16th Century Chennai History | Interesting Story About Chennai | 1639 to 1996 Madras Story

Chennai city has a long history. Let's look at it briefly now.
Chennai is considered to be the gateway to South India. It has been an important place in the Pallava, Chola and Vijayanagara empires since the 1st century. There is an interesting story behind every building that stands for centuries as the antiquity of Madras is told. Chennai has been a major city since the British set foot in Chennai in the 17th century. This city has a long history. Let's look at it briefly now.
#historyofchennaitamil #chennaihistoryintamil #madrashistoryintamil #madrastochennaistorytamil #chennaifullstoryintamil

Пікірлер: 375

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy95852 жыл бұрын

    இந்தியாவின் முதல் மாநகராட்சி ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாக விளங்கிய மெட்ராஸ் பல தனிசிறப்புகளை தனக்குள் வைத்து இருக்கிறது. வாழ்ந்தாரை வாழவைக்கும் நகரம். பலரால் சீரழிக்கபட்ட பெண் போல நாறி கிடக்கிறது கூவம் அடையாறு போன்ற ஆறுகளை தூய்மைபடுத்த வேண்டும். மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வீட்டை போல நகரையும் சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும். உலகின் அழகான இரண்டாவது கடற்கரை மெரினா கடற்கரை பெயர் அழகாக இருக்கிறது. ஆனால் அருகில் நகரவாசிகள் செய்த ஈவு இரக்கமின்றி கெடுக்கபட்ட கூவத்தால் மெரினாவும் அடையாறால் எலியட்ஸ் கடற்கரை எனப்படும் பெசன்ட் நகர் கடற்கரையும் நாற்றமெடுக்கிறது. ஆனாலும் அத்தனையும் தாங்கிகொண்டு புன்முறுவலுடன் வரவேற்கும் தாயை போல நம்மை தினமும் தன்மடியில் தாலாட்டி கொண்டிருக்கிறாள் மெரினாவும் எலியாட்ஸும். தூய்மையை கடைபிடித்தால் சிங்கப்பூராக மாற்றலாம் நம் மெட்ராஸை. நம்மை வாழவைக்கும் தாயை நாமும் கவுரவிப்போம்.

  • @rpcreations5569
    @rpcreations55692 жыл бұрын

    யாருல்லாம் சென்னை சாரி(மெட்ராஸ்)🙋‍♂️

  • @ravimp3111
    @ravimp31112 жыл бұрын

    வந்தாரை வாழவைக்கும் சென்னை, தர்மமிகு சென்னை, சென்னைபில் பிறந்து வளர்ந்தவன் என்பதில் எனக்கு பெருமை

  • @nagarajanp2471

    @nagarajanp2471

    Жыл бұрын

    ❤😂🎉😢😮😅😊

  • @ranjith999

    @ranjith999

    11 ай бұрын

    Nee dhanpa perumai patukamum... Soon the capital will be changed..

  • @thenimozhithenu

    @thenimozhithenu

    21 күн бұрын

    நீங்கள் பள்ளர்களா நாங்கள் நாயக்கர்கள் (tennugu)

  • @D.Thamizhselvan

    @D.Thamizhselvan

    Күн бұрын

    சென்னை இப்போது தமிழர்கள் கைகளில் இருந்து தடம் மாறி வட இந்தியர்கள் கைகளில் சென்று கொண்டிருக்கிறது இதனை சற்றும் உணராமல் நம் மூதாதையர்களின் நிலங்களை வீடுகளை அற்ப அதிக பணம் கிடைக்கிறது ஆசைக்கு உட்பட்டு விற்று விடுகிறார்கள் கூடவே நமது அரசாங்கமும் தரகர் வேலை பார்க்கிறது உதாரணம் பரந்தூர் விமானநிலையம் இது எங்கு போய் முடியும் என்று தெரியாது முடிந்தவரை நமது நிலங்களை வீடுகளை விற்காமல் காப்பாற்றுவதே நமது தமிழர்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும் பிறகு மொழி வாரி மாநிலம் பிரித்தது எதற்காக ரேஷன்கார்டு ஒட்டர் ஐ டி என எல்லாம் கொடுத்து தமிழக அரசாங்கம் தமிழர்கள் தலையில் மண்ணைதான் கொட்டுகிறது

  • @koilmani3641
    @koilmani36412 жыл бұрын

    ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு எவ்வளவு நல்லவகையில் செய்து கொடுத்துவுள்ளர்.

  • @rjchandran3489

    @rjchandran3489

    2 жыл бұрын

    அவனுங்க திருட்ட்டு போக தான் எல்லாம் பன்னிட்டு போனாங்க 😂😂 திருட்டு பயலுக இந்த வெள்ளைக்காரன்

  • @ragavendrans2964

    @ragavendrans2964

    2 жыл бұрын

    @@rjchandran3489 உண்மைதிருட்டுதிராவிடம்&கால்டுவெல்கும்பல்வெள்ளைக்காரனுக்குவெண்சாமரம்வீசுபவர்கள்அடிமைகள்

  • @asarerebird8480

    @asarerebird8480

    Жыл бұрын

    Ondru sonnai adhum nandru sonnai 🙏

  • @waveboardingtipsandtricks9830

    @waveboardingtipsandtricks9830

    Жыл бұрын

    @@asarerebird8480 0⁰⁰0⁰llmv

  • @rjrajeth7392
    @rjrajeth73922 жыл бұрын

    அடபோங்க பேசாம ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த போது நல்ல முறையில் இருந்து து ஆனால் இப்போது நாசமா போச்சு

  • @bhavya4218

    @bhavya4218

    2 жыл бұрын

    உண்மை 1000%

  • @rahamankhan8409

    @rahamankhan8409

    2 жыл бұрын

    Aadimaiya irukuradhu nalla irukuma

  • @prahaladanprabhu8407

    @prahaladanprabhu8407

    2 жыл бұрын

    அப்படி சொல்லக்கூடாது நம்ம செம்மலையே செக்கிழுக்க வைத்தனர் ஆங்கிலேயர்

  • @angpak1949

    @angpak1949

    2 жыл бұрын

    @@rahamankhan8409 இப்ப வட இந்திய ஹிந்தி வெறியன்களுக்கு அடிமை

  • @angpak1949

    @angpak1949

    2 жыл бұрын

    @@prahaladanprabhu8407 நீங்கள் அவர் வாரிசுகளுக்கு என்னடா கிழிச்சிங்க. அவங்க பிச்சை எடுக்கறாங்க

  • @thangamani6238
    @thangamani62382 жыл бұрын

    ஆங்கிலேயர்களிடமே ஆட்சி கொடுத்துவிட்டுடால் மக்கள் நிம்மதியா வாழமுடியும்

  • @ragavendrans2964

    @ragavendrans2964

    Жыл бұрын

    அதைத்தான்திராவாடதிராபைகள்பகுத்தறிவுபன்னாடைகள்இன்றும்சொல்லிவருகிறார்கள்

  • @mohanbabu2366
    @mohanbabu23662 жыл бұрын

    Great information, short vadivamaithadu, parattukuriyadu, vaghga valamudan

  • @lalithambasriraksha4174
    @lalithambasriraksha41742 жыл бұрын

    I am very happy to listen, chaste Tamil, fluent, &interesting, history. Thank you, madam,

  • @nps8235
    @nps82352 жыл бұрын

    ஆங்கிலேயர்கள் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.

  • @sivagnanabairavamoorthy1664

    @sivagnanabairavamoorthy1664

    2 жыл бұрын

    Good job

  • @tamizhvendan6784
    @tamizhvendan67847 ай бұрын

    பயனுள்ள செய்திகள், அழகிய வருணனை 👌👌👌👌💐💐💐💐

  • @ksilamathiskamatruppadai5140
    @ksilamathiskamatruppadai51402 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @lakshminar6748
    @lakshminar674812 күн бұрын

    Thanks for giving history of Chennai.You dragged me atleast 56 years back by giving such an wonderful script of historical image of Chrnnai on today,why because I too brought up in Chennai only about 56 years back and now living in Bangalore.Iam get surprised my Chennai was ruled by different kingdom on early days.Keeo it up in presenting some more stories like this,as you like to watch interestingly. K

  • @thyagarajan3600
    @thyagarajan36003 жыл бұрын

    ராயபுரத்தில் சென்னையின் முதல் ரயில் நிலையம் மட்டும் அல்ல தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்

  • @ragavendrans2964

    @ragavendrans2964

    Жыл бұрын

    ஆம்அன்றுசென்னைராஜதானிநான்குமாநிலங்கள்அடங்கியது

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan49802 жыл бұрын

    எல்லா வல்ல இறைவனின் கிருபையால் இராஜாஜி பிராமணர் ராக இருந்தாலும் சென்னையை ஆந்திராவிடம்இருந்து மீட்டெடுத்தார் இது வரலாற்று உண்மை

  • @krisi7562

    @krisi7562

    2 жыл бұрын

    Many Tamil brahmins have benefited Tamil Nadu in thousands of ways and thousands of times.

  • @kasiviswa3847

    @kasiviswa3847

    2 жыл бұрын

    We

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 жыл бұрын

    Chennai, Hosur and cape Comerin were saved by Ma Po Si .

  • @ragavendrans2964

    @ragavendrans2964

    Жыл бұрын

    திராவிடம்குடும்பக்கொள்ளையோடுதிருப்தியடைந்தார்கள்

  • @VigneshVignesh-vg6kh

    @VigneshVignesh-vg6kh

    Жыл бұрын

    Real hero ma.po. si

  • @saranyasaran1178
    @saranyasaran11782 жыл бұрын

    Super information sister congragulation

  • @truthalwayswinss
    @truthalwayswinss5 ай бұрын

    Arumayana Samuthaya Sevai and best pathivu. 🙏🙏🙏🙏

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman39232 жыл бұрын

    Nice information thanks

  • @godsgift8211
    @godsgift82112 жыл бұрын

    👍 நன்றி.வணக்கம்.அருமை👍

  • @gunasekarsubramani2785
    @gunasekarsubramani27853 жыл бұрын

    Gud info....

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed70072 жыл бұрын

    Very Very super information madam

  • @christinagrace7211
    @christinagrace72112 жыл бұрын

    அருமையான pictures நன்றி

  • @srajsraj3588
    @srajsraj3588 Жыл бұрын

    நமது வரலாறு மிக சிறப்பானது இந்தியாவுக்கே வழிகாட்டி ஆனது என்றுமே👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏

  • @gregorynoronha6177
    @gregorynoronha61772 жыл бұрын

    Armeyaana information kudthirkingi adakk ongolukk nandri

  • @selvaperia8512
    @selvaperia8512 Жыл бұрын

    Fantastic and spectacular history of Madras (Chennai) city. Thank you for bringing past hisyory alive to this day. 👌👌👌👏👏👏

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj48473 жыл бұрын

    Good information. !

  • @sayedalipasha7807
    @sayedalipasha780710 ай бұрын

    Very Very super information thanks madam

  • @logusamyl7549
    @logusamyl75492 жыл бұрын

    அருமை

  • @srijayanth8977
    @srijayanth89772 жыл бұрын

    H?i can you share info about alwarpet and it's transition from 1880 - 2022

  • @chandarasekarchandarasekar15
    @chandarasekarchandarasekar152 жыл бұрын

    Vara.lavel Akka 😊😊😊😊

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani83962 жыл бұрын

    I like very much this information.... very nice very superbbbb.....!!! hmmmm....!!

  • @tamilrail

    @tamilrail

    2 жыл бұрын

    Thanks for liking

  • @malaisammy1684
    @malaisammy16842 жыл бұрын

    வரலாறு நல்லா இருக்கு 💯💯

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Жыл бұрын

    சூப்பர் அருமை அற்புதம்

  • @mrantony7776
    @mrantony77762 жыл бұрын

    Rompa nalla iruku

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani83962 жыл бұрын

    I like this video......!!

  • @karthikdurai5249
    @karthikdurai52493 жыл бұрын

    இன்றும் லோக்கல் ரயிலில் மெட்ராஸ் மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ,மெட்ராஸ் பல்கலைக்கழகம் ,மெட்ராஸ் மெடிகல் காலேஜ் என்றே அழைக்கப்படுகிறது அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளுடன்

  • @MohamedAli-ob1jh

    @MohamedAli-ob1jh

    2 жыл бұрын

    8

  • @manianr733

    @manianr733

    2 жыл бұрын

    Tailnaduentrapeayarmatramseidavrpeararigarannaavarkal

  • @tamilgamer78986

    @tamilgamer78986

    Жыл бұрын

    ஆங்கிலையர்கள் உருக்கியா மெட்ராஸ்.

  • @asokank4511

    @asokank4511

    3 ай бұрын

    மாதரசன் ஆண்டநிலம் ஆகவே,மாதரசன் பட்டிணமே மதராஸ்.

  • @natasankavi
    @natasankavi8 ай бұрын

    அ ருமைvery❤❤❤❤❤s

  • @BalaMurugan-nu2rl
    @BalaMurugan-nu2rl2 жыл бұрын

    வானளாவிய கட்டிடம் மற்ற நகரத்த விட உயரம் குறைவுதான்.

  • @vijyalakshmi1967
    @vijyalakshmi19672 жыл бұрын

    Thank You 🙏👍👌

  • @seabridgee
    @seabridgee Жыл бұрын

    tears with precious history.

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Жыл бұрын

    ஆங்கிலர் ஆண்டு இருந்தால் இந்தியா நல்ல வல்லரசு ஆகியிருக்கும் 🔥

  • @vetrivelmurugan1942

    @vetrivelmurugan1942

    Жыл бұрын

    எப்படியோ மகாத்மா காந்தி அடி வாங்கி மிதிவாங்கி சுதந்திரம் வாங்கி கொடுத்தார் இப்போது இந்த சங்கிபன்னாடைகளிடம் சிக்கி நமது தாய்நாடு சீரழிந்து வருகிறது இந்திய சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறார்கள் இந்த படுபாவிகள்

  • @vinithathalapathyfan1516

    @vinithathalapathyfan1516

    Жыл бұрын

    @@vetrivelmurugan1942 இதற்காக தான் அவர்கள் ஆண்டு இருக்கலாம் என்று சொன்னேன் ......சுதந்திரமான நாடு என்று சொல்லிக்கொண்டு திரிய வேண்டியது தான் .......

  • @stellashankar2538
    @stellashankar2538 Жыл бұрын

    Super.🔥🔥🔥

  • @nandgopalmudaliar1740
    @nandgopalmudaliar17402 жыл бұрын

    Nice

  • @manishrahul9546
    @manishrahul95462 жыл бұрын

    சென்னை எப்பொழுதுமே கெத்து

  • @skumarkumar419

    @skumarkumar419

    Жыл бұрын

    Yeppadi

  • @bernasundharam4644
    @bernasundharam46442 жыл бұрын

    அருமையான பதிவு.நன்றி

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Жыл бұрын

    Superb. S.Ganapathy, Chennai87

  • @soundarrajan4879
    @soundarrajan48792 жыл бұрын

    Beautiful narration Old is gold. Better British would have continued till now.

  • @gunasekarkrishnan4947

    @gunasekarkrishnan4947

    Жыл бұрын

    Indeed now looters spoiled it

  • @soundarsoundar7104
    @soundarsoundar71042 жыл бұрын

    வணக்கம், இந்த கோட்டை st george என்பவரால் கட்டப்படவில்லை.அப்போதய சென்னையை ஆண்ட மன்னன் சந்திரகிரி அரசனால் கட்டப்பட்டது.ஜார்ஜ் என்பவர் விலைக்கு வாங்கினார்.இதற்கு சான்றுகள் புதுப்பேட்டையில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலில் உள்ளது.

  • @maslj.

    @maslj.

    2 жыл бұрын

    இடம் மட்டும் தான் வாங்கப்பட்டது

  • @johnhudson4928

    @johnhudson4928

    2 жыл бұрын

    No.

  • @maslj.

    @maslj.

    2 жыл бұрын

    @@johnhudson4928கிபி 1639 இரண்டு கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளால் வெறுமையாக இருந்த இடத்தை விலைக்கு வாங்கி St. George Fort கட்டப்பட்டதாக Google Wikipedia குறிப்பிட்டு உள்ளது.

  • @rudhramoorthyc6783

    @rudhramoorthyc6783

    2 жыл бұрын

    L

  • @johnhudson4928

    @johnhudson4928

    2 жыл бұрын

    @@maslj. I did not say no to your comment.

  • @mohanpmr593
    @mohanpmr5932 жыл бұрын

    Gudmessage.

  • @Goodnewssowers
    @Goodnewssowers2 жыл бұрын

    Super and informative video

  • @nithish2011
    @nithish20112 жыл бұрын

    நீங்கள் சொன்னது தவறு மெட்ராஸ் தமிழ் நாடு அறிவித்தது அண்ணாதுரை கருணாநிதி இல்லை

  • @karthikpyya3648

    @karthikpyya3648

    2 жыл бұрын

    Chennai nu mathunathu karunanithi Madras presidency ya tamilnadu u mathunathu anna

  • @angpak1949

    @angpak1949

    2 жыл бұрын

    Ànnadurai changed Madras State to Tamil Nadu. Karunanithi changed the city name Madras to Chennai

  • @johithedits6860

    @johithedits6860

    Жыл бұрын

    Karunanidhi telugu karan madras endra tamizh peyarai telugu raja chennapanayakar ai veithu chennai nu vechitaan. CN Annadurai thaan Tamil nadu nu peyar veirhaaru. Madraspattinam is derived from the name of tamil fishermen madrasan (captain of fishermens)

  • @KriseshVinay
    @KriseshVinay3 ай бұрын

    British may have looted money. But, the British people brought railways, education, commonwealth sports, massive cities like Chennai, Mumbai and Delhi. Don't be British. Behave like British.

  • @uthayauthaya4177
    @uthayauthaya41772 жыл бұрын

    Super

  • @krishnaswamysankaran6310
    @krishnaswamysankaran63107 ай бұрын

    Very nice

  • @harik7626
    @harik7626 Жыл бұрын

    Very Good presentation by the narrator.

  • @tamilrail

    @tamilrail

    Жыл бұрын

    Thank you kindly!

  • @selvaranig3951
    @selvaranig3951 Жыл бұрын

    Very interstion history of cheenai

  • @somasundaramgovindasamy3427
    @somasundaramgovindasamy3427 Жыл бұрын

    Sirs I was thinking that old Madras when can possible.

  • @AKHILAHS-pq2dq
    @AKHILAHS-pq2dq Жыл бұрын

    Good 👍

  • @thyagarajan3600
    @thyagarajan36003 жыл бұрын

    மதராஸ் பட்டினம் தெற்கு சென்னா பட்டினம் வடக்கு

  • @fiazkhan88
    @fiazkhan882 жыл бұрын

    I don't know who you are but tell right history for Madras. Don't say as you wish

  • @janakiramanr470
    @janakiramanr470 Жыл бұрын

    More Telugu people were living in chennaipattinam Telugu people from Nellore Vijayawada Machilipattam (oldendays district Hq Qrts) were used to come to get some of the items which can be sold there Buckingham canal starts from kakinada and end here some boats were running Potti Sriramulu was fasting demanding separate state for Telugu Annadurai who became chief minister named Madras state as Tamilnadu This is correct

  • @thor4270

    @thor4270

    Жыл бұрын

    goltis are poor illiterate backward immigrant

  • @sunilkumar-ns5pl

    @sunilkumar-ns5pl

    Жыл бұрын

    In your dream ?. Masala goltis.

  • @ranjith999

    @ranjith999

    Жыл бұрын

    janakiraman.. Please understand that Nellore was filled with Tamil people that Telungu people.. Go and check the local history.. Nel oru (Paddy place) itself is a pure Tamil name..

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 Жыл бұрын

    1639 16ஆம் நூற்றாண்டு கிடையாது அது 17ஆம் நூற்றாண்டு 1881 ஆம் வரை சென்னையில் துறைமுகம் கிடையாது

  • @padmanabhanv5322

    @padmanabhanv5322

    Жыл бұрын

    madam super infmn.thanks

  • @asarerebird8480
    @asarerebird8480 Жыл бұрын

    In egmore railway station one can drive car inside rail way station & park close to train,people were getting into car or

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 Жыл бұрын

    போர்ச்சுகல் 'பிரான்ஸ் 'டென்மார்க் 'போலன்டு 'போன்ற ''கடல் ''சார்ந்த நாடுகள் அனைத்து ம் ''அந்த கடல் 'கடற் கரை 'உள்ள ''நகரங்களில் 'வாழவே ''ஆசை பட்டு அந்த இடங்களில் தங்களை இணைத்துக் கொண்டது என்பதால் தான் '''இந்தியா வில் உள்ள ''துறை முக நகரங்கள் அனைத்து ம் இன்று வரை '''வளர்ச்சி அடைந்தவண்ணம்உள்ளது. ஐரோப்பியர்களின் ''கணிப்பு மற்றும் 'அனைத்து மக்களும் ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்ற ''ஒற்றை வார்த்தையில் ''உலகத்தை உருவாக்கி 'விஞ்ஞான கண்டு பிடிப்பு களை உலகத்திற்கு தருகிறது இன்று வரை.

  • @rubsjack22
    @rubsjack222 жыл бұрын

    Seven wells my area🤩🤩 ezhu kinaru

  • @faithfaith5870
    @faithfaith58702 жыл бұрын

    Mothathla vellaikaran illaina naama onume illapola.Avanoda atchiye nallairundhirukum.my salute to British people and thanks for hospitals education railway and harbour

  • @30yrs.hotelsrestaurants

    @30yrs.hotelsrestaurants

    Жыл бұрын

    Britishers killed many Indians, never ever forget.

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer33573 ай бұрын

    அதை தான் படம் ஆக எடுத்தது அந்த காதல் கதை தான் சிஸ்டர்!

  • @arputham2806
    @arputham28062 жыл бұрын

    சென்னையின் பழையப்பெயர் பெரும்பரைச்சேரின்னு சொல்லு

  • @Babu-it4yq

    @Babu-it4yq

    Жыл бұрын

    Appadi oru peru pund... Ye kedayaathuda mutta pund......

  • @msdmagesh6370
    @msdmagesh63709 ай бұрын

    I want time machine 😢

  • @TDeepa-fs7ey
    @TDeepa-fs7ey2 жыл бұрын

    Chennai 💟💟💟

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 Жыл бұрын

    Old is gold

  • @Smiley_Umesh
    @Smiley_Umesh2 жыл бұрын

    👌👌👌20.8.2021

  • @ramakrishnan4451

    @ramakrishnan4451

    2 жыл бұрын

    Arumai

  • @JayaJaya-ds9wq
    @JayaJaya-ds9wq2 жыл бұрын

    Sister neraiya vizhayangal soniergal Tamil nandre

  • @asarerebird8480
    @asarerebird8480 Жыл бұрын

    Stanley hospital had wards called Nappier ward,pentland ward,William's ward, Northcote ward, etc the beds in wards were called Foundling cots (for children)

  • @michaelaron.j4223
    @michaelaron.j4223 Жыл бұрын

    🤩🇬🇧❤

  • @paulthangam.2564
    @paulthangam.25642 жыл бұрын

    பெயர் மாற்றம் செய்தது சரி என தவறைத் திருத்திப் படிக்கவும்.

  • @rebeccaprakash7546

    @rebeccaprakash7546

    2 жыл бұрын

    Till 1858 only. English East India Company. From 1858 direct rule by the British govt. Innumerable good things were done. 1813 Abolition of Sati. Etc. Money allotted for education of Indians. Sacrificial service by Christian missionaries. Dr. Ida Scudder founded the CMC & hospital Vellore. Prevented young wives death at the age of 13.women doctors to attend to the needs of women. Ever so many good deeds.

  • @ragavendrans2964

    @ragavendrans2964

    2 жыл бұрын

    @@rebeccaprakash7546 theyalsodestroyed our religionculture&otherwealthsany empire -plus minusthere

  • @srmurugan9838
    @srmurugan9838 Жыл бұрын

    அருமையான உண்மையான வரலாற்று செய்தி பெண்ணின் குரல்வளம் செய்தியை இன்னும் சிறப்பிக்கிறது. மெட்ராஸ் என்பதும் ஒரு வரலாறுதான் அதை ஏன் மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக சென்னை என்பது தமிழ் இல்லை என்பது என் கருத்து.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Жыл бұрын

    உலகத்திலேயே சிறந்த மருத்துவம் சித்த மருத்துவம் தான் எல்லா நோய்க்கும் மருத்துவம் பார்க்கலாம் சித்த வைத்தியத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்றார்கள் சித்தர்கள் பல்லவர்கள் முதல் கொண்டு கடைசியாக பாண்டியர்கள் வரை சித்த மருத்துவத்தை தான் நாட்டு வைத்தியத்தை தான் பெரும்பாலும் மக்கள் உபயோகித்துக் கொண்டிருந்தனர் இப்போதும் சிறந்த மருத்துவம் என்றால் சித்த மருத்துவமும் நாட்டு வைத்தியமும் தான் உலகத்திலேயே சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை என்பதே இல்லை இப்போது ஆங்கிலம் மருத்துவம் பார்க்கும் பல பேர் மாறி மாறி கையையும் காலையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தற்சமயம் நிவாரணம் தேட மட்டும் தான் ஆங்கில மருத்துவம் எதையுமே குணமாக்க முடியாது ஆங்கில மருத்துவத்தால் மருத்துவ மாபியாக்கள் இருக்கும் வரை

  • @Smiley_Umesh
    @Smiley_Umesh2 жыл бұрын

    👌👌👌👌👌

  • @shanmugasundaram9282
    @shanmugasundaram92822 жыл бұрын

    சென்னையின் பழைய பேர் பெரும் பறச்சேரி முதலில் அதை தெரியவிக்கவேண்டு ம்

  • @aslambasha7594
    @aslambasha7594 Жыл бұрын

    Namma Chennai 💪👍

  • @monzstv
    @monzstv2 жыл бұрын

    👍😊

  • @jayakumar4744
    @jayakumar47442 жыл бұрын

    செம்ம நம்ம சுதந்திரம் வாங்காமல் இருந்து இருக்கலாம்🙏🙏😂😂

  • @shanmugapriyan4923

    @shanmugapriyan4923

    2 жыл бұрын

    Crct

  • @rajavelanramdhas610

    @rajavelanramdhas610

    2 жыл бұрын

    சுதந்திரம் வாங்காம இருந்தால்.... இந்தியர் யாரும் உயிருடன் இப்போது இருக்க முடியாது. அமேரிக்காவில் பூர்வகுடி மக்களை காணவில்லை. இப்போது அங்கு இருப்பது ஐரோப்பாவில் இருந்து குடிபோனவர்கள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக கூட்டிச்சென்ற நீக்ரோ மக்கள்.

  • @angpak1949

    @angpak1949

    2 жыл бұрын

    @@rajavelanramdhas610 இப்ப மட்டுமென்ன, சென்னை வட இந்தியர், தெலுங்கர் ஆதிக்கத்தில்தான் இருக்கு

  • @meenakshiviswanathan8608

    @meenakshiviswanathan8608

    Жыл бұрын

    British karan atchi seithal ippadi ellathukkum Lanjam kekkamattan.

  • @spsamyperiyasamy9885

    @spsamyperiyasamy9885

    Жыл бұрын

    இப்போது மட்டும் சுதந்திரம் கிடைத்து விட்டதா

  • @kcrchenchu1292
    @kcrchenchu12928 ай бұрын

    I love 💕 my Chennai

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj18662 жыл бұрын

    Chennaiai muthalil Perum Paraichery endruthaan Uruvaakapadathu. Idhuthaan Chennaiin Aaramba peyar. Varalaadrai maraika maadra Vendaam. Madurai TAMILAN.

  • @keerthana8116
    @keerthana8116 Жыл бұрын

    Goosebumps to be chennaites

  • @sangianand170
    @sangianand170 Жыл бұрын

    Enaku Chennai romba pudikkum...

  • @somasundaram4271
    @somasundaram4271 Жыл бұрын

    🙏

  • @asokank4511
    @asokank45113 ай бұрын

    மாதரசன் என்ற அரசா் ஆண்டதாலே மாதரசன் பட்டிணம் என்பதே பிற்காலத்தில் மதராஸ் ஆனது முற்காலத்தில் சென்னி என்றவா் ஆண்டதாலே சென்னை பட்டிணமானது இரண்டும் சாியே இரண்டிலும் அழைக்கலாம்.

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 Жыл бұрын

    Why can't we track back from 1500

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar4045 Жыл бұрын

    Life is a circule Wait some more time

  • @shakisiva3656
    @shakisiva3656 Жыл бұрын

    Britishers gave modern facility, education,hospital to us and not torchering us like North Korea dictatorship.

  • @girijagirija4394
    @girijagirija4394 Жыл бұрын

    Avargaledam erunthal nala urpatu erukum entha naatharengalta erunthu kazuthai theayinthu katai earumbu ana kathaithan

  • @ravij381
    @ravij3812 жыл бұрын

    Katrathukay, maanalau, kalathathuulakalau

  • @venkatesan1venkatesan175
    @venkatesan1venkatesan175 Жыл бұрын

    என் சென்னையின் வரலாறு தவிர செல்ரிக

  • @venkatesan1venkatesan175

    @venkatesan1venkatesan175

    Жыл бұрын

    தவறான தகவல் நெய்தல்நிலமா இது

  • @venkateshwaraarts_4634
    @venkateshwaraarts_4634 Жыл бұрын

    Arinjar annavin kalathiliya madras chenniyaga martapatathu

  • @sindhumathi2261
    @sindhumathi22612 жыл бұрын

    ஆங்கிலம் தமிழ் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கிறது

  • @kaviyag6602
    @kaviyag66022 жыл бұрын

    Chennai pattanam chenniyappa nayakkar enra oru mannarukku sondhamanadhu

  • @IDK-gs1oy
    @IDK-gs1oy2 ай бұрын

    Indha British matum varama irundha, nama ellam padikama jolly ah adimaigala irundhirupom.

  • @krisi7562
    @krisi75623 жыл бұрын

    Some information is okay, but some other remarks are not correct. Sozha, Pandiyargal built Temples in places like Vada Pazhani and Mylapore, which were villages then. Telugu Kings also built Temples in and around Madras. None of them saw 'Madras' as a Sea Port... Madras is wholly a creation of the East India Company.

  • @vimalam9672

    @vimalam9672

    2 жыл бұрын

    ல்புஐழல்புக்கேயுள்ள

  • @vimalam9672

    @vimalam9672

    2 жыл бұрын

    U

  • @nagabalajivelmurugan5295

    @nagabalajivelmurugan5295

    Жыл бұрын

    Chumma temple mattum katite irunthu onnu panna mudiyathu.......to built that Tamil/indiankings kept us as slaves tha.......but English people are clever enough....they developed Madras and in the sametime English people bulit more churches too........ Note: for all your kind information i am not supporting any religion here

  • @AlthafGen

    @AlthafGen

    Жыл бұрын

    Many data is wrong

  • @RameshKumar-rp4et

    @RameshKumar-rp4et

    Жыл бұрын

    வெறும் கோயில மட்டும் வச்சுக்கிட்டு உட்கார்ந்துக்க வேண்டியது தான் பேய் விரட்டிகிட்டு 😂😂😂

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 Жыл бұрын

    Rippon is great grandfather of karunanidhi. Did anyone know this. Recent info. DMK ancestors are decendents of Rippon. Surprised illa

Келесі