PathanjaliYogam

PathanjaliYogam

1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை 32-ஆம் ஆண்டை நோக்கி சர்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

சென்னை மாங்காட்டில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் அஷ்டாங்க யோகக் கலைகள் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

குறிப்பாக நீரிழிவு வியாதிக்கு சிறந்த முறையில் அவரவர் உடல்நிலை, வயது, வியாதியின் தன்மைக்கேற்ப சிறப்பான யோகச் சிகிச்சை ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கப் படுகின்றது. எண்ணற்ற மக்கள் பரமகுரு ஸ்ரீ பதஞ்சலி தியானத் திருக்கோவிலில் அவர் முன்பாக இந்தக் கலைகளை கற்று நீரிழிவில் இருந்து நிரந்தர தீர்வு காண்கின்றனர். இரத்த அழுத்தத்திலிருந்தும் முதுகு வலியிலிருந்தும் நிரந்தர தீர்வு அடைகின்றனர்.

முதுகு வலி வியாதியை, சித்தர் பூமியான இந்தியாவில் சித்தர்கள் அளித்த யோகக்கலை மூலம் அறவே ஒழிக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் லட்சியம்.

Diploma course admission is going on

Diploma course admission is going on

Пікірлер

  • @dhanumalaiyan3
    @dhanumalaiyan33 күн бұрын

    Intha muthirai romba enaku pudicha muthirai ennoda udal sudu kurajadhu intha muthirai dhan evlo try panniyum sudu kurakama kasta pattan en udabu ippa dhan nalla irruku adhan intha muthirai enaku romba pudikum

  • @joisobana92
    @joisobana924 күн бұрын

    ஐயா உங்கள பார்த்தா எனக்கு பொறாமையாக இருக்கு இவ்வளவு வயதிலும் உங்க உடம்பு இவ்வளவு வளையுது எனக்கு 67 வயதாகிறது என்னால் 20% கூட வாழையமுடியலனு இறைவன் உங்களை பெறுக பண்ணுவார் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathi9730
    @sumathi97304 күн бұрын

    வணக்கம் ஸார் அம்மா வயது 80 கணயம் சுருங்கி உள்ளது சுகர் ப்ரஷர் உள்ளது கணயம் செரிமானம் சீராக இயங்க முத்திரை , யோகா தயவுசெய்து சொல்லுங்க ஸார்

  • @sivakumars6802
    @sivakumars68024 күн бұрын

    நன்றி ஐயா

  • @jsvinuramram8138
    @jsvinuramram81384 күн бұрын

    சார் மாலையில் செய்ய வேண்டுமா அல்லது இரவு தூங்குவதற்கு முன் செய்யலாமா.

  • @tirumalastores4312
    @tirumalastores43125 күн бұрын

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi81625 күн бұрын

    Arumaiyana Guidances. Your Research Process on mudras is very Useful to the People. VERY THANKS AYYA VANAKKAM.THANKS

  • @karpagamkolam
    @karpagamkolam5 күн бұрын

    Mukiyamana pathivu iya

  • @NandhakumarP-w1m
    @NandhakumarP-w1m5 күн бұрын

    Thank u sar

  • @ThirumalAzhagan-rv7sy
    @ThirumalAzhagan-rv7sy5 күн бұрын

    If any course joined me you will buy job yoga teacher for corporate company any course

  • @user-gi1yz4kt9r
    @user-gi1yz4kt9r7 күн бұрын

    Sir intha muthirai panna starting la head pain romba vandhadhu Yan sir

  • @laxmanmaharajan6245
    @laxmanmaharajan62458 күн бұрын

    🙏🙏🙏 Thanks sir 🙏🙏🙏

  • @cmani1760
    @cmani17608 күн бұрын

    ஓம் குருவே துணை 🙏🙏🙏

  • @ramkrish2423
    @ramkrish24238 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VINOTHKUMAR-cj1xl
    @VINOTHKUMAR-cj1xl8 күн бұрын

    விதைப்பை நரம்பு சுருள் (scrotum vericocele) சரியாக முத்திரை சொல்லுங்கள் ஐயா

  • @VINOTHKUMAR-cj1xl
    @VINOTHKUMAR-cj1xl8 күн бұрын

    Sir scrotum vericocele cure aga muthirai sollunga sir... Vericocele cure aga

  • @shyamalar1139
    @shyamalar11399 күн бұрын

    Poojya Sarguru Zero Bhikshuve Charanam . Humble salutations to our most revered master and acharya Thiru. P K B master .

  • @nalniravindran9701
    @nalniravindran97019 күн бұрын

    Will you conduct online classes sir...since we are residing @Tiruchirapalli I have raised this question

  • @lathachandran9129
    @lathachandran912911 күн бұрын

    நன்றி ஐயா 🙏🏻❤

  • @suthanthirakrishnamoorthi4788
    @suthanthirakrishnamoorthi478811 күн бұрын

    This mudra .use self and..otharperson. Nantediya .wonderfulmuthirai ...thankyou verymuch..guruji

  • @malarganeshan8157
    @malarganeshan815711 күн бұрын

    Thank you so much dearest Guru

  • @mallikas8254
    @mallikas825412 күн бұрын

    மிக்க நன்றி ஐயா ❤❤❤❤

  • @user-mj4wn8mm9f
    @user-mj4wn8mm9f12 күн бұрын

    👍

  • @shyamalar1139
    @shyamalar113912 күн бұрын

    Guruvadi Tiruvadi Charanam. Thank you revered Acharya for the helpful guidance to everyone young and old .

  • @sivaramaniyer9632
    @sivaramaniyer963213 күн бұрын

    நன்றி அய்யா வணக்கம்

  • @jsvinuramram8138
    @jsvinuramram813813 күн бұрын

    ❤🙏🏻👍

  • @gskshanthi92
    @gskshanthi9213 күн бұрын

    🙏🙏🙏💚👌

  • @devagijothianandhan
    @devagijothianandhan14 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devagijothianandhan
    @devagijothianandhan14 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram813814 күн бұрын

    🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram813814 күн бұрын

    🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram813814 күн бұрын

    🙏

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHAN16 күн бұрын

    எளியமுறை மட்டுமல்ல சிறந்தமுறையும்கூட! நன்றி! இலசெந்தூர்நாதன் (83) இந்திரா(74) திருநெல்வேலி11

  • @jsvinuramram8138
    @jsvinuramram813818 күн бұрын

    தியான முத்திரை. ஆதி, முகுள, பிராண.

  • @pravin_sns
    @pravin_sns19 күн бұрын

    Ayya en peru santhi .moondru and unakaga nenju paguthiyil,thaol pattai paguthiyil erichal ullathu.nenju erichalluku mudiyai sollavum please

  • @user-poomagal19314
    @user-poomagal1931419 күн бұрын

    Sir can i learn directly pls tell details

  • @Kavirajr722
    @Kavirajr72220 күн бұрын

    நன்றி குருவே தினமும் நாடி சுத்தி பயிற்சி செய்து வருகிரேன் பலன் கிடைபதாக உநர்கிரேன்

  • @hariharanbalu8126
    @hariharanbalu812620 күн бұрын

    நன்றி

  • @ThirumalAzhagan-rv7sy
    @ThirumalAzhagan-rv7sy21 күн бұрын

    Two months course finshed job opportunity available

  • @subburajasekar2351
    @subburajasekar235121 күн бұрын

    ஐயா அவர்களுக்கு என் வணக்கம் 20 வருடங்களுக்கு மேலாக வாய்வு, மலச்சிக்கல் பிரச்சனையால் மிகவும் கஷ்டப்பட்டேன். நீங்கள் சொன்ன இந்த முத்திரைகளை செய்ய ஆரம்பித்த சில நாட்களில்லேயே வாயு, மலச்சிக்கல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது. மிகவும் நன்றி.,‌..

  • @happymind34
    @happymind3421 күн бұрын

    Online available

  • @ramakrishnan5435
    @ramakrishnan543521 күн бұрын

    ஐயா அவர்கள் அசைவ உணவு சாப்பிட்டாலும் என்ன செய்வது😢

  • @Artistnedo
    @Artistnedo22 күн бұрын

    மாத சந்தா தொகை ஏதேனும் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்

  • @Artistnedo
    @Artistnedo22 күн бұрын

    மிக்க நன்றி ஐயா.

  • @joisobana92
    @joisobana9223 күн бұрын

    ஹை bp உள்ளவர்கள் தனுர் ஆசனம் செய்யலாமா சார் 🙏

  • @keethanchalithanabalachand2016
    @keethanchalithanabalachand201624 күн бұрын

    Sir nan srilanka எவ்வாறு இந்த பயிற்சியில் கலந்து கொள்வது online class nadai peruma

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies429625 күн бұрын

    Vanakkam அண்ணா

  • @NirmalaS-vr8xp
    @NirmalaS-vr8xp25 күн бұрын

    Guruji 🙏🙏🙏🙏👍

  • @user-poomagal19314
    @user-poomagal1931425 күн бұрын

    Sir i want direct class pls say details

  • @user-poomagal19314
    @user-poomagal1931425 күн бұрын

    I want direct class