brahmacharya in Tamil காம சக்தியை கட்டுப்படுத்தி ஆன்மீக ஆனந்தத்தை அடையும் வழிகள்

காம சக்தியை கட்டுப்படுத்தி ஆன்மீக ஆனந்தத்தை அடையும் வழிகள்

Пікірлер: 58

  • @nagarajana8004
    @nagarajana80043 жыл бұрын

    காம சக்தியை கட்டுப்படுத்த மிகவும் சக்தி வாய்ந்த உத்தரவு கடைப்பிடித்து வெற்றி பெற்று தியானம் செய்ய முடியும் நண்றி நண்றி

  • @pandiyana3083
    @pandiyana30832 жыл бұрын

    சுவாமி விவேகானந்தர் போற்றி போற்றி பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றி போற்றி நான் பிரம்மச்சாரியாக வருகிறேன்

  • @rathiananth1719
    @rathiananth17193 жыл бұрын

    பிரமச்சரியம் வாழும் வரை இவ்வுலகம் சொர்க்கம்..வாழத்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l2 жыл бұрын

    தாங்கள் அனைத்து மொழி பெயர்ப்பு சுவாமி விவேகானந்தர் நேரடியாக எங்களிடம் கூறுவது போல் இருக்கிறது ஐயா! உங்களுக்கும்,இதற்கு, துணை புரிந்த அனைவருக்கும் பல கோடி வணக்கம் அருட் பெரும் ஜோதி

  • @sujatha.ssujatha.s7419
    @sujatha.ssujatha.s74193 ай бұрын

    🙏

  • @p.dhanasekaranp.dhanasekar570
    @p.dhanasekaranp.dhanasekar570 Жыл бұрын

    🙏🙏🙏 arumai nandri🙏🙏🙏

  • @asparthi
    @asparthi3 жыл бұрын

    மிக்க நன்றி🙏

  • @samrajn2008
    @samrajn20083 жыл бұрын

    Nandri. Ayya

  • @AjithKumar-cb4qz
    @AjithKumar-cb4qz2 жыл бұрын

    ஓம் நமசிவாய .நன்றி ஐயா

  • @rajendrank8948
    @rajendrank89483 жыл бұрын

    தொடர்ந்து இம்மாதிரியான பதிவுகள் மேலும் அவசியம் தேவை!!!. வாழ்க. வளமுடன்! !!!!

  • @sriramanbezhil5165
    @sriramanbezhil51653 жыл бұрын

    Thanks swamiji

  • @s.sivasanth1255
    @s.sivasanth12552 жыл бұрын

    குரு விவேகானந்தர் பிரமச்சரியத்தை பின்பற்றிய முறை, பயிற்சிகள் பதிவிடுங்கள்

  • @sramkumar3225
    @sramkumar32253 жыл бұрын

    மிக்க நன்றி. நமஸ்காரம். எல்லாமே உண்மை🙏

  • @akashanbu8019
    @akashanbu80193 жыл бұрын

    நன்றி அய்யா

  • @sarvamsivam6557
    @sarvamsivam65573 жыл бұрын

    உங்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் தந்தருளட்டும் 🙏

  • @ManikandanBMani-rn5wy
    @ManikandanBMani-rn5wy3 жыл бұрын

    🙏🙏🙏🙏Ayya Thankyou🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Жыл бұрын

    Kadaisi sariyana karuth great speech

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar87983 жыл бұрын

    Fantastic

  • @swamividyananda

    @swamividyananda

    3 жыл бұрын

    Thanks

  • @scepterthrone4315
    @scepterthrone43153 ай бұрын

    உங்களை போன்ற குரு இருந்தால் என் பிரம்மம் வெற்றி அடையும்

  • @pandiyana3083
    @pandiyana30832 жыл бұрын

    இறைவன் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் ஐயா ஓம் நமசிவாய உங்களை அன்னை சாரதா மாதா ஆசீர்வதிக்க வேண்டும்

  • @yuvarajyuvaraj6230
    @yuvarajyuvaraj62303 жыл бұрын

    மிகவும் பயனுள்ள ஆடியோ.நன்றி🙏

  • @nagarajana8004
    @nagarajana80043 жыл бұрын

    ஒவ்வொரு வரியும் தெய்வீக அருள் வாக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்றி நண்றி

  • @vijaya557
    @vijaya557 Жыл бұрын

    Guruji, each words amazing 🙏🙏🙏🙏🙏👍

  • @sk.2433
    @sk.24332 ай бұрын

    👏🏻True words but it hard to doing😞

  • @devarajuluvenkatesulu1778
    @devarajuluvenkatesulu17783 жыл бұрын

    GOD BLESS YOU.

  • @s.sivasanth1255
    @s.sivasanth12552 жыл бұрын

    ஐயா பிரமச்சரிய பதிவுகள் இன்னும் அதிகமாக பதிவிடுங்கள் ஐயா நன்றி ❤

  • @murugasamy6127
    @murugasamy6127 Жыл бұрын

    பிரம்மச்சரியத்தை பல பேர் கடைப்பிடித்து இருந்தால் மக்கள் தொகை குறைந்திருக்கும் ஆனால் மக்கள் தொகை மேலும் மேலும் பெருகி நாசமாக போய்க்கொண்டிருக்கிறது நான் திருமணம் செய்து கொண்டேன் ஆனால் நான் பிரம்மச்சாரியத்தை விரும்புகிறேன்

  • @pandiyana3083
    @pandiyana30832 жыл бұрын

    பிரம்மச்சரிய வாழ்வது கடினம் அவ்வாறு வாழ்ந்தால் இந்த சமுதாயம் வேறு விதமாக பேசுகிறது வாழ்க பிரம்மச்சாரியம் வாழ்க ஆன்மீகம் சுவாமி விவேகானந்தர் போற்றி போற்றி

  • @scepterthrone4315

    @scepterthrone4315

    24 күн бұрын

    Ungal personel எப்படி அடுத்தவனகளுகு தெரியும்

  • @revathynavaratnam2503

    @revathynavaratnam2503

    Күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sanmayarajr8882
    @sanmayarajr88823 жыл бұрын

    Thank you swami

  • @nellsaravanan7029
    @nellsaravanan702911 ай бұрын

    கு௫வே சரணம்❤

  • @gomathimuthukrishnan4601
    @gomathimuthukrishnan46013 жыл бұрын

    Thanks good

  • @pranav2070
    @pranav20703 жыл бұрын

    Bharmachariyam patri neraya videos pathividavum.. En vendugol

  • @thirupathig8918
    @thirupathig89183 жыл бұрын

    Super

  • @ManikandanBMani-rn5wy
    @ManikandanBMani-rn5wy3 жыл бұрын

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puthumaivinayagamjeyapraka4859
    @puthumaivinayagamjeyapraka48593 жыл бұрын

    Swamy is a living divine teacher.

  • @venkatramani5621
    @venkatramani562114 күн бұрын

    Please post more teachings of Swami Vivekananda.

  • @babushekar9130
    @babushekar9130 Жыл бұрын

    Hi ❤

  • @believeinfuture7756
    @believeinfuture7756 Жыл бұрын

    Tq

  • @hishohirushoban2222
    @hishohirushoban2222 Жыл бұрын

    ரமண மகரிஷி ஆத்மா பரமாத்மா பற்றி போடுங்கள்

  • @sarvamsivam6557
    @sarvamsivam65573 жыл бұрын

    இதற்கு மேல் இனி யார் என்ன சொல்லிவிட முடியும். ஒவ்வொரு வார்த்தைகளும் தெய்வீக சத்திய வார்த்தைகள் எனவே அவை மனதில் ஆழமாக பாய்கிறது அருமை அருமை 🙏🙏🙏

  • @subramaniyenramaswamy979
    @subramaniyenramaswamy9792 жыл бұрын

    🙏Swamy Vivekananda ra potri

  • @karthikraja2843
    @karthikraja28432 ай бұрын

    ❤❤❤

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj43883 жыл бұрын

    🙏🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤🙏

  • @sekar7503
    @sekar75033 жыл бұрын

    Illarama nallaram

  • @NarendraKumar-nm4nd
    @NarendraKumar-nm4nd3 ай бұрын

    🙏👍👌

  • @parameshwaran597
    @parameshwaran5973 жыл бұрын

    நண்றி

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw3 жыл бұрын

    அர

  • @anishjackson1517
    @anishjackson1517Ай бұрын

    Non veg sapdalama?

  • @subramaniammurugiah3466
    @subramaniammurugiah3466 Жыл бұрын

    Llllp

  • @subramaniammurugiah3466

    @subramaniammurugiah3466

    Жыл бұрын

    L

  • @subramaniammurugiah3466

    @subramaniammurugiah3466

    Жыл бұрын

    L

  • @cvfganeshganesh2135
    @cvfganeshganesh21353 ай бұрын

    🙏சுவாமி விவேகானந்தர் பொன்மொழி 🙏

  • @selvamdivya7301
    @selvamdivya73013 жыл бұрын

    Super

  • @swamividyananda

    @swamividyananda

    3 жыл бұрын

    Thanks

Келесі