சீமான் அண்ணாக்கு மீன் குழம்பு வச்சு குடுத்து இருக்கேன் - Kaliammal Cooking Interview | NTK |

#seeman #naamtamilarkatchi #kaliammal #bignewstamil #bignews
சீமான் அண்ணாக்கு மீன் குழம்பு வச்சு குடுத்து இருக்கேன் - Kaliammal Cooking Interview | NTK |

Пікірлер: 1 100

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh10 ай бұрын

    எளிமையானவர். தைரியமானவர். பேச்சாற்றல் கொண்டவர்.

  • @v.rajaraja9435

    @v.rajaraja9435

    10 ай бұрын

    நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

  • @midoriwasabe2985

    @midoriwasabe2985

    10 ай бұрын

    *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* THE FAVOURITE THANGAI A FANTASTIC "WONDER WOMAN" OF TAMIL NADU* *GOD BLESS YOU AND YOUR FAMILY*

  • @swathika1600

    @swathika1600

    10 ай бұрын

    இவ்வளவு பெருமைக்குரிய சகோதரியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம் ?

  • @RaviChandran-du5dh

    @RaviChandran-du5dh

    10 ай бұрын

    @@DATESDRYFRUITSTRADERS-fx3fg திராவிட ஆட்சியாளர்கள் தமிழர்களை வைத்திருக்கும் நிலை இதுதான்.

  • @am7187

    @am7187

    10 ай бұрын

    ஆனால் இருக்கிற இடம்தான் தவறான இடம்

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz10 ай бұрын

    பயமறியா பேச்சாளர் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @Arumugamgowri-cy3hz

    @Arumugamgowri-cy3hz

    Ай бұрын

    , தைரியம் தன்னம்பிக்கை😮பண்பு நிறை உண்மை நிறை தமிழ் பொண்ணூ. வாழ்க பல்லாண்டு.

  • @VP_12345
    @VP_1234510 ай бұрын

    உங்கள் தைரியம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது 🤝.. உங்கள் வெற்றி தான் எங்கள் மகிழ்ச்சி.🙏🙏

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    10 ай бұрын

    மகளே இனி நீ பாராளுமன்றத்தில் காணவேன்.

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    @@ramanathanramanathan5201 அப்ப மீன்வளத்துறை போஸ்ட் யாருக்கு 😄😁

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi10 ай бұрын

    மிகவும் தைரியமான பெண் மிக சிறந்த அரசியல் வாதி

  • @tamilmani3366

    @tamilmani3366

    10 ай бұрын

    சீமாண்.ஓத்துட்டு.துட்டுகுடுப்பாரு

  • @viswanathan2522

    @viswanathan2522

    10 ай бұрын

    ஆனால் தப்பான இடத்தில்(நாம் தமிழர் கட்சி) இருக்கிறார்.

  • @dhayal0578

    @dhayal0578

    10 ай бұрын

    ​@@viswanathan2522 200உபி

  • @gabriela672

    @gabriela672

    8 ай бұрын

    ​@@viswanathan2522அப்படியாடா வேறு எங்கு இருக்க வேண்டும்?. கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா?.

  • @gunaseeland4792

    @gunaseeland4792

    7 ай бұрын

    சண்டை போட சொல்லு அப்போ நம்புறோம். வளர்ந்து விட கூடாதுனு இதை மதிக்கல, வீரலட்சுமி இப்போ உங்களால் பெரிய ஆல் ஆருச்சு,

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu775910 ай бұрын

    எமது வலி தெரியாதவன் எமக்கு தலைவனாக தகுதியற்றவன் என்பது எத்தனை நிநர்சனமான உண்மை!😭

  • @sundaralingam7475

    @sundaralingam7475

    9 ай бұрын

    கடலோடிகளின் வலி அறிந்த களப்போராளி நீங்கள்.இறுதி வெற்றி உங்களுக்கே. நாம் தமிழர்

  • @arunmahendrakarthikramalin8612

    @arunmahendrakarthikramalin8612

    Ай бұрын

    Unmaiyana varthai

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj10 ай бұрын

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாகை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா

  • @kumar.m6558

    @kumar.m6558

    Ай бұрын

    மயிலாடுதுறை யா

  • @ayyanarayyanar6590

    @ayyanarayyanar6590

    Ай бұрын

    மயிலாடுதுறை அண்ணா

  • @esakkirajanm3844
    @esakkirajanm384410 ай бұрын

    அரசியலில் நீங்கள் பெரிய அளவில் வளர்ந்து நம் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் சகோதரி.... வாழ்த்துக்கள் ❤

  • @aarishnathan2574

    @aarishnathan2574

    9 ай бұрын

    என்னநல்லதுசெய்தாலும்நன்றிமறக்கும்மக்கள்

  • @manigandanm565
    @manigandanm56510 ай бұрын

    😭😭😭😭😭 இது மாறும் அக்கா நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழர்களுக்கான வெற்றி

  • @abdulravanayesu16

    @abdulravanayesu16

    10 ай бұрын

    அங்குட்டு போய் கத்து

  • @sathishkumar-wk7vv

    @sathishkumar-wk7vv

    10 ай бұрын

    மீன் காயபோட்டா கருவாடா தான் மாறும் 🐢🐢🐢குஞ்சி

  • @pandian7793

    @pandian7793

    9 ай бұрын

    @@sathishkumar-wk7vv மீன் கருவாடானலலும் அதன் உப்பு சாரம்மற்றுபோனபின் துர்நாற்றம் குப்பையில் கொட்டதான் பயன்படும் அதுபோலதான் நா.த.கட்சி.பாவம் பெண்களும் இளைஞர்ககளும். ஆனால் அதிபர் சங்களிடம் கட்சி அடகு வைப்பார்

  • @suryasurya-ru8dn

    @suryasurya-ru8dn

    9 ай бұрын

    Poda Amai vayaa🤣🤣🤣

  • @gabriela672

    @gabriela672

    8 ай бұрын

    ​@@sathishkumar-wk7vvஅப்படியாடா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே. டேய் இருக்குடா உனக்கு பச்சை மட்டை வைத்தியம் கூடிய சீக்கிரம். திருட்டு திராவிடர்களின் கதறல் ஆரம்பம் ஆகிவிட்டது. கதறுடா கதறுடா கதறியே சாவுடா தெலுங்கு கொல்டி நாயே.

  • @vaigai-naadan123
    @vaigai-naadan12310 ай бұрын

    நீங்கள் கட்டாயம் வெற்றி பெற்று உங்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    10 ай бұрын

    வாய்ப்பில்லை ராஜா 😄

  • @VimalEmpireEmpire

    @VimalEmpireEmpire

    9 ай бұрын

    Dei antha tv kooda enga veetla illada koorai veedu nan lam appo yaru panakarana

  • @akashsewani5090
    @akashsewani509010 ай бұрын

    பயம் என்றால் என்னவென்று தெரியாத எங்கள் காளியம்மாள் சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐💪

  • @DavidDavid-kc3jx

    @DavidDavid-kc3jx

    9 ай бұрын

    Podi punda

  • @nilaram7706
    @nilaram770610 ай бұрын

    நாம் தமிழர்‌‌ கட்சியின் தலைசிறந்த களப்போராளி அக்கா காளியம்மாள் அவர்கள். விரைவில் இந்த நிலை மாறும். நாம் தமிழர்‌‌ ஆட்சி அமையும்..

  • @pandian7793

    @pandian7793

    10 ай бұрын

    கனவு தான்

  • @im1480

    @im1480

    10 ай бұрын

    ​​​@@pandian7793 இலக்கை அடையும் வரை கனவு காண்போம் ❤ நாம் தமிழர் ❤

  • @aghori08

    @aghori08

    10 ай бұрын

    ​@@im1480😂 ungal Annan intha akka ku oru help pannasolunga😂😂😂

  • @im1480

    @im1480

    10 ай бұрын

    ​​@@aghori08 இந்த சகோதரி மட்டுமல்ல தமிழகத்தில் இப்படி வாழும் பலரின் வாழ்க்கை நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் உயரும்❤ நாம் தமிழர் ❤

  • @user-pe8xr6yw2s

    @user-pe8xr6yw2s

    10 ай бұрын

    போய் அவளை நாக்கு

  • @arumugamdsp
    @arumugamdsp9 ай бұрын

    இவரைப்போன்றவர்களை சட்டசபைக்கு அனுப்புவது நன்மை பயக்கும் என்பது மக்களுக்கு ஏன் புரிவதில்லை. மிகவும் திறமையானவர்

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran519510 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி இறைவன் துணை உங்களுக்கு

  • @intelligenceforcedivision

    @intelligenceforcedivision

    10 ай бұрын

    🤝🙏

  • @user-lv2op9br8x
    @user-lv2op9br8x10 ай бұрын

    உங்களை போன்ற எளிமையான நேர்மையான ஆளுமைகளை தலைமையாக ஏற்க வாக்களித்து வெல்ல வைப்போம்

  • @ramavarmagr8435
    @ramavarmagr843510 ай бұрын

    இந்த நிலைமையிலும் இனத்திற்காக நிற்கும் அக்காவின் பணி மிகவும் சிறப்பு.... நாம் தமிழர்....

  • @msubramaniam8
    @msubramaniam810 ай бұрын

    வணக்கம் சகோதரி காளியம்மாள்..இறைவன் உங்களுக்கு என்றும் பாதுகாப்பாக அரணாக இருப்பானாக ❤❤🎉🎉❤❤

  • @santhoshashwin4685
    @santhoshashwin468510 ай бұрын

    நான் பெரிதும் மதிக்கும்; நேசிக்கும் சகோதரி காளியம்மாள் அவர்கள். நாம் தமிழர் கட்சியின் மூலம் தன்னை வளர்த்து கொண்டு இன்று உலகத்தமிழர்கள் போற்றும் விதமாக வளர்ந்திருப்பது சிறப்பு.

  • @rajam1398
    @rajam13989 ай бұрын

    இதுதான் 350கோடியில் கட்டின என் சகோதரியின் மாளிகை பாரக்கும்போது கலங்கின கண்ககளோடு ஒரு ஆனந்தம் சேலத்திலிருந்து சகோதரியையும் அவர் வீட்டையும் பார்க்க இது ஒரு வாய்ப்பு வாழ்த்துக்கள் சகோ💪💪💪💪💪💪💪.

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh10 ай бұрын

    அக்கா காளியம்மாளின் வாழ்க்கை நேர்மையானது❤

  • @user-qf2fl9fk5h

    @user-qf2fl9fk5h

    7 ай бұрын

    கூதிய.காட்டிஇறுப்பா

  • @AdaickanMurugesh

    @AdaickanMurugesh

    7 ай бұрын

    @@user-qf2fl9fk5h stupid

  • @user-ud8fw6bu1n

    @user-ud8fw6bu1n

    7 ай бұрын

    @@user-qf2fl9fk5h மிகவும் தைரியமான பெண் மிக சிறந்த அரசியல்வாதி

  • @Selvaa-Selvaa04

    @Selvaa-Selvaa04

    5 ай бұрын

    ​@@user-qf2fl9fk5hநீ திமுக டா 😂😂😂😂

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy109010 ай бұрын

    மட்டற்ற மானுட பிறவி நாம் தமிழர் காளியம்மாள் அரசியலுக்கு வர நினைக்கும். மகளிருக்கு உதாரணம்

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk10 ай бұрын

    இந்த வீட்டில் நீங்களும் அங்குள்ள மற்றவர்களும் இருக்க வேண்டாம் பார்க்கவே பயமாக இருக்கிறது அண்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் அக்கா

  • @ponrajk5967

    @ponrajk5967

    10 ай бұрын

    Yes, better take a home on rental and stay there, it may collapse any time it seems sister, at least now the government or the fund from MLA/MP Should be utilised for this building 😢

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    நொண்ணன் நொட்டுவான் 😄😁

  • @devasahayam9479
    @devasahayam947910 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @edwinparbhu1784
    @edwinparbhu178410 ай бұрын

    ஆட்சி மாறும் போது வாழ்க்கை மாறும் விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமையும் அக்காவை போன்றவர்களின் வாழ்க்கை விரைவில் மாறும் நாம் தமிழர் 🔥🐅💪 அமிறகம் பக்ரைன்னில் இருந்து நெல்லை தமிழன்

  • @thamaraikannankuttiannan9581

    @thamaraikannankuttiannan9581

    9 ай бұрын

    Valka kaliamma sister

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    நல்லா மாறுனிச்சு போ😄😁

  • @rameshamutha8154
    @rameshamutha81549 ай бұрын

    உன்னுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் என்னை போன்ற சகோதரர்களை பிரமிக்க வைக்கிறது சகோதரி.வாழ்த்துக்கள் மங்கையர் குல திலகத்துக்கு!

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram725610 ай бұрын

    காலம் மாறும். உங்கள் வாழ்க்கை மாறும்

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi232510 ай бұрын

    எளிமையும் தியாகமும் துணிவும் நேர்மையும் மிக்க சகோதரிக்கு வாழ்த்துகள்...

  • @vasanthap8494

    @vasanthap8494

    8 ай бұрын

  • @Rastapeter
    @Rastapeter10 ай бұрын

    இது போலவே நாம் தமிழர் கட்சியில் பலர் உள்ளனர்..... Big news thank you❤❤

  • @murugans8560
    @murugans856010 ай бұрын

    உங்கள் பேச்சாற்றல் தைரியம் மிகவும் தைரியமானவர் என நினைப்பேன் நீங்கள் ஏழ்மையான சாதாரண மக்களோடு மிக சாதாரணமாக இருப்பதால் பல ஆயிரம் பேர் இருக்கும் மேடையில் பேச தைரியம் மட்டுமே போதும் என உங்களால் உணர்ந்தேன்

  • @prajan8197
    @prajan819710 ай бұрын

    காளியம்மாள் சகோதரி இந்த வீட்டை பார்ப்பதற்கே கவலையாக இருக்கிறது இந்த மக்களு நீங்கள் நிற்காமல் உங்கள் சுயநலத்திற்காக வாழ்ந்து இருந்தால் இன்னும் நன்றாக வாழ்ந்து இருக்கலாம் நீங்கள் சமரசம் செய்து இருந்தால் கூட நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் இனத்திற்கு நீங்கள் நிற்பதால். இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். உங்களை போன்றவர்கள் வெற்றி அடைந்தால் தான் இந்த மக்களின் கஷ்டம் குறையும் நீங்கள் வெற்றி அடைய கடவுளிடம் வேண்டுவேன் நன்றி ❣️❣️❣️🔥💥

  • @am7187

    @am7187

    10 ай бұрын

    உண்மைதான் சீமானை போல சுயநலமா இருந்திருந்தால் நல்ல வசதியோடு வாழ்ந்திருப்பார்கள் என்ன செய்வது சீமானை போல மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கிற ஞானம் இல்லாததினால் கஷ்டப்படுறாங்க

  • @pixtamil3528
    @pixtamil352810 ай бұрын

    வித்தியாசமான காணொளி..!!

  • @lovelylovely2631
    @lovelylovely263110 ай бұрын

    சீமான் அரசியல் வெற்றி பெற வேண்டும்... அப்போதாவது இந்த நிலை மாறுமா என்று பார்க்கலாம்...

  • @Kwt-gj8re

    @Kwt-gj8re

    10 ай бұрын

    கவலையாகாயிருக்கு.❤❤

  • @fluffycandyfloss5045

    @fluffycandyfloss5045

    10 ай бұрын

    நிச்சயம் அண்ணன் சீமான் வருவார் நல்லன எல்லாம் உச்சம் பெறும் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் ஆகும் அதை நாம் தமிழர் நல் ஆட்சி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏽🙏🏽👌👌 அருமையான பதிவு ஆழமான கருத்து மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @jeevanandhamc2526

    @jeevanandhamc2526

    10 ай бұрын

    மாறாது ஏனென்றால் மக்களின் வறுமையைப் போக்கிய பிறகு தான் மாரும்

  • @rukmani7842

    @rukmani7842

    10 ай бұрын

    சீமான் வெற்றி பெற்று என்ன சாதிக்க போகிறார்?ஜாதிய வன்மம் மத துவேசம் பேசுகிற ஒரு வஞ்சகனை தமிழகம் ஒரு போதும் ஏற்று கொள்ளாது

  • @kumarijet2093

    @kumarijet2093

    10 ай бұрын

    அப்போ வீடு கட்டுவது தான் லட்ச்சியம் வேலைக்கு போனும்

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil440010 ай бұрын

    எளிமையும் வறுமையுமே என்றும் ஓர் சிறந்த ஆளுமையையும் தலைமையையும் உருவாக்க வல்லது. அதற்கு கண் முன் இருக்கும் சான்று அக்கா காளியம்மாள்

  • @bilaalkarthigesu6245
    @bilaalkarthigesu624510 ай бұрын

    நாம் தமிழர் கட்சியினர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகவும் மதிப்புமிக்க ஒரு தங்கை காளியம்மாள் எனக்கு பிடிக்கும் நாம் தமிழர் கட்சியின் எல்லா தம்பி தங்கை எல்லோரும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகவும் மதிப்புமிக்க ஒண்று தான் ஆனாலும் மிகவும் ஒரு காளியம்மாள் எனக்கு பிடித்த தங்கையே

  • @MariaMaria-vu3uk

    @MariaMaria-vu3uk

    10 ай бұрын

    জৱকক

  • @yaminimuthu5844
    @yaminimuthu584410 ай бұрын

    நாம்தமிழர் ஆட்சியில் செம்மையாக வாழ்வோம்.

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    10 ай бұрын

    வாழுங்க வாழுங்க 😄

  • @raghuharish4941

    @raghuharish4941

    10 ай бұрын

    Ooopuvinga

  • @yaminimuthu5844

    @yaminimuthu5844

    10 ай бұрын

    @@raghuharish4941 வந்தேரிகளுக்கு எரியுதா.செத்துபோ

  • @raghuharish4941

    @raghuharish4941

    10 ай бұрын

    @@yaminimuthu5844 குடிச்சி பாத்துடான்டா.

  • @HEAVENSTALK

    @HEAVENSTALK

    9 ай бұрын

    உங்க அதிபர் 2.50லட்சம் வாடகைல செம்மையான வாழ்க்கை வாழுறான்

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou10 ай бұрын

    அரசியல் வாதிக்கும் போராளிக்கும் வித்தியாசம் தெரியாத நெறியாளர் .

  • @user-wp4fb6rl7x

    @user-wp4fb6rl7x

    10 ай бұрын

    இது அஞ்சறை பெட்டியின் ரகசியம் நெறியாளர் அக்காவின் தங்கை போல உறவாக உரையாடிய விதம் அருமை நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @sathishkumar-wk7vv

    @sathishkumar-wk7vv

    10 ай бұрын

    Rss போராளியா

  • @user-wp4fb6rl7x

    @user-wp4fb6rl7x

    9 ай бұрын

    @@sathishkumar-wk7vv NTK போராளி டா 200 up

  • @sathishkumar-wk7vv

    @sathishkumar-wk7vv

    9 ай бұрын

    @@user-wp4fb6rl7x அண்ணி விஜயலஸ்மிகிட்ட தான் கேட்கணும் 🐢🐢🐢குஞ்சி

  • @user-wp4fb6rl7x

    @user-wp4fb6rl7x

    9 ай бұрын

    @@sathishkumar-wk7vv அது யாருடா உதையின் பொண்டாட்டியா

  • @lathababuji6635
    @lathababuji663510 ай бұрын

    காளியம்மாள் அவர்களுடைய தைரியம்,எளிமை நிறைய பெண்களுக்கான முன் உதாரணம்😊👍🙏🙏🙏

  • @maayonsudhakar-in7qy
    @maayonsudhakar-in7qy10 ай бұрын

    காலை 8.00மணிக்கு ஆரம்பித்த பிரச்சாரம் பல நேரங்களில் 10.00 to 11.00 மணி வரை நடக்கும் .பிறகு அக்கா இருக்கும் இடத்திற்கு செல்ல 1.45 to 2.15 மணிநேரம் ஆகும் .🙏🙏💪💪 பெண்புலி

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal465510 ай бұрын

    மக்களே இவங்க நேர்மைக்கும் எளிமைக்கும் ஒரு ஓட்டுப் போடுங்கப்பா தமிழ்நாடு வளர....

  • @elangovangovindasamy9105

    @elangovangovindasamy9105

    9 ай бұрын

    சீமான் மக்களை அவமதிக்கும் செயலை தவிர்த்து வார்த்தைகளை எச்சரிக்கையாக உச்சரிக்க வேண்டும். இவரால் பாவம் காளியம்மாள் போன்றவர்கள் எந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் உள்ளனர் என்பதை தெரிந்து உதவிட வேண்டும்.

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    அதெல்லாம் போட முடியாது 😄😁

  • @majakarthick6289
    @majakarthick628910 ай бұрын

    வாழ்த்துக்கள் அக்கா

  • @user-uq4tg9um1e
    @user-uq4tg9um1e10 ай бұрын

    வருங்கால கடல்வள பாதுகாப்புதுறை அமைச்சர் அக்கா காளியம்மாள்👍👍

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    10 ай бұрын

    இப்பதான ஒருத்தன் துணை முதல்வர்னு சொன்னான் 😄

  • @anudhiya9160
    @anudhiya916010 ай бұрын

    காளியம்மாள் அவர்களை நேரில் பார்க்க வேண்டும்.....எனது நீண்ட நாள் ஆசை....

  • @prem91

    @prem91

    10 ай бұрын

    அப்போ போயிட்டு பார்த்து வாருங்க நண்பி இதென்ன பெரிய விடயமா அவங்க வீடு உங்களுக்கு எங்கு இருக்கு தெரியாதா

  • @alwinedwin2728
    @alwinedwin27289 ай бұрын

    நான் உங்கள் கட்சியை சார்ந்தவன் இல்லை த ஆனாலும் (நீங்கள் )வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்கட்டு

  • @rajasekarr6159

    @rajasekarr6159

    6 ай бұрын

    தயவுசெய்து நாம்தமிழருக்கு வாக்களியுங்கள்சகோ. கண்டிப்பாக வெற்றி பெறுவாங்க

  • @kumarraj6863
    @kumarraj686310 ай бұрын

    என் தாய் மொழி க்கு என் அக்கா போதும் இந்த மண்ணுயிக்கு எவ்வளோ போராடி என் திநு சீமான் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள கலையும் எங்கள் என் உள்ளம் கொண்ட காளியம்மாள் வணங்கி றேன ன் அம்மா ஏப்பிறவிலும் நான் அண்ணாகவேக பிறக்க வேண்டும் என்று என் தலைவன் பிரபாகரன் போல் வாழ வேண்டும்

  • @am7187

    @am7187

    10 ай бұрын

    இவங்க எவ்வளவு எளிமையாக வாழுகிறார்கள் காமராஜரையும் உதாரணம் சொல்லுகிறார்கள் இதை ஏன் உங்கள் அண்ணன் சீமானுக்கு நீங்கள் யாரும் சொல்வதில்லை அவர் ஏன் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார் என்று நீங்கள் ஏன் யோசிப்பதில்லை

  • @SivaSiva-ni6eg

    @SivaSiva-ni6eg

    10 ай бұрын

    😊😢😮

  • @dsc8099
    @dsc809910 ай бұрын

    அக்கா அரசியல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. அடுத்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று சட்ட மன்றம் செல்வீர்கள் இறைவன் துணை இருப்பார்..

  • @maayonsudhakar-in7qy
    @maayonsudhakar-in7qy10 ай бұрын

    நான் அக்காவோடு பூம்புகார் தொகுதிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தோம் அக்காவின் அர்பணிப்பு அளவற்றது

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    எளிய மக்களின் அரசியல் புரட்சியில் எங்கள் ஆகச்சிறந்த ஆளுமை ❤❤❤

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan723810 ай бұрын

    எளிமை ஆயினும் வலிமை மிக்க மகள்...❤

  • @vimalar2250

    @vimalar2250

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh10 ай бұрын

    ஒரு மாநில பொறுப்பாளர் வீடு பார்த்துக்கொள்ளுங்கள் ஓட்டு போடும் மக்களே இப்படி ஒரு வீடு திமுக அல்லது அதிமுக மாநில அளவில் வேண்டாம் மாவட்ட அல்லது ஒன்றிய பொறுப்பாளர் வீடு காட்டுங்கள் பார்க்கலாம், காசை வாங்கி வாங்கி ஓட்டு போட்டு நாட்டை நாசமாக்கியது மட்டுமே நீங்கள் செய்யும் வேலை, இனியாவது திருந்தி மண்ணுக்கும் மக்களுக்கும் போராடும் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள்.

  • @TamilraCker
    @TamilraCker10 ай бұрын

    நாம் தமிழரின் போராளி❤❤

  • @logukitty1280
    @logukitty128010 ай бұрын

    எங்கள் அக்கா காளியம்மாள் 🔥🔥🔥

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan36979 ай бұрын

    அருமை, உங்களின் எளிமை மிகவும் சிறப்பு, அரசியல் வாதி என்றால் பெரிய வீடு, கார் என்று உள்ளவர்கள் அனைவரும் கொள்ளை காரர்கள் என்று அர்த்தம்..

  • @rmselvam2422
    @rmselvam242210 ай бұрын

    தங்கையின் வீட்டைப் பாக்கும் பொழுது மணம் வருந்துகின்ரேன்

  • @am7187

    @am7187

    10 ай бұрын

    எனக்கும்தான் சீமான் அவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார் தன்னோடு இருக்கிற ஒரு பேச்சாளர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @karthikrajagopal4800

    @karthikrajagopal4800

    10 ай бұрын

    ​@@am7187ஆமாம் மோடியும் சுடலை யும் நாட்டை ஆண்டா இது தான் நிலைமை கருணாநிதி குடும்ப ஜெயலலிதா சசிகலா manco, குருமா, பாவம் எல்லாரும் பிச்சை எடுத்து சாப்பிடுறாங்க சீமான் மட்டும் ஆடம்பரமா இருக்காரு

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian268210 ай бұрын

    தங்கை காளியம்மாள் பேச்சாற்றல் புத்தி கூர்மை உள்ள அரசியல் போராளி. வீட்டை பார்க்கும்போது பயமாக உள்ளது மிகுந்த கவனமாக இருங்கள் தங்கச்சி.

  • @user-is4jg4dr1t
    @user-is4jg4dr1t10 ай бұрын

    இதுதான் நாம்தமிழர் கட்சி பிள்ளைகள் நிலை காரணம் நேர்மை உண்மை தமிழ் நாட்டின் மீ்து உள்ள பாசம் மக்களை உண்மையாக நேசிக்கும் பாசம் I இதுதான் காரணம் வெல்லும் காலம் வெகு விரைவில் வரும் வெல்வது உறுதி நன்றி நாம்தமிழர்

  • @SenthilSenthil-ho1wi
    @SenthilSenthil-ho1wi10 ай бұрын

    என் அக்கா காளியம்மாள் துணை முதல்வர் ஆவது உறுதி

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    10 ай бұрын

    இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அந்த மீன்கார அக்காவ கருவாடா ஆக்கிடாய்ங்க 😄

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    10 ай бұрын

    அமெரிக்க. அதிபர். காளியம்மாள். ஆவது. 💯உறுதி. ஜோ பைடன். தோற்பது. உறுதி.

  • @selvamsubramaniyan6384

    @selvamsubramaniyan6384

    9 ай бұрын

    அப்போ விஜி அக்கா

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    கடவுளை கண்டதில்லை யாம்!!எங்கள் தமிழ்க்குல வீரமங்கை!! அறம் சார்ந்த வாழ்வியலை ஏற்று பயணிக்கும் எங்கள் கடலோடி பெரும் இனத்தின் தெய்வத்திருமகள்!!

  • @prem91

    @prem91

    10 ай бұрын

    எதே கடலோடி பெரும் இனத்தின் தெய்வத்திருமகளா அப்படினு மீனவ இனத்தின் மக்கள் சொன்னாங்களா 🤔

  • @Senthanguru
    @Senthanguru10 ай бұрын

    சகோதரி வாழும் நாச்சியார் தனது வாழ்நாளை தன் இன முன்னேற்றத்திற்க்கு கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    எங்கள் சகோதரி எங்கள் பெருமைமிகு பொக்கிஷம்!! எங்கள் தங்கமகள்❤❤💛💛❤️❤️💛💛

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti242910 ай бұрын

    எளிமை என்பது இறைவன் பார்வை படும்.

  • @poojabaskar9191
    @poojabaskar919110 ай бұрын

    நாம் தமிழர்... 💪💪💪

  • @thirum2706
    @thirum270610 ай бұрын

    அக்கா காளியம்மாளின் அறிவாற்றல் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்று 🎉🎉🎉🎉 பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu775910 ай бұрын

    ஒருபோதும் அயராத துணிவும் நேர்மையும் கொண்ட தாங்கள் அனைத்து எளியவர்களின் உரிமைகளை பெற்றுத்தரும் பெருமைமிக்க உயரத்தை அடைவீர்கள் என்பது திண்ணம். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரி.

  • @user-dk8rg5sz9s
    @user-dk8rg5sz9s10 ай бұрын

    வருங்கால மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி காளியம்மாள்

  • @shanthidhananjayan2952

    @shanthidhananjayan2952

    9 ай бұрын

    ஆமாம்

  • @kambanadan

    @kambanadan

    9 ай бұрын

    நித்தியமைச்சர் கொடுத்தால் சிறப்பு.

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    வருங்கால ஜனாதிபதி 😁😄

  • @ram2ravanan987
    @ram2ravanan98710 ай бұрын

    அக்கா வீட்டில் வைத்துள்ள புத்தகத்தை பற்றி கேட்டுருக்கலாம்.

  • @barathkaviyarasan6928

    @barathkaviyarasan6928

    8 ай бұрын

    😂 summa vangi vachuruppanga

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw10 ай бұрын

    எங்களின் சகோதரி உங்கள் பேச்சு திறமை இடு இணை கொடுக்க முடியாது உண்மை உரைக்க சொன்னவர் வெல்க வளர்க நாம் தமிழர்

  • @tamilantamilan3303
    @tamilantamilan330310 ай бұрын

    எங்கள் நாகை மண்ணின் வீர மங்கை காளியம்மாள் சவூதி அரேபியா வில் இருந்து நாகை தமிழன்

  • @nellaidaniel
    @nellaidaniel10 ай бұрын

    இப்படி தான் வாழனும் என்று எளிய வாழ்க்கை வாழும் எங்கள் அக்கா. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயமாக வெற்றியை கொண்டு வரும். நல்ல உள்ளமும் எண்ணமும் கொண்ட அக்காவுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻 குடும்பத்தில் உள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். பல்லாண்டு வாழ்க 🙌🏻🙌🏻 டேனியல், திருநெல்வேலி💪

  • @johnsonjo8454
    @johnsonjo845410 ай бұрын

    பாதுகாப்பான வீட்டிற்கு செல்லுங்கள் நீங்கள் மட்டும் இல்லை எல்லோரும் 🙏

  • @ksaravanapradee55
    @ksaravanapradee5510 ай бұрын

    ❤❤❤❤❤❤அக்காவின் வீட்டில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நிச்சயம் அக்காள் தமிழ் இனத்திற்கு மிக மிக அவசியமானவர் ❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan852410 ай бұрын

    இது மாறும் அக்கா நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழர்களுக்கான வெற்றி வாழ்த்துகள்

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg10 ай бұрын

    அக்காவின் எளிமையான தோற்றம்

  • @user-lc7ni3pu7z
    @user-lc7ni3pu7z10 ай бұрын

    நாம் தமிழர் .....

  • @ganeshram3371
    @ganeshram337110 ай бұрын

    அண்ணன் வந்த உடனே மாற்றம் வரும் அக்கா 💪🏻

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    நொண்ணன் வருவதற்குள் உலகம் அழிஞ்சிரும் 😁😄

  • @user-zk9vl1hz6d
    @user-zk9vl1hz6d10 ай бұрын

    மகளே காளி இன்றுதான் உங்கள் வாழ்க்கையின் பின் புலத்தை பார்க்க நேர்ந்தது என்னையறியாமல் நான் அழுதேன்.. காலம் மாறும் கொண்ட கொள்கையில் உறுதியாக இரு... வாழ்க வளத்துடன்.....

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal465510 ай бұрын

    அக்கா உங்கள பார்த்துத்தான் என் மனைவி மிகவும் எளிமையானவரா மாறிட்டாங்க... எனக்கு இப்போ என் மனைவிமேல இன்னும் மரியாதை கூடுது.. இப்படியிருங்க. உங்ககூட நாங்க இருப்போம்..

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam10 ай бұрын

    »»ᅳஅக்கா நீங்க தாங்க தமிழச்சிᅳ►

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh15859 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி வரும்காலத்தில் தமிழகத்தின் மிகபெரிய ஆளுமையாக வருவீர்கள் உங்களது பேச்சு தைரியம் பாராட்டுதளுக்குறியது..

  • @anandr8736
    @anandr873610 ай бұрын

    மாவீரன் படத்தில் பார்ப்பது போலவே இருக்கு 😢

  • @anandr8736
    @anandr873610 ай бұрын

    காளியம்மாள் அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்... இந்த மண்ணின் மகள்

  • @murugans8560
    @murugans856010 ай бұрын

    மேடையில் கர்ஜிக்கும் காளியம்மாள் போல் தெறிய வில்லை ஒரு இல்லத்தரசியாக மாறிவிட்டார்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq10 ай бұрын

    என் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @mahalakshmi9280
    @mahalakshmi928010 ай бұрын

    தமிழ் நாட்டு பெண்கள் காளியம்மாள் போன்று இருக்க வேண்டும்.

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw10 ай бұрын

    big news tamil க்கு வாழ்த்துக்கள் இப்படி பட்டவர்களை சந்தித்து வீடியோ போட்டதற்கு

  • @sjsaje4028
    @sjsaje402810 ай бұрын

    காலங்கள் நிச்சயமாக மாறும் ❤ வாழ்த்துக்கள் அக்கா

  • @vadivelan3658
    @vadivelan365810 ай бұрын

    அக்கா! கடைசி வரை மாமா மற்றும் குழந்தைகள் பற்றி காண்பிக்கவில்லை, எனற வருத்தம் வருகிறது! வீட்டில் மங்கள நிகழ்ச்சி (திருமணம்) வரும்போது, எங்களுக்கு வலையொவி மூலம் கூறுங்கள்! இந்த சகோதரன் சீதனமும் வந்து சேரும்! நன்றி நாம் தமிழர்

  • @sugunamohanraj8154

    @sugunamohanraj8154

    9 ай бұрын

    Idhe channel la irukku paaru nga. 👍👍👍👍👍

  • @karthikkarthik-sn7sy
    @karthikkarthik-sn7sy10 ай бұрын

    அக்கா காளியம்மாள் 💪🐅🐅🐅🐅🇫🇷

  • @entertainarea4780
    @entertainarea4780Ай бұрын

    எங்களுடைய கடைசி நம்பிக்கை தான் நீங்களும் நாம் தமிழர் கட்சியும்

  • @ravananTN65
    @ravananTN6510 ай бұрын

    புரட்சியாளர் அக்கா காளியம்மாள் 🐅

  • @s.jegan1977
    @s.jegan197710 ай бұрын

    காளியம்மாள் கண்ணில் அவ்வளவு சோகம் தெரிகிறது

  • @rajasekarsampath1
    @rajasekarsampath110 ай бұрын

    வீட்டுக்கு இது போல் ஒரு பெண் இருந்தால் நம்நாடு இந்நேரம் வளர்ந்து இருக்கும்

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp160810 ай бұрын

    அருமை அக்கா

  • @sivaraman9883
    @sivaraman988310 ай бұрын

    தன்னம்பிக்கை, தைரியம் உள்ள பேச்சாற்றல் கொண்ட சிங்க பெண் எங்கள் அன்பு தங்கை காளியம்மாள்.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy559910 ай бұрын

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்பதற்கு இணங்க தங்கை காளியம்மாள் வாழ்வது சிறப்பு

  • @asuran-3262
    @asuran-326210 ай бұрын

    ❤️❤️👍❤️

  • @selvamsenthuran5708
    @selvamsenthuran570810 ай бұрын

    ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்திற்கும் அட்டூழியத்திற்கும் எதிரான புரட்சியின் குரல்தான் அக்கா காளியம்மாள்., அண்ணனின் அன்பான தங்கை.

  • @alagenthiranp5283
    @alagenthiranp528310 ай бұрын

    Good, I was in nagar, ibp oil co. 95_2001 used purchase fish from sisters residence area Akkaraipettai I recall my memory as a Ntk member now in trichy.

  • @princeprashanthan3758
    @princeprashanthan375810 ай бұрын

    Enga akka .... Naam thamilar ❤❤❤

  • @nagamanykamalanathan931
    @nagamanykamalanathan93110 ай бұрын

    காலி அம்மா வின் மீன் குழம்பு super

  • @auromira8840
    @auromira884010 ай бұрын

    தங்கை,தமிழக பெண் பேச்சாளர்களில் முதலிடத்தில் இருக்கிறார்.

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k10 ай бұрын

    காளி அக்காவின் புரிதல் வானலாவியது. அண்ணன் சீமான் காளியம்மாவை தங்கையாக பெற்றது வரம்

  • @rajaramanjayaraman2775

    @rajaramanjayaraman2775

    7 ай бұрын

    நொண்ணன் தான் சுகபோகமாக வாழ்றான்...

Келесі