யார் தயவும் இல்லாமல் வாழ்வது எப்படி? ஶ்ரீமத்பகவத்கீதை-3(17-19)

#bhagavadgita #chinmayamission #karmayoga
"யார் தயவும் இல்லாமல் வாழ்வது எப்படி?" is explained in this video based on Bhagavad Gita, chapter 3.(17-19) by Swami Ramakrishnananda, Chinmaya Mission, Nagapattinam.

Пікірлер: 218

  • @rajalakshmimurali3715
    @rajalakshmimurali3715 Жыл бұрын

    முதிய வயதில் அல்லது கடமைகளை செய்த பிறகு இல்லற வாழ்வை துறக்காமல் அதே சமயம் இல்லறத்தில் பற்றுதலை விலக்கியும் அண்ணாமலையானை சிந்தனையில் வைத்தாலே( கோவிலுக்கு செல்ல இயலாவிட்டாலும்,நினைவு தப்பும் வரை இருந்த இடத்திலிருந்தே வாயாலும்,மனத்தாலும் தொழுதாலே)போதும் என்று அர்த்தம்.

  • @balajibalathasan2187
    @balajibalathasan21872 жыл бұрын

    தங்களின் பாடல் உச்சரிப்பும் இடை இடையே புன்னகையும் ஆனந்தமே ஐயா..

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive64122 жыл бұрын

    Thankyou so much appa 🙏🙏🙏🙏 first time unga video pakurean thankyou so much for your video

  • @manimaran.m71
    @manimaran.m712 жыл бұрын

    மகிழ்வித்து மகிழ் சிட்லபாக்கம் மணிமாறன்

  • @truehappylife2690
    @truehappylife26902 жыл бұрын

    Ayya you explain of bagavidgeetha excellent also your Sanskrit pronounce is wonderful......

  • @venkatraman9699
    @venkatraman96992 жыл бұрын

    I humbly bow to you Swami, for this beautiful explanation. I always wondered how fortunate, Annamalai Swami(close disciple of Sri Ramana Maharishi) was, as he was told by Sri Maharishi himself, "". All your Karma are finished; Even, Indra cannot take work from you ""

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam58082 жыл бұрын

    அருமை அருமை ஐயா மிகத் தெளிவான அற்புதமான விளக்கம் உங்களுக்கு நான் நன்றி சொல்லி உங்கள் ஆன்மாவை ஆத்மார்த்தமாக வணங்குகிறேன்🙏

  • @anandraman4428
    @anandraman44282 жыл бұрын

    Arumai sir I saw your first this video excellent information sir🙏

  • @ramasamisundaresan1990
    @ramasamisundaresan199027 күн бұрын

    Good Morning. I found this enlightening.😊

  • @GaneshGanesh-ok8yy
    @GaneshGanesh-ok8yy2 жыл бұрын

    Hare om

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman69432 жыл бұрын

    Found this treasure KZread Channel today - An outstanding video - brilliant - lucid and crystal clear!

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam62912 жыл бұрын

    லௌகீக வாழ்க்கையில் பற்று குறைந்து விடும்,அடுத்து நாவின் சுவை உணர்வு குறைந்து விடும்,எளிமையான வாழ்க்கை கூட வாழ்ந்து விடலாம்,சொந்த பந்தங்களை நேசித்த கூட குறைந்து விடும்,ஆனால்...........இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கை ,அன்பு,காதல் குறைய எதை செய்ய வேண்டும் என்று புரியாமல் இருக்கிறோம்,,,அதையும் விட்டவனே பற்றற்ற வன் ஆகிறான்..,

  • @ljrs12
    @ljrs122 жыл бұрын

    Hare Krishna. Very very useful to learn Bhagavat Geetha with perfect meaning 🙏🙏🙏🙏🙏

  • @kalaichelvank7951
    @kalaichelvank79512 жыл бұрын

    கனமான செய்திகள் எளிய நடையில். சிறந்த உரை

  • @baburaovadivelrao4991
    @baburaovadivelrao49912 жыл бұрын

    அற்புதமான தெளிவான விளக்கம் இதுபோன்ற பல தத்துவம் சார்ந்த மனித குலத்திற்கு இது போன்ற உரையாடல்கள் முன்பைவிட பெரிதாக நடைமுறையில் வளர்க்கப்பட வேண்டும்

  • @TheKeth04
    @TheKeth042 жыл бұрын

    Thanks Sairam.

  • @mathia4954
    @mathia49542 жыл бұрын

    What an incredible wakefulness info. The person briefing it makes it extremely easy and interesting. Kudos!

  • @vadiveloovadiveloo4215
    @vadiveloovadiveloo42152 жыл бұрын

    "Nandri,Hari Om Swami."

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el2 жыл бұрын

    எவ்வளவு ஆழமான நுணுக்கமான அறிவு

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman11312 жыл бұрын

    என்த மனிதன் தன் உள் எல்லாவட்றையும் எல்லாவட்றில் தன்னையும் அறிகிறானோ அவனுக்கு எதிலும் சமநோக்கு பார்வை தானே வரும் பட்ரு அவனுக்கு எதிலும் ஏற்படாது அவன் தன் உள் பரமாத்மாவை காண்பான் அவன் எதிலும் விருப்பு வெருப்பு இல்லாமல் அவன் மனமானது என்த நிலையில் இருந்தாலும் சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் நிலை கொண்டுஇருக்தகும்

  • @skytv6624
    @skytv6624 Жыл бұрын

    மிக நன்றி தவித்த எனக்கு சிறந்த வழி ஜயா

  • @kalaivaniv8098
    @kalaivaniv80982 жыл бұрын

    🙏 ..ஓம் நமசிவாய 🙏.

  • @r.saravanan8thbclass626
    @r.saravanan8thbclass6262 жыл бұрын

    நன்றி அய்யா !

  • @raaju4989
    @raaju49892 жыл бұрын

    Swamiji Hari Ohm! Very very simple upanyasam to make anyone understand...Pranams ...

  • @rvstudio4913
    @rvstudio49132 жыл бұрын

    ஓம் நமசிவாய .🙏🙏🙏🙏🙏

  • @BalaG59
    @BalaG592 жыл бұрын

    மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம் 👏👏

  • @vanitha4242
    @vanitha42422 жыл бұрын

    இயற்கையை மட்டும் வணங்கி எல்லோரும் நல்லாருப்போம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7092 жыл бұрын

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 Жыл бұрын

    ஹரி ஒம் ஹரி ஒம்🙏

  • @josharjun6682
    @josharjun66822 жыл бұрын

    I Love Krishna

  • @meenasujith613
    @meenasujith6132 жыл бұрын

    Jai Gurudev 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp2 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @anurakas
    @anurakas2 жыл бұрын

    அற்புதம்...

  • @padmanabanb1077
    @padmanabanb10772 жыл бұрын

    மிக அருமை..

  • @ramsonimpex
    @ramsonimpex2 жыл бұрын

    Vaalga valamudan iyya

  • @valarmathy4363
    @valarmathy43632 жыл бұрын

    அருமை. நன்றி ஐயா ஆத்ம வணக்கம்

  • @om8387
    @om83872 жыл бұрын

    வணக்கம் ஐயா வணக்கத்திற்குரியவரே அருமையான அறிவுரை வாழ்த்துகிறோம் ஐயா

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan97362 жыл бұрын

    ஓம் நமோ நாராயணாய

  • @lalithasubramanian3942
    @lalithasubramanian39422 жыл бұрын

    Hari Om 🙏🙏🙏🙏🙏Swamiji🙏🙏🙏🙏🙏

  • @sangethathad9524
    @sangethathad952416 күн бұрын

    அருமையான பதிவு

  • @narayanangovindaswamy2748
    @narayanangovindaswamy2748 Жыл бұрын

    கருத்துக்கள் மனதில் நங்கூரம் இட்டு அமர்ந்து விடுகிறது. நன்றி ஐயா.

  • @annathuraiip5881
    @annathuraiip58812 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்

  • @gobi4538
    @gobi45382 жыл бұрын

    அய்யா அருமையான விளக்கம்

  • @kaleeswariganeshan6677
    @kaleeswariganeshan66772 жыл бұрын

    அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @kaleem4306
    @kaleem43062 жыл бұрын

    Remarkable and brilliant👍 Thanks for posting.

  • @taravindankrishna7679
    @taravindankrishna76792 жыл бұрын

    Pranam ji. Excellent speech

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar64452 жыл бұрын

    அருமை அருமை.

  • @musictheheartbeats8215
    @musictheheartbeats82152 жыл бұрын

    Great maharaj ji

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan60682 жыл бұрын

    உண்மை நன்று நல் விளக்கம்

  • @Aishwaryav23
    @Aishwaryav23 Жыл бұрын

    ஜெய் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணா🙏🙏🙏🙏🙏

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan58042 жыл бұрын

    Romba. Nandri sir.🙏🙏

  • @palaniammahachi1893
    @palaniammahachi18932 жыл бұрын

    Thank you, love your explanation, practicing the path to reach and finish my destination.

  • @ayyapand2416
    @ayyapand24162 жыл бұрын

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்🙏💕

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82982 жыл бұрын

    Nandri Guruji

  • @padmavathypanchapakesan8027
    @padmavathypanchapakesan80272 жыл бұрын

    Hari Om Swamiji

  • @rajiv2646
    @rajiv26462 жыл бұрын

    வணங்குகிறோம் !

  • @vaidhyanathanbalasundaram1224
    @vaidhyanathanbalasundaram12242 жыл бұрын

    Very Well explained ,in simple words. Thank you very much.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji63432 жыл бұрын

    தெளிவா இருக்கு!

  • @srisriv1503
    @srisriv15032 жыл бұрын

    sir how beautifully u hve explained ..thank u sir💗💗💗👍

  • @anithamanohar9964
    @anithamanohar99642 жыл бұрын

    Ohm namo narayanaya...

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman11312 жыл бұрын

    Arumaiyana vilakkam

  • @ksshanthyshanthy606
    @ksshanthyshanthy606 Жыл бұрын

    நமஸ்காரம். தெளிவான அருமையான விளக்கம்

  • @mageshbansuri
    @mageshbansuri2 жыл бұрын

    Arumai.

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan13152 жыл бұрын

    Hari ohm. Pranaams Swamy.

  • @ananthakrishnan990
    @ananthakrishnan9902 жыл бұрын

    அருமையான விளக்கம். தூங்குபவனை எழுப்பி விழிக்கச் சொல்கிறார்.(தன் நிலை அறிதல்).

  • @geethasivasundar5371
    @geethasivasundar53712 жыл бұрын

    Om namo Bagavathe vaasudhevaya sri Ramakrishna panduranga Hari

  • @sankaranramanathan8419
    @sankaranramanathan84192 жыл бұрын

    அருமை..

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan83102 жыл бұрын

    Namaskarams.. Excellent Explanation s about Bhagavath Geetha.. Radaey Krishna.... 🙏🙏

  • @gangajayakumar7551
    @gangajayakumar75512 жыл бұрын

    Thanks a lot Swamiji for your nice explanation, is very much motivational .

  • @kalyanivenkatachalam2920
    @kalyanivenkatachalam29202 жыл бұрын

    Wonderful and useful information 👌🙏🙏

  • @poongasiva9643
    @poongasiva96432 жыл бұрын

    மிக மிக அருமை மிக எளிமையாக விளக்கம் கொடுத்தீர்கள் உங்களுக்கு நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @mail2megp
    @mail2megp2 жыл бұрын

    An invigorating video on an idle Sunday morning. Namaskaram.

  • @ponnuwamy.pponnuswamy.p1565
    @ponnuwamy.pponnuswamy.p15652 жыл бұрын

    🙏 Excellent Speech 🙏

  • @alagurajank.l941
    @alagurajank.l9412 жыл бұрын

    அற்புதமான வாழ்க்கை வாழும் முறை,அனைவராலும் பின்பற்ற வேண்டிய சரியான வழிமுறை.உலகம் அமைதியும் ஆனந்தமும் பெற அருமையான வழியாகும்.நல்வாழ்த்துக்கள்

  • @ashtavakra6209
    @ashtavakra6209 Жыл бұрын

    Remarkable insights delivered in a easily comprehensible with sharp rendition.

  • @chandrasekark8155
    @chandrasekark8155 Жыл бұрын

    Thanks much swamiji. You make it very simple and easy. Pranams 🙏🙏🙏

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan26132 жыл бұрын

    Ji i was a teacher in chinmaya long back. I enjoyed and assimilated the points. Especially living on your own. Thanks

  • @saikutty15
    @saikutty152 жыл бұрын

    Hari om very nice

  • @honeybeescollections
    @honeybeescollections2 жыл бұрын

    Very good explanation about soul consciousness, vazga valamudan

  • @laxmiiyer3
    @laxmiiyer32 жыл бұрын

    Wah! Great explanation superb

  • @nageswararao8135
    @nageswararao81352 жыл бұрын

    Great information Sir thanks 👍.

  • @mohanarajkanthakumar7540
    @mohanarajkanthakumar75402 жыл бұрын

    Right time

  • @tamilselvimunusamy4080
    @tamilselvimunusamy40802 жыл бұрын

    Arumai

  • @ushakarthik1391
    @ushakarthik13912 жыл бұрын

    Well explained. Thank you sir

  • @venkatramaniramani9380
    @venkatramaniramani93802 жыл бұрын

    Super krisna krishna

  • @hs2166
    @hs21662 жыл бұрын

    Excellent service ayya. Please continue as much as possible

  • @rajaramanvenkatachalam1832
    @rajaramanvenkatachalam18322 жыл бұрын

    அருமை

  • @sridharvarada4939
    @sridharvarada49392 жыл бұрын

    Excellent super helpful beautiful message sir👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar34502 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👌🤩Hari Om 🙏

  • @banuprasad8197
    @banuprasad81972 жыл бұрын

    Ohm namo narayanaya ohm namasivaya vitala hari vitala

  • @pveerachamy3383
    @pveerachamy33832 жыл бұрын

    குருவே சரணம்

  • @gkasthuri2942
    @gkasthuri29422 жыл бұрын

    Excellent sar your speech very nice 🙏👍

  • @Chummairu123
    @Chummairu1232 жыл бұрын

    Thank you ❣️😊🙏

  • @vilathaisamayal
    @vilathaisamayal2 жыл бұрын

    Great shareing superp, thank you

  • @praba1304
    @praba13042 жыл бұрын

    Great information and good clarity sir👏

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh2 жыл бұрын

    very super thanks 🙏🙏

  • @ramachandradiwakar5686
    @ramachandradiwakar56862 жыл бұрын

    Great presentation in Tamil. A must watch for all Tamilians! Seek the meaning and gain knowledge

  • @ramadoss49
    @ramadoss492 жыл бұрын

    Thank you sir you are teach Easy to hear learn Thank you sir very nice very Happy to hear First today I saw this Again thank you

  • @jayakumars703
    @jayakumars7032 жыл бұрын

    Thank you guruji

  • @rajarajeswariful
    @rajarajeswariful2 жыл бұрын

    Namesthe jii excellent...I am searching for bhavat Geeta to simplify view for my students...thank you Jim.Hari om

Келесі