அரசிடமிருந்து இந்து கோவிலை மீட்க வேண்டுமா?

அரசிடமிருந்து இந்து கோவிலை மீட்க வேண்டுமா?
------------------------------------------------------------------------------
அறங்காவலராக ஆக விண்ணப்பம் செதீர்களா? செய்யவில்லை என்றால் அரசை குறை சொல்லி என்ன பயன்?!
செய்திருந்தால் பின்வரும் விவர்னக்களை contacvt@NamKovil.in என்கிற மின் அஞ்சலுக்கோ 8939572642 என்கிற எண்ணிற்கு வாட்ஸப் மூலமாகவோ 29.06.2024க்குள் அனுப்பவும்
கோவில் பெயர்
எந்த ஊர்
விண்ணப்ப படிவ நகல்
விண்ணப்ப நாள்
அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டார்களா?
எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்?
பரம்பரை அறங்காவலரா
?
நிர்வாக திட்ட கோவிலா?
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 107

  • @Everything-shiva.....
    @Everything-shiva.....15 күн бұрын

    Ayya enakku vayasu 17 thaan but i surely make future of hindus bright...

  • @Lol-ud8cs

    @Lol-ud8cs

    15 күн бұрын

    Me too, we are here, we will make India great again, we will make Hinduism great again

  • @Everything-shiva.....

    @Everything-shiva.....

    15 күн бұрын

    ❤️🫂🕉️

  • @jeyasudhaprabhakar4365

    @jeyasudhaprabhakar4365

    14 күн бұрын

    Ungala madri youngsters Tamil nattulu irukara temples history paddikanim kuripa srirangam Meenakshi temple padikkanum how many persons were killed during invasion and all azwars nayanmars history should be spread.

  • @hariharan-jt6pf

    @hariharan-jt6pf

    14 күн бұрын

    Super 👍

  • @Everything-shiva.....

    @Everything-shiva.....

    14 күн бұрын

    @@jeyasudhaprabhakar4365 Enakkum konjam konjam therium bro shorts la pathurukken.

  • @guhansivanmalai8934
    @guhansivanmalai893415 күн бұрын

    கண்டிப்பாக அனுப்புகிறேன்

  • @thiyagarajan8988
    @thiyagarajan898813 күн бұрын

    ஆளுங்கட்சி சார்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்.... அராஜகம்...செய்கிறார்கள்

  • @GopalDoraiswamy
    @GopalDoraiswamy15 күн бұрын

    Velachery Yoga Narasimhar Temple. விரைவில் அனுப்புகிறேன்.

  • @world-philosophy
    @world-philosophy15 күн бұрын

    You opened my eyes. I will apply and send you the application form copy. But instruction needs to more clear what is the responsibility of the trustee. it is fairly grey. என்ன ஆவணங்கள் வேண்டும் என்று குறிப்பிடவில்லை.. ஆனால் ஆவனங்கள் கொடுக்க வேண்டுமாம்... ஏதோ பித்தலாட்டம் போல் உள்ளது

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y15 күн бұрын

    The same story happened since 1947 and has been followed so far at Keralam 😢. 🙏🌟🙏

  • @krishnankrishnan3464
    @krishnankrishnan346415 күн бұрын

    நான்குடுத்தவிண்ணப்பத்தை வாங்கவில்லை மேலிருந்துஆர்டர்வரலன்னுசான்னாங்க மாவட்டகமிட்டியில் திமுகவினர்மட்டுமே உள்ளனர்

  • @world-philosophy

    @world-philosophy

    15 күн бұрын

    Apply thru online Sir

  • @world-philosophy

    @world-philosophy

    15 күн бұрын

    என்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும் என்று தெரியுமா ஐயா?

  • @raviselvaraj3967
    @raviselvaraj396715 күн бұрын

    மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏🙏💐💐💐💐🌼🌼🌼🌸🌸🌸

  • @devarajsellam4942
    @devarajsellam494211 күн бұрын

    MODIJI AYYA NICHAYAM MUDIVU KATTUVAR❤

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y15 күн бұрын

    Swami Prannamam🙏🌟🙏

  • @Everything-shiva.....
    @Everything-shiva.....15 күн бұрын

    Om namah shivay 🙏 Om namo narayana 🙏🕉️

  • @senthilkumar-rx8ju
    @senthilkumar-rx8ju14 күн бұрын

    பொள்ளாச்சி தேவநல்லூர் எங்கள் குல தெய்வ கோயில் துளுவ வெளாளர் அனல் கொங்கு வெளாளர் நிர்வாகம் செய இந்து சமய அறநிலைய துறை அனுமதித்தது சட்டத்துக்கு புறம்பாக உள்ளது எங்களுக்கு நீதிமன்ற செல்ல வழிவகை செய்ய தர வேண்டும் நண்பர்களை உதவவும் நன்றி,

  • @kokilamsoundharraj5429
    @kokilamsoundharraj542915 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩

  • @muralikrishnan6700
    @muralikrishnan670014 күн бұрын

    Namaskaram I will stand with you.i applied for the thakkar ost at courtallam kovil because I am native of courtallam.2 I also reside at Sankarankovil because my smt is working as PG asst for that temple alsobi applied but no temple

  • @worldcosmicfoundation6286
    @worldcosmicfoundation628614 күн бұрын

    Lack of Awareness about information and functions of a trustee. Secondly, hesitations about the arrogance of government

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y15 күн бұрын

    Prannamam namaskka. Ram from Keralam 🙏🌟🙏

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR14 күн бұрын

    🙏🏾

  • @devarajsellam4942
    @devarajsellam494211 күн бұрын

    GOD BLESS OUR HONOURABLE PRAIME MINISTER MODIJI 🙏

  • @ravindhran9336
    @ravindhran933615 күн бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @santhaanamsanthaanam4966
    @santhaanamsanthaanam496614 күн бұрын

    🙏

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z11 күн бұрын

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சொந்தக்/,தனியார் கோயில்களுக்கு ம் தேவையா?

  • @krt675
    @krt67515 күн бұрын

    Sure I will do

  • @kannanl8515
    @kannanl851515 күн бұрын

    Namaskaram

  • @worldcosmicfoundation6286
    @worldcosmicfoundation628614 күн бұрын

    Applications invited for selection of trustees to temples in T.N. Published - July 12, 2023 10:49 pm IST - CHENNAI

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah428714 күн бұрын

    இறைவன் வெல்வார்

  • @Sapien-vt5ve

    @Sapien-vt5ve

    14 күн бұрын

    எப்போது?

  • @OurTemples

    @OurTemples

    13 күн бұрын

    உன்னை போல அப்பன் பேர் தெரியாமல் உண்மையான பேரை மறைத்து பதிவு செய்யும் கோழைகள் இருக்க என்றோ அவன் வென்று விட்டான்

  • @Sapien-vt5ve

    @Sapien-vt5ve

    13 күн бұрын

    @@OurTemples 😀😀

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar515415 күн бұрын

    Swamy, 🙏🙏🙏... Adiyan

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv14 күн бұрын

    👍

  • @senthilkumar-mc4hu
    @senthilkumar-mc4hu14 күн бұрын

    அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு மட்டுமே இது பொருந்துமா?

  • @arucheenu7438
    @arucheenu743815 күн бұрын

    Will do sir.... 👍🙏

  • @ramesh3200
    @ramesh320014 күн бұрын

    🎉

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay453815 күн бұрын

    adhiyen swamy

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen860623 сағат бұрын

    Hundus stay together

  • @worldcosmicfoundation6286
    @worldcosmicfoundation628614 күн бұрын

    The board of trustees usually will consist of three to five members and of these, one has to belong to scheduled castes/ scheduled tribes and one needs to be a woman and the tenure of the board will be for two years

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai508812 күн бұрын

    ஐயா நாங்க எல்லாம் விண்ணப்பம் போட்டு தான் இருக்கோம் ஆனா 25 இலட்சம் கொடுத்தவர்களுக்கு தான் அந்த பதவியை நியமித்து இருக்காங்க இதே அழகர் கோவில் மதுரையில என்னுடைய விண்ணப்பத்தை தொலைத்து விட்டேன் என முதலில் நாடகமாடினார் திரும்ப நெருக்கடி கொடுத்ததன் காட்டியும் இவ்வாறு பதில் சொன்னார் அந்த விண்ணப்ப நகலை வேண்டுமானால் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்

  • @bhadra523
    @bhadra52315 күн бұрын

    Is the application can be submitted now

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy338815 күн бұрын

    No one is educated on this basics hindu from our childhood. then how will they come for this cause? Hindu spiritual awareness should be started in school itself. every one is diverted in missonaries school, and in govt schools as well. in private schools, they are not taught about hindu spiritual knowledges. Vedic gurukul school has to be incorporated in children or else the condition is going to be more worse in temples.

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg15 күн бұрын

    ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @seethaarun9662
    @seethaarun966215 күн бұрын

    😒🙏

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan520315 күн бұрын

    I heard that today in assembly there was a proposal to build marriage choultry for Dhenubureeswarar temple Madambakkam (near selaiyur), by the government. Is that true? There as lots of lands throughout Madambakkam belonging to dhenubureeswarar temple. Many of them have already been taken away by the business men around. Can the govt build choultry for temple? Is it legal? The govt seems to say, this will generate revenue for the temple. Please clarify. Already Ala yam kappom group is following the temple issues.

  • @OurTemples

    @OurTemples

    15 күн бұрын

    What is the relevance to this video?

  • @parimalasowmianarayanan5203

    @parimalasowmianarayanan5203

    13 күн бұрын

    @@OurTemples Thank you. As expected.

  • @thottamaravamudhansanthana4479
    @thottamaravamudhansanthana447914 күн бұрын

    அடியேன் தாசன்

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr14 күн бұрын

    நீதிமன்றம்??

  • @vm007
    @vm00714 күн бұрын

    அறங்காவலருக்கு சம்பளம் கிடையாது என நினைக்கிறேன். இளவயதினர் நேரம் செலவிடுவது கடினம்.. 40 வயதுக்கு மேல்தான் கை கால் சற்று நாம் சொல்லியபடி கேட்கவில்லை , கோவில் செல்லவேண்டும் என்ற நினைப்பே வருகிறது என்ன செய்வது.

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    14 күн бұрын

    ஒரு மூன்று வருடம் பகவானுக்காக புனிததொண்டு செய்யலாம். ரிட்டைடு ஆன ௮லுவலர்கள் , ஆசிரியர்கள் பாக்கியமாக கருதி முன்வந்து செய்யலாம். முன்பெல்லாம், நம் முன்னோர்கள், கோவில் நடைமுறைகள் யாருக்காகவும், ௭துக்காகவும் மாற்றக் கூடாது ௭ன்று வாழ்ந்திருக்கிறார்கள். ௮னைத்தையும் தொலைத்து விட்டு, ௮னாதையாகி விட்டோம்.

  • @balasundramnarayanasamy7808
    @balasundramnarayanasamy780815 күн бұрын

    Pl advertise

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen860623 сағат бұрын

    Please hindus please take our temple dont give temple to gov adm

  • @paxtonglobal5955
    @paxtonglobal595511 күн бұрын

    Nanga archana achariyaraga apply panna vendum as a Hindu. Ithu ok va

  • @ganesanr8871
    @ganesanr88719 күн бұрын

    இன்று தான் காணொளி கண்டேன், இனிமேல் அனுப்பலாமா

  • @OurTemples

    @OurTemples

    9 күн бұрын

    அனுப்பவும்

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve14 күн бұрын

    ஹலோ ரங்கராஜன்,“ஆயிரம் வருட பழமையான, சோழர் கட்டிய, மானம்பாடி நாகனாதன் கோயில் தமிழ் நாடு அரசால் இடித்து தரை மட்டமாக ஆக்கப்பட்டது” என்று பேசு தமிழா பேசு ஜூன் 16 வீடியோவில் சொன்னீங்களே, அந்த தகவல் உண்மை என்று காட்டும் செய்தியின் இணைய இணைப்பைத் தர முடியுமா?

  • @OurTemples

    @OurTemples

    13 күн бұрын

    தேடி பார். கிடைக்கும். வந்துட்டானுங்க கேள்வி கேட்கம் அப்பன் வச்ச பேர வச்சுக்க துப்பில்ல என்ன கேட்க வந்துட்டயா. போய் மானம்பாடில பார். போ

  • @Sapien-vt5ve

    @Sapien-vt5ve

    13 күн бұрын

    @@OurTemples ஏன் ஏன் ஏன் இவ்வளவு கோபம்? இந்த கோபமே சொல்கிறது நீங்க பொய் சொன்னீர்கள் என்று. இவ்வளவு நியாயமாக பேசும் நீங்க இப்படி பொய் சொல்வீங்க என்று நான் நினைக்கவே இல்லை.

  • @jagansivan9160
    @jagansivan916013 күн бұрын

    மாண்புமிகு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே கோவில்கள் இயங்கவேண்டும்.

  • @OurTemples

    @OurTemples

    13 күн бұрын

    பைத்தியமா நீ. அதே போல சர்ச் மசூதியையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லிட்டு உயிரோடு நடமாடுவயா? ₹20 கும்பலுக்கு சட்டம் எதாவது தெரியுமா என்ன?! தினமும் காசுக்கு கொத்தடிமை செய்வது டாஸ்மாக்ல குடிச்சுட்டு சாக்கடைல கிடப்பதை தவிற வேற ஏதாவது உனக்கு தெரியுமா

  • @jagansivan9160

    @jagansivan9160

    12 күн бұрын

    @@OurTemples UNCLE, நான் டாஸ்மாக்கில் குடிக்கிற விசயத்தை எப்படி நேர்ல இருந்து பார்த்தப்படியே correct -டா சொல்லுறீங்க🤔 ? ஓ நீங்களும் நா daily குடிக்கிற அந்த டாஸ்மாக்கல் தான் வந்து குடிப்பீங்க போல?🤭🤭😂😂😂😂😂😂😂😂. And Bye the way uncle please, நான் குடிச்சுட்டு சாக்கடையில் கிடப்பதை பொதுவெளியில் சொல்லாதீர்கள் , பதிலுக்கு நான் உங்கள் matter - ரை பொதுவெளியில் பதிவிடுவேன்🥰 😅 ok uncle .

  • @jagansivan9160

    @jagansivan9160

    12 күн бұрын

    @@OurTemples Uncle , எங்கள் தாத்தா காலத்தில் வேண்டுமென்றால் நீங்கள் என்ன‌ பேசினாலும் கைக்கட்டி , வாய்பொத்தி மவுனமாக இருப்பார்கள் , காலம் மாறிவிட்டது கொஞ்சம் நாகரீகமாகவும் , மரியாதையாகவும் பேசுங்கள் . நீங்கள் பயன் படுத்திய ' பைத்தியமா நீ ' என்ற வார்த்தை மிக தவரானது மற்றும் உங்கள் பதிவின் சில வரிகள் எனக்கு வர்தம் அளிக்கிறது. நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இவ்வலவு கடிணமான வார்த்தைகளை பயன் படுத்துகின்றீர்கள்?.

  • @hariharansankar7242
    @hariharansankar724215 күн бұрын

    Dmk

  • @duraibaskar6037
    @duraibaskar603715 күн бұрын

    எங்கள் ஊரில் ஒரு ரெட்டி கோவில் நிலத்தை குத்தகை எடுத்து அதை பட்டா போட்டுவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

  • @rikky0078

    @rikky0078

    15 күн бұрын

    ​@@kaalbairav8944தவறான கருத்து

  • @nagarajanappurao2147

    @nagarajanappurao2147

    15 күн бұрын

    ​@@kaalbairav8944தமிழ் ரெட்டியார்களும் உண்டு.

  • @tiruvengadamsrinivasan6777

    @tiruvengadamsrinivasan6777

    15 күн бұрын

    👌🙏👍

  • @krishnankrishnan3464
    @krishnankrishnan346415 күн бұрын

    உங்களுக்குநான்அனுப்பிய வாட்சப்ப நீங்கபார்க்கவில்லை

  • @Makkal123
    @Makkal12313 күн бұрын

    Where to get application form to apply?

  • @samavadyar1929
    @samavadyar192914 күн бұрын

    ஸ்வாமிகளே நான் மும்பையில் இருக்கிறேன் எனது சொந்த ஊர் கும்பகோணம் எங்கள் தெருவில் உள்ள சிவன் கோவிலுக்கு நான் அறங்காவலராக விண்ணப்பிக்கலாமா உங்களது ஆலோசனை தேவை

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    14 күн бұрын

    மும்பையிலிருந்து, தினமும் ௭ப்படி கோவிலுக்கு வருவீர்கள்? கவனிப்பீர்கள்?

  • @jagansivan9160
    @jagansivan916013 күн бұрын

    தமிழக அரசு மிக விரைந்து அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதனை நிறைவேற்ற வேண்டும் .

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan15 күн бұрын

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ. ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு அடியேனது நமஸ்காரங்கள்..🙏 Feeling bad that i am in Bangalore..☹️ நீங்கள் பேசுவதைக் கேட்ட மாத்திரத்திலேயே நானும் என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்கிற வேகம் பிறக்கிறது.👍 ஆனால் நான் வசிப்பது பெங்களூருவில்..☹️ Please let me know if I could participate in any other way..🙏 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய..🙏🕉️🚩 நன்றி..🙏

  • @world-philosophy

    @world-philosophy

    15 күн бұрын

    Please nominate some genuine person whom you know very well doing such divine work. Support him/her indirectly.

  • @devarajsellam4942
    @devarajsellam494211 күн бұрын

    BJP VUNMAI PURINTHU SEYAL PADUM ❤

  • @soomasundaramsoundarajaan6336
    @soomasundaramsoundarajaan633615 күн бұрын

    U want to establish in all temple and want earn more money God existence not only in temple did u perform u r devotional duty as per Agamum for u r favor u r pulling Agamum . Headgear is must priest how many priest having that kudumi God and temple is public assets it should be managed by government already we last our chidambaram temple

  • @sheshagirimk5949

    @sheshagirimk5949

    14 күн бұрын

    Government taking over temple is against constitution and hence illegal. Because if government takes care of Hindu temples it means it is not a secular government anymore & it is a Hindu Government. Government is for everyone, so they can not indulge in anyones religion.

  • @HariKrishnan-eq5pf
    @HariKrishnan-eq5pf14 күн бұрын

    ஐயா கண்டிப்பாக கலந்து உங்களுடன் உழைக்க தயார்

  • @devarajsellam4942

    @devarajsellam4942

    11 күн бұрын

    Hindu coil Swamy Sri Rangar Metta Aduppar nichayam❤❤❤

  • @hariharansankar7242
    @hariharansankar724215 күн бұрын

    Dmk waste

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar4813 күн бұрын

    அரசிடம் தான் இருக்கனும்.ஒரு கூட்டம் கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது.

  • @OurTemples

    @OurTemples

    13 күн бұрын

    எந்த கூட்டம் என்னிக்கு கொள்ளை அடிச்சுதுடா பொறுக்கி. அரசுதான் கொள்ளை அடிக்குது. சட்டம் தெரியாது ஒரு மண்ணும் தெரியாதும் ₹200க்கு கீவ வர வேண்டியது. இதெல்லாம் ஒரு பிழைப்பு. தூ

  • @ramani1552
    @ramani155215 күн бұрын

    Sir.. you are Great.... You are True man❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu460715 күн бұрын

    🙏

Келесі