விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் - வெள்ளிக்கிழமை - (31.05.2024)
மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. அதன் காணொளியைக் காணத் தவறாதீர்கள்.
நிகழ்ச்சி எண் - 85
கே.ஜி. ஜவஹர் கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.
கே.ஜி.ஜவஹர்
கதைகள்
பென்னேசன் - மாயமான்
ந.பானுமதி - புலிப்பால்
பேராசிரியர் ராமச்சந்திரன் - வழுக்கு மரம்
நாணு - எட்டாத உயரம்
மாதவ பூவராக மூர்த்தி - லட்டு மணம்
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер

    Келесі