குறைந்த முதலீட்டில் E-Commerce தொழில் - Detailed Explanation | Ettamil

#amazon #flipkart #ecommerce
Super Market Business லாபம் கிடைக்குமா? | Behind the Business
• Super Market Business ...
DMart தொழில் ரகசியம்| Behind the Business
• DMart தொழில் ரகசியம் |...
"லாபம் தரும் Delivery business" | low investment business ideas | Behind the business
• "லாபம் தரும் Delivery ...
NDTV-ல் என்ன நடந்தது? அதானி குழுமம் எப்படி என்டிடிவியை கைப்பற்றியது? | Behind the business
• NDTV-ல் என்ன நடந்தது? ...
ஆப்பு வைக்கும் MNC's IT ஊழியர்களுக்கு ஆபத்தா? Expert interview | Behind the business
• ஆப்பு வைக்கும் MNC's I...
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 65

  • @satheeshkumar500
    @satheeshkumar500 Жыл бұрын

    Super b useful video b 4 starting ecommerce

  • @priyaskitchen5040
    @priyaskitchen5040 Жыл бұрын

    Nice, Very useful messages Thank you

  • @sudharshangtalk
    @sudharshangtalk Жыл бұрын

    Good one Kalyan

  • @msjss
    @msjss Жыл бұрын

    எக்ஸ்பிளைன் பண்ண சாருக்கும் அவருடன் நேர்காணல் பண்ண உங்களுக்கும் கோடி நன்றிகள் தொழில் செய்ய விரும்பும் அனைவருக்கும் நீங்கள் இருவரும் வழிகாட்டுதல் தெய்வமாக கருதுகிறேன் நன்றிகள் பல ̓̓🌹🌺🌷🍀💐🐾🙏🙏🙏

  • @s.santhidesigner4653

    @s.santhidesigner4653

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/lGitlc-yhcXFqpM.html

  • @abdulsathar5236
    @abdulsathar5236 Жыл бұрын

    Thanks bro good info

  • @dinakaranjayaraman8606
    @dinakaranjayaraman86068 ай бұрын

    Very nice interview Sir, want to know to start online delivery business

  • @eshaismail2882
    @eshaismail2882 Жыл бұрын

    Excellent interview. much appreciated. Expect more videos in wholesale/retail/ e-commerce sectors.

  • @guhanrn

    @guhanrn

    Жыл бұрын

    Pls check the pricing mentioned by your competition and then see how the sales is moving. There is Condition in this online they have service charges they have returns and their margin is 30 to 35% and same is with flipkart .sometimes they will take product at cost price from you and sell at their price.

  • @ssssshock1
    @ssssshock1 Жыл бұрын

    Now many policies changed in online platform with open box delivery you cannot return or replace electronic items once OTP is shared

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal16026 ай бұрын

    Thank you need good information nice

  • @manig6321
    @manig6321 Жыл бұрын

    Railway food shop eppadi start pannurathu sir

  • @Sakthistalk
    @Sakthistalk4 ай бұрын

    Sir GST பண்ணிடா monthly monthly எதும் RS நாம் pay panna nu ma?pls explain GST

  • @ramar3341
    @ramar3341 Жыл бұрын

    Nice

  • @karthikeyanv5726
    @karthikeyanv572611 ай бұрын

    Na veetla business panna mudiyuma gst number vanhalama?

  • @ganeshanand2022
    @ganeshanand2022 Жыл бұрын

    eCommerce is more challenging nowadays. Selling platforms will eat your money like anything. There so many cheaters who buy ur products and return other cheap things. Don't fall for honey trap.

  • @sharathimanoharan6924
    @sharathimanoharan6924 Жыл бұрын

    E commerce la saree business panalama sir

  • @manojmahie5584
    @manojmahie5584 Жыл бұрын

    I have a question , hope you will answer in your next video. assume i have a very unique business idea , how to find the machines or people links to execute my idea

  • @sakthirishi4095

    @sakthirishi4095

    Жыл бұрын

    May I know about your unique idea?

  • @VijayaKumar-hl6il
    @VijayaKumar-hl6il9 ай бұрын

    ஐயா நான் பெயிண்ட் கடை வைத்துள்ளேன் அந்த பெயிண்டை நான் இதில் விற்க முடியுமா

  • @muthukannubalasubramaniyan4846
    @muthukannubalasubramaniyan484610 ай бұрын

    VJ... Pls upgrade your self... Amazon is world biggest company in world... If you don't know Amazon history???

  • @Moveurdream
    @Moveurdream3 ай бұрын

    Sir gst number ellama business panna mudiuma

  • @devamanohar7598
    @devamanohar75989 ай бұрын

    I am a govt employee (govt. Aided). Can I get GST no. Is there any conflict in that?

  • @manigandan6209
    @manigandan6209 Жыл бұрын

    more videos podunga low investment and no investment business video

  • @MilletSnacks

    @MilletSnacks

    Жыл бұрын

    💪💪💪💪💪✅✅✅✅✅✅✅

  • @s.santhidesigner4653

    @s.santhidesigner4653

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/lGitlc-yhcXFqpM.html

  • @user-ok5ny4qo4i
    @user-ok5ny4qo4i Жыл бұрын

    Amezon la climing options erukku damage ana product a clim pannikkalam

  • @mathessavithri7262
    @mathessavithri72626 ай бұрын

    அருமை

  • @vetrivelusha
    @vetrivelusha Жыл бұрын

    Replay pannunga sir

  • @vetrivelusha
    @vetrivelusha Жыл бұрын

    Sir my husband civil work gst irukku antha gst Amazon use pannalama

  • @thenkumar7749

    @thenkumar7749

    Жыл бұрын

    husband name la start pannalam sister

  • @user-gu1dm7lu4r
    @user-gu1dm7lu4r5 ай бұрын

    நான் கண்ணாடியில் கலைப் பொருட்கள் செய்பவன் . விற்பதற்க்கு GST எடுக்குமா

  • @balajimj5159
    @balajimj51597 ай бұрын

    Siddha maruthuvam pannalam ah

  • @MohamedAyyubkhanAmbalam
    @MohamedAyyubkhanAmbalam Жыл бұрын

    Gst நம்பர் இல்லாம பண்றவங்களுக்கு அனுமதிக்கவேண்டும் வருமாணம் உங்களிடம் இருந்துதஸன் பெறப்படும் twenty lks மேலே போகும்போது automaticஆக Gst நம்பர்கொடுத்து வரி பெற்று வியாபாரம் நடத்துவது போல arrangements. பண்ணலாமே

  • @rameshvel6386

    @rameshvel6386

    11 ай бұрын

    Gst every sale gst must should

  • @Britemore

    @Britemore

    12 күн бұрын

    உங்க இரண்டு பேர் மூஞ்ச பார்த்தாலே தெரியுது... நீங்கெல்லாம் என்ன தான் அடுத்தவனை பார்த்து வயிரு எரிஞ்சு செத்தாலும், உங்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை..👈😏

  • @Manjula-zq9kk

    @Manjula-zq9kk

    7 күн бұрын

    ​ .

  • @Manjula-zq9kk

    @Manjula-zq9kk

    7 күн бұрын

    ​ .

  • @neogayraj

    @neogayraj

    5 күн бұрын

    ❤😊

  • @dotnetsystems7480
    @dotnetsystems7480 Жыл бұрын

    Naan ecommerce pandrean

  • @muthukumarans5025

    @muthukumarans5025

    8 ай бұрын

    Worth ah bro,? Margin epti bro

  • @raseedha469
    @raseedha469 Жыл бұрын

    குட்மானிங் சார் நாங்க இப்பதான் சின்ன மசாலா பேக்கிங் போட்டுட்டு இருக்கோம் ஆனா எங்கலாலGST எடுக்க முடியாதா சார் பிளீஷ் பதில்கொடுங்க சார்

  • @karthikvishnu944

    @karthikvishnu944

    Жыл бұрын

    Edukkalame

  • @vijayrajraj1275

    @vijayrajraj1275

    Ай бұрын

    Edukkalam. 2599

  • @devamanohar7598
    @devamanohar75989 ай бұрын

    முடியாத பட்சத்தில் ஆங்கிலம் கலக்களாம்

  • @mohamedshifranshifran3722
    @mohamedshifranshifran3722 Жыл бұрын

    Pricing eppidi pannrathu I mean %

  • @MilletSnacks

    @MilletSnacks

    Жыл бұрын

    💪💪💪💪💪💪

  • @vijayarirajta6692

    @vijayarirajta6692

    Жыл бұрын

    We can choose the price we want.

  • @WOO844
    @WOO844 Жыл бұрын

    Im selling in amazon and Flipkart exactly margin is very low 10:08

  • @guhanrn

    @guhanrn

    Жыл бұрын

    Yes it will be low and pls be aware direct sales is the sales which will sustain and can make you grow .online is only a stop gap and it will not help for products which you are looking for customers outside online.

  • @MrItspradeep

    @MrItspradeep

    Жыл бұрын

    Yes advertising campaign la pathi kasu poiduthu

  • @apsarayagini5176

    @apsarayagini5176

    Жыл бұрын

    How to sell products in Amazon?

  • @arulvivekkumar5182
    @arulvivekkumar51829 ай бұрын

    Don't waste your money Amazon and a Flipkart will only earn profit

  • @vishnualfha

    @vishnualfha

    3 ай бұрын

    Bro e commerce panuvigala ah soluga bro

  • @harishankarkaviarasu9096
    @harishankarkaviarasu9096 Жыл бұрын

    நான் வெரு 50,000 தான் வாங்குறன்.... Ecommerce site and app designing... பொருள எப்படி மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறதுனும் எப்படி manage பண்றதும்னு சொல்லி தந்துடுறன்‌.... But some IT companies அநியாயமா காசு வாங்குறானுக சின்ன Level ah start பன்றவங்க பெரிய IT companies kita poi maatikaathinga ....

  • @rangeeshgm9663

    @rangeeshgm9663

    Жыл бұрын

    Ok bro

  • @sujinmc6833

    @sujinmc6833

    Жыл бұрын

    Hai

  • @user-ie5fv4ej8l

    @user-ie5fv4ej8l

    Жыл бұрын

    Bro உங்கள் நம்பர்

  • @raseedha469

    @raseedha469

    Жыл бұрын

    பிளிஸ் நீங்க என்ன சொல்ல வரிங்க எக்ஸ்பிளன் பன்னுங்க

  • @littleenglishjourney21

    @littleenglishjourney21

    Жыл бұрын

    Eppati nu sollunga thambi

  • @manig6321
    @manig6321 Жыл бұрын

    Railway food shop eppadi start pannurathu sir

  • @guhanrn

    @guhanrn

    Жыл бұрын

    Pls check with the irtc they have canteen facilities and shops given on tender and also by priority .you should have fssai license gst and norms to follow.

Келесі