1st time with my family in YouTube | Pongal Celebration with my Family | Desa Mangaiyarkarasi family

என் குடும்பத்தோடு நான் கொண்டாடிய போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் இந்தப் பதிவில்...
Special Pongal Celebration Vlog with my family…
- திருமதி. தேச மங்கையர்க்கரசி

Пікірлер: 2 200

  • @m.naveenkumarm.naveenkumar9779
    @m.naveenkumarm.naveenkumar97793 жыл бұрын

    யார் யார்லாம், அம்மா அவர்களின் குடும்பத்தை காண வேண்டும் என ஆவலாக இருந்தீர்கள்....அதில் நானும் ஒருவன்.. 🙏🙏🙏🙏

  • @user-nb5ei6nm5q

    @user-nb5ei6nm5q

    3 жыл бұрын

    Me

  • @sanjaymano8573

    @sanjaymano8573

    3 жыл бұрын

    Naaaaaa please podungha

  • @sharmikhasreevelenr.6656

    @sharmikhasreevelenr.6656

    3 жыл бұрын

    Me

  • @ramakrishnan635

    @ramakrishnan635

    3 жыл бұрын

    Nan

  • @jothiganesh9636

    @jothiganesh9636

    3 жыл бұрын

    @@user-nb5ei6nm5q iam

  • @rithikag.8067
    @rithikag.80673 жыл бұрын

    அம்மா என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. உங்கள் இல்லத்தினரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது பொங்கல் பரிசாக தங்களிடம் இருந்து கிடைத்ததற்கு நன்றி

  • @bharathikanis2956
    @bharathikanis29563 жыл бұрын

    அழகான குடும்பம் .தங்களின் குடும்பத்தோடு என்றும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் அம்மா

  • @muhsimusfi5080
    @muhsimusfi50803 жыл бұрын

    தளையத் தளைய பட்டுப்புடவை தல நிறையப் பூ கை நிறைய வளையல் முகம் நிறைய மகிழ்ச்சி வாய் நிறைய சிரிப்புனு நிறைவா இருக்கீங்க

  • @subhashini7589

    @subhashini7589

    3 жыл бұрын

    Magilcchi

  • @maheswaran2161
    @maheswaran21613 жыл бұрын

    எதிர்பார்க்காத விதத்திலெல்லாம் பதிவுகள் போட்டு அசத்துகிறீர்கள்... மிக்க சந்தோஷம்!!

  • @sudhab1645
    @sudhab16453 жыл бұрын

    உங்க அப்பாவை பார்க்கும் போது மரியாதை வருது மெய் சிலிர்த்தது பெருமையாக இருந்தது பொக்கிஷத்தை பெற்றெடுத்துள்ளார்

  • @MuthuKumar-jh7qd

    @MuthuKumar-jh7qd

    3 жыл бұрын

    A

  • @thiyagarajan5128
    @thiyagarajan51283 жыл бұрын

    அம்மா தங்கள் இல்லத்து சிவபெருமானை தரிசித்ததில் மெய்சிலிர்த்தது... தாங்கள் விசேஷ சிவபூஜை காணொலி ஒன்றையும் பதிவு செய்யும்படி வேண்டுகிறேன்

  • @muralidarankothandaraman5790
    @muralidarankothandaraman57903 жыл бұрын

    நீங்கள் மனதார வாழ்த்தியது போலவே உங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பத்தில் உள்ள வர்களுக்கும் மனநிறைவான வாழ்க்கை அமையும்.

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen17593 жыл бұрын

    தமிழ் யூ ட்யூப் ஆன்மிக சேனல்களில் எனக்கு மிகவும் பிடித்த சேனல். காரணங்கள் 10. 1. அம்மாவின் பேச்சு. 2. அம்மாவின் ஆன்மிக கருத்துகள். 3. பல ஆலயங்களின் தகவல்கள். 4. தெய்வீக முகம். 5. பார்த்தாலே கை கும்பிடத்தோன்றும் உடை. 6. சுத்த தமிழ் உச்சரிப்பு. 7. வழிபாடு முறைகள் சொல்வது. 8. நேர்சிந்தனைகள். 9. குடும்பத்தாரை பற்றி கூறாமை. 10. ஆலயங்களுக்கு நேரடியாக சென்று தரிசனம் செய்தல். இன்னும் பல. தேசமங்கையர்க்கரசி உங்கள் வயது என்னமோ 35 ககுள். ஆனால் நீங்கள் கூறும் ஆன்மீக கருத்துகள் எங்கும் கிடைக்காத பொக்கிசங்களே! அதுவும் இன்று தூங்கும் முன் நினைத்தேன் உங்கள் பொங்கல் பதிவு பார்க்க வேண்டும் என்று.இதேபோல பார்த்தும் விட்டேன்.மிக்க மகிழ்ச்சி. உங்கள் கணவர் இரட்டைக்குழந்தைகள் செல்லக்குட்டி பெற்றோர் சகோதர்ர் அண்ணி என எல்லோரையும் பார்த்த பேரின்பம்எனக்கு.

  • @subhashini7589

    @subhashini7589

    3 жыл бұрын

    Arumai arumai

  • @vigneshvignesh-rz4un
    @vigneshvignesh-rz4un3 жыл бұрын

    இதை பார்த்தவுடன் ரொம்ப ரொம்ப எனக்கு சந்தோஷமாக உள்ளது .

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-27483 жыл бұрын

    அம்மா எங்களால் இவ்வளவு மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட முடியாவிட்டாலும் இந்த பதிவு பார்த்தவுடன் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி 🌹🌸🌹

  • @kanmanixlla-2748

    @kanmanixlla-2748

    3 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @anandhianjana4996
    @anandhianjana49963 жыл бұрын

    மிகச்சிறப்பு!மனைவியின் வெற்றிக்கு கணவனின் புரிதல் அவசியம்.இருவரும் வாழ்க வளமுடன்!

  • @ramanramu1352
    @ramanramu13523 жыл бұрын

    அம்மா நான் உங்களுடைய சொற்பொழிவிற்கு தீவிர ரசிகை உங்களை ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்கனும்

  • @banupriya8309

    @banupriya8309

    3 жыл бұрын

    Pls subscribe our channel Leebansha Tamil

  • @vijayanandh9101

    @vijayanandh9101

    3 жыл бұрын

    Yes eanakkum athe aasaithan.

  • @nagapriyakarthik8719

    @nagapriyakarthik8719

    3 жыл бұрын

    Nan parthirikken en kaiyal avangalukku kunkumam koduthirukken

  • @ramanramu1352

    @ramanramu1352

    3 жыл бұрын

    Wow super

  • @ramakrishnan635

    @ramakrishnan635

    3 жыл бұрын

    Yes enakum intha Aasai than

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration85993 жыл бұрын

    உங்கள் குடும்பத்தினரை காணவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் நல்ல பதிவு மனம் நிறைவாக இருந்தது வாழ்க வளமுடன் சகோதரி

  • @yogamegamedia9063
    @yogamegamedia90633 жыл бұрын

    அம்மா மிக்க மகிழ்ச்சி... இனிமையான குடும்பம் நிறைவாய் உள்ளது. பரபரப்பில்லாத பதட்டமில்லாத நிதானமான பொங்கல் கொண்டாட்டம் வாழ்த்துகள்....

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj93583 жыл бұрын

    அருமை அருமை அருமை அம்மா பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது அம்மா நீங்க லும் உங்களுடைய குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுள் இடம் வேண்டுகிரேன்

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan96283 жыл бұрын

    உங்கள் குழந்தைகள்.கணவர்.குடும்பத்தினர்அனைவரையும்பார்த்தது மகிழ்ச்சி

  • @lakshmiganesan3290
    @lakshmiganesan32903 жыл бұрын

    மகிழ்ச்சி மேடம் .பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.இன்று போல் என்றும் வாழ்க.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் இறையருளோடும் குருவருளோடும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏

  • @kandasamygurusamy2904
    @kandasamygurusamy29043 жыл бұрын

    முருகப்பெருமானின் திருலருளோடும், வாரியார் சாமிகளின் நல்லருளோடும் வளம்பல பெற்று சுற்றங்கள் சூழ நலமோடு பல்லாண்டு வாழ மனம் விழைகிறேன்.. தங்கள் சொற்பொழிவின் ரசிகன்

  • @senthurpandian7845
    @senthurpandian78453 жыл бұрын

    பொங்கல் பானை பொங்கும் போது குலவை விடுவது தான் சரியான முறை., அருமை.....

  • @bamarengarajan428
    @bamarengarajan4283 жыл бұрын

    தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரையும் நேரில் சந்தித்த உணர்வு...அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி மிக்க நன்றி மாட்டுப் பொங்கல் விழா சிறப்பு.. சூப்பர்.

  • @ashoksavi3296
    @ashoksavi32963 жыл бұрын

    அம்மா எனக்கு ஒரு ஆசை இருந்தது உங்களை இப்படி வளர்த்த பெற்றோர்கள்களை பார்க்க வேண்டும் என்று இன்று பாக்கியம் கிடைத்தது நன்றி

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s97123 жыл бұрын

    மறந்து போன வழக்கத்தில் இருந்து மாறி போன பொங்கலை இன்று கண் குளிற காண்பித்தீர்கள். பாரம்பரிய பொங்கலை விட்டு கொடுத்தவர்கள் தயவுசெய்து திரும்ப ஆரம்பித்து சந்தோஷமாக வாழுங்கள்... நம் குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் கற்பிக்கும் சொத்து இது தான்... வெளிநாட்டு மரபுகள் வேண்டாமே .... நன்றி அம்மா தங்களை போன்றவர்கள் உள்ளவரை நம் பாரம்பரியம் சாகாது... ஏனெனில் தங்களை போன்றவர்கள் தான் மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்து கொண்டே உள்ளீர்கள்..

  • @anbharasae4667
    @anbharasae4667 Жыл бұрын

    உங்களின் இனிய பொங்கல், குடும்பத்தார், கணவர் ,மகன்கள், தாய், தந்தையர் இவர்களோடு உங்களின் இனியமாட்டுப் பொங்கலும் இனிமையாக இருந்தது பொங்கலோ !பொங்கல்! வணக்கம் மிக்க நன்றி அன்னை.

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.90273 жыл бұрын

    உங்கள் குடும்பத்தினரை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நீடூழி வாழ இறைவனை உருக்கமாக பிரார்த்தனை செய்கிறேன்

  • @karkuvel1992
    @karkuvel19923 жыл бұрын

    அம்மா நீங்கள் சொன்னதால் தான் நாங்கள் அரிசி மாவு முலம் கோலம் போட ஆரம்பித்தேன் ஆனால் நீங்கள் கலர் கோலம் போட்டு இருக்கிறார்கள் . கேட்பது தவறு என்றால் மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏 எங்கள் வீட்டில் இப்பொழுது தினமும் மா கோலம் பார்த்து பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்களும் கோலம் போடுகிறார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-my9oi
    @SivaKumar-my9oi3 жыл бұрын

    ஓம் நமசிவாய சகோதரி வாழ்த்துக்கள் நன்றி உங்கள் குடும்பம் தை பார்த்து தேன் உங்கள் மாமியார் மாமனார் பார்க்கணும்

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh93853 жыл бұрын

    உங்கள் ஃபேமிலிய பார்க்கனும் னு ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது அம்மா ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா

  • @ms.somunaidu9874
    @ms.somunaidu98743 жыл бұрын

    மிக அருமையான பதிவு அம்மா. எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு தடையின்றி உணவு கொடுத்த, உழவுக்கும், உழவருக்கும்! இருவருக்கும் உதவிய மாட்டுக்கும், இயற்க்கைக்கும், நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள். 🙏 நன்றியுடன் மா சோமுநாயுடு 🙏 🌾இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🌾

  • @kannikathiravan9088
    @kannikathiravan90883 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி, இறைவன் அருளோடும் ஆசியோடும் எல்லா வளமும் நலமும் பரிபூரணமாக பெற்று நீங்கள்அனைவரும்நீடூழி வாழ்க🙏🙏🙏🙏🙏.

  • @ranikavi4907
    @ranikavi4907 Жыл бұрын

    உங்கள் குடும்ப மிகவும் சந்தோஷமாக வாழ பகவான் அருளை வேண்டுகிறேன்.மிகவும்நன்றி அம்மா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா.

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy92703 жыл бұрын

    சகோதரி உங்களை யும் உங்கள் குடும்பத்தினரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று போல் என்றும் ஒற்றுமை யுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha20093 жыл бұрын

    உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி் சகோதரி. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @priyadaksh9873
    @priyadaksh98733 жыл бұрын

    முருகன் அருளால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் . Om saravana bhavaya namaha 🙏🦚

  • @rajendranrasappan3303
    @rajendranrasappan33032 жыл бұрын

    அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் குடும்பத்துடன் கொண்டாடிய மகிழ்ச்சி ஆனந்தம் நிறைந்த ஆன்மீக அன்பு பொங்கல்.. நன்றி ங்க

  • @manjus7073
    @manjus70732 жыл бұрын

    நல்லதோர் குடும்பம்.. பல்கலைக்கழகம்.. சகோதரி.. மிகவும் அருமை.. வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏

  • @ponpandiant2771
    @ponpandiant27713 жыл бұрын

    பூஜை அறையில் வாரியார் சுவாமிகளின் புகைப்படம்!!! உங்கள் பக்தியை காட்டுகிறது🙏🙏

  • @tamilselvimariappan537
    @tamilselvimariappan5373 жыл бұрын

    உங்களுடைய சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. திருச்செந்தூர் ல உங்களை நேரில் பார்த்து இருக்கிறேன்.. எனக்கு உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம்..

  • @VarahiYugam
    @VarahiYugam3 жыл бұрын

    மாதர் குல மாணிக்கம் நீங்கள் உங்களை பார்த்தால் மிக பெருமையாக இருக்கிறது

  • @umamaheswari6591
    @umamaheswari65913 жыл бұрын

    திருஷ்டி சுத்த மறந்துடாதீங்க!!

  • @user-pj3ld8fh7l
    @user-pj3ld8fh7l3 жыл бұрын

    அம்மாவின் அருளால் எங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்களால் எப்படி இத்தனை ஆன்மிக தகவல்கள் சொல்ல முடிகிறது? வாழ்த்துக்களுடன் நான்.

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru14923 жыл бұрын

    அருமை அம்மா நான் பார்க்க ஆவலாக இருந்தேன் நன்றி

  • @nivethachitra270
    @nivethachitra2703 жыл бұрын

    அக்கா அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு நான் மகளாக பிறக்க வேண்டும் ...I love you akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra47403 жыл бұрын

    இந்த பதிவை பார்த்து மகிழ்ந்தோம் தங்களின் குடும்ப உறுப்பினர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அனைவரும் நலம் வாழ எமது பிரார்த்தனை நன்றிகள் பல அம்மா 🙏

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i3 жыл бұрын

    நன்றி அம்மா மிகவும் அழகாகவும் நெகிழ்வாகவும் பூரிப்புடனும் இந்த தோகுப்பை பார்தேன் அம்மா பேச்சும் தேன் போல் அம்மா குடும்பமும் தேன்சுவையினும் மிகுதியானது அம்மா இதில் மகிழ்ச்சி என்னா எனக்கும் இரு மகன் இந்த தொகுப்பு பரமானந்தம் அளித்தது அம்மா

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.90273 жыл бұрын

    உங்களின் குரல் இனிமையாக இருக்கிறது. ஆன்மீக செய்திகளுக்கு நன்றி.

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh93853 жыл бұрын

    அம்மா உங்கள் ஜோடி பொருத்தம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா கோடி கோடி நன்றிகள் அம்மா

  • @muthumanikumarasamy360
    @muthumanikumarasamy3603 жыл бұрын

    அன்பு சகோதரி வணக்கம் நீங்கள் குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடிய அழகு கண் களங்க வைக்கிறது ! நாங்கள் எங்கள் தோட்டத்தில் மண் பானையில் வைத்து மாடுகளுடன் கொண்டாடுவதை போல் இருந்தது

  • @maragathamRamesh
    @maragathamRamesh3 жыл бұрын

    தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் குடும்ப பதிவு நன்றாக இருந்தது உங்கள் சகோதர் குடும்ப பதிவு சூப்பர் அடுத்த ஆண்டு உங்கள் மாமியார் கணவரின் கூட பிறந்தவர்களையும் பதிவிடுங்கள் நன்றி நன்றி

  • @vinothasuresh5145
    @vinothasuresh51453 жыл бұрын

    Unga family members pakkanum apdinu romba naal aasai,innaikku nirai veriduchu....mika nandri amma...

  • @foodtech8105
    @foodtech81053 жыл бұрын

    அம்மா உங்களோட குடும்பத்தை பார்த்ததுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க அம்மா நன்றி அம்மா

  • @sumathisekar6117
    @sumathisekar6117 Жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ இறையருளும் குருவருளும் பரிபூர்ணமாக எப்பொழுதும் துணை புரியட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா 🙏🏾🙏🏾🌷

  • @s.selvi-worthdac5152
    @s.selvi-worthdac51523 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க! நன்றி அம்மா.

  • @sarasbalaji8960
    @sarasbalaji89603 жыл бұрын

    மிகவும் சிறப்பாக இருந்தது அக்கா.. இதுல மிகவும் எனக்கு பிடித்தது நீங்கள் அத்தான் கூறியது தான்😊🙏🙏🙏🙏

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Жыл бұрын

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு அருமையானது அத்தோடு உங்கள் குடும்பம் அத விட பெருமையானது ஓவ்வொரு விளக்கமும் செய்முறையும் அன்போடு தந்தீர்கள் மிகவு‌ம் நன்றி சூரிய பகவானுக்கு செலுத்தும் தோத்திரத்தை வெளியிடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் 🌹🙏❤🇸🇦

  • @usharajkumarvmt5372
    @usharajkumarvmt53723 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரி.தங்கள் குடும்பத்தைக் கண்டதற்கு.வாழ்க வளமுடன்.

  • @sridharsenthil9230
    @sridharsenthil92303 жыл бұрын

    தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @dakshinachitra7999
    @dakshinachitra79993 жыл бұрын

    அம்மா உங்கள் ஆத்மார்த்த ரசிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா ,. உங்கள் ஆன்மிக சொர் பொலிவு ஒருமுறையாவது கேட்கவேண்டும் பூர்விகம் திருச்சி தற்போது சென்னை நங்கனுள்ளூர் அம்மா அப்படி நடந்தால் தெரியபடுங்கள் அதுவும் உங்களை பார்க வேண்டும் அம்மா என் தந்தை கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு தவரமாட்டார் நான் சிறு பிள்ளை அதாவது நான்காம் வகுப்பு படிக்கும் என்னை என் அம்மாவையும் அழைத்து செல்வார் ரொம்ப நன்றி அம்மா

  • @sabarinathan154
    @sabarinathan1542 жыл бұрын

    * எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். இந்த வீடியோ பதிவு ஐஸ்வர்யம் நிறைந்த பதிவாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.* * பாரத தாய்க்கு நன்றி *

  • @bkala9506
    @bkala95063 жыл бұрын

    ,மேடம் அருமையான பொங்கல். ஆனால் உங்கள் கணவரின் வீட்டு ஆட்களை காணோமே.

  • @rameshkrishnan3599

    @rameshkrishnan3599

    3 жыл бұрын

    எனக்கும் அந்த கேள்வி எழுகிறது.. கணவரின் உறவுகள் ஒருவர் கூட இல்லை..

  • @bharathidarshanram249

    @bharathidarshanram249

    3 жыл бұрын

    Enakkum

  • @canbuezhil131
    @canbuezhil1313 жыл бұрын

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்த்துகள் சகோதரி 💐

  • @divyasubramaniyam9335
    @divyasubramaniyam93353 жыл бұрын

    வாழ்க வளமுடன்.............. உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்........... சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @lohithsocrates379
    @lohithsocrates3793 жыл бұрын

    தெய்வீகமான குடும்பம் அம்மா தங்கள் குடும்பம் ! நீடூழி வாழ வாழ்த் துகள் .

  • @ramapriyarasaraman9324
    @ramapriyarasaraman93243 жыл бұрын

    பண்டிகை திருநாளில் ஒரு அருமையான பதிவு.... கண்களும்...மனதும் மகிழ்ச்சியில் மகிழ்ந்தது... வாழ்த்துக்கள்... நன்றி

  • @deviselvaraj4353
    @deviselvaraj43533 жыл бұрын

    அருமை அம்மா உங்கள் குடும்பம் நீடுழி வாழ்க 🙏💐

  • @thalaramesh9766
    @thalaramesh97663 жыл бұрын

    பொங்கல் கொண்டாடும் முறையினை அருமையாக தங்களுடைய குடும்த்தினருடன் தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். தாங்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

  • @PriyaPriya-gl6je
    @PriyaPriya-gl6je3 жыл бұрын

    அம்மா உங்களின் குடும்பத்தில் அனைவரையும் எங்களிடம் அறிமுகம் செய்தீர்கள் மிக்க மகிழ்ச்சி.

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    தமிழ் மொழியை ஆங்கிலம் கலக்காமல் இன்றைய கால கட்டத்தில் முழுமையாக பிழையின்றி பேசும் கலை உங்களிடம் அற்புதமாக உள்ளது. ஆன்மீகம் பேசுவது மட்டும் இல்லாமல் அதன் வழி பின்பற்றுவதும் சால சிறந்தது. வாழ்த்துக்கள்.

  • @priyac9727
    @priyac97273 жыл бұрын

    அக்கா உங்கள் குடும்பத்துடன் பொங்கள் விழா கொண்டாடியதை காண்பித்தமைக்கு மிக்க நன்றி

  • @HappyHeart676
    @HappyHeart6763 жыл бұрын

    உங்கள் தமிழ் உச்சரிபிற்க்கு நான் அடிமை😍

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Жыл бұрын

    அம்மனுடைய குடும்பம் மிகச் சிறந்த தெய்வீக குடும்பம் ஓம் சரவணபவாய நமக

  • @nadhiyaparamasivam7423
    @nadhiyaparamasivam74233 жыл бұрын

    தங்கள் குடும்ப பொங்கல் கொண்டாட்டத்தில் நானும் பயணித்தேன்......அம்மா😍 மிக்க மகிழ்ச்சி.....

  • @poornima145
    @poornima1453 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா அழகான குடும்பம் எல்லா நலன்களையும் பெற்று வாழ்க வளமுடன்

  • @gayathriraghunathan9239
    @gayathriraghunathan92393 жыл бұрын

    நீங்கள் நீடுடி வாழ வேண்டும் தாங்களால் தமிழ் வளர வேண்டும் எல்லாம் வல்ல அப்பன் முருகன் அருளால்

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v3 жыл бұрын

    உங்கள் வீட்டு நால்வர்களின் புகைப்படம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது அம்மா!!!!

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai49803 жыл бұрын

    மிக்க நன்றி , சிறப்பான பொங்கல் பதிவு.அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.🙏

  • @user-nc1rk8ko5t
    @user-nc1rk8ko5t3 жыл бұрын

    குழந்தைகளுக்கு அருமையான தமிழ் பெயர்கள்.குருநாதர் மரியாதை கொடுக்கும் விதமா. கிருபானந்த.போகன்.என்றுமே நீங்கள் சூப்பர் அக்கா

  • @ramuratha3260
    @ramuratha32603 жыл бұрын

    வாங்க அத்தான்...... செம சூப்பர்

  • @manoharan4215
    @manoharan421511 ай бұрын

    1st time ippo tha intha video Pathom❤engaluku romba happy ah irukunga amma Unga family ellarayum pathathula❤❤🙏🙏🙏💐💐💐🌹

  • @kamalanatarajan1463
    @kamalanatarajan14633 жыл бұрын

    குடும்பத்தில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்கவளமுடன் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி அம்மா 🎉🎉

  • @mkholistichealth5392
    @mkholistichealth53923 жыл бұрын

    அன்பான குடும்பம். உங்களின் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @premabhoopalan5948
    @premabhoopalan59483 жыл бұрын

    Ungal kudumbathi paarka vendum enginra en virippam niraiverithu Amma Pongalo Pongal vaazhga valamudan nalamudan pallandu. Nandri Amma 🙏🙏🙏

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk3 жыл бұрын

    உங்கள் குடும்பத்துடன் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா ❤️❤️❤️, நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️

  • @salman8390
    @salman83902 жыл бұрын

    தை பிறந்தால் வழி பிறக்கும் தரணி எங்கும் வளம் செழிக்கும் இதயங்கள் புன்னகை பூக்கும் , உதயமாகும் கதிர் போல ... இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை இனிக்கும் செங்கரும்பைப் போல ....எல்லோரும் இனிமையாய் வாழ... அனைவருக்கும் மங்களகரமான 🙏🙏🙏 தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏 📝சல்மான்

  • @sankarrs5595
    @sankarrs55953 жыл бұрын

    உங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி உங்கள் மாமியார் மாமணார் வீட்டில் புகுந்த வீட்டில் தான் பெண்கள் பொங்கல் கொண்டாட வேண்டும்.

  • @monathevar206
    @monathevar2063 жыл бұрын

    I love to watch families like this, the more the merrier, god bless mam

  • @ravivarniyar9153
    @ravivarniyar91533 жыл бұрын

    Romba Happy mam on seeing ur family members.... especially sir who is ur moral support for ur devotional activities too...

  • @valar9131
    @valar91313 жыл бұрын

    மிகவும் நன்றி சகோதரி. மேலும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தயதற்கு மிக்க நன்றி நன்றி.

  • @priyakrishnan5870
    @priyakrishnan58703 жыл бұрын

    Such a lovely, beautiful celebration! It's a treat to watch and get to know your family, Mam. Aadambaram, aarpattam illama romba simple ah, avalo azhaga 🙂🙂 Thank you for this great video❣

  • @shunmugasundari2421
    @shunmugasundari24213 жыл бұрын

    அருமை அம்மா உங்கள் கணவரை நிங்க குப்பிட விதம் அழகா இருந்தது

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy76543 жыл бұрын

    அருமையான அழகிய பொங்கல். நல்ல பதிவு. இன்று போல் என்றும் உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ்த்துகள் இறைவன் அருள் புரிய வேண்டும். நல்வாழ்த்துக்கள்

  • @suganyayadhav6203
    @suganyayadhav62033 жыл бұрын

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கடவுள் உங்களுக்கு எல்லாவிதமான சந்தோஷங்களும் தரட்டும் உங்கள் தாய் தந்தையரை பார்த்தோம் உங்கள் மாமனார் மாமியாரை காணோம்

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h3 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 தங்கள் வீட்டு பொங்கல் கொண்டாட்டம் மிகவும் அருமையாக இருந்தது....👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @janakiponusamy9949
    @janakiponusamy99493 жыл бұрын

    அழகான குடும்பம். நலமான வாழ்வு, வாழ்க வளமுடன்.

  • @saravananpt1324
    @saravananpt13243 жыл бұрын

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்... எல்லாம் இறைவன்அருள். அவன் அருளால்தான் என் குடும்பம் இனிமையாக இருக்கிறது. இறைவன் கருணைக்கு நன்றி.

  • @abiabi6601
    @abiabi66013 жыл бұрын

    பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது...... சந்தோசம் அம்மா

  • @narpavi5878
    @narpavi58782 жыл бұрын

    So pleasure In seeing you my gurujii and your family too

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy94082 жыл бұрын

    அருமை அருமை உங்கள் குடும்பத்தார்க்கு எங்கள் பொங்கள் நல்வாழ்த்துக்கள் சூப்பர்

  • @revareva9200
    @revareva92002 жыл бұрын

    வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் புகழ்.... அண்ணா நீங்க ரொம்ப கொடுத்துவெச்சவங்க.. அக்கா உங்களுக்கு அருமையான குடும்பம்...🌞 வாழ்த்துக்கள்

  • @muneeswarib8578
    @muneeswarib85783 жыл бұрын

    உங்கள் பதிவு பார்க்க பார்க்க ஆசை என் ரசனை போலவே உங்கள் பதிவு இருந்தது அருமை அருமை அருமை சகோதரி 🙏🙏🙏 உங்கள் குடும்பத்தை பார்க்க ஆசை அது நிறைவேறி விட்டது நீடூழி வாழ்க

Келесі