நடிகைகளுக்கு கோடிகளில் பணம் Legend Saravanan-யை வெளுத்த K Rajan Latest | Legend Movie

#krajan #legend #legendsaravanan
நடிகைகளுக்கு கோடிகளில் பணம் Legend Saravanan-யை வெளுத்த K Rajan Latest | Legend Movie
Video Link : • நடிகைகளுக்கு கோடிகளில்...
.
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltvnews
Instagram : / itamilnews
KZread : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
k rajan latest interview,k rajan about vikram,k rajan interview,k rajan bayilvan ranganathan,k rajan speech,k rajan about vijay,k rajan beast,k rajan kamal haasan,k rajan about ajith,k rajan about kamal,k rajan speech latest,k rajan about beast,producer k rajan latest speech,producer k rajan about vijay,producer k rajan latest interview,producer k rajan interview,k rajan vijay,k rajan about beast vs kgf,producer k rajan angry speech,legend saravanan,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Пікірлер: 781

  • @ragumanragu2564
    @ragumanragu25642 жыл бұрын

    ஏழைகள் பற்றி சிந்திக்கும் நல்ல உள்ளம். நன்றி ஐயா🙏💕

  • @solohuntereditz9195

    @solohuntereditz9195

    2 жыл бұрын

    boomer uncle

  • @muthupandiyan4086

    @muthupandiyan4086

    2 жыл бұрын

    😂😂😂

  • @serenaiii

    @serenaiii

    2 жыл бұрын

    ❤️👏

  • @kannaiyanmagesh8032

    @kannaiyanmagesh8032

    2 жыл бұрын

    ஏழை பணியாட்கள் அமர நாற்காலிகள் உண்டா... கழிவறையில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர் பணியாட்கள்... நல்ல இதயம்

  • @kannaiyanmagesh8032

    @kannaiyanmagesh8032

    2 жыл бұрын

    யாருக்கு.. பணியாட்கள் அமர இருக்கை கூட தராமல் கழிவறையில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர் பணியாட்கள்

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha13722 жыл бұрын

    அந்த திருக்குறள் உதாரணம் அருமையோ அருமை தலைவரே.. நன்றி.

  • @lookergunavlogs1008

    @lookergunavlogs1008

    2 жыл бұрын

    உண்மை

  • @rajkumarim1079

    @rajkumarim1079

    2 жыл бұрын

    Naniiiiiiiiiiiiiiiiiiii

  • @subramani5994

    @subramani5994

    2 жыл бұрын

    @@lookergunavlogs1008 என்ன என்ன என்ன என்ன என்ன

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh80322 жыл бұрын

    ஐயா... சரவணா ஸ்டோரில் பணிபுரியும் வேலையாட்கள் அமர இருக்கை வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்....

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52692 жыл бұрын

    பரவாயில்லை சூப்பரா சொன்னீர்கள் 🤔....👏.... 👍

  • @amalraj8669
    @amalraj86692 жыл бұрын

    ஏழை மக்களுக்கு செய்த யாவரும் உலகம் முழுவதும் நல்ல பெயருடன் என்றும் வாழ்கின்றனர்

  • @dilipkumars6464
    @dilipkumars64642 жыл бұрын

    தரமான கருத்து ஐயா ஏழைகளின் மீது உங்களுக்கு என்ன ஒரு கரிசனம் நன்றி ஐயா

  • @archamber2271

    @archamber2271

    2 жыл бұрын

    Mgr fans belike 😆 vintage fashion

  • @mahalakshmip2481

    @mahalakshmip2481

    2 жыл бұрын

    S

  • @dilipkumars6464

    @dilipkumars6464

    2 жыл бұрын

    @Balakrishnan இரண்டும் இல்லை நண்பா மனிதநேயம்

  • @annamayyatv4707
    @annamayyatv47072 жыл бұрын

    தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்களின் கருத்து 100% உண்மையானது.

  • @user-mw9ow9ri4d

    @user-mw9ow9ri4d

    2 жыл бұрын

    ஒரு தமிழராக வாழ்த்துக்கள் . இந்த தெலுங்கு லாபிக்கு மத்தியில் ஒரு மானத்தமிழராக நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தெலுங்கு தனுஷ் தெலுங்கு உதயநிதி போன்றவர்கள் ஆரம்பத்தில் முகத்தை பாக்கவே முடியாது அந்த வந்தேரிகளை ஆதரிக்கும் தமிழர்கள் நம் இனத்தின் ஒருவன் வந்தால் ஆதரிங்கடா தமிழர்களே முட்டாள் மாதிரி தெலுங்கருக்கு சொம்பு அடிப்பதையே பெரிதாக பேசாமல் தமிழர்களே தமிழர்களை இழிவு படுத்துவது மாதிரி தமிழர்களுக்கு மிக கேவலமான செயல் இவர் அப்பா தொழில் முடங்கியது அதை இந்த அளவுக்கு மீட்டுருவாக்கம் செய்த ஒரு தொழில் அதிபர் இவர் . அதனால் இரை பாராட்டுங்கள் தமிழர்களே

  • @a1rajesh13

    @a1rajesh13

    2 жыл бұрын

    @@user-mw9ow9ri4d முடிஞ்சா அந்த தருதலைய; தமிழ் தமிழர்கள் னு சொல்றீங்களே; அவங்களுக்கு நற்பணி செய்யட்டும். பெருமைக்கு பீ திண்ணுற சாணான் பய

  • @hdhehus7331

    @hdhehus7331

    2 жыл бұрын

    Boomer Rajan........Veenaa pona aalu. Venggaayam.

  • @komathyjayakumar4255

    @komathyjayakumar4255

    Жыл бұрын

    L6

  • @lookergunavlogs1008
    @lookergunavlogs10082 жыл бұрын

    #கூத்தாட்டு அவைக்குழாத் தன்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந் தற்று# அருமையான அதே நேரம் மிகப் பொருத்தமான உதாரணம் ஐயா...! உங்கள்மீது மதிப்பு வருகிறது.

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n2 жыл бұрын

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @sivabalanbala880

    @sivabalanbala880

    2 жыл бұрын

    🦶🦶🦶🤑🤑🤑🤑🤑🦶🦶🦶🦶🦶🦶🦴🦴🦴🦴🦷🦷🦷

  • @riya-qz5xu
    @riya-qz5xu2 жыл бұрын

    Super salute sir (சரவணா sir) கடையில ஏழைகளை மதிக்க மாட்டாங்க

  • @sul1980

    @sul1980

    2 жыл бұрын

    அந்தாளு கடைல துணி வாங்க போறவங்கல என்னவோ திருட வந்தவங்க போல அடிக்கு ஒரு செக்கப்பு கைப்பையை . மனிதர்களின் தன்மானத்துல கை வைக்கிறானுங்க. அவன் கடைக்கு மானமரியாதை உள்ளவர்கள் போகமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒர்த் இல்ல அவன் கடைல எந்த பொருளும். Very worst experience குரோம்பேட்ட சரவணா ஸடோர்ல. ஒரு தடவ தான் போனேன் காலத்துக்கும் அந்த கடை பக்கமே போக கூடாதுனு சத்தியம் பன்னிட்டேன்

  • @mohamednazar2539
    @mohamednazar25392 жыл бұрын

    அருமை.....அய்யா.நீங்கள் சொல்வது மிகச்சரி. விரையப்படுத்துவதை இறைவன் அனுமதிக்கமாட்டார். நாலுபேருக்கு நல்லதுசெய்யட்டும்.

  • @prabhabbprabha6712
    @prabhabbprabha67122 жыл бұрын

    ஐய்யா ஏழைகளை பட்றி பேசனது ரொம்ப அருமை ஐய்யா

  • @ravis4136
    @ravis41362 жыл бұрын

    உண்மை யிலே.குறளுக்கு.விளக்கம்.அருமை

  • @srinivasanravi8827
    @srinivasanravi88272 жыл бұрын

    Rajan keep it up you are talking the truth you are a mice nice person sir hats off

  • @anadamoorthym7593
    @anadamoorthym75932 жыл бұрын

    ஐயா அது அவர்பணம் அவர்விருப்பம் அவர் ஏழையாபோனாலும் அவரிஸ்டம் அவரது தன்னம்பிக்கையும் தைரியமும்தான் முக்கியம்.60வயசுக்கு மேல அறிமுகக் கதாநாயகன் என்பதே வரலாறு நாம பொறாமை படவேண்டாம்.

  • @MANIKANDAN-kq4kj

    @MANIKANDAN-kq4kj

    2 жыл бұрын

    Age 52

  • @raghukumar8407

    @raghukumar8407

    2 жыл бұрын

    Avan shop la vela pakravangaliku 5, 10 nu kidukuran Kooda avuthu potu aadra mumbaikaraiku 20 crore. Nee vakkalathu. yedhachum.sollida pora unna

  • @gurusamyp4998

    @gurusamyp4998

    2 жыл бұрын

    அருமையான கருத்து

  • @clarance1977

    @clarance1977

    2 жыл бұрын

    Yes true 💯 👏. His money his life. Saravanan boss yaraium thunpuruththavillai nandraha panam koduththu thirupthi puduththi irukirar. That's all.

  • @bastinantonyraj1349

    @bastinantonyraj1349

    2 жыл бұрын

    Aptiya

  • @muraliramaraj8441
    @muraliramaraj84412 жыл бұрын

    கூத்தாடும் இடத்தில் ஒவ்வொருவராக சேரும் கூட்டம் .... கூத்து முடிந்தவுடன் (கிழிந்த பையிலிருந்து சிதறி ஓடும் பட்டாணிகள் போல) எப்படி பத்து நிமிடங்களில் அனைவரும் அந்த இடத்தை விட்டு காணாமல் போவார்களோ ... அது போல கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த செல்வம் ... செல்லும்போது சொல்லாமல் கொள்ளாமல் நொடியில் மறைந்துவிடும் .... எவ்வளவு அற்புதமான திருக்குறள் ...!!! Legend சரவணனிடம் இதை முன்பே சொல்லியிருந்தால் இந்தப் படத்தை எடுத்திருக்கவே மாட்டார் .... விதி ...

  • @vbharathydasan2429
    @vbharathydasan24292 жыл бұрын

    Shri. Rajan sir, Vanakkam. You are absolutely correct. Please provide and produce such a best movies which can eradicate the poverty and Poor's from our society. Thanks for presenting the facts as such without any hesitation. With warm regards.

  • @u1drugs...333

    @u1drugs...333

    2 жыл бұрын

    Marxism is an ultimate solution for entire people.

  • @MsPrin27
    @MsPrin272 жыл бұрын

    His interview makes lot of sense.. Great human being

  • @sakthisenthil3376
    @sakthisenthil33762 жыл бұрын

    உண்மையான வார்த்தைகள் ஐயா.

  • @svabdullahabdullah9543
    @svabdullahabdullah95432 жыл бұрын

    Mr.Rajan great experience reality person appreciated 👌👌👌🙏🙏🙏

  • @vinothd6985
    @vinothd69852 жыл бұрын

    Super star the legend 🙏🙏🙏

  • @santhoshs2582
    @santhoshs25822 жыл бұрын

    உங்களை போல் எல்லோரும் இருத்தல் நம்ம நாடு என்னக்கோ வல்லரசு நாடு ஆயிருக்கும் உங்கள் அனூபவத்துக்கு என் நன்றி அய்யா

  • @crowtvcrow7413
    @crowtvcrow74132 жыл бұрын

    தமிழன் சொல்லி ரஜினி நிதி உதவி செய்யல. The legend சரவணன் நடிகர் சங்கம் , மக்களுக்கு நிதி உதவி செய்தவர்.நடிகர்கள் மக்களே நீங்க நன்றி மரக்க வேண்டாம்.இவர் படத்தை நான் பார்பேன்.

  • @user-oj3on8fz3n

    @user-oj3on8fz3n

    2 жыл бұрын

    மறக்க

  • @rajathirugnanamr290

    @rajathirugnanamr290

    2 жыл бұрын

    தவறான தகவலை கூறாதே....ரஜினி குறித்து

  • @adityapanneerchelvam4264

    @adityapanneerchelvam4264

    2 жыл бұрын

    Super Thalaivaa

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    2 жыл бұрын

    Semma 👏👏

  • @joneji4252

    @joneji4252

    2 жыл бұрын

    Saravanane ரஜினி fan thaan மூடிட்டு போடா

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle33192 жыл бұрын

    தரமான மற்றும் சிறப்பான பேச்சு

  • @raviraji2257
    @raviraji22572 жыл бұрын

    Legend saravanan sir அவரும் மனிதர். அவர் ஒன்றும் எந்த ஒரு தவறான வழியில் தொழில் பண்ணல. அவர் நிச்சயமாக சினிமாவில் கண்டிப்பாக இருப்பார்.

  • @kannaiyanmagesh8032

    @kannaiyanmagesh8032

    2 жыл бұрын

    பணியாட்கள் அமர இருக்கை வைக்குமாறு லெஜன்டிடம் சொல்லுங்கள்...

  • @subramanianchenniappan4059

    @subramanianchenniappan4059

    2 жыл бұрын

    @@kannaiyanmagesh8032 🤣🤣🤣

  • @sundaralingam7475

    @sundaralingam7475

    2 жыл бұрын

    அய்யா இராஜன் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. நீங்கள் கொடை வள்ளலா ஏன் மாறன் குடும்பம் இரஜினி போன்றோர் பணம் செலவு செய்யவில்லையா நீங்கள் ஒன்றும் பொதுவுடைமை யார் இல்லையே கறுப்பு பணம் விளையாடும் திரையுலகம்.இதில் நீங்கள் விதிவிலக்கா .....

  • @clarance1977

    @clarance1977

    2 жыл бұрын

    True brooo. Ean palar erichal paduhindranar endre theriyavillai

  • @KishoreKumar-mf7df

    @KishoreKumar-mf7df

    Жыл бұрын

    avan tax kattama evlo yemathuraan theriyuma da punnaku mandaya...

  • @jesusislord.....
    @jesusislord.....2 жыл бұрын

    சினிமா நரகத்தின் வழி , சினிமா கேட்டின் வாசல் , சினிமா தீமையின் பிறப்பிடம் வேண்டாம் அது . ஜீவ வாசலை தேடுவோம் . இந்த நிலையிலாத வாழ்வில் !

  • @AbdulRaheem-sz4ez

    @AbdulRaheem-sz4ez

    2 жыл бұрын

    அப்படி ஒன்றும் இல்லை நண்பா சினிமா என்பது கலைத்துறையின் இருப்பிடம் , எல்லாத்துறைகளிலும் போட்டி , போராமை உள்ளது அதுபோல தான் சினிமாவும் . இன்று நாம் இருக்கும் பதவியில் நாளை இன்னொரு நபர் இருப்பார் அதுபோன்ற தான் சினிமாவும் அன்று எம்.ஜீ.ஆர் , பிறகு ரஜினி , இன்று விஜய் நாளை யாரோ அவ்வளவு தான் வித்யாசம் . எப்படி திறமையை இருந்தும் வேளை கிடைக்காமல் சிலர் உள்ளனர் , அதுபோன்று தான் கலைத்திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் உள்ளனர் . இவர்களை பார்த்து விட்டு சினிமா நரகம் , கேடு என்று கூற வேண்டாம் ஏன் என்றால் 30 வருடத்திற்கு முன்பு பொறியியல் ( Engeneering ) படிப்பு தான் முதலிடத்தில் இருந்தது தற்போது மருத்துவம் ( Medical ) நாளை என்னவோ யாருக்க தெரியும் . ஆனால் கலைத்துறை ( Cinema ) ஆரம்பித்து முதல் இன்று வரை‌ முன்னேற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது . மற்ற துறைகள் காலத்திற்கு ஏற்றவாறு மாறலாம் ஆனால் கலைத்துறை (Cinema ) என்றும் அழியாது என்பது தான் உண்மை . ❤️

  • @tamilselvi9111

    @tamilselvi9111

    2 жыл бұрын

    Crct bro

  • @johnbritto3037
    @johnbritto30372 жыл бұрын

    Well said sir... An excellent moral for everyone to follow... Hats off... 👏👏👏👍👍👍

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw2 жыл бұрын

    சாப்பாடுக்கே. கஷ்டப்படுபவர்கள் தான் producer கல் அவர்களைப் பற்றி தான் நீங்கள் கவலைப்படுவீர்கள்

  • @user-mw9ow9ri4d
    @user-mw9ow9ri4d2 жыл бұрын

    ஒரு தமிழராக வாழ்த்துக்கள் . இந்த தெலுங்கு லாபிக்கு மத்தியில் ஒரு மானத்தமிழராக நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தெலுங்கு தனுஷ் தெலுங்கு உதயநிதி போன்றவர்கள் ஆரம்பத்தில் முகத்தை பாக்கவே முடியாது அந்த வந்தேரிகளை ஆதரிக்கும் தமிழர்கள் நம் இனத்தின் ஒருவன் வந்தால் ஆதரிங்கடா தமிழர்களே முட்டாள் மாதிரி தெலுங்கருக்கு சொம்பு அடிப்பதையே பெரிதாக பேசாமல் தமிழர்களே தமிழர்களை இழிவு படுத்துவது மாதிரி தமிழர்களுக்கு மிக கேவலமான செயல் இவர் அப்பா தொழில் முடங்கியது அதை இந்த அளவுக்கு மீட்டுருவாக்கம் செய்த ஒரு தொழில் அதிபர் இவர் . அதனால் இரை பாராட்டுங்கள் தமிழர்களே

  • @m.boopathybest4047

    @m.boopathybest4047

    2 жыл бұрын

    enda naye thulugana patty pesalian unikkum thokkum varatha

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM19772 жыл бұрын

    மிகச் சிறப்பான அறிவுரை ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @bloodstones8345
    @bloodstones83452 жыл бұрын

    MR. RAJAN... HAVING GREAT THOUGHTS. HELPING TO OTHERS. CONGRATULATIONS

  • @hdhehus7331

    @hdhehus7331

    2 жыл бұрын

    Yenna help pannittaar intha boomer. List pannungga paarpom

  • @srk8605
    @srk86052 жыл бұрын

    கேள்விப்பட லைன்னு சொல்லிட்டு இவ்ளோ விஷயம் சொல்றாரு😂

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @deendn5044
    @deendn50442 жыл бұрын

    சூப்பர் பேச்சாளர் ராஜன் சார், ' நடுநிலையா மனிதர்.👍👍

  • @kmtmusickarur5770
    @kmtmusickarur57702 жыл бұрын

    அவர் தான் உண்டு தன் விளம்பரம் உண்டு என்று தான் இருந்தார் அவர் உடல் அமைப்பை கின்ட்டல் கேலி செய்தார்கள் அவர் என்னலும் நாயகன் ஆக முடியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டர் படம் வெற்றி பெற்று காட்டும்

  • @prakashs.7362

    @prakashs.7362

    2 жыл бұрын

    படம் ஐந்து நாட்கள் கடந்து ஓடிவிட்டது இதுவே சாதனை தான். பெரிய ஹீரோக்களின் படம் ஐந்து நாட்களில் தியேட்டரை விட்ட போன சரித்திரம் உண்டு

  • @somasundram9556
    @somasundram95562 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர்

  • @dhanuagustin7990
    @dhanuagustin79902 жыл бұрын

    Money always ultimate ...

  • @vinothd6985
    @vinothd69852 жыл бұрын

    Super sir 👍👍👍

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Жыл бұрын

    Thank you Mr Rajan Sir 👌what you told is correct. Vazha valamudan. Legend hero valha Vazthukkal.

  • @sripathy7104
    @sripathy71042 жыл бұрын

    We wish legend saravana to become a legend in cine industry all the best sir

  • @armugamkumar7224
    @armugamkumar72242 жыл бұрын

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran56162 жыл бұрын

    தற்போது கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களே மனநிம்மதி இல்லை என்று கூறி, பணத்தை மேலும் பதுக்குகிறார்கள்.

  • @clarance1977

    @clarance1977

    2 жыл бұрын

    Yes athuku saravanan evalo Mel

  • @vasanthivasudevan6032

    @vasanthivasudevan6032

    2 жыл бұрын

    well furnisjed house for rent in Ashok nagar,westambalam kk nagar or omr

  • @malasekar7793
    @malasekar77932 жыл бұрын

    Sir, superrr you explained very nicely regarding helping poor people. Very true. Iam a normal housewife. Iam helping monthly 1,500/- for three members. I can afford this much only.

  • @tabrezs2939

    @tabrezs2939

    2 жыл бұрын

    Good , keep going if u give 1 rupee by heart also it’s equally to god , I wish u to get more success in ur life to earn more n help more

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu93332 жыл бұрын

    Great speech sir

  • @lasa6723
    @lasa67232 жыл бұрын

    The Thirukkural, 332 given as an example is super sir. It really relates the topic discussed.

  • @jaleelabanu7647
    @jaleelabanu76472 жыл бұрын

    Good speech 👌👌👌

  • @ramasamyc557
    @ramasamyc5572 жыл бұрын

    மனதார அண்ணன் கே ராஜன் சொல்வது உண்மை 🙏

  • @muralidharan7213
    @muralidharan7213 Жыл бұрын

    சூப்பர் சார் வெரி வெரி நைஸ் சார்

  • @marimuthukutti1335
    @marimuthukutti13352 жыл бұрын

    Very good super

  • @arunputhran7110
    @arunputhran71102 жыл бұрын

    Neat aah paesuraanga rajan sir

  • @ktrchannel91
    @ktrchannel912 жыл бұрын

    Korangu Kumarunu pervachi irunthal nalla irunthu irukum ....😂😂😂

  • @ElamSara
    @ElamSara2 жыл бұрын

    3nd like 😁😁👌

  • @user-qy7en9wn9f
    @user-qy7en9wn9f2 жыл бұрын

    சிறப்பு நீங்க வேறலெவல்

  • @arumugamsethuramalingam256
    @arumugamsethuramalingam2562 жыл бұрын

    திரு ராஜன்சார் அவர்களின் ஏழ்மையின் வாழ்வை உயர்த்ததுடிக்கும்*ஓர் உயர்ந்த உள்ளம்* வாழனும் *அவர்க்கு தல வணங்குகிறேன் * இவன். கதாசிரியர் *ஆறுமுகம் சேதுராமலிங்கம் *

  • @srimaakids
    @srimaakids2 жыл бұрын

    Very right wordings

  • @velvijay8805
    @velvijay88052 жыл бұрын

    Super ayyyyaaaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @oddanchatramkalaipuligal6323
    @oddanchatramkalaipuligal63232 жыл бұрын

    Super speech sir from Andaman K.RaJa 👍👍👍

  • @fahathfahath8406
    @fahathfahath84062 жыл бұрын

    Nanri ser nalla karuththu

  • @nareshmurthy1737
    @nareshmurthy17372 жыл бұрын

    Mass dialogue sir supr 👌

  • @SSRSSR759
    @SSRSSR759 Жыл бұрын

    Great sir...

  • @sundar..6879
    @sundar..68792 жыл бұрын

    Well said sir 🙏👌🙏 heart ❤️ full speech example shetiyar story 👌👌👌👌

  • @madhanlooks3046
    @madhanlooks30462 жыл бұрын

    திருவள்ளுவர் எல்லாத்துக்குமே ஒரு குறள் எழுதியுள்ளார்..

  • @d.d.2218
    @d.d.22182 жыл бұрын

    Super sir

  • @Robert-yd8el
    @Robert-yd8el2 жыл бұрын

    Super sir 🙏🙏

  • @Rainbowtamil4814
    @Rainbowtamil48142 жыл бұрын

    ஏழைகளை பற்றி சிந்திக்கும் நல்ல மணம்.வாழ்த்துக்கள்

  • @amandaanand4430
    @amandaanand44302 жыл бұрын

    Sir ithu varai neenga Ella idathulaiyum mansula ninasathai than pesurenga nu Ninasean....innaiku Selvam eppdi varum athu eppiti thirumpa pokumnu thirukural moolama vilagam sonninga parunga ungaluku oru vanakam and valthukal!

  • @durkeshlakshmi6223
    @durkeshlakshmi62232 жыл бұрын

    முதலில் பெரிய தோல்வியை சந்தித்தவர்கள்தான் பின்னாளில் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இது கூட தெரியாதா உங்களுக்கு. பொறாமை தெளிவாக தெரிகிறது. பத்திரிகை நடத்துபவர் ஏழையா? அவருடைய பணம் அவர் செலவு செய்கிறார்.

  • @gobinathtvr1980

    @gobinathtvr1980

    2 жыл бұрын

    Super

  • @hassainbasha4463
    @hassainbasha44632 жыл бұрын

    சினிமா இன்று யார் யார் இடம் சிக்கி சின்னா பின்னாமாகி வருகிறது சினிமா பார்த்தால் சிந்தித்து செயல்படும் வகையில் வந்த வாழ்த்துக்கள்

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Жыл бұрын

    ஐயா சொல்வது உண்மை தான் சரவணன் படம் நல்லா தான் இருக்கு

  • @ponrajmaruthu6164
    @ponrajmaruthu61642 жыл бұрын

    Super sir you are great

  • @Distacca
    @Distacca2 жыл бұрын

    பொருத்தமான திருக்குறள் சொன்னீங்க... மிக்க நன்றி🙏🙏🙏

  • @satwantkaurdeepa3003
    @satwantkaurdeepa30032 жыл бұрын

    Super comment help the poor people who are in hunger

  • @andrewappu4693
    @andrewappu4693 Жыл бұрын

    Super 👍👌👌 sir

  • @Bass24827
    @Bass248272 жыл бұрын

    Legend படம் அருமை அவரது துணிந்த திறமைக்கு பாராட்டுக்கள்

  • @balakongubalakongu5540

    @balakongubalakongu5540

    2 жыл бұрын

    இப்புடியே உசுப்பேத்தி சரவணா ஸ்டோர்ல சம்பாரிச்சத விட்டுட்டு நக்கிட்டு போகட்டும்...

  • @user-gm9uv6cn4x
    @user-gm9uv6cn4x2 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா...........

  • @kavinthraman8904
    @kavinthraman89042 жыл бұрын

    வாழ்தாலூம் ஏசுஉம் தாழ்ந்தலூம் ஏசும் உலகம்

  • @ChennaiVastu
    @ChennaiVastu2 жыл бұрын

    சிறப்பு

  • @thani_01_naan
    @thani_01_naan2 жыл бұрын

    Great Sir ❤️

  • @haleemhakam9916
    @haleemhakam99162 жыл бұрын

    அன்னன் k ராஜன் சாரின் அருமையான பதிவு

  • @sathyarajraj1429
    @sathyarajraj14292 жыл бұрын

    Correct ayya 👏

  • @yogeshwaran2530
    @yogeshwaran25302 жыл бұрын

    நான் அவரை வெறும் நடிகரா பாக்கல ஒரு தமிழனா பாக்குறேன்

  • @ragupathi408
    @ragupathi4082 жыл бұрын

    Mass speech

  • @rajaraja-wn7tg
    @rajaraja-wn7tg2 жыл бұрын

    சிங்கமும் இல்ல கரடியும் இல்ல சார் மாற்றம் மட்டுமே நிலையானது இது பொறாமையின் வெளிப்பாடு

  • @gsprabuecs
    @gsprabuecs2 жыл бұрын

    Great!!!

  • @vinuthasundari.r8006
    @vinuthasundari.r80062 жыл бұрын

    Super sir.

  • @everydaymeditation9270
    @everydaymeditation92702 жыл бұрын

    you said everything true..

  • @sanduzzpep6687
    @sanduzzpep66872 жыл бұрын

    Superb sir

  • @hopefloats6839
    @hopefloats68392 жыл бұрын

    Super speech 🎤

  • @crdsm7774
    @crdsm77742 жыл бұрын

    Super great man

  • @maniguna1081
    @maniguna10812 жыл бұрын

    Saravana Sir will be respected not by acting in cinema but giving good salary to his employees who stand for the whole day with lot of leg pain

  • @prabhabbprabha6712
    @prabhabbprabha67122 жыл бұрын

    Super bro

  • @yogarajanyoga5879
    @yogarajanyoga5879 Жыл бұрын

    👌👌good

  • @Udhman75
    @Udhman752 жыл бұрын

    மிக அருமையான, பயனுல்லக் கருத்து! நலமுடன் வாழ்க

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    👍🌹

  • @bjshadowstn2594
    @bjshadowstn25942 жыл бұрын

    Crt sir👍👍

  • @kasthurichandran7239
    @kasthurichandran72392 жыл бұрын

    Super star saravana stroes annatchi

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz37972 жыл бұрын

    I wish Legend Saravanan all the best for his venture.Kolliwood is fortunate to have his entry!

  • @RajKumar-el7hd

    @RajKumar-el7hd

    2 жыл бұрын

    Poda loose

  • @samrajsabari

    @samrajsabari

    2 жыл бұрын

    All are welcome to tamil cinema kone song super in legend movie

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    அடுத்த சூப்பர் ஸ்டார் LEGEND SARAVANA

  • @mudaliyarnz3797

    @mudaliyarnz3797

    2 жыл бұрын

    @@RajKumar-el7hd You think in a holistic way.He is feeding so many technicians.I can see that you are not educated enough, I feel sorry for you.

  • @user-ev9gk4vp8x

    @user-ev9gk4vp8x

    2 жыл бұрын

    @@mudaliyarnz3797 with that money he could have fed so many poor children. Why don't you think in that way?

  • @kumarbakiya6333
    @kumarbakiya63332 жыл бұрын

    உண்மை. ஐயா காசு இருந்தால் எதுவுமே செய்யலாம் என. நினைக்கிறார்கள்.பணம் இருக்கு எனநினைத்த உறவுகள். இப்ப அடையாளமே இல்லை. உறவுகளும். இல்லை ..பணம் அனுபவிக்கலாம் .வாழ்க்கை. யை. நிர்மாணிக்க. முடியாது

  • @balakrishnannatesan7045
    @balakrishnannatesan70452 жыл бұрын

    உங்கள் கொள்கைக்கு வாழ்த்துக்கள் ஏழைகளை பார்க்கும் உங்கள் மனதை வரவேற்கிறோம்

  • @ajtamil4488
    @ajtamil44882 жыл бұрын

    Arumai sir super Good speech

  • @vykn80s
    @vykn80s2 жыл бұрын

    THIRUKURAL example super sir - people may like u or not but ur point is true and valid all the time about cinema industry .... atleast u r one guy who speaks like this ....

Келесі