குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!
இன்றைக்கு பலரது வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் வணிகம். இந்த இ-காமர்ஸ் பிசினஸை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், இ-காமர்ஸ் பிசினஸில் ஜெயிக்கலாம் என்பதை விளக்கமாக எடுத்து சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.
E-Commerce has become inseparable from our day to day life. There are a lot of opportunities in E-Commerce where one can start the business with minimum investment and get a fair profit. In this video E-Commerce business woman Nivetha Muralidharan clearly explains if one wants to start doing this E-Commerce business, how should he proceed and what one should have in mind when doing this.
Reporter: Karthikeyan
Producer: Priyanka P
Editing: Lenin Raj
#E-CommerceinTamil #OnlineBusinessinTamil #Flipkar #Amazon #NivethaMuralidharan #NanayamVikatan #BusinessinTamil
Пікірлер: 643
மேடம், நீங்க மிகச்சிறந்த நல்லாசிரியர்! உங்க கரு த்துக்களை எல்லார் மன திலும் பதித்து விட்டீர்கள் சூப்பர் பேச்சு! சூப்பர் விளக்கம்!! சூப்பர் டெக்னிக் !!! 🌹
தெளிவாக அதே நேரம் புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@msreesenthil
3 жыл бұрын
@@GodZ515 enakku erukku....idea sollunga
@A2Hhealthyshopping
3 жыл бұрын
Enakum aarvam iruku bro details solluga
@GodZ515
3 жыл бұрын
@@A2Hhealthyshopping onga age enna bro
@gurunathanj2680
3 жыл бұрын
?
ஒவ்வொரு சொல்லும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.
@venkadachalamelumathur4522
Жыл бұрын
Super madam
எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.👍
GST Registration is not required If turnover upto ₹20,00,000 within Same State (Intra state sales) per year. 👈But in ecommerce it is not possible to sell within Same state that's why GST Registration is Required.😌
தெளிவான விளக்கம். நன்றி மேடம். மேலும் நிறைய தகவல்கள் உங்களிடம் பெற ஆவலாக உள்ளேன்.
இது போன்ற video வுக்காக ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தேன். மிகவும் நன்றி..சகோ....👍
தெளிவான விளக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நல்ல தெளிவான தகவல், மிகவும் விபரமாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி..
நல்ல தகவல் இகாமர்ஸ் தொழில் தொடங்க தேவைபடும் தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அத்துடன் உங்களின் பேச்சு திறமை எங்களையும் இகாமர்ஸ் தொழில் தொடங்க உத்வேகத்தை தருகிறது. நன்றி
உண்மையாலுமே அருமையான விளக்கம்.
அருமையான பதிவு; தெளிவான உரை!
நன்றி.... மிக சிறப்பு.... வாழ்த்து.....வாழ்க
Really explained well for beginners to understand and motivated more..... about E-commerce
Your way of explanation is very clear and understandable... 👍👍👍
சிறப்பான விளக்கம். ஊக்கமளிக்கிறது. முயற்சிப்போம்.
எனது நம்பிக்கை பூர்த்தி செய்துள்ளது தங்கள் பதிவு. நன்றி
சிறந்த தகவல்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .......
Nenga sonathalam ok than but GST edutha athai monthly oru Auditor kita file pandanum apdi file pandama vitta unga GST cancel aidum.antha GST ah file pandarathuku Auditor 1000 Rs monthly charge panduvanga ...itha pathi yellam full detail ah unga viewers Ku explain pandunga
@cnu73
2 жыл бұрын
if the items are few, you can file yourselves....it is very very easy....no need of any auditor
@suyakisaneeshwar8506
2 жыл бұрын
@@ajmalnizar6298 yov ennaiyah avaru irukira facta thaane solraru..
@kirubanandhanselvam1124
2 жыл бұрын
Just 300 Rs for monthly filling bro
@ajmalnizar6298
2 жыл бұрын
@@suyakisaneeshwar8506 sorry
@coolmindrelaxation
Жыл бұрын
@@kirubanandhanselvam1124 which auditor ? SHARE details
Neenga romba thelivaa puriyumpadi sonneenga migavum ubayoagamaaga irunthathu mikka nandri please blogging pathi sollungal neenga sollum vidam puriyumpadi ullathu
Thelivaana Speechuu 🎀
சிறந்த ஆலோசனை நன்றி.
Super sister... clear and subjective... thank you so much
Producer Mam explained very clear.
Very Useful tips and Easily Understood sister Thank you very much.
Good explanation and way of speech was excellent 👍
EXCELLENT EXPLANATION
❤Excellent explanations❤👍
Thank you sister.your voice is super.
Arumaiyana Explanation kudutheenga Sagothari... Vazhga Valamudan...
Very good communication. Excellent
Thank you sister,very well explained n cleared my doughts.
Clear excellent explanation.....good ma
மிகவும் எளிமையான, சிறப்பான, தெளிவான பதிவு, நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
@GodZ515
3 жыл бұрын
Bro
@jayabalmurugan6320
3 жыл бұрын
@@GodZ515 I am already doing some food items, thank you
Very useful information.. Thank you sister...
super information and presentation. weldone and welcome
விளக்கம் சூப்பர்மா 🙂
தெளிவு எளிமை அருமை👍👌
Thank You Mam. That was a very clear explanation 🙏
I am 17 year old already learn many skills and started freelancing online. Already I started to make money from blogging, affiliate marketing, social media marketing. Then learnt about stock market and started to trade and make money from trading. Finaly now I started to learn about E commerce from couple of weeks ago. in coming weeks I am going to take my father's offline bussiness to online.
@jobathome6122
3 жыл бұрын
Great Boy!! Congrats!!!!
@sridharsarathy
3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@mraju7933
3 жыл бұрын
Please bro ,teach us too
@SillraPasanga
3 жыл бұрын
@@mraju7933 bro everything is in KZread itself
@user-wd2ju3jm1s
3 жыл бұрын
Where you learnt e commerce bussiness
மிக்க நன்றி சகோதரி
Akka super ADVISE ..
அருமையான விளக்க உரை
Very clear explanation sister...
மிக நேர்த்தியாக, தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் பேசியதுக்கு அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி👍💐 வாழ்க வளமுடன்🙏
Fantastic explanation ma.thank u.
Excellent Explanation 👍👍 sister
Superb. Nice and clear explanation.
Excellent explanation. Thank you.
@prakasamgtech
3 жыл бұрын
மிகச்சிறந்த வீடியோ உங்கள் தெளிவான பேச்சு தெளிவான பதிலும் அனைவருக்கும் உதவட்டும்
Very clear explanation 👌👌👌
Great sister. You explained neatly
Excellent information. Nicely explained 👌👌
@NeverGiveUp-um8dj
3 жыл бұрын
Hi bro
Very informative and useful
சரியாக கூறினீர்கள்
Your information very useful mam thank you
Really useful 👏👏
அற்புதம். GST பற்றிய விவரங்களை கூறவும்.
Excellent 👍 thanks for sharing
தெளிவான செய்தி நன்றி சகோதரி...
@GodZ515
3 жыл бұрын
Bro
@GodZ515
3 жыл бұрын
Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍
Well explained mam VAZHGA VALAMUDAN
சூப்பரா பேசுரீங்க
அருமை ...
Clear speech mam thanks
Thankyou sister very nice your voice,
Good presentation.
Very clear speech mam
Super explanation sister
Arumayaana vilakkam.....nanri
excellent video with very useful idea
சிறப்பான விளக்கம் ! வாழ்த்துகள் !
@GodZ515
3 жыл бұрын
Bro
@GodZ515
3 жыл бұрын
Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍
Amazing and Simply you are explain about e-commerce. Thanks Mam
@paranthamanv7269
3 жыл бұрын
@@GodZ515 yes i am interest
Excellent explanation
Madam Valthukkal...
I watched full video. I want more videos like this .
மிகவும் தெளிவான பயனுள்ள தகவல்.ஆனாலும் சில தகவல்கள் தங்களிடம் கேட்க வேண்டும்.தங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் நம்பர் கிடைக்குமா சகோதரி.
நல்ல தெளிவான விளக்கம்
@GodZ515
3 жыл бұрын
Hi bro
@GodZ515
3 жыл бұрын
Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍
அருமை!
@RajeshR-ki5lo
2 жыл бұрын
@@GodZ515 interest
Good information sister👍👍
I need your video for e commerce regularly madam please share
Good presentation. Easily understandable
@GodZ515
3 жыл бұрын
Hi bro
@baburamya4500
3 жыл бұрын
I am interested sir
Very good explanation
Nice teaching medam
Very nice explanation sissy....
அமேசான், பிளிப்கார்ட்ல எப்படி மெம்பர் ஆகறதுன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா உதாரணத்தோட சொல்றீங்களா? அவுங்களோட டேம்ஸ் & கண்டிசன்ஸ் , payment collection மற்றும் சர்வீஸ் சார்ஜ் பற்றியும் சொல்லுங்கேளன்...
Vestige Network Marketing is India No:1 Direct Selling Company and all poor peoples getting Wealthiest person Made in 🇮🇳India and Develop 🇮🇳India Not Corporates
@GokulRaj-rl8ju
3 жыл бұрын
😂🤣😂🤣😂🤣
Well explained
Excellent 👑
Super idea sister,thanks
Nice good one
Sister Romba thanks🙏
Fantastic explanation
Excellent video.
Good speech 👍👍👍
Thank you mam Very useful ..
Good explanation
nandri vazhalga vazhzmudan
Super sister 🔥 GST epdi edukkuradhu adha pathi detail video podunga
Thank you very much
Super .thank you
Well said.. thank you