கீதையின் மிகச் சிறந்த நிர்வாகக் கொள்கை! ஶ்ரீமத்பகவத்கீதை-3.20

#bhagavadgita #chinmayamission
கீதையின் மிகச் சிறந்த நிர்வாகக் கொள்கை ! (Bhagavada Gita -3.20) is explained in this video by Swami Ramakrishnananda, Chinmaya Mission, Nagapattinam.

Пікірлер: 44

  • @anandaruban1612
    @anandaruban16122 жыл бұрын

    அற்புதமான விளக்கம். நீங்கள் ஜயா, பகவத் கீதை முழுவதற்குமே இவ்வாறு, அதாவது ஆழ்ந்த கருத்தை எளிமையாய் இரத்திச் சுருக்கமாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்ற வேண்டும். இந்த கலியுகத்திற்கு இவைதான் வேண்டும் அல்லாவிடில் உலகம் இப்பொழுது நடப்பவற்றையெல்லாம் தாங்காது. நீங்கள் நலமாக நீடூழி காலம் வாழ்ந்து இந் நற்பணியையாற்ற இறைவன் அரளுபுரிவராக!

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia2 жыл бұрын

    உண்மையில் அருமையான பணி தாங்கள் செய்யும் பணி.... சாமானிய மனிதனும் புரியும் அளவுக்கு தங்கள் வகுப்பு அமைந்துள்ளது.... மிகவும் அருமை....கீதை பற்றி முழுமையான இது போன்ற எளிமையான முறையில் வெளிக் கொண்டு வந்து அனைவருக்கும் பயன் பட வேண்டும்.

  • @padmavathypanchapakesan8027
    @padmavathypanchapakesan80272 жыл бұрын

    Hari Om Swamiji

  • @rajathangams6991
    @rajathangams69912 жыл бұрын

    பகவான்பாதம்பணிந்து வாழ்வோம் கடமையை செய்வோம் பலனைபகவானுக்கு அர்பணிப்போம்

  • @AnandRaj-nr5hh
    @AnandRaj-nr5hh2 жыл бұрын

    குருவே சரணம்

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv22862 жыл бұрын

    நமஸ்காரம்!

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia2 жыл бұрын

    ஏறக்குறைய 5 முக்கிய வாட்சப் குரூப்பில் பகிர்ந்து உள்ளோம்.... நம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான மக்களுக்கு இந்த சேனலை தெரியப்படுத்தி சப்ஸ்கிரைப் பண்ண சொல்லி பயன் பெற வேண்டும்.... உண்மையில் சின்மயா மிசன்ஸ் அருமையான இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்....

  • @VeeraVeera-tn9bi
    @VeeraVeera-tn9bi2 жыл бұрын

    சுவாமிஜீக்கு வணக்கம். எடுத்துரைக்கும்விதம் அருமை.

  • @vyabtha
    @vyabtha2 жыл бұрын

    Om namashivaya

  • @sivaramanv5728
    @sivaramanv57282 жыл бұрын

    அருமையான மிகவும் தேவையான பதிவு ஸ்வாமிஜி. மிக்க நன்றி

  • @saradhakr1323
    @saradhakr1323 Жыл бұрын

    Arumaiyana padhivu. Nanri. Om namo Narayana.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan10152 жыл бұрын

    Well said sir. Administrative duties well explained.

  • @kbaladandapani8824
    @kbaladandapani88242 жыл бұрын

    Excellent explanation of Swami Ramakrishnanda ji.🌹🌹🌹

  • @geetharaj2226
    @geetharaj22262 жыл бұрын

    Very nice information about Administration 🙏

  • @thirupathirajanthi3469
    @thirupathirajanthi34692 жыл бұрын

    Very nice information presentation

  • @rajiv2646
    @rajiv26462 жыл бұрын

    வணங்குகிறோம் !

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran2 жыл бұрын

    அற்புதமான விளக்கம்

  • @yogiram1918
    @yogiram19182 жыл бұрын

    Excellent disposition. 🙇

  • @anandt9669
    @anandt96692 жыл бұрын

    நன்றி

  • @susisureshful
    @susisureshful2 жыл бұрын

    அருமையான விளக்கம்....

  • @jsvinuramram8138
    @jsvinuramram81382 жыл бұрын

    அருமையான குரல் வளம். Superb recording 🙏

  • @ramesh9493
    @ramesh94932 жыл бұрын

    🙏🙏🙏

  • @ganapathysenthilkumar2655
    @ganapathysenthilkumar26552 жыл бұрын

    Very nice sir.

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia2 жыл бұрын

    Superb....convert Hindu in to Hinduism..... superb concept....

  • @karthikeyankrishnan2957
    @karthikeyankrishnan2957 Жыл бұрын

    Great Clarity 👍. Thanks Sir ,

  • @lalithasubramanian3942
    @lalithasubramanian39422 жыл бұрын

    Hari Om Swamiji🙏🙏🙏🙏🙏

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha11592 жыл бұрын

    அருமையான ஸ்லோகம் மற்றும் அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏

  • @suntharidembavani8383
    @suntharidembavani83832 жыл бұрын

    Great info

  • @dhanaraja5320
    @dhanaraja53202 жыл бұрын

    🙏

  • @bairaviniveth2752
    @bairaviniveth27522 жыл бұрын

    Super explanation sir

  • @susilarajagopal7401
    @susilarajagopal74012 жыл бұрын

    பாரத் மாதாக்கி ஜெய் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @raghunthampi
    @raghunthampi2 жыл бұрын

    🙏👍

  • @manicho3560
    @manicho35602 жыл бұрын

    Swamiji, well presented

  • @LifeisforlivingbyUma
    @LifeisforlivingbyUma2 жыл бұрын

    அருமையான விளக்கம்.நன்றி

  • @niftybankniftystock
    @niftybankniftystock2 жыл бұрын

    👋

  • @Mr1hindi
    @Mr1hindi2 жыл бұрын

    Excellent Explanation 🙏

  • @kvenkatapathy3898
    @kvenkatapathy38982 жыл бұрын

    அவர்தான் கர்மவீரர் காமராஜர் தலைவர்

  • @mambalamyogiramsuratkumars8826
    @mambalamyogiramsuratkumars88262 жыл бұрын

    Yogi Ramsuratkumar

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 Жыл бұрын

    Ramani Krishnamoorthy I feel very much proud and happy and I am blessed to hear yr very good teaching of srimat Bagavat Gita and my thinking is to take this to each and every person . Pl advise me how can it ll be possible

  • @diMO1933
    @diMO19332 жыл бұрын

    தூய்மை இல்லை திறமையும் இல்ல நம்ம முதல்வர் ஸ்டாலின் 😜😜😂

  • @nallathambi9465
    @nallathambi94652 жыл бұрын

    Good administration: Communism Good administrator: Stalin, Mavo..

  • @sathiyaseelanmuniyan9505
    @sathiyaseelanmuniyan95052 жыл бұрын

    நீங்க சொல்றது வேற செய்றது வேறு ஊருக்கு மட்டும் உபதேசம் நீங்க செய்றது ஒழுக்கம் கெட்ட செயல்கள்

  • @manjulasrinivasan647
    @manjulasrinivasan6472 жыл бұрын

    🙏🙏🙏

Келесі