ஶ்ரீ ராமாயணத்தை திரிப்பவர்களுக்கு கண்டணம் - ஶ்ரீ தெந்திருபேரை அரவைந்தலோசனன் ஸ்வாமி

ஶ்ரீ ராமாயணத்தை திரிப்பவர்களுக்கு கண்டணம் - ஶ்ரீ தெந்திருபேரை அரவைந்தலோசனன் ஸ்வாமி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பல உபன்யாசகர்கள் ஶ்ரீ ராமாயணத்தை தவறாக சித்தரிக்கும் துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதனுக்கு கண்டணங்களை தெரிவித்துக் கொண்டு வரும் வரிசையில் ஶ்ரீமான் தெந்திருப்பேரை அரவநிதலோசனன் ஸ்வாமியின் கண்டணத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 106

  • @nallasubramanian9209
    @nallasubramanian920917 күн бұрын

    ஐயா அவர்கள் செய்த பிழைகளால் எங்களைப் போன்ற பாமரர்களுக்கு இவ்வளவு பெரிய விபரங்கள் கிடைத்தது எனவே தங்களுக்கு அடியேனின் கோடான கோடி நன்றிகள் நமஸ்காரங்கள். இந்தப் பிள்ளையை செய்த அவர்களுக்கும்

  • @srik7323
    @srik732317 күн бұрын

    Excellent Swami. We need to speak up when people distort our shastra and history and speak with rude defiance. Thank you for your service 🙏

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg17 күн бұрын

    ஸ்ரீ ௮ரவிந்தலோசந ஸ்வாமிகளைப் பணிந்து நமஸ்க்கரிக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v17 күн бұрын

    ❤ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 மிகவும் அழகாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தீர்கள் சுவாமி! அடியேன் தங்களின் திருப்பாதங்களில் பணிகின்றேன் 🙏 தங்கள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri17 күн бұрын

    Crystal clear explanations and refutations by Swami 👌🏼🙏🏼 Gratitude to Sri Rangarajan Swami for coming up with this video 🙏🏼

  • @kannammal.skannammal.s8381
    @kannammal.skannammal.s838117 күн бұрын

    ஆச்சாரியர் ஸ்வாமிகள் திருவடிகளே. சரணம்🌹🙏

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar416710 күн бұрын

    Fantastic Swamigal

  • @rukminiramamurthy4026
    @rukminiramamurthy402617 күн бұрын

    Presented with so much of clarity. Thank you.🙏🙏🙏

  • @VeeraraghavanRajagopal
    @VeeraraghavanRajagopal16 күн бұрын

    Rangarajan swamy - Hats off for your efforts to clear the confusion with great Acharya and upanyasakars. Many thanks for your efforts swamy.

  • @Jbsng
    @Jbsng17 күн бұрын

    I Hope Dushyanth ji is watching all these videos and accepts his mistake with grace. People will respect him more.

  • @gam3827
    @gam382712 сағат бұрын

    This series of talks very useful informative

  • @sudharamani640
    @sudharamani64017 күн бұрын

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ

  • @devipalanisamy8874
    @devipalanisamy887417 күн бұрын

    Adiyen namaskaram swami 🙏 🙏🙏🎉🎉🎉

  • @LeshmiKrubaMantradhiSarma
    @LeshmiKrubaMantradhiSarma17 күн бұрын

    Such a Crystal Clear Explanation..My Humble🙏🕉 Respect n Namaskarams🙏

  • @kannammal.skannammal.s8381
    @kannammal.skannammal.s838117 күн бұрын

    Achariyar swamigale Ammangar Divya Thiruvadigale sharanam

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy815217 күн бұрын

    Srimathe ramanujaya namaha danyosmi

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan677717 күн бұрын

    Ramunujaya namaha

  • @lalitha3804
    @lalitha380417 күн бұрын

    Swamigal namaskaram.

  • @mykid2940
    @mykid294017 күн бұрын

    Srimathe Ramanujaya Namaha Srimath Varavara munaye namaha...

  • @anwaralikhan6406
    @anwaralikhan640617 күн бұрын

    May Lord Rama shower his blessings

  • @venkatesans1005
    @venkatesans100517 күн бұрын

    அழுத்தம் திருத்தமாக கருத்துரை.அடியேன் இராமானுச தாஸன்.

  • @sivasivasivasivaom
    @sivasivasivasivaom17 күн бұрын

    Arbuthamana vilakam arumayana sasthrapramaanam....❤

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan44784 күн бұрын

    Super

  • @padminisundararajan3218
    @padminisundararajan321817 күн бұрын

    Arputham. Swamihalukku Namaskaram.

  • @arunamadhavan8576
    @arunamadhavan857617 күн бұрын

    அழகான தெளிவான விளக்கம்.

  • @arunamadhavan8576
    @arunamadhavan857617 күн бұрын

    வீடு ப்ளான் உதாரணம் மிக அருமை

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam883117 күн бұрын

    Pramadam Aiya. Pramadam. Pramadam.

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan571310 күн бұрын

    ரங்கராஜன் ஸ்வாமிக்கு அடியேனின் நமஸ்காரங்கள் 🙏

  • @gr9949
    @gr994917 күн бұрын

    நல்ல விளக்கம். வாழ்த்துகள்.

  • @ravindhran9336
    @ravindhran933616 күн бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @JBRAMAN05
    @JBRAMAN0517 күн бұрын

    Title shows as திர்பவர்களுக்கு என உள்ளதை எதிர்பவர்களுக்கு என மாற்றவும். அடியேன் தாசன்.

  • @anuradha6311
    @anuradha631117 күн бұрын

    Dhushyanth Sridhar should listen to this video and rectify the facts mentioned in his Sri Ramayana book and facts should not be distorted and he should apologise to Lord Sri Rama

  • @Uyou-op7ec
    @Uyou-op7ec17 күн бұрын

    Sabash, sabash, Sabash, sabash add infinitum.Paramanandam,Aha,Aha,Aha,Arpudam,Peranandam,Haiyo en ullam thulludea.. Bhaghavanudaya Ramavadaratha Kochai paduthum Paithiyangal erundu perudaya thimirum adangattum.Ennudaya inda comment ellarukkum sariya poi serattum prabho Rama!!! Ellarukkum nalla bhudhiya kudu!!!.

  • @sudharamani640
    @sudharamani64017 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @kamalavenkatesh8862
    @kamalavenkatesh886215 күн бұрын

    ஶ்ரீமதே ராமானுஜாய நம :

  • @srinivasanak9936
    @srinivasanak993617 күн бұрын

    All renowned scientists themselves admit that they could unravel only 5% secrets of the universe. They also claim that this universe is engulfed with 95% of unknown and ununderstandable dark matter as well as dark energy.

  • @kgdhouhithri

    @kgdhouhithri

    17 күн бұрын

    Super information. This must be spread 🙏🏼

  • @manickavelun890
    @manickavelun89017 күн бұрын

    வணக்கம்

  • @anwaralikhan6406
    @anwaralikhan640617 күн бұрын

    I am well clarified by you

  • @kishorethiru6549
    @kishorethiru654915 күн бұрын

    Adiyen ramanuja dasi swami

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan817617 күн бұрын

    Everybody knows what is the stance of Vedic Scholar in Vairamuthu issue. Today's world praises only people with so-called intelligence and not integrity. Nallavanukku YEMALI, POZHAIKKA THERIYADHAVAN nu peru.

  • @TheB657
    @TheB65717 күн бұрын

    🙏🕉🛕🐚🌿🪔☀

  • @murugeshmdasamy833
    @murugeshmdasamy83316 күн бұрын

    ஸ்ரீநிவாஸ் கல்யாணம் உபன்யாசம் மற்றும் திரைப்படங்களில் சீதைக்கு பட்சத்தில் சிறையிலுள்ள வேதவதியை 28 வந்து சதர்யுகத்தில் ஸ்ரீநிவாஸனாக வந்து மணமுடிப்பதாகவு ராமர் வாக்களிப்பதாக வரும் அது குறித்த குழப்பம் இருந்தது ஸ்வாமி அவர்கள் விளங்கியதால் புரிந்தது ஆனாலும் நடப்பு சதுர் யுகத்தில் இல்லையே ஏன் லேசாக ஒரு வருத்தம் இருக்கிறது ( சில ஹரிகதா பாகவதர்கள் கடந்த திரேதாயுகத்தை பல்பொருள் கொண்டு 17 லட்சம் வருடம் வரை கூறுகின்றனர் ராமர் பாலத்தை யும் அப்படித்தான் அறிவியல் கூறுகிறது ) யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன் எனக்கூறினாரே கண்ணன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🍎🌺💖🙏🏻

  • @ashvathneelakandan6302
    @ashvathneelakandan630216 күн бұрын

    True. Their research is misleading. As per Vayu Purana and Matsya Purana, Shri Rama was born 1,87,97,125 years ago from now.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan601915 күн бұрын

    He is a speaker with blade jokes.Our neorich NRI encouraged him.Now they understood.this man without proper kalakshebam...taught tough Rahasya traya saram..etc.and UAE mamis attended virtualy.Not to encourage

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi925716 күн бұрын

    இவ்வளவு லட்சம் வருடம் கழித்து எப்படி ராம ஜென்ம பூமி அப்படியே உள்ளது?

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan44784 күн бұрын

    Hu 5:30 🎉 5:23 😂

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan601915 күн бұрын

    After objections D may go to engg. Job😊

  • @guruvenkatesh5243

    @guruvenkatesh5243

    13 күн бұрын

    நீ அமெரிக்காவுக்கே போய்ரு சிவாஜி என விவேக் ரஜினியை பார்த்து சொல்வது போல் அவர் இஞ்சினியர் ஆகவே இருந்து இருக்கலாம்

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan44784 күн бұрын

    Er

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu556617 күн бұрын

    இது மாற்று மதத்தினருக்கு இடையே நாம் கேலிக்கு ஆளாகும் சூழல் உருவாகாதா ? சிந்திக்க வேண்டுகிறேன், அடியேன்..

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    17 күн бұрын

    மாற்று மதத்தினர் க்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா? நம் இதிகாச புராண வரலாற்று பொக்கிஸ௩்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா???

  • @aravindrajagopalan8346

    @aravindrajagopalan8346

    16 күн бұрын

    @@vasudevankalmachu5566 மாற்று மதத்தினர் எப்போது தான் கேலி செய்யவில்லை? அவர்களுக்கு பயப்படுவானேன்? செய்தால் செய்து விட்டு போகட்டும்.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan601915 күн бұрын

    Dont buy Dmayanam book

  • @sounakaramia1396
    @sounakaramia139617 күн бұрын

    தலைப்பில் எழுத்துப் பிழை உள்ளது என்று நினைக்கிறேன்.

  • @karthekeyanindia6270

    @karthekeyanindia6270

    17 күн бұрын

    தவறை சுட்டிக்கட்டினால் அவருக்கு கோபம் வந்து வாய்க்கு வந்தபடி தரம் தாழ்ந்து வசைபாடும் தரம் தாழ்ந்த நபர் அவர்.

  • @rajalakshmim9711

    @rajalakshmim9711

    17 күн бұрын

    எழுத்துப்பிழையிருப்பினும் அர்த்தம் மாறவில்லையே? ஏற்கலாம். இது தான் சாக்கு என்று வசைபாடணுமா ?

  • @karthekeyanindia6270

    @karthekeyanindia6270

    17 күн бұрын

    @@rajalakshmim9711 தாங்கள் கூறுவது நியாயமானது தான், ஆனால் அந்த ஆள் எதிரேயிருப்பவர் பெரியவரா சிறியவரா என்ற எண்ணமில்லாமல் கண்டபடி வசைபாடுவார், தான் மட்டுமே அறிவாளி, தான் கூறுவது தான் சரி என்ற நினைப்பில் இருக்கும் ஒரு தரங்கெட்ட மனிதர். சிவாய நம.

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    17 күн бұрын

    ​@@karthekeyanindia6270 ௮வருக்கு ஏது தவறு.?? நாம்தான் தவறான வர்கள். ௨ண்மையான தவறு சரி ௭து ௭ன்ரு தெரிந்தால், ௮வரைப் புரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், பகவானைப் புரிந்துகொள்ள முடியாதது போல், ௮வரையும் புரிந்துகொள்ள முடியாது.

  • @user-wv6hn3jh7d

    @user-wv6hn3jh7d

    17 күн бұрын

    Sometimes when we use the keyboard mistakes happen. These are not exactly எழுத்துப்பிழை. Can be corrected. Content matters more than these small things.

  • @arunamadhavan8576
    @arunamadhavan857617 күн бұрын

    அடியேன் நமஸ்காரம். எத்தனை எத்தனை சதுர் யுகங்கள் சென்றன என்றே நாம் அறியோம். இதில் எந்த த்ரேதாயுகம் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    17 күн бұрын

    வேதம் படிக்கிறவ௩்களுக்கு தெரியும். தவ சக்தி தேவை. ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை ௭ன்பர். ௭ல்லாவற்றிக்குமே.

  • @jagansivan9160
    @jagansivan916017 күн бұрын

    எப்ப தான் இந்த விளையாட்டு செய்திகள் முடிவடையும்? 🤔

  • @aravindrajagopalan8346

    @aravindrajagopalan8346

    16 күн бұрын

    @@jagansivan9160 அது முடியும் போது முடியும். உங்களுக்கு வேறு வேலை இருந்தால் அதைப்பாருங்கள். இல்லையென்றால் வந்து கேலி செய்து விட்டு போங்கள். ஒரு விதத்தில் நல்ல விஷங்களைக் கேட்கிறீர்கள். ஶ்ரீ ராமன் அனுக்ரஹம் உண்டு

  • @jagansivan9160

    @jagansivan9160

    16 күн бұрын

    @@aravindrajagopalan8346 என் கமண்டை படித்து விட்டு எவறேனும் என்னை தாக்கி பேசுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் எனக்கு மிக அழகான பதில் தந்துள்ளீர்கள் ஐயா 🙏.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan601915 күн бұрын

    Avan kidakkan.paid missionary

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan677717 күн бұрын

    😂sila pulluruvigal

  • @krishbalaji7333
    @krishbalaji733317 күн бұрын

    Boss, what's happening.. why r u mad at Dushyant.. there are multitude that undermine various other aspects of the religion.. Are you behind them... Atleast, Dushyant registers his protests towards those hate mongers... He is much younger, he is doing his job ... Are you unhappy about those who r in spiritual stream n popular.. pls do not do that. You can differ with another in this World, when he is not harming the society, just register one protest that is enough. You don't have to enlist the whole group of gurus and do this...

  • @aravindrajagopalan8346

    @aravindrajagopalan8346

    17 күн бұрын

    Boss.. what's happening? Don't you know what's going wrong? Sri RRN Swami does this for knowing everyone's perspective on Ramayanam. I'm in a way very happy to listen to all the aacharyal/Pauranikas' speech and learn from that. Are you afraid of Dushyanth losing his market? Are you a Dushyanth அடி வருடி? You can't tell what he should/shouldn't do! If you like it, then listen. If you don't, just move ahead! And we have seen what Sri Sri "U Ve" Dushyanth Soridhar has done in the name of protest. And it's the cheap thought of people like you to be jealous of popular Upanyasakas. Not Sri RRN Swami's. However he isn't a upanyasakar, then why should he be unhappy? Kindly sir. Mind your words!! Strongly condemn those words of yours.

  • @TheB657

    @TheB657

    17 күн бұрын

    Please assess the situation properly. He has never raised a finger at Dushyant Sridhar till now. If you have to speak or write on the Itihaasa, you have to go by Itihaasa Pramana and the literal translations of the verses. It cannot go as per one's surmise which is what Dr. Jayasree did. Now if you only knew what Dr. Jayasree is into : "She is releasing a book where she calls Vanaras as humans whom were in hiding from Parashurama". Totally contrary to the scriptural references. Sri Hanuman ji's appearance is clearly described with "Red Hair like a bunch of Asoka flowers, Curved face and yellow eyes with a tail" in Sundarakanda Sarga 42 Sloka 1 - 7. Jayasree is going to contest Maharishi Valmiki ? Contest the scripture ? What about Vanaras having Kishkinda - a kingdom. Won't Parashurama have decimated the entire kingdom knowing it existed ? They weren't humans or monkeys. They were beings of greater strength and progeny of Maharishis as per the Valmiki Ramayana itself. They were of different appearances. Even Sri Jambavan has been called "a Vaanara". Do you know what reference Dr. Jayasree used to quote this ? A Hoysala rock inscription around 13th century. Not the Valmiki Ramayana. And that too it doesn't present the word "Vaanaras". It says "Descendants of Bali" - Now Maharaj Bali (of Asuras) whom are also called "Brhadbanas" or "Banas" - the Bana Kingdom or Vaanara Baali is unknown. How can she call herself a researcher with such references ?! THINK !

  • @TheB657

    @TheB657

    17 күн бұрын

    @@aravindrajagopalan8346 They are unable to understand the seriousness of the topic and what is at stake. Their entire civilization is at stake by misquoting of the scriptures and insertion of one's own surmises taking away the Itihaasa pramana (evidence from the Itihaasa text). I don't understand what will make them comprehend this....

  • @kri47

    @kri47

    17 күн бұрын

    Not harming the society? Dushyanth Sridhar's fan boys are in different world always. For your kind information sir, providing wrong information to the society is indeed in a way doing some harm. By the way what troubles you if Rangarajan swami seeks Acharyas opinion? Those who lecture that this should not happen openly should first advice Dushyanth that he should seek Acharya's opinions before releasing his so called research (which is trash actually). Without knowing facts it is funny to see dimwits defending Dushyanth.

  • @vikramsrinivasan8176

    @vikramsrinivasan8176

    17 күн бұрын

    If somebody scolds my mother I will get angry but Vedic Scholar will shower Desika Daya. RN Swamy is doing KAINKARYAM based on Sri Ranganathan's sankalpam. As Ramanujar's sishya he says "Illai Enakkedhir". Let him do his job you stay aside.

  • @AD-ym4ne
    @AD-ym4ne17 күн бұрын

    Charles darwin இதெல்லாம் கேட்டார்னா சிரிச்சிடுவார். எவனோ வேலை இல்லாதவன் எழுதனத வச்சிகிட்டு கொல்ரிங்களேடா

  • @sivakasisubramanian4004

    @sivakasisubramanian4004

    17 күн бұрын

    Darvin ஒரு கற்பனை வாதி. பைத்தியம்

  • @varunsrivatsan8905

    @varunsrivatsan8905

    17 күн бұрын

    Darwin was an atheist who misled the society and he refuted the genesis theory Bible

  • @kgdhouhithri

    @kgdhouhithri

    17 күн бұрын

    @@AD-ym4ne Charles Darwin theory என்றால் இப்படி இருக்கலாம் என்று அவர் கருதுகிறார் என்று தான் பொருள். நான் சொல்வது தான் உண்மை என்று அவர் கூறவில்லை! That's why it's called theory

  • @VeeraraghavanRajagopal
    @VeeraraghavanRajagopal16 күн бұрын

    Rangarajan swamy - Hats off for your efforts to clear the confusion with great Acharya and upanyasakars. Many thanks for your efforts swamy.

  • @kannammal.skannammal.s8381
    @kannammal.skannammal.s838117 күн бұрын

    Achariyar swamigale Ammangar Divya Thiruvadigale sharanam

  • @VeeraraghavanRajagopal
    @VeeraraghavanRajagopal16 күн бұрын

    Rangarajan swamy - Hats off for your efforts to clear the confusion with great Acharya and upanyasakars. Many thanks for your efforts swamy.

Келесі