யாழ்ப்பாண சுவை கத்தரிக்காய் கடலை கறி | Jaffna Style Brinjal Kadala curry | katharikai kadalai curry

Тәжірибелік нұсқаулар және стиль

Hai guys, today we are going to see how to make Jaffna Style Brinjal Kadala curry ( Katharikkai kadala curry) which is one of the tastiest and famous vegetarian curry in Jaffna. We can find this curry at all the weddings and functions.
When you have all the ingredients, give it a try, and experience the taste. Write your thoughts and suggestions in the comment box below. and send your food photos to our social media.
Ingredients for Jaffna Style Brinjal Kadala curry | யாழ்ப்பாண சுவை கத்தரிக்காய் கடலை கறிக்கு தேவையான பொருட்கள்
350g கத்தரிக்காய் - 350g Eggplant
உப்பு போட்டு அவித்த கடலை - 100g Salted and boiled kadalai
வெங்காயம் - Onion
உள்ளி - Garlic
பச்சை மிளகாய் - Green Chili
கருவேப்பில்லை - Curry leaves
2ம் 3ம் தேங்காய் பால் - 2nd 3rd Coconut milk
முதலாம் பால் - 1st Coconut milk
வெந்தயம் - Fenugreek
புளி - Tamarind
யாழ் சமையல் மிளகாய் தூள் - Yarl Samayal Chili powder ( • வீட்டிலேயே செய்யலாம் ய... )
உப்பு - Salt
நல்லெண்ணெய் - Sesame oil
தேங்காய் எண்ணெய் - Coconut oil
#katharikai #katharikaikadalaicurry #kadalaicurry #weddingcurry #yarl #yarlsamayal #eggplantcurry
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Пікірлер: 187

  • @senthooran2446
    @senthooran24463 жыл бұрын

    உங்கள் பதிவு எல்லாவற்றையும் நாம் பார்த்த வண்ணம் உள்ளேன். நன்றி அம்மா.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @babyswatchnowno2127
    @babyswatchnowno21273 жыл бұрын

    இலகுவான சுவைமிகு சமையல். பேச்சுத்தமிழ் இன்னமும் தூக்குது சமையலின் கவர்ச்சியை... வாழ்த்துக்கள்

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி :)

  • @rasathurai533

    @rasathurai533

    3 жыл бұрын

    Cooking

  • @rohiniratnayake9361
    @rohiniratnayake93619 ай бұрын

    Very nice thank you

  • @benjaminthuraisingham5117
    @benjaminthuraisingham51175 ай бұрын

    Kadalai ilamal katharika poritha kulambu nallai vanthathu. Nanri

  • @mano8250
    @mano82503 жыл бұрын

    Romba thanks amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    😍 Thank you makan

  • @joicejoy3867
    @joicejoy38673 жыл бұрын

    Love it. Thank you Aunty

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    I'm glad you like it

  • @CookingWithThusha
    @CookingWithThusha3 жыл бұрын

    Very delicious . Thanks for sharing👍👍👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you too

  • @idalinashafi9052
    @idalinashafi90523 жыл бұрын

    Love your cooking and the birds sound..missing my city..bringing back memories.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Glad you enjoyed :)

  • @SujiVeetuSamayal
    @SujiVeetuSamayal3 жыл бұрын

    Super good Thank you to explain like this very good I like this dish

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    You are most welcome.

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you very very nice 👍 tips Amma thank you 🙏 💐💒

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you so much

  • @rubasothilingam5428
    @rubasothilingam54283 жыл бұрын

    அருமை இதனை பார்த்து செய்தேன் மிக சுவையாக இருந்துள்ளது நன்றி அக்கா

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி.. மற்றைய உணவுகளையும் செய்து பாருங்கள்

  • @kanthony2078
    @kanthony20782 жыл бұрын

    செம்ம சூப்பர் கறி

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    மிக்க நன்றி, செய்து பாருங்கோ, ❤️

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you thank you 🙏 Amma💒💐

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you so much

  • @suryadevi7572
    @suryadevi75723 жыл бұрын

    நன்றி அம்மா..

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @saswinTheju
    @saswinTheju3 жыл бұрын

    அருமையான சமையல் அம்மா

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி :)

  • @malabales9188
    @malabales91883 жыл бұрын

    சுவையான கத்தரிக்காய் பிரடடல் வாழ்த்துக்கள் அம்மா

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி மகன்

  • @sheelavishva03
    @sheelavishva033 жыл бұрын

    Thank you amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    You are most welcome

  • @umadevyseelan1693
    @umadevyseelan16933 жыл бұрын

    Very nice receipe

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you very much❤️❤️

  • @vijayalaxmis.p9301
    @vijayalaxmis.p93013 жыл бұрын

    Super amma nalla iruku ipa than taste pathen thanks 4 ur recipe

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    thank you. 🧡🧡

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran41482 жыл бұрын

    Sweet explanation 👌🏽❤️

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Glad you liked it!❤️❤️

  • @gaingaran81
    @gaingaran813 жыл бұрын

    Very nice. I love eggplant and kadalai. Will try it one day.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks a lot. Sure try and let us know how it comes :)

  • @kanagarajbabika4905
    @kanagarajbabika4905 Жыл бұрын

    Semmaa Amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    Жыл бұрын

    ❤️❤️❤️

  • @kharpaham5564
    @kharpaham55643 жыл бұрын

    Maalai Vanakam Amma. Mikka nandri. Recipe arumai👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    mikka nantri

  • @priyarajeev5280
    @priyarajeev52803 жыл бұрын

    Yammy 😍

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

  • @swaskitchen9405
    @swaskitchen94053 жыл бұрын

    Thanks for sharing this new and different recipe :)

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    My pleasure 😊

  • @ranithambipillai5851
    @ranithambipillai58513 жыл бұрын

    Arumai yana katharikaa curry. Ma..

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    mikka nantri :)

  • @bharatipapu197
    @bharatipapu1973 жыл бұрын

    Hi mam brinjalkuzubu recipe is very nice awesome 👍🤪💖

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks a lot

  • @kasiyarramar2022
    @kasiyarramar20223 жыл бұрын

    Fine

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you.

  • @jams4598
    @jams45983 жыл бұрын

    Yummy

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you

  • @1982asha
    @1982asha3 жыл бұрын

    Yum yum.. 😋😋😋

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    It was!

  • @victoriaantony6717
    @victoriaantony67173 жыл бұрын

    Looks so Tasty !!!

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    It was! try and let us know :)

  • @sritharsan26
    @sritharsan263 жыл бұрын

    மிகச்சிறப்பாக உள்ளது அம்மா வாழ்த்துக்கள்

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி, நீங்களும் செய்துபாருங்க . ❤️❤️

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran57743 жыл бұрын

    மிகவும் அருமையான சுவையான கத்தரிக்காய் குழம்பு.from Uk

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி :)

  • @piranavanpradeep4163
    @piranavanpradeep41632 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Thank you so much ❤️❤️

  • @Devil_sasuke
    @Devil_sasuke3 жыл бұрын

    Super amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you

  • @surgirthanavarathinam9076
    @surgirthanavarathinam90763 жыл бұрын

    Supper

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

  • @varietycookingfr
    @varietycookingfr3 жыл бұрын

    Very nice

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog2 жыл бұрын

    Super ammaa

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Thank you ❤️❤️ makal

  • @kasiyarramar2022
    @kasiyarramar20223 жыл бұрын

    Nice 👍👍👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar85893 жыл бұрын

    Kadaiyal super amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Mikka nantri amma ❤️ seithu parunka, paaththu eppadi vanththu endu solunka

  • @hajithkumar5419
    @hajithkumar54193 жыл бұрын

    👌

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    ❤️❤️

  • @cecilykala8846
    @cecilykala88462 жыл бұрын

    Y'all samakal very nice

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Thank you too💝💝

  • @vijithaanton5334
    @vijithaanton53343 жыл бұрын

    super amma kary nala vadevai eruku

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    tastum nala irukum seithu parunka.

  • @kanagalingamkesavan6365
    @kanagalingamkesavan63653 жыл бұрын

    Nice

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Жыл бұрын

    அருமையான சுவையான சமையல் நன்றி அம்மா From Germany

  • @YarlSamayal

    @YarlSamayal

    Жыл бұрын

    மிக்க நன்றிகள் ❤️❤️

  • @rubygaj1041
    @rubygaj10413 жыл бұрын

    I have tried this recipe. Very very tasty. I ate this curry with puttu. I had this curry and puttu for whole day. Breakfast, lunch and Dinner. Thank you for your recipes. Expecting more videos.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Great 👍 Happy to hear you enjoyed the dish, try other dishes also

  • @PalinySamayal
    @PalinySamayal3 жыл бұрын

    Super 👍 🌺🌸🌼🌹🌻

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you very much

  • @jayashanth9191
    @jayashanth91913 жыл бұрын

    thanks, Mom you respect my word and you cook now clay pot really like watching this video because this is our traditional cooking old-time and now everybody cooking clay pots even India too, but I live Canada and I cooked clay pots, always,❤️😍 God bless you always 🙏

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    this channel is to pass healthy and tasty dishes to others and your suggestion is great so we followed :) thank you

  • @jayashanth9191

    @jayashanth9191

    3 жыл бұрын

    @@YarlSamayal you are welcome mom ❤️

  • @abirosen5380
    @abirosen53803 жыл бұрын

    Thank you🙏

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    You’re welcome 😊

  • @nithibasker4529
    @nithibasker45293 жыл бұрын

    Very nice cooking 👌👌👌 I like your cooking keep going on 👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you so much

  • @kavithanarendran6904
    @kavithanarendran69043 жыл бұрын

    I tried this curry as you did, it turned out to be very tasty. I learned a lot from your cooking. Many young mothers living abroad like me learn a lot from you. The beauty of your channel is, you always mention the particular dish will taste better with which other foods and your instructions are simple, easy and quick to carry out. Keep cooking the foods specific to Jaffa, you will get more subscribers from Europe. Like types of rasam, foods made from urid dhal flour, kurakkan flour. Your experience is valuable. I enjoy watching and cooking your recipes every day. Good luck and thanks for your videos.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

  • @sailujansiva855
    @sailujansiva8553 жыл бұрын

    Happy Friday 🕉️🌼🙏 நன்றி

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @senthooran2446
    @senthooran24463 жыл бұрын

    அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram66533 жыл бұрын

    சுப்பர் பராம்பரிய முறையில் பொருட்கள் பயன்படுத்துவது நல்ல இருக்கிறது

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி :)

  • @tlkitchen807

    @tlkitchen807

    3 жыл бұрын

    நண்பர்களே என்னேடசிறியசேனலுக்கும் ஆதரவு தா௫ங்கள்

  • @esthershanthynicholas4405
    @esthershanthynicholas44052 жыл бұрын

    👍👍👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    ❤️❤️

  • @slnirosha2939
    @slnirosha29392 ай бұрын

    man pane wagina udane arisi kalivina tanniyada kalivi edukkalam

  • @Rasutharsini
    @Rasutharsini3 жыл бұрын

    நான் ரொம்ப நாளா தேடியது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன் :)

  • @Rasutharsini

    @Rasutharsini

    3 жыл бұрын

    உண்மையாவே தான். 😊

  • @sangeethasatish6546
    @sangeethasatish65463 жыл бұрын

    Arummai ungal samayal ...

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    mikka nantri

  • @watertecessjey1167
    @watertecessjey11673 жыл бұрын

    ❣❣❣

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

  • @thiviSiva
    @thiviSiva3 жыл бұрын

    👌👌👌👌👌👌🍽🍽

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

  • @ragavysanjeevan5073
    @ragavysanjeevan50732 жыл бұрын

    👌👌👌👌👍👍👍👍👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    ❤️❤️

  • @chandanistephen9632
    @chandanistephen96323 жыл бұрын

    😋 thanks for your video. It’s looks really really tasty. Mama you make me hungry 😘. I love your videos it’s really good quality ingredients.👍please can you send me the curry power ingredients recipe. Thanks 😊 Got bless your 🙏

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you so much

  • @lisha880
    @lisha8803 жыл бұрын

    👌👍🤤😋😊

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

  • @kasthuriraajan
    @kasthuriraajan3 жыл бұрын

    First view First Like and First Comment!

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Legend! :) Thank you so much

  • @tlkitchen807

    @tlkitchen807

    3 жыл бұрын

    அண்ணா என்னேடசிறியசேனலுக்கும் ஆதரவு தா௫ங்கள்

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan7753 жыл бұрын

    இடையிடையே சேவல் கூவும் ஓசை கிளி கருத்தும் ஓசை இயற்கை சூழல் அபாரம்.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி :)

  • @vimalathasvimal4613
    @vimalathasvimal46133 жыл бұрын

    Super curry amma. 👌 Ange madpandam vankinengal?

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    ❤️❤️ யாழ்ப்பாணத்தில் கனக்க இடங்களில் இருக்கிறது.

  • @pinkishsplash6553
    @pinkishsplash6553Ай бұрын

    Where can i buy that curry powde

  • @haran508
    @haran5083 жыл бұрын

    Nice clay pots where are bought this?

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    thank you, there are shops near nallur kovil ( in front of sankiliyan statue ) or kodikamam.

  • @haran508

    @haran508

    3 жыл бұрын

    @@YarlSamayal thank you for replying, wish you all the best for you r Chennai

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar29213 жыл бұрын

    Amma Excellent katharikai curry 👍👍👍👍🥣🥣🥣🥣

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    thank you so much :)

  • @pinkishsplash6553
    @pinkishsplash6553 Жыл бұрын

    Can you teach us how to make that samayal milagai thul ???

  • @YarlSamayal

    @YarlSamayal

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/lJqLpKdmnbGxcrg.html you can check how to do in here

  • @haladysheelaprabhuprabhu3024
    @haladysheelaprabhuprabhu30243 жыл бұрын

    Love the recipe but so much chilli powder ???my mouth is already on fire. Shall try making this dish tomorrow ..

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    ah, here we love to have the curries little bit spicy, you can reduce the amount of chili if you need, and let us know how it comes once you made.

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam3123 жыл бұрын

    I enjoy watching your cooking...today used the clay (மண் சட்டி) pots&pans..good for the health..keep using in your cooking..some times you use none stick pot & pans..easy to cook but not good for our health because it 's a chemical spray.. try not to use..thanks.In your cooking why never use turmeric ( மஞ்சல்) In jaffna most of them use turmeric ..any reason..good luck on your cooking. 👍

  • @santhyrathinasingam421

    @santhyrathinasingam421

    3 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you so much. ya most of the viewers asked so we also changes. after this most of the cooking will be like in clay pots. hope you all like that. and regarding your turmeric. if you check how we make the chilli powder ( Yarl samayal - kzread.info/dash/bejne/qJV2xdx-eLPZqZM.html ) we added turmeric in that so for spicy curries we dont need to add that . and for non spicy (பால்கறி) we use turmeric powder.

  • @jeevananthanvaishanavi5472
    @jeevananthanvaishanavi54722 жыл бұрын

    Katharikai um full ah nallennaila seilam ah amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    om makal ella unavum nala ennaila seiyalam, enka veeda nalennai madum than pavikirathu kooda

  • @jeevananthanvaishanavi5472

    @jeevananthanvaishanavi5472

    2 жыл бұрын

    @@YarlSamayal ok amma nandri🥰

  • @thusyanthanbalan4574
    @thusyanthanbalan45743 жыл бұрын

    Thakkali poda thevai illaya madam

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    thevai illai makan. podama seivthu parunka ipidi nala varum.

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah35823 жыл бұрын

    பரித்திதுறை தோசை கத்தரிக்காய் கறி செய்வது எப்படி

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.

  • @fatilabbi8105
    @fatilabbi81053 жыл бұрын

    Good thanks for sharing this New delicious recipe love it watch my other videos and stay good

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you, I will

  • @kecildasaimon6372
    @kecildasaimon63723 жыл бұрын

    Paal Keri epadi sevatu

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    mika viraivil pathiverukintrom

  • @rajinikumar2607
    @rajinikumar26073 жыл бұрын

    அம்மா நன்றி. சிவப்பு பச்சை அரிசிமா வைத்து ஒரு வகை புட்டு செய்வார்கள். பச்சை மாவை நீர் ஆவியில் வேக வைத்து எடுத்துக் செய்வார்கள். பஞ்சு போல்மெதுமெது என்று இருந்தது. தயவுசெய்து எனக்காக செய்து காட்டவும். நன்றி அம்மா.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    நிச்சயமாக .. மிக விரைவில் செய்து காட்டுகின்றோம் :)

  • @rajinikumar2607

    @rajinikumar2607

    3 жыл бұрын

    @@YarlSamayal Thanks mom. We are waiting.

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan16353 жыл бұрын

    கடுகு சீரகம் ஏன் போடவில்லை அம்மா

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    அது போடணும் எண்டு இல்லை. இப்படி ஒருமுறை செய்து பாருங்க .. உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்.

  • @kecildasaimon6372
    @kecildasaimon63723 жыл бұрын

    Podunka

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    kaddayam

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch59483 жыл бұрын

    இதை நீங்கள் பிழை பிடிப்பதாக எடுக்க வே்ண்டாம். சில சிறு தவறுகளைத் தவிர்ப்பதற்காகத்தான் சொல்லுகின்றேன். தவிர உங்கள் நல்ல முயற்சிக்கு ஊறு செய்வதாக எண்ணாமல் பாருங்கோ. 100 கிராம் உப்பு போட்டு அவித்த கடலை என் சொல்லும் போது எவ்வளவு கடலைக்கு 100 கிராம் உப்பு போட்டு அவிக்க வேண்டும் என ஒரு மயக்கம் ஏற்படும். இதனை நீங்கள் 100 கிராம் கடலைக்கு உப்பு போட்டு அவித்து........ என எழுதினால் இந்த மயக்கம் உ:ண்டாகாது. இதை விட கடலைக்கறி மிகவும் பிரமாதமாக இருக்கின்றது. மண்பாத்திரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. மண் பாத்ததிர சமையல் நல்ல சுவையையும் ஆரோக்கியத்தையும் தரும் இன்னும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் சரமுத்து

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    எழுதும்போது தவறுதலாக வந்து விட்டது. மீண்டும் இந்த தவறு ஏற்படாமல் பார்த்து கொள்கின்றோம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs82853 жыл бұрын

    வணக்கம் அம்மா இறக்கும்போது பெரிஞ்சீரகம் சாடையாக வறுத்துப்போட்டு அரைவல் நொறுவலாக அரைத்துப்போட்டு இறக்கும்போது ஒரு தேக்கறண்டி போட்டு இறக்கி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள் , இதுபோல் இறைச்சி கணவாய் இறால் நண்டு, பால்க்கறிகளுக்கும் போட்டு இறக்கவும்,, அம்மாவைப் பார்த்து கேட்டு நம்மவர்கள் நம்ம தமிழை கதையுங்கள்,, தலைக்கு மேல் இருப்பதை இறக்கி வைத்துவிட்டு ஆங்கில வார்த்தைகள் என்ன, தமிழை கொலை செய்யாது. தாயகத்து தமிழில் இந்தியன் தமிழை தவிர்த்து, நாம் அன்றாடம் கதைப்பது எப்படி வளர்ந்தோம் என்பதை மறந்து தமிழை கொலை செய்பவர்களுக்கு எங்கள் அம்மா ஓர் உதாரணமாக இருக்கிறா, இனியாவது நம்மவர்கள் திருத்தம் செய்யவும் வெளிநாட்டில் இருப்பவர்களும் உள் நாட்டில் இருந்தாலும் சரி, அம்மா தலை வணங்குகிறேன்🙏😍😍😍, என் இனமே உன்னை எனக்கு தெரிகிறதா இதான் நம்ம அடையாளம்.., வாழ்த்துக்கள் அம்மா வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👏👏👏👏👏. எங்கே சென்றாலும் இரத்தத்தில் இருக்கும் தமிழை மறைக்காது எங்களுடன் இருக்கும் தமிழை பேணிக் காத்துக் கொள்ளவும் அப்போது தான் நம் தமிழுக்கு மதிப்பும் அதை கேட்க இனிமையாகவும் இருக்கும்,, தமிழை மிதிப்பவர்களுக்கு அம்மா ஓர் உதாரணம் ,, எங்களுடைய தமிழ் கதைக்க கதைக்க கேட்கும் போது இனிக்கும்,,

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    இந்த முறை புதிதாக உள்ளது, நாங்களும் இந்த முறைப்படி செய்து பார்த்து எவ்வாறு வந்தது என்று சொல்லுகிறோம். :) உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @GeolynJohnson-wi4sk
    @GeolynJohnson-wi4sk Жыл бұрын

    Aunty can you send your mobile number or Please send kadalai paruppu kulambu recepi

  • @YarlSamayal

    @YarlSamayal

    Жыл бұрын

    please send message to our fb or insta page, sure will upload kadalai paruppu curry soon❤

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you very very nice 👍 tips Amma thank you 🙏 💐💒

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you very much

  • @muthulingamparanithasan6797
    @muthulingamparanithasan67972 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Thanks❤️❤️

  • @annanuma6016
    @annanuma60163 жыл бұрын

    Supper

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks❤️❤️

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram66533 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

  • @shephan8757
    @shephan87573 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

Келесі