யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை | நாம் செய்யும் தர்மங்கள் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan

Discourse on thirumurali thirumanthiram by Dr Sudha Seshayyan , Vice-Chancellor of Tamil Nadu Dr. M.G.R. Medical University
இறைவரனுக்கு ஒரு பச்சிலை , பசு மாட்டிற்க்கு ஒரு காட்டு புல்லும் , தினமும் சாப்பிடுவாதற்க்கு முன் ஒரு கைபிடி அரிசி உணவு தானம் , மற்றவர்களிடம் இனிமையாக பேசுதல் , இவைகள் நாம் செய்யக்கூடிய தர்மங்களாகும்
திருமூலரின் திருமந்திர பாடல் - 252 - அறஞ்செய்வான் திறம்
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே
Yaavarkkum aam Iraivarkku oru pachilai
Yaavarkkum aam pasuvukku oru vaayurai
Yaavarkkum aam uNNum podu oru kaipidi
Yaavarkkum aam pirarkku innurai thanE
#thirumandhiram #திருமந்திரம் #attaveeratanam #அட்டவீரட்டானம் #thirumanthiram #thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #ashtaveerasthanam #திருமந்திரம் #திருமூலர் #thirumoolar #யாவர்க்குமாம் #இறைவற்குஒரு #பச்சிலை #sudhaseshayyan #asthikasamajam #ஆஸ்தீகசமாஜம் #சுதாசேஷையன் #shaivism #சைவசமயம் #gvijayan
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
Playlist - • Thirumanthiram - திரும...
For business inquiries: vijayangyt@gmail.com
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZread channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Follow me on KZread 📽️
►► bit.ly/VIJAYANKZread
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS
.
TAGS:
VIJAYAN
Discourse
Devotion
Humour Club
Book Review
Chennai
VIJAYAN G
#trichy kalyanaraman upanyasam
#rajagopalaganapatigal
#rajagopala #ganapatigal
#devi #mahatmyam
#trichykalyanaraman
#sivapuranam in tamil
#trichy kalyanaraman upanyasam latest
#sudhaseshayyan speech
#kolaru pathigam tamil
#sudha #seshayyan
#damodara dikshitar upanyasam
#ganesasarma maha periyava
#dhanam tharum kalvi tharum
#devibhagavatam in tamil
#sivapuranam
#indirasoundarajan maha periyava
#indra soundar rajan speech
#mahaperiyava mahimai
#drsudhaseshayyan
#erodebalajibhagavathar
#thirumanthiram
#nannilam rajagopala ganapatigal
#abirami anthathi in tamil
#ganeshsharma
#thirumoolar thirumanthiram in tamil
#erode balaji bhagavathar upanyasam
#sivapuranam explanation in tamil
#thiruvasagam
#thirumandiram
#தேவி மகாத்மியம் பாராயணம்
#thiruvasagam speech in tamil
#thila homam in tamil
#ananthapadmanabhachariar upanyasam
#vertigo exercises
#mahaperiyava experiences
#discourses
#indra soundar rajan speech
#திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
#sivapuranam meaning in tamil
#soundarya lahari
#shyamala dandakam
elon musk
#swaminathan speech
#narayaneeyam
#thirumandiram
devi mahatmyam full
#thirumoolar

Пікірлер: 126

  • @VijayanG
    @VijayanG3 жыл бұрын

    Thirumanthiram - திருமூலர் திருமந்திரம் Playlist - kzread.info/head/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG

  • @peace1170

    @peace1170

    3 жыл бұрын

    VIjayang n what is ur email address I have sone requests on Thirumanthiram series! Thanks!

  • @VijayanG

    @VijayanG

    3 жыл бұрын

    @@peace1170 vijayangyt@gmail.com

  • @gsgangadaran59shankar77

    @gsgangadaran59shankar77

    3 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @saipriyanga888

    @saipriyanga888

    3 жыл бұрын

    @@VijayanG ஆர் க மகாதேவன் வணக்கம் ஆன்மீகம் குறள்கள் நிறைய உள்ளது1000க்கணக்கில்

  • @davidrajkumar3010

    @davidrajkumar3010

    10 ай бұрын

    Good speach

  • @seralathangopal9362
    @seralathangopal93625 жыл бұрын

    அழகான தமிழ் உச்சரிப்பு ஆங்கிலப் புலமை சமஸ்கிருத வார்த்தைகள் எல்லாம் சேர்ந்த நல்ல நல்ல விளக்கங்களுடன் பேசுவது நல்ல புரிதல் ஏற்படுகிறது.ஆன்மீகத்தில் ஆர்வம் அறிவு ஏற்படும்.தங்களின் பயனுள்ள பேச்சுகள் மக்களின் மனதில் படிந்து கிடக்கும் அழுக்குகள் ஓடி விடும்.கோடி நன்றிகள் ஆம்மா.பாராட்டுகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.தாயன்போடு ஆற்றிய உரைகள் விளக்கங்கள் கேட்டு கேட்டு மகிழ்ந்து மெய் சிலிர்த்தேன்.

  • @dhanalakshmi1871

    @dhanalakshmi1871

    2 ай бұрын

    😊

  • @narayanana8635
    @narayanana8635Ай бұрын

    மிக அருமையான விளக்கவுரை. தூய தமிழின் பாடல்களை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு ஓர் மிகச் சிறந்த தமிழாசிரியரின் விளக்கம் போல கூடவே ஆன்மிகத்தை அமுதூட்டுவது போல வழங்கியுள்ளீர்கள். நன்றி அம்மா ...🙏

  • @rpsarath72
    @rpsarath725 жыл бұрын

    அம்மா.. தாங்களின் தமிழ் உச்சரிப்புக்கு தலை வணங்குகிறேன். தெளிவான விளக்கம் புரிதல் ஏற்படுகிறது 1

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Жыл бұрын

    ஆன்மீகம் தங்களின் தெளிவான விளக்கங்களில் அனைவரையுமே கட்டிப் போடும் இந்த மாதிரி மாதிரியான விளக்கங்களை என் வாழ்நாளில் கேட்பதற்கு இறைவன் இன்றுதான் வாய்ப்பு கொடுத்து உள்ளார் இறைவனுக்கு நன்றி

  • @sivalingam6070
    @sivalingam6070 Жыл бұрын

    துணை என்ற வார்த்தைக்கு அம்மா அவர்களின் விளக்கம் அருமையான விளக்கம் , ஆன்மீக தமிழ் பெட்டகம் அம்மா மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் பல்லாண்டுகள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமென வாழ்கவென வாழ்த்துகிறேன் ! !

  • @saravanankaruppiah5023
    @saravanankaruppiah50233 жыл бұрын

    சிவாய நம, அம்மா கண்களில் நீர் தளும்புகிறது, ஆற்றல் மிகு உரை. வாழ்க தங்கள் சைவத் தொண்டு

  • @VijayanG

    @VijayanG

    3 жыл бұрын

    😊👍🏻

  • @lakslaks99
    @lakslaks994 күн бұрын

    தங்கள் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கிறது அம்மா.

  • @vedhanayagamharidoss5449
    @vedhanayagamharidoss54493 жыл бұрын

    திருமந்திரம் கூறும் வாழ்வியல் மற்றும் மெய்யியல் இவ்வளவு எளிமையாக பாமரனுக்கும் புரியும்படி விலகியது நீவிர் பெற்ற அருள்...வாழ்க உங்கள் தெய்வ திருப்பணி.

  • @omkumarav6936
    @omkumarav69365 жыл бұрын

    இப்படி எல்லாம் விளக்கம் சொல்ல முடியுமோ ? என என் மனம் வியக்கிறது.நீங்கள் படித்ததை விளங்கி படித்து மற்றவர்களுக்கும் விளக்கி சொல்கிறீர்கள் . உங்கள் விசாலமான அறிவு கண்டு வியந்து மகிழ்கிறேன். உங்களின் சேவை தொடரட்டும்.நன்றி அம்மா. அ வி ஓம்குமார் மதுரை .

  • @Harish-ys5on
    @Harish-ys5on6 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா இந்த அருமை யான பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.வணக்கம் நன்றி அம்மா

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan3 жыл бұрын

    மிகவும் அழகாக விளக்குகிறார். நன்றி. நமஸ்காரம். திரு. விஜயனின் சேவை பாராட்டத்தக்கது 🙏🙏

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR6 жыл бұрын

    ஆஹா....இனிய தமிழில் ...திருமூலத்தில் இறைவழிபாட்டை பற்றியும் தர்ம வாழ்க்கை வாழ்வது பற்றியும் ......இவ்வம்மையார் சொற்பொழிவாற்றுவது ..ஒரு தாய் ...அங்குமிங்கும் ..ஓடித்திரியும் இரண்டு வயது குழந்தைக்கு ...பால் சோறு ஊட்டி ...பசி ஆற்றுவது போல் ....இருக்கிறது.நன்றி தாயே....

  • @VijayanG

    @VijayanG

    6 жыл бұрын

    Thank You

  • @sundaresanayyathurai2597

    @sundaresanayyathurai2597

    2 жыл бұрын

    அம்மையீர், உங்களின் திருமந்திர விளக்க உரைகளை கேட்ட பிறகு எனக்கு ஒரு சந்தேகம்.நீங்கள் மருத்துவம் படித்தீர்களா இல்லை இறை மறை இலக்கியங்களை படித்தீர்களா.நீங்கள் அடுத்த முறை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக வரவேண்டும்.தங்களின் திருமந்திர விளக்க உரைகளை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.வாழ்க பல்லாண்டு.

  • @mangalakumarisubramaniam6429
    @mangalakumarisubramaniam6429Ай бұрын

    அழகான தமிழ் உச்சரிப்பு. நல்ல பதிவு

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி மேம்

  • @sekargs2890
    @sekargs2890 Жыл бұрын

    சிந்திக்க வைக்கும் பேச்சு 🌺🙏🌺

  • @sekargs2890
    @sekargs2890 Жыл бұрын

    அருமை அருமை 🌺🌺🌺

  • @peace1170
    @peace11706 жыл бұрын

    Thank you. What a great discourse on Thirumanthiram....I have watched many discourses/videos but this is the best so far & explained in a simple manner... Nandri Nandri.. God Bless !

  • @VijayanG

    @VijayanG

    6 жыл бұрын

    Thank you

  • @geethathiagarajan8128

    @geethathiagarajan8128

    2 жыл бұрын

    @@VijayanG o p s d p o p o p s c l l m c u r s d d a f f a f f xx d d a dcf ddd d d d. Dd dd ddd dd d

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 Жыл бұрын

    அற்புதமான மருத்துவ ர் நீங்கள்

  • @user-dv6ce2ks9p
    @user-dv6ce2ks9p11 ай бұрын

    அற்புதம்

  • @SaravananArumugam-ec2bp
    @SaravananArumugam-ec2bp4 ай бұрын

    Greatest of great... nandri thayee....

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar55884 жыл бұрын

    VERY NICE SPEECH MADAM (VICE-CHANCELLOR,THE TAMILNADU DR.MGR MEDICAL UNIVERSITY, GUINDY, CHENNAI-32)

  • @vedhanayagamharidoss5449
    @vedhanayagamharidoss54493 жыл бұрын

    ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் மிக சிறந்த சைவ சித்தாந்த கருத்தாக்கம் தெளித்த அம்மா அவர்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல அமையப்பன் அருளட்டும்

  • @krishnasamyk9526
    @krishnasamyk95264 ай бұрын

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @vsubbu1050
    @vsubbu10506 жыл бұрын

    Great Clarity of thought and command over language. simplicity the essence

  • @dearkrish1
    @dearkrish16 жыл бұрын

    Awesome! Anbe Shivam! Daily meditation is a must for great life.

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi45456 жыл бұрын

    தாயின் அன்போடு விளக்கியதர்க்கு நன்றி.....தாங்கள் ஒரு பேட்டியில் பெற்றோரே தங்கள் தமிழுக்கு காரணம் என்றீர்கள்....காலை எழுந்து திருக்குறள் படிக்க கட்டாயம் செய்து ....தமிழ் மேல் தீரா காதல் ஏற்படுத்தியமைக்கு .....நாங்கள் பாக்கியம் செய்து அற்த்ததோடு திருமூலரை புரிந்துகொள்கிறோம்🤗

  • @VijayanG

    @VijayanG

    6 жыл бұрын

    Thank You

  • @rajishan5477

    @rajishan5477

    6 жыл бұрын

    Vidya Lakshmi

  • @jamunav4867
    @jamunav48676 жыл бұрын

    Thaye, thank u so much for ur kindness of explanation.

  • @valarmathi5893
    @valarmathi58932 жыл бұрын

    பத்தாம் திருமுறைக்கு முத்தான விளக்கம் நன்றி அம்மா

  • @vradhika9371
    @vradhika937110 ай бұрын

    அம்மா ...அருமை அருமை ....பாக்கியம் செய்துள்ளோம் உங்கள் உரையை கேட்பதற்க்கு 🙏🙏 We owe to u a lot ma'am....thank you is a very small word for this spoon feed ❤❤

  • @kiritin25
    @kiritin259 ай бұрын

    Amazing speech. Voice superb. 25:27

  • @madhusoodhanan653
    @madhusoodhanan6534 жыл бұрын

    Defenitly a blessed soul

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani4 жыл бұрын

    Arumaiyana karuthukal ñañri, nantri for sharing.

  • @muthuselvaraj9347
    @muthuselvaraj93475 жыл бұрын

    super thirumanthira speech

  • @eternity1008
    @eternity10085 жыл бұрын

    Arumai! Pranaam!

  • @thathvamasi09
    @thathvamasi095 жыл бұрын

    பன்மொழி புலமையோடு.... அருந்தமிழ் திருமந்திரம் கேட்க பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்......

  • @vengatasivaa4604
    @vengatasivaa46046 жыл бұрын

    Nice speech Amma.

  • @balabala0067
    @balabala00676 жыл бұрын

    அற்புதம் நன்றி நன்றி நன்றி.....

  • @radhapr6107
    @radhapr61073 жыл бұрын

    Very nice discourse

  • @babur3273
    @babur32735 жыл бұрын

    சிறப்பு அம்மா

  • @kiritin25
    @kiritin254 жыл бұрын

    Scintillating. Great.

  • @malarvizhirajendran2000
    @malarvizhirajendran20003 жыл бұрын

    அருமையான தமிழ் புலமை, வாழ்கவளமுடன்நலமுடன்.

  • @rajeswaripalanivelan1366
    @rajeswaripalanivelan13662 жыл бұрын

    Excellent explanation for gundalini yoga. Thanks

  • @VinothKumar-iz3lh
    @VinothKumar-iz3lh2 жыл бұрын

    Super special day you speech exlent sudha

  • @dineshkp3912
    @dineshkp39123 жыл бұрын

    Explanation leading to enlightenment.

  • @subramanians4655
    @subramanians46553 жыл бұрын

    Madam Vanakkam. Unga Arivu ellorukkum payanpadukirathu. Vaalththukkal. Neenda kaalam neengal vaala vendum. Ellorukkum intha Arivi Gnanam poy seravendum.

  • @krishnasamyk9526
    @krishnasamyk95262 жыл бұрын

    அருமை கோடி வாழ்க வளமுடன்

  • @MrBkkrishna
    @MrBkkrishna3 жыл бұрын

    thanks dean doctor of MGR university

  • @hellohello416
    @hellohello4163 жыл бұрын

    Amma, ungalukku kodana kodi nandrikal.

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam84383 жыл бұрын

    Absorbing and easily assimilate thank u Dr Sudhaji

  • @sarankumar5319
    @sarankumar53195 жыл бұрын

    Arumai.

  • @thiru786
    @thiru7863 жыл бұрын

    Nandri amma valga valamudan

  • @user-qu3oz9qr1n
    @user-qu3oz9qr1n2 жыл бұрын

    அருமையான விளக்கம் அம்மா. நன்றி!

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 Жыл бұрын

    அற்புதமான பேச்சு அம்மா

  • @rajathangams6991
    @rajathangams69913 ай бұрын

    அம்மா தங்கள் பாதம் பணிந்துவணங்குகிறேன்

  • @ShivaKumar-gs6oi
    @ShivaKumar-gs6oi2 жыл бұрын

    super Maami

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan29752 жыл бұрын

    Extraordinary explanation Amma

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam72843 жыл бұрын

    Excellent thanks valga valamudan

  • @VijayanG

    @VijayanG

    3 жыл бұрын

    😊👍🏻

  • @lakslaks99
    @lakslaks994 күн бұрын

    அம்மா தங்களின் திருமந்திர தத்துவ விளக்கம் வெகு அருமை. தாங்கள் ஏதும் திருமந்திர வகுப்பு எடுக்கிறீர்களா. அல்லது யாராவது திருமந்திர வகுப்பு எடுப்பவர்கள் இருந்தால் முகவரி தர முடியுமா.

  • @nandhanandhini4305
    @nandhanandhini43054 жыл бұрын

    நன்றி அம்மா

  • @rajathangams6991
    @rajathangams69913 жыл бұрын

    அம்மா தமிழ்இறைபணியை ஆற்ற அவன் அருள்வேண்டுகிறேன்

  • @svenkat1862
    @svenkat18623 жыл бұрын

    Excellent

  • @shrikarpagachemicals3590
    @shrikarpagachemicals35906 жыл бұрын

    Thanks amma

  • @241977tm
    @241977tm4 жыл бұрын

    SUPER

  • @thiruppathim1339
    @thiruppathim13393 жыл бұрын

    Arumai

  • @raguiyer5247
    @raguiyer52474 жыл бұрын

    Yoga and simple prayer learnt here. Kanchi seer too. Thank you amma.

  • @gowrishanmugik9066

    @gowrishanmugik9066

    3 жыл бұрын

    Yoga

  • @2008bluestar
    @2008bluestar2 жыл бұрын

    வணக்கம் ஆன்மீகப் பேச்சாளர் என்ற போர்வையில் வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும், தன் சுய பெருமை எல்லாம் பேசித்திரியும் போலிகள்மத்தியில் இவரைப் போன்ற அரிதிலும் அரிதாக ஒரு பேச்சாளரை காண்பது அரிது வாழ்க அவர் புகழ் !

  • @vinothanvinothan8840
    @vinothanvinothan88405 жыл бұрын

    Thanks guru

  • @otgelangovan2220
    @otgelangovan22202 жыл бұрын

    Thanks mom

  • @rmagesh75
    @rmagesh756 жыл бұрын

    Feel blessed listening your discourse. Let Lord Shiva give you many 100 years and keep enlighten the people

  • @VijayanG

    @VijayanG

    6 жыл бұрын

    rmagesh75 Thank You

  • @murugesrajulu2197

    @murugesrajulu2197

    6 жыл бұрын

    Vijayan G super

  • @kannans7661
    @kannans7661Ай бұрын

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt
    @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt Жыл бұрын

    Om namah shivaaya

  • @vedamurthya4693
    @vedamurthya46933 жыл бұрын

    Madam as a Kundalini Yougi I appreciate your way of explanation. I hope this is not book knowledge, but practical.

  • @seetharamannaraswamy7327
    @seetharamannaraswamy7327 Жыл бұрын

    Ohm Namah Shivaya Ohm. She is Amutha Varshni

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom4 жыл бұрын

    வாழ்க சைவசமயம். வாழ்க எம் தமிழ். நன்றி.

  • @parvathyvelayudham7981
    @parvathyvelayudham79816 жыл бұрын

    Thanks for sharing this excellent series of videos, what book to follow to read the remainder of the songs with explanation

  • @elangovanchellappa2129

    @elangovanchellappa2129

    5 жыл бұрын

    P s aachaaryaa

  • @ganesavenkkats489
    @ganesavenkkats4895 жыл бұрын

    Pranam

  • @srmurthy2009
    @srmurthy20094 жыл бұрын

    Simplified the complex matter.Excellent speech

  • @RajKumar-wk5ci
    @RajKumar-wk5ci8 ай бұрын

    🙏🙏🙏

  • @ganesavenkkatswaminathan1730
    @ganesavenkkatswaminathan17304 жыл бұрын

    saranagatham

  • @kazanrao
    @kazanrao4 жыл бұрын

    Anbe sivam

  • @parthibang9644
    @parthibang96443 жыл бұрын

    திரு மந்திரம் கோயிலில் ஓதினால் சிறப்பாக இருக்கும்.

  • @psuresh1664
    @psuresh16646 жыл бұрын

    அம்மா.. தாங்களின் தமிழ் உச்சரிப்புக்கு தலை வணங்குகிறேன். தெளிவான விளக்கம் புரிதல் ஏற்படுகிறது

  • @sarasakumarir2762
    @sarasakumarir27623 жыл бұрын

    சுதா அம்மா எனக்கு (80 வயது எனக்கு) தெரியாத இவ்வளவு பெரிய விஷயத்தை எத்துணை எளிதாக புரிய வைத்ததற்கு வணங்க்கிறேன் வாழ்க வளர்க வளமுடன நலமுடன

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam30003 жыл бұрын

    🙏

  • @muthuswamy3068
    @muthuswamy30683 жыл бұрын

    🙏🙏🙏🙏👌🌹

  • @kashyab8045
    @kashyab80454 жыл бұрын

    Thank you so much mam. 👌👌👌

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy85184 жыл бұрын

    இனிமை இனிமை...

  • @jawaharlal1853
    @jawaharlal18534 жыл бұрын

    உயிரில் உரசும் இன்சொல்.

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram10846 жыл бұрын

    அம்மா உங்கள் திருமந்திர உரை கேட்க நான் மிக மிக புன்னியம் பன்ன வேன்டும். எல்லாபுகழம் இறைவனுக்கே.🙏🙏🙏🙏🙏

  • @VijayanG

    @VijayanG

    6 жыл бұрын

    SUBASHINI KANAGAMBARAM நன்றி

  • @jayakumarj3031

    @jayakumarj3031

    5 жыл бұрын

    Mee too

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml3 жыл бұрын

    🙏🙏🙏🕉⚘

  • @ganapathi5904
    @ganapathi59044 ай бұрын

    கைப்பிடி அப்பறம் இன்சொல்,சமைத்த மனைவி என்ற கைப்பிடித்தவளிடம் இன்சொல்.

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg3 жыл бұрын

    Thirumoolar thirumanthiram fully of how to be deathless by a human Nothing else.

  • @ramalakshmi7647
    @ramalakshmi76472 жыл бұрын

    5

  • @sekarsrinivasan4179
    @sekarsrinivasan41793 жыл бұрын

    சதமானம் பவதி

  • @SaravananArumugam-ec2bp
    @SaravananArumugam-ec2bp4 ай бұрын

    Thangalathu 13 vedio vayum pala varudangalukku munbe parthu makithavan adiyen... i will un expected that Dr . Sudha mem speech less vedios....

  • @ganapathi5904
    @ganapathi59044 ай бұрын

    Why not that calculations inour jadagam we put 60naaliga one day 3000 thousand naaligai 50 years this may the chidars calculation.

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl10 ай бұрын

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3 சிவாயநம4சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8சிவாயநம9 சிவாயநம10சிவாயநம11 சிவாயநம12சிவாயநம13 சிவாயநம14சிவாயநம15 சிவாயநம16சிவாயநம17 சிவாயநம18சிவாயநம19 சிவாயநம20சிவாயநம21 சிவாயநம22சிவாயநம23 சிவாயநம24சிவாயநம25 சிவாயநம26சிவாயநம27 சிவாயநம28சிவாயநம29 சிவாயநம30சிவாயநம31 சிவாயநம32சிவாயநம33 சிவாயநம34சிவாயநம35 சிவாயநம36சிவாயநம37 சிவாயநம38சிவாயநம39 சிவாயநம40சிவாயநம41 சிவாயநம42சிவாயநம43 சிவாயநம44சிவாயநம45 சிவாயநம46சிவாயநம47 சிவாயநம48சிவாயநம49 சிவாயநம50சிவாயநம51 சிவாயநம52சிவாயநம53 சிவாயநம54சிவாயநம55 சிவாயநம56சிவாயநம57 சிவாயநம58சிவாயநம59 சிவாயநம60சிவாயநம61 சிவாயநம62சிவாயநம63 சிவாயநம64சிவாயநம65 சிவாயநம66சிவாயநம67 சிவாயநம68சிவாயநம69 சிவாயநம70சிவாயநம71 சிவாயநம72சிவாயநம73 சிவாயநம74சிவாயநம75 சிவாயநம76சிவாயநம77 சிவாயநம78சிவாயநம79 சிவாயநம80சிவாயநம81 சிவாயநம82சிவாயநம83 சிவாயநம84சிவாயநம85 சிவாயநம86சிவாயநம87 சிவாயநம88சிவாயநம89 சிவாயநம90சிவாயநம91 சிவாயநம92சிவாயநம93 சிவாயநம94சிவாயநம95 சிவாயநம96சிவாயநம97 சிவாயநம98சிவாயநம99 சிவாயநம100சிவாயநம101 சிவாயநம102சிவாயநம103 சிவாயநம104சிவாயநம105 சிவாயநம106சிவாயநம107 சிவாயநம108.. திருச்சிற்றம்பலம்..

  • @shivohamshivoham886
    @shivohamshivoham8865 жыл бұрын

    முதன்முதலில் திருமூலர் திருமந்திரம் உரையும் இசையும் kzread.info/dash/bejne/n5ZsrLdqeaWYp9Y.html

  • @rsjeshwarisanthanakrishnan6340

    @rsjeshwarisanthanakrishnan6340

    5 жыл бұрын

    Amma thiruvadiku vanugugran amma

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Жыл бұрын

    ஒரே ஒரு பாடல்.. மொத்த திருமந்திரம் அடக்கம் . விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்..... சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை.. திருமந்திரம் படியுங்கள். எல்லோரும் இறைவனடி சேர்வோம். எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் . அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது.. பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.

Келесі