Kadivalam News

Kadivalam News

#kadivalam news #jaffna #srilanka
94 776941659

Пікірлер

  • @thirunavukkarasuthiru2725
    @thirunavukkarasuthiru27252 күн бұрын

    Forest eariyavinil sendru thakki marakadathinal police thandikkalam sontha patta idaithil valeria marathinai virkavum upoyakikkavum urimaiullathu.ikkalathil santhanamarangalium valaravandum edra arasu..thavarana nadavadikkai.

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct10 күн бұрын

    Thanks a lot for this project. I have been told the cost to produce one cubic meter of drinkable water is Rs 160. In the other treatment plants it’s Rs 40. Can something be done about it.

  • @theepantheepan9986
    @theepantheepan998614 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran278514 күн бұрын

    Super

  • @palamuthusingamsangarapill8336
    @palamuthusingamsangarapill833614 күн бұрын

    எனது நீண்ட நாள் கனவின் ஆரம்பத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் வட மாகாண பிரதேச முகாமையாளராக 1976-1981 இருக்கும்போது அமெரிக்கா உதவி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திட்கு நீர் குழாய் மூலம் வழங்கும் திட்டத்திட்கு நிதி கிடைத்தது . அப்போது கிளிநொச்சி நீர் பாட்சண நிர்வாகத்துடன் கலந்து உரையாடியபோது அவர்கள் வன்னேரி -தேவன் குளத்தை விரிவாக்கி அந்த நீரை சுத்தரித்து விநயோகிக்கும்படி கூறினார்கள் . நான் புலமைப்பரிசில் வெளிநாட்டில் இருக்கும்போது இந்த திட்டம் நிலத்தண்ணீர் எடுத்து பருத்தித்துறை - சாவகச்சேரி நீர் விநியோகமாக செயல்படுத்தப்பட்டது . பின்பு சில காரணத்தினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. 2005 ஆண்டு ஆசியா அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் யாழ்ப்பாண மாவட்டத்திட்கு நீர் குழாய் மூலம் வழங்கும் திட்டத்திட்கு சாத்தியமான அனுகுமுறை குழாமில் நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் சுத்தரிப்பு நிபுணராக கடவுளின் ஆசியுடன் ஏற்றுக்கொண்டேன். எனது பொறுப்பு குடி நீர் தேள்வையான இடங்கள் அங்கு இருக்கும் சனத்தொகை தேள்வையான நீர் , குழாய்கள் உயரமும் நிலத்தடி நீர் தாங்கிகள் , நீர் சுத்தரிக்கும் நிலையம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இவைகளுக்கான மதிப்பிடு மற்றும் யாழ் நகரசபை , தின்னவேலி நல்லுர் பிரதேசத்திட்கு கழிவு நீர் பாதுகாப்பாக அகத்தலும். இந்த திட்டத்திட்கு தேள்வையான நீரை நிலத்தடியில் இருந்து பெறமுடியாது .எங்கள் குழாமில் இருந்த நீர்ப்பாசன நிபுணர்கள் மற்றும் நாங்களும் கிளிநொச்சியில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் நீர்வாகத்துடனும் (L T T E ) மற்றும் வேளாண்மை மக்களுடனும் நீரின் தேள்வையை பலமுறை கலந்து ஆலோசித்து இரணைமடு சுத்தம் செய்யப்படாத நீரை, அந்த நீர் தேங்கியின் உள்பரிமாண கொள்ளளவை கூட்டி பெருவதட்கு உடன்படிக்கை செய்தோம் . தமிழ் ஈழ விடுதலை புலிகள் இந்த நீர் வழங்கல் திட்டத்துக்கு முழு உதவிகளையும் ஆதரவையும் தந்தார்கள் . ஆசியா அபிவிருத்தி வங்கி எங்கள் பரிந்துரைகளையும் மற்றும் அதட்கு தேள்வையான மதிப்பீடு ஏற்றுக்கொண்டு இந்த திட்டத்தை செயல்பட அங்கீகாரம் தந்தார்கள் . ஆனால் அங்கீகாரத்திட்கு பின் வந்த எங்கள் அரசியல்வாதிகள் இரணைமடு நீரை தடுத்துவிடடார்கள் அவர்களுக்கான அறிவுரை " Not everything that is faced can be changed , but nothing can be changed until it is faced "-quote from James Baldurn இப்பொது ஆசியா அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் எங்கள் அரசாங்கம் கடல் நீர் சுத்தரிப்பு மூலம் குடிநீர் திட்டத்தை யாழ்ப்பாண மக்களுக்கு பூர்த்தி செய்துள்ளார்கள் . எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்த நீர் சுதாரித்து நிலையம் மிகக்கூடிய மதிப்பிடும் மற்றும் மிகக்கூடிய பராமரிப்பு செலவுகள் உள்ளடுக்கும் . எதனால் குடி நீரின் விலை ம்பல மடங்கு ஆகும் . கழிவு நீர் பாதுகாப்பாக அகத்தலுக்கு 24 மணி நேர் தண்ணீர் விநியோகம் தேள்வைபடும் . யாழ் நகரசபை , தின்னவேலி நல்லுர் பிரதேசத்திட்கு இந்த திட்டத்தை அமுல் படுத்த எங்கள் வட மாகாண அரசியல் வாதிகள் முன்வரவேண்டும். சங்கரப்பிள்ளை பாலமுத்துசிங்கம்

  • @akieelan
    @akieelan15 күн бұрын

    Not sustainable and less output. Need to have long term planning to bring natural water from rivers that end up in the sea. Stupid politicians. Need to study water management system in USA.

  • @spycyvideonet7995
    @spycyvideonet799514 күн бұрын

    Where u will get natural water?

  • @akieelan
    @akieelan13 күн бұрын

    @@spycyvideonet7995 natural waters are retrieved from mountains, rivers, streams. There was a great project proposed to divert mahaweli river to support all drinking and agricultural water to North. Now that project is modified to supply wide areas in central province. You can imagine how these areas will develop with abundance of potable water.

  • @balasingammanics983
    @balasingammanics98313 күн бұрын

    Well said Akieelan. No brain and hope water tariffs will be same as Colombo municipality

  • @nathangowri9927
    @nathangowri992721 күн бұрын

    உடம்பை கவனிக்கவும்.

  • @nathangowri9927
    @nathangowri992721 күн бұрын

    சிங்கள மக்கள் பிழையான வர்கள் இல்லை. அவர்களுக்கு பல விஷயங்களை எடுத்து கூறுங்கள்.

  • @nathangowri9927
    @nathangowri992721 күн бұрын

    மனித உணர்வு இல்லாத மனிதர்கள் இருக்கும்வரை சமூகத்தை திருத்துவது எவ்வளவு கஸ்டம்.கடவுள் நிச்சயம் துணை புரிய வேண்டும்.

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688Ай бұрын

    சிறிமாவோ பண்டாரநாயக்கா ஞனாதிபதியாகியதும் யூலைமாதம். யூலாய்கலவரம் துவங்கியதும் யூலை. J.rஆட்சிக்கு வந்ததும் யூலாய்.கறுப்பு நாள் என்று அறிவித்ததும் யூலாய்.gohomeஎன்று ஞனாதிபதியை வெளியேற்றியதும் யூலைதான் றனில் ஆட்சிக்கு வந்ததும் யூலை தான். வையித்தியர் வைத்திய மவ்வியாக்களை அடையாளம் காட்டியதும் யூலை தான். அடுத்து வையித்தியருக்கு நல்ல ஒரு அந்தஸ்து கிடைக்கப்போவதும் யூலைதான். எல்லாம் பிரபஞ்ச செயலே

  • @babagobu
    @babagobuАй бұрын

    சரி சத்தியமூர்த்தி ஐயா.. இன்று முதல் மின்பிறப்பாக்கி போடுகிறேன், அதை இதை போடுகிறேன் என்கிறீர்கள். ஒரு மிகப்பெரிய கேள்வி எழும்புகிறது. அதுதான் இவ்வளவு காலமும் எங்கே போனீர்கள்? தூக்கமா?நாட்டில் தெருக்கள், கால்வாய்கள் என எல்லாம் பாழடைந்து போய் உள்ளது. சரி..அது பணம் வரும்போது செய்யலாம். ஆனால் இது ஏழை உயிர் காக்கும் கருவிகள். எவ்வளவு ஏழை நோயாளர் இறந்திருப்பார்?விளையாட்டு அல்ல.. இன்று முதல் செய்கிறேன் என்று நீங்களே உங்களை காட்டி கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். அர்ஜுன் அரசியல் வாதி அல்ல.உங்கள் போல் அனுபவம் உள்ளவர் அல்ல.இளைஞர். சிலவேளை வார்த்தை பிரயோகங்கள் சில போக்கிரிகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். எது எப்படி இருப்பினும் சாவக சேரி ஆஸ்பத்திரி உயிர் பெற்று கொண்டிருக்கிறது அவர் பெயரால். பார்ப்போம் நீதி தேவன் எப்படி தீர்க்கிறான் என்று..

  • @babagobu
    @babagobuАй бұрын

    அட வெக்கம் கெட்டவரே மக்களை மடையராக்காதே.இது ஒன்றும் அரசியல் அல்ல, தமிழ் நாட்டு சினிமா அல்ல. அவனை கவித்து இரவோடிராவாக மற்றவனை பதவி ஏற்றி.. பிரச்சினை தீராமல் உயிர்காக்கும் வைத்தியனாம், கல்விமானாம், தென்மராட்ச்சி என்று தனக்கு தானே புளித்து போன பிரதேச வாதம் கிழப்பும் ரஜிவ் அரியணை ஏறியுள்ளார். இது அரியணையும் அல்ல. எமது புளித்து போன தமிழ் மாபியாக்களின் நடவடிக்கை. பார்ப்போம்.. ரஜிவ் அவர்களே ஏழை மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

  • @euginejoseph3174
    @euginejoseph3174Ай бұрын

    Ketheesvaran unta pondadiku naam vanthu orpamada makalukum orpam

  • @jeyasuthanthanigasalam5365
    @jeyasuthanthanigasalam5365Ай бұрын

    Appidiye.... Elum enda... Antha 25 Doctors list um konjam list potta... Innum konjam clear a irukkum

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228Ай бұрын

    Mafia leader go home, We need Hon.Archun Ramanatha. Ketheswaran, you are trying to hide all your illegal activities.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4wАй бұрын

    Private hospital வளர்க்க வேண்டும் என்ற எண்ணம்

  • @Snekithi
    @SnekithiАй бұрын

    சாவகச்சேரி மக்கள் வைத்தியர் அன்ச்சனாவை மீள பெற வேண்டும். அதுதான் அவர்களின் உணாமையான வெற்றியாக இருக்க முடியும்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738Ай бұрын

    டேய் குற்றங்களை மேலும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நல்ல பதில் கிடைக்கும். மீள் முடியாது போகும் அப்போது

  • @Aadhil-xr8if
    @Aadhil-xr8ifАй бұрын

    Ivar oru nallavaraha theriyavillai

  • @angelfreedom246
    @angelfreedom246Ай бұрын

    அரச வைத்தியசாலையிலும், தனியார் வைத்தியசாலையில் வேலை செய்யும் வைத்தியர்கள் கண்காணிக்கப் பட வேண்டும். இதுவரை காலமும் இதை பாராமுகமாக இருந்த யாழ் வைத்தியசாலையும் மருத்துவ சேவையின் கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். புல்லுருவிகளைக் கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் . இல்லையெனில் அடுத்த போராட்டம் யாழிலும் ஏனைய பகுதிகளிலும் வெடிக்கலாம் .

  • @angelfreedom246
    @angelfreedom246Ай бұрын

    பணிப் புறக் கணிப்பில் ஈடு பட் ட மருத்துவர்களின் மேல் விசாரணை நடக்கும் வரை அல்லது அவர்கள் மாற்றப் படும் வரை மக்கள் சாவகச்சேரி வைத்தியசாலையை நம்பி செல்ல பயப்படுகின்றார்கள். . புதிய மருத்துவ அதியட்ச்சகரின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக வெளியிலிருந்து கவனிக்க வேண்டும். கதியற்ற மக்கள் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றால் சமூக ஆர்வலர்கள் அவர்களுடன் சென்று என்ன நடக்கின்றது என்று பார்வையிட வேண்டும் .

  • @angelfreedom246
    @angelfreedom246Ай бұрын

    மருத்துவ சேவையில் நடக்கும் கொடுமைகளை பொது வெளிக்கு கொண்டு வந்த சாவகச்சேரி மக்களுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய மக்களுக்கும் கரம் கூப்பிய நன்றி. உங்களால் தான் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது . இனி ஒரு பழைய மாணவர் சங்கமோ, வெளி நாட்டு மருத்துவ சங்கமோ , அவர்கள் உங்கு இருக்கும் பாடசாலைகளுக்கோ , வைத்தியசாலைகளுக்கோ பணம் சேர்க்க மாட்டார்கள் . முதலில் அரசு ஒதுக்கிய பணம் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்று எல்லா நிதியும் எவ்வாறு செலவழிக்கப் பட்டது என்றா ஆதாரம் காட் ட வேண்டும்.

  • @angelfreedom246
    @angelfreedom246Ай бұрын

    ஏற்கனவே வெளி நாடுகளிலிருந்து யாழுக்கு விடுமுறையில் வந்து திரும்பியவர்கள் யாழ் வைத்தியசாலையில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் .

  • @angelfreedom246
    @angelfreedom246Ай бұрын

    யாழ் வைத்தியசாலையையும் விசாரிக்க வேண்டும். . சாவகச்சேரி வைத்தியசாலையின் இந்த நிலைமைக்கு அவர்கள் தான் முழு காரணம் என்று தெரிகின்றது . யாழில் இருக்கும் முக்கிய மருத்துவர்களுக்கும் , யாழில் தங்கியிருக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இன்று வட மாகாணத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கும் சம்பந்தம் இருக்கு போல் தெரிகின்றது . இது பாராளுமன்றத்திலும் விவாதிக்கப் பட்டது .

  • @angelfreedom246
    @angelfreedom246Ай бұрын

    பணி புறக் கணிப்பு செய்த வைத்தியர்களுக்கு நன்றி. ஏனெனில் அவர்களின் பணிப் புறக்கணிப்பினால் தான் வைத்தியசாலைகளில் நடக்கும் மோசடிகள், குறைபாடுகள் பொது வெளிக்கு வந்தது. மக்களும் தங்களுக்கு நடந்த விடயங்கள் பற்றி வெளியில் சொன்னார்கள்.

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uoАй бұрын

    We want Archchan.you Should obey Voice of people. But you did not do it correctly.

  • @UmakanthanUmakanth
    @UmakanthanUmakanthАй бұрын

    We want doctor archuna

  • @gowriguru8857
    @gowriguru8857Ай бұрын

    No justice.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gwАй бұрын

    விலைபோன மருத்துவம். 🌹❤ விலைபோன தமிழர்கள்🕌⛰️⛪🌋 வாழ்வு மீள்வது எப்பபோ...

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ldАй бұрын

    🤣

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071Ай бұрын

    Palyg pola yo oll fra

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071Ай бұрын

    Ora

  • @ststharan
    @ststharanАй бұрын

    வழக்கு சாவச்சேரி நீதிமன்றில் இடம்பெற்றால் , நீதிபதி JMO மயூரனின் பாடசாலை நண்பர்.எனவே நீதி கிட்டாது. மருத்துவ மாபியாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு அமையும். வழக்கு யாழ் நீதிமன்றில் இடம்பெற வேண்டும்.

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uoАй бұрын

    சரியாக சொல்லிவிட்டீர்கள்

  • @Tamilan0403
    @Tamilan0403Ай бұрын

    Froud

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009Ай бұрын

    Such a great person

  • @sarathamurugathas9760
    @sarathamurugathas9760Ай бұрын

    Very nice doctor arjuna 6:07

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yfАй бұрын

    Om sakthi sri kannakai amman saranam

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gwАй бұрын

    விலைபோன மருத்துவம்...❤🌹விலைபோன தமிழர்கள் வாழ்வு......

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gwАй бұрын

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🌋🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047Ай бұрын

    அரஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது. யாரோ யாரிவனோ ஒரு தீயோ நீரோ யாரறிவார்.

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005Ай бұрын

    No words to say

  • @aaronb954
    @aaronb954Ай бұрын

    Dear Sri Lankan Government, We, the Tamil community from the USA, are writing to express our strong support for DR.ARJUNA and to request that he remains at the same hospital. DR.ARJUNA is a very kind and skilled physician, and it is crucial that he continues to serve the people who need him. We respectfully ask that all colleagues working with DR.ARJUNA treat him with the utmost respect. DR.ARJUNA dedication and compassion have made a significant impact on the community, and it is important that his contributions are recognized and valued. We urge the Sri Lankan Government to take this matter very seriously and to avoid making any decisions that would negatively affect DR.ARJUNA ability to continue his vital work. The people truly need DR.ARJUNA, and we implore you to support him in his efforts to provide excellent medical care. Thank you for your attention to this important issue. Sincerely, The Tamil Community from the USA

  • @SMat-tc4hr
    @SMat-tc4hrАй бұрын

    Very interesting & inspiring person ❤

  • @nnTamilan
    @nnTamilanАй бұрын

    வெளிநாடுகளில் உள்ள உறவுகளும் இதைப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நேர்மையான, சேவை மனப்பான்மை உள்ள மகத்தான ஒரு வைத்தியரை எதிர்த்து ஒரு படித்த வைத்தியர் கூட்டம் தங்கள் கடமையைச் செய்ய மாட்டோம் என நிற்கிறார்கள் என்றால் மக்கள் அந்த வைத்தியர் போர்வையில் இருக்கும் பேய்களை நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரிக்க வேண்டும். எத்தனை இழப்புகளை சந்தித்த எம் இனத்திலேயே பிறந்து எம்மக்களையே ஏமாற்றும் அந்த நாய்களை சும்மா விடக்கூடாது. அதே நேரம் வைத்தியர் அர்சுனாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள உறவுகளும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். இணைய மூலம் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் பல தடவை பல நாடுகளால்,அமைப்புகளால் நடாத்தப்பட்டது உண்டு, அப்படி வைத்தியர் அர்சுனாவுக்கு ஆதரவாக இணையவழிப் போராட்டத்தை ஊடகங்களோ மக்களோ தயவு செய்து முன்னெடுங்கள். புலம்பெயர் உறவுகள் இணைய வழியாக உங்கள் போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறோம்.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4iАй бұрын

    kzread.info/dash/bejne/mI6Ezq-uqqrVpZM.htmlsi=WyN5C1wZ7XdSr6g3

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265Ай бұрын

    Pogkada,soththukku,valli,illasigkalava

  • @shivalingaparkoslonorway8238
    @shivalingaparkoslonorway8238Ай бұрын

    இலங்கையில் காலாகாலம் புரையோடிப்போயிருக்கும் டாகடர் மாவியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும் என்றால், இலங்கையில் அரச மருத்துவமனையில் பணிபுரியும் எவருக்கும் வேறொரு ஊதிய வேலை வாய்ப்புகள் தண்டனை குற்றமாகவும் பணிநீக்கமும் செய்யும் சட்டம் அமூலாக்க வேண்டும், இந்த அருசுனன் பிரச்சனையூடாக. அருச்சுனன் புராணக்கதையின் மறுஅவதாரம். இந்த மாவியாக்களினை பல பாமரமக்களும் அறிந்தது. இது ஒன்றும் புதிய சமாச்சாரம் இல்லை. மக்கள் இவர்களினை துரத்தி அடிக்க வேண்டும் இல்லையேல் மக்களே பிணியில் உயிர்களினை காவுகொடுப்பார்கள். அல்லது 50 லட்ஷம் மருத்துவ செலவுக்கு என்று இணையத்தளங்களில் பிச்சை கேட்ப்பார்கள்.. இந்த டாக்டர் மாவியாக்கள் தனியார் நிறுவனங்களின் முகவரலாக இருந்து அவர்களிடம் ஒரு பங்கு பணத்திற்கு சுருட்டுகின்றனர் @இவர்களுக்கு இடைமாற்றம் அல்ல தீர்வு,, சிறைசாலைகலே வாழ்விடம் )

  • @ruparajahponnuthurai2378
    @ruparajahponnuthurai2378Ай бұрын

    I Think , Publik Do Not know Working Situvation. Think about That Working Places some times not Easy.

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009Ай бұрын

    Hands-off ❤❤❤❤

  • @ThavarubanThavaruban
    @ThavarubanThavarubanАй бұрын

    😂😂