நீச பங்கம் என்றால் என்ன? - Aditya Guruji Astrology answers | Kumudam

Ойын-сауық

நீச பங்கம் என்றால் என்ன? - Aditya Guruji Astrology answers | Kumudam
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார்.
இந்த முறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி,
நீச பங்கம் என்றால் என்ன?
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonli...​
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
#ஆதித்யகுருஜிஜோதிடபதில்கள்#adityagurujiastrologyanswers#adityagurujilatest
#குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

Пікірлер: 45

  • @kumudamdigital
    @kumudamdigital3 жыл бұрын

    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa4 ай бұрын

    மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best🎉🎉🎉

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa4 ай бұрын

    வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa4 ай бұрын

    Good Morning 🌞gurujii

  • @user-ne9ww9jv8x
    @user-ne9ww9jv8x8 ай бұрын

    ❤ 🎉 super

  • @vasanthilandirayan8430
    @vasanthilandirayan84302 жыл бұрын

    miga sonthoshamaaga irukkireergal

  • @vrvicky9818
    @vrvicky98183 жыл бұрын

    மகிழ்ச்சி குருஜி

  • @meenusunder3018
    @meenusunder30183 жыл бұрын

    Vanakkam Guruji!! Nantri

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u2 жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar2 ай бұрын

    Samy naan thulam R L enakku sevvai neechcham kalayanam aagi 18.varushamaga pirinthudhan irukkurom enakku kadaici varaikkum kudumbam illaya❤💯 unga padhil

  • @saibaba172
    @saibaba1723 жыл бұрын

    💐🌹

  • @kumarimr9048
    @kumarimr90483 жыл бұрын

    First viewer

  • @pushphavalli8131
    @pushphavalli81313 жыл бұрын

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 சூப்பர் விளக்கம் 👌👌👌

  • @rajendrank3136
    @rajendrank31363 жыл бұрын

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @lathasaro408
    @lathasaro4083 жыл бұрын

    Guruji vanakkam mithuna lagnam rishabha rasi mesathil sani - guru meenathil sevvai vargottam neecha bangama alladhu rajayogama guruji please answer me guruji please answer

  • @umamaheshnatarajan9304
    @umamaheshnatarajan93043 жыл бұрын

    Vanakkam Sir, Kelvikkulla pathil Sollunga Sir. Eppothu neeja Graham nanmaikal cheyyum.,?

  • @devakik6079
    @devakik60793 жыл бұрын

    குருஜி வணக்கம். நீசம் அடைந்த சனி வக்ரம் பெற்றால் பலன் என்ன?

  • @shankarnarayanan1326

    @shankarnarayanan1326

    3 жыл бұрын

    இந்த மாதிரி எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்ல முடியுமா? Appointment வாங்கி பேசுமா

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q11 ай бұрын

    குருஜி அவர்களுக்கு அனுசம் 1ல் சந்திரன் நீச்சமா நீசபங்கமா சிவசிவ

  • @ramasubramanian3067
    @ramasubramanian30672 жыл бұрын

    விளம்பரம் தேவை இல்லை.

  • @Saipavan2010
    @Saipavan20103 жыл бұрын

    குரு ஜி அவர்களே வணக்கம் என் பேரனுக்கு 8இல் வக்ர சனி 6இல் செவ்வாய் நீச வக்ரம் அடுத்து வரும் செவ்வாய் தசை எப்படி இருக்கும் ஜி 11பிப்ரவரி 2010 8.15 காலை சென்னை, அவன் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா

  • @vidprabhu2830
    @vidprabhu28303 жыл бұрын

    நீச்சம் பெற்ற கிரகம் சுபத்துவம் சு ஆனால் நல்லதாயிற்றே

  • @vigneshkr1794
    @vigneshkr17943 жыл бұрын

    மகர ராசியில் செவ்வாய் 18°இல், குரு 28°இல் உள்ளார், மேலும் மீனத்தில் இருக்கும் சனியுடன் - குரு பரிவர்த்தனை ஆகிறது, இங்கு குரு நீசமா??? யாரேனும் பதில் சொல்லுங்கள்

  • @amarnathvk5683

    @amarnathvk5683

    3 жыл бұрын

    குரு நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார்...

  • @KalaivanisuperthanksKalai
    @KalaivanisuperthanksKalai3 жыл бұрын

    மிதுன லக்கினம் லக்கினத்தில் ‍சனி இருந்தால் என்ன பலன்

  • @JDcoooper

    @JDcoooper

    3 жыл бұрын

    9 ஆம் அதிபதி லக்கினத்தில் இருப்பது நன்மை தான் ஆனால் சனி என பார்க்கும் போது சில பிரச்சினை உண்டு

  • @TevediyaMuindaRachetha

    @TevediyaMuindaRachetha

    Жыл бұрын

    8 th and 9 th lord shani in lagnam is both good and bad

  • @learningforever162
    @learningforever162 Жыл бұрын

    🙏ஐயா🙏🙏🙏, 👉சூரியன்👉 நீஷம் 👉சந்திரன் 👉 நீஷம் 👉சுக்கிரன்👉 நீஷம் 👉குரு 👉வக்கிரம் என்ன செய்வது 😥😥ஐயா 😥😥😥

  • @aishunarasiman5680

    @aishunarasiman5680

    5 ай бұрын

    Provide your data of birth

  • @arunpravin3579
    @arunpravin35793 жыл бұрын

    சூரியன் நீச்சம் குரு பார்வை மிதுனத்தில் இருந்து என்ன பலன்

  • @thalapravin9307

    @thalapravin9307

    3 жыл бұрын

    Subathuvam

  • @JDcoooper

    @JDcoooper

    3 жыл бұрын

    நீச்சம் நீச்சம் தான் குரு பார்வையால் பிரயோஜனம் இல்லை சூரியன் வலு இழந்ததாகவே கருதப்படுகிறது

  • @sivanponmalarsivanponmalar6244

    @sivanponmalarsivanponmalar6244

    Жыл бұрын

    நல்லது

  • @billionaire21618

    @billionaire21618

    Жыл бұрын

    1989 October ah ?

  • @Tamizha-et2zv
    @Tamizha-et2zv2 жыл бұрын

    நீச்ச பங்கம் பெற்ற கிரகத்துக்கு பார்வை உண்டா??

  • @sivanponmalarsivanponmalar6244

    @sivanponmalarsivanponmalar6244

    Жыл бұрын

    பார்வை உண்டு

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc2 ай бұрын

    குமுதம்=விளம்பரம்

  • @loga_krishnan
    @loga_krishnan3 жыл бұрын

    U bad

Келесі