane 🤣🤣🤣🤣
கெடா வெட்டில் சுட்டு திங்க சுவர்ரொட்டி தேடுவோர் சங்கம்🙄🙄
@kamalasmi7883
2 жыл бұрын
சுவர்ரொட்டி na enna bro..?
@pk_svg2631
2 жыл бұрын
Marakka mudiyatha Nenaivugal 🙂
@karthikakarthi9231
2 жыл бұрын
@@kamalasmi7883 same doubt🙋♀️
@robeii1479
2 жыл бұрын
@@karthikakarthi9231 aatuku irukum..noraieral mari irukum...bone ku nallathu
@ded_current_xixtin
2 жыл бұрын
@@robeii1479 Apo athu aatu kottai illaya
4:15 🤣🤣 endha செடி ல pudunguna 🔥🔥🔥
11:55 happens 🤣🤣🤣🤣
2:37 that look Vera lvl 😂😂😂 realistic
@kasaluxuryinn6172
2 жыл бұрын
Vera level
@ramug3305
2 жыл бұрын
Super....
3:53 Yena ya table naduvla Vara 😂🤣🤣🤣
3:14 enaya graphics idhu 😂🤣 ..Shankar movie eh minjitinga 😂
சரக்கு அடிச்சா தம் அடிக்கமாட்டாங்களா.... Vera level dialogue😂😂😂😂
10:37 that velocity kick 😂😂😂😂😂
ரொம்ப நாள் கழித்து சிரிக்கவும், எச்சில் ஊறவும் செய்தது இந்த காணொளி👍👍👍☺️☺️☺️👏👏👏
@respectvasanth4173
2 жыл бұрын
@Moses Gerald suuuuuuu niiiiii
@amuthanmahalingam4462
2 жыл бұрын
S
We want polymer பரிதாபங்கள் 😍😍🙋♂️🙋♂️🙋♂️
@barath7131
2 жыл бұрын
Yes
@barath7131
2 жыл бұрын
@knight song supera iruku❤️❤️😍
@abiabi3195
2 жыл бұрын
Yes
@adityaa5067
2 жыл бұрын
Nega 1 varsam ah kettutu irukiga 😂 avaga mathikuramari theriyala
@vishnufancypigeon
2 жыл бұрын
@@barath7131 yes bro
விருந்து என்றாலே அது கிராமத்தில் மட்டும் தான்.... background 🔥🔥🔥💐💐💐💐
3:00 துப்பட்டா போடுங்க டோலி🤣🤣
1:25 Gopi's voice modulation was awesome 🔥👍😎
13:17 sudhakar kalyanam eppa pahhh 😂😂😂 we are all waitinG✨💌
11:15 sudhakar reaction...😂😂😂😂 Love from 🇲🇾🇲🇾🇲🇾... Nee nadigehhh yaaahhh
8:40 start ultimate 🤣🤣🤣
இத்தனை நாள் எங்கே போனிங்க 🥰🥰🥰கோபி சுதாகர் அண்ணா வேர லெவல் ஆரம்பமே அசத்தலா இருக்கு.......
9:27 It always happens 🤣🤣🤣
@arichandran2428
2 жыл бұрын
Oru murai paarunga... En appa oda paatu... kzread.info/dash/bejne/gaZ8q7yTYJjWZsY.html
யாருக்கெல்லாம் பரிதாபங்கள் சேனல் ரொம்ப புடிக்கும் 😍
GOSU never fails to entertain us Superb guys Keep rocking 👍👍
11:53 muni 4 already vandhaachu 😂
2:56 sudhakar poosari 😂😂 apdi ye irukiya baa
10:59 mama atrocities😂😂😂😂😂
1:20 like ko bro voice
விலை பட்டியல் சூப்பர்.........😂😂😂😂😂😂😂😂😂 பல பேர் இப்படி தான்.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@MathsByHK13
2 жыл бұрын
Ellarum Nallarupom 😊😊 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago 😊 Wishing you all success 😊 join with our family #staypositivewithhk
@ajaydurai001
2 жыл бұрын
100 ℅ true
2:50 Sudhakar Costume Sema😂🤣😆
பாத்தேன்.. அங்குனக்குள்ள car ல போய்கிட்ருந்திய.. Ultimate 😂😂😂
After long time i loved the video, especially native body language remind our old life
7:20 ilatha Kariya yevalo neram aven saputuvan 😂😂
11:00 yenga mamana pathamathiriye irukku
இந்த மாதிரி சம்பவங்கள் ௭ல்லாம் தென் மாவட்டங்களில் மட்டுமே நடைபெறும், வட மாவட்டங்களில் ௭வனும் கிடாவும் வெட்டுவதில்லை , நாங்க கிடாவையே பாா்ததில்லை, சேலம் 🤣🤣🤣🤣🤣
கெடா வெட்டுக்கு போனாலே நம்மூருக்காரங்க பண்ற அலப்பறை ... அது ஒரு சந்தோஷம் தான்... செம்ம சகோ....
சிரிப்பு மனிதனுக்கு கிடைக்காத செல்வம்..அந்த செல்வத்தை இலவசமாக தரும் சுதாகர் கோபி அண்ணா கு வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😂😂😂😂
@MathsByHK13
2 жыл бұрын
Ellarum Nallarupom 😊😊 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago 😊 Wishing you all success 😊 join with our family #staypositivewithhk
@singaramsingaram8293
Жыл бұрын
தம்பி காசு குடுத்து பாக்கறோம் (அமண்ணே )
நீ.என்னயா அசல் ஐய்யர் மாதிரி இருக்க...😂😂
@viswanathan0074
2 жыл бұрын
😹😹
Semma Anna. Rompa nal ku aprm sirikira unga videos pathu
Entha oru kida vettulaum Epdi gavanichi na pathathu illa....🤣 Namaku vara antha oru peacekaha Antha function fulla vela pakanum
5:43 is 😆😆😆😆
🥺🥺.. unmaiya Avaga apadi dhann panuvaga .. good people's 😊... ❤️😭 11:20
@AjayJose-zj6cg
Жыл бұрын
😌
8:57 😂😂 sakkarai Pongal la sambara oothu 😂😂😂🤣🤣
காலுல விழுந்து கெஞ்சினாலெம் இது போன்று பந்தி பரிமாறும் மாமாக்கள் கிடைக்க போவதில்லை எல்லாம் கேட்டரிங் ஆயாச்சு
8:27 செம 🤣🤣
10:42 mudiyela da yellaiii 😂🤣🤣😂
ஆட்டுக்கறி எந்த செடியில் பிடுங்கின. Vera 11 thalaiva ... 😂😂😂
11:35 ennoda life LA nadkra mariye iruku
9:53 aatukozhi 😂😂
Me ; Depression.... 🥲 Gosu: Edho Varaen ....
Kanakke illa ithoda 100 thadava mela pathutten salikkave illa vera level thalaiva gosu🔥🔥🔥🔥🔥🔥🔥
Sudhakar kalyanam eppo pa. 😂semma dialogue bro 🤣🤣
12:01 yaanaiku urutra undainga sema
7:46 amma thittuvanga ...😄😂
செவரட்டின்னா என்னா Bass
Muni part 4 ..vera lvl🤣🤣🤣💥
*எல்லாரையும் சிரிக்க வைப்பது எளிது அல்ல.. அதை சிறப்பாக செய்கிறார்கள் கோபியும் சுதாகரனும்..!!!* ❤️👏🏻🤩
@arichandran2428
2 жыл бұрын
Oru murai paarunga... En appa oda paatu... kzread.info/dash/bejne/gaZ8q7yTYJjWZsY.html
@aadthitamilan2595
2 жыл бұрын
உள்ளாட்சியில் நல்லாட்சி அமைக்க வாக்களிபிர் உதய சூரியன்
@MathsByHK13
2 жыл бұрын
Ellarum Nallarupom 😊😊 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago ❤️ Wishing you all success ❤️ join with our family #staypositivewithhk
@rajeshe5863
2 жыл бұрын
🥁: மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴 திமுக , அதிமுக , விசிக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில் 🌴🌴
@harimahi7699
2 жыл бұрын
Lusu ku ingiu vantyea
9:14 வைகோ spotted 😂😂😂
Vera level yaa neenga 😍😍😍😍
Bro enga ooru poosa layum ipdi tha nadakum apdiyea irruku bro enga oorula nadakura mathiri😂super bro vera level😂😂😂
😂😂😂ஏம்பா!! கிடா வெட்டு கண்டண்ட் 👌👌👌👌 அடுத்த கண்டண்ட் சுதாகர் கல்யாணமா!! அப்ப" சுவரொட்டி" எனக்கு வேண்டும் நண்பா 😂😂😂😂👍👍👍
@mathiselvi1345
2 жыл бұрын
Suvaretti ah apadina Ena
@raja.rajaguru7804
2 жыл бұрын
@@mathiselvi1345" சுவரொட்டி" ஆடுகளின் "மண்ணீரல்" பகுதி இதை வெறும் உப்பு மட்டும் சேர்த்து தீயில் சுட்டு சிறிது நேரத்தில் சாப்பிடலாம் 👌👌👌 ஆரோக்கியம் 🙏🙏🙏👍👍👍
10:12 time la vara aattu kozhi ......... 🔥🔥🔥🔥🔥
Veralevel verithanam 🔥
பூசாரிக்கு எப்புடி குடுப்ப..( voice modulation , expression, timing .. really excellent....👏👏😂😂😂)
4:22 kida vettula epdi bro retha koottu 😂
சண்டைகள் நடக்காத கிடாவெட்டு ...இருக்கா...😂😂 எத்தனையோ முறை பசியோடு வந்ததுண்டு...பாவி பயலுவோ அப்படியே கவுத்து விட்ருவாய்ங்க...😭😭
@vigneshs8731
2 жыл бұрын
@Raja Sri same Parson But Different I'd ethukku naalu Peru mu***vangi kutichuttu pola
@MathsByHK13
2 жыл бұрын
Ellarum Nallarupom 😊😊 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago 😊 Wishing you all success 😊 join with our family #staypositivewithhk
9.51 ஆட்டு கோழி , எனக்கு மட்டும் தான் அப்படி கேக்குதா, ஒண்ணுமே புரியலையே தலைவா🤔
Costume gopi oda dress code hair style apdiye oorula pandratha kannuku munnadi niruthitega..Saraku adikura modulation sapdirapa nadakura sanda nu elame super...👌👌👌👌
6:44 விஜய் டிவி தாக்கப்பட்டது 😂
கிடா வெட்டில் சாப்பாடு மிக அருமை.....😃👍🏻🤣🤣🤣🤣
@arichandran2428
2 жыл бұрын
Oru murai paarunga... En appa oda paatu... kzread.info/dash/bejne/gaZ8q7yTYJjWZsY.html
Thalaiva aaaaa Vera level Thalaiva 🤣yanga oorla nadakratha appaiyeaa video eaduthu pottuta thalivaaaaaa 🤣🤣🤣🤣
Anne😂😂😂vera level na ithota 103thatavaa itha video va pathuten sirikama iruka mudiyala 😂😂😃😃😃
Editor ah parattiye agenum pa.... ❤️
2:50 my wife dialogues 🤣
பூசாரி கெட்டப் Vera level. சுதாகர்😅😂😂😂😂😂
அற்புதமான நடிப்பு...Brothers....😂😂
2:49 unexpected sudhagar bro getup....😂😂😂
12:37 Phone 📱 call sudhakar கிடா வெட்டு 😃😃 அடுத்து சுதாகர் கல்யாணம் கிடா விருந்து 😃😃😃 1:25 Gopi voice 🎙️ modulation Vera Level 😀😀 VFX of Goat 🐐 Vera Level 🔥 Gopi & Sudhakar combo 🔥 Vera Level entertainment 😃😃😃 11:45 That kida briyani extra plate full 😃😃😃
Savarati na enna nu ennaku teriyadhu terinja solunga 5:00
@madanism7182
2 жыл бұрын
Aadu Oda eeral bro
@kishorem2325
Жыл бұрын
Spleen
4:50 pinnadi antha aadu🤣🤣🤣🤣🤣🤣
11:50 சாப்டு சாப்டு இந்தா சாப்டு சாப்டு சாப்டு.....😂😂😂 *that bodhai கை
brother neenga intha content a march to may la potrunthaa inum nalaa poirukum but remba naal kalichu content worthaa parura maari iruku i like it....🙌👌👌
2:28 uthungaiya 🤣😂
*கிடா animation super* 👌 👍 *Editor கலக்கிடீங்க* 👍👍
8:14 திருநெல்வேலி slang🔥
Vera level bro neenga... 😍😍😍
Super Gosu maplaigala ... Theni la irunthu .. exactly happening this தென் மாவட்டங்களில்
தரமான செய்க 👌கிடா வெட்டுக்கு போய் அலப்பறை பன்னது எல்லாத்தையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்கயா ❤️😍👌
@venkateshvenkat6326
2 жыл бұрын
@knight கேட்கலாமே ☺️
@venkateshvenkat6326
2 жыл бұрын
@knight முத்துக்கள் முத்துக்கள் என்னத்துக்கு உன் புன்னகை போதுமடி ஜென்மத்துக்கு 😍 நல்லா இருக்கு
@MathsByHK13
2 жыл бұрын
Ellarum Nallarupom 😊😊 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago 😊 Wishing you all success 😊 join with our family #staypositivewithhk
02:25 😂😂
கிலோ ஆட்டுக்கறி எட்டனூருவானே, எட்டனூருவா ஆயிருச்சு 😂🤣
Function la sapatu panthii la venuma venumanu kepagala..athula namala venanu enthiruchur vola athu panuga...keda veddu semma supera irunchu
12:30 த்தா!! நடந்த சம்பவம் டா🤣🤣🤣🤣🤣 கம்மாய்க்கு மோர் வாலிய தூக்கிட்டு வந்ததுலாம்🤣🤣🤣🤣
@dillipanm
2 жыл бұрын
Unmayava solreenga. Super nga vayaraara saapaadu.
4:29 🤣💥😂... Sambar ah pothu avanuku 🤣🔥
Polimer parithabam podum varai poraduvom ... 💥💫💯
Super bro..ithe incident ah nan face pannirukken..really super bro
Aadu graphics vera level fun ,🤣
@wilsonswilson
Жыл бұрын
Other vadakan commodi