55. How to prevent knee pain in Tamil/முழங்கால் மூட்டு வலி & தேய்வதை முழுமையாக தடுக்கும் பயிற்சிகள்

Recent research's clearly explain that knee pain and knee Degeneration starts at age 40 years,
At the age if 55 yrs, almost 40% population suffer with knee pain due to various causes and specifically due Osteoarthritis, and female's are more prone to this problem due to their Menopause and lack of exercises. In this video i clearly explain about structure of knee and simple Exercises to prevent Knee pain and Osteoarthritis.
முழங்கால் மூட்டு வலி & மூட்டு தேய்மானம் தற்காலத்தில் 40 வயதிலேயே துவங்குவதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
55 வயதை கடந்த 40% மக்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு அவர்களின் அன்றாட செயல்களை பாதிக்கப்பட்டுகிறது,
இதில் அதிகம் பாதிக்கப்படுவது 45 வயதை கடந்த பெண்களே. காரணம் மொனோபாஸ்.
இத்தகைய அமைதியான எதிரியான மூட்டு வலி உங்களை விரைவாக நெருங்காமல் பாதுகாக்கும் எளிய பயிற்சிகளின் விளக்கம் இந்த வீடியோவில்.
இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமாகவும், பிடித்திருந்தாலும் அவசியம் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவர்களின் முழங்கால் மூட்டை பாதுகாக்க கட்டாயம் அனுப்புங்கள்.
எனது மற்ற முக்கிய வலிகளை குறைக்கும் பயிற்சி வீடியோக்கள் கீழே,
Best exercise to cure Low Back Pain permanently/இடுப்பு வலி நிரந்தரமாக குணமாக 6 எளிய பயிற்சிகள்
• 53. Best Exercises to ...
Best exercise to Cure Neck Pain permanently/கழுத்து வலியை முழமையாக குணமாக்கும் 8 எளிய பயிற்சிகள்
• 46. Best exercise to C...
குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வு தரும் பயிற்சிகள்/Exercises for Heel Pain in Tamil
• 21. குதிகால் வலிக்கு ந...
Seven Exercises to prevent Neck Pain /கழுத்து வலியை தவிர்க்கும் 7 எளிய பயிற்சிகள்
• 17. Seven Exercises to...
Tips to prevent Low Back Pain/இடுப்பு வலியை தவிர்க்கும் வழிமுறை
• 48. Tips to prevent Lo...
எனது முகநூல் குரூப்பில் சேர
To join in my Facebook group
"Dr மோகன் ஆரோக்கிய குறிப்புகள்"
groups/83130...
என்னை முகநூலில் தொடற
To follow me in Facebook
profile.php?...
எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை 👇 தொடவும்
To view my previous valuable videos
/ drmohan01healthtips

Пікірлер: 446

  • @deepasairam2609
    @deepasairam2609 Жыл бұрын

    Crores of thanks Dr. I have started doing this can find great relief req all to do it religiously definitely will find great relief.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @lakhsmibalan8370

    @lakhsmibalan8370

    Жыл бұрын

    Ur phone number Dr lot of thanks Dr

  • @crestjewels3870

    @crestjewels3870

    Жыл бұрын

    Mam! Are you from Madurai

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    For more details call me 9965515452. 10.30 am to 1 pm only Please make your conversation short and simple

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Karur

  • @Rengasamy52
    @Rengasamy52 Жыл бұрын

    உங்கள் காணொளியை முதன்முதலாக நேற்று தான் பார்த்தேன். உங்களின் 55 ஆவது காணொளியை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் கண்ணிமைக்காமல் கருத்துடன் பார்த்தேன். நான் ஆசிரியராக இருந்ததனால் உங்களுடைய அருமையை புரிந்து புரிந்து கொள்ள முடிந்தது. காணொளியின் உள்ளடக்கம், அதையும் தாண்டி அதில் தென்படும் சமூக அக்கறை அதற்காக நான் தலை வணங்குகிறேன். ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய தமிழில் அறிவியல் பூர்வமான விளக்கங்கள். தங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நீங்களும் நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @manickavelthanigachalem1754
    @manickavelthanigachalem17542 жыл бұрын

    அருமையாக பாடம்குழைந்துக்கு சொல்லி கொடுப்பது போல் சொல்லி கொடுத்துள்ளீர் நன்றி

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @user-ts1ri1ry6i

    @user-ts1ri1ry6i

    10 ай бұрын

    ​@@DRMOHAN01HEALTHTIPS1:19

  • @guruparama2213
    @guruparama2213 Жыл бұрын

    தெளிவான விளக்கம். டாக்டர். திரு. மோகன் அவர்கட்கு மிக்க நன்றி அய்யா.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrachandru1297
    @chitrachandru12972 жыл бұрын

    எளிமையான நடையில், அருமையான விளக்கம் ! அன்பு மருத்துவரே.. ஆண்டவன் தங்களுக்கு எல்லா நலத்தையும் அருளட்டும் 🙏 தங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @manjulakrishnamurthy4467

    @manjulakrishnamurthy4467

    Жыл бұрын

    Tq Tq

  • @manjulakrishnamurthy4467

    @manjulakrishnamurthy4467

    Жыл бұрын

    ‌‌‌நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமாக நலமாக🙏💕

  • @selvarajvelayutham3299

    @selvarajvelayutham3299

    Жыл бұрын

    Suoer sir

  • @PremalathaMrk

    @PremalathaMrk

    3 ай бұрын

    @@selvarajvelayutham3299 ji

  • @venkatesanrengarajan6409
    @venkatesanrengarajan6409 Жыл бұрын

    மிக அருமையாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @user-zm2tg4ty5g
    @user-zm2tg4ty5g4 ай бұрын

    அழகு தமிழில் அருமையாக அனைவரும் மருத்துவ அறிவு இல்லாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் விதமாக விளக்கியுள்ளீர்கள். நன்றி டாக்டர். வளர்க உமது பணி.🙏

  • @ramiahs4961
    @ramiahs4961 Жыл бұрын

    டாக்டர் அருமையான விளக்கம். மருத்துவ கல்லூரி வகுப்பில் இருந்து மகிழ்வும் உணர்வும். மிக்க நன்றி. ❤

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamperiyasamy2284
    @dhanamperiyasamy2284 Жыл бұрын

    Thank you so much sir... My mom s being suffering from knee pain for past 2 years.. after seeing this video she started to exercise... With in 1 week she see the results very well... Seriously it's a magic 🪄 as a daughter I really worried about my mom... Now am really very happy to see my mom... Thank you so much sir 🙏😍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @vijayalakshmin164

    @vijayalakshmin164

    10 ай бұрын

    ​@@DRMOHAN01HEALTHTIPSlom bu o😊😅 on ji bu bu bu

  • @kannammalt3021
    @kannammalt3021 Жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏கொங்கு .,,கொஞ்சு தமிழில், சிறு பிள்ளைகள் கூட புரிந்து பயிற்சி செய்யக் கூடிய விளக்கத்திற்கு நன்றி🙏🙏தினமும் பயிற்சி செய்யத் துவங்கி விட்டேன் ஐயா😊🙏🙏

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @murgesanperiya8951
    @murgesanperiya89519 ай бұрын

    அய்யா மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சொல்லி பயிற்சிகள் பத்தும் மிகவும் அருமை.என்போன்ற ஏழைகளுக்கு உதவியாக இருகிறது.நன்றிகள் அய்யா.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    9 ай бұрын

    உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @marainoolinkural5140
    @marainoolinkural5140 Жыл бұрын

    Thank you sir. This is the real way of trust for rich and poor's. May God bless you.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @jaihindk7427
    @jaihindk7427 Жыл бұрын

    அன்பான மருத்துவருக்கு வணக்கங்கள்.அருமையான தெளிவான விளக்கங்கள். நன்றியுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் தஞ்சை.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @trisav802
    @trisav8022 жыл бұрын

    Kadavul mathiri solli kodutheenga.Thankyou so so so much.I started nowitself.Godblessyousir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @smilejaleel9898
    @smilejaleel9898 Жыл бұрын

    Really excellent, complete explanation, very useful video, thank you very much sir.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekarthannasy3011
    @rajasekarthannasy3011 Жыл бұрын

    It is very simple when u explain sir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    👍

  • @geethamp6689
    @geethamp66895 ай бұрын

    Thank you so much Dr ,god bless you 🙏

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi86842 жыл бұрын

    Really wonderful sir. Easy to folo. Thank u so much for your xlent xplanations. Be blessed by The Divine

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @jayalakshmi3616
    @jayalakshmi36162 жыл бұрын

    Thank you Dr. for teaching the exercise.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @jalajaananthakrishnan6521
    @jalajaananthakrishnan65213 ай бұрын

    V nice explanation Dr Suffering from R A DUE to excercise I do all daily activities tq v much dr

  • @ahamedazyan2892
    @ahamedazyan289211 ай бұрын

    Thank you so much dr❤ correct time la sariyana video...

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @wanderlustjomy
    @wanderlustjomy2 жыл бұрын

    Very useful tip, thank you 😍😍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @abuabdullahtntj7531
    @abuabdullahtntj7531 Жыл бұрын

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் டாக்டர் .........

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻 Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvis6585
    @selvis65855 ай бұрын

    Thank u sir.valga valamudan.

  • @suriyasatheesh5492
    @suriyasatheesh54922 жыл бұрын

    Very clear and useful msg . Thanks a lot

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman34292 жыл бұрын

    I am having knee pain for the past ten years. Please make video of exercises . It is very useful for me.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Soon I will post a detail video about that

  • @vasanthasivaraman3429

    @vasanthasivaraman3429

    2 жыл бұрын

    Thank u for ur reply. I am expecting the exercises video for my knee pain.

  • @rajasekarthannasy3011
    @rajasekarthannasy3011 Жыл бұрын

    We pray to god 🙏 to give you good health and Cheers in 100 years sir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for your prayers and blessings 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Жыл бұрын

    So well explained .Sincere thanks.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @rajanlifersteps
    @rajanlifersteps Жыл бұрын

    Best video in Tamil of this kind. Thanks 🎉❤

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @positivethinkingwithjohnso1371
    @positivethinkingwithjohnso13712 жыл бұрын

    Very good informative 😍😍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @user-xh1rp4em8p
    @user-xh1rp4em8p5 ай бұрын

    Thank you Dr. Sure I will do. Left knee is paining dr. Thank you so much dr.

  • @gajalakshmirajkumar7912
    @gajalakshmirajkumar791211 ай бұрын

    Super bro Thank you. I will do these exercise today itself bro

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻 தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-qc9rm
    @RajaRaja-qc9rm2 жыл бұрын

    very nice video Dr,tq.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @posadikemani9442
    @posadikemani9442 Жыл бұрын

    Sir you are very great you took so much pains to help weavers in this case no doctor also will tell like this doctor said take the money grab the money and write and medicines sincerely they won't attend the patient very few only like you will do god bless you sir you are not a doctor you are a humanist

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnammalramaraj7022
    @chinnammalramaraj70222 жыл бұрын

    Super explination sir thank you

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj61908 ай бұрын

    Superb sir👌. Very good explanation. Thank you so much for your selfless service. Go ahead.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    7 ай бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻

  • @wency1021
    @wency10215 ай бұрын

    Thank you so much Sir 🙏🏼

  • @manonmanimahendiran4424
    @manonmanimahendiran4424 Жыл бұрын

    Very useful Info.thank you Doctor.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @Bedtimestorey
    @Bedtimestorey2 жыл бұрын

    Useful tip.. Leg joint pain is a common issue nowadays..Thank u Dr. ❤

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz2 жыл бұрын

    Very nice video. I have pain... Iam waiting for next video... Thank you Doctor

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Dear most friend, Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @peermohamedpeer5365
    @peermohamedpeer5365 Жыл бұрын

    Sir Thanks.Very very useful to me.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @hemalathap3598
    @hemalathap35982 жыл бұрын

    Useful tipsநன்றிடாக்டர்

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @shanmugavallikuppusamy9015
    @shanmugavallikuppusamy901510 ай бұрын

    Really very thankful to you sir, very useful to me

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    10 ай бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @rupasingam2925
    @rupasingam292511 ай бұрын

    விளக்கமான பயிற்சி மிக்க நன்றி.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻 தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @realsaravanan1064
    @realsaravanan1064 Жыл бұрын

    Super great explain sir good information.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagavathiannamalai8837
    @thilagavathiannamalai8837 Жыл бұрын

    Thank you very much and Excelent

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @ilavarasip7815
    @ilavarasip78152 жыл бұрын

    Thank you Sir - I am suffering from Knee Pain.Now your vedeio Very very useful Sir.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @CrazyfoodNVlogwithsafi
    @CrazyfoodNVlogwithsafi2 жыл бұрын

    valueble informations💖

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @poongodip6574
    @poongodip65747 ай бұрын

    Sir தெளிவானspeechவவிளக்கம் மிக இருமை

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    7 ай бұрын

    நன்றி 🙏🏻

  • @narayanancb3395
    @narayanancb33952 жыл бұрын

    Very helpful information👌 👍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @MAHADIYASVLOG
    @MAHADIYASVLOG2 жыл бұрын

    Good health information video 💝💝

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @manjulad2799
    @manjulad2799 Жыл бұрын

    Very useful video thank you Dr

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @padmanabhand9243
    @padmanabhand9243 Жыл бұрын

    Very useful information- exercises

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @rashidfardan
    @rashidfardan2 жыл бұрын

    Valare upagaram ulla video tnx dr

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @pcjosehraiindianconstituti9593
    @pcjosehraiindianconstituti95932 жыл бұрын

    Useful information 👍😍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @jayakumarkumar7698
    @jayakumarkumar76982 жыл бұрын

    Excellent explanation sir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar63462 жыл бұрын

    Thank you so much

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @sivaramakrishnans2390
    @sivaramakrishnans2390 Жыл бұрын

    Thanks!

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @devotionaluma8821
    @devotionaluma88212 жыл бұрын

    Nicely explained gurunatha

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @kolan6329
    @kolan6329 Жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர்.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @FishkingPlanet
    @FishkingPlanet2 жыл бұрын

    Very useful video and good presentation 😍😍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @mallikavenkatesh6063
    @mallikavenkatesh6063 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijays4841
    @vijays484111 ай бұрын

    Very useful information Dr.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻 Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @pallaviashokkumar5055
    @pallaviashokkumar50552 жыл бұрын

    Very good information 👌👍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @babusha9113
    @babusha9113 Жыл бұрын

    Super demo sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much sir 🙏🏻

  • @dr.t.manikumar1878
    @dr.t.manikumar1878 Жыл бұрын

    Very good instructions sir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much sir 🙏🏻

  • @k.v.govindaraj2174
    @k.v.govindaraj21742 жыл бұрын

    Awesome doctor.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @indiranis683
    @indiranis6839 ай бұрын

    Thank u sir for this explanations

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    9 ай бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @priyalatha5817
    @priyalatha5817 Жыл бұрын

    very useful vedio sir thank u.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @LifeTravelVlogs
    @LifeTravelVlogs2 жыл бұрын

    Good information.. ❤️❤️

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @bunagovindan2162
    @bunagovindan216210 ай бұрын

    Thank you so much sir god bless you 🙏🙏

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    10 ай бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @noorunnisabegum1907
    @noorunnisabegum190711 ай бұрын

    Sir u speech super 👌 I like it TQ sir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @anilkumarjllutherjonsonjon7129
    @anilkumarjllutherjonsonjon712910 ай бұрын

    Very good message sir Thank you for your explanation Very helpful for me and others God bless you and your family members and your job Anil Kumar JL Luther bangalore

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    10 ай бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @haroonashiquecivila4645
    @haroonashiquecivila4645 Жыл бұрын

    Thanque sir Nalla telivana vilakkam

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻 தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenasenthil7591
    @meenasenthil75912 жыл бұрын

    Very useful message Anna.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @user-vc6rk2pj7l
    @user-vc6rk2pj7l6 ай бұрын

    Good job 🎉

  • @kanishmohith3717
    @kanishmohith3717 Жыл бұрын

    எனக்கு பயனுள்ள வீடியோ மிகவும் நன்றி ஐயா

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻 தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijaybrowsing3305
    @vijaybrowsing33052 жыл бұрын

    Super explain sir.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @yogifabrics
    @yogifabrics10 ай бұрын

    மிக்க நன்றி டாக்டர்..

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻 தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @pranavamyoga6935
    @pranavamyoga69352 жыл бұрын

    Informative video 🙂👍💐

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @poongodigodi5709
    @poongodigodi5709 Жыл бұрын

    Super class sir God bless you

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @uthirakalyanasundaram736
    @uthirakalyanasundaram73611 ай бұрын

    Thank you doctor ❤

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @drthirumalai9923
    @drthirumalai99232 жыл бұрын

    Good one easy to follow

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @syes7281
    @syes7281 Жыл бұрын

    டாக்டர் முட்டி வலிக்கு ஒருத்திரம் கொடுத்தால் வலி குறையும் என்கிறார்கள்..அதற்கு ஐஸ் பாக் ஒத்தடம் நல்லதா!!! அல்லது சுடுநீர் ஒத்தடம் நல்லதா!!! உங்கள் வீடியோவை நான் முழுவதும் பார்த்தேன் மிக அருமை மிக பயனுள்ளதாக இருக்கிறது இதைவிட விளக்கமாக கூற யாராலும் முடியாது நன்றி டாக்டர்

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    நாள்பட்ட மூட்டு வலிக்கு சுடுதண்ணீர்

  • @jeevakumar8998

    @jeevakumar8998

    Жыл бұрын

    ........

  • @Keralaartist
    @Keralaartist2 жыл бұрын

    ❤️❤️❤️ Good excercise ❤️❤️❤️

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh9 ай бұрын

    Super explainD r sirthanks

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    9 ай бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @Araneri_
    @Araneri_2 жыл бұрын

    Good explained

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @RAJAGOPALANEKANATHAN-qy8od
    @RAJAGOPALANEKANATHAN-qy8od Жыл бұрын

    Very good narrative and useful pl c0ntinue ur service Live long.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @renjoosfoodtravelandentertainm
    @renjoosfoodtravelandentertainm2 жыл бұрын

    Super video sir🙏

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you 🙏🏻

  • @chitrakrishnan-li3fy
    @chitrakrishnan-li3fy5 ай бұрын

    சார் வணக்கம்.நீங்கள் கொடுத்த தகவல் அருமை.என் காலில் பூச்சி கடிச்சி 10 வருடமாக அரிப்பு புண் வருது போவுது.night பெறும் தொல்லை.no happy சார்.vaseline பற்றி சொன்னீர்கள்.உப்பு சேர்த்து அரிக்குது.நான் அப்படியே பாவித்தேன்.அரிப்பு மருந்து flue எடுத்தேன்.சரி போச்சி.நன்றி.உங்களுக்கு ஒரு குறிப்பு.தொண்டை நாக்கு வலிக்கு பூசணிக்காய் தண்ணி கடையில் விக்கிறது.ருசிக்கு குடித்தேன்.தொண்டை வலி குறைந்து நன்றாக இருக்கிறது.தேவை படும் போதெல்லாம் குடிக்கலாம். கேன்சர் போன்ற வியாதியும் குணமாகும் என கேள்வி பத்தேன்.நன்றி சார்.dr.day வந்தால் நான் பூ தந்ததாக நினைத்து கொள்ளுங்கள்.

  • @kathirkalyani4006
    @kathirkalyani4006 Жыл бұрын

    Thank you very much sir

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyakumaresanp5552
    @jeyakumaresanp5552 Жыл бұрын

    தெளிவான விளக்கம் மிகவும் நன்றி சார்

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @poongodip6574

    @poongodip6574

    7 ай бұрын

    Thank you sir

  • @manjulad2799
    @manjulad2799 Жыл бұрын

    Very useful video

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    Жыл бұрын

    Thank you so much 🙏🏻

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman34292 жыл бұрын

    Useful exercises

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @SubramaniyanAm-bt3pm
    @SubramaniyanAm-bt3pm11 ай бұрын

    Sir, very good.

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @samivelsensai9134
    @samivelsensai91342 жыл бұрын

    சுப்பர் ஐயா🙏👌

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @SocialMedia87
    @SocialMedia872 жыл бұрын

    Super inform😍😍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @sudharajessh8645
    @sudharajessh86452 жыл бұрын

    Hi, dr so far no dr have explained different types of exercise, u hv explained many exercises fr knee pain Hat's of to UUU💐🌹🙏

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @sudharajessh8645

    @sudharajessh8645

    2 жыл бұрын

    @@DRMOHAN01HEALTHTIPS ok dr 🙏💐

  • @anoop.b.menonsclicks7294
    @anoop.b.menonsclicks72942 жыл бұрын

    nice presentation 👍

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    2 жыл бұрын

    Thank you so much for watching and appreciating, please continue your support 🙏

  • @hamifari
    @hamifari11 ай бұрын

    Thnx.....

  • @DRMOHAN01HEALTHTIPS

    @DRMOHAN01HEALTHTIPS

    11 ай бұрын

    You are most welcome Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

Келесі