செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam

Музыка

செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam #murugan #murugansongs

Пікірлер: 731

  • @AnuDavid-nq7le
    @AnuDavid-nq7le15 күн бұрын

    இந்த மாதம் குழந்தையை தந்நுவிடு முருகா 1 1/3வருடம் ஆகிவிட்டது முருகா எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அனைவரும் 🤲🤲🤲🤲

  • @bhavanip3257

    @bhavanip3257

    9 күн бұрын

    நினைத்தது நிச்சயம் நடக்கும்.கவலை வேண்டாம் வேலும் மயிலும் துணை

  • @Gmkavinesh-ve7xf

    @Gmkavinesh-ve7xf

    8 күн бұрын

    சஷ்டி விரதம் இருங்க கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் இது என்னுடைய அனுபவம்🙏🙏🙏

  • @nandhinipalani559

    @nandhinipalani559

    8 күн бұрын

    நிச்சயம் முருகன் அருள் கிடைக்கும் சஷ்டி விரதம் இருப்பது நன்று

  • @shrivathanienavaratnam7090

    @shrivathanienavaratnam7090

    8 күн бұрын

    நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்

  • @kavithamoorthy88

    @kavithamoorthy88

    6 күн бұрын

    அந்த முருகன் இந்த ஆண்டு உங்க வீட்டுக்கு வருவார் உங்க குழந்தையாக🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w2 ай бұрын

    யாவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c2 ай бұрын

    என் பிள்ளைகள் நீண்ட நாள் வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தவேல் போற்றுவோம் கந்தவேல் போற்றி

  • @Thinakaran.sThinakaran.s-ko9rp

    @Thinakaran.sThinakaran.s-ko9rp

    22 күн бұрын

    En husband nalla velai erukkanum muruga om Saravana pava

  • @user-oe5wj3gm8j

    @user-oe5wj3gm8j

    15 күн бұрын

    நான் மற்றும் என் நோய் மற்றும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி

  • @vennilavennila2272

    @vennilavennila2272

    10 күн бұрын

    😊​@@user-oe5wj3gm8j

  • @user-si2rh3fn1c
    @user-si2rh3fn1c2 ай бұрын

    என் பசங்க நல்லா இருக்கணும் ஒழுக்கத்தோடு இருக்கனும் நீண்ட நாள் வாழ வேண்டும் நோய் நோய்கள் இல்லாமல் வாழனும் நீண்ட நாள் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @ramyask7740
    @ramyask77402 ай бұрын

    அப்பா முருகா என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @santhakumar.vsanthakumar.v7181

    @santhakumar.vsanthakumar.v7181

    29 күн бұрын

    Om Saravana bhava...

  • @LogeshwaranM
    @LogeshwaranM3 ай бұрын

    முருகா என்னுடன் எப்பொழுதும் துணை நிற்பாயாக 🙏🏻❤️

  • @nagavallivalli3005

    @nagavallivalli3005

    2 ай бұрын

  • @shanthiramdass1932
    @shanthiramdass1932Ай бұрын

    அப்பா உன் வடிவு கொண்ட குழந்தை என்மகளுக்கு மடியில் தவழ அருள் புரிய வேண்டுமப்பா முருகா

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144Ай бұрын

    என் பிள்ளைகள் எனது பேரன் நீண்ட ஆயுளுடன் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் கடனை லிருந்து நீங்கள் தான் காப்பாற்றி வீட்டை மீட்டு கொடுங்கள் முருகா எனது மகன் திருந்தி யாரையும் ஏமாற்றமால் வாழ வையுங்கள் ஐயா அனைத்து கிரகங்களும் உங்களின் பார்வையில் தான் உள்ளது முருகா நீங்கள் தான் எங்களை இயக்க வேண்டும் முருகா

  • @Sumanishani
    @Sumanishani2 ай бұрын

    என் குழந்தைகள் நன்றாக படிக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇🙇🙇🙏🙏🙏

  • @saravanakumar880
    @saravanakumar8803 ай бұрын

    திருச்செந்தூர் முருகா. போற்றி. செந்தில்நாத. போற்றி போற்றி போற்றி. சண்முக போற்றி போற்றி போற்றி. உற்சவா.போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puwanesvaranchanrabosschan7075

    @puwanesvaranchanrabosschan7075

    3 ай бұрын

    🎉🎉

  • @vimalasekar3280
    @vimalasekar3280Ай бұрын

    என் மகனுக்கு நீங்காத கல்வி செல்வத்தை தருவாய் அப்பனே. நல்ல வேலை கிடைக்க அருள்வாய் முருகா. வெலவனே

  • @thiyagadurugampappankollai84
    @thiyagadurugampappankollai842 ай бұрын

    அப்பனே முருகா என் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாய் உள்ளது நீ தான் கடவுளே சரியான வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏🙏❤️

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s2 ай бұрын

    சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் அப்பா...சண்முகா

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl22 күн бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @ramyask7740
    @ramyask77402 ай бұрын

    அப்பா முருகா எனக்கு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் மன பயம் மன பதட்டம் இல்லாமல் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @msankarmsankar6079

    @msankarmsankar6079

    2 ай бұрын

    ஆறுமுகம் அறுழிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @user-he1ct5jq2l
    @user-he1ct5jq2l3 ай бұрын

    ஐயா முருகன் ஐயா நாங்கள் சொந்த வீட்டுக்கு போகணும் நீங்கதான் திருச்செந்தூர் துணை முருகா

  • @MahaKarthik-jo1yv
    @MahaKarthik-jo1yv3 ай бұрын

    என்னோட உடம்பு சீக்கிரம் சரியாகும் நான் மறுபடியும் வேலைக்கு போகணும் அதுக்கு நீதான் எனக்கு துணையாக இருக்கனும் பழனிமலை ஆண்டவரை

  • @Sithamellam

    @Sithamellam

    2 ай бұрын

    அனைத்தும் நலமாக அமையும் ஓம் நமசிவாய

  • @user-du8bj4hy4w

    @user-du8bj4hy4w

    2 ай бұрын

    நலம் பெற வேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam49012 ай бұрын

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i22 күн бұрын

    அப்பா கந்தய்யா... தமிழ்க் கடவுளே குமரகுரு சரணம் 🙏🏻🙇🏻‍♀️ என் பெரிய மகளுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கனும்🙏🏻சின்ன மகளுக்குஅரசு மருத்துவக் கல்லூரி யில் டாக்டர் சீட் கிடைக்கனும் ஐயா... எங்க நிலம் நல்ல விலைக்கு விற்க வேண்டும் 🙏🏻 சொந்த வீடு கட்டனுப்பா 🪔🌺🙇🏻‍♀️🔔🍬🙇🏻‍♀️

  • @suthav4498
    @suthav44982 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகா நோய் தீர்க்க வேண்டி உன் பாதம் பணிகிறேன் முருகா சரவணபவ

  • @santhanalakshmivenkatesan6856

    @santhanalakshmivenkatesan6856

    Ай бұрын

    Mukthi arulvai murgahe.enku viraivel nandri nandri Nani murghaiyahe

  • @elumalai8652
    @elumalai8652Ай бұрын

    அப்பா முருகா என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று உனை‌பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭 என் மனக் குழப்பத்தையும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா எங்களை எந்த பிரச்சனையும் எந்த நயவஞ்சகர்களும் நோய் நொடியும் அண்டாமல் காக்கவேண்டுமப்பா ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @palaniappansoliappan8680
    @palaniappansoliappan86803 ай бұрын

    உரூவாய் அருவாய்உளதாய்இலதாய்மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய் விதியாய் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே❤❤❤❤❤❤

  • @pushpaleelam3762
    @pushpaleelam37622 ай бұрын

    செந்தில்ஆண்டவா போற்றி மகன் வாழ்க்கையைச் செழிப்பாக்கி மழழைச்செல்வம் தந்த௫ள்வாய். போற்றி போற்றி ௧ந்தா போற்றி🎉

  • @sumathiravi4971
    @sumathiravi4971Ай бұрын

    ஓம் திருசெந்தூர் முருகா நான் உன்னை சரண் அடைந்தேன், அரோகரா அரோகரா அரோகரா

  • @priyan95

    @priyan95

    19 күн бұрын

    😊

  • @user-hn8nn4mm1q
    @user-hn8nn4mm1q3 ай бұрын

    அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்கள் மகிழ்ச்சி உருவாக்கு ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்கி வணங்கிறேன் முருகா....

  • @msankarmsankar6079

    @msankarmsankar6079

    2 ай бұрын

    மாசி திருவிழா 10 நாட்கள் நோன்பிருந்து தேர் இழுத்து வந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்

  • @santhakumar.vsanthakumar.v7181

    @santhakumar.vsanthakumar.v7181

    29 күн бұрын

    Om Saravana bhava

  • @Nila7093
    @Nila70934 ай бұрын

    அப்பனே முருகா என் கடன் பிரச்சினை தீர்வதற்கு அருள் தாருமப்பா.நாளைய தினம் என் வாழ்வில் என்ன நடக்குமோ! என் குல நாதனே என்னை காத்தருளமப்பா!

  • @Nila7093

    @Nila7093

    4 ай бұрын

    கலியுக வரதா இவ்வுலகில் நான் வாழ தகுதியற்றவளா!எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம் எனை காத்தருளுமப்பா.உனையன்றி எனக்கு வேறு கதியுமண்டோ!

  • @Sribala-jp4kb
    @Sribala-jp4kb3 ай бұрын

    அப்பா முருகா என் கடன் கடன் தீரனும்

  • @realmerealme8546

    @realmerealme8546

    2 ай бұрын

    Sundarraju 1:37 ❤🎉

  • @anitha5842
    @anitha58422 ай бұрын

    அப்பா எப்பவும் என்கூடவே இருந்து எனக்கு ஒரு நல்லா வழிய காட்டுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 என்கூடவே இருங்க பா 🙏🙏

  • @banupriya1538
    @banupriya15384 ай бұрын

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் நம்பியே எப்பொழுதும் கை தொழுவேன் ஓம் முருகா போற்றி போற்றி

  • @anandsri2336
    @anandsri23365 ай бұрын

    🙏ஓம் முருகா 🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏 🙏ஓம் சரவணபவ போற்றி 🙏 🙏ஓம் சரவணபவ போற்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @gomigomathi8460
    @gomigomathi84603 ай бұрын

    🙏🙏🙏🙏🙏Appa enakum en manaivukum puthra pakkiyam kodunga appa 🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arokara 🙏🙏🙏🙏🙏

  • @alexashwin732

    @alexashwin732

    2 ай бұрын

    அப்பன் மு௫கன் த௫வேன் ..காத்தி௫ங்கள்..💪 சரியான நேரத்தில் த௫வேன் எல்லா வளத்துடன் மு௫கனே நம்புங்கள்🙏💛💥

  • @ramyask7740
    @ramyask77402 ай бұрын

    அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @murugann7286
    @murugann72863 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19743 ай бұрын

    Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @ManiVannan-fx8mc
    @ManiVannan-fx8mc2 ай бұрын

    முருகா என் கணவர்.. பிள்ளைகளின் நலன் காத்திட வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி ஓம்

  • @therealmiikun
    @therealmiikun3 ай бұрын

    அப்பா முருகா என் இரு சக்கர வாகனம் சீக்கிரம் சரியாகி வீடு வர அருள் புரிவாய் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @sangeethaambica715
    @sangeethaambica7154 ай бұрын

    முருகா எங்கள் அப்பா சீகரம் குணம் அடைந்து வீட்டுக்கு வர வேண்டும் ஓம் முருகா சரணம்

  • @santhinisha1967
    @santhinisha19672 ай бұрын

    Appa muruga neengale enaku vendum en sondham nimmadhi en danthosam ellam neengale appa

  • @aravindradhakrishnan2065
    @aravindradhakrishnan20652 ай бұрын

    உன்னை பாக்கணும் போல இருக்கு முருகா என்னை கூப்பிடு முருகா😢

  • @Sithamellam

    @Sithamellam

    2 ай бұрын

    உலகின் அனைத்து உயிர் வடிவமாக நித்தமும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்

  • @MuthuKumar-vm8cp
    @MuthuKumar-vm8cp3 ай бұрын

    Om Vetrivel Muruganukku Arokara, Muruga Saranam, Muthukumara Saranam,,,, Valli Theivanai Sametha Palani Thandayuthane Potri, Potri,,,,

  • @Suseeaditi
    @SuseeaditiАй бұрын

    En pasanga neenta ayillodu vazha vendum, nalla pazhakkavazhakkathodu valara vendum muruga en kanvar neenda ayilodu vazha vendum muruga en kudumbathirukku eppothum unnudaiya arul irukka vendum muruga

  • @chnnsmsamy-yx2ts
    @chnnsmsamy-yx2ts2 ай бұрын

    ஓம் முருகா சரணம். என் தொழில் முயற்சிகள் எல்லாம் நிறைவாக நடந்து வெற்றியுடன் துவங்கிட எம்பெருமான் உன் அருள் வேண்டும் ஐயா. சரணம் முருகா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @velayudhampalayamkurur8460
    @velayudhampalayamkurur84602 ай бұрын

    அப்பா முருகா என் வீட்டில் உன் போல ஒரு குட்டி குழந்தை விளையாட வேண்டும் அப்பா என் ஆசையை நிரவேற்றப்பா முருகா போற்றி போற்றி ஓம்

  • @alexashwin732

    @alexashwin732

    2 ай бұрын

    என் அப்பன் மு௫கன் சரியான நேரத்தில் உங்களுக்கு குழந்தையே கொடுத்து சகல பாக்கியங்களை கொடுப்பேன் கவலைபடாமல் இருங்கள் . அப்பனே வேண்டுங்கள் ..🙏 கண்டிப்பாக த௫வேன். யாமி௫க்க பயமேன், வேலன் இ௫க்க பயமேன்🙏

  • @shanthiindia1812

    @shanthiindia1812

    2 ай бұрын

    Kandippaa seekiramey varuvaar

  • @Sithamellam

    @Sithamellam

    2 ай бұрын

    முருகன் குழந்தையாய் பிறப்பார் ஓம் நமசிவாய

  • @msankarmsankar6079

    @msankarmsankar6079

    2 ай бұрын

    திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் நோன்பிருந்து 8 ம் திருவிழா பச்சை சாத்தியில் மடியேந்தி வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்.

  • @murugarathinam7569

    @murugarathinam7569

    2 ай бұрын

    கவலைப்படாதீங்க, முருகர் உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்

  • @sudhajeeva692
    @sudhajeeva6924 ай бұрын

    முருகா எங்களுக்கு குழைந்த பாக்கியத்தை கூட முருகா எங்களுக்கு குழைந்த நீயாக வந்து பிறக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @thilagasai4726

    @thilagasai4726

    4 ай бұрын

    Kandippa nambbikkaiya iru ga

  • @user-du8bj4hy4w

    @user-du8bj4hy4w

    3 ай бұрын

    விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏 ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingapushpam1234

    @lingapushpam1234

    3 ай бұрын

    Nanum kulanthaikaga wait pannuren 🙏🙏 muruka kakavendum

  • @ganeshprabhu8884

    @ganeshprabhu8884

    3 ай бұрын

    Om muruga

  • @chakravarthykrishna8960

    @chakravarthykrishna8960

    3 ай бұрын

    உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் சகோதரி📿🙏🏻 கவலை வேண்டாம்👍🏻 இன்று முருகனுக்கு உகந்த நாள் முருகப்பெருமான் கூறியதை உங்களிடம் கூறுகிறேன்🙏🏻 நம்பிக்கையை கைவிடாமல் இருங்கள். முருகப்பெருமானை நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபடுங்கள்📿🙏🏻 அவன் என்றும் நிச்சயமாக உங்களை காத்து ரட்சிப்பான்.🙏🏻📿🙏🏻📿🙏🏻📿 வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை;குகனுண்டு குறையில்லை; கந்தன் உண்டு கவலையில்லை🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா📿🙏🏻

  • @MasilaMasilamani-mw5bo
    @MasilaMasilamani-mw5bo3 ай бұрын

    முருகா என்னுடன் துணை யாய் இருங்க ஐயா ஒம் சரவணபவ

  • @udhyakumarudhyaa165
    @udhyakumarudhyaa1653 ай бұрын

    முருகா போற்றி போற்றி எங்கள் கடன் தீர வேண்டும் அப்பா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran7673 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி எங்கள் பிள்ளைகளுக்கு துனையாய் இருங்கள் ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏

  • @user-vu5br4yz8x
    @user-vu5br4yz8x2 ай бұрын

    என் அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க நீ தான் எங்கள் உடல் பலத்தை அமைக்க உதவி புரிய வேண்டும் வேலவனே 💐💐💐🙏🙏🙏

  • @msankarmsankar6079

    @msankarmsankar6079

    2 ай бұрын

    சஷ்டி விரதம் இருந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்

  • @murugarathinam7569

    @murugarathinam7569

    2 ай бұрын

    குழந்தை வரம் முருகர் கண்டிப்பாக அருள்வார்

  • @swaminathanchidambaram5724

    @swaminathanchidambaram5724

    Ай бұрын

    😢😢

  • @periyasamyk2582
    @periyasamyk25822 ай бұрын

    அப்பா முருகா நாங்கள் நினைக்கும் மண இடம் விலை அதிகமாக சொல்கிறார்கள் நாங்கள் நினைக்கும் நிலைக்கு பண உதவி செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா அந்த இடத்தை நீங்கள் வாங்கி சிறிது வீடு கட்டி என் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கணும் நீங்கள் தான் அப்பா துணையாக இருக்கணும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @nirmaladevip6665
    @nirmaladevip66652 ай бұрын

    முருகா அப்பா சண்முகா என் மீது கருணை காட்டு அல்லது நின் பாதங்களில் இப்பாவியை ஏற்றுக்கொள் முருகா

  • @ramyag9224
    @ramyag922422 күн бұрын

    என்னோட நோய் போகனும் முருகா

  • @user-wy7gr2ny6f
    @user-wy7gr2ny6f2 ай бұрын

    அப்பனேமுருகாஉன்பார்வை என்மேல் விழட்டும் முருகனக்கு அரோகர?🙏🙏🙏🙏🙏

  • @thvjk553
    @thvjk55322 күн бұрын

    என்னோட உயிற்கு சரியாகனும் முருகப்பா என் உயிர் நல்லா இருக்கணும் உங்களை கெஞ்சி கேட்க்கிறேன்

  • @BalaMurugan-tb7is
    @BalaMurugan-tb7is4 ай бұрын

    ஓம் ழுருகா என் குடும்பத்தை காப்பாத்துங்க அப்பா❤❤❤❤❤

  • @revathijaikumar1438
    @revathijaikumar14383 ай бұрын

    ❤என் கவதங்க செல்ல அப்பனுக்குஅரோகரா வீரவேல வெற்றி வேல் முருகனுக்குகஅரோகரா கோடா னுகோடி sarநன்றிகள் அப்பா ❤❤❤❤❤

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1wАй бұрын

    என் பிள்ளைகளுக்கு நீங்கள் துணை முருகா முருகா முருகா

  • @sridevivishnu3965
    @sridevivishnu39653 ай бұрын

    என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyak-ei8hv
    @lavanyak-ei8hv9 күн бұрын

    Appa mururuga nanum enathu kumpamum megaperiya sothanail irukkirom athil irunthu engalai mettu edukkanum ayya 😭🙏😭

  • @saimithrasahana1517
    @saimithrasahana15174 ай бұрын

    அப்பா முருகா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் தரும் வகையில் துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் கந்த ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️

  • @user-ds4lx5fb9v

    @user-ds4lx5fb9v

    4 ай бұрын

    Arokaraa 🎉🎉🎉

  • @manimegalaim6515

    @manimegalaim6515

    4 ай бұрын

    😮😢😮😢🎉😮🎉😮😢😮

  • @manimegalaim6515

    @manimegalaim6515

    4 ай бұрын

    பாராவா இல்லையே எல்லாருடைய வேண்டுதலையும் ஒரே வேண்டுதலில் வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் பிள்ளை உங்கள் பிள்ளை ரொம்ப நல்லா இருந்தது.

  • @kannanpriya2330

    @kannanpriya2330

    4 ай бұрын

    கண்ணன்

  • @varadharajanlatha5948

    @varadharajanlatha5948

    4 ай бұрын

    Vetrivelmurukanukku Veeravel murukanukku Sakthivel murukanukku Aragara Aragara Aragara Arogara 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚💖💖💖💖💖💖👏👏👏👏👏👏🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy3 ай бұрын

    Muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga om saravana pava

  • @kanmanimobileskavithaagenc7254
    @kanmanimobileskavithaagenc72542 ай бұрын

    ஓம் சரண பாவா ஓம் சரண பகவாமுருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருவாயாக முருகா முருகனுக்கு அரோகரா

  • @user-du8bj4hy4w

    @user-du8bj4hy4w

    2 ай бұрын

    விரைவில் விருப்பம் நிறைவேறும் முருகா சரணம் சரணம்

  • @devidhanshika6464
    @devidhanshika64642 ай бұрын

    Appane muruha engal veetil ulla manakastam panakastam ellathaiyum theerthuvai appa muruga🙏🙏

  • @atharvanagaraj
    @atharvanagaraj2 ай бұрын

    ❤என் மனைவி மற்றும் நான் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் முருகா❤

  • @skks2024
    @skks20244 ай бұрын

    அப்பா முருகா🙏🙏🙏🙏 என் வாழ்க்கை மகளும் வாழ்க்கை எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 மகள் பாடும் கஷ்டத்தை பாடும் யார இருத்தலும் அவங்களுக்கு வண்டில்அடிப்பாடு சாவும் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 நீங்கள் என் மகளுக்கு கஷ்டதத்தினாலும்முருகா சும்மா விடாது டாது முருகா🙏🙏🙏🙏 கை வார துடிதுடித்து சாவு பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் எனக்கு மகளுக்கு துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @k.swapnashobana6200
    @k.swapnashobana62003 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் கடனை நீ தீர்த்து வைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு முருகா அதற்குண்டான நேரம் வந்து விட்டது என்று எனக்கு தோன்றுகிறது அப்பா முருகா

  • @stalins7252
    @stalins72523 ай бұрын

    Om saravana pava❤en kanavar en pillaihal munu perum udampu arokkiyathudan nalla erukka neengalthan arul puriya vendum muruga om muruga potri❤❤

  • @user-el3bk7eb2m

    @user-el3bk7eb2m

    22 күн бұрын

    ஓம் சரவண பவுஎன்பேத்திக்இகுசீக்கிரம்மாப அபிள்ளைபர்த்அதுகல்யாணம்செய்துவைக்கஹவேண்டும்முர்ருகர

  • @sugunadon8774
    @sugunadon877422 күн бұрын

    நல்வாழ்வு கொடுங்கள் என் அப்பன் முருகனே என்றும் முருகன் துணையை நாடும் உன் அடிமை நான்

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q5 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @rameshmurugesan5964

    @rameshmurugesan5964

    3 ай бұрын

    ஆரோக்கியமான வாழ்க்கை கொடுங்க முருகா என வேண்ட வேண்டும். நோயற்ற வாழ்வு என வேண்டுவதை விட நேர்மறையாக வேண்டுவது சிறப்பு

  • @gayathrigayathri8616
    @gayathrigayathri861622 күн бұрын

    Om Saravana potri sanmuga potri kandha guru natha kantha kadamba potri arumuga saranam om Muruga potri potri potri

  • @SirumbayeePannerselvam-gu6db
    @SirumbayeePannerselvam-gu6db5 ай бұрын

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருள் இனம் அனுதினமும் ஏறுமுகம்

  • @user-ns6fg4bu1p
    @user-ns6fg4bu1p3 ай бұрын

    ஓம் சரவணபவ முருக நீங்காத என்னை காப்பதனும் அப்பா 😢

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19743 ай бұрын

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane ValiThaivanithevia yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @Ganesh-yz1cz
    @Ganesh-yz1cz9 күн бұрын

    .Valli dheivanaya .Muruga en vazhkaiya unnidum oppadaithuvitten onnai Vittal veru yarum vazhiyum thunaiyum enaku.unnai Vittal enaku vazhi kidaiyathu.adhanal en manathil unnaiya vanangukiran vazhkiren.

  • @m.sabari5158
    @m.sabari51582 ай бұрын

    திருச்செந்தூர் முருகா நீயே தஞ்சம் என நினைக்கிறேன் என்மகன் முழுவாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் உன்சன்னிதானத்திற்கும் பழனிமுருகனையும்நீ கொடுத்த பிள்ளையையும் கூட்டிட்டு வந்து கும்பிடுகிறேன்.நீதான் கருணை புரிய வேண்டும்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்

  • @manivel2397
    @manivel23973 ай бұрын

    ❤ ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்

  • @sowmiyakanishka9767
    @sowmiyakanishka97675 ай бұрын

    ஓம் முருகா துணை 🙏🙏🙏 நல்லதே நினை நல்லதே நடக்கும்

  • @mpadmavathy2431
    @mpadmavathy24312 ай бұрын

    ஓம் முருகா🙏🙏🙏 போற்றி போற்றி. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் கடவுளே.

  • @user-ut6mm5yt9p
    @user-ut6mm5yt9p4 ай бұрын

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🌹🌹🙏🏾🌹🌹

  • @sakthivelramasamysakthi569
    @sakthivelramasamysakthi5692 ай бұрын

    அப்பனே முருகா நானும் என் அன்பு குடும்பத்தினரும் உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் வெற்றி மகிழ்ச்சி சுபிட்சம் சம்பூர்ணம் இவையெல்லாம் பெற்று வளமோடு வாழ்வதற்கு கோடி கோடி நன்றிகள் முருகா 🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் நன்றி நற்பவி 🙏🙏

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips62852 ай бұрын

    அற்புதம். அருமை. மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி பரவசமூட்டும் இசை வெள்ளம். 🙏🙏🙏

  • @prabhuar3420
    @prabhuar34202 ай бұрын

    நானும்என்இரண்டுகுழந்தைகளும்என்கணவரும் நாங்கள் மன நிம்மதியுடன் வாழ அருள்புரிவாயாக என் முருகா🙏🙏🙏🙏

  • @damedia9364
    @damedia936422 күн бұрын

    முருகா நீ எனக்கு குழந்தையாக பெறக்க வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி

  • @perumalsellamuthu195
    @perumalsellamuthu19528 күн бұрын

    முருகா என் உடல் நலம் காக்க என்னோடு துணை இருக்க வேண்டுகிறேன். ஓம் சரவண பவ

  • @rajamanickamc3770
    @rajamanickamc37705 ай бұрын

    அனைவரும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் .❤❤❤❤❤❤❤❤

  • @meenav819
    @meenav8192 ай бұрын

    Appa muruga en kadan theera vazhivagai seyyum muruga❤❤ unnaiye nambi irukiren muruga❤❤

  • @sathishannachi1999
    @sathishannachi19994 ай бұрын

    தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn23 күн бұрын

    அரோகரா கோஷத்தின் அற்புதத் தமிழ் கடவுளே சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி இறைவனும் இல்லை❤❤

  • @prabhuar3420
    @prabhuar34202 ай бұрын

    அப்பனே முருகா என் குழந்தைக்கு உடம்பு சரியாக நீ அருள்புரிவாயாக முருகா 🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19748 күн бұрын

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @Hinatahyugaa
    @Hinatahyugaa15 күн бұрын

    முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுப்பா... எல்லாரும் நல்லாருக்கனும் ஆண்டவா 🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @kadhambam2.O
    @kadhambam2.O2 ай бұрын

    அப்பனை முருகா எனது குடும்பம் நல்ல வளமோடு வாழ வேண்டும்

  • @eipillai1043
    @eipillai104314 күн бұрын

    ஸ்ரீமுருகா உந்தன் திருவருளாள் என் மகன் அறநெறி பாதையில்நல்வாழ்வு வாழ்ந்திட கருணை புரிய வேண்டும்.

  • @sivakumark1302
    @sivakumark1302Күн бұрын

    Om muruga pottri pottri Om kandha pottri pottri Om saravanabava Vetri vel muruganuikku arogara Om balathandayuthabani Samy thunai Yan appan Om muruga saranam Om kandhanuikku arogara Om kandha saranam

  • @suganyasuganya9944
    @suganyasuganya99445 ай бұрын

    அப்பா முருகா என் ஆண் குழந்தை நலமுடன் என்னிடம் வந்து சேர வேண்டும் அப்பா என் குழந்தைகள் இரண்டும் நலமுடன் என்னிடம் வந்து சேர வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி

  • @ponnudurai9714
    @ponnudurai971415 күн бұрын

    இனம் புரியாத பாசம் உன் மீது உள்ளது காத்தரள்வாயப்பா

  • @Saiworldmycreations
    @Saiworldmycreations8 күн бұрын

    Muruga muruga....❤ Guruvai varuvai arulvai gugane❤🙏🌸

  • @saranyas9161
    @saranyas916129 күн бұрын

    முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க அருள்புரிய வேண்டும்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl3 ай бұрын

    நோய் நொடி நீக்கி... நல்வாழ்வு அருள் வாய் முருகா 🔱🔱🔱 கந்தா 🔱🔱🔱 கடம்பா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🙏

  • @RAJENDRAARAJA
    @RAJENDRAARAJA6 ай бұрын

    ஆறுபடை முருகனுக்கு அரகர அரகர அரோகரா 🙏

  • @ManiVannan-fx8mc
    @ManiVannan-fx8mc2 ай бұрын

    முருகா என் நோய் சரியாகி நான் நலமுடன் இருக்க வேண்டும்.ஓம் முருகா போற்றி போற்றி

Келесі