செவ்வாய் நீச பங்கம் | சூட்சுமமும் ரகசியமும்

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 134

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Жыл бұрын

    நான் செவ்வாய் நீச்ச பங்கம் கேட்டிருந்தேன் போட்டுடிங்க நன்றி குருஜி 😁

  • @rajkumarpalaniswami9683
    @rajkumarpalaniswami9683 Жыл бұрын

    அஸ்தங்கம் அடைந்த கிரகம் தரும் பலன்கள் பற்றி ஒரு கானொலி பதிவிடுங்கள் ஐயா

  • @kasikannan1233

    @kasikannan1233

    Жыл бұрын

    ஆமாம் சார். அஸ்தங்கம் பற்றி சொல்லுங்க

  • @AnuradhaVasanth

    @AnuradhaVasanth

    Жыл бұрын

    yes pls sir..combust planets effects. Thank you.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Жыл бұрын

    வணக்கம் குருஜி. கானொலி சேவை தொடரட்டும். மிக்க நன்றி குருவே. 🙏

  • @sivaswamyrangaswamy3381
    @sivaswamyrangaswamy3381 Жыл бұрын

    குருஜி வணக்கம், அருமையான விளக்கம்.. நன்றி

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh Жыл бұрын

    செவ்வாயின் சூட்சமங்களை எளிய முறையில் விளக்கியதற்கு மிக்க நன்றி ஜி

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Жыл бұрын

    Thank you guruji. You are the only astrologer replying to English comments

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Жыл бұрын

    Arumaiyana vilkkam 👍🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Жыл бұрын

    Good evening guruve. Thank you so much guruji.. Awesome job.. 👌🙏👏👏👏👏👏👏✅💯💐😊👏👌

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Жыл бұрын

    Thanks guri ji nice Explain.

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Жыл бұрын

    Namaste guruji, I am a great fan of your astrology videos. Very nice

  • @Lion.555
    @Lion.555 Жыл бұрын

    Nice explanation...Thank youuu Gurujiiii🤗🙏❤

  • @karthikabhuva
    @karthikabhuva Жыл бұрын

    Super explanation sir. Thank u sir👌👌🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Жыл бұрын

    நன்றி சார்🙏🌸

  • @ranjanig2706
    @ranjanig2706 Жыл бұрын

    அற்புதம்

  • @ammuammu9141
    @ammuammu9141 Жыл бұрын

    thank u guruji. good explaining

  • @dog20265
    @dog20265 Жыл бұрын

    Very very super explanation

  • @chithras5056
    @chithras5056 Жыл бұрын

    Super Explanation sir..

  • @perumalsamy722
    @perumalsamy722 Жыл бұрын

    வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Жыл бұрын

    செவ்வாய் நீசபங்கம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Жыл бұрын

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Жыл бұрын

    Thanks nga sir 🙏

  • @meyyammaisanthanam7048
    @meyyammaisanthanam70482 ай бұрын

    Nandri Iyya 🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Жыл бұрын

    Arumai sir

  • @elaa4647
    @elaa4647 Жыл бұрын

    Thank you sir

  • @ammu1603
    @ammu1603 Жыл бұрын

    குரு நீச பங்கம் போடுங்க குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Жыл бұрын

    Sir, thankyou👌👌🙏🙏

  • @rajadurair5721
    @rajadurair5721 Жыл бұрын

    சூப்பர் சார் பிச்சு உதரிட்டிங்க நீச பங்க ராஜயோகம் பற்றி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thankyou sir 🙏

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Жыл бұрын

    Nice..

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Жыл бұрын

    வணக்கம் ஐயா நன்றாக உள்ளிா்களா ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @rajasekaran8197
    @rajasekaran8197 Жыл бұрын

    Super sir..

  • @dakshikarupenthiran5317
    @dakshikarupenthiran5317 Жыл бұрын

    👌 super

  • @suganyag8478
    @suganyag8478 Жыл бұрын

    Sir resaba lakkanam 4 sevvai// 12 suriyan puthan sukran and thulam rasi rasila santhiran good or bad?

  • @VijayaLakshmi-fi6ok
    @VijayaLakshmi-fi6ok Жыл бұрын

    குருஜி எதிரிடை நட்சத்திரங்கள் பற்றி பதிவு போடுங்க

  • @PremKumar-sy9qj
    @PremKumar-sy9qj9 ай бұрын

    amavasai santhran palan eapadi erugum sir kuru sugeran sevai 10il thullam laganam simmarasi

  • @Tenkasialagi
    @Tenkasialagi9 ай бұрын

    Super

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Жыл бұрын

    Sir oru doubt... Kanni lagnathukku meshathil suryan+chandran+sukran, sevvai kadagathil irunthal... Chandran amavasai aanalum uchha suryan+sukran koode irupathinal parivarthanai neechabanga rajayogama eduthukulaama sir...

  • @trendingmithran4964
    @trendingmithran4964 Жыл бұрын

    Guruve punnarpoosam 4 la chandran and sevvai, guru in mesham,sukran in mirugaseeridam in rishabam, neesabanga rajayogathu vaipu unda guruve saranam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Жыл бұрын

    ஓம் ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🐓

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Жыл бұрын

    Suriya chandiran buthan serkai video podunga Guruji 😑😔 unga kitta last one month ahhh kekara 🥲 please upload Guruji

  • @srinivasank5597
    @srinivasank5597 Жыл бұрын

    Sir en magara lagnam 7il sevvai nisam veedu kodutha santhiran 3il pavurnami santhiran nisapangama iyya

  • @dharsiniram171
    @dharsiniram171 Жыл бұрын

    🙏🙏🙏👌

  • @karthikeyan-mj6dg
    @karthikeyan-mj6dg Жыл бұрын

    Sir rishaba raasi, kumba lagnam.. vagra guru & kethu in 6th place... epudi irukum ... please tell

  • @maheshwareng901
    @maheshwareng901 Жыл бұрын

    🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Жыл бұрын

    Vannakam geee

  • @nalinimala9974
    @nalinimala99747 ай бұрын

    Sir sani thulathil vucham sevvai kadakathil neecham sani patham(10) parvai sevvai parthal neecha pangam kidaikuma

  • @varthinisri2879
    @varthinisri287910 ай бұрын

    Kadaga lagnam. Lagnatil sevvai magaratil sani 2ill chandran 8ill guru sevvai neecha dosham nivartiya guruji

  • @Abinaya-yt5ox
    @Abinaya-yt5ox Жыл бұрын

    Sir vaaku palitham aagum grahangal patri sollunga pls

  • @PremKumar-sy9qj
    @PremKumar-sy9qj9 ай бұрын

    Pls sevai thasi plan

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 Жыл бұрын

    Sir en magan thula lagnam.10 il. sevvai.meeanthil aatchi Petra guru parkirar.

  • @riyavelu563
    @riyavelu563 Жыл бұрын

    🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nanthagopalsubramani7253
    @nanthagopalsubramani7253 Жыл бұрын

    Enaku kadagathil chevvai viruchigathil chandran iruku...palangal epudi irukum

  • @akilavijay7957
    @akilavijay79579 ай бұрын

    Viruchugam la santhiran kadagam la sevvai ithu nallatha kettatha yaravathu sollunga pa bayama iruku

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Жыл бұрын

    sir live time super chart give sir 🙏🏼

  • @jayanthi3615
    @jayanthi3615 Жыл бұрын

    ஐயா உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருக்கிறது என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா எவ்வளவு தேர்வு எழுதி செலக்ட் ஆகவில்லை என் மகனை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது தயவு கூர்ந்து பதில் தாருங்கள் 13/08/1999 இரவு 12:05 மணிக்கு இடம் நாச்சியார் கோயில் திருவாரூர் மாவட்டம் 🙏🙏🙏🙏 ப்ளீஸ் ஆன்சர் மீ சார்

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran82508 ай бұрын

    Lagnathil sevai pagai endru ulladu danusu lagnam edu evaeu purivadu guruji?

  • @nirmalav9972
    @nirmalav9972 Жыл бұрын

    Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி,செவ்வாய் கும்பத்தில் நீசம், சந்திரனுக்கு 10இல் இருப்பதால் இது நீசபங்கமா? வீடு கொடுத்த சனி மிதுணதில் உள்ளது

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Жыл бұрын

    Kadakathil sevai, pouthan, suriyan uodan serkai and makarathil erounthu pournami chandiran parvai ethu nesa baingka maa, nesa baingka raja youkama kuruji meenam lakanam makaram rachi thruvonam Nachathiram kuruji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Жыл бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Жыл бұрын

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் மேஷத்தில் சந்திரன் கேது விருச்சிகத்தில் விசாகம் 4ம் பாதத்தில் குரு சூரியன் இது நீச்சபங்கமா?எத்தனை சதவீதம்? நன்றி 🙏

  • @i_viji
    @i_viji Жыл бұрын

    விருச்சிக லக்னம், தனுசு ராசி, 9இல் செவ்வாய்.. 1இல் சூரியன்.2இல் சந்திரன்...8 இல் குரு.. நீசமா , நீச பங்கமா ஐயா... இவ்வாறு உள்ளது நல்லதா...

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Жыл бұрын

    சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனையுடன், புனர்பூசம் 4 பாதத்தில் செவ்வாய் வர்கோத்தமம் .

  • @mathaven8963
    @mathaven8963 Жыл бұрын

    ஐயா.வணக்கம். 16.9.2004. 3.30p.m. மகர லக்கணம் 8ல் உத்திரம் 1 ல் சூரியன் ,செவ்வாய் இதில் செவ்வாய் அஸ்தமனமா ?

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 Жыл бұрын

    ஐயா🙏 செவ்வாய் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை, அம்சத்தில் மகரத்தில் செவ்வாய் இந்த அமைப்பு நீச பங்கமா அல்லது யோகமா தெளிவு படுத்துங்கள் ஐயா🙏

  • @malamurugan192
    @malamurugan1925 ай бұрын

    Enaku 8 am adhipathi sevvai 11 kadagathil irukirar neesam ayya.eppdi ayya irukum oru padhivu podunga ayya.en name mala

  • @coolmusik2760
    @coolmusik27602 ай бұрын

    Eppa intha yogangal nadakkum

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy Жыл бұрын

    Meena laknam valarpirai chandran viruchchigam raasi visaakam natchatram 5il sevvaai its sir good for married life sir 🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Possible

  • @mahakrishna481
    @mahakrishna481 Жыл бұрын

    கடக செவ்வாய் விருச்சிக குரு நீச்சபங்கமா ஐயா கும்ப லக்னம்

  • @harinigi4236
    @harinigi42369 ай бұрын

    Sir all explanations are really awesome sir miga miga nutpamana karuthukal magara laknam meenathil sevvai vakram 3rd place maraivu vakramavathinal maraivu ilamal poguma sir

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    9 ай бұрын

    Possible

  • @harinigi4236

    @harinigi4236

    9 ай бұрын

    @@AstroSriramJI tq sir

  • @Msd7735
    @Msd7735 Жыл бұрын

    வணக்கம் ஐயா: பெயர் - காமாட்சி. பிறந்த தேதி - 21.6.1982. பிறந்த இடம் - சாத்தமங்களம் தமிழ்நாடு. பிறந்த நேரம் - 9.30 காலை. நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Жыл бұрын

    Vanakam guruji. Midhunam lagnam sani dasa first half will be good or last half will be good. As it rules 8 and 9 th house. Please reply guruji

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Second off is good

  • @natcheappan
    @natcheappan Жыл бұрын

    Iyya, magarathil neecham petra guru kadagathil neecham petra sevvaiyai neecha bangam seiya iyaluma

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Little bit

  • @nraja93
    @nraja93 Жыл бұрын

    குருஜி என் பெயர் ராஜா, DOB: 27.06.1977 TIME: 9.40 PM. நான் 10 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். இன்னும் எத்தனை வருடங்கள் இருப்பேன்.எனக்கு மஹாதனையோகம் எவ்வாறு உள்ளது.

  • @jayganesh7167
    @jayganesh7167 Жыл бұрын

    Sir yenaku sevvai ahh guru viruchigam la erunthu pakuraru, sukran, புதன், moon 3ம் magaram la erunthu pakuranga. Chandra கேந்திரத்தில் eruku . Aprm செவ்வாய் vagaram agi eruku. Yenaku sevvai nichapanga rajayogam kidaikuma sir.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Yes

  • @jayganesh7167

    @jayganesh7167

    Жыл бұрын

    Tq sir

  • @hemamalini2660
    @hemamalini2660 Жыл бұрын

    Neesam adaindha sevvaai asthamanam udan uccha guru(simma lagnam) marriage life good or bad gurujii🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Good

  • @hemamalini2660

    @hemamalini2660

    Жыл бұрын

    Thank you very much gurujii

  • @explore_templess
    @explore_templess Жыл бұрын

    🙏🙏அஸ்தமனம் அடைந்த ஒரு கிரகம் சந்திர அதியோகதில் இழந்த ஒளியை மீண்டும் பெறுமா ஐயா?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Possible

  • @vanithag5713
    @vanithag5713 Жыл бұрын

    நீச்சம் ஆனால் என்ன ஆகும்.

  • @Senthila5
    @Senthila5 Жыл бұрын

    Very nice explanation sir, if 1 day after full Moon is in Makaram with Rahu in 1 degree difference and in Katakam Mars, kethu and Mercury all in 1 degree difference will it be Neesa Pangam?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Yes

  • @Senthila5

    @Senthila5

    Жыл бұрын

    @@AstroSriramJI Thank you Sir!

  • @prabhagopi6578
    @prabhagopi65786 ай бұрын

    மேஷத்தில் சந்திரன், துலாத்தில் செவ்வாய் இருப்பது நீச பக்கம் தானே ஐயா?

  • @maheetalks2045
    @maheetalks2045 Жыл бұрын

    வணக்கம் சார் ராசி கட்டத்தில் கடகத்தில் செவ்வாய் இருந்து நவாம்சத்தில் மகரத்தில் இருந்தால் நீசபங்கம் கிடைக்காதா?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Little bit

  • @arunvicky100
    @arunvicky1004 ай бұрын

    5:27

  • @jayanviji1468
    @jayanviji1468 Жыл бұрын

    கன்னி லக்கினம் லக்கின புள்ளி 22 டிகிரி. செவ்வாய் கடகத்தில் 3 டிகிரி. என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் 10 ஆம் பாவகத்தில் நீச்ச பங்கம் பெற்று உள்ளாரா இல்லை 11 ஆம் வீட்டில் உள்ளாரா ? பதில் தாருங்கள் அய்யா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    11

  • @jayanviji1468

    @jayanviji1468

    Жыл бұрын

    @@AstroSriramJI lagna point ku munnadi 15 degree pinnadi 15 degree kanakku onnum illiya guruji.

  • @jayanviji1468

    @jayanviji1468

    Жыл бұрын

    @@AstroSriramJI 11 il irunthu dhasai nadathum kiragam athiga paathippugalai tharuvathillai enpathu unmai thane..

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Жыл бұрын

    அய்யா: குரு தன் பார்வை சூட்சும படி தன் பார்வைக்குள் கிரகங்கள் இருக்கும் அனைத்து வீடுகளும் அடைபட்டால் என்ன யோகம்?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Very good

  • @SuSu-km3ow

    @SuSu-km3ow

    Жыл бұрын

    @@AstroSriramJI நன்றி...

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Жыл бұрын

    கடக லக்னம் லக்னத்தில் வக்ர செவ்வாய் ரிசபத்தில் சந்திரன் குரு 9ம் பார்வையாகவும் சுக்ரன் புதன் 7ம் பார்வையாலும் செவ்வாயை பார்க்கிறார்கள் நீச பங்கமா ராஜ யோகமா குரு

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Yes

  • @nirmalav2828
    @nirmalav2828 Жыл бұрын

    ஒரு கிரகம் வக்ரம் அடைந்தால் வக்ரபலனை தருமாஸ்தானபலனை தருமா ஐயா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Both

  • @rajadurair5721
    @rajadurair5721 Жыл бұрын

    நீச்சம் அடைந்த கிரகத்துக்கு வீடு கொடுத்த கிரஹம் அதன் வீட்டில் இருந்து 1 5 9 இருந்து திருகோணம் பெற்று இருந்தால் நீச்ச பங்கமா sri ram ji sir🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    No

  • @rajadurair5721

    @rajadurair5721

    Жыл бұрын

    Thanks sir

  • @therajlalrs1460
    @therajlalrs1460 Жыл бұрын

    துலாம் லக்கினம் 10ல் சூரியன், செவ்வாய், புதன் எனக்கு செவ்வாய் நீச்ச பங்கம் அடைந்திருக்குமா.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Dhicpalam

  • @therajlalrs1460

    @therajlalrs1460

    Жыл бұрын

    @@AstroSriramJI புரியல ஜி திக் பலம் என்றால்.வேலை எதுவும் எனக்கு அமையவில்லை. துலாம் லக்கினம், விருச்சிக ராசி.

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Жыл бұрын

    சந்திர அல்லது லக்ன கேந்திரத்தில் வேறு எதேனும் கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நீச்சமான கிரகத்திற்கு நீச்சபங்கம் கிடைக்குமா?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    No

  • @ananthananth8110
    @ananthananth8110 Жыл бұрын

    குருஜி விருச்சகத்தில் சந்திரன் இருந்தால் அது செவ்வாய்க்கு நீசபங்கம் இல்லையா ?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Yes

  • @nirmalav9972

    @nirmalav9972

    Жыл бұрын

    @@AstroSriramJI பௌர்ணமி சந்திறநாக இருந்தால்

  • @srinidhisrihari2325
    @srinidhisrihari2325 Жыл бұрын

    மிக்க நன்றி கடக லக்னம் , லக்னத்தில் செவ்வாய் ஆயில்ய நட்சத்திரத்தில் இருக்கிறர். ஆயில்ய நட்சத்திர அதிபதி புதன் மிதுனத்தில் ஆட்சி பெற்றிருந்தால் செவ்வாய்க்கு நீசபங்கம் கிடைக்குமா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    No

  • @spgnew

    @spgnew

    Жыл бұрын

    Madam ungaluku kulanthai irukka

  • @srinidhisrihari2325

    @srinidhisrihari2325

    Жыл бұрын

    @@spgnew yes. A daughter and a son

  • @spgnew

    @spgnew

    Жыл бұрын

    @@srinidhisrihari2325 sevvai neesa bangam adaindu ullathu.

  • @srinidhisrihari2325

    @srinidhisrihari2325

    Жыл бұрын

    @@spgnew 🙏 thank you

  • @Vidhya221
    @Vidhya221 Жыл бұрын

    யார் யோகி, அவயோகி மற்ற லக்னத்துக்கு சொல்லவில்லையா குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    Жыл бұрын

    Wait sir

  • @sukisangari4112
    @sukisangari4112 Жыл бұрын

    செவ்வாய் 10ல் நீச்ச பங்கம் பெற்றாலும், சந்திரனோடு பரிவர்த்தனை ஆனாலும் மருத்துவம் படிக்க முடியுமா சார்

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Yes

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 Жыл бұрын

    நீச்ச செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து நீச்ச பங்கம் ஆனார்.... இப்போது செவ்வாய் வக்ரம் ஆனால்.. மீண்டும் நீச்சமா இல்லை சமமா ஐயா..

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Neechabangam

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @naveent6404
    @naveent640411 ай бұрын

    Hello Sriram ji, பரிவர்த்தனை மூலம் நீச்ச பங்கம் அடையும் பொழுது அந்த கிரகங்கள் அந்த வீட்டில் 100% இருபதாக அர்த்தமா? சிம்ம லக்னம் செவ்வாய் சந்திரன் நீச்சம்... after நீச்ச பங்கம் 9 athipathi செவ்வாய் 4 இல் இருபதாக அர்த்தமா? Thanks in advance

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    11 ай бұрын

    Yes

Келесі