அரங்கை அலறவிட்ட சீமான்🔥 உடனே Vetrimaaran Mic-ல் சொன்ன பதில்😲 யாரும் எதிர்பார்க்காத பேச்சு

#seeman #seemanspeech #vetrimaaran #viduthalai #behindwoods #behindwoodsgoldhalloffamers
Podu🔥 Amaran SK's வெறி Dance Performance😍 Bromance with Nani💖 Pakka Mass & Class Combo!🤩 Goosebumps! : • Podu🔥 Amaran SK's வெறி...
BEHINDWOODS GOLD HALL OF FAMERS: • BEHINDWOODS GOLD HALL ...
J.N.N INSTITUTIONS, CHENNAI
2024-25 Admissions Open at
J.N.N Institute of Engineering (Autonomous) - www.jnn.edu.in
Pursue B.Tech/B.E - CSE, AI&DS, Cybersecurity, VLSI Design, Robotics, Agriculture & More. Apply @ jnn.nopaperforms.com
2024-25 Admissions Open at
J.N.N College of Arts & Science - www.jnncollege.edu.in
Pursue B.Com/B.C.A/B.Sc in Data Science/AI&ML/Cybersecurity & More.
Apply @ jnncollege.nopaperforms.com
CALL 9884282631 / WHATSAPP US wa.me/919884282631
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 3 400

  • @Behindwoodstv
    @Behindwoodstv3 ай бұрын

    BEHINDWOODS GOLD HALL OF FAMERS: kzread.info/head/PLV_aspERmuCLkh6KDzaXcynLVHijioStV&si=hLJ6eSykHlV0BLDH

  • @BritishMoralHQ

    @BritishMoralHQ

    3 ай бұрын

    please speak in tamil ...the host is revolting

  • @89prabhu

    @89prabhu

    3 ай бұрын

    Trending la poyidum pola😊

  • @kngbfemali6021

    @kngbfemali6021

    3 ай бұрын

    ஆமைக்கறிதின்ற பரதேசி Ak 57ஐ சுட்ட முட்டா கூ இவன் தலைவர் இருந்தால் இவன் இல்லை என்பது தமிழனுக்கு தெரியும்

  • @vallamaiprem481

    @vallamaiprem481

    3 ай бұрын

    🗣️🤔🤐

  • @vaitheesvarankaliyaperumal8774

    @vaitheesvarankaliyaperumal8774

    3 ай бұрын

    ​😊@@89prabhu

  • @vinogikaranv7206
    @vinogikaranv72063 ай бұрын

    நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் மக்களே கேப்டன் விஜயகாந்த் சாரை இழந்து விட்டீர்கள் சீமான் அண்ணனையும் இழந்து விட்டுராதீர்கள் ❤❤❤❤❤

  • @noonecares3643

    @noonecares3643

    3 ай бұрын

    Poda soothu captain oda intha thaiyoli a compare pandrea kandara oli

  • @Jamaaljam146

    @Jamaaljam146

    3 ай бұрын

    ப்ரோ ப்ரோ எல்லாத்துக்கும் ஒரு அளவுதான் ப்ரோ... சும்மா தமாசு பண்ணாதீங்க ப்ரோ

  • @maarivfc4969

    @maarivfc4969

    3 ай бұрын

    விஜயகாந்த் காவிரிக்காக சண்ட போட்டாரா? இல்ல 300 நாள் போராடுன கூடங்குளத்துக்கு எதிரா போராடுனாங்க விஜயகாந்த் போராட வந்தாரா? ஈழத்துல செத்தப்போ விஜயகாந்த் மக்களை திரட்டி போராட்டம் பண்ணாரா பெயர் உண்ணாவிரதம் தான் மக்களுக்காக வேறு என்ன வலுவான குரல் போராட்டம் செய்தார் ????

  • @sajanthansajan3114

    @sajanthansajan3114

    3 ай бұрын

    என்ன தமாசு...

  • @s.dhanabalbe3124

    @s.dhanabalbe3124

    3 ай бұрын

    என்னோட எண்ணமும் அது தான்...

  • @user-xp8yn2tw5h
    @user-xp8yn2tw5h3 ай бұрын

    இந்த மனுசன் பேசுறப்போ மட்டும் skip பண்ணாம பார்க்க தோணுது..... என்ன ரசனையான பேச்சு...

  • @skentertainment1727

    @skentertainment1727

    7 күн бұрын

    100 true❤

  • @Parthiban0717....
    @Parthiban0717....3 ай бұрын

    சீமானை ஒதுக்கி விடலாம் ..🤗 ஆனால் சீமானின் அரசியலை யாராலும் ஒதுக்க முடியாது💯❤️😘

  • @sureshung2371

    @sureshung2371

    3 ай бұрын

    😂😂😂

  • @amudhanvivek2561

    @amudhanvivek2561

    3 ай бұрын

    bro சின்னமே இல்லையமா

  • @Prasath-kw8gl

    @Prasath-kw8gl

    3 ай бұрын

    😂😂😂

  • @user-ks3ws8wj4x

    @user-ks3ws8wj4x

    3 ай бұрын

    Dei ippidlam oombakoodathu

  • @deepanraj6585

    @deepanraj6585

    3 ай бұрын

    ​@@amudhanvivek2561டேய் வெண்ண பிஜேபி + dmk போட்ட ஸ்கெட்ச் டா

  • @Vishu_mone_
    @Vishu_mone_3 ай бұрын

    இந்த மனுஷனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாக்கலாமே 💯🔥சிந்தித்து வாக்களிப்பீர் 🔥சீமான்

  • @murugesanp5298

    @murugesanp5298

    3 ай бұрын

    😂😂😂😂😂

  • @murugan.mmurugan.m7178

    @murugan.mmurugan.m7178

    3 ай бұрын

    போடா lk 😂😂😂

  • @TheKabilank87

    @TheKabilank87

    3 ай бұрын

    உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..

  • @manok100

    @manok100

    3 ай бұрын

    ​@@TheKabilank87its true

  • @Muruvell

    @Muruvell

    3 ай бұрын

    தமிழர் நலனை மனதில் கொண்டே எண்ணம் சொல் செயல் என வாழும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை ஆட்சியில் அமர வைப்போம்.

  • @prajan8197
    @prajan81973 ай бұрын

    சீமான் அவர்கள் பேசுவதை கேட்காமல் ஒரு நாள் கூட இருக்கமுடியாத அளவிற்கு ஒரு வசீகரம்

  • @Nithya-IT

    @Nithya-IT

    3 ай бұрын

    Hahaha yes . . yes.. now only I realized this.❤

  • @alvaivimalan5922

    @alvaivimalan5922

    3 ай бұрын

    உண்மை உண்மை மிக பெரிய உண்மை

  • @SEEMANFORCE786

    @SEEMANFORCE786

    3 ай бұрын

    Crt ❤❤❤

  • @sundarswamy7761

    @sundarswamy7761

    3 ай бұрын

    சரி....தினமும் தேடுவேன்...எவ்வளவு நேரமானாலும் முழுமையாக பார்ப்பேன்

  • @baladeel9652

    @baladeel9652

    3 ай бұрын

    True...

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex3 ай бұрын

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @thuvi.9858

    @thuvi.9858

    3 ай бұрын

  • @commongroup6967

    @commongroup6967

    3 ай бұрын

    செம.. 👌👌🔥

  • @ragulsenthil3831

    @ragulsenthil3831

    3 ай бұрын

    நானும் தர்மபுரி மாவட்டம் தான் நானும் பாமக தான் பாமக மட்டும் தான் ஓட்டு போடுவேன்

  • @Tamilarasi184

    @Tamilarasi184

    3 ай бұрын

    Good joke 🤣

  • @yardani5235

    @yardani5235

    3 ай бұрын

    ❤❤ நானும் தான், அரூர் வட்டம் பாமக ஆனால் இனி நாம் தமிழர்க்கு தான் என் வாக்கு 🎉🎉🎉🎉

  • @spvideos5684
    @spvideos56843 ай бұрын

    நான் வன்னியர் இங்கு ஜாதி முக்கியம் இல்லை, தமிழ் மக்கள் மீது யார் அக்கறையுடன் இருக்கிறாரே அவர்கள் மட்டும் தான் வரணும் இந்த நாட்டை ஆள. NTK is a one man Army

  • @user-ji2jj4qw6p

    @user-ji2jj4qw6p

    2 ай бұрын

    🤝

  • @nilamano26

    @nilamano26

    2 ай бұрын

    நான் வன்னியர்..... இது என் தனிப்பட்ட அடையாளம்.... ஆனால் நாம் தமிழர் இது நமது அடையாளம்....

  • @gksunilgk6667

    @gksunilgk6667

    2 ай бұрын

    one man army illa ஏனெனில் நீங்களும் ஒரு விடுதலை போராளி இராணுவ வீரன்தான்

  • @SettuMani-it6lm

    @SettuMani-it6lm

    2 ай бұрын

    Thambi tamilanu mattum sollu adhu enna naan vanniyan

  • @anandhaarthi3563

    @anandhaarthi3563

    Ай бұрын

    Super g cast not important

  • @NathanShan0403
    @NathanShan04033 ай бұрын

    எந்த மேடையில் என்ன பேச வேண்டும் அதை எவ்வளவு வசீகரமாக தூய தமிழில் கடத்த வேண்டும் என்ற தலைசிறந்த மேதை அண்ணன் சீமான் . Love u nnaa

  • @user-vm4uj6vb5d

    @user-vm4uj6vb5d

    2 ай бұрын

    chenthamizhan pillaing a English medium padikkuthu🤣🤣🤣🤣🤣

  • @nadasonjr6547
    @nadasonjr65473 ай бұрын

    எந்த மேடையில் என்ன பேச வேண்டும் என்பதை சீமான் நிருபித்து விட்டார் ❤

  • @TheKabilank87

    @TheKabilank87

    3 ай бұрын

    உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..

  • @sarasaravanan9408

    @sarasaravanan9408

    3 ай бұрын

    ​@@TheKabilank87 Enakku 32.. naa kaal la dhaa vizhuven.. unna pola eenappiravi dhaa idhellam seium..

  • @raveenthiranrajaratnam9124

    @raveenthiranrajaratnam9124

    3 ай бұрын

    @@TheKabilank87 you jealous, that’s all

  • @user-us2ee8gr2f

    @user-us2ee8gr2f

    3 ай бұрын

    Maattu muthiram kudicha appditha thonum beo@@TheKabilank87

  • @harikrishnaraj3521

    @harikrishnaraj3521

    3 ай бұрын

    Thanai thane pugalnthu pesuvathu 😂

  • @TheProtagonist555
    @TheProtagonist5553 ай бұрын

    சீமானை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்... எவ்வளவு இடையூறு வந்தாலும் அவர் கொள்கை மீறி கூட்டணி வைக்கவில்லை.. கண்டிப்பாக ஒரு முறை வாக்களிக்கலாம் சீமானுக்கு.. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.. யார் என்ன சொன்னாலும் இந்த முறை இவருக்குத்தான் வாக்களிக்க உள்ளேன்..

  • @harshinidurairaj3346

    @harshinidurairaj3346

    3 ай бұрын

    Me also

  • @user-hv6ht6je8r

    @user-hv6ht6je8r

    3 ай бұрын

    S

  • @yardani5235

    @yardani5235

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    3 ай бұрын

    ஓட்டுப் போடாமலேயே விசயலட்சுமி உள்ளிட்ட நிறையப் பெண்களை கற்பழிப்பவன் சைமன் சாமான் 😮😮😮

  • @sivasuriyan164

    @sivasuriyan164

    3 ай бұрын

    நன்றி சகோதரர் 🫂🖤

  • @abdulrazzakmohamedhanifa6790
    @abdulrazzakmohamedhanifa67903 ай бұрын

    சரியான நபர் இவரின் தமிழ் வார்த்தை பயன்படுத்தும் விதத்தை நான் ரசிப்பேன், நான் இவரின் பேச் சுக்கு ரசிகன்,இன்னும் பத்து வருடங்கள் கழித்து மிக சிறந்தஅ ரசியல் தலைவராக தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் வாழ்த்துக்கள் சீமான்

  • @christykini1512
    @christykini15123 ай бұрын

    எந்த இடத்திற்க்கு போனாலும் சீமான் பேச்சு சிறப்புத்தான்.

  • @user-vi1tt8en8c
    @user-vi1tt8en8c3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ அண்ணன் சீமான் இந்த காணொளியில் இருப்பதால் மட்டுமே நான் இதை பார்க்க வந்தேன் ❤❤❤❤❤❤❤ செம ❤❤❤❤❤❤

  • @The_king_12344

    @The_king_12344

    3 ай бұрын

    அடிக்கடி வா நாயே

  • @Sanjay.M3012

    @Sanjay.M3012

    3 ай бұрын

    Yes ❤

  • @ajithvignesh5336

    @ajithvignesh5336

    3 ай бұрын

    Yes💯💯💯💯💯❤❤❤😊

  • @kngbfemali6021

    @kngbfemali6021

    3 ай бұрын

    தலைவர் பிரபாகரன் பற்றியும் தமிழ் சமுகம் பற்றி தெரிந்தவன் இவனை போன்ற பிண அரசியல் நாதாரியை ஆதரிக்கமாட்டான்

  • @micmartn6427

    @micmartn6427

    3 ай бұрын

    Same bro.

  • @im1480
    @im14803 ай бұрын

    சீமான் அண்ணா 💯 2024 NTK 20-25%(2 ஆவது பெரிய கட்சி)❤️‍🔥 மாற்றம் ❤️ நாம் தமிழர் கட்சி ✨

  • @ATOM-FILMS

    @ATOM-FILMS

    3 ай бұрын

    ​@@fana862சரி டா 200 😂😂

  • @baladeel9652

    @baladeel9652

    3 ай бұрын

    ​@@fana862 vanki thantha padu neethanaa??

  • @naantamizhan8152

    @naantamizhan8152

    3 ай бұрын

    எந்த வார்டில்

  • @user-it3fw8ko7m

    @user-it3fw8ko7m

    3 ай бұрын

    ​@@fana862dai meth munetra kalaga tharkuri

  • @sakthivelj4069

    @sakthivelj4069

    3 ай бұрын

    ​@@naantamizhan8152 unga alunga 200 kuduthu parupurai pannuvinga illa athe வார்டுல தா டா உ பி நாயே 😂😂😂

  • @Ganesh_61
    @Ganesh_613 ай бұрын

    இரண்டு நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் ❣️❣️❣️ யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான் (அண்ணன்தான்)🔥🔥🔥

  • @kajananth

    @kajananth

    3 ай бұрын

    Now 2M views...

  • @bhuvanes536
    @bhuvanes5363 ай бұрын

    நீங்கள் சீமான் அண்ணாவை திட்டாலம் , அவமானம் படுத்தலாம், அவர் முன் வைக்கும் அரசியல்களை தவிர்க்க முடியாது . என்னுடை முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான் 🔥🔥🔥🔥💪💪💪 நாடாளுமன்ற தேர்தலுக்கு காத்திருக்கிறேன்❤

  • @puvank-sy5xi
    @puvank-sy5xi3 ай бұрын

    சீமான். இவரைப்போல் அறிவும் ஆற்றலும் கொண்ட தலைவனை தமிழினம் மீண்டும் இழந்து விடக்கூடாது.

  • @Abdullahkhan-nw8us

    @Abdullahkhan-nw8us

    3 ай бұрын

    என்னப்ப இது. சிரிப்பில் ஆழ்த்துகிறீர்கள்

  • @fana862

    @fana862

    3 ай бұрын

    kudikara saaman😂😂

  • @johnsherlin6043

    @johnsherlin6043

    3 ай бұрын

    நீ கதறியே சாவு​@@fana862

  • @raveenthiranrajaratnam9124

    @raveenthiranrajaratnam9124

    3 ай бұрын

    @@fana862 you jealous, that’s why comments really badly, please don’t hurt anyone this is back to you one day

  • @arulselvam5798

    @arulselvam5798

    3 ай бұрын

    Gomma punda​@@fana862

  • @aadhiratamizh26
    @aadhiratamizh263 ай бұрын

    தமிழினத்தின் ஆகப்பெரும் நம்பிக்கை அண்ணன் சீமான்..🔥 சரியானது வென்றே தீரும்…🐅 நாம்தமிழர் கட்சி கல்லல்..

  • @TheKabilank87

    @TheKabilank87

    3 ай бұрын

    உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..

  • @jeffrinimmanuel2681

    @jeffrinimmanuel2681

    3 ай бұрын

    ​​@@TheKabilank87 ஆனா நா இப்பவே‌ உன்ன காரி துப்புறேன் டா தற்குறி 😂

  • @allrounder8816

    @allrounder8816

    3 ай бұрын

    ​@@TheKabilank87nee boomer unaku apdi than itukum

  • @ksks7256

    @ksks7256

    3 ай бұрын

    ​@@jeffrinimmanuel2681 செருப்பால அடிப்பேன் நாயே

  • @yazhiniexpression7794

    @yazhiniexpression7794

    3 ай бұрын

    😂😂😂😂 semmma comedy.Seeman katchila neengalum Nalla comedya karuthu solreenga 😂😂😂😂. Nadakathatha peasurathu oru periya kalai. Seeman is no.1 in that. 😂😂😂😂. Keep it up NTK Tortoises 🐢 👏

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv48983 ай бұрын

    ❤❤சீமான் அண்ணன் பேசுவதை கண்டு மெய் சிலிர்க்கிறது❤❤ சீமான் அண்ணா

  • @user-rk1ql7vk4n
    @user-rk1ql7vk4n3 ай бұрын

    சீமான் அண்ணனுக்காக இந்த காணொளியை பார்த்தேன்

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm55903 ай бұрын

    தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அண்ணன் சீமான் அவர்கள்

  • @karthiknetworking2415

    @karthiknetworking2415

    3 ай бұрын

    Telugu kayal akka great pokkisham too

  • @arulkumar.k2023

    @arulkumar.k2023

    3 ай бұрын

    Apti orama poitu oombu​@@karthiknetworking2415

  • @dineshgayle8988

    @dineshgayle8988

    3 ай бұрын

    ​@@karthiknetworking2415சீமான் மட்டும் இல்லை என்றால் கருனாநிதி தமிழன் என்று நம்பி வாழ்ந்து செத்தும் போயிருப்பேன்...

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    3 ай бұрын

    பேசிப்பேசி அன்று திமுக ஏமாற்றினான் இன்று இவனுக ஏமாத்துறானுங்க ஏமாற பிறந்தவனே தமிழன்

  • @karthiknetworking2415

    @karthiknetworking2415

    3 ай бұрын

    Ipo kayal tamizhachi nenachu vazha vendiyathuthan...

  • @MathanKumar-zs6de
    @MathanKumar-zs6de3 ай бұрын

    சீமான் போன்ற மாமனிதன் பார்ப்பது ஓர் அபூர்வம்

  • @kanthansamy7736

    @kanthansamy7736

    3 ай бұрын

  • @skentertainment1727

    @skentertainment1727

    3 ай бұрын

    100 true

  • @irisjane7030

    @irisjane7030

    3 ай бұрын

    உண்மை.

  • @user-nq5ug5kr3d

    @user-nq5ug5kr3d

    Ай бұрын

    Evanla iru aporvama thedipona pu key pathil sollala en pattan valluvan enna sonna pirar kinna murpagal seiyen thamak kinna thamey vilayum en pattan vallalar sonnar vadiya paiyerai kanda potheyllam vadi ney ney evan seeman oru fraud

  • @manivannanm810
    @manivannanm8103 ай бұрын

    அண்ணா நீங்கள் பேசும் உச்சரிப்பை கேட்டால் கன்கலிள் கண்ணீர்தான் வருகிறது சொல்வதற்கு வார்த்தை வரவில்லை அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ❤❤❤

  • @sajanthansajan3114
    @sajanthansajan31143 ай бұрын

    அன்பான தமிழின மக்களே சீமான் கரங்களை பலப்படுத்துங்கள்...

  • @Tamileelan
    @Tamileelan3 ай бұрын

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காணொளி. சீமான் அண்ணன் வரனும்

  • @saravanankanishka4798
    @saravanankanishka47983 ай бұрын

    நாளைய தமிழ்நாடு உன் கையில் அண்ணா செந்தமிழன் சீமான் அண்ணா

  • @kaleelrahman3243
    @kaleelrahman32433 ай бұрын

    நாம் வாழும் காலத்தில் வாழும் ஒரு மகத்தான மிகச்சிறந்த புரட்சியாளன் எங்கள் சீமான் வாழ்க கால் புணர்ச்சியால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே போகட்டும் எங்கள் சீமான் வெல்வது உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு நல்ல சிந்தனை என்பது தெளிவாகிறது நாம் தமிழர் கலீல்

  • @dhamotharan5820
    @dhamotharan58203 ай бұрын

    தமிழ் இனத்தின் எழுச்சிமிகு அடையாளம் எங்கள் அண்ணன் சீமான்

  • @jrkarthi
    @jrkarthi3 ай бұрын

    தமிழ்நாட்டின் மக்களே காலம் நமக்கு தந்த ஆகச் சிறந்த தலைவர் அண்ணன் சீமான்.... தயவுசெய்து அண்ணன் சீமானை ஆட்சியில் உட்கார வையுங்கள்... தமிழ்நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறும் ❤❤❤

  • @agilagilan9751
    @agilagilan97513 ай бұрын

    Skip பண்ணாமல் ஒரு காணொளியை முழுமையாக பார்க்கிறோம் என்றால் அது எங்கள் அண்ணன் சீமான் அந்த காணொளியில் இருப்பதற்காக மட்டுமே...... 🔥வெல்வது உறுதி நாம் தமிழர். 🔥

  • @sajanthaniyakkudy5611

    @sajanthaniyakkudy5611

    3 ай бұрын

    Of course bro I love ❤️ seeman anna

  • @latharavindran4437

    @latharavindran4437

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤💪💪💪💪

  • @vijaya3775

    @vijaya3775

    3 ай бұрын

    உண்மை தான்

  • @MthuVijay102

    @MthuVijay102

    3 ай бұрын

    ஒரு முறை அல்ல. பல முறை பார்க்கிறோம்

  • @rajraiz3058

    @rajraiz3058

    3 ай бұрын

    Dai 😂😂😂 ippodhan skip panna Poran Aamaiyan over buildup pandran

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx3 ай бұрын

    அந்த சத்தம்❤💓அண்ணன் செந்தமிழன் சீமான்👑 நாம் தமிழர்💪

  • @balamurugan6345
    @balamurugan63453 ай бұрын

    நான் பாரதீய ஜனதா கட்சி மதுரைக்காரன் ஆனால் அண்ணன் சீமான் மீது அன்பு ரொம்ப.........

  • @Theeran_sathya
    @Theeran_sathya3 ай бұрын

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤

  • @dhivagarm6351
    @dhivagarm63513 ай бұрын

    காலம் நமக்கு அளித்த கடைசி கரிகாலன் எங்கள் அண்ணன் 😍😍🔥 2026 அண்ணன் ஆட்சி 👑👑

  • @fana862

    @fana862

    3 ай бұрын

    kudikara saaman😂😂

  • @MR-Mathu

    @MR-Mathu

    3 ай бұрын

    அடேய் கற்பனைல வாழாதீங்கடா தற்குறிக😂

  • @prabhu9189

    @prabhu9189

    3 ай бұрын

    ​@@fana862 200 rupees U P and Sangi spotted

  • @user-zs4wh6yc9v

    @user-zs4wh6yc9v

    3 ай бұрын

    @@fana862thevudia mavane

  • @marisingampms9645

    @marisingampms9645

    3 ай бұрын

    ​@@fana862 ellaa cmt la yum kadhariyirukkaa

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan2593 ай бұрын

    தமிழ் மீதும் தமிழர் மீதும் பேர் அன்பு கொண்ட எங்கள் அரசியல் ஆசான்

  • @dilandilan1225
    @dilandilan12253 ай бұрын

    ஈழத்தமிழர்க்காகவும் உலகத்தமிழர்க்காகவும் தமிழ்நாட்டில் போராடும் உண்மையான அரசியல்வாதியான செந்தமிழன் சீமானுக்கு வாழ்த்துக்கள்.

  • @banuvijay5951

    @banuvijay5951

    2 ай бұрын

    Unmai anna ❤❤❤ Malaysia tambigal ❤❤❤

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku3 ай бұрын

    தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤❤❤

  • @The_king_12344

    @The_king_12344

    3 ай бұрын

    ஆமா பெருசு

  • @mahendranmahe2732

    @mahendranmahe2732

    3 ай бұрын

    தமிழக வெற்றிக் கழகம்

  • @voiceover305

    @voiceover305

    3 ай бұрын

    Tvk...🎉❤

  • @jillajilla4260

    @jillajilla4260

    3 ай бұрын

    முதலில் நாம் தமிழர் 🔥​@@mahendranmahe2732

  • @venkatesan3104

    @venkatesan3104

    3 ай бұрын

    We are all support seeman

  • @Onlylovesongforever
    @Onlylovesongforever3 ай бұрын

    சீமான் அண்ணன் எப்பவுமே மாஸ் தான் 💥🥰

  • @Vivekmartin778
    @Vivekmartin7783 ай бұрын

    இந்த மனுஷன் லா இந்த காலத்துல நமக்கு கிடைத்த பாக்கியம்

  • @abrahamfronz3456
    @abrahamfronz34563 ай бұрын

    அண்ணன் சீமான் அளவுக் கடந்த மரியாதையும் அன்பும் வருகிறது உங்களுடைய ஊர் வார்த்தையினால்

  • @user-yi6nc9ol8f
    @user-yi6nc9ol8f3 ай бұрын

    உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்❤

  • @Gain714

    @Gain714

    3 ай бұрын

    🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @barathans6391

    @barathans6391

    3 ай бұрын

    Adan gomala

  • @user-yi6nc9ol8f

    @user-yi6nc9ol8f

    3 ай бұрын

    @@barathans6391 யாரு உங்கொம்மா வாடா 🤣

  • @venkatesan3104

    @venkatesan3104

    3 ай бұрын

    We are all support seeman

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    3 ай бұрын

    விசயலட்சுமி புருஷன் சாமான் தேவடியாப்பயல் 😮😮😮

  • @user-xr3pn5hx8f
    @user-xr3pn5hx8f3 ай бұрын

    நாம் தமிழர் வழியில் நான் திருச்செந்தூர்

  • @karthikeyan5401

    @karthikeyan5401

    3 ай бұрын

  • @zainabrazak2410

    @zainabrazak2410

    3 ай бұрын

    நாம் தமிழர்... உடன்குடி...‌​@@karthikeyan5401

  • @TMRama
    @TMRama3 ай бұрын

    100% உண்மையான கருத்து , விடுதலை எனது favorite movie❤️❤️❤️

  • @Iam_saravanan
    @Iam_saravanan3 ай бұрын

    மேடைகளை வசீகரிக்கத் தெரிந்த அரசியல் தலைவன் ...

  • @thamizhanban777
    @thamizhanban7773 ай бұрын

    அண்ணன் பேச்சுக்கு காத்திருக்கும் பலகோடி தம்பிகளில் நானும் ஒருவனே.

  • @sivag2032

    @sivag2032

    3 ай бұрын

    Bothai groupvoda ivaru ethukku thevai illatha velai.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    3 ай бұрын

    சிறு திருத்தம் பல கேடிகள்

  • @maisakeesm
    @maisakeesm3 ай бұрын

    NEXT CM ANNAN SEEMAAN INSHA ALLAH 2026 CM

  • @kajananth

    @kajananth

    3 ай бұрын

    😊❤

  • @banuvijay5951

    @banuvijay5951

    2 ай бұрын

    ❤❤❤

  • @saran7437

    @saran7437

    2 ай бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ithayarajaugustine5989

    @ithayarajaugustine5989

    10 сағат бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ms5ur7fe1j
    @user-ms5ur7fe1j3 ай бұрын

    அண்ணன் சீமான் பேச்சு எப்போதும் அழகு 1000 விமர்சனங்கள் அண்ணன் மீது வைத்தாலும் அண்ணன் சீமான் பேச்சை கேட்காமல் உரங்கியது இல்லை

  • @user-jd8nq8pj9t

    @user-jd8nq8pj9t

    3 ай бұрын

    சீமாண்

  • @suryasrisurya8022
    @suryasrisurya80223 ай бұрын

    வாய்ப்பு கொடுத்தால் தான் சாதிக்க முடியும்.ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பாருங்கள்

  • @vijayakumarm8500

    @vijayakumarm8500

    3 ай бұрын

    தம்பி உங்களை போல் எல்லோரும் எதிர்பார்க்கிறோம் ஒரு வாய்ப்பை நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று

  • @sajanthaniyakkudy5611

    @sajanthaniyakkudy5611

    3 ай бұрын

    ❤❤❤❤

  • @Vivasayam185

    @Vivasayam185

    3 ай бұрын

  • @iitm2011prak
    @iitm2011prak3 ай бұрын

    சீமான் தான் தமிழ் மக்களுக்கான ஒரே தலைவர்..... 2024இல் எதிர் கட்சி.... 2026இல் ஆளும் கட்சி....

  • @prabhakaran3932
    @prabhakaran39323 ай бұрын

    என் தலைமுறை வாக்கு அனைத்தும் சீமானுக்கே ❤

  • @Rkangelsboutique-2024
    @Rkangelsboutique-20242 ай бұрын

    Same விஜயகாந்த் அவர்களை இல்லந்துவிட்டோம் please vote for சீமான்

  • @abiramithangavel9705
    @abiramithangavel97053 ай бұрын

    Seeman Anna ungaluku en friend kida lam vote kettute irukan love you Anna❤❤❤

  • @bestinthaworld7315

    @bestinthaworld7315

    3 ай бұрын

    Good sister ntk

  • @seemanismshorts8423

    @seemanismshorts8423

    3 ай бұрын

    நன்றி

  • @user-fg9ky9pe8i

    @user-fg9ky9pe8i

    3 ай бұрын

    💛❤️🙏🏻🙏🏻🙏🏻 சிறப்பு உறவே

  • @MadhanKumar-ui2rq

    @MadhanKumar-ui2rq

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @anandanbalaji5239

    @anandanbalaji5239

    3 ай бұрын

    எங்கள் அன்பு தங்கைக்கு நன்றியும் வணக்கமும் நாம் தமிழர்

  • @thirumalaivasanthirumalaiv6493
    @thirumalaivasanthirumalaiv64933 ай бұрын

    புரட்சி வெல்லும் நாளை நாம் தமிழர் கட்சி சொல்லும். நாம் தமிழர்

  • @user-tr8nl4kk3n
    @user-tr8nl4kk3n3 ай бұрын

    அரசியலே விரும்ப கூடிய தலைவர் அண்ணன் சீமான் மட்டும்தான் 🔥🔥🔥

  • @balajij-tp9xz
    @balajij-tp9xz3 ай бұрын

    வேற ஏதாவது அரசியல் கட்சி தலைவர்கள் பேசினால் இப்படி 1M வர வாய்ப்பு இல்ல..அண்ணா மாஸ்... தமிழ்

  • @moorthyn4437
    @moorthyn44373 ай бұрын

    குடும்பம் கூடி பேசினால் பெரு மகிழ்ச்சி அண்ணன் சீமான் தலைமையில்

  • @user-jr9ii4ec1k
    @user-jr9ii4ec1k3 ай бұрын

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @linga9578
    @linga95783 ай бұрын

    இவருக்கு எப்படி இவ்வளவு பேச்சாற்றல் திறமை தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் இவரை தமிழர்கள் விட்டு விடாதீர்கள் அகிலேஷ் டென்மார்க்

  • @kajananth

    @kajananth

    3 ай бұрын

    ❤ from Canada

  • @iam_yashh
    @iam_yashh3 ай бұрын

    எங்கள் அரசியல் வாத்தியார் ⚡❤️

  • @NTK_VIBEZ_

    @NTK_VIBEZ_

    3 ай бұрын

    ❤👍 agree

  • @amudhanvivek2561

    @amudhanvivek2561

    3 ай бұрын

    சின்னமேஇல்லையாம

  • @iam_yashh

    @iam_yashh

    3 ай бұрын

    @@NTK_VIBEZ_ 🙌🏻💛

  • @vigneshvijayakumar6374

    @vigneshvijayakumar6374

    3 ай бұрын

    NTK💪

  • @BalaMurugan-pb2mb

    @BalaMurugan-pb2mb

    3 ай бұрын

    ​@@amudhanvivek2561உங்க அம்மா

  • @naveensujith1616
    @naveensujith16163 ай бұрын

    அரசியலில் வந்த பிறகு உங்களை எல்லா அரசியலும் உங்களை தப்பாக பேசலாம் இருந்தும் நமது தமிழ் வாசமும் காத்தும் உங்களிடம் ரொம்பவே அதிகம் அண்ணா 🌹

  • @veerasuresh3907
    @veerasuresh39073 ай бұрын

    நாடுயே உன் வெற்றியே கொண்டாடும் 🎉🎉🎉🎉🎉

  • @Thasarathan_v
    @Thasarathan_v3 ай бұрын

    தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஆளுமை அண்ணன் சீமான். உயிர்நேயவாதி உலகம் நேசிக்க வேண்டிய அரசியல் அவதாரம்.❤❤

  • @ayyappanayyap2716

    @ayyappanayyap2716

    3 ай бұрын

    Nice

  • @logannathan3556

    @logannathan3556

    3 ай бұрын

    அருமை 👌🏽

  • @tigerpav
    @tigerpav3 ай бұрын

    எங்கள் அண்ணன் பேச்சு எப்பவும் அறுமைதான்❤❤❤ ஆலந்தூர் நாம் தமிழர்

  • @Aravindarts

    @Aravindarts

    3 ай бұрын

    அருமை...😂 அறுமை இல்லை தம்பி

  • @millerdcuts2.0
    @millerdcuts2.03 ай бұрын

    யார் என்ன சொன்னாலும் இந்த பேச்சாற்றல் யாருக்கும் வராது ❤

  • @manivijay7217
    @manivijay72173 ай бұрын

    ஆயிரம் விமர்சனங்கள் உங்களை சூழ்ந்தாலும்... வசிகரமான உங்கள் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும்.... 🎉

  • @vigneshs4146
    @vigneshs41463 ай бұрын

    உறுதியாக வெல்வோம் 🐯🌾

  • @kamalarasa3691
    @kamalarasa36913 ай бұрын

    என்னே ஒரு அறிவு சும்மா சர சர வென்று அள்ளி எறிகிறார். அருமை அண்ணன் ❤️🙏

  • @latharavindran4437

    @latharavindran4437

    3 ай бұрын

    ❤பெரிய அறிவாளி நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤❤💪💪💪💪

  • @christykini1512

    @christykini1512

    3 ай бұрын

    ​@@latharavindran4437அத்துடன் பொறாமை என்பதே இல்லை. எல்லோரையும் ஊக்குவிப்பிபார் முன்னேறுவதற்கு.

  • @mohawk2131

    @mohawk2131

    3 ай бұрын

    Haha

  • @latharavindran4437

    @latharavindran4437

    3 ай бұрын

    @@mohawk2131 ஏன் சிரிக்கிறீங்க ???? சிந்தியுங்க…!!! எல்லோரின் எதிர்காலத்துக்காகவும் தான் பேசுகிறார்… காத்திருந்து பதிலை பாருங்கள்…..

  • @radhabalu3330
    @radhabalu33303 ай бұрын

    எங்கள் அண்ணன் சீமானுக்கு சின்னமே கொடுக்காவிட்டாலும் எங்க அண்ணனுக்கு தான் நாங்கள் ஓட்டு போடுவோம் உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று அண்ணா கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்

  • @spartan5550
    @spartan55503 ай бұрын

    சீமான் மீது பல விமர்சனங்௧ள் இருந்தாலும் அவரின் தமிழ்ப்பற்று௧்கு ஈடு வேறில்லை

  • @gowchennai41
    @gowchennai413 ай бұрын

    காலம் தான் தலைவனை தானே தேர்ந்தெடுக்கும். சீமான் காலத்தின் தலைவன்❤

  • @KrishnanSubramanian-wt4gv

    @KrishnanSubramanian-wt4gv

    3 ай бұрын

    சீமானை "தமிழகத்தின் காஸ்ட்ரோ " என்றால் அது தப்பே இல்லை !! கியூபாவை புரட்சியால் வென்று உலகிலேயே மிகவும் ஆபாச கலாச்சாரம், கருப்பர்களின் கடத்தல் போதை, இந்து /இஸ்லாமிய விரோதம் மற்றும் நிறவெறி நாடான அமெரிக்காவை ஓட ஓட விரட்டி ரஷ்யாவோடு நட்பு கொண்டு ஏராளமான கரும்பு பயிர் விவசாய நாடாக மாற்றி ரஷ்ய உதவியோடு தொழில் வளங்களைப்பெருக்கி தற்சார்பு பொருளாதாரத்தை உலகிலேயே முதலில் கொண்டு வந்து 40 ஆண்டுகள் தொடர் அதிபரான சாதனையை படைத்தவர் ஃபிடரல் காஸ்ட்ரோ !! கொள்கை கம்யூனிசம் என்றாலும் உற்பத்தி தொழில் வளம், விவசாயம், மருத்துவம், நீர் மேலாண்மை அனைத்திலும் தற்சார்புக் கோட்பாடு !!

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah68793 ай бұрын

    எதை எங்கே பேச வேண்டுமோ அதை பேசி இருக்கிறார் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் 🙏🇦🇺🇦🇺🇦🇺🇦🇺 ஈழதமிழன்

  • @sajanthansajan3114
    @sajanthansajan31143 ай бұрын

    Real super Star... Seeman 2days..... 1million view's

  • @nemikanth9443
    @nemikanth94433 ай бұрын

    அரசியல் எனக்கு பிடிக்கும். எந்த அரசியல் வாதி பேசும் போதும் சில நிமிடம் மட்டும் பார்ப்பேன்.. அண்ணா சீமான் பேசும் போது முடியும் வரை பார்க்க தோணும்.

  • @trichykarthik2088
    @trichykarthik20883 ай бұрын

    அண்ணே மிக அருமையான ரசனை ❤

  • @kaviprashanthkavi4261
    @kaviprashanthkavi42613 ай бұрын

    வெற்றிமாறன் 🔥

  • @madansrinivasan3982
    @madansrinivasan39823 ай бұрын

    Such a wonderful speech with so much of information shared on a movie review...Superb

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p3 ай бұрын

    அன்பு அண்ணன் சீமான் ❤❤❤❤

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo3 ай бұрын

    சீமான் எங்கு சென்றாலும் சிறப்பு...

  • @arumugamm6040
    @arumugamm60403 ай бұрын

    இசைஞானியின் இசைக்கு ஒப்பானது சீமானின் தமிழ் பேச்சு. வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.

  • @nagaraj-ur2qb
    @nagaraj-ur2qb3 ай бұрын

    அண்ணா தமிழுக்கு கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள் ❤❤

  • @psekar1994
    @psekar19943 ай бұрын

    எங்கள் அண்ணன் சீமான் ❤️💐💐

  • @munisamyrajagopal5967
    @munisamyrajagopal59673 ай бұрын

    சீமான் சகோதரர் பேச்சு அருமை.... உங்கள் ஆட்சி மலரட்டும் தமிழ்நாட்டில்....

  • @user-ht6ol8wf4o

    @user-ht6ol8wf4o

    3 ай бұрын

    ❤❤

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d3 ай бұрын

    இத்தனை ஆற்றல் அறிவு மிகுந்த ஒரு மகத்தான தலைவனை என் அன்பான தமிழ் மக்களே கைவிட்டு விடாதீர்கள். சீமானை கைவிட்டால் இழப்பு உ உங்களுக்கும் உங்கள் வருங்கால தலைமுறைக்கும் தான்

  • @buthu89
    @buthu893 ай бұрын

    நான் தான் திரு. சீமான் அவர்கள்

  • @Onlylovesongforever
    @Onlylovesongforever3 ай бұрын

    சீமான் ரசிகன் நான் 💥❤️

  • @Rajesh....1509
    @Rajesh....15093 ай бұрын

    சீமான் அண்ணா

  • @madhaves1317
    @madhaves13173 ай бұрын

    சீமான் அண்ணன் பேச்சை Like மட்டும் பண்ணாம ஓட்டும் போடுங்க

  • @thangarajraj8735
    @thangarajraj87353 ай бұрын

    எந்த மேடையா‌ இருந்தாலும் என் அண்ணன் சீமான் வேற‌ லெவல் ❤❤❤

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku3 ай бұрын

    அண்ணன் சீமான் ❤❤❤

  • @user-xo3yh5ur9s

    @user-xo3yh5ur9s

    3 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @RaJeShKuMaR-jf5wu

    @RaJeShKuMaR-jf5wu

    3 ай бұрын

    😂😂😂

  • @udhaya7322
    @udhaya73223 ай бұрын

    அருமை அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤

  • @surendhar3760
    @surendhar37603 ай бұрын

    மேடையில் பல மேதைகளின் கூற்றை எவ்வளவு எளிதாக கோர்த்து சொல்கிறார்... இவரின் பேச்சாற்றல் காலத்தால் போற்றக் கூடும்.

  • @vigneshkumarG-xi6ml
    @vigneshkumarG-xi6ml3 ай бұрын

    அண்ணன் சீமான் பேச்சைக் கேட்டு கமெண்ட் வந்த வண்ணம் இருக்கிறது❤

  • @harishramasundaram6808
    @harishramasundaram68083 ай бұрын

    SEEMAN♥️💛🔥 Only hope for tamils

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel58043 ай бұрын

    சீமான் அண்ணா love you 🤩🤩🤩🤩🥰🥰🥰🥰

  • @user-ni2uv8fl9c
    @user-ni2uv8fl9c3 ай бұрын

    இந்த மனுஷனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கணும் நம்ம தமிழ் மொழி அக்கறை கொண்டவர் சீமான்🔥🌾 வாழ்க விவசாயம்🌾

  • @naam_tamilar_rowthiram
    @naam_tamilar_rowthiram3 ай бұрын

    ஒவ்வொருவரையும் பெயர் கூறி வாழ்த்தும் ஒரு தலைவனை நான் எங்கும் பார்த்ததில்லை.....பெருமை கொள்கிறேன் சீமான் எங்கள் அண்ணன் என்பதில் ❤

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae3 ай бұрын

    அரசியலை தாண்டி சீமான் அவர்களின் தமிழ் பற்று பாராட்டுக்குரியது.. ❤

  • @thirumeninathan2760
    @thirumeninathan27603 ай бұрын

    அண்ணன் சீமான் அறிவும் ஆற்றலும் மிக்க ஒரு நல்ல தலைவர்

  • @user-jy1xl6bi6l
    @user-jy1xl6bi6l3 ай бұрын

    கொஞ்ச நேரம்கூட skip பண்ண முடியல 👍இதுனாலதான் நீ எங்க அண்ணன் 👌

Келесі