ஸ்ரீ வேத வியாஸர் THE LEGEND

#வேதவியாஸர் #VedaVyasa #chinmayamission
The glory of Bhagavan Sri Veda Vyasa is explained in this video by Swami Ramakrishnananda, Chinmaya Mission, Nagapattinam.

Пікірлер: 382

  • @ajayagain5558
    @ajayagain55582 жыл бұрын

    நன்றி குருவே 🙏 உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை நமக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள் ❤️🙏🇮🇳

  • @marimanikam3999
    @marimanikam39992 жыл бұрын

    ஆழ்ந்த உண்மைகளை எளிமையாகவும், தெளிவாகவும், வலிமையாகவும் விளக்கி உள்ளீர்கள். மேன்மையான குரல் ! நன்றி வணக்கம் .

  • @arunaaruna2593
    @arunaaruna25932 жыл бұрын

    சனாதன தர்மத்தின் தந்தை, குரு என்பதை நம் இந்தியர்களுக்கு எளிமையாக புரிய வைத்த இக்கால சமுதாய தந்தை நீங்களே. மிக்க மகிழ்ச்சி.

  • @vasanthidev8536
    @vasanthidev85362 жыл бұрын

    ஓம் ஸ்ரீ வேதவியாசர் திருவடியே சரணம்

  • @shanthas5624
    @shanthas56242 жыл бұрын

    படிக்காதவர்கள் கூட புரியும்படி யான விளக்கங்கள்.சந்தோஷம்.ஹரி ஓம்

  • @mohana2386
    @mohana23862 жыл бұрын

    தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். நமது மதம் சார்ந்த கருத்துக்கள் தெரிவித்ததற்க்கு.🙏🙏🙏🙏🙏

  • @pramilasenthil2888
    @pramilasenthil28882 жыл бұрын

    அருமை அற்புதமான பதிவு உங்களின் சேவை வளர்க. நன்றி நன்கு புரியும் படி எளிமையான விளக்கம் ஜி. வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு. நலமுடன் ஜி. 👍🙌👏👏👏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @balajienterprises4039
    @balajienterprises40392 жыл бұрын

    This is a eye opener documentary for a ordinary innocent Hindu people, who dose not know any thing about the basic root of Hinduism. Thank you very much sir, for your explanation with quite easy understanding examples.

  • @v2372
    @v23722 жыл бұрын

    Thankyou Swamiji. Excellent explanation. A must to watch and learn for all our children. Hari Om!

  • @sridharsubramaniam9185
    @sridharsubramaniam91852 жыл бұрын

    அற்புதமான விளக்கம். நன்றி ஜீ. ராதே ராதே.

  • @SelvaKumar-po1fv
    @SelvaKumar-po1fv2 жыл бұрын

    Hare Krishna, this is truth for the present day confusion in Hinduism. Sri Ved Vyas is the greatest acharya who has given scriptures in written form. You have explain very nicely. Thank you

  • @meenav210
    @meenav2102 жыл бұрын

    அருமை எளிமையான விளக்கங்கள் அருமையான உச்சரிப்பு

  • @rajeswarivisvanthan6354
    @rajeswarivisvanthan63542 жыл бұрын

    நமஸ்காரம் மகரிஷி வேத வ்யாஸர் சாமானியர் களுக்கம் புரிய வேண்டும் சென்று அடைய வேண்டும் என்று வேத ங்களை பலபடி ஏற்படுத்தி தந்தார் தாங்கள் அதனினும் சிறப்பாக என்னை போன்ற அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து இயம்பி உள்ளீர்கள் மிக மிக நன்றி மீண்டும் என் நமஸ்காரம்

  • @malathichandramohan9606
    @malathichandramohan96062 жыл бұрын

    நமஸ்காரம். மிக அருமையான உரை. வேத வியாசரால் எழுதப்பட்ட நூல்கள் பார்க்கும் போது இப்படி பட்ட மஹான் வாழ்ந்து இருக்கிறார் என்ற வியப்பு மேலோங்குகிறது.

  • @sivaramanv5728
    @sivaramanv57282 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு ஸ்வாமிஜி. மிக்க நன்றி. 🙏🙏

  • @meenatchirakkappan3335
    @meenatchirakkappan33352 жыл бұрын

    Thank you very much. This is highly valuable information for all Hindus who may not know our essence.

  • @vanaja186
    @vanaja1862 жыл бұрын

    Thank you very much for excellent informations.உலகத்தில் மிகச்சிறந்த டைரக்டர், கதாசிரியர் வேதிவியாசர்.100% true. வேதங்கள் ஈஸ்வரனின் சுவாசம். Beautiful and very true concept. ரிஷிகள்,வேதிவியாசர் மூலம் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற ஆதி சானாதன தேவி தேவதா தர்மத்தை தோற்றுவித்தவர் the only supreme power, the supreme soul PARAMATHMA SIVAN.(according to Rajayoga. )

  • @msekaranrhper9047
    @msekaranrhper90472 жыл бұрын

    What a wonderful speech. The way is clear to take part in debates against anti- sanathana atheists.

  • @shwe4024
    @shwe40242 жыл бұрын

    Wonderful video... Hari om. Every tamizhar should watch this for clarity

  • @gopalswamykk
    @gopalswamykk2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik2 жыл бұрын

    மிக அருமை அய்யா ! இதைப்போன்ற பதிவுகளை..விளக்கமாக தொடர்ந்து வெளியிடுங்கள். ...

  • @balakrishnanpapaiah5516
    @balakrishnanpapaiah55162 жыл бұрын

    Very enlightening presentation on the founder of Hinduism and his invaluable contribution explained in simple terms. Excellent!

  • @nagarajr7369
    @nagarajr73692 жыл бұрын

    மிக நல்ல பயன் உள்ள அவசியம் ஒவ்வொரு இந்துவும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @rathaa2082
    @rathaa20822 жыл бұрын

    அடியேன் மிகவும் அதிஸ்ரம் உள்ளவள் காரணம் எனது குரு நாதர் "பரமாத்மானந்த" சரஸ்வதி. வேதவியாசர் வழிவந்தவர் "ௐ குருவே சரணம்"🌹🙏

  • @MohanselvarajMohanselvaraj
    @MohanselvarajMohanselvaraj2 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா உங்கள் முயற்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @chandras3892
    @chandras38922 жыл бұрын

    Lucid explanation and presentation! Namaskaaram!

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes2 жыл бұрын

    இந்து மதத்தின் தோற்றம் பற்றிய நல்ல விளக்கம். சமஸ்கிருத படிக்காத பாமரன் சந்தேகங்கள் தீர்ந்தன. சமஸ்கிருதம் அல்லாதவர்களுக்கான சில புத்தகங்களின் சாரத்துடன் தொடருங்கள்.வாழ்த்துக்கள்

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara17772 жыл бұрын

    Namaskarangal. Very good topic. Excellent. Wonderful analysis. Explanation is very simple and beautiful so that anybody can understand. You have cleared the confusion of everybody. Thank you very much Namaskarangal.

  • @kamalas8460
    @kamalas84602 жыл бұрын

    Fantastic explanation sir thank you very much 🙏🙏🙏

  • @kasturimeena6395
    @kasturimeena63952 жыл бұрын

    Marvelous explanation um thiruvadi saranam by a 74 yrsold. Teacher

  • @murugesananitha8144
    @murugesananitha81442 жыл бұрын

    மிக சிறந்த பிரசங்கம், வாழ்த்துக்கள் 👏

  • @mani67669
    @mani676692 жыл бұрын

    சாமானிய பிரஜையான நான் தங்களின் அருமையான விளக்கங்களினால் தன்யன் ஆனேன். நன்றி.

  • @priyarahul2464
    @priyarahul24642 жыл бұрын

    Great. Thanks for enlightening about Bhagawan Shree Vedha Vysar🙏🙏🙏🙏

  • @krissm1587
    @krissm15872 жыл бұрын

    I proudly salute you and Hats off to you for this presentation

  • @kamala0973
    @kamala09732 жыл бұрын

    Arumai arumai swamy Evlo karuthu Thelivana vilakkam

  • @devasenajayachandran5126
    @devasenajayachandran51262 жыл бұрын

    மிகவும் அருமையான காலத்திற்கும் அழிக்க முடியாத உண்மை

  • @KamalaMami
    @KamalaMami2 жыл бұрын

    நமஸ்காரம்.ஹரி ஓம்.உங்க ஹிந்து தர்மத்தைப் பற்றி சொன்னது அருமை.

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan18322 жыл бұрын

    சரி என பெஸ்ட் பாடம் நடத்தியதற்கு நன்றி, U tupe ற்கும் நன்றி...

  • @spidy2696
    @spidy26962 жыл бұрын

    நன்றி ஐயா.. பிரமாதமான விளக்கம்....

  • @dineshkumarasamy.mmariappa6826
    @dineshkumarasamy.mmariappa68262 жыл бұрын

    அற்புதமான பதிவு 🙏 நன்றி ஐயா 🙏

  • @thamizhchelvi6876
    @thamizhchelvi68762 жыл бұрын

    A beautiful explanation. First of all we should make awareness amongst our children who will going to build our nation best.

  • @suppiahghandi8951
    @suppiahghandi89512 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி. வணக்கம் சந்தோஷம்.

  • @lathadevi5210
    @lathadevi52102 жыл бұрын

    Great explanation. Thank you sir Hari Om

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam46002 жыл бұрын

    Thank you Guruji 🙏 your presentation is nice .you highlight speech is,",uchakitta purhiisaligal Vara idam Upanishads,Brammasutrn and Baghavat Gita".👍 ultimate ji

  • @SSDInfoteach
    @SSDInfoteach2 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கங்கள் சார். நீங்கள் சொன்னது ஸனாதனத்தின் ஆணிவேர். குருவே நமஹ

  • @ROCKROCKROWDY
    @ROCKROCKROWDY2 жыл бұрын

    மிகவும் அருமையான காணோளி! வேத வியாசரை அருமையாக எடுத்துரைத்தீர்கள்! இறுதியில் மனதில் தொக்கி நிற்க்கும் ஒரு கேள்வி சனாதன தர்மம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு வகழ்வியல் முறையாகவே இருந்துவிட்டே போகட்டுமே அதை அப்படியே உட்கொளள்ளளாமே அது தானே அதன் அழகு! ஏன் அப்ரஹாமிக்கல் மத வழிபடுபவர்களின் உந்ததுதல் அல்லது அவர்களின் கோட்பாடுகளுக்கோ நிற்பநதகளுக்கோ அல்லது அவர்களை ப்ரீதிப்படுத்த இன்னார் தான் தோற்றுவிததவர் நிருவியவர் என்று ஏன் நாம் சொல்லவேண்டும் என நினைக்கிறோம் அது வே நாம் நம்மை சிறிது தாழ்வாக எண்ணுகிறோம் என்று பொருள் படாதா?

  • @madhaviradha2535
    @madhaviradha25352 жыл бұрын

    Hare Krishna Thank you very for sharing . Very Interesting Topic. Much needed. Hare Krishna 🙏

  • @gopalswamykk
    @gopalswamykk2 жыл бұрын

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @rocky5414
    @rocky54142 жыл бұрын

    Very nice and simple explanation.. Between you enjoy explaining about Sri Veda Vyasar. Thank you🙏

  • @munisiswaran6934
    @munisiswaran69342 жыл бұрын

    அருமை...மிக அருமை. மிக்க நன்றி..//மலேசியன்//

  • @srisriv1503
    @srisriv15032 жыл бұрын

    excellant sir how beautifuly describe..thank u sir😊💗💗💗💗

  • @pelumalai.p4327
    @pelumalai.p43272 жыл бұрын

    அருமை சுவாமி ♥️🙏🙏🙏

  • @Dr.NikhilaVenkat
    @Dr.NikhilaVenkat2 жыл бұрын

    நமஸ்காரங்கள் ஸ்வாமி ஜி. அற்புதமான விளக்கம். தங்களின் "தத்வமசி " விளக்கவுரையை கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணா தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து அனுபவித்தோம். அனேக நமஸ்காரங்கள்.

  • @asothatinabalan8703
    @asothatinabalan87032 жыл бұрын

    மிக அருமையான விளக்கம்....நன்றி ஐயா

  • @parameswarankv6983
    @parameswarankv69832 жыл бұрын

    Very clearly and precisely put. Easy for the layman. 🙏🙏🙏

  • @santhramohan7044
    @santhramohan70442 жыл бұрын

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy76952 жыл бұрын

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @enkaysuresh
    @enkaysuresh2 жыл бұрын

    அருமையான விளக்கம்...நன்றி....

  • @moovesreikihealingmeditati8964
    @moovesreikihealingmeditati89642 жыл бұрын

    great video, thank you so much...

  • @sarans5955
    @sarans59552 жыл бұрын

    மிகவும் ஆழமான விளக்கம் பயனுள்ள தகவல்கள்

  • @rajeswarigabesaniyer4940
    @rajeswarigabesaniyer49402 жыл бұрын

    Namaskarangall.. Nalla vilakam. Thanks a lot

  • @mahalingamhariharan4703
    @mahalingamhariharan47032 жыл бұрын

    More people should listen and more such talks essentia for current times.

  • @govindt4219
    @govindt42192 жыл бұрын

    Nice Presentation! Fully Agreed that Vyasar is Guru of all Gurus!

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan96372 жыл бұрын

    Namaskaaram Swamiji, thanks for a wonderful explanations

  • @gravich
    @gravich2 жыл бұрын

    எல்லோரும் கேட்க வேண்டிய பதிவு. 🙏

  • @harig3347
    @harig33472 жыл бұрын

    Useful basic information on Vedas and veda muni Viyaser Thanks

  • @srinivasan.n608
    @srinivasan.n6082 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமையான பதிவு 🙏🙏🙏

  • @swaminathan8039
    @swaminathan80392 жыл бұрын

    Namaskaram. Om. Sri. Gurubhyo Namaha. Om. Nama. Shivayah.

  • @deivasubramanian531
    @deivasubramanian5312 жыл бұрын

    அற்புதம். தங்களின் விளக்கம் வெல்லமாகத் தித்தித்தது. மிகவும் பெருமையாக இருக்கிறது.

  • @prakashyg5036
    @prakashyg50362 жыл бұрын

    Very informative message, thank you so much

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan10152 жыл бұрын

    Sir, Simple and nice Introduction on Vegas Vyasa. Thanks for the input..

  • @gayathrir7771
    @gayathrir77712 жыл бұрын

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் ஐயா

  • @kbaladandapani8824
    @kbaladandapani88242 жыл бұрын

    One of the best teachings about Hindu Religion. Swami Ramakrishnanda is also a good teacher of Sanskrit.

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang26412 жыл бұрын

    Thank you for this wonderful and brief video in Tamil

  • @jayakumar9930
    @jayakumar99302 жыл бұрын

    Great ji. Thnks.

  • @MsWarbucks
    @MsWarbucks2 жыл бұрын

    Thank you for putting it all together.

  • @gopi2413
    @gopi24132 жыл бұрын

    Excellent swamy ji 💕 👍

  • @andalvasthuatturshiva
    @andalvasthuatturshiva2 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @prakashjaya8922
    @prakashjaya89222 жыл бұрын

    Super explain. Excellent. 🙏🙏🙏

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan58322 жыл бұрын

    வித்தியாசமான தெளிவுரை ஐயா அவர்கள் நீடூடி வாழ்க

  • @natarajanns7505
    @natarajanns75052 жыл бұрын

    Super teaching. Jaihind.

  • @durkadevi3049
    @durkadevi30492 жыл бұрын

    அருமை ஐயா.. 🙏🙏🙏 ...நன்றி..

  • @karthikeyan.k580
    @karthikeyan.k5802 жыл бұрын

    Super sir ... hat's off.... thank you...harey krishnaa..

  • @a.v.manoharmanohar8150
    @a.v.manoharmanohar81502 жыл бұрын

    Namaskaram sir. Very nicely and in a simple way, you have given us the details of Sage Veda Vyasa, the greatest compiler of Vedas. The Vedas bestow us the peace of mind when chanted or being listened and establishes a connectivity with the divine. Your crystal clear explanation and conveying with suitable examples have made us to understand about the topic so well. May His blessings be showered upon you in abundance and inspire you to bring out more such useful topics to the humanity. AV MANOHAR

  • @tamilsongs4063
    @tamilsongs40632 жыл бұрын

    Bonjour monsieur merci beaucoup

  • @natarajanramalingam4037
    @natarajanramalingam40372 жыл бұрын

    Very many thanks, Guruji.

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q-2 жыл бұрын

    Nice 💐💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏🙏

  • @madhanvasudev7969
    @madhanvasudev79692 жыл бұрын

    😍😍😍 video semma Anna 😍😍😍

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath2 жыл бұрын

    Nice to know good information.

  • @geetha-1165
    @geetha-11652 жыл бұрын

    Arumai Tku seamiji Exellent explanation

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy88192 жыл бұрын

    Verry good day 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivaramakrishnansiva1206
    @sivaramakrishnansiva12062 жыл бұрын

    Namestey ,Wonderful Talk !! Explain Well This generations people want knowing everything Must!! A Creative thoughts By GOD Men's of VEDHA Vysar Blessed to Hear all🌟🔥🙏

  • @sivaramanr9656
    @sivaramanr96562 жыл бұрын

    Pranams. Very nice explanation sir. Thank you sir.

  • @renganathannr1504
    @renganathannr15042 жыл бұрын

    Good information, jai hind, jai bharat india

  • @kuppu.rramanathan2729
    @kuppu.rramanathan27292 жыл бұрын

    Fantastic analysis and presentation

  • @nationalistthug4234
    @nationalistthug42342 жыл бұрын

    Awesome information 💞🇮🇳💞

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy88192 жыл бұрын

    Super 🌹🤘🤘🤘🌹🌹🌹🌹🌹

  • @sudarsanr1085
    @sudarsanr10852 жыл бұрын

    குருவே சரணம் நன்றி நமஸ்காரங்கள்

  • @sagunthalathulasidaas5224
    @sagunthalathulasidaas52242 жыл бұрын

    Awesome explanation 🙏👍♥️

  • @anandakumarramakrishnan3353
    @anandakumarramakrishnan33532 жыл бұрын

    Really good explanation. Thank you

Келесі