❤️லவ் ஸ்டோரி : பொண்ணு கருப்பு மாப்ள கலர்ன்னு வேணாம் சொல்லிட்டாங்க.. NTK Kaali Ammal ❤️

#couple #bignewstamil #bignews #seeman #love
❤️லவ் ஸ்டோரி:பொண்ணு கருப்பு மாப்ள கலர்ன்னு வேணாம் சொல்லிட்டாங்க | Ntk Kaali Ammal Couple Interview❤️

Пікірлер: 1 100

  • @lakshmighanth7221
    @lakshmighanth722110 ай бұрын

    காளியம்மாள் சராசரி பெண்ணிற்கு அப்பாற்பட்டவர், அறிவார்ததமான வீரமங்கை!!!. வாழ்க!!வளமுடன்!!!🎉🎉🎉❤❤❤

  • @vimalar2250

    @vimalar2250

    10 ай бұрын

    100%correct.👌👌👌👌👌✌✌✌👏👏👏👏🙏🙏🙏

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    9 ай бұрын

    சரிங்க பாய் 😃

  • @kumarasivana

    @kumarasivana

    9 ай бұрын

    உண்மை nanbha

  • @balageorgerajakumar2409

    @balageorgerajakumar2409

    9 ай бұрын

    ❤❤❤❤

  • @abcdxyz8805

    @abcdxyz8805

    8 ай бұрын

    D

  • @mahalakshmi9280
    @mahalakshmi928010 ай бұрын

    தமிழ்நாட்டுப்பெண் என்றாள் அதற்கு முன்னுதாரணம் முன்மாதிரி காளியம்மாள் தான்.❤

  • @midoriwasabe2985

    @midoriwasabe2985

    10 ай бұрын

    *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* *NTK THE MOST FAVOURITE THANGAI FANTASTIC SUPERB "WONDER WOMAN OF TAMIL NADU" TAMIL NADU MAKKAL BLESS MDM KALIAMMAL And FAMILY OF GOOD HEALTH And HAPPINESS*

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    9 ай бұрын

    சைமன் செபாஸ்டியன் ஸ்டாலின் கூட்டணி எப்போ ? காமாலஹாசன் உட்பட 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😜

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    2 ай бұрын

    கறுத்தப் பெண்ணெல்லாம் காளியம்மாள் ஆவாரா?😅😅😅😅

  • @samanand1843

    @samanand1843

    2 ай бұрын

    Nice madam

  • @velvmvelvm2272

    @velvmvelvm2272

    2 ай бұрын

    0q​@@midoriwasabe2985

  • @mathivananr8198
    @mathivananr819810 ай бұрын

    மிக மிக மகிழ்ச்சியும்,அத்துடன் நெகிழ்ச்சியும் அளித்தது.காளியம்மாள் அவரது கணவர் ,பிள்ளைகள் வாழ்க வளமுடன்,வாழ்க தமிழ் தேசியம்

  • @rmk514
    @rmk51410 ай бұрын

    ரொம்ப பெருமையா இருக்கு தங்கச்சி , நன்றி பிரகாஷ் ❤❤ வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர்கள்

  • @salamonraj5556
    @salamonraj555610 ай бұрын

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! இருவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐👍👍👍

  • @manisaratha8492
    @manisaratha849210 ай бұрын

    என் அன்பு அக்காவுக்கும் (கருப்பு வைரம்)..... மாமா அவர்களுக்கும் .... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 காலம் உங்களை ஒருபோதும் கை விடாது ❤❤❤❤❤❤❤

  • @user-gv3si3vo2y
    @user-gv3si3vo2y10 ай бұрын

    எங்கள் சகோதரிக்கு புரட்சி வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @maheshmanur3149

    @maheshmanur3149

    10 ай бұрын

    புரட்சி பெண் எங்க அக்கா காளியம்மாள்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i10 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி நம்மை சுற்றி வரும்.

  • @vallalarassociates7603
    @vallalarassociates760310 ай бұрын

    எங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள். இல்லறத்திலும் மற்றும் பொது வாழ்க்கையிலும் நீங்கள் சிறப்புர இறைவனை வேண்டுகிறேன். நாம் தமிழர் 😊💪

  • @Aazhi2023
    @Aazhi202310 ай бұрын

    மிகுந்த மதிப்புக்குரிய பெண்மணி. நாம் தமிழர்💪💪💪

  • @sivaramkrishnan9847
    @sivaramkrishnan984710 ай бұрын

    சம காலத்தில் உங்களைப் போன்ற அரசியல் தெளிவுடயவரை பார்ப்பது மிக அரிது, மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @sureshung2371

    @sureshung2371

    10 ай бұрын

    😂😂😂

  • @stevesaravana9562

    @stevesaravana9562

    10 ай бұрын

    ​@@sureshung2371அர்த்தத்தை சொல்லிவிட்டு சிரிங்க...

  • @AshrafAshfaq

    @AshrafAshfaq

    10 ай бұрын

    40 வயதான காதல்

  • @Vijayveera-kd2fd

    @Vijayveera-kd2fd

    10 ай бұрын

    ​@@AshrafAshfaq dei thiruttu koothi

  • @teatimecomedy5015

    @teatimecomedy5015

    10 ай бұрын

    ​​@@sureshung2371எதுக்குடா பு.... மாதிரி வாயைக் கெஞ்சறே????

  • @thavasikani2240
    @thavasikani224010 ай бұрын

    தம்பிக்கு தங்கைக்கு வாழ்த்துக்கள் ❤❤ உங்கள் அரசியல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

  • @anddroid5402
    @anddroid540210 ай бұрын

    அன்பான சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @im1480
    @im148010 ай бұрын

    அன்றும், இன்றும், என்றும் நம்ம அக்கா காளியம்மாள் மாஸ் தான்🔥💯

  • @meenakarthick7995
    @meenakarthick799510 ай бұрын

    அக்கா நம்ம தமிழ்நாடு ஒரிஜினல் கலர். அழகு அக்கா 👌👌👌. திறமையான பேச்சாளர்

  • @vbtbala4558
    @vbtbala455810 ай бұрын

    அன்பு தங்கைக்கும் தங்கையின் கணவருக்கும் வாழ்த்துக்கள்

  • @muthusamyr7603
    @muthusamyr760310 ай бұрын

    இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🇰🇬🇰🇬

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    Ай бұрын

    தமிழினத்தை ஜெயிலில் போட்டு 100ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது..

  • @bavaidappadi5316
    @bavaidappadi531610 ай бұрын

    புரட்சி வாழ்த்துகள் இருவருக்கும், நீவிர் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்க, நாம் தமிழர் கட்சி எடப்பாடி.

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    எங்கள் சகோதரியின் மணாளன் சகோதரியின் பக்கபலம் ❤💛

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh10 ай бұрын

    இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz10 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி காணொளிக்கு நன்றி இந்த மாதிரியான நிலையில் உள்ளவர்களை மக்கள் பிரதிநிதிகளாக அனுப்ப வேண்டும் ஆனால் நமது மக்கள் 500க்கும் 1000க்கும் ஆசைப்பட்டால் நல்ல சேவை கிடைக்காது. இனியாவது நமது மக்கள் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும்.

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    எங்களுக்கு வாய்த்த வரம்!! அர்ப்பணிப்பு நிறைந்த எங்கள் தேவதை🔥🔥💥💥

  • @ab-tf5zu
    @ab-tf5zu10 ай бұрын

    மிக யதார்த்தமான மனிதர்கள்... மிக வெளிப்படையான பேட்டி... வாழ்க...

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc10 ай бұрын

    எங்கள் அன்பு சகோதரி என்றும் சந்தோசத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @parthibankala7337
    @parthibankala733710 ай бұрын

    நீங்கள் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அக்கா

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    ❤️💛❤️💛ஆகச்சிறந்த கருத்துக்களின் களஞ்சியம் எங்கள் காளியம்மாள் சகோதரி ❤💛❤️💛

  • @tamilantamilan3303
    @tamilantamilan330310 ай бұрын

    எங்கள் நாகை மண்ணின் வீர மங்கை காளியம்மாள் சவூதி அரேபியா வில் இருந்து நாகை தமிழன்

  • @JohnPeter-go8mb
    @JohnPeter-go8mb10 ай бұрын

    மகளோ என் மருமகன் சூப்பர் நாம் தமிழர் பிள்ளைகளோ என் மகளை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு மகளோ நாம் தமிழர்🎉🎉🎉

  • @vasanthag4374
    @vasanthag437410 ай бұрын

    என் உயிர் அன்பு தங்கை... காளியம்மாள் வாழ்க... வளர்க....... நாம் தமிழர் கட்சி யின் மாநிலபேச்சாளர........ என் உயிர் அன்பு அண்ணன் சீமான் னின்.... அன்பு தங்கை....

  • @AbiAbi-zg8jo

    @AbiAbi-zg8jo

    7 ай бұрын

    E

  • @ntpmediatamil3282
    @ntpmediatamil328210 ай бұрын

    எதிர்கால மக்களின் பெரும் நம்பிக்கை கொண்ட அரசியல் ஆளுமை ….நிச்சயம் உங்களை போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் ……

  • @user-cb6ic2gy8f
    @user-cb6ic2gy8f10 ай бұрын

    புள்ள கருப்புதான் வேலு நாச்சியார் வம்சம் வாழ்க வளமுடன் நாம் தமிழர்

  • @user-nj9yl4gp4f

    @user-nj9yl4gp4f

    10 ай бұрын

    Yarta ni bunta akka sonnucha na entha chathinu thamilar sollu

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    9 ай бұрын

    😆😆😆😆😜

  • @RAJESHKUMAR-dq5os

    @RAJESHKUMAR-dq5os

    2 ай бұрын

    😂😂

  • @mutheeswaranp5445

    @mutheeswaranp5445

    2 ай бұрын

    Velunatchiyar enna telunga ​@@user-nj9yl4gp4f

  • @balabalamurugan843

    @balabalamurugan843

    Ай бұрын

    வேலுநாச்சியர் வம்சம்ம் இல்ல பரதவவ மீனவர்ர்

  • @jothysri5945
    @jothysri594510 ай бұрын

    ஆளுமை மிக்க பெண்💐 அவரின் மேடைப் பேச்சிக்கு நான் அடிமை. உங்கள் தாய் தந்தை கணவர் சகோதர்கள் குழந்தைகள்அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்🙏

  • @arunaramboo4421
    @arunaramboo442110 ай бұрын

    காளியம்மாளின் கணவரும் நல்ல அறிவுபூர்வமாக பேசுகின்றார். இருவருக்கும் எனது வாழ்த்துகள்!❤

  • @thimachipuramprakashbagava346

    @thimachipuramprakashbagava346

    9 ай бұрын

    😮😮

  • @rameshcchellya

    @rameshcchellya

    2 ай бұрын

    ஒரு ஆணுக்குபின் பெண்கள்தான்அதிகம்உண்டு உங்களைபோல் ஆண்களும் பெண்களைதிறமையானவர்களாய் உருவாக்க முடியும் என்பதற்க்கு சகோதரர் உதாரணம்

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh754010 ай бұрын

    “எப்போதும் உங்கள் புன்னகையை வைத்திருங்கள்.. 👌🌻 எனது நீண்ட வாழ்க்கையை நான் அப்படித்தான் விளக்குகிறேன்.. 🌼🤗 ” 🙃🙏😉🌷

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi222010 ай бұрын

    புரட்சித் தமிழ் சிங்கம் வீர மா காளியம்மா வாழ்க! வாழ்க தாய் தெய்வம் தமிழ். நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி. எதிர்காலத்தில் தமிழகத்தின் கடல் வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்க வாழ்த்துக்கள்.

  • @rahupathirahupathi7682

    @rahupathirahupathi7682

    10 ай бұрын

    உங்களின் எண்ணம் பலிக்கட்டும்.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s10 ай бұрын

    என் அன்புக்குழந்தைகளே நீங்கள் இதே அன்போடும் காதலோடும் தமிழ்போல் நீங்களும் உங்கள் வம்சமும் நீடூழி வாழ அன்னைத்தமிழால் வாழ்த்துகிறோம்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @vimalar2250

    @vimalar2250

    10 ай бұрын

    👌👌👌👏👏👏👏✌✌🙏🙏🙏🙏

  • @arulmanymahes610
    @arulmanymahes61010 ай бұрын

    காளியம்மாள் நோய் நொடியிலாமல் நீண்ட காலம் சேவை செய்ய வேண்டும்

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy217210 ай бұрын

    அருமை அருமை. வாழ்த்துக்கள் தங்கச்சி. 💐💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💪💪💪💪💪. நாம் தமிழர்.

  • @user-cl1ii4iw5l
    @user-cl1ii4iw5l10 ай бұрын

    தமிழ் குடும்பங்களின் பெருமைமிகு செல்லமகள் வீரப்பென்மணி தங்கை காளியம்மாள், கணவர் மற்றும் குடும்பத்தினர் வளமாய் வாழ வாழ்த்துக்கள்.

  • @Tamilan0403
    @Tamilan040310 ай бұрын

    ஈழத்தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @babycbe8772

    @babycbe8772

    10 ай бұрын

    🌹

  • @kumarasivana

    @kumarasivana

    9 ай бұрын

    Thank you our blood relation ship

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    Ай бұрын

    தேர்தல் வெல்லேல்ல நடக்கிறதே வேற.ஆமா சொல்லிப்புட்டேன். தனிப் பட உங்களுக்கு ஒரு பாது காப்பு தேவ.

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    எளிமையின் அடையாளம் எங்கள் சகோதரி!!!

  • @RaviChandran-xe3dr
    @RaviChandran-xe3dr10 ай бұрын

    எங்கள் தங்கை காளியம்மாவிற்கு வாழ்த்துக் கள் வருங்காலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த அமைச்சராக வலம் வருவார்

  • @thenpalama

    @thenpalama

    10 ай бұрын

    மீன்வள அமைச்சராக

  • @user-gn6hx6kb1t

    @user-gn6hx6kb1t

    10 ай бұрын

    👌

  • @kumarasivana

    @kumarasivana

    9 ай бұрын

    We're awaiting for the👍💯 time

  • @naantamizhan8152

    @naantamizhan8152

    7 ай бұрын

    என்ன திமுக வில் இனைய போகிறாரா?

  • @maniguru8841

    @maniguru8841

    Ай бұрын

    அதற்கு வாய்ப்பு குறைவு...

  • @muhammadishak8715
    @muhammadishak871510 ай бұрын

    இருவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 💪🏻💪🏻💪🏻💪🏻😍😍😍💐💐💐💐💐

  • @Krishna75582
    @Krishna7558210 ай бұрын

    எதார்த்தமான மனிதர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 இயல்பான பேச்சு 🎉🎉🎉🎉 காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e10 ай бұрын

    எங்கள் அக்கா மற்றும் மச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvamahesh2452
    @selvamahesh245210 ай бұрын

    சிறந்த தமிழ் இணையர்கள் வாழ்த்துக்கள் ❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr905110 ай бұрын

    வாழ்த்துக்கள் என் தங்கைக்கும் என் தங்கையின் கனவருக்கும் நாம் தமிழர் 🎉🎉🎉

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw10 ай бұрын

    Big news வாழ்த்துக்கள் இந்த மாறி வீர பெண் பெட்டி எடுத்தர்க்கு வெல்க வளர்க நாம் தமிழர்

  • @arur614
    @arur61410 ай бұрын

    வாழ்த்துகள் அன்பு சகோதரி ..தொடரட்டும் அரசியல் பயணம்

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan413910 ай бұрын

    என் சொந்தங்களான காளியம்மாளுக்கும் அவருடைய கணவர்க்கும் வாழ்த்துக்கள். 👍👍👍👍👍👍👍👍

  • @malaiarasan1277
    @malaiarasan127710 ай бұрын

    என் தங்கச்சிக்கும் என் மச்சானுக்கும் வாழ்த்துக்கள்

  • @SuryaPrakash-wq6rt

    @SuryaPrakash-wq6rt

    10 ай бұрын

    🥰🥰✌️✌️

  • @kumarasivana

    @kumarasivana

    9 ай бұрын

    Congratulations💯 bro

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi176910 ай бұрын

    மனங்களின் ஒற்றுமை தான் வாழ்கையின் வெற்றி அந்த வகையில் சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் நாம் தமிழர்

  • @jebajulians8981
    @jebajulians898110 ай бұрын

    எங்களுக்கு கிடைத்த விலையுயர்ந்த முத்து நீ எங்கள் சகோதரிமா❤💛

  • @selvasatha8687
    @selvasatha868710 ай бұрын

    இத்தனை வலிகள் வேதனைகளை மனதில் சுமந்துகொண்டா அக்கா நீ மக்களுக்காக களமாடுகிறாய்? விரைவாக உனது இலட்சியம் நிறைவேறட்டும்! 💐🙏

  • @proudtamizhan1
    @proudtamizhan110 ай бұрын

    எங்கள் அக்கா வீரமங்கை காளியம்மாள்❤🔥 நிச்சயம் வெல்வோம் அக்கா👍 நாம் தமிழர்💪NTK.

  • @anusuya4180
    @anusuya418010 ай бұрын

    நூறாண்டு காலம் வாழ்க எல்லா வசந்தமும் வளமும் பெற்று சாதனை படைக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaichalvan7227
    @kalaichalvan722710 ай бұрын

    What has color got to do with affection? I hate anyone comparing a lady based on color. My father (a white man) married my mother who looks exactly like Kaliamal. My mother is my God!! Because of her I consider myself as a tamilan. ❤

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj10 ай бұрын

    அக்கா காளியம்மாள் அவர்களின் அரசியல் நகர்வு சிறக்கவும் இல்வாழ்வு உயரவும் வாழ்த்துகிறேன்...

  • @alagesh1412
    @alagesh141210 ай бұрын

    இருவரும் பல்லாண்டு வாழ்க அக்கா அண்ணா

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran813110 ай бұрын

    அக்கா . அத்தான் மாஸ் வாழ்த்துக்கள்.

  • @settusettu5648
    @settusettu564810 ай бұрын

    அட! எங்கள் கடல் தங்கம் ,பெண்மையின் இலக்கணம் ஆகச்சிறந்த பொக்கிஷம் அண்ணனின் தங்கை தமிழ் உறவுகளின் வீர மங்கை எங்கள் காளியம்மாள்.

  • @prajan8197
    @prajan819710 ай бұрын

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @mahalakshmi9280
    @mahalakshmi928010 ай бұрын

    சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் வாழ்க வளமுடன் 😊😊😊😊

  • @Eswaranj98
    @Eswaranj9810 ай бұрын

    அண்ணன் சீமானுக்கு பின்பு நாம் தமிழர் கட்சியில் மக்களுக்கு தெரிந்த தலைவர் அக்கா காளியம்மாள் அவர்கள் தான் அவர்கள் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @PandiyarajanPandiyarajan-dp9zg
    @PandiyarajanPandiyarajan-dp9zg10 ай бұрын

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணன்

  • @pandiyan.spandiyan.s7960
    @pandiyan.spandiyan.s796010 ай бұрын

    என்தங்கை காளியம்மாள் நாம் தமிழர் வேதாரண்யம்

  • @user-zk9vl1hz6d
    @user-zk9vl1hz6d10 ай бұрын

    அன்பு மகளே கண்டிப்பாக மருமகனுக்கு திருஷ்டி சுத்தி போடும்மா....வாழ்க வளத்துடன்.

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran940110 ай бұрын

    Beautiful couple. Congrats. ❤

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh10 ай бұрын

    எங்கள் அக்க காளியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @devasahayam9479
    @devasahayam947910 ай бұрын

    ஆசீர்வாதமான தம்பதிகள்.புரட்சி வாழ்த்துக்கள்.

  • @rameshkarthi9382
    @rameshkarthi938210 ай бұрын

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா நாம் தமிழர்

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc252610 ай бұрын

    நாம் தமிழர் 👍 அக்கா ஒரு வேலுநாச்சியார் காமராஜரின் மகள் தலைவரின் உண்மையான விக்ஷ்வாசி சீமான் அண்ணன் தங்கை நாம் தமிழர் 👍

  • @Aegon_5160

    @Aegon_5160

    8 ай бұрын

    😊

  • @user-sb8uc3iz9i
    @user-sb8uc3iz9i10 ай бұрын

    எனது ஆருயிர் அக்கா காளியம்மாள் நாம் தமிழர்💪💪💪

  • @vjvickee
    @vjvickee10 ай бұрын

    அழகான ஜோடி❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi40110 ай бұрын

    வாழ்த்துக்கள்...🎉🎉🎉வாழ்க வளமுடன் ❤

  • @pushpasaravana5760
    @pushpasaravana576010 ай бұрын

    சிறப்பு❤ நல்லதொரு குடும்பம் பல்கலைக்களகம். காளிநம்மாளின் பணிகள் தொடர வாழ்த்துக்கள்!

  • @ramavarmagr8435
    @ramavarmagr843510 ай бұрын

    அட அட மிக அருமை.... வாழ்த்துகள்....

  • @suganyaalbert2359
    @suganyaalbert23599 ай бұрын

    அக்கா.. எனக்கு மேடை பேச்சுக்கள் கேட்பது, பார்ப்பது பிடிக்காது.... ஆனா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.... இன்று வரை, இன்னமும் கேட்டுகொண்டிருக்கிறேன்........ சலிக்காமல் I like your speech...... 👌👌🎊🎊💐💐

  • @josephjerardmichael6263
    @josephjerardmichael626310 ай бұрын

    வாழ்த்துகள் அம்மா. உங்கள் குடும்பம் சிறக்கட்டும். இலட்சிய பெண்ணாக வாழ்வு அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @subburathinamarjunsampath1636
    @subburathinamarjunsampath163610 ай бұрын

    தங்கை உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @saibaba172
    @saibaba17210 ай бұрын

    மிகவும் அருமை 💐🌷

  • @janajoy6870
    @janajoy687010 ай бұрын

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

  • @jayakodivicky2789
    @jayakodivicky278910 ай бұрын

    பொருத்தமான ஜோடி வாழ்க பல்லாண்டுகள் வளமுடன் நலமுடன்❤❤❤❤இருகரம் பின்னிப்பிணைய துணிவு 9:33 டன் வீரமுடன்நிச்சயம் வெல்வாய்🎉

  • @dominicstephen9361
    @dominicstephen936110 ай бұрын

    உள்ளம் கவர்ந்த உண்மையான உரையாடல். வாழ்த்துக்கள்.

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy19089 ай бұрын

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்...உங்களின் மன தைரியத்தையும் திறமையையும்...இதுபோல் கணவனை மதிக்கும் பெண்ணாகவும் நடப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் சகோதரியே...உயர்வான நிலையாய் அடைவாய் சகோதரியே வாழ்த்துக்கள் சகோதரியே.....

  • @chidaram2929
    @chidaram292910 ай бұрын

    God bless you and your family, sister

  • @jayakodivicky2789
    @jayakodivicky278910 ай бұрын

    நீ என்றும் என் குலக்காளியே தமிழ்நாட்டை ஆள்பவளே

  • @subbrayangovindaraju4713
    @subbrayangovindaraju471310 ай бұрын

    புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @karikalanm2568
    @karikalanm256810 ай бұрын

    அன்பு மகள் காளியம்மாள் அவர்களுக்கு உயிரையும் கொடுக்க லட்சக்கணக்கான தம்பி தங்கைகள் உலகம் முழுவதும் உள்ளனர்.

  • @jayachitraramkumar1457
    @jayachitraramkumar145710 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @raghavanraghvan2305
    @raghavanraghvan230510 ай бұрын

    இருவரின் சிரிப்பு என்றென்றும் நிலைத்திருக்க இறைவன் அருள் கிடைக்கும்

  • @Vinothkumar-vh6xz
    @Vinothkumar-vh6xz10 ай бұрын

    என்ன சொல்றதுன்னு தெரியல நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் வாழனும் வாழ்த்துக்கள்

  • @shra3834
    @shra383410 ай бұрын

    எங்கள் சொந்தம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @santhadevi8273
    @santhadevi827310 ай бұрын

    Kaliamma is great❤❤

  • @v.rajaraja9435
    @v.rajaraja943510 ай бұрын

    அருமை அருமை நாம் தமிழர் 👌👌👌

  • @gandhikpm2649
    @gandhikpm264910 ай бұрын

    என் மகள் காளியம்மாள் கருப்பு வைரம் மாப்ளே பத்திரமாய் பார்த்துகொள்ளவும்

  • @gvmodernpressmart6656
    @gvmodernpressmart665610 ай бұрын

    நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். குடும்பத்தினர் அனைவருக்கு வாழ்த்துகள்.

  • @baluchamysivakumar128
    @baluchamysivakumar12810 ай бұрын

    வாழ்க பல வெற்றிகளுடன் 💐💐💐💐💐💐

  • @sriramanr3786
    @sriramanr378610 ай бұрын

    உன் உயிர் ஒரு தடவைதான் போகும் தங்கையே...!!! ஆனால், உன் கணவரின் உயிரோ...... அன்பு மகளின்மீது...!!! அந்த தெய்வத்தின் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சியே பார்க்க விரும்பும் ஒரு தகப்பனுக்கு உன் உயிரின் பாதுகாப்பும் அவரின் பொறுப்பாகிறதே...!!! என்ன செய்வது...??? சுமையை சுமந்தவளையும் சேர்ந்து சுமப்பதால், பால பாடத்தில் 🔪 எடுத்தவனும்...??? காலபாடத்தில் கட்டுமரமாகிறான்...!!! நாம் தமிழர்......

  • @jamessebastin9134

    @jamessebastin9134

    2 ай бұрын

    அம்மாடி இந்த முறை உங்களுக்குக்குத்தான் என் ஓட்டு எழுதி வைத்து கொள்ளுங்கள் இந்த முறை மயிலாடுதுறை MP நீங்கள் தான். இது நல்லவர்கள் வாழும் தொகுதி.நாங்கள் நல்லவர்களாகிய உங்களுக்கு வாக்களிப்போம்

  • @mahalakshmi9280
    @mahalakshmi928010 ай бұрын

    அக்காவைவிட சார் அருமையாக பேசுகிறார்.

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    10 ай бұрын

    மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கிறார்.காளியம்மாள் reaction.

Келесі