சப்ஸ்கிரைபர்களுக்காக நடத்திய திருவிளக்கு பூஜையின் வீடியோ தொகுப்பு|Thiruvilakku Poojai for Subcribers

ஆத்ம ஞான மையம் சப்ஸ்கிரைபர்களுக்காக நாங்கள் நடத்திய திருவிளக்கு பூஜையின் தொகுப்பாக இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இதுபோல திருவிளக்கு பூஜைகள் மற்றும் பல முக்கிய பூஜைகளை ஆத்ம ஞான மையம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் அனைத்திலும் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொண்டு இறை அருள் பெறலாம்.
- ஆத்ம ஞான மையம்
Music Credit:
Music by Bensound.com/royalty-free-music

Пікірлер: 969

  • @sujasubha4528
    @sujasubha4528 Жыл бұрын

    அம்மா இந்த திருவிளக்கு பூஜையில கலந்துக்க முடியலைண்னாலும்.. கண்ணால் காணும் பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Жыл бұрын

    அம்மா கான கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அனைத்து பெண்களும் மன சிதறள் இன்றி, மன அழுத்தம் இன்றி, மன நிம்மதியுடன் அமைதியான வாழ்க்கையை குடும்பத்துடன் வாழ ஆன்மீகம் மிக முக்கியம். அதற்கு எங்களை ஒரு குருவாக வழி நடத்தி செல்வதற்கு மிக்க நண்றி .🙏

  • @loganayakilogi5505

    @loganayakilogi5505

    Жыл бұрын

    Nalla vartha soneanga ma mana alutham ellama nu 👍

  • @srimathiprabha9757

    @srimathiprabha9757

    Жыл бұрын

    அது தான் உன்மை. ஆத்ம ஞான மையத்தின் அங்கத்தினர்களுக்கு வரும் கஷ்டங்கள் அனைத்தும் கடவுளின் அருளாளும், நம் குரு அம்மாவின் வழிகாட்டலினாலும் கரைந்து போகும் . வாழ்க வளமுடன்🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 Жыл бұрын

    அருமை சகோதரி ...ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாரணை காட்டியதை பார்க்கும் போது புல்லரித்து கண்களில் நீர் வந்துவிட்டது...வாழ்த்துக்கள் சகோதரி....வாழ்கவளமுடன்..வாழ்க வையகம்...ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏

  • @harini9182
    @harini9182 Жыл бұрын

    அம்மா நீங்கள் அம்மனின் அருளை கண்ணீருடன் பேசியது எனக்கும் கண்ணீர் வந்து மெய்சிலிர்த்து போனேன். இதே போல எனக்கும் செய்ய ஆசையாக உள்ளது. விரைவாக எங்கள் ஊர் கோவில்பட்டிக்கு வாருங்கள் காத்திருக்கிறேன். நன்றி மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏ஓம் சிவாயநம🙏🙏🙏💐💐💐

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Жыл бұрын

    எல்லாருடைய நலனுக்காகவும் பூஜை நடத்தியதற்கு நன்றி 🙏🙏மஹாபெரியவா மகிமைகள் பற்றி பதிவுகள் போடவும்🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Жыл бұрын

    சகோதரி திருப்புகழ் நீங்கள் சொல்லி கேட்டு இருக்கின்றோம்.இன்று தான் நீங்கள் பாட்டாக பாடி இன்று தான் கேட்டேன் மிக அருமையாக இருந்தது சகோதரி.வாழ்த்துக்கள்

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Жыл бұрын

    அம்மா தயவு செய்து ஒவ்வொரு மாவட்டமாக திருவிளக்கு பூஜை செய்யுங்கள் அம்மா🙏

  • @gjggdfgfigi
    @gjggdfgfigi Жыл бұрын

    அம்மா நான் இந்த பூஜையை பார்த்து அலுதுவிட்டேன் மனம் ஆறுதலாக இருக்கிறது அம்மா நன்றி அம்மா

  • @kanishka7628
    @kanishka7628 Жыл бұрын

    அம்மா மிக்க நன்றி எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை எங்களால் இந்த பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி

  • @thanyaofficialsharinggood4049
    @thanyaofficialsharinggood4049 Жыл бұрын

    பார்க்கவே மகிழ்ச்சி அளிக்கிறது.. ௭ங்களுக்கிம் இந்த பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும். 🌺🌺🌺

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 Жыл бұрын

    அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏🙏 இந்த பதிவை கொடுத்ததற்கு.மிகவும் ஆர்வமாக உள்ளேன் 👍 திருச்சி வருகையினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.உங்களை நேரில் காணவும்.திருவிளக்குபூஜையில் கலந்து கொள்ளவும் 😘

  • @rajeshwarijaganathan7837
    @rajeshwarijaganathan7837 Жыл бұрын

    திருவிளக்கு பூஜையின் போது கலந்து கொள்ள இயலாத என் போன்ற இல்லத்தரசிகளுக்கு மகிழ்வித்த பதிவு. நன்றிங்க!!

  • @sathishkitchen2905
    @sathishkitchen2905 Жыл бұрын

    நானும் இந்த தொண்டு செய்ய ஆசை படுகிறேன் அம்மா வாய்ப்பு கிடைக்குமா அம்மா 🙏🙏

  • @loganayaki6000
    @loganayaki6000 Жыл бұрын

    அம்மா இந்த பூஜையை பார்க்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது

  • @bhuvaneswarisriram6636

    @bhuvaneswarisriram6636

    Жыл бұрын

    Yes true

  • @annampoorani9962
    @annampoorani9962 Жыл бұрын

    உண்மை அம்மா மீனாட்சி தாய் அருள் மழையில் கருணையில் அன்பில் வாழ்பவள் நான் மீனாட்சி சொக்கநாதர் அருளால் நலமே உண்டாகும் வாழ்க வளமுடன்

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Жыл бұрын

    நாங்கள் கொடுத்து வைக்கவில்லை அக்கா ஆனாலும் இந்த பதிவை பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 💛💛💛💙💙💙💛💛💛

  • @SureshSuresh-tv9dm
    @SureshSuresh-tv9dm Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி.கோவையில் எப்போது இது போல மங்கள விழா நடைபெறும். அம்மா

  • @shalinibalasubramaniyan3198
    @shalinibalasubramaniyan3198 Жыл бұрын

    அருமை... மகிழ்ச்சி. நீங்கள் மிகவும் சரியான முறையில் செய்து இருக்கீங்க...மா. பையில் அனைத்து பொருட்களையும் கொடுப்பதால் பூஜையில் இடையூறு இல்லாமல் இருந்தது. அதற்கு முன்கூட்டியே மிகப்பெரிய உழைப்பு அவசியம். உங்களுக்கும் உடன் பணியாற்றிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.... வாழ்த்துக்கள்...

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Жыл бұрын

    உங்களை பின் தொடர நாங்கள் இருக்கிறோம் அம்மா🙏

  • @sasisasikala8238
    @sasisasikala8238 Жыл бұрын

    அம்மா வணக்கம் ... மிகவும் அருமையான பதிவு இந்தப் பதிவை நான் பார்க்கும் பொழுது நானும் அங்க கலந்து கொண்டது போல் ஒரு மகிழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது மிக்க நன்றி

  • @bigears585
    @bigears585 Жыл бұрын

    அம்மா டெல்லி காமாட்சி அம்மா கோவிலுக்கும் வாங்க அம்மா டெல்லியில் வாழும் தமிழ் அன்பர்கள் சார்பாக அன்பான வேண்டுகோள் அம்மா pls.

  • @duraim8562
    @duraim8562 Жыл бұрын

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @manimegalai2227

    @manimegalai2227

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @punithavathi4006

    @punithavathi4006

    Жыл бұрын

    ‌‌ அம்மா உங்களைப் பார்க்க எங்களுக்கு எப்படி எப்போது பாக்கியம் இவ்வளவு அறிவா

  • @jeevisree7775

    @jeevisree7775

    Жыл бұрын

    Nabdri amma

  • @padmagopal21
    @padmagopal21 Жыл бұрын

    அம்மா நானும் பூசையில் கலந்த உணர்வு என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது மிக்க நன்றி அம்மா

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Жыл бұрын

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏திருவிளக்கு பூஜையை காணும் போது மனநிறைவாக இருந்தது, ஊட்டியிலும் நீங்க வந்து இந்த பூஜையினை நடத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @artworldofnaga6137
    @artworldofnaga6137 Жыл бұрын

    நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhim6440
    @kanimozhim6440 Жыл бұрын

    மிக அருமை.Coimbatore eppo varuvinga.

  • @rgkartandcraft1387
    @rgkartandcraft1387 Жыл бұрын

    அம்மா எங்களால வர முடியலனாலும் நாங்க இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டோம் மிக்க மகிழ்ச்சி ஃ🙏🙏🙏

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 Жыл бұрын

    அம்மா திருவிளக்கு பூஜை மிகவும் அருமையாகவும் உருக்கமாகவும் இருந்தது அம்மா. அந்த அம்பாளே நேரில் வந்து நடத்தியது போல் இருந்தது அம்மா. இந்த பூஜை நடக்க உதவியர்களை பாராட்டியே ஆக வேண்டும் அம்மா. இந்த பூஜையை காணும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் உள்ளது அம்மா. நன்றி அம்மா

  • @pachiyammaldharmalingam5984
    @pachiyammaldharmalingam5984 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா ஆனால் அடியேனுக்கு திருப்புகழ் வகுப்பில் சேர விருப்பம் ஆனால் தொகையை திரட்ட முடியவில்லை அம்மா

  • @theadal8372
    @theadal8372 Жыл бұрын

    Amma madurai la eppa nadathuveenga?? Kandipa madurai la oru naal nadathanum amma

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Жыл бұрын

    நீங்க இந்த திருவிளக்கு பூஜையின் தொகுப்பு எப்போது போடுவிங்க என்று காத்திருந்தோம் அதில் எங்களையும் தேடினோம் பார்த்தோம் ரசித்தோம் ரொம்ப மகிழ்ச்சி உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி நன்றி நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏💐

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Жыл бұрын

    அருமை அம்மா. திருவிளக்கு பூசை காண ஜெகஜோதியாக ஜொலிக்கின்றது. வாழ்க வளமுடன். அனைவருக்கும் பரிபூரண இறைவன் அருள் கிடைக்க அம்பாளிடம் வேண்டுகிறேன்.

  • @lathachandru1611
    @lathachandru1611 Жыл бұрын

    திருச்சிக்கு எப்போ அம்மா Waiting Ma

  • @bpclsrikumaran5621
    @bpclsrikumaran5621 Жыл бұрын

    Amma karur eppo ma variveenga

  • @ramyakannadhasan7736
    @ramyakannadhasan7736 Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வீடியோ போட்டதற்க்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 Жыл бұрын

    வணக்கம் அம்மா... சூப்பர் அம்மா..நேரில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்

  • @jothimanijothimani8744

    @jothimanijothimani8744

    Жыл бұрын

    Migavumarumaiamma,,

  • @subramaniyanrasu2679
    @subramaniyanrasu2679 Жыл бұрын

    திருநெல்வேலி எப்பே வருவிங்க அக்கா

  • @umachandramohan7496
    @umachandramohan7496 Жыл бұрын

    I'm also subscriber, but I didn't know how to participate in this function mam

  • @saimanish3086
    @saimanish3086 Жыл бұрын

    அம்மா நீங்கள் கண் கலங்கும் போது என் அம்மாவை சற்று முன் பார்த்தேன் மனம் ஏதோ செய்தது.. 😔🙏 Please don't cry maa..🙏

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நானும் இது போல பூஜையில் கலந்து கொள்ள காத்து இருக்கேன் டியர் குரு 🤩🙏♥️💫

  • @pattammala2055
    @pattammala2055 Жыл бұрын

    ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எப்பொழுது வருவீர்கள் அம்மா நாங்களும் விளக்கு பூஜையில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்

  • @muthukumar5512

    @muthukumar5512

    Жыл бұрын

    Adiyenum srivilliputtur than 😂🙏🙏🙏🙏🙏🙏

  • @radhigaveera2422
    @radhigaveera2422 Жыл бұрын

    அம்மா புதுச்சேரியில் எப்பொழுது திருவிளக்கு பூஜை செய்யயுள்ளீர்கள்.

  • @Besties618
    @Besties618 Жыл бұрын

    வணக்கம் அம்மா ‌ மதுரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உங்களை மிகவும் ‌பிடிக்கும் அம்மா.

  • @shanmugathaymurugesan4044
    @shanmugathaymurugesan4044 Жыл бұрын

    இன்று நான் பூஜா முடித்த உடன் அம்மா இன்னும் திரு விளக்கு பூஜா பற்றி பதிவு செய்ய வில்லை என நினைத்து போன் எடுத்து பார்த்தேன் மிகவும் ஆசசரியமாக இருந்தது நினைத்து முடித்து உடன் பதிவு பார்த்தது மிக்க நன்றி

  • @senthilraja6864
    @senthilraja68649 ай бұрын

    மறுபடியும் இந்த விளக்கு புஜை எப்பா நடக்கும் அம்மா

  • @ajith2787
    @ajith2787 Жыл бұрын

    எப்பொழுது இந்தபாக்கியம்எங்களுக்கும் கிடைக்கும்🙏🙏🙏🙏

  • @nallulakshmi3005
    @nallulakshmi3005 Жыл бұрын

    அம்மா இந்த பதிவு பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவை முழுவதும் பார்க்க முடியவில்லை என வருத்தம் அளிக்கிறது எங்கள் ஊர் சிவகாசி என்று வருவீர்கள் நான் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi8081
    @tamilarasi8081 Жыл бұрын

    என் அம்மா எனக்கு 55 என்னால் வரமுடியவில்லை ஆனால் இந்த விளக்கு பூஜையை பார்த்து எல்லையற்ற பேரானந்தம் அடைந்தேன் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியத்தை கைலாயம் வந்து பார்ப்பேனோ அந்த சர்வேஸ்வரர் தான் அருள் புரிய வேண்டும் என் தாயே

  • @conquertheworld4155
    @conquertheworld4155 Жыл бұрын

    திருவிளக்பூஜைபார்த்தேன்மணம்நெழ்ந்துகண்ணீர்விட்டேன்அம்மாநன்றிஉங்கள்மாணவி

  • @arulselvamcar.mechanical7719
    @arulselvamcar.mechanical7719 Жыл бұрын

    எமது ஊரில் திரு விளக்கு பூஜை நடத்த வேண்டும் அதற்கு நீங்கள் வர முடியுமா அம்மா இடம் வத்தலகுண்டு

  • @R.sanjeev8838
    @R.sanjeev8838 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி யாக இருக்கிறது அம்மா என்னால் தான் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள ‌முடியவில்லை என்பது கலையாக உள்ள தூ

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Жыл бұрын

    இதுவரை யாரும் இந்த மாதிரி செய்ததில்லை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Жыл бұрын

    அருமை.அருமை👏👏👏அருமையான ஏற்பாடு ..👌👌👌அற்புதமான விளக்கு பூஜை...👍👍🙏🙏நன்றி மிக்க நன்றி ..நல்ல பகிர்வு..🤩🤩💐💐💐

  • @udayakumaris5556
    @udayakumaris5556 Жыл бұрын

    அனைத்து மங்கல பொருட்களுடன்.. .. பரிபூரணமாக மனம் நிறைந்து ஒரு பூஜை.... பார்த்தாலே பரவசம்.... வாழ்த்துக்கள்🎉🎊 மா

  • @allit4309
    @allit4309 Жыл бұрын

    நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம் 🙏 அருமையாக இருந்தது அம்மா திருவிளக்கு பூஜை இந்த பதிவை கொடுத்ததற்கு மிகவும் நன்றி அம்மா🙏❤❤❤❤🙏🙏❤❤❤

  • @ramramram6745
    @ramramram6745 Жыл бұрын

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @bharathiraja1184
    @bharathiraja1184 Жыл бұрын

    வணக்கம் சகோதரி 🙏🌹இன்று என் காலை விளக்கு பூஜையோடு தொடங்கியது அருமை நானே அங்கு வந்து பூஜை செய்தது போல் உணர்ந்தேன் நன்றி ...மனது நிறைவாக உள்ளது .....

  • @chokkaiyanr3665
    @chokkaiyanr3665 Жыл бұрын

    விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது நன்று 👍

  • @rahul11bme3
    @rahul11bme3 Жыл бұрын

    சகோதரி வணக்கம் மிகவும் அருமையாகயிருந்தது உங்கள் பணி சிறக்க வேண்டும் மஞ்சள் பையில் ஒவ்வொரு பொருள் போட்டு தந்தது அருமை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Жыл бұрын

    அம்மா வணக்கம் பார்க்கும் போது ரொம்ப அருமையாக இருக்கு அம்மா நாங்க டெல்லியில் இருக்கிறோம் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @ilavarsi
    @ilavarsi Жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா. பார்க்கவே ரொம்ப மன திருப்தியாக இருக்கின்றது 🙏

  • @jpmithra1341
    @jpmithra1341 Жыл бұрын

    கண்டிப்பாக அம்மா.... நானும் உங்களை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் அம்மா.... நீங்கள் தான் என் குருநாதர்... ரோல் மாடல்... அம்மா

  • @mrolexff123
    @mrolexff123 Жыл бұрын

    அம்மா உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் உங்களது பதிவு அனைத்தும் பார்திடுவேன். திருவிளக்கு பூஜை மிகவும் அருமையாக உள்ளது.உங்களது ஆன்மீக பதிவுகள் நான் பின்பற்றுகிறேன் அம்மா.

  • @L_arts578
    @L_arts578 Жыл бұрын

    நான் இந்த பூஜையில் கலந்து கொண்டேன் மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது எங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் அம்மா அவர்களை நேரில் சந்தித்து இன்னும் பல மடங்கு சந்தோஷம் வளர்க உமது திருப்பணி

  • @dgurukumaresansh3283
    @dgurukumaresansh3283 Жыл бұрын

    அம்மா, தங்களின் ஆன்மீக பணிக்கு பத்ம விருதுகள் வாங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் உள்ளது

  • @adminloto7162
    @adminloto7162 Жыл бұрын

    அம்மா கோடான கோடி நன்றிகள் குத்து விளக்குபூஜை ஏற்பாடு செய்வதற்கு எவ்வளவு சிரமபட்டு ஒவ்வொருவரிடமும் வேலை சொல்லி பொருட்கள் வாங்கி ஆட்கள் நியமித்து ஒரு கல்யாணத்திற்கு என்னனென்ன வேலை செய்ய வேண்டுமோ அத்தனை வேலையும் திறம்படச் செய்து எல்லோருடைய குடும்ப பெண்களும் கலந்து எல்லோரும் மகிழ்ச்சியடைய செய்த உங்கள் நல்ல முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி கடவுள் எல்லா செல்வநலங்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @srishar0382
    @srishar0382 Жыл бұрын

    Amma mikka nandri. I love to attend this pooja but due to circumstances not able to attend. This vilakku pooja telecast is something surprising to me and felt very happy. This shows your concern. Thanks for sharing Amma.

  • @rajathia8767
    @rajathia8767 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் திருவிளக்கு பூஜை வழிபாடு கண்டு மனம் மகிழ்ந்தோம் அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்.

  • @MuthuLakshmi-ti5xt
    @MuthuLakshmi-ti5xt Жыл бұрын

    மிகவும் மனதை உருக்கும் பதிவு நன்றி அம்மா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Жыл бұрын

    🔱ஓம்சக்தி ஆதிபராசக்தி🌿🌻🌹🌼🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இனிய காலை வணக்கம் குருமாதா💐🙏🙏 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு சகல சௌபாக்கியம் கிடைக்க அன்னை வேண்டி கொள்கிறேன்🙏 குருமாதாவை பார்க்க அவர் நடத்திய திருவிளக்கு பூஜை கொடுத்து வைத்திருக்க வேண்டும் எங்களுக்கு குருவை பார்க்க கூட குடுப்பினையில்லை என்றாவது ஓருநாள் குருமாதா எங்க ஊர் சிவன் கோவிலுக்கு வருவார் எதிர்பார்க்கிறேன் இந்த பதிவு பார்த்ததில் சந்தோசம் அடைந்தேன் மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Жыл бұрын

    மிகவும் அருமயாக இருந்தது உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @vijayakrishnan4555
    @vijayakrishnan4555 Жыл бұрын

    காலை வணக்கம் சகோதரி இந்த பதிவை பார்த்தவுடன் என் மனம் நெகிழ்ந்து விட்டது நன்றி சகோதரி அருமையான பதிவு நான் வீட்டிலிருந்து திருவிளக்கு பூஜை கலந்து கொண்ட ஒரு எண்ணம் எனக்குள் வந்தது நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி

  • @meenuelumalais
    @meenuelumalais Жыл бұрын

    Rombha santhoshama iruku paakave.. indha year na miss panniten. Indha update eppo vandhadhu nu teriyala. NXT year Kandipa naanum unga kooda irupen amma...

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Жыл бұрын

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி

  • @meenakshiraja154
    @meenakshiraja154 Жыл бұрын

    ஓம் முருகா அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Жыл бұрын

    அற்புதம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.மிக மிக சிறப்பு அம்மா

  • @nsenthilkumar4991
    @nsenthilkumar4991 Жыл бұрын

    என்னால கலந்துக்க முடியல ஏன் கவலையா இருந்தாலும் இந்த வீடியோவை பார்த்து சந்தோஷப்பட்டேன் நன்றி அம்மா

  • @rohini4708
    @rohini4708 Жыл бұрын

    அத்தை உங்களை வாழ்த்த வயதில்லை ஆனால் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பரிபூர்ணமாக ஆசீர்வதிப்பார்...... வாழ்க வளமுடன் அத்தையாரே ♥😘📿

  • @yaminiselvam3990
    @yaminiselvam3990 Жыл бұрын

    எந்த ஊர்ல நடந்ததாம்மா இந்த பூஜை மிக்க மகிழ்ச்சி இருக்குதும்மா இந்த பூஜையை கண்ணால பார்த்தது🙏🙏🙏

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 Жыл бұрын

    வணக்கம் அம்மா இதே போல் எல்லா ஊர்களிலும் திருவிளக்கு பூஜை செய்தால் நன்றாக இருக்கும் நன்றி

  • @sureshuprevathy8229
    @sureshuprevathy8229 Жыл бұрын

    🙏I am so blessed...I also join in this pooja..thanku for ur guidance amma

  • @premasandhosh4364
    @premasandhosh4364 Жыл бұрын

    அருமையான காணொளி எங்களால் நேரில் வர முடியவில்லையே தவிர இந்த பூஜையை உங்களால் நாங்கள் பார்க்க முடிந்தது நீங்கள் அழுவதை பார்த்தவுடன் எனக்கும் கண்ணீர் வருகிறது தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙌

  • @esakim132
    @esakim132 Жыл бұрын

    கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் கலந்து கொள்ள முடியவில்லை பார்த்ததே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா நன்றி

  • @umapillai6245
    @umapillai6245 Жыл бұрын

    Wow excellent planning. Jai Mataji

  • @pavithrakaran8540
    @pavithrakaran8540 Жыл бұрын

    Thank you amma , for sharing this video 😍🥰😍🥰😍🥰

  • @veeramanipalani8399
    @veeramanipalani8399 Жыл бұрын

    பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா நன்றி எங்களுக்கு வீடியோ போட்டது ரொம்ப நன்றி

  • @ranithaprabakaranranithapr9055
    @ranithaprabakaranranithapr9055 Жыл бұрын

    Ethukku tha wait pannuna Amma romba நன்றி அம்மா

  • @muthumarikannusomesh7348
    @muthumarikannusomesh7348 Жыл бұрын

    அம்மா நன்றி.

  • @gayathrichandrugayathricha5287
    @gayathrichandrugayathricha5287 Жыл бұрын

    அம்மா நான் உங்களை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது.நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kalpanakalpanashakthi6607
    @kalpanakalpanashakthi6607 Жыл бұрын

    Hands up amma guruvadi Saranam thiruvadi Saranam Saranam Amma you are very grateful congrats 🙏🙏🙏🌹💐

  • @pragashivetha505
    @pragashivetha505 Жыл бұрын

    Beautiful, awesome and excellent.

  • @manjurajesh356
    @manjurajesh356 Жыл бұрын

    Thank you amma vazha valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hema.m7796
    @hema.m7796 Жыл бұрын

    வணக்கம் அம்மா கோடான கோடி நன்றி அம்மா இந்த திருவிளக்கு பூஜை எங்கள் ஊரில் நடத்த வாருங்கள் அம்மா ஆவலுடன் காத்திருக்கிறேன் இந்த காணொளியை கண்டு மகிழ்ச்சியடைந்தேன் அம்மா

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn Жыл бұрын

    இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா நன்றி அம்மா

  • @krishnannarayanan1682
    @krishnannarayanan1682 Жыл бұрын

    முருகா சரணம்.அன்னை மீனாட்சியே சரணம்

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 Жыл бұрын

    🙏காண கண் கோடி வேண்டும். Amma intha anmeega pathaill nangal chella engaluku Oru valekateyaga, Guru vaga erunthu engalai vale nadathungal. Engalukum entha chance seekeram kedaikanum. Pesa varthai varala. Amma enga Vuruku vanga. Raja Mannargudi. Tiruvarur district. Amma enaku yappothum health problem eruthuketay eruku. En family kuda ennal kavanekka mudeyala. I'm 45 years old. Daily ennudaya kadaimai ya seiya mideyama vedhanai padoren. Ennaku ethavathu vale solluga amma 🙏🙏🙏Nengal needa ayul petru kudumbathudan mahilcheyaga vala eraivanai prathekeren. ❤🙏om nama shivaya.

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 Жыл бұрын

    அற்புதம் அம்மா காண கண் கோடி வேண்டும் அம்மா 🌹🌹🌹

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 Жыл бұрын

    Good Morning Mam 🙏🙏🙏🙏🙏🙏 Congratulations Mam 🌻🌻🌻🌻🌻🌻 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻🌻 Om Namah Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-fv8uw
    @BalaMurugan-fv8uw10 ай бұрын

    அம்மா நன்றி

Келесі