கந்த சஷ்டி கவசம் | Kanda Sashti Kavacham | Murugan | | முருகன்

vanagaramvkv.godaddysites.com...
Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | முருகன்
#tamil #devotional #songs #album #kandasasti #kavasam #sashtikavasam #superhit #tamilmurugansongs#murugan devotionaltamil #songs #kavadisongs#kavadi #கந்த #சஷ்டி #கவசம் #தமிழ் #பக்தி #பாடல்கள் | #முருகன் #பாடல்கள் #murugan #temples #Thiruthani #Swamimalai, #Palani #Pazhamudircholai #Thirupparankunram #Thiruchendur

Пікірлер: 510

  • @rathinamr8424
    @rathinamr84243 ай бұрын

    முருகா என் பேரகுழந்னதக்கு கண்ணில் அடிப்பட்டு அறுனவ சிகிச்சை செய்து உள்ளது குழந்தை எந்த குனறயும் இல்லாது நின் கருணையால் வீடுவர அருள்வாய் குழந்தை சாமி கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி இனத பார்பவர்கள் என் பேரகுழந்னதக்கு ஆக முருகனிடம் பிரர்த்திக்குமாறு வேண்டுகிறேன்

  • @akiladharmika2356

    @akiladharmika2356

    2 ай бұрын

    ❤😮v

  • @sinathampipalanimuththu9601

    @sinathampipalanimuththu9601

    2 ай бұрын

    முருகா.அந்தக்குழந்தைக்கு`கண்னில் உள்ள`நோயை குனப்படித்தி தந்தருள்வாயாக ஓம்`முருகா

  • @SivaSakthi-do9me

    @SivaSakthi-do9me

    2 ай бұрын

    முருகா ஒரு அருளால என் பொண்ணு மாசமா இருக்கா நன்றி நல்லபடியா அந்த குழந்தைங்க பிறக்கும் முருகா

  • @rajraj-hr7qm

    @rajraj-hr7qm

    2 ай бұрын

    ❤❤❤❤❤ எந்த குறைவு இல்லை முருகன் அருள் உங்கள் பேர குழந்தை நீண்ட ஆயுள் நீடோடி வாழ்வான்

  • @sarangapanysivakumaran3730

    @sarangapanysivakumaran3730

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mx2tq1ye2u
    @user-mx2tq1ye2u2 ай бұрын

    முருகா என் கஷ்டத்தை வெலக்ககி நல்ல வழி காட்டு முருகா

  • @umamagesh9524
    @umamagesh95245 ай бұрын

    அப்பா என் வாழ்கையில் முதல் படி எடுத்து வைத்துள்ளேன் என்னையும் என் குழந்தையும் நீதான் அப்பா காப்பாத்தணும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @elangovan.melangovan.m8236
    @elangovan.melangovan.m8236Ай бұрын

    முருகா நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் 🙏🙏

  • @kothaikrishna634
    @kothaikrishna6343 ай бұрын

    நான் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும். அருள் புரிய வேண்டும் முருகா . 🙏

  • @mahendranmahendran3485

    @mahendranmahendran3485

    Ай бұрын

    Lllll⁹l⁰l110p😊😊p😊0⁰l

  • @Madurai...comedy

    @Madurai...comedy

    Ай бұрын

    Muruganea pirapan

  • @user-eo1bf5el6p

    @user-eo1bf5el6p

    Ай бұрын

    Om Saravana bava​@@mahendranmahendran3485

  • @sivakumar.p4895
    @sivakumar.p48954 ай бұрын

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

  • @annadurai474

    @annadurai474

    Ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🌷🌷

  • @sivakumar.p4895
    @sivakumar.p48954 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் வந்து சேரட்டும்

  • @deviashok495
    @deviashok4953 ай бұрын

    கந்த. சஷ்டி. பாடல். தினமும் கேட்போருக்கும். பாடலை பாடுவோருக்கு. உடல். சம்பந்தப்பட்ட. ௮னைத்து.பிறச்சனைகழுக்கும் வழி கிடைக்கும் இது உண்மை யாமிருக்க பயமேன்

  • @devidd9448
    @devidd9448Ай бұрын

    முருகா என் கடன் தீர வோண்டும் முருகா நீ என் கூடவே இருக்கனும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p48954 ай бұрын

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @user-wk6lc9pp4h
    @user-wk6lc9pp4h3 ай бұрын

    முருகா என் மகன் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் உன் அருளால்🙏🙏🙏

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr4 ай бұрын

    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி 🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹

  • @user-yc8wd1ok5v
    @user-yc8wd1ok5v2 ай бұрын

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்ததை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவணபவனே❤

  • @Madurai...comedy

    @Madurai...comedy

    Ай бұрын

    முருகனே பிறப்பான்

  • @user-yc8wd1ok5v

    @user-yc8wd1ok5v

    Ай бұрын

    @@Madurai...comedy உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @user-er2zk9co9z
    @user-er2zk9co9z4 ай бұрын

    முதற்கடவுள் முருகன் அருளால் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழியவே 🙏🙏

  • @vinithamuthulingam6784
    @vinithamuthulingam67845 ай бұрын

    பில்லி,சூனியங்களிலிருந்து எங்களை காத்தருள் முருகா..

  • @pushparangan3341

    @pushparangan3341

    21 күн бұрын

    I am suffering from past three years muruga kapathappa

  • @sivakumar.p4895
    @sivakumar.p48954 ай бұрын

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @nithiyanandhama2088

    @nithiyanandhama2088

    3 ай бұрын

    A m mainthadhu nandri murugaa

  • @jeevarathinamd8946
    @jeevarathinamd8946Ай бұрын

    அப்பா முருகா என் பையன் சீக்கிரம் பேசனும் அவன பேசவைங்க முருகா

  • @sukisri6497
    @sukisri64977 ай бұрын

    Om muruga potri Om saravanaba porti Sagalasawpakkiyagalum thanthu arul purivaai appaney❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishannachi1999
    @sathishannachi19994 ай бұрын

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel35284 ай бұрын

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம்..... நீங்கள் தான் அப்பனே எங்களுக்கு துணை இருக்க வேண்டும்

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny Жыл бұрын

    ஓம் ஸிரி பகவானே அணைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தைத் தாருங்கள் சண்முகா

  • @lokeswariasogan1829
    @lokeswariasogan18294 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி ஆறுமுகனே போற்றி

  • @veerappangurusamy8134
    @veerappangurusamy8134 Жыл бұрын

    முருகா என் கடன் பிரச்சினையை தீர்க்க செய்ய வேண்டும் முருகா என் தொழில் சிறக்க அருள் புரிவாய் குமரா ஓம் சரவண பவா

  • @ajithismtimeline8275

    @ajithismtimeline8275

    6 ай бұрын

    நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @user-ex3xe4el8n
    @user-ex3xe4el8n4 ай бұрын

    Muruga en paiyan nalla padiechi nalla padiya velieku poganum padipula siranthu vilanganum

  • @user-yc7pt6sp3h

    @user-yc7pt6sp3h

    Ай бұрын

    முருகா என் வீட்டு பேப்பர் சீக்கிரம் என் வீட்டில் உன்னை நான் எப்பவுமே எப்பவுமே நான் என் பிள்ளைகளுக்க காவலர்கள் என் கணவனை நல்ல புத்தியை கொடு முருகா முருகா ண்

  • @padmapadma2328
    @padmapadma23284 ай бұрын

    முருகா நீ என்னை காப்பாற்றுவாக ஓம் முருகா போற்றி, போற்றி

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig4 ай бұрын

    ஓம் ஸ்ரீ சரவணபவா போற்றி ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஸ்ரீ பழனி முருகன் துணை 🌼💮💐🌺🌸💐🌼🌸💐💮💐🌺🌸🌼🌺🙏

  • @palanigounder5533
    @palanigounder55334 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏💜💛❤️

  • @sivagamikannan4546
    @sivagamikannan45462 ай бұрын

    முருகா என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல திருமணம் நல்ல வேலை என அமைத்து கொடுத்து வழி காட்ட வேண்டும் எங்கள் மூவருக்கும் உங்கள் பொற்பாதம் துணை இருந்தால் போதும் இறைவா உம்மை போற்றி வணங்குகிறேன் •

  • @pavithras7640
    @pavithras76404 ай бұрын

    முருகா எனக்கு குழந்தா பாகியாம் குடு முருகா

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v2 ай бұрын

    கிரீம் என்கிற சக்தியின் பாதுகாப்பு கவசமாக என் குடும்பத்தாருக்கு அருள் புரிய வேண்டும் முருகா

  • @sumathimohan6607
    @sumathimohan66074 ай бұрын

    ஓம் முருகா போற்றி ❤ ஓம் கந்தா கடம்பா கதிர் வேலா போற்றி போற்றி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrap8335
    @chandrap83357 ай бұрын

    ஒம் சரவணபவ முருகா ஆறுபடையப்பனே என் மன வேதனை என்னவென்று உனக்குத்தான் தெரியும் எல்லாவற்றிலிருந்தும் நீ தான் காக்க வேண்டும் அப்பா

  • @anujananujan8354
    @anujananujan83544 ай бұрын

    ஓம் சரவணபவ❤❤❤

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar80974 ай бұрын

    🔥❤️🙏🏻🙇🏻‍♂️ஓம் எழகிரி முருகா பொருமான் அருளால் எல்லா மக்களுக்கும் இன்பதுடன் வாழ பிராத்திக்கிறேன் என் அப்பன் முருகா போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻❤️🔥

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny Жыл бұрын

    ஓம் தத் புருஷாய வித்மஹே மஹேஸ்வர புத்ராய தீமஹி தந்நோ ஷண்முகப்ரசோதயாத்

  • @user-vg5vo8oq9w
    @user-vg5vo8oq9w4 ай бұрын

    ஓம் சாரவன பவ முருகா எனக்கு கடன் திரவேன்டும்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Жыл бұрын

    ஓம் வெற்றி வேல்முருகன் பாதகங்களை போற்றி போற்றி போற்றி.

  • @user-uc3vc9zj8g
    @user-uc3vc9zj8gАй бұрын

    Om muruga potri

  • @SIVAKUMAR-pg7dc
    @SIVAKUMAR-pg7dc Жыл бұрын

    Om Muruga Eppoluthum Santhosa irrukka Ningal Engal Vettil Piranthu Thunai nirga vendum

  • @petchiammalk5460
    @petchiammalk546019 сағат бұрын

    முருகா என் வயிற்றில் வளரும் என் பிள்ளை நல்ல படியாக பிறக்க வேண்டும்

  • @chinniahsekhar933
    @chinniahsekhar93311 ай бұрын

    இந்த மானுடர்கள் வாழும் உலகில் , அனைத்து உயிர்களும் இயைந்த வாழ்வு பெற்று உயிர் சூழல் காத்து, மழை வெயில் ஆகியவை சமம் பெற்று இந்த புவி செழிக்க அய்யன் முருகனின் ஆசிர்வாதம் நிறையட்டும் ஓம் முருகா சரணம்

  • @VijayKumar-ep5xg

    @VijayKumar-ep5xg

    4 ай бұрын

    Waqqaa

  • @lakshimedevi3966
    @lakshimedevi39662 ай бұрын

    அப்பா முருக கடவுளே உன் அருளோடும் என்றும் உன் நினைவுடன் வாழ அருள் கொடு தமிழ் கடவுளே கருணை கடலே ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி

  • @rajagopalrajagopal9359
    @rajagopalrajagopal935916 күн бұрын

    முருகா உன் அருளால் கிடைத்த என் மகளுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யபடுகிறது அவள் ஆரோக்கியமாக இருக்கும் படி அருள் புரிவாய் இறைவா

  • @sukisri6497
    @sukisri6497Ай бұрын

    Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @user-nv9ow8ie4p
    @user-nv9ow8ie4p15 күн бұрын

    முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா நீ தா முருகா துணையா இருக்கணும்

  • @padmavathim5717
    @padmavathim57178 күн бұрын

    முருகா என் மகள் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல துடிப்புடன் ஆரோக்கியமும் பிரசவிக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்

  • @balamurukansukanya7806
    @balamurukansukanya7806Ай бұрын

    Muruga en kudampatha kappatu appa

  • @user-jn1qy6sd5d
    @user-jn1qy6sd5d18 күн бұрын

    Om muruga potri.engal kudum nandraga iruka vendum.en kanavarukku Government velai vendum endru intha prabanja thidam venduthal veithirumiren .OM NAMASIVAYA .

  • @manjuayyappanmanju9229
    @manjuayyappanmanju9229 Жыл бұрын

    காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியிணுல் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பாக்க பாக்க பாவம் பொடிபட

  • @rchandrothayam9644
    @rchandrothayam96449 күн бұрын

    முருகா போற்றி. எங்கள் மருமகளுக்கு பிரசவத்திற்கு மருத்துவ மனையில் சேர்ந்ததுள்ளோம். சுகப்பிரசவம் நடந்தது தாயும் சேயும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிவானாக முருகா. கந்தா போற்றி

  • @annamalai8635
    @annamalai863520 күн бұрын

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar80974 ай бұрын

    ❤️🙏🏻🙇🏻‍♂️ஓம் சரவணா பவ போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻❤️

  • @prabakarana4307

    @prabakarana4307

    2 ай бұрын

    ஓம் முருக போற்றி கந்த போற்றி

  • @subhasundaram8523
    @subhasundaram85237 ай бұрын

    ஓம் சரவணபவ ......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.........

  • @user-gh8im6hy2l

    @user-gh8im6hy2l

    5 ай бұрын

  • @SelvamSelvam-xg4tu
    @SelvamSelvam-xg4tu4 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வீர வேல் முருகனுக்கு அரோகரா சத்ரு சம்ஹார மூர்த்திக்கு அரோகரா.

  • @RameshA-mq7pb
    @RameshA-mq7pb8 күн бұрын

    முருகா எ மாமா குடிபழகத்தல இருந்து மீண்டு வரணும் நீ யே துணை

  • @gurusudha4156
    @gurusudha4156 Жыл бұрын

    🙏🙏🙏 Muruga na nenachathu natakanum pa🙏 athuku ne than Arul puriyanum🦚

  • @sswetha6923
    @sswetha6923Ай бұрын

    Muruga neethapa enaku epovum thunaiya erukanum muruga en kulathai un arulal nallapadiya pirakka vendum om SARAVANABA 🙏🙏🙏🦚🦚potri

  • @user-sc5iv8fc6m
    @user-sc5iv8fc6mКүн бұрын

    முருகா இந்த பலி சொல்லில் இருந்து என்னை காப்பாற்று எந்த பிரச்சனையும் இல்லாமல் 😢

  • @lathar775
    @lathar77511 ай бұрын

    Om SARAVaNA BHAvA PoTRi poTRi 🙏🙏🌷🥭

  • @dhineshkandra8475
    @dhineshkandra8475 Жыл бұрын

    Muruga. Mudakki vitta en valkai pathaii. Thranthuvidu. En appane muruga...

  • @RAJESHRAJESH-md1vp
    @RAJESHRAJESH-md1vp7 күн бұрын

    ஓம் முருகா! வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க அருள வேண்டும். ஒரு வேலையும் கிடைக்க வேண்டும்

  • @Kowsalya-cu3ox
    @Kowsalya-cu3ox4 ай бұрын

    முருகன் துணை 🥰🙏🏻🙏🏻🥰🙏🏻🥰

  • @rameshpalanisamy9890
    @rameshpalanisamy989020 күн бұрын

    Om muruga, indha varudam nin arulal nallapadiyaga amaiavendum muruga

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193Ай бұрын

    எனக்கு திருமணம் தடைஆகாமல் விரைவில் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன்முருகா.

  • @user-px5pq8uy2t
    @user-px5pq8uy2t4 ай бұрын

    Enaku panakastam theera endum muruga om muruga potri. Kantha potri.

  • @user-ii6ss5gf5z
    @user-ii6ss5gf5zКүн бұрын

    மனைவி பிள்ளைகனை பிரிந்து வெளிநாட்டுகளில் தெழில் புரியும் உறவுகளுக்கு எந்த ஆபத்தும் வராது அருள் புரிவாயப்பா

  • @chellampillai6234
    @chellampillai6234 Жыл бұрын

    காக்க காக்க கனகவேல் காக்க!!🙏

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if9 ай бұрын

    Om muruga potri 🌹🌹🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmipriya7854
    @lakshmipriya7854Ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukisri6497
    @sukisri64976 ай бұрын

    Om muruga potri om saravanabava potri om kantha potri om kathirvella potri om karthikeya potri 🙏🙏🙏🙏🙏❤❤

  • @karthickkarthick9123
    @karthickkarthick9123Ай бұрын

    முருகா என் வாழ்க்கை தெளிவான சிந்தனை 🙏🙏🕉️நேர்மையான வழியில் பயனிக்கா வேண்டிக்கொள்கிறேன் ஓம் சரவண பவனே🙏🕉️

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if9 ай бұрын

    Om saravanbava 🌹🌹🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @user-rt5kg8vg5r
    @user-rt5kg8vg5rАй бұрын

    Muruga ean kulantayai kappatta veanum utamu sariyaganum

  • @ArulMozhi-rg8rr
    @ArulMozhi-rg8rr4 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ ‌‌‌‌‌‌

  • @madheswaris8493
    @madheswaris84938 ай бұрын

    ஓம் முருகா ஓம்.

  • @ramarm1063
    @ramarm10635 ай бұрын

    முருகா எங்கள் குழந்தையின் உடல் நோயை குணப்படுத்து என் ஐயனே ஓம் முருகா! ஓம் சரவணபவ!!

  • @JagadeswariP-lw3vz

    @JagadeswariP-lw3vz

    4 ай бұрын

  • @rakeshduttsharma3568

    @rakeshduttsharma3568

    4 ай бұрын

    ✌️

  • @shavenahofficial3617

    @shavenahofficial3617

    4 ай бұрын

    வணக்கம் கண்டிப்பாக உங்கள் குழந்தை நலம் பெருவார்...முருகனை நம்பினோர் கைவிடபடார்

  • @thamaraipandi5170
    @thamaraipandi5170Ай бұрын

    ❤ ஓம் சரவண பவா அப்பா என் மகளுக்கு அவங்க அப்பா வேலை கிடைக்க உதவ வேண்டும் என் மகனுக்கு திருமணம் செய்ய நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niranjananbu2624
    @niranjananbu26244 ай бұрын

    Om muruga kandha kaduma kathitvela Arogara 🙏🙏🙏

  • @muthukumarasamy4980
    @muthukumarasamy4980 Жыл бұрын

    ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் சரவண பவ போற்றி

  • @thalapathys1887

    @thalapathys1887

    5 ай бұрын

    Mgr Vldeo

  • @Vatsala1960
    @Vatsala19604 ай бұрын

    Muruga yellarayum kappathu omsaravanabava om om om

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095Ай бұрын

    ஓம் முருகா போற்றி என் வாழ்க்கை ஒளி பிறக்க அருள் தருவாய் முருகா போற்றி 🙏🙏🙏

  • @muralisekarmurali7961
    @muralisekarmurali79619 ай бұрын

    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @rajasingamsingam4435
    @rajasingamsingam44357 ай бұрын

    முருகா கை கால் நல்ல சுகம் தரவும் முருகா

  • @chitrac2161
    @chitrac21615 ай бұрын

    ஓம் சரவண பவனே போற்றி ஓம்

  • @danyaashreeganase8578
    @danyaashreeganase8578 Жыл бұрын

    Om Saravana Bava Yamirukka Bayam En 🙏🙏

  • @MuneesMuniyasamy-xn4zi
    @MuneesMuniyasamy-xn4ziАй бұрын

    கழுகுமலை கழுகாசல மூர்த்தி அருளால் எல்லார் வீட்டிலும் நல்லதே நடக்கும்.வரமே தரும் கழுகாசலம் .முருகா என் கருவில் இருக்கும் குழந்தை எந்தவித ஆரோக்கிய குறையும் இல்லாமல் பிறக்க அருள் தருவாய் முருகா . முருகா சரணம் சரணம் சரணம் ஐயா

  • @Arumugam_1474
    @Arumugam_14745 ай бұрын

    முருகா ஓம் முருகா ஓம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤

  • @k.selvam3292
    @k.selvam32923 ай бұрын

    ஓம் முருகா சரணம் ஓம் கந்தா சரணம் ஓம் சரவணா சரணம் ஒம் முருகா சரணம்🙏🙏🙏

  • @naidusfarm2656
    @naidusfarm26564 ай бұрын

    🙏🙏🙏Om Vetrivel Muruga Potri Potri Potri 🙏🙏🙏

  • @user-mt4cx5vf7v
    @user-mt4cx5vf7vАй бұрын

    ஓம் முருகா நீ கூட இருந்தால் போதும் முருகா

  • @petchiammalk5460
    @petchiammalk546019 сағат бұрын

    ஓம் முருகன் துணை🙏🙏🙏

  • @kgeviyaaseswaran8584
    @kgeviyaaseswaran85842 күн бұрын

    Muruga ennaku Kaal vali sariyakanum muruka

  • @vaanmathimathi5049
    @vaanmathimathi504918 күн бұрын

    கந்தா கடம்பா வடிவேலா போற்றி போற்றி 🌺🌺🌺🌺

  • @nammalvar..
    @nammalvar..21 күн бұрын

    Muruga ulagathil ellorum nalla irukkanum anaivarum iyarkaiodu ontri vala vendum ,poi,poramai, theeya ennam,ivaikal illamal narkunangalodu vala vendum

  • @susiendranss6095
    @susiendranss60959 ай бұрын

    ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️

  • @GopiKrishnan-cp6bk
    @GopiKrishnan-cp6bkАй бұрын

    முருகா என் கடன் தீர வேண்டும் நீ என் கூடவே இருக்க வேண்டும் முருகா அரோகரா முருகா

  • @muthumohana9026
    @muthumohana902620 күн бұрын

    ஓம் Murugapotri thunai

  • @nagaraja1670
    @nagaraja167011 ай бұрын

    முருகனே என் அப்பனே

  • @RaviRavi-sd5br
    @RaviRavi-sd5br Жыл бұрын

    ஓம்‌சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகர🙏🙏🙏🙏🙏🙏

  • @ponerulan.1986
    @ponerulan.198620 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

Келесі