சாவகச்சேரியில் நடந்தது என்ன? பிணையில் வந்தவரின் வாக்குமூலம் | Chakkara Viyugam

Ойын-сауық

#IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZread : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 94

  • @shanthinivincent
    @shanthinivincent20 күн бұрын

    இந்தத் தம்பி தான் தொடக்கத்தில் இருந்து போராடிக் கொண்டு நின்றார். நன்றி தம்பி.

  • @saravanamuthu31
    @saravanamuthu3121 күн бұрын

    நன்றி ‌உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு Hats off to you

  • @Keetha555
    @Keetha55521 күн бұрын

    இந்த விடயத்தை இத்துடன் விடாமல் தொடர்ந்து போராடுங்கள் சாவகச்சேரி வைத்தியசாலை க நூறு வீதம் இயங்குவதற்கு முழுமூச்சாக இருங்கள் போராட்டம் தொடரட்டும்😢😢😢

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam187821 күн бұрын

    சகோதரர் தெளிவான பதில் வழங்கினார்... வாழ்த்துக்கள்

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d21 күн бұрын

    நேர்மையானவர்களை யாருக்கும் பிடிக்காது அர்ச்சுனா டொக்டர் மிக நேர்மை உள்ளவர்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam878521 күн бұрын

    அனைத்து மருத்துவர்களையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்

  • @user-ep4kf3cr7l

    @user-ep4kf3cr7l

    12 күн бұрын

    இடமாற்றம் செய்யக்கூடாது . ,doctor வேலைக்கே தகுதியற்றவர்கள்.

  • @Keetha555
    @Keetha55521 күн бұрын

    தயவுசெய்து யார் என்றாலும் அநியாயம் நடந்தால் தட்டிக் கேளுங்கள் எதையும் சகித்துப் போகாமல் தட்டிக் கேளுங்கள் இதனால்தான் அநியாயம் நடக்கின்றது யாழ்ப்பாணத்தை முன்பெல்லாம் இந்தியாவில் தான் இப்படியான செய்திகளை கேட்பேன் இது இப்போ யாழ்ப்பாணத்தில் நடக்கின்றது அந்த அளவுக்கு மக்கள் பணத்துக்காக தங்கள் மனசாட்சியை வைக்கிறார்கள் இவர்களுக்கும் அம்மா அப்பா குடும்பம் இருக்கு தானே மனிதநேயம் எங்கே போய்விட்டது இது கேக்குறதுக்கு தலைவன் இல்லை இப்போ இருந்தால் மரத்தில் தொங்கவிட்டு பாடம் படித்து விடுவர் நாங்கள் இப்போ அனாதைகள்

  • @kesananthinyprabaharan
    @kesananthinyprabaharan21 күн бұрын

    ஏன் யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியிலும் ஊழல் நடக்குது. இதை எல்லா மக்களும் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்.

  • @Keetha555
    @Keetha55521 күн бұрын

    சாவகச்சேரி வைத்தியசாலை இயங்கினால் வன்னி மக்களுக்கும் நிறைய உதவியாக இருக்கும் யாழ்ப்பாணத்துக்கு போவதென்றால் பெரிய சிரமம் போக்குவரத்து பிரச்சனையும் இருக்கிறது நிறைய மக்களுக்கு வசதி இல்லை யாழ்ப்பாணமும் நெருக்கடி வாகன நெரிசல் எல்லோருக்கும் வசதி இல்லை வாகனம் பிடித்துக்கொண்டு போவதற்கு சாவி சேரி வைத்தியசாலை இயங்கினால் நிறைய மக்கள் உதவியை பெறுவார்கள் ஆறுதலாகவும் இருக்கும் தயவுசெய்து மக்களே உங்கள் கையில் தான் இருக்கின்றது இந்த வைத்தியசாலை நன்றாக இயங்குவதற்கு❤❤❤❤❤❤

  • @thennavanrai5228

    @thennavanrai5228

    21 күн бұрын

    என்ன bro,, நக்கலாக சாவி, சேரி,, school,, பக்கம்,, போகல போல,, இருக்கு,, முதியோர்,, கல்வி,,, க்காவது,, போய்,, எழுத்து,, படியுங்கள் bro,,,,,,,,,

  • @Keetha555

    @Keetha555

    19 күн бұрын

    @@thennavanrai5228 Google voice writing automatically type. Not me type sorry

  • @Keetha555

    @Keetha555

    19 күн бұрын

    @@thennavanrai5228 பிழை பிடிப்பதற்கு எத்தனையோ விஷயம் இருக்கு யாழ்ப்பாணத்தில் இதையெல்லாம் படித்தீர்களா நான் ப்ரோ இல்ல சிஸ்டர்

  • @thennavanrai5228

    @thennavanrai5228

    19 күн бұрын

    சாவி,, சேரி,,, என்று,, போட்டு,, இருந்திங்கள்,,, அது,,, தான்,, ஒரு,, மாதிரி,, இருந்து,, நக்கலாக,, போட்டுகிறீர்களோ என,, நினைத்தேன்,,, very,, sory,, bro,,,

  • @user-jk9sf7lq2z
    @user-jk9sf7lq2z21 күн бұрын

    அங்கு வேலை செய்கின்ற 25 வைத்தியர்களுக்கும். தனியார் கிளினிக் எத்தனை வைத்திருக்கிறார்கள், ்அல்லது வேலை செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan819422 күн бұрын

    தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் நலன் சார்ந்த விடயங்களை கவணிக்க தவறிவிடுவதால் இப்படியான சம்பவங்கள் நடைபெறுகிறது. மருத்துவ மாஃபியா க்களின் அட்டகாசம் வடக்கில் அதிகரிப்பு பற்றி அரசியல்வாதிகள் அறியாது இருந்தால் அது அவர்களின் பலவீனம்

  • @user-vd9pp5yx4i

    @user-vd9pp5yx4i

    21 күн бұрын

    இந்த அரசியல் வியாதிகட்கு தான் வைத்தியம் செய்ய வந்திட்டான் அர்ஜுனன்.

  • @GowshalyaThivaharan-eh3ig

    @GowshalyaThivaharan-eh3ig

    19 күн бұрын

    Thamil mpku vote poda vendam

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu21 күн бұрын

    அந்த வைத்தியர் முகநூலில் பதிவிட்டது சரி

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan816421 күн бұрын

    உஷான்னுடைய நடுநிலையான கேள்விகளுக்கு தெளிவான பதில்களும். பாராட்டுகள் கிசோர்.

  • @VelanaiBro
    @VelanaiBro21 күн бұрын

    தயவுசெய்து யார் என்றாலும் அநியாயம் நடந்தால் தட்டிக் கேளுங்கள்

  • @KSSamuel-kc3fg
    @KSSamuel-kc3fg21 күн бұрын

    நீதியின் பக்கம் நிக்கிற உங்களையும்,உங்கள் சந்ததியையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.மக்களை துன்பபடுத்தி தங்கள் சுகத்தையும்,சொத்தையும் பெருகப்பண்ணுகிறவர்கள் நல்லாவே இருக்கமாட்டார்கள். ஏழைகளை தேடி பணத்தைக் கொடுத்து விடுங்கள் மற்றப்படி எந்த நாட்டுக்குப் போனாலும் சாபம் விடாது. தவறு செய்த வைத்தியர்களே,பிரச்சினையை தொடராதிருங்கள் மோதிக்கொண்டே இருப்பது மக்களுக்கு நீங்கள் இன்னும் துரோகம் செய்வதாக கருதப்படும். மக்கள் மீது அன்பு இருந்தால் உங்களை சரிசெய்துக் கொள்ளுங்கள்.

  • @MahathevanLadsiya
    @MahathevanLadsiya21 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா உண்மை ஒரு நாள் வெல்லும் நாங்கள் புதிய வைத்தியருக்கு முழு ஆதரவு வழங்குவோம்

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam337221 күн бұрын

    கிசோருக்கு வாழ்த்துக்கள்

  • @user-tp1rb2ez4l
    @user-tp1rb2ez4l21 күн бұрын

    மக்கள் என்றும் உண்மையின் பக்கம்..மக்களின் பணியை செவ்வனே செய்யதவறிய சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்துங்கள்.அச்சுறுத்தும் வகையில் தவறான கையாளல்முறைகளை நடைபடுத்துபவர்களை இனங்காட்டுவோம்...உண்மையின்வாழ்வுதனை சூதுகவ்வும்..ஈற்றில் வாய்மையே வெல்லும்.

  • @user-xv8ip9bn8u
    @user-xv8ip9bn8u18 күн бұрын

    தம்பி உங்களின் துணிச்சளுக்கு நன்றி பயப்பட வேண்டாம் ❤

  • @user-tq8is9qz2e
    @user-tq8is9qz2e21 күн бұрын

    அண்ணா வலுவாகவும் உறுதியாகவும் இருங்கள். தமிழ் மக்களுக்கும், மொழிக்கும், மண்ணுக்கும், கலாசாரத்துக்கும் சேவை செய்பவர்களுக்கு, காக்கும் மக்களுக்கு உலகத் தமிழர்களும், படைத்தவனும் என்றும் துணை நிற்பார்கள். துரோகிகள் அனைவரும் இறுதியில் அழிக்கப்படுவார்கள். ❤

  • @yarlbhanu
    @yarlbhanu22 күн бұрын

    சிறப்பான நேர்காணல்

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan726821 күн бұрын

    பிரச்சினை வரும்போதுதான் மக்களுக்கு தெரியும் எது சரி எது பிழை என்று தெரியும். ஒருவர் அதாவது அந்த ஊரில் பிறந்து படித்து வந்த ஒருவர் தன் மக்களுக்கு நல் சேவை செய்ய நினைப்பது தவறானது அல்ல.

  • @rpraba1796
    @rpraba179621 күн бұрын

    இதென்னடா கேள்வி ? மருத்துவமனை பொதுச்சொத்து அங்கு இருக்கும் பிரச்சனைகளை பொதுவிடமாக இருக்கும் சமூகவலைத்தளங்களில் தானே சொல்ல முடியும் . இதென்ன சிதம்பர ரகசியமா ? இதற்கும் நாகரிகத்திற்கும் என்ன தொடர்பு ? சிறுபிள்ளைத் தனமான கேள்விகள் ஆனால் தரமான பதில்கள் .

  • @kamalavan

    @kamalavan

    21 күн бұрын

    பேட்டி காண்பவரிடம் மறைமுக நிகழ்ச்சி நிரல் உள்ளது. இவர்தான் முன்பும் செய்திகளை வழங்கி இருப்பார். உண்மையில் IBC தமிழுக்கு பொருத்தமற்றவர்

  • @user-vd9pp5yx4i

    @user-vd9pp5yx4i

    21 күн бұрын

    ​@@kamalavanஉஷாந்தன் எவ்வளவோ நேர்காணல்கள் நடத்துகின்றார் அத்தனையும் அருமையாக அமைகின்றன. இவரின் திறமை என்னவென்றால் போட்டுவாங்குவது தான்.

  • @Athy0610

    @Athy0610

    19 күн бұрын

    உண்மை.நாகரிகம் என்றால் என்ன என்று முதலில் இவனுக்கு பாடம் எடுக்கவேண்டும்

  • @jothikula8729
    @jothikula872921 күн бұрын

    20 நரிகளுடன் எப்படி வேலை செய்வது. Dr. அரிச்சுனா பயம் வேண்டாம், மனம் தளர வேண்டாம். .

  • @Athy0610

    @Athy0610

    19 күн бұрын

    20 பாம்புகள்.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj130121 күн бұрын

    மருத்துவ மாபியாக்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுங்கள். தென்மராட் சி மக்களே இனியாவது விழிப்பாக இருங்கள். "விழிப்புத் தான் விடுதலையின் முதற்படி "கஞ்சாவுக்கும், கசிப்புக்கும் விலை போன காடையர்துறையையும் விட்டு விடாதீர்கள்.

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam192921 күн бұрын

    தெளிவான கேள்விகளும் மிகத் தெளிவான பதில்களும். நன்றி

  • @user-bq8xh4mo8g
    @user-bq8xh4mo8g19 күн бұрын

    ரத்தம் சுத்திகரிப்பு இயந்திரத்தை தங்கள் சொந்த தேவைக்காக ஊழல் பேர்வழிகள் கொண்டு சென்றிருப்பார்கள்

  • @gowriguru8857
    @gowriguru885721 күн бұрын

    Dr Arjuna is the courageous whistleblower. Health department should take proper action.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam249019 күн бұрын

    Dr.Arjuna is a wonderful job and real hero ❤

  • @mathivadhanan2729
    @mathivadhanan272921 күн бұрын

    உண்மை வெல்லும்

  • @nathansir9118
    @nathansir91184 күн бұрын

    உண்மை என்றும் உறங்காது அது ஆணிவேர்.வெற்றி நிச்சயம்

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r21 күн бұрын

    We listen and shocked that 25 doctors are working in that hospital. Are all doctors are working 8 hours or absent without records or working less than 5 hours???

  • @pavunimoorthy7786
    @pavunimoorthy778621 күн бұрын

    Super explanations

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan91549 күн бұрын

    #Operation Dr Archuna,god bless

  • @vimalendranthillaiampalam3379
    @vimalendranthillaiampalam33792 күн бұрын

    அருச்சுனாசொன்மாதிரிஉன்னையட்டியோட அனுப்பவும்இரு உன்ரயீரூப்புக்காக என்ங்கள்பிணத்தைதிண்டுநீவாழவேண்டாம்பரமேசி😊

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w18 күн бұрын

    நீதி தேவனாக இருக்கும் அர்ச்சனா மீண்டும் பழையபடி வரவேண்டும் மக்களின் அவா

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam337219 күн бұрын

    கிசோர் ,மயூரன் நீங்கள் சுயேட்சையாகத்தேர்தலில் பங்குபற்றினால் அனைத்து மக்களின் வாக்குகளும் உங்களுக்கே.

  • @weeramahadeva1123
    @weeramahadeva112321 күн бұрын

    So sad our Tamils are suffering from our same Thamil money minded doctors. Shame on them, and their families too.

  • @milleniummax
    @milleniummax18 күн бұрын

    ஐயா நீங்கள் நினைப்பது போன்று இது சாதாரண விடயம் அல்ல இலங்கை முழுவதும் புறையோடிப்போண விடயம் இலங்கையில் தினவரவை பதிவிடாமல் வேளை செய்யக்கூடிய ஒரே ஒரு தொழில் வைத்திய தொழில் இதனால் ஒரு வைத்தியர் உலகில் என்ன நடந்தாலும் மாதம் 30 நாட்களும் சம்பளம் பெறமுடியும் அத்துடன் ஒரு வைத்தியருக்கு வழங்கப்பட்ட சகல கொடுப்பனவுகளையும் வரப்பிரசாதங்களையும் பெற முடியும் இது நாட்டிலுள்ள வைத்திய நிறுவாகத்திற்கு தெரிந்த சாதாரன விடயம் ஆனால் உங்களுக்கும் சாதாரன பொதுமகனுக்கும் தெரியாத விடயம் சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்ல எல்லா வைத்தியசாலையும் கட்சிதமாக பின்பற்றுகின்றன ஊழலை ஒளிப்பதற்கு அதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து தீர்த்தால் மட்டுமே ஊழளை ஒழிக்க முடியும் ஆகவே வைத்தியர்கள கட்டுப்படுத்த கடமைகளை சரியாக செய்விக்க ஒரே வழி கடமை துஸ்ப்பிரயோகம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணமான வைத்தியர்கள் தனித்தனி கையொப்பமிடும் முறைமையை ஒளத்து சகல வைத்தியசாளைகளிலும் கைவிரல் பதிவு முறையை கொண்டுவர வேண்டும் இல்லா விட்டால் அரச்சுனானா மட்டுமள்ள AI மனிதனை கொண்டு வந்தாலும் மருத்துவ துஸ்ப்பிரயோகங்களை ஒழிக்க முடியாது நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நீங்கள் உண்மையை அரிய உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது நீங்கள் தகவல் அறியும் சட்டத்திக்கு உட்பட்ட வகையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களின் வையொப்பமிட்ட தினவரவுக் குறிப்பை ஒரு வருட காலத்தை பெற்றுப் பாருங்கள் எவரும் எந்த ஒரு லீவும் பெற்றுருக்க மாட்டார் தொடர்ச்சியாக கடமைக்கு சமூகமளித்திருப்பார் உங்களுக்கு அதிரச்சியாக இருக்கும் அது மட்டுமள்ள கடமை திருமணத்திலும் பிள்ளைப்பேறிலும் வெளிநாட்டு சுற்றுளா அம்மா அப்பா இறப்பிலும் சுற்றுலாப் பயணங்களிலும் ……. நடந்திருக்கும் இது மட்டுமல்ல இன்னும் பல அதிச்சிகள் காத்திருக்கும்

  • @mgeethavani5349

    @mgeethavani5349

    8 күн бұрын

    L😊😮😢😊😂😮😊

  • @pragashram4400
    @pragashram440021 күн бұрын

    I think special investigations need to be done and all so called Doctors and other idiots should be arrested.

  • @gowriguru8857
    @gowriguru885721 күн бұрын

    தமிழ் ஈழம் தந்தால் தமிழரே என்ன செய்வீர்கள்??? பதில் தாருங்கள்.

  • @Athy0610

    @Athy0610

    19 күн бұрын

    தனியார் மருத்துவமனைகள் ,சாராயக்கடைகள் இழுத்து மூடல்.ள

  • @user-kh1vi8lf9i
    @user-kh1vi8lf9i21 күн бұрын

    Shame on you money minded Doctors who received their education from poor people's tax money

  • @suhipran
    @suhipran18 күн бұрын

    This is a huge issue. Dr Arjuna should return to Chavakkacheri hospital to help for these innocent people. Jaffna Tamils have gone through so much in their life. Government should intervene here.

  • @nimalannimal8998
    @nimalannimal899820 күн бұрын

    ❤️❤️❤️❤️

  • @mangamotion
    @mangamotion21 күн бұрын

    The new doctor should have dealt with those matters tactfully instead of trying to find solution instantly. He should have had proper training as how to manage and work as a team instead of complaing those matters on social media among public. This matter should have been taken up with the management initially before coming to a conclusion.

  • @user-vd9pp5yx4i

    @user-vd9pp5yx4i

    21 күн бұрын

    So if someone kit you on your face how you will dealt with மங்கினமோஷா.

  • @umamohan-kq3nd

    @umamohan-kq3nd

    21 күн бұрын

    @@user-vd9pp5yx4i They want to hide everything that, what are up to. Their problem is now the public who know the truth and they are going to ask questions about their work ethics. Before everything has been covered up bullied and silent. Now they can't do that.😭

  • @kirisanthykiruba1186
    @kirisanthykiruba118621 күн бұрын

    Sariyana karuththu

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan963721 күн бұрын

    அண்ணா இல்லாதது தெரியுது

  • @annerosamervin7995
    @annerosamervin799522 күн бұрын

    it is not nice, how good he is

  • @Haran28
    @Haran2821 күн бұрын

    நாம் டம்ளர் , ஈன(ழ)த் தமிழர் , நாம் யாழ்ப்பாணீஸ்.

  • @sivakalasivapragasam2637
    @sivakalasivapragasam26377 сағат бұрын

    Archana unmeija sollukiraru

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam426520 күн бұрын

    IBC,mediya,vessi,midiya,kuddikuduppagkal

  • @Sl_king213
    @Sl_king21319 күн бұрын

    Is he also EPDP

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah281421 күн бұрын

    This fellow can't understand the whole issues. Corona period, economic problems affected the hospital very badly including HR drugs equipments etc. This newly appointed Medical superintendent make wild accusations and his style of approach is unacceptable in any professional service. Let the provincial health service do proper investigation and take necessary steps.

  • @user-kh1vi8lf9i

    @user-kh1vi8lf9i

    21 күн бұрын

    Oh is it? Ru from UK? Can you deal with Northern idiots decently? This kind of whistle-blowers are important

  • @umamohan-kq3nd

    @umamohan-kq3nd

    21 күн бұрын

    The newly appointed superintendent has tried to bring the service and devices back. Why can't you accept and appreciate it. Corona was gone a long time ago how long are you going to bring excuses like this .He is the local resident who knows what he has thought and what happened in the previous time.

  • @user-kh1vi8lf9i

    @user-kh1vi8lf9i

    21 күн бұрын

    @@umamohan-kq3nd they never thought someone would challenge their malpractices this way. Generally culprits or criminals have extra ordinary bond among themselves. Now all became apparent. Actually these educated psychopaths are curse for this country. Out of frustration he opted social media to bring out. Be happy he didn't stap you all for giving such a mental and psychological pressure to Archana. Don't underestimate public. People are watching.

  • @umamohan-kq3nd

    @umamohan-kq3nd

    21 күн бұрын

    @@user-kh1vi8lf9i well said. It's been there for a long time. Including bullying and manipulation and laziness. Now it's all coming out but the Jaffna medical council still supports the culprits. They haven't taken any action against the person who assaulted DrArucuna. I think they are part of it. Otherwise without any notifications the doctors can't do the strike like this. Bring the army medics and send them all home.

  • @user-kh1vi8lf9i

    @user-kh1vi8lf9i

    21 күн бұрын

    @@umamohan-kq3nd yes. Regarding the assault action still can be taken upon lodging a complaint either by going in person to police station or by complaining to IGP via online. OMG can't imagine how they ruined this hospital

  • @lifeishard8208
    @lifeishard820821 күн бұрын

    Ohh my god, I born this hospital 1971

  • @annerosamervin1744
    @annerosamervin174418 күн бұрын

    தயவுசெய்து யார் என்றாலும் அநியாயம் நடந்தால் தட்டிக் கேளுங்கள்

  • @AntonetteMopin-fs7np
    @AntonetteMopin-fs7np12 күн бұрын

    உண்மை வெல்லும்

  • @pragashram4400
    @pragashram440021 күн бұрын

    I think special investigations need to be done and all so called Doctors and other idiots should be arrested.

Келесі