யோகம் தரும் ராகு கேது ! யாருக்கு ? எப்போது ? - Rajanadi Parthiban | Rahu Ketu Peyarchi 2023

#ibcbakthi #rajanadiparthiban #rahukethu #rahuketupeyarchi #rahuketupeyarchi2023 #rahuketupeyarchipalangal #rahuketupeyarchi2023 #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos
யோகம் தரும் ராகு கேது ! யாருக்கு ? எப்போது ? - Rajanadi Parthiban | Rahu Ketu Peyarchi 2023
In this video, famous astrologer Rajanadi Parthiban talks about Rahu Ketu Peyarchi for 12 rasi and what will happen on rahu ketu peyarchi. Subscribe to the IBC Bakthi KZread channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
------------------------------------------------------------------------------
Jeyachandran Textiles now in Tambaram
For More Details Click - jeyachandran.com/
------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 105

  • @bgan63
    @bgan639 ай бұрын

    நீங்கள் கூறுவது போல் அனைத்துமே விதிதான் என்றால், எது நடந்தாலும் ஏற்றுக் கொண்டு அமைதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்... ஜோதிடமும் தேவையில்லை, ஜோதிடர்களும் தேவையில்லை..... 😊😊😊

  • @mithrasathish4038
    @mithrasathish403811 ай бұрын

    1.மூங்கில் மரம் ,2.நாகலிங்கம் மரம் 3.சந்தன மரம் 4.Snake Plant.. ராகு கேதுவுக்குரிய மரங்கள்..நாக தோஷம் இருப்பவர்கள் இந்த மரத்தை வீட்டில் வளர்க்கலாம், தானமாக கொடுக்கலாம், சுற்றி வரலாம், தண்ணீர் ஊற்றலாம்.. பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம்.. சந்தனத்தை நெற்றியில் வைக்கலாம்.

  • @priyaiyersankar1396
    @priyaiyersankar139611 ай бұрын

    Neenga sonnathu correct sir

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli243811 ай бұрын

    Sir jewels vanguvarhal sonnirhal romba santhosham niraiya jewels sale seithutom children's education marriage ku thirumba kidaithal kadavul arulanum thanks

  • @priyavimal6846
    @priyavimal684611 ай бұрын

    Sir ennaku ragu thisai uthiradam natachathiram dhanushu rasi ragu kethu peyarchi epdi irukum sir plz soluga

  • @thangaraj9922
    @thangaraj992211 ай бұрын

    சார் வணக்கம். நன்றி.குதிரை பார்த்தேன் பணம் வந்தது.கண்ணாடி உடைந்தது தொழில் நல்லா இருக்கு. தோல் நோய் பார்த்தேன்மைனா படத்தில்.கையில் டீ சிந்தி கையில் சுட்டுச்சு எல்லாமே நடந்தது. உண்மை.

  • @chellamtrade6711
    @chellamtrade671111 ай бұрын

    Yes 100%true

  • @manikpillai2049
    @manikpillai204911 ай бұрын

    Gud predictions sie

  • @karthickrock2360
    @karthickrock236011 ай бұрын

    Ungaluku tha waiting ☺️ sir

  • @veadhavenu3404
    @veadhavenu340411 ай бұрын

    Super sir 100%

  • @shenbaramesh3459
    @shenbaramesh345911 ай бұрын

    Super sir 🙏🙏👌👌👑👑

  • @karuarsha3478
    @karuarsha347811 ай бұрын

    இன்று காலை youtube ல் ஒரு ஜோதிடர் பரிகாரமாக.. தன் பிள்ளையை தத்து கொடுப்பது பற்றி பேசியதை நான் பார்த்தேன் ஐயா!

  • @comedywithkd
    @comedywithkd11 ай бұрын

    ஜோதிடத்தை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் ஆழமாகவும் புரியும் படியும் மிகவும் அழகாகவும் கூறுகிறீர்கள்.உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram36311 ай бұрын

    Hai sri vigneswari 🎉🎉🎉

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc11 ай бұрын

    நன்றி சார் குதிரை வீடியோ பார்த்தேன் குதிரை பார்த்தேன் பணமும் கிடைத்தது சார் நன்றி அதுபோல் இந்த வீடியோ பார்த்தேன் கண்டிப்பாக நகை வாங்கி ட்டு சொல்றேன் சார் நன்றி நன்றி வணக்கம்

  • @Punitha-mr6jf

    @Punitha-mr6jf

    11 ай бұрын

    White (or) Colour?

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram673911 ай бұрын

    This anchor "Vigneshwari" is very cute and pretty 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @geethachitraajaykumar1380
    @geethachitraajaykumar138011 ай бұрын

    Exactly correct sir.

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram392611 ай бұрын

    Thank you🙏

  • @manikpillai2049
    @manikpillai204911 ай бұрын

    Sir super ...intha programme parthu aduthu half on hour kalichu jayat la captain prbhakaran parthen vijyakantha pillaya thathuyeduthanga.....

  • @vijayasekar3463
    @vijayasekar34635 ай бұрын

    True sir

  • @brindhabrindha6007
    @brindhabrindha600710 ай бұрын

    White dots, Nanum pathen sir tq🙏

  • @DhanalakshmiS-iq8nn
    @DhanalakshmiS-iq8nn11 ай бұрын

    Thalaivaa nee niceunmai video pata energya eruku

  • @Dhanuworld998
    @Dhanuworld99811 ай бұрын

    Sir durga name sollunga sir

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur510511 ай бұрын

    Yesterday I booked for one gold jewellery

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r410 ай бұрын

    My name is rishikaran . Wil i got government job? Thulam rasi .visagam natchathiram DOB : 19/07/2002

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy11 ай бұрын

    ராஜநாடி.கா.பார்த்திபன்👍

  • @thanishka1172
    @thanishka11727 ай бұрын

    Thaniska /kanishka intha peyar ethai kurikkum

  • @jayaprakashnambiarnambiar3965
    @jayaprakashnambiarnambiar396511 ай бұрын

    Very beautiful lady

  • @Ennadachannel143
    @Ennadachannel14311 ай бұрын

    Nee vere level paa

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi20824 ай бұрын

    The mercury affected party if lose money in land, where should they invest?

  • @LathaOviyan
    @LathaOviyan9 ай бұрын

    Dhanaseliyan, Tamiloviyan name palan sollunga sir

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf11 ай бұрын

    sir Ranjithkumar name Ku solunga

  • @dharankumars6308
    @dharankumars630811 ай бұрын

    Akka you are so cute 😍 ♥️

  • @douglasblacks3963
    @douglasblacks396311 ай бұрын

    மோகான் ஈஸ்வரகாந்தன் பெயர் சரியானதா? 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy11 ай бұрын

    Selvam name sollunga sir🤔

  • @RojaChandra-bd7gq
    @RojaChandra-bd7gq11 ай бұрын

    Manimegalai name ku palan sollunga sir...

  • @Durai6283
    @Durai628311 ай бұрын

    Durai name eppadi sir

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx11 ай бұрын

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn729011 ай бұрын

    Sree Vikku❤

  • @ranikannan1959
    @ranikannan195911 ай бұрын

    Remarkable! I watched the interview related to child birth in IBC bakthi itself. Mr. JSK. Gopi was speaking about his experience! Moreover, in Adhan Aanmeegam YT channel also I saw an interview related to adoption!

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls11 ай бұрын

    i changed my name with my equation and analysed the horoscope by myself i never asked suggestion from any single person.. everything is alredy pre written by that power ...birth, life ,death has designed

  • @kannanpk1348
    @kannanpk134811 ай бұрын

    அருமைங்க குருவே 🎉

  • @saboorisaidhiya..8126
    @saboorisaidhiya..812611 ай бұрын

    Pls tell name for lalitha

  • @muthu.d8327
    @muthu.d83274 ай бұрын

    😊

  • @sundariganesan4951
    @sundariganesan495111 ай бұрын

    பெண் மருத்துவர் என்றால் பெயர் முருகனை அடிப்படையாக இருக்குமா?

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r49 ай бұрын

    My name is Rishikaran .. what is my life

  • @ranikannan1959
    @ranikannan195911 ай бұрын

    One doubt sir. You said Doctors name would always be match with Lord Murugan. In case of Christian or Muslim Doctors, how this name logic would apply?

  • @ranikannan1959

    @ranikannan1959

    11 ай бұрын

    One more doubt sir. What about lady doctors, sir? For them also any name logic is there? Out of curiosity am asking!

  • @kalaiyarasank2
    @kalaiyarasank211 ай бұрын

    ஒரு வீடியோவில் இரத்த தானம் சம்பந்தமான விசயத்தில் தலையிடுவீர்கள் என்று கூறினீர்கள் ஐயா. பிறகு எதார்த்தமாகவே இரத்த தானம் செய்யும் சூழ்நிலை வந்து, முதல்முறையாக இரத்தம் கொடுத்தேன்.

  • @raviaravisankar
    @raviaravisankar11 ай бұрын

    என்னது 'காது' பெயர்ச்சியா?

  • @vskbatteries2426
    @vskbatteries242611 ай бұрын

    சசிகுமார் பெயர் சொல்லுங்கள் மேடம் pls

  • @abiramivikram7892
    @abiramivikram789211 ай бұрын

    Evlovo astrologers pathuirukpm...aana neenga practicalah solringa....kasukkaga poi solravanga mathila neenga nalla irupinga.

  • @MTSelvi60
    @MTSelvi6011 ай бұрын

    Nilamani nu oru doctor irukkaru idhu sevvai or murugan peru illaiye

  • @dgm12345
    @dgm1234511 ай бұрын

    Exactly sir, wonderful , two dys bfre i talk to my mom abt adot child for me, they have controvy abt my wishe, but we had that discussion

  • @SelvaKumar-nq8io
    @SelvaKumar-nq8io11 ай бұрын

    இந்த வீடியோ பார்க்காதவர்களுக்கும் ஐயா சொல்கின்ற நிகழ்ச்சி நடக்கிறது அதற்கு என்ன அர்த்தம்?

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b11 ай бұрын

    💅💅💅

  • @sndroadurban7558
    @sndroadurban755811 ай бұрын

    Very good sir Nannum jewels vangavendum sir

  • @sudharsansenthil4185
    @sudharsansenthil418511 ай бұрын

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.

  • @SelvaKumar-nq8io
    @SelvaKumar-nq8io11 ай бұрын

    விக்ரம் பரிவர்த்தனை அர்த்தம் சொல்லுங்கள்

  • @RajChannel2500
    @RajChannel250011 ай бұрын

    Can I get astrology number

  • @nanmahizh7630
    @nanmahizh763011 ай бұрын

    🎊🎊🎊🎊🎊🥳🥳🥳

  • @muthumari9294
    @muthumari9294Ай бұрын

    பெண் முகம் அழகாக இருப்பது தான் மொத்த கோள்களும் நல்ல நிலையில் இருப்பதை உணர்த்தும்.

  • @ashokkumar7505
    @ashokkumar750511 ай бұрын

    Thalipu???????

  • @shrijeeth
    @shrijeeth11 ай бұрын

    ஐயா அப்துல் கலாமின் தந்தை விஞ்ஞானி ஆ

  • @vennila369
    @vennila36911 ай бұрын

    Sir na nedhu suriya movie la thathu pilla scene parthen sir...... Eppadi sir ippadi lam solluringa😮.....

  • @balamurali243

    @balamurali243

    8 ай бұрын

    Enadhu

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath79248 ай бұрын

    நேத்து தான் என்பையன் கிட்ட... தத்து பிள்ளை எடுத்தால் கர்மா கிடையாதுன்னு சொன்னேன்...

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg6 ай бұрын

    Ayya neenga pesaradhu thelivana vilakkamaga illai yarukku particulars sollama kudu kuduppa karan solrathu pol irukku

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian725611 ай бұрын

    உண்மை உண்மை உண்மை

  • @08447
    @0844711 ай бұрын

    அது கேது முருகேஷா,

  • @Attractive_rangoli
    @Attractive_rangoli11 ай бұрын

    💯 correct sir.

  • @indhumathiindhumathi427
    @indhumathiindhumathi42711 ай бұрын

    ராகு கேது பெயர்ச்சி பலன் மாறி ராகு காது என்று மாறிவிட்டது

  • @user-iq8qz5uo7k
    @user-iq8qz5uo7k6 ай бұрын

    பெயர் மாற்றம் சிவாஜி ராவ் ரஜினிகாந்த் விளக்கம் அளிக்கவும்

  • @muthu.d8327
    @muthu.d83274 ай бұрын

    100% unmai

  • @dharmasuriyan
    @dharmasuriyan11 ай бұрын

    சூர்யா என்ற பெயருக்கு சொன்னீங்க அப்படியே என் பெயர் தர்ம சூரியன் அதுக்கும் கொஞ்சம் சொல்லுங்க

  • @manimehalaijeyakumar923
    @manimehalaijeyakumar92311 ай бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும் பார்த்தேன்

  • @NarayananElumalai-di2qy
    @NarayananElumalai-di2qy10 ай бұрын

    ரேகா பெயர் இருந்தால் ரித்திகா சொர்ணா மீனா காவ்யா மாலதி சுமதி சுபா சௌமியா

  • @rubinir1876
    @rubinir187610 ай бұрын

    தையல் இயந்திரம் எல்லா பெண்களும் வீட்டில் வைத்து தைக்கலாமா

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi20824 ай бұрын

    Lot of farmers son are collectors

  • @kaleshaj1081
    @kaleshaj108111 ай бұрын

    🇮🇳 வணக்கம் சார் 🪔

  • @megalakamal9599
    @megalakamal959911 ай бұрын

    கடைசி வரைக்கும் தலைப்பு பற்றி பேசவே இல்லை....

  • @ffyt7295
    @ffyt729511 ай бұрын

    அருண் சங்கர் பெயர்க்கு பலன் சொல்லுங்கள் ஐயா

  • @jennieisaqueen.7102
    @jennieisaqueen.710211 ай бұрын

    Budden vilimbu what?

  • @ashokkumar7505
    @ashokkumar750511 ай бұрын

    Muthunam yeppa nalla iruppanga

  • @ashokkumar7505
    @ashokkumar750511 ай бұрын

    40 varusam yaar valranga

  • @smilly1345
    @smilly134511 ай бұрын

    Not kathu change to kathu

  • @velkumar1672
    @velkumar167211 ай бұрын

    ஆமா forieng leh poi Dr.வடிவேலு, Dr.வைத்தியநாதன் இருப்பாங்களா என்ன சார் stepen,Joseph நு irupan nalla comedy பண்றீங்க

  • @diviraghav4478

    @diviraghav4478

    11 ай бұрын

    Sir athuku badhil solirukaru sir

  • @karthickkarthi7929
    @karthickkarthi792911 ай бұрын

    பயனற்ற வீடியோ

  • @vanajakslc469
    @vanajakslc46911 ай бұрын

    Joseph George mathew muhammed salim ivanka dr. Ahamattankala😆

  • @k.theivarajan7348
    @k.theivarajan734811 ай бұрын

    காது 😂பெயர்ச்சி

  • @saravananramasamy7771
    @saravananramasamy777111 ай бұрын

    Waste this

  • @RajChannel2500
    @RajChannel250011 ай бұрын

    IBC BHAKTI please share the number

  • @RajChannel2500
    @RajChannel250011 ай бұрын

    Can I get his number

  • @aadhvisworld8078

    @aadhvisworld8078

    11 ай бұрын

    Avar Chanel LA parunga

  • @RajChannel2500

    @RajChannel2500

    11 ай бұрын

    Can you please tell his channel name.

  • @aadhvisworld8078

    @aadhvisworld8078

    11 ай бұрын

    @@RajChannel2500 astro milky way rajanadi

  • @RajChannel2500

    @RajChannel2500

    11 ай бұрын

    @@aadhvisworld8078 thanks 🙏

  • @amalrajraj220
    @amalrajraj22011 ай бұрын

    எல்லாம் பொய் ஜாதகம் ஒளிய வேண்டும்

Келесі