No video

சவால்விடும் அர்ச்சுனா: அதிர்ச்சிதரும் தகவல்கள் | UTHAYAN TV

#UthayanTV #EntertainmentVlog #VlogLife #KZreadVlogger #Entertainment #Vloggers #DailyVlog #KZreadCreators #FunTimes #BehindTheScenes #LifeOfAVlogger #ExploreWithMe #LaughOutLoud#GoodTimes #EntertainYourself
UthayanTV, EntertainmentVlog, VlogLife, KZreadVlogger, Entertainment, Vloggers, DailyVlog, KZreadCreators, FunTimes, BehindTheScenes, LifeOfAVlogger, ExploreWithMe, LaughOutLoud, GoodTimes, EntertainYourself
Remember to use relevant hashtags that resonate with your content and target audience!
Uthayan Sri Lanka's Number One News Provider.
📲 Follow on:
Facebook: / uthayanofficial
/ uthayantv1
💻 Wikipedia: en.wikipedia.o...
💻 Visit our website: newuthayan.com/
KZread
Email: digital@uthayan.com
Telephone: +94214927426
NEWS
Email: news@uthayan.com
Telephone: +94214930000
Advertisement
Email: advt@uthayan.com
Telephone: +94214931111
#UTHAYAN #JAFFNA #MAIN NEWS

Пікірлер: 48

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilankaАй бұрын

    சிரமப்பட்டு படித்து பல்கலைக்கழகம் சென்று மக்களுக் சேவை செய்வோம் என்று சத்யியபிரமானம் எடுத்து மக்களுக்கு சேவை செய்ய100% உண்மை. ஏழை மக்கள் தான் பாவம். மனித நேயம் செத்துவிட்டது.

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683Ай бұрын

    100% உண்மை. ஏழை மக்கள் தான் பாவம். மனித நேயம் செத்துவிட்டது.

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746Ай бұрын

    தலைவர் பிரபாகரன் வரவேண்டும் இவர்களை எல்லாம் .உயிரோட கொழுத வேண்டும்.100% உண்மை. ஏழை மக்கள் தான் பாவம். மனித நேயம் செத்துவிட்டது.நான் .DR அர்ஜுனவை ஆதரிக்கிறேன்,தமிழர்கள் விழித்தெழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!¨¨

  • @vijivi1103

    @vijivi1103

    Ай бұрын

    உண்மைதான் அந்த தலைவர் இல்லாத அருமை இப்பதான் தெரியுது.

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070Ай бұрын

    வடமாகணத்தில இருக்கும் எல்லா Hospital க்கும் இப்ப மருந்துகளைவிட Dr அர்ச்சுணா போல ஒருவர்தான் தேவைப்படுகிறார். அங்கு எல்லா இடமும் இந்தப் பிரச்சினை இருக்கு. கடவுள்தான் மக்களைக் காப்பாற்ற வேணும்.

  • @sankan52

    @sankan52

    Ай бұрын

    Ordinary people did express their opinion that is the Drs who did go in strike should be punished by removing their qualification and also should be made not allowed to work as Dr anywhere in the world

  • @user-kd9sh5br9b
    @user-kd9sh5br9bАй бұрын

    சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில உள்ள குளப்பம் விளைவிக்கும் டாகடர்களை தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்பிவிட்டு வேறுமாவட்டத்திலிருந்து வைத்தியரை எடுத்து ப்போட்டு வைத்தியசாலையை இயக்கலாம்.

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fqАй бұрын

    முதல்ல எங்கள் இனத்தை மீண்டும் மனிதநேயம் மிக்கவர்களாக மாற்ர மீண்டும் புலிகள் வந்தால்த்தான் முடியும்

  • @saravananmuthulingam4017

    @saravananmuthulingam4017

    Ай бұрын

    Exactly correct

  • @saravananmuthulingam4017

    @saravananmuthulingam4017

    Ай бұрын

    Muttilum unmai

  • @mekalathamohanraj473

    @mekalathamohanraj473

    Ай бұрын

    Avarkalai thane intha makkal veruthavarkal 1pavun koduka vendum enru

  • @ngpkaipullagaming1930

    @ngpkaipullagaming1930

    Ай бұрын

    En innam koththu koththa seththu poraththukka? Pulikal onnum inga thevai illa neenga manithneyama iruntha pothum....

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738Ай бұрын

    இப்படி உள்ள மக்கள் இற்கு எதற்காக தனி நாடு

  • @SMat-tc4hr

    @SMat-tc4hr

    Ай бұрын

    எல்லாவற்க்கும் ஒரு முடிவு உண்டு.. இறைவன் நீதியுள்ளவர் .. பொறுத்து இருந்து பாப்பம் 🙏❤️

  • @user-iv3wm8lt5o
    @user-iv3wm8lt5oАй бұрын

    Archunan sir ungalai Petra thaai thagappanin paathathil siram vaiththu vanananguren

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637Ай бұрын

    அன்னை இல்லாத இப்ப தெரியுது

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778Ай бұрын

    சிரமப்பட்டு படித்து பல்கலைக்கழகம் சென்று மக்களுக் சேவை செய்வோம் என்று சத்யியபிரமானம் எடுத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் நீங்கள். கவலையாக உள்ளது.

  • @ahmedmarsuikabdulraheem3124

    @ahmedmarsuikabdulraheem3124

    Ай бұрын

    எங்கு ஐயா சத்திய பிரமாணம் எடுக்காங்க. பாடசாலையிலா? பல்கலைகழகத்திலா? அப்படி நடப்பதே இல்லையே. உங்களை போல் ஆட்கள்தான் பேசிக்கொள்கிறார்கள். சத்யபிரமாணமாவது மண்ணாவது.

  • @jeyk9948
    @jeyk9948Ай бұрын

    Dr. Archuna வுக்கு பூரண ஆதரவு தருவோம்!!

  • @thavamthavam8827
    @thavamthavam8827Ай бұрын

    வாழ்த்துக்கள.

  • @suthant8690
    @suthant8690Ай бұрын

    Dr.Archuna we want srilanka peace full and recover to economy so dont leave us. please list out all Dr. names who work in chavacherry Hospital. We can forward to president 🙌 🙏

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8lАй бұрын

    Fist mapeya satheyamerthy

  • @blackgold8717
    @blackgold8717Ай бұрын

    சிங்கள வைத்திய யர்கள் நல்லவர்களாக இருக்க தமிழ் டொக்ரர் கள் ஏனோ இப்படி

  • @mathyratna8089

    @mathyratna8089

    Ай бұрын

    maffiah groups ku eelai makkalidam money vaankanum

  • @shalinijoseph4052

    @shalinijoseph4052

    Ай бұрын

    @@mathyratna8089 தமிழர் என்றொரு இனமுன்டு தனியே அவருக்கு காட்டி கொடுத்து கூட்டி கொடுக்கும் வெறி பிடித்த குணமுண்டு .

  • @hansulmahariffa7852

    @hansulmahariffa7852

    Ай бұрын

    சிங்களவர் தமிழர் இல்லை எல்லோரும் ஒன்றுதான்.

  • @mohamedatheeb3935
    @mohamedatheeb3935Ай бұрын

    ஒன்றும் தேவை இல்லை எவனக்கெல்லாம் காசு தேவையோ அவனெல்லாம் வைத்தியசாலையின் வாசலில் பிச்சை எடுக்கட்டும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gwАй бұрын

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛰️⛪🕌எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kirikandasamy367
    @kirikandasamy367Ай бұрын

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pjАй бұрын

    நீதி இல்லாத நாடு 🇱🇰😡😡😡

  • @ranjanranjan331
    @ranjanranjan331Ай бұрын

    Super

  • @claudwign1722
    @claudwign1722Ай бұрын

    If you have the public support you can continue this. Why don't you inform this to the health ministry in Colombo. That's the best way to handle for you.

  • @thaji5488

    @thaji5488

    Ай бұрын

    I think type B hospital maahaana sabaiku keela varum. Makkal naalaiku inda issues visarika ministry level investigation committee create panna korukai vaikanum.

  • @thaji5488

    @thaji5488

    Ай бұрын

    Type B hospitals maahana sabaiku keela varudu endu ninaikiran. And iwar ella mails layum colombo CC panni irukaar. Naalaiku makkal, inda ella issues um visarika indipendent ministry level committee create panna korikai vaikanum.

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4lАй бұрын

    DR.R. Archana please You Will Don't Go Anywhere

  • @postmasterhong5180
    @postmasterhong5180Ай бұрын

    Archana is a Physio

  • @sivapillai2784
    @sivapillai2784Ай бұрын

    போஸ்மோடடம் செய்ய எண்பதினாயிரம் ரூபாய்கள் மாத்திரமே Place. Chavakachcheri.

  • @blackgold8717
    @blackgold8717Ай бұрын

    சிங்கள வைத்திய யர்கள் நல்லவர்களாக இருக்க தமிழ் டொக்ரர் கள் ஏனோ இப்படி

  • @mathyratna8089

    @mathyratna8089

    Ай бұрын

    singala Doctors nala appanuku piranthavarkal nallavarkal intha maffiah groups nalla appanuku pirakkavillai vampilai piranthathukal athuthaan ippadi seikiraankal

Келесі