இனி கவலையில்லா பயணம் - கார்களுக்கு வருகிறது காற்றில்லா டயர்கள்! | Airless Tires | ThanthiTV

இனி கவலையில்லா பயணம் - கார்களுக்கு வருகிறது காற்றில்லா டயர்கள்!
#AirlessTires | #ThanthiTV
Uploaded On 15/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 527

  • @kaviarasanmurugesan4745
    @kaviarasanmurugesan47452 жыл бұрын

    Ada pavingala ipo than da 4 tyre change pannaen🤣😂😂

  • @rehanrehan4811

    @rehanrehan4811

    2 жыл бұрын

    Ahha

  • @kaviarasanmurugesan4745

    @kaviarasanmurugesan4745

    2 жыл бұрын

    @Buvi Editz 😕😂😂

  • @kaviarasanmurugesan4745

    @kaviarasanmurugesan4745

    2 жыл бұрын

    @@rehanrehan4811 😕😂

  • @rajmohanvenugopal1552

    @rajmohanvenugopal1552

    2 жыл бұрын

    Bro, market la vanthu success agatum bro... Will go after that...

  • @nasriya_forever6511

    @nasriya_forever6511

    2 жыл бұрын

    Romba nakal ya unaku 😀

  • @Darshini_gd5xn
    @Darshini_gd5xn2 жыл бұрын

    பஞ்சர் கடை ஓனர்கள் சார்பாக வருத்தத்தை தெரிவிக்கிறேன்

  • @dhanadhanapal919

    @dhanadhanapal919

    2 жыл бұрын

    டியூப் லெஸ் டயர் கொண்டு வந்து கொடுத்தாலும் 200 பஞ்சர்க்கு வாங்குரில்ல அதான்

  • @vishnumuthuraman2483
    @vishnumuthuraman24832 жыл бұрын

    நம்ப ஊர்ல நடுவுல சின்ன சின்ன கல்லு போய் மாட்டிக்கும்

  • @gunasekaran604

    @gunasekaran604

    2 жыл бұрын

    👌👌🤣🤣🤣🤣🤣

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    2 жыл бұрын

    😂😀😀அதானே

  • @2000stalin

    @2000stalin

    2 жыл бұрын

    மாட்டு வண்டி போகும் போது இது போகாதா

  • @trvl385

    @trvl385

    2 жыл бұрын

    @@2000stalin arivali

  • @baskaranboss6144
    @baskaranboss61442 жыл бұрын

    காற்றில்லா டயர் தள்ளு வண்டில எப்பயோ வந்துடுச்சு🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @c.shakeerbasha3013

    @c.shakeerbasha3013

    2 жыл бұрын

    😂😂😂😂💯💯💯

  • @dmdpmdlmd2351

    @dmdpmdlmd2351

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @InTheName0fAllah

    @InTheName0fAllah

    2 жыл бұрын

    😂

  • @harshasaifan1142
    @harshasaifan11422 жыл бұрын

    முதல்ல பெட்ரோல் டீசல் விலைய குறைங்கடா தாங்க முடியலடா....

  • @magnetmagic754
    @magnetmagic7542 жыл бұрын

    நம்ம ஊர்ல இருக்கற குண்டு குழிகளுக்கு ப்ளாஸ்டிக் ஸ்போக்ஸ் பழுதாகி மாசம் ஒரு தடவ இந்த டயர மாத்த வேண்டி வரும்

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan28962 жыл бұрын

    Puncher போடும் சிறிய கடை வைத்து இருப்பவர்கள், இப்போதே விழித்து கொள்ளுங்கள். ஆனால் இன்று வரை உங்கள் உதவி தான் அனைவருக்கும் தேவையான ஒன்று. நம் வெளியே காரில் சென்று கொண்டு இருக்கும் போது, tyre puncher ஆனால் stepney யும் உதவாத போது, இந்த puncher shop koil மாதிரி கண்ணுக்கு தெரியும். Technology வளரும் போது, மக்கள் உங்களை மறந்து விடாத படி பார்த்து கொள்ளுங்கள்.......

  • @2000stalin

    @2000stalin

    2 жыл бұрын

    நாளைக்கே எல்லாரும் இந்த புதிய டயர்களுக்கு உடனே மாறிட மாட்டாங்க. சிறுக சிறுக தான மாற்றம் வரும். முழுமையான மாற்றம் வர குறைந்தது 20 ஆண்டுகள் ஆகலாம்....

  • @rajaramtenkasi9416
    @rajaramtenkasi94162 жыл бұрын

    அப்படியே 2 வீலர்கும் வந்தா நல்லா இருக்கும்...........

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    ட்யூப்லெஸ் டயர் என்ற பெயரில் டூவீலர் டயர் Ceat Puncher resistant tyre அதுதான் உண்மையில் வந்துவிட்டது. அதுதான் Airless tyre மாறி இருக்கிறது.

  • @mohamedalsaqaf2434

    @mohamedalsaqaf2434

    2 жыл бұрын

    @Shrinivas future la varalaam.

  • @90sgamingtamil50

    @90sgamingtamil50

    2 жыл бұрын

    Evlo per poga mudiyum....

  • @giritharansr3905
    @giritharansr39052 жыл бұрын

    ஒரு டயர் ஆறு மாதங்கள் வரை ஓடும். பின்பு புதிய டயர் மாற்ற வேண்டும். இது நடுத்தர வர்க்கத்திற்கு சரிவராது.

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    2 жыл бұрын

    என்ன பிரச்சினை வரும்???

  • @mohamedali7974

    @mohamedali7974

    2 жыл бұрын

    @@boopathirajag5343 namma ooru Road condition apdi bro...

  • @arputharajr7842
    @arputharajr78422 жыл бұрын

    அந்த காலத்தில் கட்டவண்டியில் தமிழர் பயன்படுத்தி உள்ளனர். காபி ரைட் வங்கல அவ்வளவு தான்.

  • @tamilheartwriter8721
    @tamilheartwriter87212 жыл бұрын

    எதிர்கால வேலையின்மை அதிக படுத்தும் திட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @smarttamizha8450

    @smarttamizha8450

    2 жыл бұрын

    பஞ்சர்‌ கடை வச்சு‌ இருக்கியா Bro!!

  • @tamilheartwriter8721

    @tamilheartwriter8721

    2 жыл бұрын

    @@smarttamizha8450 illa bro

  • @mathstech6701
    @mathstech67012 жыл бұрын

    சாலையில் செல்லும் கார்களுக்கு இந்த முறை மிகவும் பொருந்தும்... ஆனால் சாலையை இல்லாமல் இந்தியா மாதிரியான நாடுகளுக்கு இது முற்றிலும் பொருந்தாது

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai47062 жыл бұрын

    டீசல் இல்லாமல் இனி கார்கள் ஓட்டும் காலம் மிக அருகில்.

  • @santhosh.dkumari3982

    @santhosh.dkumari3982

    2 жыл бұрын

    இஞ்சின் இல்லாம கூட ஓடபோகுது கார்...எப்‌‌‌படினா மாட்டுவண்டி மூலமாக...பொட்ரோல் டீசல் காரணம்...உதிரிபாகங்களின் விலை ஏற்றம்...

  • @paulduraipauldurai4706

    @paulduraipauldurai4706

    2 жыл бұрын

    @@santhosh.dkumari3982 மாடும் வண்டியும் மகழூந்தை விட விலையும் ,பராமரிப்பும் இப்போது அதிகம் .

  • @samvenish

    @samvenish

    2 жыл бұрын

    Battery car eppadi oduthu

  • @SathishKumar-vb9xl

    @SathishKumar-vb9xl

    2 жыл бұрын

    அப்போ நீ நடந்து அல்லது சைக்கிள் ல தா போகும் கார்ப்பரேட் காரன் உருவாக்கனது அரசியல் வாதிகள் அமொன்ட் வாங்கனது ஒன்னு பண்ணா முடியாது 👈

  • @nasifmr2004

    @nasifmr2004

    2 жыл бұрын

    வாய்பில்லை ராஜா

  • @GuruGuru-um1lt
    @GuruGuru-um1lt2 жыл бұрын

    Panchar kadaikaran mind voice - adaa pave manesha intha valaikum olaa vacheteingala 😂

  • @syedali7700
    @syedali77002 жыл бұрын

    அப்படியே பெட்ரோல் டீசல் இல்லாம ஓடுற மாதிரி ......😜

  • @ArunPremsingh

    @ArunPremsingh

    2 жыл бұрын

    Vera level

  • @sanjayraj65
    @sanjayraj652 жыл бұрын

    பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுற மாதிரி கண்டுபிடிங்க பா.. 😭😭😭

  • @instaqueentv

    @instaqueentv

    2 жыл бұрын

    வந்துவிட்டது மின்சார வாகனம்

  • @SA-xe1ez
    @SA-xe1ez2 жыл бұрын

    2வீலர் ஸ்கூட்டர் களில் டயர்களில் ஏர் பிரஷர் காண்பிக்க பெட்ரோல் இருப்பை காண்பிப்பது போல் மீட்டர் கண்டுபிடித்து பொருத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @Naanthaaaan

    @Naanthaaaan

    2 жыл бұрын

    Inga vanthu solrathanala oru payanum illa 😆🤣🤣

  • @sundarapandian9224

    @sundarapandian9224

    2 жыл бұрын

  • @viswamonish1210

    @viswamonish1210

    2 жыл бұрын

    சூப்பர் bro

  • @gokukn2336

    @gokukn2336

    2 жыл бұрын

    well there is a air pressure meter in small size available at shops, amazon. you can and check the tyres whenever u want.

  • @Novaweldingworks

    @Novaweldingworks

    2 жыл бұрын

    சக்கரம் சுத்தாது பரவாலையா

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash99962 жыл бұрын

    நான் Zomoto ஊழியன் CEAT Pencher safe tyre ஒன்னு ₹2400. இரண்டும் மாற்றியுள்ளேன். 6மாதக பஞ்சர் இல்லை. தினமும் 200 To 250 பயணம். Tvs ₹1300 Mrf ₹1500.michlin ₹1800 க்கு ₹2400 டயரை நம்பி ஒட்டிக்கிட்டே இருக்கலாம் Bikeக்கு..! ₹√

  • @sarathkumarm8613

    @sarathkumarm8613

    2 жыл бұрын

    One tyre price 1800 bro

  • @sivatempletrust1477

    @sivatempletrust1477

    2 жыл бұрын

    tq

  • @user-df9vb3vc2e
    @user-df9vb3vc2e2 жыл бұрын

    Rip Tyre manufacturing companys😂

  • @tharshithascutzz7672

    @tharshithascutzz7672

    2 жыл бұрын

    other tyre manufacturers will also start manufacturing these type of tyres.... mean while... 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @SAKTHIFLIMSCUT

    @SAKTHIFLIMSCUT

    2 жыл бұрын

    @@tharshithascutzz7672 crt

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow63012 жыл бұрын

    அப்படியே மிதிவண்டிக்கும் வந்தால் நல்லா இருக்கும்😅.

  • @SAMMIEEs_Coaching_Classea
    @SAMMIEEs_Coaching_Classea2 жыл бұрын

    சரி ஒகே நம்ப ஊர் ரோட்டுக்கு செட்டாகுமா... இவ்வளவு ஒட்டையா இருந்தா ரோட்ல இருக்கர கல் எல்லாம் டயர்லதான் இருக்கும்😀

  • @mansoorellahi7508

    @mansoorellahi7508

    2 жыл бұрын

    நம் ஊருக்கு வரும்போது சைடுல கவர் பணிருவாங்க!!😂

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan29642 жыл бұрын

    கடந்த பத்தாண்டுகளாக இதைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் சந்தைக்கு வந்தபாடில்லை.

  • @karthikumar8229
    @karthikumar82292 жыл бұрын

    காற்று நிரப்பிய டயர் தான் பாதுகாப்பானது

  • @microsoftrio461
    @microsoftrio4612 жыл бұрын

    It's not a best tyres for indian road conditions... Note: It's not a feature tyre It's an option

  • @murugann7275
    @murugann72752 жыл бұрын

    காற்று இல்லாத டயர்கள் அவ்வளவு சரியாக வராது

  • @udayashankar6418

    @udayashankar6418

    2 жыл бұрын

    Yes.. There will b othr problms!!

  • @keepgoing6430
    @keepgoing64302 жыл бұрын

    What is replacement period?? Also it's not machineline.... 🤔🙃

  • @praveenkumarm.1179
    @praveenkumarm.11792 жыл бұрын

    Semma appdiya intha bike and cycle ku production panunga iya romba per ku usefull ahh irukkum

  • @raguramans4830
    @raguramans48302 жыл бұрын

    அருமை

  • @Yobalaji
    @Yobalaji2 жыл бұрын

    அட போங்க பாஸ் ...துபாய்ல டிரைவரே இல்லாம கார் ஓடுது 🙄🙄🙄

  • @singaraveluthiagarajan7110

    @singaraveluthiagarajan7110

    2 жыл бұрын

    Adapoonga boss.... India la kudiya seekiram carae ilama pogapothu ivanunga vikura petrol & diesel vilaya paathah🤣🤣🤣

  • @2000stalin

    @2000stalin

    2 жыл бұрын

    அதேப்ப்படி

  • @nd7908
    @nd79082 жыл бұрын

    Ithu over maintenance . Ithu namba uruku best ta irukathu . Karanam : kalli ulla matuna atha yadukanum , thariyamal otuna kal tyre ra kilichudum . Best normal tyre than

  • @madanparis7858
    @madanparis78582 жыл бұрын

    கரடுமுரடான இந்திய சாலைகள் மிகவும் கடினமான சவால்களை கொடுக்கலாம்..

  • @kalaitn2199

    @kalaitn2199

    2 жыл бұрын

    Pinji poidummm 😃😃😃

  • @madanparis7858

    @madanparis7858

    2 жыл бұрын

    @@kalaitn2199 🤣

  • @gogogogokul
    @gogogogokul2 жыл бұрын

    Intha technology evaloo naal testing la iruthu hu. India romba athigama price irukum.

  • @nettrikan6333
    @nettrikan63332 жыл бұрын

    இனி tyre puncture business um போச்சா .... வேலை வாய்ப்புகள் உருவாகிற மாதிரி technology வர வேண்டும்

  • @ilanthamizhan
    @ilanthamizhan2 жыл бұрын

    அட போங்கடா... எதிர்காலத்தில் டயர்லெஸ் கார்களே வரப்போகுது..!!

  • @sankartamil8397
    @sankartamil83972 жыл бұрын

    Large weight load on vehicle is capable for control diesel or petrol efficiency

  • @gv11
    @gv119 ай бұрын

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

  • @sagariga4002
    @sagariga40022 жыл бұрын

    எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவை பூமியின் காலன்களே. அடுத்த தலைமுறை வாழ தவிக்கப்போகிறது

  • @VSMPRK
    @VSMPRK2 жыл бұрын

    நான் டயர் கம்பெனியில் வேலை பார்க்கிறேன் . போற போக்க பார்த்தா இந்த மாதிரி டயர் வந்தா வேலை பரி போய்டும் போல இருக்கு

  • @mohanprabhu9791

    @mohanprabhu9791

    2 жыл бұрын

    Appo andha company ku thaavirunga...avlotha

  • @Nonecares452

    @Nonecares452

    2 жыл бұрын

    Poti vandha neenga Vela parkara company kooda airless tyre manufacture panna arambichiduvaanga.

  • @y.kolandaiswamyanthuvan8558
    @y.kolandaiswamyanthuvan85582 жыл бұрын

    What about speed & Diesel consumption& Maintenance

  • @prabhakaran5196
    @prabhakaran51962 жыл бұрын

    பரிசோதனை செய்ய வேண்டும்

  • @yogiigaming5616
    @yogiigaming56162 жыл бұрын

    Madam ullara kallu poonthuruchina enna aagum😂

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e2 жыл бұрын

    அப்படினா டயர் கம்பெனிகள் பஞ்சர் கடைகள் போன்றவைக்கு ஆப்பு

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia77582 жыл бұрын

    Punture aana Tyre sound varum athu madhiri ithula varatha🤔

  • @RajaRaja-cw3ld
    @RajaRaja-cw3ld2 жыл бұрын

    ஏன் பெட்ரோல் டீசல் கரண்ட் பேட்டரி இல்லா கார் தயாரிக்க வேண்டியது தானே

  • @rajthalapathy3765
    @rajthalapathy37652 жыл бұрын

    Vera level sikkaram market kku konduvanga try pannalam

  • @Sciborg
    @Sciborg2 жыл бұрын

    Ground clearance should be considered coz Indian roads are full of ups and downs so, considering the tire compression and expansion based on the weight capacity and ground clearance to be increased , which means for new arriving vehicles we can use it by creating new ground clearance standards, for existing cars and vehicles these tires should be made specifically considering conditions.

  • @beastandbeauty8850

    @beastandbeauty8850

    2 жыл бұрын

    Athuku car tyre onnum prblm illa bro namma country road than seri illa..

  • @ArunPremsingh

    @ArunPremsingh

    2 жыл бұрын

    True

  • @kannanidealcurer
    @kannanidealcurer2 жыл бұрын

    கார்களில்வந்ததால் இரு சக்கரவாகனங்களளுக்கும் வந்து விடும்

  • @palaniraja5102
    @palaniraja51022 жыл бұрын

    👌

  • @zenoaj
    @zenoaj2 жыл бұрын

    Unga ooruku sariya irukum...enga oorla road mathiri thaan irukum... Enga ooruku air less irumbu tyre thaan sariya irukum🙃

  • @mohanakrishnanlinkan7491
    @mohanakrishnanlinkan74912 жыл бұрын

    Paavam, puncture shop and air filling shop, ella pocha, epadi technology kandupiduchi epadi oru business ah nambi erukura makkal oda nelama enna aagum

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari39822 жыл бұрын

    மக்களே பழைமையை மறந்து போக வேணம்..இந்‌‌‌தியன் கடிதந்தை மறந்தோம் செல் பி மோகத்தில் மாட்டிக்கிட்டு சாகிறோம்... கவனமாக தேர்வுசெய்‌‌‌து வாழ்வை நகர்த்தவும்....நன்றி!!!

  • @sivaramakrishnan9286
    @sivaramakrishnan92862 жыл бұрын

    Already it is came in michelin tryes they had tested few years before itself

  • @MukeshRaj-wo7eu
    @MukeshRaj-wo7eu2 жыл бұрын

    Ithu vanthu 4 years aiduchu

  • @k.murugavelk.murugavel7771
    @k.murugavelk.murugavel77712 жыл бұрын

    Enkitta thallu nungu vandi than irukku. Pls ithukku tyres kandupidithu puratchi pannunga

  • @karthickyoga9676
    @karthickyoga96762 жыл бұрын

    Super 👌👌👌

  • @muthusaran8388
    @muthusaran83882 жыл бұрын

    பாவம் பஞ்சர் கடை காரங்க...

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam39112 жыл бұрын

    என்னடா எங்கவூருல இருக்கிற ரிக்சா வண்டிய பாத்து காப்பியடிச்சுட்டு இத நவீன முறைனு வேற சொல்றீங்களேடா

  • @senthilganeshr1648
    @senthilganeshr16482 жыл бұрын

    For Indian roads

  • @thinkpositive8095
    @thinkpositive80952 жыл бұрын

    Nan eallam button pottu ootuvan seconds tyre tha IPO varaikum company tyre Vida button tyre nalla irukum

  • @HardCore-3D
    @HardCore-3D2 жыл бұрын

    Modhal la roads laan sari panna sollunga apuram tyre ku varuvom

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u2 жыл бұрын

    இது முற்றிலும் சாத்தியம் அற்ற செயல் நம் நாட்டுக்கு ..

  • @babui7815
    @babui78152 жыл бұрын

    Ennathan ithu development ah irunthalum naraiya ...siru tholilalikal rompa pathipataikirarkal...

  • @itsmypoco3810
    @itsmypoco38102 жыл бұрын

    இதெல்லாம் எப்போ பார்த்தாச்சு இப்ப போடுறீங்க🤣

  • @midhunkumara2384
    @midhunkumara23842 жыл бұрын

    Epdiyu costly ah tha irukku

  • @stylewin634
    @stylewin6342 жыл бұрын

    Ok bikekku varumaa...? Varathaa....!

  • @arunf6632
    @arunf66322 жыл бұрын

    Puncture shop allunga vaithula adichitanga😒

  • @7gsuppliers7g84
    @7gsuppliers7g842 жыл бұрын

    God

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66872 жыл бұрын

    👍👍👍

  • @vickymech2655
    @vickymech26552 жыл бұрын

    Already implemented.. neenga than late ah update pannirkenga. Poi LinkedIn site paarungaya.

  • @iyappansam7041
    @iyappansam70412 жыл бұрын

    Super

  • @swatsurya5550
    @swatsurya55502 жыл бұрын

    Brake system sharp ha irukuma

  • @MKSantha001
    @MKSantha0012 жыл бұрын

    Off road la drive panna mudiyuma

  • @insaarmohamed3219
    @insaarmohamed32192 жыл бұрын

    பழைய மாட்டு வண்டிய மறந்திட்டாங்க போல.

  • @Mohamedarfin6
    @Mohamedarfin62 жыл бұрын

    Entha type bike ku varuma

  • @karthickerode9559
    @karthickerode95592 жыл бұрын

    Ena rate sale panuvanunganu terla

  • @udayashankar6418
    @udayashankar64182 жыл бұрын

    Inimae thaan ya adhiga kavalai.. Ipadi thaan battery bike vandhuchu, Ippo anganga pathi erinjitrukku! 😂

  • @clampandjackindia203
    @clampandjackindia2032 жыл бұрын

    Please we want for two wheeler also very puncher tension

  • @kmamk3288
    @kmamk32882 жыл бұрын

    Super Super

  • @baravinds
    @baravinds2 жыл бұрын

    Adhil varum plastic spokesai recycle seidhaal nalladhu!!!

  • @rutheshec
    @rutheshec2 жыл бұрын

    Itha naanga 3years munnadiye youtube la pathutom

  • @muthukumarofficial1040
    @muthukumarofficial10402 жыл бұрын

    Athea maduri bike kum low budget air less tyre ah kandu piduchu market ku kondu vanga 🔥

  • @shanmugananthanravindran2058
    @shanmugananthanravindran20582 жыл бұрын

    Good news, stop the back ground music.

  • @reegansarangapani9116
    @reegansarangapani91162 жыл бұрын

    அன்றே எங்கள் ஜிடி நாயுடு ஐயா சொன்னது..

  • @navinrajnavin5394
    @navinrajnavin53942 жыл бұрын

    Antha gap la kallu maatikuchuna enna panuveengq

  • @SumiMagi
    @SumiMagi2 жыл бұрын

    Super super

  • @PrabhusDiary
    @PrabhusDiary2 жыл бұрын

    First clip from brilas parvai channel ,💐

  • @learneverythingeverythingp7320
    @learneverythingeverythingp73202 жыл бұрын

    No worry bro because idha technology india ku vara few years aagum

  • @prabagarann8647
    @prabagarann86472 жыл бұрын

    ரோடு ஒழுங்கா போடுங்கப்பா.

  • @thangatamilzachannel1112
    @thangatamilzachannel11122 жыл бұрын

    Naan:- 80ps air Carla 60ps air irunthal 20 kmpl 17 - 14 kmpl Aaka maarum ~ athavathu mileage ipave petrol diesel vela rompa irukku onru. Erantavathu Malai pakuthila mileage thayvai irunthalum ethirparpukal illai (mileage) punchers illatha type tyre -Thyvai illai (ON) road thayvai irunthalum ventam (+off) road ~Adventure~ athikamaga irukkum patchathil risk illamal (off)road ulaippe siranthathu periyathu . Since :-enathu kantu pitippu sari ye ventum enral etuthukollungal Naam:-Pl/Dl / Pvilai athigam ippothu ventam 1lr 50D/P60 irrunthal tyvai pattal solkirom

  • @karthickramanathan1235
    @karthickramanathan12352 жыл бұрын

    Good year tires மிக மிக மோசம் 🙄

  • @vimalvr1912
    @vimalvr19122 жыл бұрын

    Mileage varuma

  • @anbub8105
    @anbub81052 жыл бұрын

    ஐயா நீங்கள் எங்கிருந்தீர்கள் வாங்கய்யா வாங்க ஐயா🧐🧐

  • @motorcyclenanbarkalea8203
    @motorcyclenanbarkalea82032 жыл бұрын

    அப்படியே இன்ஜின் இல்லாத காரையும் தயாரிக்க சொல்லுங்க பெட்ரோல் போட வேற காசு இல்லை

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam25292 жыл бұрын

    It wil nt wrk, and it wnt giv life

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs2 жыл бұрын

    Adapavengala 15varushamache inthe type tyre vanthu....

  • @ragus3893
    @ragus38932 жыл бұрын

    Yepa accident annalum manushanuku uyir pokatha mathri kandu pudinga aparom ungala paratikongunga

  • @chandrasekaranm2899
    @chandrasekaranm28992 жыл бұрын

    What about mud road

  • @myyoucrude4211
    @myyoucrude42112 жыл бұрын

    Neenga 2024 tyre kodunga en thalavan chinakkaran... 6 masathila tyres redy panni vithduvan... Thala Thala

  • @sasikumarr.sasikumar9139
    @sasikumarr.sasikumar91392 жыл бұрын

    Dai erkenavey mukka polappu irukura kall polapum poidum Pola irukku

  • @remotouch2781
    @remotouch27812 жыл бұрын

    KZread la endha tyre 2 years before vandhachu, Thandhi Tv kku eppo thaan theriyudha🤦🏻

Келесі