50 ஆயிரம் முதலீட்டில் E-Commerce தொழில் தொடங்கலாம்!

#ecommerce #ettamil #business
50 ஆயிரம் முதலீட்டில் E-Commerce தொழில் தொடங்கலாம்
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
Economic times Tamil KZread channel Link
/ @ettamil
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil Channel-ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 193

  • @ettamil
    @ettamil Жыл бұрын

    Please do subscribe & Keep us grow with your valuable comments

  • @ramu3672

    @ramu3672

    8 ай бұрын

    Bro ivanga contact kedaikuma discussion ku

  • @breathe...5636

    @breathe...5636

    6 ай бұрын

    ​Swv

  • @balaramansundaram4420

    @balaramansundaram4420

    11 күн бұрын

    Indian maids xxx

  • @pushothajay8559
    @pushothajay85597 ай бұрын

    Dai venna ivlo periya vishyatha sonnaga , avangalukku nee oru thanks kuda solala... Thank lot madam it will change many people carrier 😊

  • @generalknowledge5423
    @generalknowledge5423 Жыл бұрын

    நான் அவங்களோட இ காமர்ஸ் வகுப்பில் பங்குபெற்று இருக்கிறேன். மிகவும் திறமையானவர். நிறைய குறிப்புகளை அளித்திருந்தார்.

  • @jair8326

    @jair8326

    Жыл бұрын

    Ivana contact num kedaikuma bro

  • @Newgenmax

    @Newgenmax

    Жыл бұрын

    Thanks a lot for your feedback!

  • @maranr6877

    @maranr6877

    Жыл бұрын

    Nanum pangu kolla aasai padurn... Vaaipu ketaikuma... Conduct num plzz

  • @lovelylove3106

    @lovelylove3106

    Жыл бұрын

    அவர்களுடைய போன் அனுப்புங்கள்

  • @practicefineart

    @practicefineart

    Жыл бұрын

    இவர் ஏதாவது e commerce tutorial செய்கிறார?

  • @srikrishyoutube4750
    @srikrishyoutube4750 Жыл бұрын

    Fantastic conversation. Thank you for sharing information and interesting questions.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Жыл бұрын

    Brilliant expression of your conversation, reveals how you are confident and conviction.

  • @kalakkaltamil2251
    @kalakkaltamil22518 ай бұрын

    இந்த பொன்னு சூப்பரா பதில் சொல்லு ராங்க அருமை

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 Жыл бұрын

    அருமை சகோதரிக்கு நன்றி! Thanks a lot to the chennal.

  • @user-ho3lx6by1s
    @user-ho3lx6by1s4 ай бұрын

    Life la first tym skip pannama fulla paatha video ithuthaan......sema clarification...tq sis and bro

  • @balamahendrang5394
    @balamahendrang53942 ай бұрын

    நல்ல தெளிவு. அருமையான அனுபவம்.

  • @shansslm
    @shansslm Жыл бұрын

    All valid questions. Keep it up. Usefull video...

  • @santhiramu564
    @santhiramu564 Жыл бұрын

    Super bro nalla conversation... Neenga keta kelvikalum madam sonna padilkalum.. Nambikai ootukirathu... Thotarattum narpani bro... Nice conversation very encouraging. Thanks, bro....

  • @thirumurugesan
    @thirumurugesan Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி🙏. அறம் செய்ய விரும்பு😍

  • @paramasivam1596
    @paramasivam1596 Жыл бұрын

    நான் விற்கும் ஒரு பொருளின் cod amount கமிஷன் + கொரியர் இவையெல்லாம் சேர்த்து ஒரு கஷ்டமருக்கு அனுப்பும்பொழுது அவர்கள் அதை பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டால் நமக்கு ஏற்படும் நஷ்டம் அதிகமாகவே உள்ளது

  • @ananthkh7824

    @ananthkh7824

    Жыл бұрын

    Self ship செய்தால் இப்படி பட்ட problem வரும்

  • @ananthkh7824

    @ananthkh7824

    Жыл бұрын

    Easy ship செய்தால் இப்படி பட்ட problem வராது

  • @secretofsuccess6070

    @secretofsuccess6070

    10 ай бұрын

    ​@@ananthkh7824ஏன் easy shipping ல் return வராது.

  • @rangolisadventures714

    @rangolisadventures714

    6 ай бұрын

    Nammidam delivery charges vanguvathillaya easy ship la?

  • @aathids347

    @aathids347

    5 ай бұрын

    🎉

  • @chellaprem2606
    @chellaprem2606Ай бұрын

    பார்த்து மக்களே. அமேசான்ல நான் பொருட்களை அவங்ககிட்ட கொடுதுட்டு இன்னும் வருடக்கணக்கா தொங்கிக்கிட்டு இருக்கேன். No response. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொருத்தர் லைனில் வருவாங்க. ஆனால் பணமும் போனது . பொருளும் போனது. Return ல ரொம்ப லாஸ் ஆகும். பழைய பொருளை Return பண்ணிருவாங்க. ஏகப்பட்ட பிரச்சனை பணத்தை பார்த்து போடுங்க.

  • @mohamedalijinnah3505
    @mohamedalijinnah35055 ай бұрын

    Best and useful information for beginners.Thank you very much.

  • @saleemkh42
    @saleemkh429 ай бұрын

    Super Interview, crystal clear answers, very impressive.

  • @sathyarajmurugan8679
    @sathyarajmurugan8679 Жыл бұрын

    Sir, well listed questions.. And answers are very crystal and clear

  • @muthutechnicaleducation6414
    @muthutechnicaleducation6414 Жыл бұрын

    Very good explanation thanks for sharing valueable information

  • @aswinirekha4335
    @aswinirekha43357 ай бұрын

    Useful videos... Thank you to both of you...

  • @arunkumardevan2240
    @arunkumardevan2240 Жыл бұрын

    excellent anchor who probes good and reasonable questions

  • @priyar8130
    @priyar8130 Жыл бұрын

    Highly informative session.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @khajakhizar802
    @khajakhizar8025 ай бұрын

    Very good explanation Thank you Continue your journey

  • @arulannad
    @arulannad Жыл бұрын

    Well articulated ❤

  • @NaMoS23
    @NaMoS239 ай бұрын

    Very nice and detailed explanation thanku madam

  • @digitalpharmacist
    @digitalpharmacist Жыл бұрын

    Excellent sharing Nivetha!!! we can build our brands gradually through market places. At the same time we can develop our own ecommerce. Over the time , we can build our trust!!!

  • @jeykphotography3567
    @jeykphotography3567 Жыл бұрын

    Very Clear....Super..

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu Жыл бұрын

    Great info.. Thanks for your time.

  • @tiktaktoe_7
    @tiktaktoe_7 Жыл бұрын

    she was clear and the contents were really well explained

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv111110 күн бұрын

    All questions & answers very nice

  • @arunprasath325
    @arunprasath325Ай бұрын

    Thanks madam, very useful details for beginners

  • @sooryaselvaraj5844
    @sooryaselvaraj5844Ай бұрын

    Very good questions and brilliant answers

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Жыл бұрын

    Very useful information video. Thanks for your valuable support and update.

  • @user-ym4si2yi1q
    @user-ym4si2yi1q6 күн бұрын

    Super explanation. Thanks a lot.

  • @yallexports2184
    @yallexports21848 ай бұрын

    yes true my idea e commerce business. ok thanks ma'am

  • @harishs4553
    @harishs4553 Жыл бұрын

    Good information 👍🏻

  • @gopalakrishnangnaicker6071
    @gopalakrishnangnaicker60717 ай бұрын

    Good information shared. 👏👏

  • @socialbugs
    @socialbugs Жыл бұрын

    Really super efforts ji

  • @nanbarelax5954
    @nanbarelax5954 Жыл бұрын

    Very nice explanation 👍

  • @sinthanaiselvan1373
    @sinthanaiselvan1373 Жыл бұрын

    100 % correct information thanks a lot madam

  • @nickname6436
    @nickname64369 ай бұрын

    Who's this lady? I never seen such a brilliant and knowledgeable entrepreneur explaining e-commerce better than her. Super 👍

  • @saleemnls

    @saleemnls

    7 ай бұрын

    Nivetha Muralidharan

  • @shalomgrace8985
    @shalomgrace8985 Жыл бұрын

    Superb explanation well ✌️

  • @nagarjunasiddhamarunthagam5026
    @nagarjunasiddhamarunthagam50265 ай бұрын

    Use full information thanks

  • @noormohamed-cv1bm
    @noormohamed-cv1bmАй бұрын

    Very effective information 👌👏🏻👏🏻👏🏻

  • @jmsilango808
    @jmsilango8085 ай бұрын

    Your explanation on the caption is awesome ma'am. I inspired so much on your brilliant speech and elucidation.

  • @ravichandran4940
    @ravichandran4940 Жыл бұрын

    very good speech.

  • @RajeshAcharyaHSVJ
    @RajeshAcharyaHSVJ9 ай бұрын

    The questions were pointed, relevant and well-ordered. Answers by Nivetha were drawn from experience. This is a value add to any beginning value add entrepreneur /business person.

  • @vijayaraghavan3060
    @vijayaraghavan306010 ай бұрын

    Great mam, thank you.

  • @Npriya-bj7ky
    @Npriya-bj7ky2 ай бұрын

    Good Question Good Answer

  • @kamarajmedicare6440
    @kamarajmedicare644012 күн бұрын

    Thanks bro...ur questions r very sharp.... thanks sister...ur answers r crystal clear.... thanks

  • @jesurethnam1848
    @jesurethnam1848 Жыл бұрын

    Sir Excellent

  • @Baby_ashika
    @Baby_ashika Жыл бұрын

    Clear information TQ mam

  • @syedabdulrahim802
    @syedabdulrahim8029 ай бұрын

    Neat presentation mam.

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom Жыл бұрын

    Very great golden information. Very great golden work.

  • @mohamedimran2881
    @mohamedimran288110 ай бұрын

    Very informative video

  • @kodhermohideen3436
    @kodhermohideen343610 ай бұрын

    நன்றி

  • @ramasamy9837
    @ramasamy9837 Жыл бұрын

    Super explanation mam

  • @mport7754
    @mport77548 ай бұрын

    Good info thanks for sharing

  • @Suresh-dl1en
    @Suresh-dl1enАй бұрын

    Wonderful session 👏

  • @praba9159
    @praba91595 ай бұрын

    Very good explanation

  • @kumark7008
    @kumark7008 Жыл бұрын

    good explanation

  • @vivekanand8351
    @vivekanand8351 Жыл бұрын

    Good information madam

  • @l.vigneshwaran7942
    @l.vigneshwaran7942 Жыл бұрын

    Arumayana pathevu

  • @KalavathiKJ
    @KalavathiKJ Жыл бұрын

    Thank you for the nice video and clear explanation. pls share business ideas with less investments especially for ladies or whoever looking for part time. bcoz she said that innovative ideas will create more business. but there is less chances that everyone get innovative ideas. hope you people got my point. if it happends will be more useful to everyone who are looking for something to do for their growth.

  • @shandy9700
    @shandy97003 ай бұрын

    Super interview

  • @shagulhameed8824
    @shagulhameed8824 Жыл бұрын

    Nice interview and excellent answers

  • @sulthan71
    @sulthan7110 ай бұрын

    thoguppalar super bro

  • @Shreyan046
    @Shreyan046 Жыл бұрын

    Very informative.. thank you madam ❤️

  • @chandrasekaran001
    @chandrasekaran001 Жыл бұрын

    mika arumai 👌👌

  • @shameelvarda224
    @shameelvarda224 Жыл бұрын

    Good

  • @gomathipooja4740
    @gomathipooja47407 ай бұрын

    Useful info

  • @arun.aarjun
    @arun.aarjun3 ай бұрын

    Gained good knowledge

  • @devaraj6473
    @devaraj64738 ай бұрын

    Thank u so much sister

  • @royalasan476
    @royalasan4766 ай бұрын

    Superb✨

  • @vvtnatarajanvvt1096
    @vvtnatarajanvvt1096 Жыл бұрын

    Super

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Super speeches interviews and presentation.

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Жыл бұрын

    Good sister

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 Жыл бұрын

    Information is very nice. It is an experimental talk. Conversation is much interesting. TIME IS fully utilized, no waste in time, interrogation. Best wishes!

  • @Newgenmax

    @Newgenmax

    Жыл бұрын

    Thanks for valuable feedback

  • @BiggTvTamil

    @BiggTvTamil

    Жыл бұрын

    Because it is a paid promotion 🤭

  • @user-ce2nh9ul4w
    @user-ce2nh9ul4w11 ай бұрын

    Super mam

  • @sriads3292
    @sriads32923 ай бұрын

    Super❤

  • @8098
    @8098 Жыл бұрын

    Useful information 😊

  • @dpkengineersinteriorsfabri3874
    @dpkengineersinteriorsfabri38743 ай бұрын

    Thanks madam

  • @NewsVandi
    @NewsVandi7 ай бұрын

    Very clear speech thank U mam

  • @muthuvelrajasekaran
    @muthuvelrajasekaran6 ай бұрын

    Amazon's eavesdrop technology all you need today 😂😂😂 best one mam

  • @rxranjith6979
    @rxranjith6979Ай бұрын

    Super mam🔥

  • @kavithaarumugam3494
    @kavithaarumugam34943 ай бұрын

    Im a Reseller...... E commerce beginner

  • @eshaismail2882
    @eshaismail2882 Жыл бұрын

    excellent info and discussion . intertesting

  • @GokulAditya-sv8pq
    @GokulAditya-sv8pq7 ай бұрын

    I have an TEXTILE.. epdi reselling online la pandradhu Sir?

  • @sindhiyaa
    @sindhiyaa9 ай бұрын

    Sir madam kitta class attend pannanum nenaikiren. So please send the details sir.

  • @DK_Trendzz
    @DK_Trendzz Жыл бұрын

    Who told man 50 thousand is enough to start a business, whichever product we put in platform wont get sold, all is based on trending. In short period trends get changed, so platform are only for biggies i.e wholesaler's or manufacturers. As of my findings only manufacturers and wholesaler are doing in e- platform's. As she told GSTN mandatory, onemore thing not only GSTN enough, we need to file it regularly otherwise will be fined.

  • @vijayadurga812
    @vijayadurga8122 ай бұрын

    Agri value added products gst kadayathula madam

  • @safiabdul1169
    @safiabdul11697 ай бұрын

    👌👌👌❤️

  • @Great_D
    @Great_D Жыл бұрын

    Tharamaana Kelvigal, nerthiyana badhilgal. Tholil ragsaiyathai sonnadhuku Kodi puniyangal 🙏🙏

  • @sithepriya7803

    @sithepriya7803

    10 ай бұрын

    L😊

  • @BUSINESS__TAMIL
    @BUSINESS__TAMILАй бұрын

    Gst number yepdi vaangakurathu

  • @Anipriya-og7ii
    @Anipriya-og7ii Жыл бұрын

    I am interested class

  • @user-hv3xb9hm1i
    @user-hv3xb9hm1i Жыл бұрын

    pls lead to new enterpernur. How to start E-Commerce?

  • @karthikn3479
    @karthikn3479 Жыл бұрын

    You are very cute and intelligent

  • @technicalworld4888
    @technicalworld488811 ай бұрын

    Enna antha GSt ena?

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy2652 ай бұрын

    🎉🎉🎉

  • @BhavanyaJanaki-xu1lb
    @BhavanyaJanaki-xu1lb4 ай бұрын

    Amazon Flipkart எப்படி sale பன்னறது

Келесі