5 ஆரோக்கியமான கஞ்சி வகைகள் | சக்தான கஞ்சி ரெசிபிஸ் | Traditional Indian Porridges| Giveaway recipe 7

Тәжірибелік нұсқаулар және стиль

#Indianporridges #கஞ்சிவகைகள் #Healthyrecipes
Dear Friends, this video contains recipes of 5 different traditional Indian style gruel/ porridge. These porridge are really easy to make and helps achieve a healthy & balanced diet. It’s tasty & having many medicinal benefits. This will especially helps during this lock down period where getting Vegetables is toughest task. Enjoy the recipe.
As many of you requested We have uploaded uploaded 5 types of Thuvaiyal recipes in our channel now. Make use of it.
5 வகை துவையல் \Tirunelveli special Thuvaiyal Recipes \5 Types of Thogaiyal Recipes
**********************************************************************************************
• 5 வகை துவையல் \Tirunel...
Ingredients:
**************
Murungai Kanji:
*****************
Drumstick Leaves- 4 cups
Pepper- 1 tsp
Cumin seeds- 1.5 tsp
Dry Red chillies- 2
Fennel seeds- 1/4 tsp
Barnyard Millet- 1/4 tsp
Little Millet- 1/4 tsp
Foxtail millet- 1/4 tsp
Kodo Millet- 1/4 tsp
Moong Dal- 1/4 tsp
Shallot Onions- 15
Garlic cloves- 12
Turmeric powder- 1/4 tsp
Tomato-1
Salt

Пікірлер: 724

  • @subaths2155
    @subaths21554 жыл бұрын

    Super pa unique a iruku , seriousa romba healthya ana recipe elame, ovvoru kanjikum avlo effort potu irukinganu nallave theriyudhu paakum podhu, ithu kandipa ellarukum reach aganum ji, semmaya panringa....all the best 👍👍👏, I was looking for some millet recipes , na kandipa try panran elame....

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @sahulhamid6597

    @sahulhamid6597

    3 жыл бұрын

    Super

  • @shoukathali1164

    @shoukathali1164

    3 жыл бұрын

    😂🤩

  • @xiomiaku2687

    @xiomiaku2687

    3 жыл бұрын

    @@shoukathali1164 uub.

  • @balananand2291

    @balananand2291

    3 жыл бұрын

    Thanks madam ,recipe super

  • @adithya904
    @adithya904 Жыл бұрын

    உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் சிறப்பான கஞ்சி வகைகள்.அருமை ❤

  • @radhikamanoj3573
    @radhikamanoj35734 жыл бұрын

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மையான ஒன்று.இது போன்ற நேரத்தில் உடல் உழைப்பு பெரிதாக இருக்காது.அதனால் இது போல ஆரோக்கியம் மிக்க எளிமையாக ஜீரணிக்க கூடிய கஞ்சியை சாப்பிடுவது நல்லது👍🏻👌🏻இதில் பச்சை பயிறு கஞ்சி எனக்கு மிகவும் பிடிக்கும் 👍🏻💕😋🙏🏻🤗

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thanks dear 🙏🏻😊

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan61454 жыл бұрын

    வெற்றியின் வேங்கையே பன்பாளரே படைப்பாற்றலே இனிமையான வேளையில் அருமையான சுவையான சத்தான மனமான எல்லோர்க்கும் மிகவும் பயணுள்ளது பூண்டு தேங்காய் பால் கஞ்சி மாப்பிள்ளை சம்பா அரிசி பயண்படுத்தி பூண்டு வெந்தயம் பாசிபருப்பு சேர்த்து வேக வைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது பச்சைப்பயறு அரிசி கஞ்சி இரண்டையும் ஊற வைத்து அதனுடன் பூண்டு சிறிதளவு வெந்தயம் மிளகு தூள் சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் சீரகம் சின்ன வெங்காயம் விழுது சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும் சிறிதளவு தேங்காய் துருவல் இன்னும் சுவையை கூட்டும் சிறுதானிய முருங்கை கீரை கஞ்சி தினை சாமை குதிரைவாலி வரகு அரிசி பாசிபருப்பு ஊற வைத்து அதனுடன் சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் சோம்பு அரைத்த பொடி சேர்த்து வேகவைத்து அதனுடன் முருங்கை கீரை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இரும்பு சத்து நிறைந்தது உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது சம்பா கோதுமை ரவை கஞ்சி அதனுடன் பச்சைப்பயறு ஊற வைத்து அதனுடன் பூண்டு வெந்தயம் சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் பால் அல்லது பசும்பால் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உளுந்து கஞ்சி பச்சரிசி கருப்பு உளுந்து ஊறவைத்து அதனுடன் வெந்தயம் பூண்டு சேர்த்து வேகவைத்து அதனுடன் கடலைப்பருப்பு சோம்பு சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து அரைத்து உளுந்து கஞ்சியுடன் அரைத்து கலவையை சேர்த்து சாப்பிட்டால் எலும்பு வளர்ச்சி அடையும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது இப்போது உள்ள சூழலில் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த சூழலில் உங்கள் பதிவு பார்த்து குடும்பத்தினருக்கு நல்ல சத்தான உணவுகளை சமைத்து கொடுக்க ஏதுவாக இருக்கும் இதன் மூலம் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்படும் உங்களுக்கு புன்னியம் சேறும் பொக்கிஷமான உங்கள் பதிவுகள் மட்டுமின்றி உங்களின் தமிழ் உச்சரிப்பு மூலம் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் வெல்ல வேண்டும் என் அன்பான நல் வாழ்த்துக்கள்

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    உங்கள் அனபுக்கு நன்றி பாத்திமா 🙏🏻😊

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal72434 жыл бұрын

    மாப்பிளை சம்பா அரிசியில் பூண்டும் தேங்காய் பால் பாசி பருப்பு வெந்தயம் சேர்த்து கஞ்சி செய்து சாப்பிடுவதால் மிகுந்த நன்மைகள் உடலில்ஏற்படும்👌👌 பழுங்கல் அரிசி பாசிபயிர் கஞ்சி செய்ய பூண்டு வெந்தயம் மிளகுதூள் உப்பு சேர்த்து அரிசி பருப்புடன். வேக வைத்துஅத்தோடு தேங்காய் 2சின்னவெங்காயம் சீரக தூள் ட்ரையாக அரைத்து வேக வைத்த புழுங்கள் அரிசி பாசிபருப்புடன் சேர்த்து இதை கஞ்சி செய்து சாப்பிடும் போது நல்ல மாற்றங்கள். பலன்கள் கிடைக்கும் 👍👍 சிறுதானியங்கள் முருங்கைகீரை கஞ்சி 👌 மிளகு சீரகம் மிளகாய் சோம்பு மிக்யில் பவுடர் செய்ய வேண்டும் குதிரை சாமை தினைண வரகு. பாசிபருப்பு. என ஊறவைத்த சிறுதாணியங்களை வேகவைக்கும்போது சின்னவெங்காயம் 15 இவற்றைவிழுதாக தட்டி பூண்டு 12 தக்காளி1 மஞ்சள்தூள். உப்பு சேர்த்து வேகவைத்துகடைசியில் முருங்க கீரை சேர்க்க வேணடும் இந்த கீரையில் அயன். கால்சியம் பொட்டாசியம் வைட்டமின் A. B C ஆகிய சத்துக்கள் அடங்கியது உடலுக்கு நல்லது 👌👌👌சமபா கோதுமைரவை கஞ்சி ரவை பாசிபருப்பு சேர்த்து பூண்டு வெந்தயம் உப்புசேர்த்து வேக வைகத்து. அதோடு தேங்காய் பால் அல்லது பால் சேர்க்கலாம் இனிப்ப வேண்டும் என்றால் வெல்லபாகு சேர்க்கலாம். உடலுக்கு எல்லா விதமான சத்துக்களும் கிடைக்கும்👌👌👌👌 உழுந்துகஞ்சி. பச்சரிசி உழுந்து ஊற வைத்து குக்கரில் அதோடு வெந்தயம் பூண்டுஉப்பு சேர்த்து வேகும் போது கடலைபருப்பு சீரகம் தேங்காய் வரமிளகாய் ட்ரையாக வறுத்து மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த உழந்து அரிசி கஞ்சியுடன் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடலாம் இது சாப்பிடுவதாலும் பெண்களுக்குகொடுப்பதாலும் தசைகளையும் எலும்புகளையும் ஊக்கப்படுத்தும் என்பதையும் இந்த கஞ்சிகள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அக்கா👍👍👍👍👌👌👌🙏🙏🙏 ஆரோக்கியமான வாழ்கை வாழ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த ஐந்து வகை கஞ்சிகொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நமது உடலையும் பேணி பாதுகாக்கலாம் 💕💕 இந்த கால கட்டத்தில் எங்களை வாழ வைக்க மருத்து குணங்கள் நிறைந்த இந்நரெசி கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி வாழ்க வளர்க சேனல்

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    மிக்க நன்றி தோழி 🙏🏻😊

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan15653 жыл бұрын

    கெளப்பிட்டீங்க, மிக அருமையான கஞ்சி வகைகள், அழகாக,விபரமாக ,தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்,மிக்க நன்றி !

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊

  • @newcreation21.5
    @newcreation21.54 жыл бұрын

    எனக்கு மிகவும் கஞ்சி வகைகள் மிகவும் பிடிக்கும் அக்கா மேலும் நீங்கள் துவையல் வைத்தது மிகவும் அருமை ஆனால் என்னிடம் அதை அரைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னிடம் இல்லை.. எதிர்காலத்தில் நான் இதை செய்து பார்க்கிறேன்.. super akka 👏👍👍🤗

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @rmanishaacon7946
    @rmanishaacon79464 жыл бұрын

    சூப்பர் சிஸ் 👌 மிகவும் பயனுள்ள பதிவு 👍இக்கால கட்டத்திற்கு தேவையான சுவையான சத்தான ஐந்து வகையான கஞ்சி ரெசிபிகள் ரொம்ப வித்தியாசமான முறையில் சூப்பரா செய்து காண்பித்தீர்கள் அருமை 👍🏻 மாப்பிள்ளை சம்பாஅரிசி கஞ்சி பச்சை பயறு புழுங்கல் அரிசி கஞ்சி சிறுதானிய முருங்கை கீரை கஞ்சி சம்பா கோதுமை ரவை கஞ்சி கருப்பு உளுந்து கஞ்சி இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் இந்த கஞ்சி ரெசிபிகள் பாக்கும் போதே சாப்பிட தோணுது 😋 ரொம்ப சூப்பரா இருக்கு சகோதரி 👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much sister 🙏🏻😊

  • @dhanasekarankp8936
    @dhanasekarankp89364 жыл бұрын

    5 வகையான கஞ்சி தயாரிப்பும் எளிமையான முறையில் அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரர்🙏🏻😊

  • @vijayar9484
    @vijayar94843 жыл бұрын

    Super healthy quick to do traditional recipes.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks a lot 🙏🏻😊.

  • @renukarenu4404
    @renukarenu44044 жыл бұрын

    5 வகையான கஞ்சிகளும் அருமை அக்கா 👍🏻💕👍 பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய உளுத்தங்கஞ்சி அடுத்ததாக நான் முயற்சி செய்து பார்க்கிறேன் 💕👍🏻 மாப்பிள்ளை சம்பாவில் செய்த கஞ்சியும் பாசிப்பயறில் செய்த கஞ்சியும் சிறு தானியத்தில் செய்த கஞ்சியும் கோதுமையில் செய்த கஞ்சியும் அனைத்தும் அருமை 🙏🏻💕

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊👍

  • @renukarenu4404

    @renukarenu4404

    4 жыл бұрын

    @@PottoPlatesKitchen 🙏🏻💕🤗👍🏻

  • @cinemanewssouth4547
    @cinemanewssouth45473 жыл бұрын

    I was searching this for long time..Finally i find it..Thank You So Much

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Most welcome 😊

  • @vijayaramamoorthy6870
    @vijayaramamoorthy68702 жыл бұрын

    அருமை.ஆரோக்கிய சமையல்.👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @BalajiBalaji-jz1yz
    @BalajiBalaji-jz1yz4 жыл бұрын

    Super ga....healthy kanji receipe sis..... Garlic,coconut milk add panni suvaiyana mapillai samba rice kanji Pachapayir,rice,pundits,vendhayam,milaku thool,small onion, siragam add panni healthy Murugakeerai Seru thaniya kanji super..... Samba kodhumai rava kanji Karupu uluthu kanji Masala ready panni suvaiyana Kanji super....

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much Bro 🙏🏻😊

  • @ahalyaarivanantham5651
    @ahalyaarivanantham56514 жыл бұрын

    ஆரோக்கியமான சுவையான உணவு.ரொம்ப நல்லது. எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @saibalachandru6474
    @saibalachandru64743 жыл бұрын

    ரொம்ப நன்றி அக்கா.. சத்தான உணவு சமைத்து அசத்திய உங்களுக்கு நன்றி.. மேன் மேலும் இது போன்று சிறப்பாக செய்யுங்கள் ‌. சூப்பர்

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊 நான் நிச்சயமாக முயற்சிப்பேன்

  • @jenicharles8914

    @jenicharles8914

    3 жыл бұрын

    @@PottoPlatesKitchen thanks👍👍👍👍👍

  • @nafeesathulmissriya6885

    @nafeesathulmissriya6885

    2 жыл бұрын

    Enna nandri music kekkava parkurom enna porulne therila music mukkiyama

  • @suganthis6137
    @suganthis61375 ай бұрын

    Arumai, thank you

  • @goodman9374
    @goodman93744 жыл бұрын

    Super and healty kanji thank u for share 5 types very useful

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much

  • @balumusic3451
    @balumusic34512 жыл бұрын

    5 வகை கஞ்சியும் அருமை.நன்றி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @devasahayam9280
    @devasahayam92803 жыл бұрын

    பயனுள்ள தகவல், அருமையான விளக்கம்.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @meharhamid7855
    @meharhamid78553 жыл бұрын

    Thanks for sharing yummy and healthy recipes 🙏👍👌🤤

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thanks a lot 🙏😊

  • @diananirmal
    @diananirmal4 жыл бұрын

    மிக அருமை சகோதரி👏👏 ...5 வகையான கஞ்சி செய்து அசத்திடிங்க😍😍... செய்யும் பக்குவம் அதன் மருத்துவ குணமும் மிக மிக அருமை👌👌... இன்றைய காலத்திற்கு மிக அவசியம் 👍👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thanks Diana 🙏🏻😊❤️

  • @lathas691

    @lathas691

    3 жыл бұрын

    கருப்பு உளுந்து சுகர்க்கு நல்லது

  • @lathas691

    @lathas691

    3 жыл бұрын

    கருப்பு உளுந்து சுகர்க்கு நல்லதா

  • @hensijohn8728

    @hensijohn8728

    3 жыл бұрын

    @@lathas691 p

  • @muthulakshmiprabu4026
    @muthulakshmiprabu40264 жыл бұрын

    Correct time video sis..veetla summave irukra madhri iruku sis..5 variety kanji sema sis..arkyamum kooda..maapilai samba arisi use panni poondu thengai Paal sertha kanji, Udal kulirchiku Pacha payiru kanji, sirudhaniya murungai kanji poondu, vengayam, thakkali, murungaikeerrai serthu senjathu, samba godhumai rava kanji, karuppu ulundu kanji elame healthy tasty sis..ela kanji uh easy method la epdi seiyanunu solirkenga Nd athoda benefits sonadhu romba useful sis..thanks for sharing sis..

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @muthulakshmiprabu4026

    @muthulakshmiprabu4026

    4 жыл бұрын

    Pot to Plates Kitchen 😃😃

  • @tarikasrinivasan2735
    @tarikasrinivasan27353 жыл бұрын

    Excellent thanks for sharing very good Kanji recipes

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    My pleasure 😊 Glad you like it 🙏🏻😊

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee16013 жыл бұрын

    எல்லா ரெஸ்பியும் தேன் அமிர்தம் நன்றி தோழி வாழ்த்துக்கள்🙏🙏

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி தோழி 🙏🏻😊

  • @u.gouthamsiddharth1565
    @u.gouthamsiddharth15654 жыл бұрын

    hai Amma Passeranpa Epaty Erukenga Eyenthuvagai Kanjekal Sulapama Sethu Kanpitherkalpa Helthy And Tasty Veyel Naratheru Arra Kuzerchiya Arokiyamaka Eruka Megavum Upayogamana Payanuzlathumana Videopa Thankespa Kandipa Nan Sethu Parkeranpa Nanri Nanri

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🏻😊

  • @kidslanguagejupuriyathu9809
    @kidslanguagejupuriyathu98093 жыл бұрын

    தேங்க்ஸ் பா எவ்ளோ வீடியோ பார்த்து இருக்கேன். என் குழந்தைக்கு சத்தான சாப்பாடு குடுக்க but உங்க வீடியோ romba usefull

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊 நான் எப்போதும் சமையல் குறிப்புகளை தெளிவாக விளக்குவேன். எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்

  • @ravichandranc2617
    @ravichandranc26172 жыл бұрын

    மிக நேர்த்தியாக சொல்றீங்க. எல்லா வகை கஞ்சியும் அருமை. நன்றி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @rameshprabudhanasekaran8215
    @rameshprabudhanasekaran82154 жыл бұрын

    Arokyamana kanji vagaigal super sis..

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much bro 🙏🏻😊.

  • @padmaramyanarasimhan279
    @padmaramyanarasimhan279 Жыл бұрын

    Wooooowww . Thanks for sharing healthy kanji varieties 🙏🏻

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    Жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam3 жыл бұрын

    Nice. Very healthy and Useful recipes

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks brother 🙏🏻😊.

  • @niasentalks8168
    @niasentalks81682 жыл бұрын

    எளிமையான விளக்கத்துடன் அருமையான சமையல்👌👌 மிக்க நன்றி அம்மா🙇‍♂️🙇‍♂️ வாழ்க வளமுடன்🤝❤

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @lakshmisrikantan
    @lakshmisrikantan3 жыл бұрын

    அருமை மேடம் சிறப்பாக இருந்தது செய்தும் பார்த்தேன் அருமை

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊 நான் எப்போதும் சமையல் குறிப்புகளை தெளிவாக விளக்குவேன். எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.

  • @leelacharles952
    @leelacharles9523 жыл бұрын

    Very healthy Recipes friend,God bless

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊.

  • @asgs7739
    @asgs77392 жыл бұрын

    Very very healthy options for diet routine.really helpful

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thank you so much dear 😊 Glad it was helpful!

  • @shanmugamg8376
    @shanmugamg83763 жыл бұрын

    மிகவும் நன்றி என் அருமை யான தங்கைக்கு அண்ணாவின் நல் வாழ்த்துக்கள் வாழ்வில் எப்போதும் இன்புற்று வாழ்க வளமுடன்

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரர்🙏🏻😊

  • @ranjaniv9769
    @ranjaniv97693 жыл бұрын

    Thanks for sharing such traditional recipes which we have all forgotten. It's very much important to revive them and pass it to our generations. Great work! Keep going 👍👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thank you so much dear 🙏😊

  • @Bepostive11
    @Bepostive114 жыл бұрын

    Akka....eppavume neenga podara video pathu senju sapita aaisu innum kudum akka...ellame tradional food than....nanga ellarum nallarukanunu healthy food soli thara unga nalla manasuku 10000000000000......(etc) marks...❤❤❤ kandipa try panara akka thank u my dear akka😊stay safe

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊. You too take care 👍

  • @mariesan8463
    @mariesan84633 жыл бұрын

    Thank you so much for sharing your recipes. Love to make all these kanji. Thanks again. 🙏

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    My pleasure 😊 Thank you so much 🙏🏻😊

  • @punithavignarajah5234
    @punithavignarajah52343 жыл бұрын

    அருமை பலருக்கு பயன் படகூடியது சகோதரி நண்றி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊 எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.

  • @srikrishna9252
    @srikrishna92522 жыл бұрын

    நன்றி.நன்றி.அருமை.அருமை.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @kalimuthuramasamy5183
    @kalimuthuramasamy51833 жыл бұрын

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கஞ்சி 5 வகை விளக்கம் நன்றாக உள்ளது

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி🙏🏻😊 எனது பிற செய்முறை வீடியோக்களையும் முயற்சிக்கவும்.

  • @malarvizhijeyasingh2445
    @malarvizhijeyasingh24454 жыл бұрын

    Wow super 👌👌 5 types of healthy recipe fever kum summer season kum useful ana video keep it up 👏👏👏😋😋

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much Malar 😊🙏🏻

  • @vanakkamsir6372
    @vanakkamsir63722 жыл бұрын

    எக்ஸலன்ட் ரெசிப்பிஸ் 👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @rabi8523
    @rabi85234 жыл бұрын

    Romba nalla recipes.👌 Samuthaya porupodu intha video potathuku nantri💐nanga try panrom😊😊

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much Banu 🙏🏻😊

  • @p.k8644
    @p.k86442 жыл бұрын

    தக்க சமயத்தில் உங்களின் பதிவு உதவியாக இருந்தது. நன்றி.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @thamizhmarai3096
    @thamizhmarai30963 жыл бұрын

    அருமையான தகவல்....

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @sangeethamsc
    @sangeethamsc3 жыл бұрын

    Extraordinary recipes.. thanks a lt. Keep going

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks a lot dear 🙏🏻😊

  • @anithanagarajan2918
    @anithanagarajan29183 жыл бұрын

    Deivamae, semma video..arumai

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Mikka nandri sis 😍👍 Ennoda Matha recipes um try Pannunga 😀🙏🏻

  • @ashagnair6461
    @ashagnair64614 жыл бұрын

    Wow super Christy especially in these lockdown days it’s really helpful for us tat too healthy and easy dishes for our family to fulfill the tummy with healthy food.thank you so much .will try these definetly .

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much Asha 🙏🏻😊

  • @cherinaskitchen
    @cherinaskitchen4 жыл бұрын

    Cristy unmayave rompa rompa nallaruku ipa intha situvation ku etha oru receioe athuvum 5type ah senchurukenga...ulunthu tholoda kanchi ipatha pakure rompa dufferent ah iruku...really super cristy all the best

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much Zara 🙏🏻😀

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy2 жыл бұрын

    அருமை அருமை அனைத்தும் அருமை

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @sahanasahana4640
    @sahanasahana46403 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @prabhahar9971
    @prabhahar99714 жыл бұрын

    Healthy Different types of Kanji receipe...... 👌Sis..... Summer season kku instant kanji receipe....... 👍👍👍👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @whiterose866
    @whiterose8663 жыл бұрын

    அருமை அருமை நன்றி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 😍🙏🏻

  • @shanmugapriya3895
    @shanmugapriya38954 жыл бұрын

    அனைத்து கஞ்சிகளுமே அருமை. முதல்முறையாக மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி செய்து பார்க்கிறேன். நானும் ஒரு முறை நிச்சயமாக முயற்சி செய்வேன். சம்பா இரவையில் செய்த கஞ்சியில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யலாமா. உளுத்தம் காஞ்சியில் இவ்வளவு மகிமை உள்ளதா.மிக்க நன்றி அக்கா 🙏🏻💕

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @AhaSamayal
    @AhaSamayal4 жыл бұрын

    Healthy Kanji super. Stay home stay safe

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much, you too take care dear 🙏🏻😊

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp2 жыл бұрын

    Healthy resipy it's so good health. 👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thanks a lot 🙏🏻😊.

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 Жыл бұрын

    ஐவகை கஞ்சி சூப்பரோ சூப்பர்

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊🙏🏻

  • @Thinkoutofbox
    @Thinkoutofbox Жыл бұрын

    Wow,…best of best healthy tasty kanjis..thanks

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    Жыл бұрын

    Thank you so much 🙏🏻😊.

  • @joyceangel4519
    @joyceangel45193 жыл бұрын

    Super really different kanji

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you so much sis 🙏🏻😊.

  • @ranijeyaraj2530
    @ranijeyaraj25303 жыл бұрын

    அத்தனையும் அருமை

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @BeUnique9194
    @BeUnique91943 жыл бұрын

    Super and Healthy Receipe... Thank you so much sister👌👌👌👍👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you so much sister🙏🏻😊.

  • @freedasagayalumanraj7907
    @freedasagayalumanraj79074 жыл бұрын

    Mam super mam siru thaniyam la ithuvara na sensathu illa pathathum romma romba romba happy mam thank you na veetla inimey seithu pakarey👌👌👌👌👌

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thanks sister, Try pannitu eppidi irundhudhunu sollunga 🙏🏻😊 Good luck👍

  • @selvakodai6204
    @selvakodai62043 жыл бұрын

    Very very best healthy foods Sister👌👌👌

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks a lot brother 😍👍

  • @harivelu8253
    @harivelu82533 жыл бұрын

    Very useful mam.Excellent healthy & unique recipie

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks a lot 😀🙏🏻

  • @jpptlotus-relaxingmusic
    @jpptlotus-relaxingmusic3 жыл бұрын

    ரொம்ப நன்றி அக்கா..

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham9502 жыл бұрын

    சகோதரி மிக மிக அருமை சகோதரி அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ள கஞ்சி வகைகள் மிகவும் நன்றி சகோதரி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @velmuruganvellingiri3506
    @velmuruganvellingiri35062 жыл бұрын

    Arumai

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @sukumarvpm
    @sukumarvpm2 жыл бұрын

    அருமையான பதிவு. நல்ல தெளிவான விளக்கம். இனிமையான குரல். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊.

  • @dganapathi7968
    @dganapathi79683 жыл бұрын

    Super and thanks. Vaazha neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Mikka Nandri 👍😀

  • @jothilakshmishanmugam5051
    @jothilakshmishanmugam5051 Жыл бұрын

    Tried this recipe at home for first time...... taste is fantastic and also healthy....put more recipes like this....

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    Жыл бұрын

    Thank you so much 🙏🏻😊. Try my other recipes too.

  • @inaamrayyan2254
    @inaamrayyan22544 жыл бұрын

    Hai maam..spending this evening by watching ur videos... Evlllo recipes.. Ella recipe try panna mudeelana kooda..atleast mudinja alavu try pandro sis.. Ulundhu kanji sooo healthyyy

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @Narmathas_tamil_kitchen
    @Narmathas_tamil_kitchen4 жыл бұрын

    All porridge super😊😊😊useful sharing...Garlic,coconut ,red rice porridge super nice..First time seeing all porridge recipes ..Shell spoon super where u brought sis..Healthy recipe for my child's sure i will try😊😊😊thanks for sharing..😊😊😊

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear, I bought it in Wilko UK. 😊

  • @gajalakshmir2262
    @gajalakshmir22624 жыл бұрын

    Very useful recipes during this lock down time. Will try this sis

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thanks a lot dear :)

  • @aarthirajesh3023
    @aarthirajesh30234 жыл бұрын

    Hi sis this is my first comment to ur videos really appreciating ur efforts in the lockdown period and pls post more videos like this which will be helpful for all your viewers....Thank u so much for posting this video....bye take care...

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊. Stay connected, I will try to give my best 😊👍❤️

  • @jothilakshmi1212
    @jothilakshmi12123 жыл бұрын

    Really very nice After seeing this I tried these verity of kanji instead of breakfast.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you so much 😍👍

  • @kaliraj7904
    @kaliraj79044 жыл бұрын

    Ungaloda Ella recipe um rompa healthy. Thank you for sharing sis

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @sankarikannan1394
    @sankarikannan13943 жыл бұрын

    Mam semaiya irunthathu....unga vedio usefulla irunthathu.....

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you so much sis 😍👍 Ennoda Matha recipes um try Pannunga 😀🙏🏻

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2492 жыл бұрын

    Arumai sagodhari 👌❤👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @hasanmeeran5790
    @hasanmeeran57902 жыл бұрын

    சகோதரி ரொம்ப விளக்கமாக சொல்லி இருக்கீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @rajeswaribai8944
    @rajeswaribai89442 жыл бұрын

    Super tasty yana kanji vagaigal thankyou very much

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thanks a lot ❤️😊

  • @earnforakhirah1061
    @earnforakhirah10614 жыл бұрын

    Hi sis💕💕 Epdi irkinga 5types kanji recipes rommmmba arumaiii sis..❣❣ Ivlooo healthy aana foods idhuvara try pannama irndhurkome.. Tnx alottt for u dr.. Kandipa kids ku senju kudukre.. 1.mappillai samba rice kanji 2.pachai payir rice kanji 3.samba godhumai ravai kanji 4.murungai keerai rice kanji 5.ulundhu kanji.. Ellame super sis👍👍👍

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @priyankag3371

    @priyankag3371

    2 жыл бұрын

    Ma'am intha kanji sugar patient sapidalama?plz sollunga

  • @priyakumar8029
    @priyakumar80294 жыл бұрын

    Hi akka super ka romba healthya supera tastya evalavu kanji variety ready pannitiga ka😃😃😃 Mapillai samba rice kanji Pachapayir rice kanji Murugakeerai kanji Samba kodumai rava kanji Karupu uluthu kanji super ka unga kaipakkuvathala supera tastya ready pannitiga ka

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @prexamstudies7150
    @prexamstudies71504 жыл бұрын

    Hi sis.... 💞💕💞💕💞Correct timela healthy Kanji receipe 👌sis 💥Garlic, coconut milk add panni suvaiyana mappilai samba rice kanji 💥Patchai payiru, normal rice kanji, Garlic, vendhayam cal spoon pepper powderla coconut, small onion 2,siragam half spoon paste panni add pannanum 💥weight losskku helfullahna siru thaniyam kanji 💥samba kothumai rava kanji 💥Black uluntha kanji Vetula ingredients vaithu perfect kanji receipe yummy😋😋😋😋 taste👅 la healthy kanji receipe... 👍👍👍👍👍👍👍👍Keep rocking.... Safe to all

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊

  • @shanmugamg8376
    @shanmugamg83763 жыл бұрын

    மாம் மிகவும் அருமை யான டிப்ஸ் நன்றி அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    நன்றி சகோதரர்🙏🏻😊

  • @ranideepan6872
    @ranideepan68723 жыл бұрын

    Sooper kanji variety dear thank u so much 😋😋😋

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you so much 🙏🏻😊.

  • @ramkumarkarmagam4340
    @ramkumarkarmagam43402 жыл бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🌺🙏👌👍நன்றி அன்புடன் சத்தான கஞ்சி டிப்ஸ் அருமை நண்பரே 👍🙏🇮🇳🇮🇳🇮🇳😊

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @sudhajayaraman352
    @sudhajayaraman3523 жыл бұрын

    Useful kanjii thanks

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks a lot 😍

  • @babiesworld959
    @babiesworld9594 жыл бұрын

    Enaku uluntham kanji rompa pudichirugu.udana senchi pathu taste pannitan.super taste.thank u sister.inum niriya puthusu puthusa video podunga

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much for trying the recipe dear 🙏🏻😊. Kandipa pudhu pudhu recipe poduren 👍😍

  • @lakushimass6493
    @lakushimass64932 жыл бұрын

    Thankyou sister 👌🙂 Superana healthy recipes

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thank you so much 😊

  • @haripriya3613
    @haripriya36132 жыл бұрын

    Healthy receipy, thank you mam

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    Thank you so much 🙏🏻😊

  • @sundarrani8668
    @sundarrani86683 жыл бұрын

    அருமை....👌

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🏻😊

  • @pushpa7568
    @pushpa7568 Жыл бұрын

    Very very useful video thanks😊

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    Жыл бұрын

    Welcome 😊 Thanks a lot 🙏🏻😊.

  • @nageswarims5104
    @nageswarims51043 жыл бұрын

    அருமை சகோதரி

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊

  • @trythisonce1769
    @trythisonce17694 жыл бұрын

    👌👌👌👏👏👏super..ka.ur recipes always has good information.intha oru video-virkaaga evlo work panniyirukinga...nu theriyuthu..ka.ovvanum differnt taste-la kuduthathukku oru periya....hatsoff....super..ka.

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much for your compliments dear 🙏🏻😊

  • @pandiyanmanivel6095
    @pandiyanmanivel60953 жыл бұрын

    Useful and impressive

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thanks a lot 🙏🏻😊

  • @isaammrf50
    @isaammrf502 жыл бұрын

    Thanks for sharing

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    2 жыл бұрын

    My pleasure 🙏🏻😊.

  • @geethasanjeevi1388
    @geethasanjeevi13883 жыл бұрын

    Very very nice. Ultimate recipes.. good keep doing best

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    3 жыл бұрын

    Thank you, I will 🙏🏻😊. Check out my other recipes too 🙏🏻

  • @bushrakareema5382
    @bushrakareema53824 жыл бұрын

    Ellam kanji um superb😎😎😎Ippo intha maari recipes lAam usefull a erukkum....vlog poodunga

  • @PottoPlatesKitchen

    @PottoPlatesKitchen

    4 жыл бұрын

    Thank you so much dear 🙏🏻😊 Will do 👍

Келесі