Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

Пікірлер

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy32137 сағат бұрын

    எவ்வளவு தெளிவான சத்யமான பேச்சு ஜீவனோபாயம் மட்டுமே ப்ரதானமாக வைத்துக் கொண்டு அறம் மற்றும் தவம் எதுவுமே இல்லாமல் பேசும் வேடதாரிகளுக்கு இது எப்படி புரியும். இவரைப் போன்றவர்களை பேச வைத்து ஞான விருத்தி செய்யும் ரங்கராஜன் ஸ்வாமிகளுக்கு உடையடவர் திருவருள் எப்பொழுதும் உடன் இருக்கும் 🙏🏻

  • @gam3827
    @gam38278 сағат бұрын

    Evolution theory has bern proven to be wrong by so many long back

  • @AV47235
    @AV472359 сағат бұрын

    மேல்கோட்டை அரையர் சுவாமி அவர்களுக்கு எனது அனந்தகோடி நமஸ்காரங்கள். நான் பண்ணின புண்யம் உங்களது தர்ஷன் கிடைத்தது. உங்களது அனுக்ரஹம் கிடைக்க பிரார்த்தித்து வேண்டிக் கொள்கிறேன். இதற்கு காரணமாய் இருந்த ரங்கராஜன் நரசிம்மன் சுவாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

  • @gam3827
    @gam382710 сағат бұрын

    Today government politicians appoint even hindu acharyas matadhipatis

  • @gam3827
    @gam382710 сағат бұрын

    Sabhas are reason for converting shastras puranas music bhajans to entertainment

  • @gam3827
    @gam382710 сағат бұрын

    Excellent logical

  • @gam3827
    @gam382710 сағат бұрын

    Reminds me of Devdutt patnaiks horrible books on hinduism paid by christians

  • @gam3827
    @gam382710 сағат бұрын

    Learn from Guru parampara only

  • @gam3827
    @gam382710 сағат бұрын

    Samparadaya matams shd publish ramayana etc in english without shastra virodam

  • @sarathraja4955
    @sarathraja495512 сағат бұрын

    Swami ji ....may god bless you I am touching your feet for your fight

  • @gam3827
    @gam382712 сағат бұрын

    This series of talks very useful informative

  • @kesavamoorthyramanujadasan1690
    @kesavamoorthyramanujadasan169012 сағат бұрын

    kzread.info/dash/bejne/a4iZs7unlLu5mps.htmlsi=wTfdshYtLlBRwSvh

  • @ramanathank8963
    @ramanathank896315 сағат бұрын

    Darisanam nangu nadanthathu endru neengal sonnathu nambikkai tharugirathu

  • @gam3827
    @gam382719 сағат бұрын

    Sambar kalidasa etc never swerved from dharma and vedas in their writing. They never questioned shraddha bhakthi. That is why we read them still though not as primary ramayana

  • @gam3827
    @gam382719 сағат бұрын

    So called science is often so unscientific. Today's medicine is proven to be poison after few years

  • @gam3827
    @gam382720 сағат бұрын

    In recent times jnanananda swamigal lived 400years.

  • @gam3827
    @gam382720 сағат бұрын

    If we talked about planes mobiles trains automatic doors machines etc 150 years back no one would have accepted. That does not mean they don't exist now

  • @gam3827
    @gam382720 сағат бұрын

    Bhagawan and maya are beyond rules of nature. That is the first thing to understand. We can experience only when we elevate ourselves to divine level

  • @gam3827
    @gam382721 сағат бұрын

    Our ancestors were satyasandhas. Even uneducated villager would fear speaking untruth until about indias so called independence. That is why whatever our rishies spoke came true. Abrahamic religions are occupying organizations built on lies and vicious attacks in all forms esp. Attack on high level knowledge. They fear knowledge based religion that actually liberates every being. Their societies are slave driving societies that thrive on people's ignorance and fear. Knowing this all indians whether hindu or converts, should decide whom to trust and follow. Sewa to spiritually and devotionally higher people is a must to win over ego that makes us believe in wrongs adamantly. Narayana

  • @rogerseshadri7064
    @rogerseshadri7064Күн бұрын

    Namaskaram sir. I am much older to you. You might have done 100 good things, but equally bad in not respecting people. Why do you start everything with a confrontation, why not in a satvik way. In order to get respect, we need to give respect. Look at the way you are addressing Sri Dushyanthjee as துஷ்யந்தனுக்கு - he is an eminent scholar. Even if he is not an eminent scholar, this is not the way to address a Bhagavatan. This is just one example, I rest my case. To me , it is not what a Vaishnavan will do. First quality of a vaishnavan is Vinayam.

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8lyКүн бұрын

    RN நல்ல கைங்கர்யம்

  • @gam3827
    @gam3827Күн бұрын

    Unfortunately many who come to stage at young age are over encouraged without criticism to shape them and they develop ego. There is so much difference between ego and self confidence.

  • @gam3827
    @gam3827Күн бұрын

    Traditionally shishya of a pauranika would sit on stage alongside guru , join in the chants and ghoshams in between, observe guru closely and learn. After years of such training only they go to stage on their own. Humility and utmost devotion are the foremost qualification of pauranika.

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180Күн бұрын

    இந்து அறநிலைய துறை தமிழக கோயிலை விட்டு வெறியேற வேண்டும். இஸ்லாமிய மற்றும் கிருத்தவ தலங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? நம்மிடம் தான் நிறைய பொக்கிஷங்கள் உள்ளன, அவற்றை கொள்ளை அடிக்கவே இந்து அறநிலைய துறை உள்ளது., அதுவும் இந்து மத நம்பிக்கை சிறிதும் இல்லாத தமிழக அரசின் கட்டுப்பாட்டில் எப்படி இந்து கோயிகள் இருக்கலாம்? சிந்திப்பீர் பக்தர்களே. மற்றும் செயல்படுவீர்...

  • @gam3827
    @gam3827Күн бұрын

    On stage one shd surrender their ego , think they have been given power to speak by bhagawan, this precious knowledge was preserved carefully precisely by guru parampara and they represent bhagawan vyasar.

  • @gam3827
    @gam3827Күн бұрын

    Instead of temples matams thinners, music upanyasams transferred to sabhas shows . Thus quality dropped.

  • @gam3827
    @gam3827Күн бұрын

    Vedic scholars shd have studied in gurukulam with brahmacharyam and acharam anushtanam

  • @gam3827
    @gam3827Күн бұрын

    No book shd be written misinterpreting original or contradicting vedas shastras . No need to attract audience by misrepresenting

  • @saipreethi7
    @saipreethi7Күн бұрын

    Good speech sir

  • @padmanabhand2400
    @padmanabhand2400Күн бұрын

    ததச்ச த்வாதசே மாலை சைத்ரே நாவாமிகே திதௌ என்கிறது வால்மீகி ராமாயணம். அப்படியானால் April 14 முதல் May 14 க்குள் ராம ஜனனம் என்று தெரிகிறது. ஆனால் துஷ்யந்த் ஜனவரி என்கிறார். ஆதலால் ஸ்ரீதர் அவர்களின் கூற்று முற்றிலுமாகத் தள்ளத்தக்கது

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434Күн бұрын

    நாட்டுல இந்த பிரச்சினைதான் ரொம்ப முக்கியமா? இவனுக நல்லா தின்னுட்டு பிழைப்பு இல்லாம இவங்க பொறாமை பிடிச்ச மனச் ஆத்திக்கறாங்க.மதிப்பிற்க்குரிய தந்தை பெரியார் இவனுகள ஓட ஓட வீரட்டினதுதான் சரி.

  • @MM-vt7be
    @MM-vt7be2 күн бұрын

    Mr. Rangarajan Narasimhan , I agree with all your calculations and we have to respect our ancestors and agree with our Sanathana Dharma calendar.

  • @jayamani-op5cm
    @jayamani-op5cm2 күн бұрын

    கலியுகம் பிறந்தது என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டது உண்மையில்லையா.

  • @flutethyagu
    @flutethyagu2 күн бұрын

    சிலவற்றையெல்லாம் செய்வதற்கு மனித சக்தியால் முடியாது. இந்தப் பிரபஞ்சத்தின் நீள அகல உயரங்களை மனிதனால் அளக்க முடியுமா. பரமாத்மாவுக்கு முன் சரணாகதி அடைந்து நல்ல கடிக்கு பிரார்த்தனை செய்வதை விட தெய்வத்தை ஆராய்ச்சி செய்கிறேன் என்ற அபத்தமான முயற்சியை விட்டு நல்ல குணங்களைப் பெற்று பிறர்க்கும் உபகாரமாக இருந்து நர்கதி அடைவதை முயற்சி செய்ய வேண்டும்.

  • @pugazhthamizhm.kumaran8108
    @pugazhthamizhm.kumaran81082 күн бұрын

    Why a vaishnavite talking about shaivism?

  • @vijayapathir7769
    @vijayapathir77692 күн бұрын

    ஸ்ரீமான் ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் "கிஞ்சிக்காரம் தர்ம ஸம்ஸ்தாபனம்" வெளியிட்டுள்ள, குரோதி வருட (2024-25)ஆன்மீக நாள்காட்டி "அயோத்தியில் ஸ்ரீ ராம லல்லா" திறந்த உடனேயே, முதல் பக்கத்திலேயே, "காலத்தில் வரலாற்று ஆராய்ச்சியின் படி பல ஆயிரம் ஆண்டுகளும், இதிகாச புராணங்களின் படி பல லக்ஷம் ஆண்டுகளும் கடந்து செல்லும்" என்றும் கூறியுள்ளார். தயவுசெய்து சரிபார்க்கவும். வீணிலே, துஷ்யந்த் ஸ்ரீதரைத் திட்டி தீர்க்க வேண்டாம். நமஸ்காரம்!

  • @OurTemples
    @OurTemples2 күн бұрын

    பைத்தியமா நீ! போய் அங்கே துஷ்யந்த் கால் பிடி போ

  • @vijayapathir7769
    @vijayapathir77692 күн бұрын

    உறுதியாக நான் பைத்தியம் இல்லை ஸ்ரீமான் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களே! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் நாட்காட்டியில் இருப்பதைத்தான் சொன்னேன். தேவரீர் சரி பார்க்கலாம். படம் எடுத்து இணைக்கும் வசதி இப்பகுதியில் இல்லை. நமஸ்காரம்!

  • @vijayapathir7769
    @vijayapathir77692 күн бұрын

    கண்டிப்பாக நான் பைத்தியம் இல்லை, ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் "கிஞ்சித்காரம் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளதைத்தான் நான் எடுத்துக்காட்டினேன். தயவுசெய்து சரிபார்க்கவும். நமஸ்காரம்.

  • @ramkumarg1252
    @ramkumarg12522 күн бұрын

    அடியேன் பாக்கியம் ஸ்வாமி 🙌💯🙏🏾

  • @sreedharjs6861
    @sreedharjs68612 күн бұрын

    🙏🙏🙏🙏👍👌

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan44782 күн бұрын

    Super

  • @ramkumarg1252
    @ramkumarg12522 күн бұрын

    நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பார்கள் முன்னோர்கள்❤

  • @priyaanand3102
    @priyaanand31022 күн бұрын

    Excellent swami

  • @malolan9454
    @malolan94542 күн бұрын

    What a Brilliant explaination by Sriman Rangan ji. We don’t have to give any evidence / proof for anyone . If youngsters don’t believe and ask questions, they will eventually accept, and soon, when they grow up into adults, they will understand. We don’t have to presume, that they will quit Sanatana Dharma because we don’t give a specific date for Rāmā’s birth or anything for that matter. Moreover if foreigners ask for proof/ evidence from history, for these books to be in their libraries , we should not be begging them to have it . Let them come to India and read our ancient scriptures, for which they may have to learn Sanskrit and then study our Sanaatani books and let them beg to have our books in their libraries. We should not go behind them.

  • @MM-vt7be
    @MM-vt7be2 күн бұрын

    Great revelations by Mr. Rangarajan Narasimha. Sri Rama bless you all and continue your services by educating the Sri Rama bakthas.

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy22143 күн бұрын

    தேவரீர் சத்முயற்சிகளால் இவரை போன்ற நம் சம்பிரதாய முன்னோடிகள், பிரவர்தகர்கள் என்றே கொள்ளக்கூடிய மஹநீயர்கள் அருள்வாக்கை செவிகுளிறக்கேட்கும் பகவதனுகிரஹம் கிட்டுகிறது. அதற்கு தேவரீருக்கு கிருதஞை அல்லவோ தெரிவிக்க வேண்டும். மொத்தத்தில் தேன், தேன், தேன். அடியேன் தன்யோஸ்மி!🙏

  • @krishnakumarramarathnam1219
    @krishnakumarramarathnam12193 күн бұрын

    I don’t understand why this Periyavar is making so much efforts about the date. This only gives publicity to the book. The book’s content is juvenile. The author clearly lacks scholarship and sophistication. So please don’t give more publicity. My humble opinion

  • @OurTemples
    @OurTemples3 күн бұрын

    I don't understand why you are so naive. And why you are not doing anything other than commenting

  • @vagvarsh
    @vagvarsh3 күн бұрын

    மகனீயர்கள் வார்த்தையே ஒரு ஆசீர்வாதம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Desikansabhinaya
    @Desikansabhinaya3 күн бұрын

    Athbhutham. Dhanyaasmi Adiyen. Swamy have you confronted Dushyanth directly to clear your doubts. Our சம்பிரதாயம் , பல பேரை திருத்தி பணிகொண்ட சம்பிரதாயம். So may be he will clear all our doubts. Also he is a srivaishavan. பாகவத அபச்சாரம் வந்துடாதா. If I am wrong .kindly excuse Regards

  • @uviveham4046
    @uviveham40463 күн бұрын

    சைவம் வைணவம் சார்பாக கமெண்ட் போடறவங்க பெரும்பாலும் எல்லோருமே சைவர்களாகவோ வைணவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @vasumathyb3147
    @vasumathyb31473 күн бұрын

    🙏🙏