7இல் கிரகம் இருந்தால் இல்லறத்தில் வெற்றி ! - Rajanadi Ka Parthiban | Adhigara Rasigal In Tamil

#rajanadikaparthiban #ibcbakthi #devotional #astrology #predictions #rasigal #rasi #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos
7இல் கிரகம் இருந்தால் இல்லறத்தில் வெற்றி ! - Rajanadi Ka Parthiban | Adhigara Rasigal In Tamil
----------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugantravel.com/
----------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 241

  • @balamanickam6609
    @balamanickam66095 ай бұрын

    மிக எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இதை பார்க்கும்போதுமற்ற ஜோதிடர்கள் குழப்பத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman25486 ай бұрын

    எங்குமே கிடைக்காத அரிய ஜோதிட தகவல்களை தரும் நீங்கள் நீடூழி வாழ்க✋🤚

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b6 ай бұрын

    My favorite தொகுப்பாளினி விக்னேஷ்வரி ❤️

  • @pushpanalani8448
    @pushpanalani84486 ай бұрын

    தனுஷ்சு ராசி நீங்கள் கூறியது உண்மை ❤

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah83636 ай бұрын

    Excellent pathivu, mikka nantri nantri sir 🙏❤😊😊😊😊

  • @panchamijothidam
    @panchamijothidam6 ай бұрын

    மிகவும் அருமை சார் மிக தெளிவாக எளிமையாக புரிந்து கொள்ளும் படி விளக்கம் அளித்தார்கள் நன்றிகள் சார் 🙏👏

  • @kannan2465
    @kannan24655 ай бұрын

    Superb Brother 80% simple and sweet correct 🙏🏾

  • @naghulsvlogs7792
    @naghulsvlogs77926 ай бұрын

    மிக சரியான கணிப்பு 👏

  • @jamunarani6052
    @jamunarani60526 ай бұрын

    ராஜநாடி = எளிமை +புதுமை 💥🌷

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf5 ай бұрын

    நல்ல பயனுள்ள தகவல் சார் ஆ.சிவக்கொழுந்து

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy6 ай бұрын

    அழகான பதிவு சார் thank you sir 👃👃👃

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman21136 ай бұрын

    மிகவும் சிறப்பு

  • @udhayabashiny8787
    @udhayabashiny87876 ай бұрын

    Eagerly waiting for your video anna

  • @yogaamurthy
    @yogaamurthy5 ай бұрын

    Excellent explain

  • @user-te6ci8ob8v
    @user-te6ci8ob8v4 ай бұрын

    Nice explanation sir

  • @msmoulims5743
    @msmoulims57436 ай бұрын

    பெண் ஐதாகம் கன்னில சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் கேது துலாம் ல. குரு சந்திரன் கடகம்.சனி

  • @karthikn3283

    @karthikn3283

    6 ай бұрын

    Dob bro

  • @asivaprakasam2699
    @asivaprakasam26996 ай бұрын

    அருமை .

  • @nanmahizh7630
    @nanmahizh76305 ай бұрын

    மிக நல்ல கேள்விகள் அருமையான பதில்கள் நன்றிங்க 🎉🎉🎉

  • @Durai6283
    @Durai62836 ай бұрын

    புதிய பாதை, நன்றி சார்

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky39416 ай бұрын

    1st house,2nd house,3rd house 4th house 7th house,11th house and 12th house also kiragam irukku. But last 3 years I am facing lot of problem but I didn't face it.

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUIАй бұрын

    எங்குமே கிடைக்காத அரிய ஜோதிட தகவல்களை தரும் நீங்கள் நீடூழி வாழ்க

  • @thirumoorthinatarajan8845
    @thirumoorthinatarajan88456 ай бұрын

    Antha medam super

  • @sivar5424
    @sivar54246 ай бұрын

    Super sir

  • @kavinrajt21
    @kavinrajt215 ай бұрын

    Good video 😊

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar21076 ай бұрын

    Super sir ❤❤❤ நிறைவான விளக்கம் sir ..

  • @argkarthikeyan
    @argkarthikeyan23 күн бұрын

    Learned something thanks 🙏

  • @kandasamypandian8617
    @kandasamypandian86176 ай бұрын

    துலாம்(கால புருஷனுக்கு 7 ஆம் இடம்)இந்த துலாம் லக்கணத்தில் சனிபகவான் நிற்க்க பிறந்த ஜாதகருக்கு 42 வயசாச்சி இன்னும் திருமணம் ஆகவில்லை, துலாத்தில் சந்திரன் நின்ற ஜாதகிக்கு 25 வயதுக்குள் இரண்டு திருமணம். ஜோதிட கலை விசித்திரமானது ஐயா, ஒரு விதி மட்டும் பலனை நிர்ணயிக்காது.

  • @Chennai841

    @Chennai841

    5 ай бұрын

    திருமண ம் ஆகும் கால தாமதம்

  • @jonhsundar2330
    @jonhsundar23305 ай бұрын

    ❤1000 %true

  • @bharathsekar7152
    @bharathsekar71524 ай бұрын

    Moon in mesha Rahu mars in kadagm Sukran,sun,bhudan in thulam Kethu sani in maharam Guru in kumbam

  • @parvintaj1275
    @parvintaj12755 ай бұрын

    4இல் புதன், சுக்கிரன், சனி 12இல் ராகு, செவ்வாய் சொன்னது நடந்தால், மகிழ்ச்சி 😊

  • @vijayanand8542
    @vijayanand85423 ай бұрын

    100 percent correct mesa rasi bharani 7th house la sandran and raghu...🎉❤😊

  • @user-fp1uz1ds3i
    @user-fp1uz1ds3i6 ай бұрын

    Arumai sir

  • @Attractive_rangoli
    @Attractive_rangoli3 ай бұрын

    Kadagam correct 💯 true.

  • @PremRaj-ls7tv
    @PremRaj-ls7tv6 ай бұрын

    Super

  • @BalasMurugan-le3dm
    @BalasMurugan-le3dm3 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மையா ரிஷபத்தில் கேது மிதுனத்தில் செவ்வ கடகத்தில் சந்தி + சனி சிம்மத்தில் சுக்கிரன் கன்னி சூரியள் + புதன் விருச்சகத்தில் ராகு கும்ப ல்கினம்

  • @lekha2843
    @lekha28436 ай бұрын

    பதிவுக்கு நன்றி. பார்த்திபன் அய்யா சொல்வதுபோல் ஒரு கட்டத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கட்டம் activate ஆகும் என்றால் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்திருந்தாலும் அதே பலன் இருக்குமா அல்லது அதற்கு முன் கட்டம் பலனை எடுக்க வேண்டுமா?

  • @sweet6955
    @sweet69556 ай бұрын

    Super🎉

  • @duraibalaji9854
    @duraibalaji98542 ай бұрын

    Correct sir🙏🙏🙏

  • @rishikesan9568
    @rishikesan95686 ай бұрын

    Sir my son ku 7th house simmathil suryan +chanthiran . + chevaai +buthan 4 planets palangal ennaa soluga

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy81035 ай бұрын

    Mesathil Budan & Suriyan utcham, Kadagathil Guru utcham, Simmathil Raghu, Sani & Chandiran, Kumbathil Kethu, Meenathil Sevvai & Sukran utcham =Simma Rasi, Kanni Lagnam. Married, Cwntral Govt. Employee, two kids, son studying mbbs, hubby business car, home etc.,

  • @geeveeind223
    @geeveeind2235 ай бұрын

    Super iyya

  • @jayasudhajasa495
    @jayasudhajasa4956 ай бұрын

    கிரகங்களின் வக்கிரம் பற்றி சொல்லவும்

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan37356 ай бұрын

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏......

  • @sudhansd8413
    @sudhansd84136 ай бұрын

    Suriyan + (bhudhan(vakram) and parivarthanai with chevvai) + sukran in Scorpio what will happen Akka pls ask him regarding this.

  • @Mani-do8wx
    @Mani-do8wx5 ай бұрын

    Anchor super 🖤

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d4 ай бұрын

    A1, Top o Top semma video.. very happy

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan62706 ай бұрын

    👏👏👏👏

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi52175 ай бұрын

    Super sir super super

  • @prabhakarprabha290
    @prabhakarprabha2905 ай бұрын

    Negal soluuvathu 100% oumai sir

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b6 ай бұрын

    விக்னேஷ்வரி dress super அழகி ❤

  • @begumjan973

    @begumjan973

    2 ай бұрын

    Vallakum sir my dob 12,5,1983 and time 7_32 am name laique Ahmed please tell me about my work and second marriage

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ecАй бұрын

    எனக்கு. சார். மேஷலக்ணம். கடகராசி. கடகராசி யில். சந்திரன். சுக்கிரன். செவ்வாய். மூன்று. கிரகங்கள். உள்ளது. பலன். சார

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad4 ай бұрын

    Anchor rombe azhaga irukange❤

  • @ajithkumarm5635
    @ajithkumarm56356 ай бұрын

    4th house செவ்வாய்+சுக்கிரன் சேர்க்கை 5th house சூரியன்+ சந்திரன் சேர்க்கை 6th house புதன்+ ராகு சேர்க்கை 9th house குரு 12th house சனி± கேது சேர்க்கை

  • @kandasamypalanisamy1692

    @kandasamypalanisamy1692

    6 ай бұрын

    சரியாகத்தான் இருக்கிறது.குழப்பம் இல்லாமல் இருக்கிறது எனக்கு இதுதான் நடக்கிறது

  • @krishnamoorthy2390

    @krishnamoorthy2390

    5 ай бұрын

    Which year please update date of birth

  • @vijayanand8542
    @vijayanand85423 ай бұрын

    No marriage still 38 but no worry om namtachivaya potri...😊

  • @BELUR786RAGUL
    @BELUR786RAGUL6 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @Kr-yw5gy
    @Kr-yw5gy6 ай бұрын

    Kirakamalika yogam sollunga sir

  • @bsoniya5641
    @bsoniya56415 ай бұрын

    Maanthi pathi Sollunga sir

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram3636 ай бұрын

    Hai vigneswari srinivasan ayyo ❤❤❤

  • @idinesh23
    @idinesh236 ай бұрын

    Enna Vigneswari Kalyanam ah Decoration lam bayangarama iruku!!😂 vazthukal!!😅

  • @jellybellybrothers441
    @jellybellybrothers4414 ай бұрын

    🙏🙏🙏sathish thanusu rasi, meshha lagnam. Lagnathipathi chevai 12th house la eruku.. 4th house sukran eruku sir an thirumana valkai apdi erukum sir.

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk6 ай бұрын

    Few Periyava says it's always better to consult well learnt astrologers; Astrologers should have predicted world events with accuracy, should have learnt in a gurukulam for minimum 7 years,

  • @venkatjyo94
    @venkatjyo946 ай бұрын

    anchor super😮

  • @vijayanand8542
    @vijayanand85425 ай бұрын

    Enaku 4th house guru 7th la raghu and chandran 11th house la suriyan,sevai,pudan

  • @balagurucholan6533
    @balagurucholan65336 ай бұрын

    அண்ணன் பார்த்திபன் கண்டிப்பாக கிரக மாளவிகா யோகத்தை பற்றி பேசுங்கள்...

  • @p.purushothaman4377
    @p.purushothaman43776 ай бұрын

    Super speech sir

  • @kameswarann6737
    @kameswarann67376 ай бұрын

    Anchor wow ❤ 😲😲😲

  • @thanuskantha497
    @thanuskantha4976 ай бұрын

    சூரியன். புதன். கேது சேர்க்கை 4 இடம் சொண்ணுங்க சார் pls

  • @Anu36941
    @Anu369416 ай бұрын

    மீனத்தில் கிரகம் இருப்பவர்களுக்கு நல்ல தூக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar17506 ай бұрын

    மேஷ லக்னம்.துலாம் (7ம் இடத்தில்) குரு மட்டும் இருக்கிறார்.வாழ்க்கை சரிஇல்லை.

  • @msw1174

    @msw1174

    6 ай бұрын

    மாறுகின்றன

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    6 ай бұрын

    குரு இருக்குமிடத்தை பாழ்படுத்துவார்..

  • @shobanashobi4127
    @shobanashobi41276 ай бұрын

    Magara rasiyel chevaai, sani , sukeran irunthal enna thozil seyalam

  • @fairojdeen6657
    @fairojdeen66576 ай бұрын

    . அருமை

  • @selvavinayakam9455
    @selvavinayakam94553 ай бұрын

    விக்கிக்கு கொக்கி போட எத்தனை நபர் நல்ல அழகான பெண்மணி❤

  • @prloganathan994
    @prloganathan9946 ай бұрын

    Correct predictions

  • @Vpr1618
    @Vpr16186 ай бұрын

    Sila kattathula emptya erukku athukku enna artham athu pathi sollunga sir im mean enna palan

  • @Goldenpalace10
    @Goldenpalace105 ай бұрын

    💐💐💐💐🍎🍑Short and sweet are prediction sir🙏🙏🙏🙏Rasi Mesham...l-kmbm.. 2,5,7, mt government job kidaikkuma ... Then family epdirukum sir

  • @kumarasaamysaamy7399
    @kumarasaamysaamy73995 ай бұрын

    2ம் இடத்தில் புதன், சூரியன், ராகு,குரு இருந்தால்

  • @balajiteradata2466
    @balajiteradata24666 ай бұрын

    Semma cute

  • @creationcraft316
    @creationcraft3165 ай бұрын

    Suriyan puthan sukkiran sevai guru 4 am veetil (mesham) erunthal enna palan sir

  • @s.rameshivy7030
    @s.rameshivy703013 күн бұрын

    9:30 mine frist house Ragu second house no have 3house no have 4house sat guru 5house buthan santhiran sun sukuran and 6no house 7 house kathu 8house Mars 9house no and 10house no 11house no 12 house have Saturn.

  • @venkatalakshmisekar798
    @venkatalakshmisekar7986 ай бұрын

    Sima lakkinam magara rasi lkkinathi sani ragu 12 il guru sukiran sooriyan puthanvakkiram munearum vali sollungal nearmaiyana manathudan irukkiean iyya

  • @shivas1208
    @shivas12086 ай бұрын

    Unmai

  • @nathanr9988
    @nathanr99886 ай бұрын

    சார் வணக்கம். கிரகம் இல்லாமல் இருக்கும் கட்டத்தை1,5,9 என்று எடுத்துக் கொள்ளலாமா?.விளக்கம் கொடுங்கள் சார் நன்றி வணக்கம்.

  • @umameenakshi1373
    @umameenakshi13732 ай бұрын

    Sir rasi kadathil parka vendum or amsam katathil parka venduma

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy5 ай бұрын

    ராஜநாடி👍

  • @lathaj9008
    @lathaj900825 күн бұрын

    லக்கத்திலிருந்து 7ம் இடத்தில் புதன் இருந்தால் தாய் யாருடையும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்

  • @maharajam1863
    @maharajam18635 ай бұрын

    8 ம் வீட்டில்.துலாமில்.செவ்வாய்.கேது...இருப்பது.. அலி.போல..மனைவி...தானே. இருப்பாள்..ஐய்யா.. please 🙏 சொல்லுங்க. பா த சா ரம்.. கனி தது..சொல்லுங்க...😅🎉

  • @ajithkumarm5635
    @ajithkumarm56356 ай бұрын

    எனக்கு எந்த தொழில் சரியாக அமையும் சொல்லுங்க

  • @vishwasabari6178
    @vishwasabari61786 ай бұрын

    1st house Kethu 2nd house. Sooriyan sukran bhudan 5th house cheva 7th house raghu 8th house guru 9th house Chandran 11th house Saturn Thank you sir

  • @vaijayanthimala9533

    @vaijayanthimala9533

    5 ай бұрын

    1994?

  • @raamakrishna1927
    @raamakrishna19276 ай бұрын

    தனுசு லக்னம் 7th house ராகு இன்னும் திருமணம் ஆகவில்லை

  • @user-ue8ir2jt6p
    @user-ue8ir2jt6p5 ай бұрын

    Guru, chanthiran, kethu rishabathil inaivu sir

  • @karthikn3283
    @karthikn32836 ай бұрын

    Thulam rasi la sevvai iruku

  • @vishagan410
    @vishagan4105 ай бұрын

    பத்தில் ஒரு கிரகம் உள்ளது ஆனால் தொழில் ஒன்றும் இல்லை house wife

  • @viswanathraja8257
    @viswanathraja82575 ай бұрын

    ராகு சூரியன் சுக்கிரன் இணைவு தனுசு 9 இடம் pls reply sir

  • @rameshl7639
    @rameshl76396 ай бұрын

    இன்றைய விளக்கம் அருமையாக இருந்தது ஒரே ஒரு விளக்கம் தேவைப்படுகிறது 6 8 12-ல் பாவ கிரகங்கள் இருந்தால் என்ன பலன் அதாவது கேது சனி ராகு

  • @user-ip5hd4fl5n

    @user-ip5hd4fl5n

    6 ай бұрын

    Rajayogam : bad sitting in bad places gives rajayogam

  • @user-iy9ym4wi8m
    @user-iy9ym4wi8m6 ай бұрын

    Ennakku eella kaddaththiajum krakam illa partner kku irukku atha kanakedukkalama next video la sollnga

  • @shanthip4688
    @shanthip46885 ай бұрын

    Yenakku meshathil 2 Graham, kadagathil 1, thulamil 1 Graham irukku .. I am separated from my husband 8 years back and I don't have any properties and till today I am struggling for money...what is the reason sir

  • @kameenamahalingam2018
    @kameenamahalingam20185 ай бұрын

    Sir u said seventh place la edavadhu giraham irundha marriage life success enakku sevvai irukku First life divorce second life Korea last 10 yrs ah pirinju thaan irukoom Aadhe poola in eighth place I have five ma, Suriyan puthan sukran and kethu Lagnam dhanush

  • @karthikramya5274
    @karthikramya52746 ай бұрын

    சார் எனக்கு சுக்ரன் மாந்தி அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sumithapandidurai9681
    @sumithapandidurai96816 ай бұрын

    Parvai padum idam activation akatha

  • @vijilakshmi2101
    @vijilakshmi21015 ай бұрын

    Sir எனக்கு ரொம்ப நல்ல தெரிஞ்சுக்க ஆசை kala purusha tatuvam padi jadagam parkanuma mesham mudal Mee menam வரை பலன் சொல்லணுமா இல்லை entaa லகனமோ அதன் படி பலன் solanuma.ரிஷ lag Nam என்றால் second place palan tana correcta varum.Aanal elarum 1St place mesha palan iduku சொன்னால் அது தவறுதான sir.please rectify it

Келесі