1/2 கிலோவில் கல்யாண மட்டன் பிரியாணி செய்வது எப்படி? | Easy Cooking with Jabbar bhai 😋 ♥

#Jabbarbhai #biriyani#biryani #mutton #muttonbiriyani #muttonbiryani
Visit Our Website
www.jabbarbhairecipes.com
Unity Basmati rice - 1/2 kg
Mutton - 1/2 kg
Water 750ml
Cinnamon - 3
Clove - 3
Cardamom - 3
Chilli powder 3/4 tbsp
Salt - 1tablespoon
Groundnut oil (or) refined oil - 100ml
Curd - 100 ml
Onion - 200grm
Tomato - 200grm
Coriander leaves few
Mint leaves few
Green chilli - 2
Ginger paste- 50grm
Garlic paste - 25grm
Lemon 1/2

Пікірлер: 781

  • @anandaugustine9504
    @anandaugustine95042 жыл бұрын

    I am a single father and my son loves biriyani. Thank you so much for the clear and apprehensible recipe. I prepare this every weekend and my child is happy. ❤️

  • @princesidharth9650

    @princesidharth9650

    Жыл бұрын

    My dad was also a single father , lot of respect to you bro

  • @venkatesanvenkatesan2130

    @venkatesanvenkatesan2130

    Жыл бұрын

  • @akilapriya8344

    @akilapriya8344

    Ай бұрын

    U r great dad

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL2 жыл бұрын

    My தலைவன் மீண்டும் பிரியாணி 😍😍 எவ்ளோ டைம் செஞ்சாலும் பாத்துட்டே இருப்போம் பாய் 😍😍

  • @premathanigachalam3590

    @premathanigachalam3590

    2 жыл бұрын

    @@AZ-ze5xb AaaAAaAaaAaaAaAaAaaaaaAAAa

  • @user-tj2jj7ji9o

    @user-tj2jj7ji9o

    2 жыл бұрын

    nanum bai

  • @arptham.s1342

    @arptham.s1342

    2 жыл бұрын

    Ni

  • @vineethkumarganapathy1805

    @vineethkumarganapathy1805

    2 жыл бұрын

    Apa kadasi varaikum neega seiya maatinga 😂

  • @THAMIZHCOOKINGCHANNEL

    @THAMIZHCOOKINGCHANNEL

    2 жыл бұрын

    @@vineethkumarganapathy1805 Mokkaya comedy pannadhinga. siripu varala... Naanga neraya senjachi.

  • @malarhabi4418
    @malarhabi44182 жыл бұрын

    ஜப்பார் பாய் சேனலில் பிரியாணி செய்யும் தலைப்பை பார்த்ததுமே ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது 😀

  • @prakashnatarajan5545
    @prakashnatarajan55452 жыл бұрын

    பாய்... உங்க பிரியாணியும் சரி, பேச்சும் சரி. பாத்ததும் கேட்டதும் உடனே புடிச்சிருச்சு பாய். Btw, உங்க பிரியாணி வீட்ல செஞ்சேன் பாய்... எனக்கு சாப்பிட இல்லாம எல்லாத்தையும் சாப்ட்டுட்டாங்க! செம பிரியாணி பாய்! வீடு மட்டுமில்ல... USல எங்க தெருவே மணத்துச்சு! Your biriyani is lovable. Just like you! Keep up the great work!!

  • @user-od4dy6wj9u
    @user-od4dy6wj9u Жыл бұрын

    உங்களுடைய ஆலோசனை படி செய்ததில் எங்கள் வீட்டில் அனைவருக்கும் சுவை பிடித்து உள்ளது பாய்

  • @sirikumarmugilvani5029
    @sirikumarmugilvani50292 жыл бұрын

    உங்களுக்கு பிரியாணி தான் பாய் அழகு 😊😊😊

  • @saravananb118

    @saravananb118

    2 жыл бұрын

    🙃🤲

  • @karthickaathi7619
    @karthickaathi7619 Жыл бұрын

    ஜபார் பாய் அண்ணா நன்றி, நீங்கள் சொல்லிக் கொடுத்த பக்குவத்தில் சிறப்பாக பிரியாணி செய்து எனது மனைவியையும் எனது தாயையும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைய வைத்து விட்டேன் அண்ணா, இந்த பாராட்டுக்கள் எல்லாம் உங்களையே சேரும் அண்ணா நன்றி 🙏😄

  • @happyfortysamayal6560
    @happyfortysamayal65602 жыл бұрын

    I am seeing all your Biriyani Videos which inspired to start a Home made Biriyani cooking business (JML Home food ) good response from customers for home food _ Thanks Jabbar Bhai

  • @HaseeNArT
    @HaseeNArT2 жыл бұрын

    மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் *பிரியாணி* மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ தெருவுக்கு தெரு *தலைப்பாகட்டி-யாய்* இருப்பதும்நீ மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி.....

  • @karunakaranm9355
    @karunakaranm93552 жыл бұрын

    ஜப்பார்பாய் வடி பிரியாணியை ஒரு குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல மிக அருமையா நல்ல விளக்கத்தோடு சொல்லி தந்தீங்க .சூப்பர்பாய்.உங்களுடைய பிரியாணி எப்பொழுதும் சிம்பில் & சூப்பர்.

  • @dd41197
    @dd411972 жыл бұрын

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் மிகச் சிறிய அளவில் சமைப்பதைப் பார்த்தேன்.

  • @vj3996
    @vj39962 жыл бұрын

    Your method and measurements are simply great and awesome, for beginners and old as well

  • @saravanankirs1049
    @saravanankirs10492 жыл бұрын

    உண்மையிலே இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை நண்பா பாமரனுக்கு புரியும் அளவுக்கு வீடியோ போட்டு இருக்கின்ற நன்றி நன்பா

  • @noohunaasif8515
    @noohunaasif85152 жыл бұрын

    ஜபார் பாய் உங்களது ரெசிபியை செய்து பார்த்தோம் மிக அருமையாக பிரியாணி வந்துள்ளது நன்றாக இருந்தது தண்ணீர் அளவு மிகச் சரியாக இருந்தது அதுவும் நான் முதல் முறை செய்த பிரியாணி ஆகும் பாட்டியின் துணையுடன் ❤️

  • @mallikar4010
    @mallikar40102 жыл бұрын

    Super sir... 1/2 kg nanum wait pannitu erunthean. Now I got it.. Thank you so much sir..

  • @NafiaMahadik-xj6kb
    @NafiaMahadik-xj6kb Жыл бұрын

    Best Recipe . Accurate measurements. Taste is absolutely delightful. Tried,tested and loved by all . Thank you Jabbar Bhai

  • @murugesanks6097
    @murugesanks60972 жыл бұрын

    பாய் என்னோட ஆசையும் நிறைவேடிச்சு. பலமுறை பிரியாணி செய்துவிட்டேன். அற்புதம். நன்றி

  • @satheeshmohan9823
    @satheeshmohan98232 жыл бұрын

    Neengal vantha piragu than, pathi per veetlaye biriyani seiya aarambithathu... Athil nanum oruvan. Simple and clear, always awesome biriyani...

  • @sophiavijayavardhini275

    @sophiavijayavardhini275

    2 жыл бұрын

    50 number ku measurement solli thanga

  • @sathyapriya5406
    @sathyapriya54062 жыл бұрын

    நான் செய்து பார்க்கிறேன் பாய் சூப்பர் 😋😋

  • @ramzeen3108
    @ramzeen31082 жыл бұрын

    No one can't explain like you i did same like you it came pretty awesome thank you BTW from sri lanka

  • @sujithvasan6695
    @sujithvasan66952 жыл бұрын

    Super biryani making video very beautifully detailed , love it

  • @balabros7458
    @balabros74582 жыл бұрын

    God of biriyani Anna neenga really great job 👍

  • @bestofbrothers3981
    @bestofbrothers39812 жыл бұрын

    பாய் உங்க சமையலை பாத்து ரொம்ப எளிமையா கத்துகிறார்கள் ரொம்ப நன்றி கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @barbiedoll813
    @barbiedoll8132 жыл бұрын

    அண்ணா நீங்க தான் என்னோட குரு... 🙏🤩 Without u I would have never cooked briyani this perfectly... Now my family loves my briyani... All credits to u anna... Am your தீவிர fan... Thank u fa the way u teach us step by step.. 🙏🤩🤩🤩 briyani na adhu Jabbhar bhai anna thaan ❤️❤️❤️

  • @Momshomecooking
    @Momshomecooking2 жыл бұрын

    Delicious recipe 👌

  • @veenadevi2435
    @veenadevi243511 ай бұрын

    நான் நினைச்ச மாதிரி அரைகிலோ பிரியாணி செய்துகாட்டி. இருந்திங்க சூப்பர்

  • @tirupurfoodcity
    @tirupurfoodcity2 жыл бұрын

    உங்கவீடியோவ பார்த்து நான் சமைச்சபிரியாணி வேற லெவல் தாறுமாறா இருந்துச்சு பாய் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @balakrishnanPavani1111
    @balakrishnanPavani11112 жыл бұрын

    I love you still of cooking and the way you explain is mind blowing brother.. thank you. I tried it came out well…

  • @santhithiyagarajan1493
    @santhithiyagarajan14932 жыл бұрын

    I love all your videos. You are so down to earth and humble and explain everything step by step. I made vegie biriyani for Diwali following your video. It was amazing. My family loved it! Keep up the good work.

  • @nazeemismail6780

    @nazeemismail6780

    2 жыл бұрын

    MashaAllah

  • @supriyappu_vlogs
    @supriyappu_vlogs17 күн бұрын

    அண்ணா நீங்க சொன்ன முறையில் நான் பிரியாணி செய்து பார்த்தேன்... ❤❤❤❤ அருமையாக இருந்தது என என் வீட்டில் உள்ள அனைவரும் கூறினார்கள் 😊😊😊😊மிக்க நன்றி அண்ணா 😍😍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunwilson9027
    @arunwilson90272 жыл бұрын

    Your way of explaining everything & body language is extremely excellent

  • @NirmalKumar-ln1qk
    @NirmalKumar-ln1qk2 жыл бұрын

    Bro vera level recipe.. came out really well..procedure simple ah soldringa..keep going..today going to try 1kg mutton briyani

  • @anandshanmugam9435
    @anandshanmugam9435 Жыл бұрын

    Sir today na intha biriyani senchu parthen neenga sonna madhiriye spr ah vanthathu sir en hus ennai paaratinar enaku 100 rs koduthar am so happy sir tq so much sir for ur reciep nd teaching ...👌👌👌

  • @sudhas3449
    @sudhas34492 жыл бұрын

    During Diwali time,it's very useful video for everyone, thankyou so much sir.

  • @amalanathanmiraj8337
    @amalanathanmiraj83372 жыл бұрын

    ஜெர்மனியில் இருந்து வணக்கம் 🇩🇪, நான் இதுவரை இப்படி ஒரு பிரியாணி சாப்பிட்டதில்லை. அது மிகவும் சுவையாக இருந்தது. முதல் முறையாக நான் கேஸ் குக்கரில் பிரியாணி சமைத்தேன், நான் எப்போதும் ரைஸ் குக்கரைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் எப்போதும் தண்ணீர் மட்டத்தில் குழப்பம் அடைகிறேன். ஆனால் இந்த முறை நான் உங்கள் செய்முறையையும் நுட்பத்தையும் பின்பற்றினேன், அது அருமையாக மாறியது. தொடருங்கள் சகோதரரே. உங்கள் கடின உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்.

  • @msriyazahamed6857
    @msriyazahamed6857 Жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க சொல்லி கொடுத்தாது ரெம்மா சிம்பிலவும் சூப்பராவும் இருந்தாது நான் சமையல் செய்வது இதுவே முதல் முறை என் மனைவிக்கும் என் மகனுக்கும் நீங்க செய்வதை பார்த்து பிரியாணி சிக்கன் 65 செய்து கொடுத்தேன் மிகவும் சந்தோசமாக சப்பிட்டார்கள் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்👍

  • @manojb7154
    @manojb71542 жыл бұрын

    நீங்க சொல்ற மாதிரி செஞ்சா செம்ம டேஸ்ட் பெரிய பெரிய ஹோட்டல் எல்லாம் ஓரமானிக்கணும் Love uuuuuuu Bhai😘😘😘😘😘😘

  • @manojb7154

    @manojb7154

    2 жыл бұрын

    தமிழ் nonveg youtuber la neenga dhan best

  • @suprajabathina9267
    @suprajabathina9267 Жыл бұрын

    Thank you for detailed recipe bhai..came out so good..followed the same measurements..we live in US we dont get bhai kadai biriyani..i tried many other recipes but failed..this recipe with all your tips tasted like exactly Chennai bhai biriyani...

  • @sharmydjerasin911
    @sharmydjerasin911 Жыл бұрын

    Tried this recipe. It came out really good. Everybody loved it. Thank you so much sir....

  • @Shiva-tk5wu
    @Shiva-tk5wu2 жыл бұрын

    Bhai unga biriyani ku naan adimai 🥰🥰

  • @nushanidrees4970
    @nushanidrees49702 жыл бұрын

    I am from SriLanka bai , I like your Biriyani I try more than 5 time ( vadi Biriyani ) it’s masha alla good , jazakallah

  • @sowmiya91
    @sowmiya91 Жыл бұрын

    I tried this recipe today... Perfect mutton biryani.. yummy 🤤

  • @beaulahrussell8367
    @beaulahrussell836711 ай бұрын

    Sir....superb sir, you are such a wonderful soul who teaches every technique in such a nice way. God bless you and your business.

  • @abra-ka-dabra
    @abra-ka-dabra11 ай бұрын

    Tried this! Thanks to you Jabbar bai, we were able to finally taste Chennai style biryani in Bangalore. 👍🏽 Great recipe.

  • @vanathik6462
    @vanathik6462 Жыл бұрын

    Mentioned about salt.... Excellent....... No worda to tell..... Mind blowing......

  • @thanasuthanasu2932
    @thanasuthanasu29322 жыл бұрын

    Anna neenga panra biryani 1month ha pathuttu irunthen... Innaiku first time try pannan chiken.briyani.. Solla varthai illa semma santhosam ... Kalyana biryani pola irunthuchi... Neenga super 😄 bhai thank ❤u..oru ☕tea saptalama

  • @salihasultana4058
    @salihasultana40582 жыл бұрын

    Ur cooking method and Explaining is very superb bro.... I love ur cooking

  • @lathadavid870
    @lathadavid870 Жыл бұрын

    Super Bhai. Your way of cooking and gentle way of teaching the recipe is excellent 👍

  • @saividyasagarballi2916
    @saividyasagarballi29162 жыл бұрын

    The way u explain makes me to try cooking thanks jabbar bhai

  • @sachinwilfred5243
    @sachinwilfred52432 жыл бұрын

    jabbar bhai, this was amazing!! I tried exactly the same style you taught. it was super delicious and yummmmm. your a great teacher!! god bless

  • @m.mohammedyusuf9413
    @m.mohammedyusuf94132 жыл бұрын

    அருமையான பிரியாணி பொருமையான விலக்கம் தந்தீர்கல்.

  • @hariharasundaram7160
    @hariharasundaram7160 Жыл бұрын

    I have been following jabar bhai for long but tried any receipe. First time tried this 500gms mutton kalyana briyani used same measurement and time. Apadiye sema color and taste. Thank you bhai ninga real master and basic follower ah Nala purinji vachurukinga. No ga half kg fish briyani with measurement and timeing method solithanga please. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-dv4vi
    @SelvaKumar-dv4vi8 ай бұрын

    Naangea batchelor ithea methods a 1 kg intaction stove a try panninum out put super a vanthathu ungea catring la saaptaa madhri irrunthathu super sir

  • @santhoshvenkatesan3430
    @santhoshvenkatesan3430 Жыл бұрын

    Awesome biriyani Bhai.....it came out very well..I'm a big fan of your recipe

  • @arullivingston
    @arullivingston2 жыл бұрын

    It would be very helpful if you could mention or provide details for people using cup sizes for Rice and water. Thanks

  • @ganuthamizh4364
    @ganuthamizh43642 жыл бұрын

    What a explanation 👍🏼

  • @gershom.s.965
    @gershom.s.965 Жыл бұрын

    Super Sir Thank you so much for yummy recipe 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎊🎊

  • @Guru17sj
    @Guru17sj5 ай бұрын

    Love your recipes. Have tried both your chicken and mutton biryani. Got it perfectly right every time, thanks to your precise instructions.

  • @noushadabdul4803
    @noushadabdul48032 жыл бұрын

    Super Jabbar bhai. Pulippu...enkayoo maathiri irukkanum entreenkale...anke nikkureenka..neenka legend enpathatku. Super.

  • @princya7426
    @princya74262 жыл бұрын

    Ungal samayal arumai naanum ungal biriyaniai parthu therithukondean 👌👌👌👌👌

  • @ganeshbabu8465
    @ganeshbabu84652 жыл бұрын

    Super sir, romba naal kalichu, Jabar biriyani 😋

  • @YummyEatZ
    @YummyEatZ2 жыл бұрын

    Look so delicious 🙂 Wishing the one reading this a beautiful and blessed day. Love from YummyEatZ

  • @philipjoseph1144
    @philipjoseph11442 жыл бұрын

    Jabbar Bhai: I live in the US and for the last few years have been learning to cook. I followed your method exactly and the biryani was fabulous. God Bless! Thank you

  • @savarifranca7543

    @savarifranca7543

    2 жыл бұрын

    It is wonderful biryani master

  • @author78
    @author782 жыл бұрын

    Thank you so much for explaining so patiently. 😊😊🙏🙏

  • @sathishksathishk2152
    @sathishksathishk21522 жыл бұрын

    Super sir , you're great teacher for biryani thank you . I am your fan from Karnataka

  • @sumanraj3987
    @sumanraj39872 жыл бұрын

    Amazing sir neenga

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 Жыл бұрын

    Masha Allah Alhamdulillah Allahuakbar biriyani super l am from Sri Lanka

  • @pvijaysankar2450
    @pvijaysankar2450 Жыл бұрын

    பாய் உங்கள் குறிப்புகள் சூப்பர்

  • @mokshitha_gagana
    @mokshitha_gagana Жыл бұрын

    Thank janbbar bai sir Yesterday I’ll try this recipe… romba arumaiyaga irrukku thank sir….

  • @ummekauser2970
    @ummekauser29702 жыл бұрын

    I tried this recipe it came out well, my family loved it, thanks a lot sir

  • @gokilarajamanickam3202

    @gokilarajamanickam3202

    2 жыл бұрын

    Hi Bai h r u....am watching ur channel for the last one year ....all recipe I watched today I tried as ur measurements...super all liked very much...

  • @riyazahmed3443
    @riyazahmed34432 жыл бұрын

    Salam alaikum bai I'm from abudhabi Masha allah I well try 1kg biriyani super ra vandhuchu bai thanks bai

  • @kalaivani5547
    @kalaivani5547 Жыл бұрын

    Unga video romba usefulla erukku anna, thanks brother,..

  • @Harshitha2802
    @Harshitha2802 Жыл бұрын

    Chance aa illa Sema 👌today senji pathen super aa erundhuchi thanks brother

  • @ShahulHameedAK-hr5gk
    @ShahulHameedAK-hr5gk2 жыл бұрын

    Paah Neenga andha measurements soldra style, vera vera vera level, bhai

  • @saminoor4084
    @saminoor40842 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய், அருமை பிரியாணிய பார்த்தும் மகிழ்ச்சி

  • @janakik.janaki4686
    @janakik.janaki46862 жыл бұрын

    மிகவும் அருமையாக சொல்லித்தருகிறீர்கள், ஜப்பார் பாய் தம்பி

  • @mallikamallika9696
    @mallikamallika96962 жыл бұрын

    அருமையாக இருக்கிறது உங்கள் சொல்லிக் கொடுக்கிற முறை பாய் சலாம் வாலைக்கும்

  • @arunprasath3944
    @arunprasath39442 жыл бұрын

    பாய் 1kg புழுங்கல் அரிசியை வைத்து நாட்டுக்கோழி பிரியாணி குக்கரில் செய்யவும்...பேச்சுலர்ஸ்க்கு பெரிய உதவியாக இருக்கும்...

  • @kishore01m
    @kishore01m Жыл бұрын

    Bhai mikka nandri 🙏 We tried today it was so delicious the whole family enjoyed it. Keep up your good work and Gob bless you..

  • @hemaravi1194
    @hemaravi11942 жыл бұрын

    Jabbar bai ur always super. Thank u so much for sharing n showing us this videos

  • @nandhisdevotional8538
    @nandhisdevotional85382 жыл бұрын

    நீங்க வேற லெவல் பாஸ் 👏

  • @junedanasreen2952
    @junedanasreen29522 жыл бұрын

    Jazakallah Khairan for clearing my doubts and your tips

  • @Krishna-ej9ek
    @Krishna-ej9ek2 жыл бұрын

    பாய் சொல்லித்தர விதமே தனி அழகு தாங்க... 👍அருமை

  • @priscillajoshua3837
    @priscillajoshua38372 жыл бұрын

    Hello brother I feel hungry seeing your preparation my mouth watering god bless you

  • @sankari1278
    @sankari12782 ай бұрын

    Semaya explain pandreenga

  • @macleangrifeen586
    @macleangrifeen5867 ай бұрын

    பாய் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செய்யும் போது சம்மயா இருக்கு நன்றி

  • @dhilip77
    @dhilip772 жыл бұрын

    Helps for bachelors rooms 👍👍

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Жыл бұрын

    இன் ஷா அல்லாஹ் அடுத்த வாரம் செய்து பார்க்க போறேன்.

  • @riyadesigner6950
    @riyadesigner6950 Жыл бұрын

    Unga style la nanum biriyani seithu parthen elloarum super Aa iruku nu sonnanga romba nalla irunthathu thank you very much for your videos Bhai

  • @yazhiniyazh7350
    @yazhiniyazh7350 Жыл бұрын

    Superb teaching down to earth Mouth watering 👌👍

  • @mega62518
    @mega625182 жыл бұрын

    நல்ல செயல் முறை விளக்கம் பாய் ! Keep it up ! வாழ்த்துக்கள் !

  • @srisaifashions5787
    @srisaifashions5787 Жыл бұрын

    Hi today I tried the same way with half kg rice and mutton some small amount of home made biriyani powder i added vera level taste my husband appreciate me thanks sir

  • @jeyabharathisingaram8574
    @jeyabharathisingaram85742 жыл бұрын

    Super anna. Alavu explain pandrathu romba clear ah eruku. Anna nenga lit alavu solra mari ela video layum tumbler kanakum solunga anna pls

  • @prabakarans7167
    @prabakarans71672 жыл бұрын

    அண்ணா உங்க வீடியோவ நான் இப்பதா பாக்க ஆரம்பிச்சேன் மொதலே பாத்திருந்தா நல்லா இருந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சம் சமைப்பேன் இதுக்குமேல உங்க வீடியோ பாத்துக்கத்துக்குவேன் நல்லா சமைக்க சூப்பர் அண்ணா.... 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️

  • @iamnk1773
    @iamnk17732 жыл бұрын

    1 million subscriber vara poguthu bhai .congrats .All the best.innum nariya subscribers vara valthukal bhai

  • @tamilarasi7
    @tamilarasi79 ай бұрын

    Wow super anna sema vilakam.....

  • @AbdurRahman-qx2fx
    @AbdurRahman-qx2fx Жыл бұрын

    Fabulous explanation 👌

  • @aarthichandrasekaran1226
    @aarthichandrasekaran12262 жыл бұрын

    jabbar bhai briyani ku en naaku adimai

  • @jjtalkies2672
    @jjtalkies26722 жыл бұрын

    அளவுகள் சொல்லும் நீங்கள் பேசும் விதமும் மிகவும் அருமை

  • @fareedabegumfareedabegum6458
    @fareedabegumfareedabegum64582 жыл бұрын

    good jabar nala irknu allha hifazaat karna

Келесі