அப்பா பாட மகன் வாசிக்க..அடடா😍 சீமானின் அரசியல் வாரிசு🔥Seeman & Son 1st Interview | Kayalvizhi seeman
#seemanlatestinterview #seemanveetupongal #seemancoupleinterview #seemanfamilyinterview #seemanexclusiveinterview #seemanwifeinterview #kayalvizhiseemaninterview #seemansoninterview #ntkpongalcelebrations #pongalcelebration #galattavoiceinterview #seemansingingsong #seemanviralvideo #seemanfansmeet #seemanhometour
அப்பா பாட மகன் வாசிக்க..அடடா😍 சீமானின் அரசியல் வாரிசு🔥Seeman & Son 1st Interview | Kayalvizhi seeman
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
Пікірлер: 520
சீமான் அண்ணன் மகனை பார்த்தது மகிழ்ச்சி ❤❤❤
அருமை.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்கால தமிழக மக்கள் மிக சிறப்பாக வாழ்வார்கள்.
அண்ணன் மகனுக்கு அதிக பயிற்சி தேவை., வாழ்த்துகள் வளருங்கள்....
@krishc7421
4 ай бұрын
உள்ள இருக்கு thewayaan நேரம் weliya warum.
கிட்டார் வாசிப்பது அருமை பாடலும் அழகு❤ நாம் தமிழர்.அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤
@jabasundar5480
4 ай бұрын
Hello yarunga antha thambi...seemanku ethanai child
@lathanandhana1346
4 ай бұрын
சென்ற இடமெல்லாம் குழந்தைகள் தான்❤❤❤❤
@VijiRaghu-mq4ue
Ай бұрын
His wifes sisters son !
அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் 🙏🏽 உங்கள் அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் இறைவனை மாவீரச்செல்வங்களை பிரார்த்தனை செய்கிறோம் நோய் நொடி இன்றி என்னாளும் நலமோடு இருந்து உங்களின் வெற்றிப் பயணம் தடை இன்றி தொடர மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே 🙏🏽 🙏🏽 🙏🏽 🙏🏽 🙏🏽 👌👌👌👌👌👌
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪
@shivan-cz5zi
4 ай бұрын
Beef biriyani irrukaa da
பால் மணம் மாறா பாலகன் 🎉 இது போல் என்றும் நல்ல ஆரோகியத்துடன் அன்புடனும் வாழ வாழ்த்துக்கள் 🙏
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@shivan-cz5zi
4 ай бұрын
Beef biriyani valthukal
ஆமா ஆமா அண்ணனுக்கு 24 மணி நேரமும் தமிழ் நாட்டை பற்றி சிந்தனைதான் அதனால் அவருக்கு தூக்கம் வராது
சீமான் அவர்களைப்போலவே அவரது மகனும். குழந்தை உள்ளம் கொண்டவராக இருக்கிறார் மிகவும் மகிழ்ச்சி ❤🎉
@Choco-Vikku
24 күн бұрын
அந்த பையன் சீமான் மனைவி கயல்விழியின் அக்கா மகன்.. அவங்க இறந்துட்டாங்க.. அக்காவின் மகனை தன் மகனாக கயல்விழி வளர்ப்பதால் சீமானும் அவனுக்கு தந்தையாகிவிட்டார்.
Look at the LOVE between father and son , my best wishes to them
While I am listening to your conversation I get great inspiration Thambi Seeman Long Live Nam Tamilar
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ♥️♥️
நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
நாம் தமிழர்🔥 கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி🔥🎉
உலக தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அப்பாவே ஒரு பெரிய நூலகம்.. அறிவுத்திறன் வாய்ந்த தந்தை நமக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி❤
@vaspriyan
4 ай бұрын
நூலகமா..😂உருட்டகம்.
@karthiknetworking2415
3 ай бұрын
Appava dei dei telugu paiyan telugu appa amma ivan vantheri illaya
என் அண்ணன் கோபமான காலம் கடந்து நிம்மதியான காலம் வந்ததுக்கு மகிழ்வு. அண்ணன் கோபம் கொள்ளாமல் என்றும் இது போல் மகிழ்வாக இருக்கனும்.
மிக மகிழ்ச்சியான ஒரு வேளை (,ஒரு நல்ல தருணம்) *சீமான் அண்ணன் குடும்பத்தினர் அனைவரும். * வாழ்க வளமுடன்.* வாழ்க வளர்க'"* இனிய தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். நன்றி. K.K.N.
Amazing interview ❤well done 🎉
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️அண்ணா அந்த தாடிய மட்டும் எடுத்துருங்க எங்க பழைய அண்ணன் போல் இல்லாத மாதிரி இருக்கு அண்ணா 😊
Super question. ❤❤❤❤
அண்ணன் மகன் மிக சிறந்த உயரத்திற்கு வருவார் என்று உறுதியாக சொல்ல முடியும். 🤝🤝🤝🤝
@Mano-ru4yp
4 ай бұрын
Indha paiyan yaru....avaruku ippadhana 2019 la aan kulandhai pirandhuchu
@AshokKumar-sp5qb
4 ай бұрын
@@Mano-ru4ypathu tha en qus unm
@James_miller7
4 ай бұрын
1st son @@Mano-ru4yp
@sridevi2860
4 ай бұрын
@@James_miller7 1st son?
@AshokKumar-sp5qb
4 ай бұрын
@@James_miller7 frist son mummy?
மிகவும் அருமை,💐👌
Wow the most loved leader of TAMIL NADI
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
பையன் நல்ல பையனாக தெரிகிறான் அவனையும் கெடுத்து விடாதே
அப்பா அன் மகனும் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
சிறப்பு-சிறப்பு❤
🙏🏻NTK Brother Seeman Sir Allah Bless your family 👪 & NTK Brothers and Sisters & the followers be happy with all the love ❤️ 1 👈👍NTK 🌿🌾🌿🌾🌾🌿💪🌾🌿🌾🌾🌾🌾🌾
❤❤❤Very Happy to see this 🎉🎉🎉
இவர் சீமான் மகன் இல்லை கொழுந்தியா மகன் சிறுவன் மாவீரன் தான் இவருடைய மகன்
@subramaniamsavithri6735
4 ай бұрын
Seeman has 2 sons
@user-qy1jp4wq1d
4 ай бұрын
@@subramaniamsavithri6735 ஏங்க உங்களுக்கு சீமானை எப்போ இருந்து தெரியும் 20 வருசா எனக்கு தெரியும்
@farooktvl4083
4 ай бұрын
He is seeman sister son,because his father no more that's y seeman adopted like son
இந்த சிறுவனைப் பார்த்தால் பாலச்சந்திரன் ஞாபகம் வருகிறது
@mudhumozhi8386
4 ай бұрын
என்ன.. சிறுவனா..?..! அவர் 'தன் மூத்த பிள்ளை' என்கிறார்! சினிமா.. நடிகர் அல்லவா..? அரசியலில் வாரிசு.. அரசியல் உண்டு.! பிள்ளையில்லா.. சொத்தா..? கட்சி என்பது!'போட்டியிடாதீர்கள்' என்கிறார்! நேற்றுவரை தமிழ்பாண்டியர்கள் நில சொத்துரிமையை அரசு பேரில்.. முன்பு.. வேறு வகையான 'திரிவாத-- துலுவு' ஆண்டது..! இனி வேறு.. வகை திரிவாதம்..! இது பொங்கல் கொண்டாடும்.. 'மகர சங்கராந்தி.. என 'துலுவ மொழிகளின்-- புதுவருடத்தை' மகர சங்கராந்தி அன்று.. கொண்டாடும்..! "தமிழையும் துலுவ மொழிகளில் ஒன்றாக சேர்..!?" என்கிறது! அது.. தான் தமிழ்புத்தாண்டு பொங்கல்பண்டிகை.. அறுவடை பண்டிகையை.. தமிழ் பாண்டியர்.. பிற மொழி தமிழரை.. 'வென்ற பண்டிகையை..!' கொண்டாடுவதை தவிர்க்கவே.... தை மாதத்தை.. தமிழ்ப் புத்தாண்டாக..! கொண்டாட சூதாக சொல்கிறது.. பிண்டார சகுனிகளின் திரிவாத துலுவு..! இதைத்தானே சீமை ராசாவும்.. சொல்கிறார்..! கேட்டால்.. " ஈழத்தில்.. மரியாதைக்குரிய மாவீரர் அண்ணன் கொண்டாடினார்..!" --என.. அண்ணன் மேல் அத்தனை பலியும் போடுகிறார்! இப்படி பல.. கதை கதையாய்.. சொல்லி.. பொய் முதலைக்கண்ணீர்.. விடு.. தூதாய்..! தென் இந்திய தமிழரை வரலாறு அற்ற இனமாக்க... உடனிருந்து குத்தும் துரோக முயற்சி தான்! தமிழரின் வெற்றிப்பண்டிகயை மாற்றி.. 'போலி தமிழ் தேசிய.. திரிவாதம்'.-- ஆள ஆசைப்படுகிறது! தென்னிந்திய பாண்டியனின் நில வம்சாவழியான..! தமிழக.. தமிழர் ஒன்றும் செய்ய முடியவில்லை..!பிண்டார சகுனிகளின் அரசியல் தந்திரம் அப்படி..!
@anbazhaganpackirisamy5297
Ай бұрын
சரியான தமிழ் யில்லை
@peacepeace6550
Ай бұрын
Olarama aguttu po
❤❤❤ அண்ணான் சீமான்.
அண்ணா.... விட்டுறக்கூடாது ண்ணா.... கண்டிப்பா வென்றாகிவிட வேண்டும்.... தமிழன் சீரோடும், சிறப்போடும் வாழணும்.....
Super,,👍
Stay blessed❤
Salute Anne.i really admire your speech and songs Anne❤️❤️❤️🥰
I am very happy to see seeman son.sure our time is coming soon.
💪👍👌❤️ தம்பிக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த புரட்சிகர வாழ்த்துக்கள்
வாரிசா? தம்பிகள் கேட்க மாட்டாங்களா?
வாரிசு mind voice:- என்னென்ன சொல்றான் பாருங்க😜😂 தம்பி வேற வந்தா புரட்சி துன்பநிதி வந்தா வாரிசு பூஹா புஹா ஹ ஹ.. வருங்கால தம்பி கொத்தடிமை கூட்டத்திற்கு என் மனமார வாழ்த்துக்கள்😂
❤❤
எங்கள் தாய் புலி அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤🐯🐯🐯🐯🐯
@josearul1267
4 ай бұрын
Varisu arasiyala anna
@AshokKumar-sp5qb
4 ай бұрын
Sir entha thambi yaru sontha paiyana
@AshokKumar-sp5qb
4 ай бұрын
Sir entha thambi yaru sontha paiyana
@AshokKumar-sp5qb
4 ай бұрын
Sir entha thambi yaru sontha paiyana
@AshokKumar-sp5qb
4 ай бұрын
Sir entha thambi yaru sontha paiyana
❤❤❤❤❤❤
அண்ணே மகனின் சிரிப்பு குழந்தை தனமான கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.
Arumai
Love you seeman anna
24/7 365 நாட்களும் எங்கள் அண்ணன் பேசுனா நான் கேட்பேன்❤️😇❤️
@premdoss6507
4 ай бұрын
ஆம் நான் படித்ததை விட அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சை கேட்டு தான் நம்முடைய வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டேன்
@TonyStark4Ever
4 ай бұрын
நாம் தற்குறிகள் கட்சி 💪🏼
@premdoss6507
4 ай бұрын
@@TonyStark4Ever உன்னுடைய அளவிற்கு யாரும் தற்குறி இல்லை
@TonyStark4Ever
4 ай бұрын
@@premdoss6507 ஐயா சீமான நம்புற உங்க அளவுக்கு யாரு யா தற்குறியா இருக்க போறா? 🤣😂
@user-op1dm3uc8z
4 ай бұрын
@@TonyStark4Ever உங்க அம்மா புண்ட முடி அதிகமா இருக்கா
Super boy God bless you
மகன்னாலே அலர்ஜியா இருக்கு சீமான்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😍😍😍😍😍😍
Thambiku parattugal, nalathu pananumnu ennam irunthal arumai. Porumaiyaga pesugurar pakkuvamaga pesum thambikku valthukkal
எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்
💪💪வாழ்த்துக்கள் 💪💪
🔥🔥🔥🔥🐅💯❤️✍️🙏🙏
வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 💪💪💪💪💪💪
அண்ணன் சீமான் எங்களுக்கு ஆசான் ❤
உதட்டோர சிவப்பே பாடல் அண்ணனின் குரலில் மிகச்சிறப்பு.
@vaspriyan
4 ай бұрын
அடத்தூ...
@vijayansivagami2031
4 ай бұрын
@@vaspriyan நீங்க எதிர்பார்கிற மாதிரி போராளின்னா சோறு தண்ணி இல்லாம சாகனுமா !நாம் என்ன செயல்பட்டோம்ன்னு உங்க மனசாட்சியை கேளுங்கள் சகோதரரே!(பாடலில் ஆபாசம் ஒன்னும் இல்லையே)
சரி சரி மகன் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று அரசை வலியுறுத்ததுவோம்
சீமான் வாழ்க❤நாம் தமிழர்💪💪💪💪
உங்க பாட்டு அருமை சார்
மகனை பேச விடுங்க சகோதரா ❤️❤️❤️🙏
அண்ணன் சீமான் 🙏
Mattukku maattu Pongal vazhthukkal
happiee to meet annan family ❤ poradi munnru munneri nallathu sei ❤
குவைத் இருந்து சுரேஷ் நாம் தமிழர் கட்சி
🙏💪🐅🐅🐅🐅🐅🐅
அண்ணன் சீமான்💥💥💥
Can anyone tell me which school seeman anna's son going?
Wow super ah paadraruya seeman❤️
Seeman Anna Ntk
மகனுக்கு பேச வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள் சகோதரரே.
super
💕 anna
அண்ணன் ❤
💯💯💯💯💯💯💯💯💯🔥❤️✍️🙏
தம்பி யாரை நினைச்சு பாடுறாரு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👍🙏
🎉🎉🎉❤
சீமானின் பையன் சின்ன குழந்தை தானே. இந்த பெரிய பையன் யாரு
@subramaniamsavithri6735
4 ай бұрын
2 sons
@devisankar1682
4 ай бұрын
2013la tha marriage epdi ivlo peria paian
@sebastinjoy1789
4 ай бұрын
He is not his son.Her wife's elder sister son
@VijiRaghu-mq4ue
Ай бұрын
You are correct ! He is not his son !
விஜயலட்சுமியை நினைத்து சைமன் பாடும் பாடல் கயல்விழி காசுக்காகதானா😮😮😮😮
மகனிடம் கேள்வி கேட்டால், அவனை பதில் சொல்ல விடணும்…. வாய் இல்லை என்றால் நாய் கொண்டு போயிடும் என்பது சீமானுக்கு மெத்தவே பொருந்தும்
எத்தனை வயது சீமான் மகனுக்கு
@RAGHAVSK-er3fd
2 ай бұрын
He's seeman's wife's sister son....his parents died
YEDHO ORU VIDHA HAPPYA. IRUKKU. ANNA❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நீங்க பேசுனது போதும் உங்கள் மகனை பேச விடுங்கள்
நாம் தமிழர் அண்ணன் சீமான்❤
🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அடுத்த வாரிசு ரெடி
மாட்டுக்கறியும் தின்று தைப்பொங்கலுக்கும் கொண்டாடி மாட்டுப்பொங்கல் கொண்டாடி நாசம்..
🇲🇾💪🇹🇦💪🇲🇾💪🇹🇦 NTK
My love anna, my ntk
மகன் தகப்பனை விட உயரமாக இருக்கின்றார். . மகனே நடிப்பும் வேண்டாம். அரசியலும் வேண்டாம். வேறு ஏதாவது தொழில் செய்ய முயற்சியுங்கள்
@lttea1b2c3
4 ай бұрын
இந்த சிறுவன்,அன்னி கயல்விழி அவர்களின் அக்கா மகன் (அக்கா இறந்துவிட்டார்)
NTK 🐯🔥🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪💪🏿💪🏿💪💪🏿💪
சகோதரர்க்குநல்லவாரிசு.நாம்தமிழர்
வாரிசு அரசியல் ரெடி, by naattaraayan
இந்த பையன் யார்.? இவன் சீமான் மகன் இல்லை.... உன்மையான மகன் மாவீரன் பிரபாகரன் அவன் சிறியதாக இருப்பான்....
@Aadhiyan_
4 ай бұрын
@Tamilmediaonline ஒரு மகன் தான் பிறந்தான்... அவன் பெயர் மாவீரன் பிரபாகரன்...
@skarthik7934
4 ай бұрын
@Aadhiyan_ oru vela kalyanatthukku munnalaye kasamusa va irukkumo
Anna shave pannunga anna....neenga eppo Me smart oh erukkano