சாவகச்சேரி வைத்திய அத்தியட்சரின் பிரத்தியேக செவ்வி Dr. Ramanathan Archchuna

#kadivalam #jaffna #chavakachcheri #hospital

Пікірлер: 17

  • @sahanasenthuselesta1023
    @sahanasenthuselesta10237 күн бұрын

    சேவை மனப்பாங்குடன் இறை அச்சத்துடன் தர்மத்தை நினைத்து பணத்தாசையால் அந்நிய நாடு ஓடாமல் பணி ஆற்றுவது வெகு சிலரே அவர்களை தலை வணங்குவோம் ,பணத்தாசை காரணமாக நேர்மையீனமாக பணி ஆற்றும் பலரால் ஏழைகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் ,வைத்தியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் மண்டை பாரம் போக்க உளவள ஆலோசனைகள் அவசியம் வழங்கப்பட வேண்டும். தரமான நிலை அடையவும் மக்கள் தரமான சேவையை பெறவும் நல்ல நேரம் சிவனருளால் கிடைத்துள்ளது .யாவும் வெற்றி பெற வேண்டும்

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan29897 күн бұрын

    இந்த doctor பெரிய அளவில் நல்ல சேவை செய்ய துடிக்கும் இளம் doctor. இவருக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் மக்கள் நல்ல பயன் பெறுவார்கள் Please இந்த doctor தன் கடமையைச் செய்ய விடுங்கள். அவர் ஒழுங்கா சாப்பிட வேண்டும், நித்திரை கொள்ள வேண்டும் doctor 🙏 please take care of yourself. Doctor ஐ கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்கள்.

  • @aaronb954
    @aaronb9547 күн бұрын

    Dear Sri Lankan Government, We, the Tamil community from the USA, are writing to express our strong support for DR.ARJUNA and to request that he remains at the same hospital. DR.ARJUNA is a very kind and skilled physician, and it is crucial that he continues to serve the people who need him. We respectfully ask that all colleagues working with DR.ARJUNA treat him with the utmost respect. DR.ARJUNA dedication and compassion have made a significant impact on the community, and it is important that his contributions are recognized and valued. We urge the Sri Lankan Government to take this matter very seriously and to avoid making any decisions that would negatively affect DR.ARJUNA ability to continue his vital work. The people truly need DR.ARJUNA, and we implore you to support him in his efforts to provide excellent medical care. Thank you for your attention to this important issue. Sincerely, The Tamil Community from the USA

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr7 күн бұрын

    Very interesting & inspiring person ❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw7 күн бұрын

    விலைபோன மருத்துவம்...❤🌹விலைபோன தமிழர்கள் வாழ்வு......

  • @sarathamurugathas9760
    @sarathamurugathas97606 күн бұрын

    Very nice doctor arjuna 6:07

  • @sumisumiththira4005
    @sumisumiththira40057 күн бұрын

    No words to say

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw7 күн бұрын

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🌋🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran40097 күн бұрын

    Hands-off ❤❤❤❤

  • @user-lm8fo5vd7q
    @user-lm8fo5vd7q7 күн бұрын

    Wow super very nice Arjuna doctor shame thillinka annum name poruththam nallave Erukku appa Amma pompa kuduthdhu vaiththavanga Erutheevarai poradunga mkgal selvakku sappoddu undu oru kai osai varadhu pala kai osai venum serudhuli peruvellam

  • @jeyasuthanthanigasalam5365
    @jeyasuthanthanigasalam53654 күн бұрын

    Appidiye.... Elum enda... Antha 25 Doctors list um konjam list potta... Innum konjam clear a irukkum

  • @mathyruskin1855
    @mathyruskin18557 күн бұрын

    Dear young man don't risking Ur life go somewhere else work

  • @ThavarubanThavaruban
    @ThavarubanThavaruban7 күн бұрын

    😂😂

Келесі