No video

இனி திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம் I DNA Astrologer Vishal I Aanmiga Ula

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 79

  • @sowrirajans9210
    @sowrirajans921024 күн бұрын

    கொடுப்பினை அறியும் விதிகளாக four steps அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெகு எளிமையாக எடுத்துரைக்கப்பட்டது. இப்பதிவைப்பார்த்த பலர் தங்களது‌ ஒப்புதலை இதன் மூலம் வழங்கி உறுதிப்படுத்தியுள்ளது வெகுவாகப் பாராட்டத்தக்கது.

  • @queensstay1491
    @queensstay1491Ай бұрын

    விஷால் சார் சூப்பர் சார் 100% கரெக்டா சொல்றீங்க சார்

  • @Anushiva99
    @Anushiva99Ай бұрын

    Accurate ..👌 என் கணவர் உத்தராடம். எனக்கு லக்னாதிபதி கன்னியில். அத்துடன் 1 & 6 தொடர்பு..அதாவது லக்னாதிபதி 6 இல். 🙏

  • @sasasasa-yq2rc

    @sasasasa-yq2rc

    Ай бұрын

    Hi athu epdi kandu பிடிக்கணும் பா

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858Ай бұрын

    Confidence na ippadi irukkanun, தைரியமா அடிச்சு சொல்லறார்... Super Sir, உங்க DNA லே Astrology oduthu, அதான் DNA Astrology invent பன்னீர்கள்.

  • @queensstay1491
    @queensstay1491Ай бұрын

    100% கரெக்ட் சார் பரணி நட்சத்திரம் என்னோட மருமக அவிட்ட நட்சத்திரம் என் மகன் கனியா லக்னம் தான் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா எட்டு வருஷம் ஆச்சு

  • @mariappan5024
    @mariappan5024Ай бұрын

    Yes sir, 100% true. I go through my jathagam as per your rule

  • @mallikaraman1986
    @mallikaraman1986Ай бұрын

    Yes sir true.naa simmam-magam; my husband kanni raasi -kanni laknam

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755Ай бұрын

    என் மனைவி பரணி நட்சத்திரம் நான் அவிட்டம் நட்சத்திரம் ❤

  • @thamaraiselvi5711
    @thamaraiselvi5711Ай бұрын

    என் மாப்பிளை மேசராசி என் மகள் துலாம் லக்னம் லக்ன புள்ளி சுவாதி சரியாக தான் உள்ளது நீங்கள் சொல்லும் பார்முலா😂👌

  • @alamelukuppuswamy5735
    @alamelukuppuswamy573512 күн бұрын

    Very correct sir , why don’t you tell for other star combinations

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085Ай бұрын

    💯% perfect so fate is responsible. No use of blaming others.

  • @av.rassilaranirassila7243
    @av.rassilaranirassila7243Ай бұрын

    Super sir.Myself is Swathi and my husband is Bharani.

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel514011 күн бұрын

    சிம்ம லக்னத்திற்கு....🙏

  • @vishvalingam4813
    @vishvalingam48132 ай бұрын

    Fantastic sir ❤ need kuladeivam topic ❤

  • @umamaheswari0601
    @umamaheswari0601Ай бұрын

    மிகவும் சரி என்னுடைய நட்சத்திரம் மகம் என்னுடைய துணை சுவாதி நட்சத்திரம்.

  • @maheshwaran8990

    @maheshwaran8990

    27 күн бұрын

    Super 👍🏻

  • @subbulakshmimohan9456
    @subbulakshmimohan9456Ай бұрын

    Vishal thambi ean kovapadukirergal ithil Raghu Kethu Sevvai ellam parkkavendiyathu illaya thavaragha irrunthal munnikkavum villakkam sollunggal

  • @user-jy8wt1wz4g
    @user-jy8wt1wz4gАй бұрын

    Correct sir Iam dhanusu lagna my husband is magam nakshatra only

  • @chitradevi4292
    @chitradevi4292Ай бұрын

    Correct sir.. My husband bharani naan poosam

  • @rubir7988
    @rubir7988Ай бұрын

    Super sir na Swathi natchathiram sir my husband barani natchathiram sir

  • @padmadevi3359

    @padmadevi3359

    Ай бұрын

    Swathi parani miga nalla poruttham.🎉

  • @pianoking7865
    @pianoking7865Ай бұрын

    Very correct, naan bharani, en kanavar punarpoosam.

  • @adarshwanted
    @adarshwanted25 күн бұрын

    🎉 உண்மை உண்மை உண்மை 🎉

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan94402 ай бұрын

    Vishal Sir keep it up 💐👏👏👏👍😊

  • @cpnalini6100
    @cpnalini6100Ай бұрын

    Sir...can you please tell about Vrishchika rasi_ kettai nakshatra wrt seeking for marriage 🙏🙏

  • @nivedithapraveenkumar4042
    @nivedithapraveenkumar4042Ай бұрын

    Mine bharani My husband vishakam

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755Ай бұрын

    Rule, definition well explained sir ❤❤❤

  • @karthikeyankarthikeyan50
    @karthikeyankarthikeyan5025 күн бұрын

    மற்ற நட்சத்திரங்களுக்கும் சொல்லுங்கய்யா.

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724Ай бұрын

    Super.Nan uttiradam ,magram en husband kanni lagnam,kanni rasi.❤👍Love marriage.

  • @balasubramanibalan6020
    @balasubramanibalan6020Ай бұрын

    அருமை உன்னம

  • @vijayalakshmiravindran2192
    @vijayalakshmiravindran2192Ай бұрын

    Yes Sir Myself uthiradam My husband Sathyam

  • @KavithaSundaram-ej2zh
    @KavithaSundaram-ej2zhАй бұрын

    Yes 💯 true

  • @vidyamohan1351
    @vidyamohan1351Ай бұрын

    Superb speech Sir Great predictions

  • @akshaya_sengundhar18

    @akshaya_sengundhar18

    Ай бұрын

    Prediction ilainga😂... research

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755Ай бұрын

    ஐயா என் மனைவி பரணி நட்சத்திரம் எனக்கு மிதுனம் லக்னம் புதன் கன்னி ராசியில் ❤

  • @surendranramiya5226
    @surendranramiya5226Ай бұрын

    Execellent Sir

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131Ай бұрын

    Kanni lagnam hastham... Bharani chandran, bhudhan rohini ... Ippo ennaku bharani or rohini wife varuma ille hastham based wife varuma ??

  • @vidyamohan1351
    @vidyamohan1351Ай бұрын

    God bless you

  • @mohusj5545
    @mohusj5545Ай бұрын

    true sir my husband uthiradam i have 1 & 6 combination. lagnathil suriyan sani.

  • @remadevibabu5038
    @remadevibabu5038Ай бұрын

    Ayya supper nan star makam legnam kadakam en husband enn rasi star thyriyathu love married sun star punarpoosam mithunalegnam doughter swathi star thulalegnam married utratathi peran aswani thularasi engayooo containing akuthu avarku ennrasi nachtram thyriy vazhi irukka

  • @user-gg9xw8id1q

    @user-gg9xw8id1q

    Ай бұрын

    Sir, please tell me for uthiram nakshatram.

  • @AbiramiR-yi8vp
    @AbiramiR-yi8vp2 ай бұрын

    Thank you sir 🙏

  • @umarani3992
    @umarani3992Ай бұрын

    உண்மை .

  • @idhayakani7825
    @idhayakani782519 күн бұрын

    ரிஷபம், கார்த்திகை நட்சத்திரம் எந்த நச்சத்திரம் porndhum

  • @vvv4979
    @vvv4979Ай бұрын

    Yes , 💯 true.

  • @ponmanis4692
    @ponmanis4692Ай бұрын

    Yes sir nan punarpoosam en kanavar barani😂

  • @pooranidevisri3307
    @pooranidevisri3307Ай бұрын

    Super👌🏽

  • @sujindinyvinodan8723
    @sujindinyvinodan8723Ай бұрын

    Enkannavar uthieafam kanni radi en star Bharani mesharsai

  • @deepssaras
    @deepssarasАй бұрын

    Super sir

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18Ай бұрын

    Nan "uthradam" lagna pulli. Magara lagnam. Rishaba raasi krithigai natchathiram. En v2la avaru Kanni rasi uthiram natchathiram. Viruchiga lagnam anusham lagna pulli. 4th formula - lagna athipathi sevvai in swathi natchathiram. SANI KARMA. And 1,6 lord sevvai in 12th house. Engaluku jaadhagam paakama than marriage aachu. Avar muslim nan hindu. Arranged. Avaruku Na than jadhagame eduthen mrag aagi 4 yrs aprm. Ipo 8 yrs aitu mrag aagi. Separate agura condition la irukom. But Formula perfect la? ✔️ Enoda maanaseega guru neenga than iyyah🙏 Enga GURU solradhu evlo perfect 👌 👍 ... comments la kadharura arivaligal ellam Jaadhagam paaka therinja pesunga. Illana jaadhagatha kuduthu paathu check panitu aprm vandhu pesunga😅

  • @sasasasa-yq2rc

    @sasasasa-yq2rc

    Ай бұрын

    Hi epdi pa pakanum en anna ku kandu பிடிக்கணும்

  • @akshaya_sengundhar18

    @akshaya_sengundhar18

    Ай бұрын

    @@sasasasa-yq2rc raasi,raasi athipathi, lagnam, lagna athipathi, lagna pulli natchathiram, janana natchathiram.

  • @sasasasa-yq2rc

    @sasasasa-yq2rc

    Ай бұрын

    @@akshaya_sengundhar18na jathagam send panta enku matching ah soldringala

  • @BbbGi-fw1xm
    @BbbGi-fw1xmАй бұрын

    Hi sir Yes Can also suit for 2nd married as well???? Tq Plsssssss reply

  • @user-gk2lj1sw7u
    @user-gk2lj1sw7uАй бұрын

    Pl tell for other stars also. Pl give the formula. You have told one example. What about the formula

  • @Bala-NN

    @Bala-NN

    Ай бұрын

    Goto watch Rahul singaravel dna astrology youtube channel last 2 lives you will get 27 stars formula

  • @maanvizhit6622
    @maanvizhit6622Ай бұрын

    Yes sir correct

  • @radhagopi7410
    @radhagopi741014 күн бұрын

    திருவாதிரை மீனலக்னம்

  • @murugesane2324
    @murugesane2324Ай бұрын

    Vishal sir vannakkam sir my son Aayilyam entha natchara ponnu varum expliend pannu sir

  • @premalathab7722
    @premalathab7722Ай бұрын

    Superb sir 🎉

  • @nagarajans2609
    @nagarajans2609Ай бұрын

    It is true

  • @sumathisengotaiyan1270
    @sumathisengotaiyan1270Ай бұрын

    Yes sir

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335Ай бұрын

    உலக்த்திலே எல்லோரும் பார்க்கிறார்களா.இப்படியும் யோசிக்கலாமே.

  • @ushav1431
    @ushav1431Ай бұрын

    Sir, son. V. Visvam Sachin. 7/6/93.11.53a.m.Pooradam, dhanusu simha LAKNAM. When ll he get married, how ll be his married life. In 2021 2 times, marriage was proposed but stopped

  • @raVi-ef7bv
    @raVi-ef7bvАй бұрын

    My star aswini my wife bharani

  • @Bala-NN

    @Bala-NN

    Ай бұрын

    Where is your lagna lord and lagna

  • @maheswarysubra4182
    @maheswarysubra4182Ай бұрын

    Subra vous retrouverez toutes les vrais

  • @saranyaramesh7665
    @saranyaramesh7665Ай бұрын

    Super sir na kanni rasi kanni laknam husband magam star

  • @sugumargovindraj9628

    @sugumargovindraj9628

    Ай бұрын

    Thiruvonam natchathiram solunga

  • @santhir5334
    @santhir5334Ай бұрын

    ❤💯💐👍

  • @ww-hy1cw
    @ww-hy1cw29 күн бұрын

    1.6,1.9 enna sir puriyala

  • @valarmathi519
    @valarmathi51921 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ww-hy1cw
    @ww-hy1cw20 күн бұрын

    4 steps la 4 m erukanuma sit

  • @raVi-ef7bv
    @raVi-ef7bvАй бұрын

    Not true ?

  • @Balasubramani1641
    @Balasubramani1641Ай бұрын

    Fraud kara naye

  • @cg-fq2im

    @cg-fq2im

    Ай бұрын

    Jimi 🐕Jimi🐕‍🦺 ba ba ba

  • @KsGnaneshGnanesh
    @KsGnaneshGnaneshАй бұрын

    Iam.gnaneswaran.k.s.siddhajodidar.madurai.neengal.villakkamkoduppathu.200.persant.siddhat.muraipaddi.sariya.ullthu.thank.you.

Келесі