சிவ பூஜை | உள்ளம் பெருங்கோயில் | 5 இந்திரியம் அடக்கும் | Thirumanthiram Part-10 | Sudha Seshayyan

Ullam Perung Kovil Uun Udambu - Thirumular Thirumanthiram 1823 - Siva Poojai
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.
5 புலன்களைகட்டுபடுத்துவதால் இறைவனை நமக்கு அடையாளம் காட்டக் கூடியா மணி விளக்குகலாக மாறிவிடும் . கள்ளபுலன்கள் - காந்தி - குரங்கு பொம்மைகள் கண் காது வாய் மூடியிருந்தள் - கோபுரவாசல் - கோபுரம் -வாய் | கொடிமரம் : கோவிலின் நுழைவாயில் கொடிமரம்
Thirumanthiram -1828. சிவபூஜை
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே-1828.
நீரும் பூவும் வெளியில் இல்லை நம்மிடத்தில் உண்டு
பூ - மனிதனின் ஆதாரசக்கரங்கள் - 7 மலர்கள் | நீர் - சுவாதிஷ்டானம்
Thirumanthiram -1834. சிவபூஜை
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே-1834.
நம்மனத்திற்குள் இருக்கும் பாற்கடலை கடைந்தால் அதில் இருக்கும் வேண்டாத விஷத்தை தூக்கிப்போட்டால் மீதி இருப்பது அமுதம் கிடைக்கிறது இந்த அமுத பூவை கடவுளுக்கு கொடுக்கவேண்டும்.
Thirumanthiram 1857 7ம் தந்திரம் மகேசுவர பூசை
படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
நடமாடும் கோயில் சேர்த்தால் படமாடுகின்ற கோயிலுக்கு குறித்த நேரத்தில் சேர்ந்துவிடும் - பஞ்ச மஹா யக்ஞத்தில் - 5 வேள்வியில்
Thirumanthiram 1978
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
Thirumanthiram 2027 7ம் தந்திரம் 2027. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே.
ஜீவ சக்தி , ஆற்றல், சினம் , புலன்கள், இந்திரங்கள்
#thirumanthiram #திருமந்திரம் #attaveeratanam #அட்டவீரட்டானம் #thirumandhiram #thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #ashtaveerasthanam #திருமந்திரம் #திருமூலர் #gvijayan #drsudhaseshayyan #tirumurai #nayanmargal #சுதாசேஷயன் #sudhaseshayyan
-
-
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
Playlist - • Thirumanthiram - திரும...
-
.
.
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZread channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Follow me on KZread 📽️
►► bit.ly/VIJAYANKZread
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS
.
TAGS:
VIJAYAN
Discourse
Devotion
Humour Club
Book Review
Chennai
VIJAYAN G
#trichy kalyanaraman upanyasam
#rajagopalaganapatigal
#rajagopala #ganapatigal
#devi #mahatmyam
#trichykalyanaraman
#sivapuranam in tamil
#trichy kalyanaraman upanyasam latest
#sudhaseshayyan speech
#kolaru pathigam tamil
#sudha #seshayyan
#damodara dikshitar upanyasam
#ganesasarma maha periyava
#dhanam tharum kalvi tharum
#devibhagavatam in tamil
#sivapuranam
#indirasoundarajan maha periyava
#indra soundar rajan speech
#mahaperiyava mahimai
#drsudhaseshayyan
#erodebalajibhagavathar
#thirumanthiram
#nannilam rajagopala ganapatigal
#abirami anthathi in tamil
#ganeshsharma
#thirumoolar thirumanthiram in tamil
#erode balaji bhagavathar upanyasam
#sivapuranam explanation in tamil
#thiruvasagam
#thirumandiram
#தேவி மகாத்மியம் பாராயணம்
#thiruvasagam speech in tamil
#thila homam in tamil
#ananthapadmanabhachariar upanyasam
#vertigo exercises
#mahaperiyava experiences
#discourses
#indra soundar rajan speech
#திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
#sivapuranam meaning in tamil
#soundarya lahari
#shyamala dandakam
elon musk
#swaminathan speech
#narayaneeyam
#thirumandiram
devi mahatmyam full
#thirumoolar

Пікірлер: 52

  • @VijayanG
    @VijayanG3 жыл бұрын

    Thirumanthiram - திருமூலர் திருமந்திரம் Playlist - kzread.info/head/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG

  • @kannans7661
    @kannans76617 күн бұрын

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @LakshmiBalaLifeArchitect
    @LakshmiBalaLifeArchitect2 жыл бұрын

    கண்டு ‘ அறிந்தேன்’ என நீஙகள் சொல்வதை இன்று உணர்ந்தேன்.. அருமை!

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai7542 ай бұрын

    அருமை

  • @sureshbabups5383
    @sureshbabups53833 жыл бұрын

    மிகவும் அருமை.... தற்போது தான் அன்னையின் உரையினை கேட்க ஆரம்பித்துள்ளேன்..... சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

  • @user-xp3ff4pc3q
    @user-xp3ff4pc3q4 ай бұрын

    அருமையான சொற்பொழிவு அம்மா அவர்களுக்கு கடவுள் பூர்வமான நன்றிகள் பல கோடி உரித்தாகுக

  • @yuvarajsongs7957
    @yuvarajsongs79573 жыл бұрын

    மிக அருமையான உரை கேட்கும் போதே சித்தம் மகிழ்கின்றது. நன்றி தாயே🙏

  • @fireblaze3587
    @fireblaze3587 Жыл бұрын

    Miga arumai Amma 🎉

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Жыл бұрын

    உங்களுக்கு பேரரிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @thiruppathim1339
    @thiruppathim13394 жыл бұрын

    Her speech is god 's gift not only for her but also to us

  • @shivakumarramanathan4261
    @shivakumarramanathan42613 жыл бұрын

    நமஸ்காரம் அம்மா, என்ன ஓர் அற்புதமான விளக்கம், அதை கூறும் பேச்சு, அருமை, அருமை, மிக்க நன்றி தாயே...

  • @anandkanaga4378
    @anandkanaga43783 жыл бұрын

    அருமை விழக்கம் அம்மா! பணிதொடர வாழ்த்துக்கள்!!!

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi79515 жыл бұрын

    வள்ளலார் எப்படி ஓளியாய் கலந்தார் செய்தி மிக அருமை அணு பிளந்து அணுவாய் மாறினார் என்பது வியப்பு உடல் பஞ்சபூத சக்தியால் ஆனது சித்தர் தம்உடலை பஞ்பூதத்தில் கலந்து விடுவர் எனபடித்துள்ளேன் ஆன்மீக விளக்கம் அருமை கவிஞர்தில்லை

  • @thathvamasi09
    @thathvamasi095 жыл бұрын

    மருத்துவ பணியையும் பார்த்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றவும் உங்களால் எப்படி முடிகிறது

  • @babugovindarajsalemnagaraj8351
    @babugovindarajsalemnagaraj83513 жыл бұрын

    நமஸ்காரம் அம்மா, என்ன ஓர் அற்புதமான விளக்கம், அதை கூறும் பேச்சு, அருமை, அருமை, மிக்க நன்றி ! valarga ungal thondu...

  • @bonitagolan594
    @bonitagolan5943 жыл бұрын

    Respected Madam, Thanks so much for giving these Talks on Thirumanthiram . I'm not a Tamilian, but as I understand 80 percent of the language, I am able to understand. My Pronams to you. Please give some English talks too . Thirumanthiram and Thiruvachagam are like epics. Difficult to understand. It will be a great service to many Shiva Bhaktas

  • @alwarpillainambi6715
    @alwarpillainambi67153 жыл бұрын

    பொருநை போற்றும் தாயே.

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam88744 жыл бұрын

    Service par excellence; only a mystic could have sung this 3000 stanza poetry. It entails every aspect of human life from birth to death. Let's delve deeper and enjoy the true meaning as desired by our great ,sage திரு மூலர்

  • @kanbuz
    @kanbuz6 жыл бұрын

    Dr. Sudha, I have rarely seen or heard such an absolute rationalistic side of Saivam and Vaishnavam's spiritual குறியீடுகள் and தாத்பர்ய பொருள்கள். Look forward to get more enlightened...நன்றி!

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan85082 жыл бұрын

    Nandre amma vaazha valamudan

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam54673 жыл бұрын

    You are a gift to us amma

  • @vigneshramesh9901
    @vigneshramesh99013 жыл бұрын

    விஜயன் வாழ்க வளர்க

  • @mamsantanam3365
    @mamsantanam3365 Жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl10 ай бұрын

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3 சிவாயநம4சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8சிவாயநம9 சிவாயநம10சிவாயநம11 சிவாயநம12சிவாயநம13 சிவாயநம14சிவாயநம15 சிவாயநம16சிவாயநம17 சிவாயநம18சிவாயநம19 சிவாயநம20சிவாயநம21 சிவாயநம22சிவாயநம23 சிவாயநம24சிவாயநம25 சிவாயநம26சிவாயநம27 சிவாயநம28சிவாயநம29 சிவாயநம30சிவாயநம31 சிவாயநம32சிவாயநம33 சிவாயநம34சிவாயநம35 சிவாயநம36சிவாயநம37 சிவாயநம38சிவாயநம39 சிவாயநம40சிவாயநம41 சிவாயநம42சிவாயநம43 சிவாயநம44சிவாயநம45 சிவாயநம46சிவாயநம47 சிவாயநம48சிவாயநம49 சிவாயநம50சிவாயநம51 சிவாயநம52சிவாயநம53 சிவாயநம54சிவாயநம55 சிவாயநம56சிவாயநம57 சிவாயநம58சிவாயநம59 சிவாயநம60சிவாயநம61 சிவாயநம62சிவாயநம63 சிவாயநம64சிவாயநம65 சிவாயநம66சிவாயநம67 சிவாயநம68சிவாயநம69 சிவாயநம70சிவாயநம71 சிவாயநம72சிவாயநம73 சிவாயநம74சிவாயநம75 சிவாயநம76சிவாயநம77 சிவாயநம78சிவாயநம79 சிவாயநம80சிவாயநம81 சிவாயநம82சிவாயநம83 சிவாயநம84சிவாயநம85 சிவாயநம86சிவாயநம87 சிவாயநம88சிவாயநம89 சிவாயநம90சிவாயநம91 சிவாயநம92சிவாயநம93 சிவாயநம94சிவாநநம95 சிவாயநம96சிவாயநம97 சிவாயநம98சிவாயநம99 சிவாயநம100சிவாயநம101 சிவாயநம102சிவாயநம103 சிவாயநம104சிவாயநம105 சிவாயநம106சிவாயநம107 சிவாயநம108.. திருச்சிற்றம்பலம்..

  • @govindarajankarunakaran9532
    @govindarajankarunakaran95324 жыл бұрын

    உங்கள் பேச்சு அருமை அம்மா வணங்குகிறேன்

  • @nellainayagammangaleswari7095
    @nellainayagammangaleswari70953 жыл бұрын

    தெளிவான தமிழ், அருமையான விளக்கம். இந்த சொற்பொழிவுகள் எங்கே நடக்கும்? நேரில் கேட்க ஆசை. Dr.Mangaleswari

  • @jamunav4867
    @jamunav48676 жыл бұрын

    Amma from ur speech we should realise that all must atleast try try to reach that extreme stage. Nice and thank u.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45663 жыл бұрын

    Amma your speech nice 😍😍

  • @thachinamoorthia8320
    @thachinamoorthia83203 жыл бұрын

    Thanks Amma

  • @gamercatswonderland9322
    @gamercatswonderland93223 жыл бұрын

    Your speech is very tremendous

  • @sornalakshmi6198
    @sornalakshmi61982 жыл бұрын

    Om namasivaya

  • @raguiyer5247
    @raguiyer52472 жыл бұрын

    Thank you so much amma.

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman25575 жыл бұрын

    Pranam seeking blessings from lotus feet

  • @vinothanvinothan8840
    @vinothanvinothan88405 жыл бұрын

    Thanks guru

  • @jayakumarj3031
    @jayakumarj30314 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @sriderannarayanan100
    @sriderannarayanan1004 жыл бұрын

    Very nice explain Mdm.

  • @ponmaniponmani7324
    @ponmaniponmani73243 жыл бұрын

    Madam amazing

  • @muthukrishnan1675
    @muthukrishnan16754 жыл бұрын

    கடவுள்

  • @vivekanandams9395
    @vivekanandams939510 ай бұрын

    சகோதிரி மருத்துவர் அவர்கள் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் மங்கையர் மலர் புத்தகத்தில் திருமூலரும் அறிவியல் குறித்து எழுதி படித்தாக நினைவு. சரியா சகோதரி.

  • @NagarajanRV
    @NagarajanRV4 жыл бұрын

    Dr. சுதா ஷேசயன் அவர்கள் தமிழுக்கும் மருத்துவத்துக்கும் கிடைத்த பெரும் சொத்து.. தமிழை இப்படிக் கரைத்துக் குடித்து வைத்திருக்கிற இவரைப் போல் அடுத்த தலைமுறையில் யார் வரப் போகிறார்?

  • @venkatravi2772
    @venkatravi2772 Жыл бұрын

    We are very lucky to hear good religious ideas from good people,

  • @kdhanabalan7565
    @kdhanabalan75653 жыл бұрын

    Amma thangal tiruvadi vanangugiten

  • @karunithi3308
    @karunithi33085 жыл бұрын

    Is there any way to get this series in writing. I would like to read.

  • @jeyanthisriganesan7873
    @jeyanthisriganesan78736 жыл бұрын

    Sir, where I will get the MADAM'S lALITHA SAHASRANAMA DISCOURSE. wILL U PLEASE SEND THELINK.

  • @vigneshramesh9901
    @vigneshramesh99013 жыл бұрын

    சகல கலா பண்டிதர்

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani4 жыл бұрын

    Giving medicine to athma is great, doing a wonderful service to us thanks for sharing

  • @mganesan6019
    @mganesan60194 жыл бұрын

    Om namasivaya namaha

  • @shankarramalingam9359
    @shankarramalingam93593 жыл бұрын

    Very poor audio system....not audible...to be kept at maxm..volume...

  • @gothandamst9838
    @gothandamst98383 жыл бұрын

    ⁿⁿ

  • @thathvamasi09
    @thathvamasi095 жыл бұрын

    மருத்துவ பணியையும் பார்த்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றவும் உங்களால் எப்படி முடிகிறது

  • @krishnachary7933

    @krishnachary7933

    3 жыл бұрын

    You are really grate Krishnamachari camp Atlanta USA July

Келесі